இந்த மிஷின் வந்து ரொம்ப நாளாயிருச்சு என்னமோ இப்ப வந்தது மாதிரி பேசிக்கிட்றுகௌகீங்க இந்த மிஷின் மின்சாரத்துல இயங்குறது பழைய மிஷின் ஒரு சுத்து சுத்திவிட்டா போதும் சும்மா பூமாதிரி ஓடும் அதை பாக்கவே ஆச்சர்யமா இருக்கும்
இவருடமெசின விற்பனை செய்வதற்காக இவர் வீடியோ போடறாரு நண்பா.ஒரு லிட்டர் மாட்டு பாலின் விலை மற்றும் அதிலிருந்து கிடைக்கும் வெண்ணை எடை ஆகியவற்றை தெளிவாக வீடியோவா போடுங்க
Those who are able to market their produce, only buy this machine. Initially start with 5 litres per day. U have to create a brand name. Find shops and u should able to canvass them to buy ur product. Then if u succeed, move ahead with tin number, gst, licence etc. And then broaden ur investment.
Bad.. Bad.. Bad... பணம் பணம் பணம்... காசு, பணம், துட்டு, மணீ... பால் பொறைந்து தயிர் ஆகும்போது, நல்லது செய்யும் நுண்ணுயிரிகள் உருவாகின்றது... அதை கடைந்தால் நல்ல வெண்ணெய் கிடைக்கின்றது... கடைந்து வெண்ணெய் எடுக்கப்பட்டால் கிடைப்பதுதான் மோர் ஆகும்... கடைந்ததால் கிடைத்த நல்ல வெண்ணெயை உருக்கினால் வருவதுதான் நெய்... அதில்தான் மருத்துவ குணம் இருக்கும்... மாறாக குறுக்குவழியில் பாலிலிருந்து எடுக்கப்படுவதை நெய் என விற்பது "அறம்"அல்ல... காசு, பணம், துட்டு, மணீ சம்பதிக்க மனிதன் என்னவேணா செய்யறான்... சா.ஜெஅசாமி 20-09-2022
@@kalaranikalarani9467 இல்ல பாஸ், ரொம்ப பேருக்கு உடல் எடை கூடி இருக்கு ல அதனால அவங்கள மாதிரி ஆளுங்களுக்கு சரி பட்டு வரும், இனி வரும் காலங்களில் இத விட டெக்னாலஜி எல்லாம் வேற மாதிரி வர போகுது, உடம்பு வளச்சி வேலை செய்யாம இருப்பாங்க ல அவங்களுக்கு தான் இந்த மாதிரி அருமையான பதிவு
கேள்வி கேட்டது யாரு தம்பி? வாழ்த்துக்கள். அருமையான கேள்விகள், நல்ல சரியான விளக்கம், இருவருக்கும் நன்றி!
சக்க பாலுக்கும், பால் சார்ந்த பட்டர் ப்ராடக்ட்டுக்கும் மார்கெட்டிங் (ஏஜன்சிகள்) இருந்தால் மெஷின் வாங்கி செய்யலாம்
பாலில் இருப்பது நல்ல கொழுப்பு அதாவது வெண்ணெய், நெய் இது உடம்புக்கு நல்லதுதான்.
உண்மை
வணக்கம் , நல்ல பயனுள்ள தகவல்கள் நன்றி
நல்ல பதிவு !!
அருமை... உங்க வீடியோ பாத்துட்டு தொழில் தொடங்கினேன் நல்ல வருமானம் நன்றி 🙏🏼
என்ன தொழில்???
நன்றி நண்பரே..
நானும் இந்த தொழில் தொடங்கலாமா
இதுவும் coimbatore ah? அதிகம் கண்டிப்பிடுகள் கோவை சார்ந்து இருக்கு சூப்பர்
50 years mela cream Seperator market la iruku
இந்த மிஷின் வந்து ரொம்ப நாளாயிருச்சு
என்னமோ இப்ப வந்தது மாதிரி பேசிக்கிட்றுகௌகீங்க
இந்த மிஷின் மின்சாரத்துல இயங்குறது
பழைய மிஷின் ஒரு சுத்து சுத்திவிட்டா போதும் சும்மா பூமாதிரி ஓடும்
அதை பாக்கவே ஆச்சர்யமா இருக்கும்
Super thagaval
Intha machine pedi purchase pandrathu ? Pls ans pannunka sir
If takeout cream what content leftover? Is it good for humans?
மன்னிக்கவும் 1Kg வெண்ணை எடுக்க 20 To 25 லிட்டர் பால் தேவைப்படும்..
No
Yes
பாலில் இருக்கும் fat பொருத்து கிடைக்கும்
வெண்ணெய் எடுத்த பாலுடன் சோயா பால் கலப்படம் செய்கிறார்களா
நல்ல பதிவு அண்ணா
Super bro ....good information. Tnk u.
Athula vara Cream ha epade ghee ya convert panrathu
Flavoured milk ku training contact iruntha kudunga because u told the possibilities but we have no options to value added the milk
Yanaku intha machine venum but price details venum sir
We converted the remaining milk to curd and sold and cream as ghee or to bakery nga
Very good technology.
You should've asked for the approx cost... Which is very important
sir, price mentioned in description
@@ModernDairy
Thank you
30லி கிரீம் எடுத்து 30லி கிரீம் எடுக்காத பாலோடு கலந்து சப்ளை பண்ணலாமா
It's useful Post For all groups.
செம இயந்திரம் 🤩👏👏
Ye naaye ennada sema.
Evunga machine sale panna tham epdi video podranga
தினசரி 2 லிட்டர் பால் மட்டும் மிஷின் கிடைக்குமா
Bro super 🤝🏻 Rate
Sir, power consumption is not revealed. I know it depends on the motor, May be that we can explain sir
4hrs per day 2-3 units sir
மினிமம் விலை என்ன
சரிங்க சார் நெய் எடுத்த பின்னர்.
பாலை சுசையிட்டியில் விற்பனை
செய்யலாமா அது தவறு இல்லை யா
Mudiyathu
Anna super
What is your name
Thank you so much
Cream ah enga sell pannurathu bro
Local shops
Backey la kelunga
லசி செய்யலாமா
🥳
செய்யலாம்
Machine Price ?
Price
Sir please contact our team sir for current offers(Anniversary offer) and complete details -call 9042571010
65 lph machine what rate
Sri lanka ku anupa mudiyuma
நெய் எடுத்த பாலில் பால்கோவா செய்யலாமா சார்?
செய்யலாம் sir
@@ModernDairy thanks sir
கண்டிப்பா செய்யலாம்
@@palanimanikmanik8458 çost
Rate tell me please
Do we need food licence to start this business?
கீரிம் எடுத்து நேரடியாக நெய் காய்ச்சலாமா....???
நாங்க ஓசூரில் டைரி வைத்துள்ளோம் நீங்கள் சொல்வது அத்தனையும் பொய்யான தகவல் என்பது உங்களுக்கு தெரியும்
இவருடமெசின விற்பனை செய்வதற்காக இவர் வீடியோ போடறாரு நண்பா.ஒரு லிட்டர் மாட்டு பாலின் விலை மற்றும் அதிலிருந்து கிடைக்கும் வெண்ணை எடை ஆகியவற்றை தெளிவாக வீடியோவா போடுங்க
அருமையான பதிவு சூப்பர்
Sir u made one litre or 2 litre machine also pl
It's use for homemakers also
S
சார் வணக்கம் வரும் பாக்கெட் பால் எல்லாம் சக்க பால் தான் மார்கெட் நன்றாக உள்ளது
லாபம் முக்கியமாக ஆரோக்கிய முக்கியமா? காணொளியை பார்ப்பவர்கள் தங்கள் கருத்தை பதிவு செய்யவும்
You have to bear heavy loss initially to earn money
mechine rate sir
Price plz Sir
Hosurla staff irukaanglaa sir
sir, we have a service person there
Those who are able to market their produce, only buy this machine. Initially start with 5 litres per day. U have to create a brand name. Find shops and u should able to canvass them to buy ur product. Then if u succeed, move ahead with tin number, gst, licence etc. And then broaden ur investment.
Hai r u doing this?
Ss.sir.R U DOING THIS BUSSINES
Super bro 👍🙏
Neega ipdi oru machin kandu pidithathaal makkalukku sathulla paal kudupathukku illai.munbu ellam maattu paal yetho thanneeya kidaithathu.ippo sake paalthaan kodukkuraga.kulathaikalukku thaai paalukku pathil maattu paal koduthom.ippo unga kandu pidippal pachilam kulathaikalukku sakka paalthaan kodukkurom.unga kandipidippu naasama poga.neega nallave irukkamaatteegada.
Ithuku training kudupangala
Meachine rate
Price range
Urutu urutu un vaai un urutu andha Madhiri dhan irukunga naanga 25 years munnadiya indha buisness panom nga you have to have more money nga
1 litres milk la evlo ml vennai kidaikkum
40 to 50 gram vennai
1லிட்டர் பால்லா நெய் எவ்ளவு கிடைகும்
sir, call us for more details number in description.
rs
❤❤
Machine price
எல்லாம் பிரித்து நாசம் பன்னிவிட்டார்கள் ,,,,
நன்றி சரியான பதிலடி கொடுத்தீங்க நண்பா
சூப்பர்
Machine price for home use
price mentioned in description sir. for more details please contact us
How much cream is derived and how is the cream market? You have not told anything about that
1kg ghee ku 20 to 25 liter milk process pananum
இவர் சொல்றத பார்த்த 1லிட்டர்40ரூபாய் பாலில் வெண்ணெய் +பண்ணீர் 400+400=800/-வரும்போல.
சிரிப்பு வருது சித்தப்பூ😆😀😄🤪😜
Protien percentage kammi aguma??
No
I need some training for this business any body help me
Nice👌
நன்றி
Ty sister
how much bro
price mentioned in description
அப்டியே குழி வெட்டும் இயந்திரம் கண்டுபிடிங்க ,போட்டு எல்லாரயும் poothachidalan
Nallaaa memory panii story soluuraa marii soliituu irrukaruuu....🤦🤦
Makkalukku nallathu seiya mudiyalainalum kettathu seiyatheegada.saththu illatha paal kandupidippu madu vaithu irupavanukku laapamthaan.
ப்ரூட்டி மாரி ஒரு மில்க் ஷேக் கொள்ளாமலேயே
Fool, don't cheat us. Still you are thinking we are fool.
👍
Mrkat daff
Anna rate
price mentioned in description
👌🏻👍🏻
Ty
👍👌👌👏👍
நன்றி
Bad.. Bad.. Bad...
பணம் பணம் பணம்...
காசு, பணம், துட்டு, மணீ...
பால் பொறைந்து தயிர் ஆகும்போது, நல்லது செய்யும் நுண்ணுயிரிகள் உருவாகின்றது...
அதை கடைந்தால் நல்ல வெண்ணெய் கிடைக்கின்றது...
கடைந்து வெண்ணெய் எடுக்கப்பட்டால் கிடைப்பதுதான் மோர் ஆகும்...
கடைந்ததால் கிடைத்த நல்ல வெண்ணெயை உருக்கினால் வருவதுதான் நெய்...
அதில்தான் மருத்துவ குணம் இருக்கும்...
மாறாக குறுக்குவழியில் பாலிலிருந்து எடுக்கப்படுவதை நெய் என விற்பது "அறம்"அல்ல...
காசு, பணம், துட்டு, மணீ சம்பதிக்க மனிதன் என்னவேணா செய்யறான்...
சா.ஜெஅசாமி
20-09-2022
எல்லாம் எடுத்துட்டு பால் என்ன பண்றது
அதும் வாங்க மார்க்கெட் ல ஆளு இருப்பாங்க அவங்களே வந்து வாங்கிட்டு போவாங்க
T ,p Nomber thanga
Pooda pee payale👊👊
Use proper language.
அருமையான நல்ல பதிவு
Ty
Ennada arumaiyana pathivvu.saththu illatha paal.ithu arumaiya.
@@kalaranikalarani9467 இல்ல பாஸ், ரொம்ப பேருக்கு உடல் எடை கூடி இருக்கு ல அதனால அவங்கள மாதிரி ஆளுங்களுக்கு சரி பட்டு வரும், இனி வரும் காலங்களில் இத விட டெக்னாலஜி எல்லாம் வேற மாதிரி வர போகுது, உடம்பு வளச்சி வேலை செய்யாம இருப்பாங்க ல அவங்களுக்கு தான் இந்த மாதிரி அருமையான பதிவு
Super bro
Machine price
sir, kindly check the description