மகளிடம் பாலியல் வன்புணர்வு செய்த தந்தை!😡🤬, Solvathellam Unmai , Zee Tamil , Ep. 22 ஜூலை 2013

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 ธ.ค. 2024

ความคิดเห็น • 1.7K

  • @ha_bi558
    @ha_bi558 ปีที่แล้ว +69

    Indha ponnu pavam, romba innocent 😢😢😢😢😢😢

  • @paniranisagayamary2934
    @paniranisagayamary2934 ปีที่แล้ว +86

    Zee Tamil அம்மாவுக்கு மிக்க நன்றி பெண்குழந்தை தைரியமாக பேசியதற்கு நன்றி.தண்டனைதரனும்🙏🙏🙏🙏🙏🙏

  • @BalaBala-sk9dp
    @BalaBala-sk9dp ปีที่แล้ว +179

    கலியுக மோசமான நிலை இந்த நிகழ்ச்சி மீண்டும் ஒளிபரப்ப வேண்டும் தவறுகளை வெளிகொண்டு வருவதற்கான தீர்வு இந்த நிகழ்ச்சி மட்டும் தான்

  • @ramalakshmi8663
    @ramalakshmi8663 ปีที่แล้ว +104

    அம்மா இருக்கும் போதே அப்பா சரி இல்லை பெண் குழந்தைகளை சரியான முறையில் பாதுகாப்பு கொடுக்க வேண்டும்

  • @aiswarya_Salim
    @aiswarya_Salim ปีที่แล้ว +62

    She is Strong... Proud of you... 💥💥💥🔥🔥❤️❤️

  • @krntailorvallam3243
    @krntailorvallam3243 ปีที่แล้ว +59

    இந்த.ஜி.தமிழ்பெண்களுக்கு.அருமையானபாதுகாப்பு.உடனுக்குடன். பதில்.நாமலாபோலீஸ்டேசன்போனால்கேஸ்.இலுத்துக்கொண்டுபோகும்.ஜிதமிழ்.உடனுக்குடன். முடிவு.வாழ்த்துக்கள். இதுமாதிரி. புரோகிராம்.நடத்துர.டிவிகளுக்கு.அரசும்சப்போட்பண்னனும்

  • @SelvakumariG-mk3kv
    @SelvakumariG-mk3kv ปีที่แล้ว +59

    சபாஷ் பொண்ணே...! இந்த அப்பனை அணு அணுவாக சித்ரவதை செய்து சாகடிக்கனும் மேடம்...! அந்த பொண்ணுக்கு நல்ல பாதுகாப்பு கொடுக்க வேண்டும் மேடம்.அ. பொண்ணோட தைரியத்தை பாராட்ட வேண்டும், அவள் பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ வேண்டும் என்று இறைவனை வேண்டுகிறேன். நன்றி மேடம்.

  • @iniyakadhaiketpom3275
    @iniyakadhaiketpom3275 ปีที่แล้ว +357

    பாவம் இந்த பொண்ணு.... சித்திய கூட மதிப்பா பேசுது.....good girl

  • @timepassvideos7118
    @timepassvideos7118 ปีที่แล้ว +85

    Please Start Again " Solvathellam Unmai "..So that lot of girls life can Save..

    • @lalithajaya1766
      @lalithajaya1766 ปีที่แล้ว +2

      Yes true 👍

    • @arthanariganeshganesh9023
      @arthanariganeshganesh9023 ปีที่แล้ว +4

      ​​@@lalithajaya1766 No way. Because in one reality show called Nijangal khushbu mam gave a tight slap to a man in live. That is the end of all reality shows in TV.

    • @lalithajaya1766
      @lalithajaya1766 ปีที่แล้ว +3

      @@arthanariganeshganesh9023 Thank you so much I did not see that show of Kushpu madam's

    • @Satzdepika
      @Satzdepika 10 หลายเดือนก่อน +1

      S pls start again my chella amma lrk mam .

    • @MaheshKumar-ny3np
      @MaheshKumar-ny3np 9 หลายเดือนก่อน

      Y only women ..many mens life is also not good bcas of many ladies

  • @hypnodr.rajarajan3354
    @hypnodr.rajarajan3354 4 ปีที่แล้ว +64

    சிறிய வயதில் தாய் அன்பு பாசம் இல்லை என்றால் வாழ்க்கை பாதிக்கப்படும்

  • @Skr7222
    @Skr7222 ปีที่แล้ว +216

    அந்த குழந்தை அழும் பொழுது என் இதயம் நொறுங்கி விட்டது இவன் உயிரோடு இருக்க கூடாது

    • @Mahalingamkala-lv8cb
      @Mahalingamkala-lv8cb ปีที่แล้ว +4

      அவன் மூஞ்சில காரி துப்பி கொண்டுபோயி ஜெயிலில் போடுங்க.

    • @abinash0783
      @abinash0783 ปีที่แล้ว

      ​@@Mahalingamkala-lv8cb😅😅😅😮

    • @maniyammal8730
      @maniyammal8730 7 หลายเดือนก่อน

      😅​@@Mahalingamkala-lv8cb

  • @ramaswamy1506
    @ramaswamy1506 ปีที่แล้ว +29

    இந்த பொண்ணுக்கு முதலில் முழு பாதுகாப்பு கொடுக்கவேண்டும் இவர்கள் இந்த பொண்ணை எது வேண்டுமானாலும் நடக்கும் பாதுகாப்பு அவசியம்

  • @krithigayuvarajm2644
    @krithigayuvarajm2644 4 ปีที่แล้ว +46

    லட்சுமி அம்மா தமிழ் நாட்டில் நீங்கள் ரொம்ப முக்கியம் அருமையான தீர்வு அம்மா

  • @velankrishnan8887
    @velankrishnan8887 ปีที่แล้ว +50

    This is awesome decision from Lakshmi Ramakrishnan. I appreciate it

    • @lalithajaya1766
      @lalithajaya1766 ปีที่แล้ว +4

      Yes me too what a brilliant speech point to point heart touching questions decisions absolutely marvelous hats off to you Madam . Love you so much madam.

  • @fhaserer5051
    @fhaserer5051 5 ปีที่แล้ว +22

    சொல்வதெல்லாம் உண்மை மீண்டும் தொடர வேண்டும் லட்சுமி அம்மா உங்களுக்கு வாழ்த்துக்கள் இந்தப் பொண்ணுக்கு நடந்தது இன்னொரு பொண்ணுக்கு நடக்கக் கூடாது அதுக்கு நீங்க குடுக்குற தண்டனை இதுதான் இருக்க வேண்டும்

  • @m.ayyanarm.ayyanar64
    @m.ayyanarm.ayyanar64 5 ปีที่แล้ว +205

    லட்சுமி மேடம் நீங்க அரசியலுக்கு வரவேண்டும் பெண்களுக்கு பாதுகாப்பாக இருக்க வேண்டும்

    • @umauma2192
      @umauma2192 4 ปีที่แล้ว +4

      Iyayyyyyyyo ungaluku political vendam madam....neenga social servicekuda pannunga ana political vendam...nalavangala valavidathu politicsl sakkadai...

    • @fathimathahira4048
      @fathimathahira4048 4 ปีที่แล้ว

      Ama ama

    • @tamilselvitamilselvi8177
      @tamilselvitamilselvi8177 4 ปีที่แล้ว

      Super

    • @mannarmannar3382
      @mannarmannar3382 3 ปีที่แล้ว

      @@umauma2192and

    • @radhakrishnanr9585
      @radhakrishnanr9585 ปีที่แล้ว

      இந்தபஞ்சாயத்துபாப்பாத்திபாப்பாரபஞ்சாயத்தகோர்ட்டுக்குகொண்டுபோவாளா?இவளையும்ஒருமனுஷின்மதிக்கிறதுகேவலம்.

  • @balaji-hi5mm
    @balaji-hi5mm 5 ปีที่แล้ว +388

    மிண்டும் இந்த நிகழ்ச்சிகள் தொடர வேண்டும்

  • @vinothb8652
    @vinothb8652 5 ปีที่แล้ว +1607

    இந்த அப்பாவை நடு ரோட்ல வெட்டணும் அப்பத்தான் தமிழ்நாடு மேல இருக்கற கரை போகும் .சரியானது என்றால் லைக் போடுங்க தமிழர்கலே

    • @umarramzan5745
      @umarramzan5745 4 ปีที่แล้ว +34

      Kollanum avana

    • @murugan8509
      @murugan8509 4 ปีที่แล้ว +16

      Petha pona ooka nenakera thevidiya payala

    • @c.r.chandrasekaran4691
      @c.r.chandrasekaran4691 4 ปีที่แล้ว +10

      my contribution to Mrs ramakrishnan is Rs 1000/ i am father of five daughters 88 years. pensioner

    • @bandavinbanda
      @bandavinbanda 4 ปีที่แล้ว +12

      அதுக்கு என்ன மயித்துக்குடா ஒனக்கு லைக் போடனும்,நாலு ரோட்ல நின்னு பிச்சை எடுடா

    • @gayathrik7815
      @gayathrik7815 ปีที่แล้ว

      Gghhj

  • @JosephstalinJosephstalin-d4y
    @JosephstalinJosephstalin-d4y ปีที่แล้ว +32

    😠😠😢😢😢 இவர்களை சொல்லி பயனில்லை சட்டத்தை கடுமையாக்க வேண்டும் குழந்தைக்கும் பெண்களுக்கும் கிழவிக்கு கூட இங்கு பாதுகாப்பு இல்லை சட்டம் கடுமையாக்கப்பட வேண்டும் இல்லையே இல்லை பெண்களுக்கு பாதுகாப்பு

  • @RMalai
    @RMalai ปีที่แล้ว +23

    @ 14:01 Lakshmi akka's reaction is awesome and real. I dont know if this child is safe now, because these two criminals could do anything to her. I pray that this child is safe.

  • @noorwahednoorwahed718
    @noorwahednoorwahed718 ปีที่แล้ว +63

    எங்கள் அப்பா என் ரூமுக்கே வர மாட்டார் தங்கம்

    • @arthanariganeshganesh9023
      @arthanariganeshganesh9023 ปีที่แล้ว +16

      Sister don't compare your dad with this dog. This makes your dad low. Long live happily. I pray God for your better future.

    • @santhiya14322
      @santhiya14322 7 หลายเดือนก่อน +4

      En appa vum en room kulla vara mataru ❤

    • @arthanariganeshganesh9023
      @arthanariganeshganesh9023 6 หลายเดือนก่อน +3

      I am a princess for my Dad. My Dad is god's gift.

  • @lalithajaya1766
    @lalithajaya1766 ปีที่แล้ว +13

    Decision fantastic Madam 👏👌👍🙌 38:25 god bless you Madam bold speech

  • @navamani854
    @navamani854 5 ปีที่แล้ว +77

    அட அப்பா வேசி மவனே......பெண் குழந்தை வேண்டும் என்றுதான்டா அப்பன் தவம் இருப்பான்...அவள் மகாலட்சுமிடா....சாமிகிட்டயே தப்பு பண்ணியிருக்கே....புருஷன்ங்கிற பேரில் 13 ப்ளூ பிலிம் போட்டு காட்டி ....சீ...நினைக்கவே கேவலமாக இருக்கிறது....இவனை அடித்து விசாரித்தால் இவனும் மாமனாரும் சேர்ந்தே ப்ளூ பிலிம் பார்த்து கெட்டு போனவர்கள் என்று தோன்றுகிறது....உங்களை திட்ட தமிழில் கேவலமான கெட்டவார்த்தைகளை தேடுகிறேன்...இருக்கிற கெட்டவார்த்தை அனைத்துமே உங்களைப் பொறுத்தவரை கௌரவமான கெட்டவார்த்தையாகவே தோன்றுகிறது...அதற்குகூட லாயக்கில்லாத ஜென்மங்கள் நீங்கள்..

  • @gowrikannan1962
    @gowrikannan1962 10 หลายเดือนก่อน +9

    Andha Amma 2 perum 100 varusathuku nalla irukanum😢❤andha ponnukaka support panrathuku😢

  • @Manushan_Melvin
    @Manushan_Melvin ปีที่แล้ว +88

    🙏♥️👍Lakshmi Madam is like a "Durga Amma"

  • @SriKumar-n9b
    @SriKumar-n9b ปีที่แล้ว +19

    ❤❤❤❤❤❤மிக அருமை வாழ்த்துகள், அந்த இரு நபருக்கும் அதிக பட்ச தண்டனை வழங்குவது தான்
    சிறந்தது.இப் பதிவை வெளியுலகத்திற்கு தெரிவித்த உண்மை !!மேம்!!மற்றும் !!ஜீ!! நிறுவனர் அவர்களுக்கும் எனது இனிய நல் வாழ்த்துகள் வாழ்க வளத்துடன் என்றும் அன்புடன் ஸ்ரீகுமார்

  • @SELVAKUMAR-ym8pb
    @SELVAKUMAR-ym8pb ปีที่แล้ว +335

    இன்று 2023ல அந்த பெண்ணின் வாழ்கை எப்படி இருக்கிறது என்று யாருக்குமே தெரிய வாய்ப்பில்லை அந்த பொண்ணுக்கு நல்ல வாழ்கை அமைந்தால் நல்லது 🙏

    • @kalpanagnanam5473
      @kalpanagnanam5473 ปีที่แล้ว +5

      😅

    • @dhineshdhinesh547
      @dhineshdhinesh547 ปีที่แล้ว +1

      ​@@kalpanagnanam5473y😅😮😢😢🎉😂

    • @madhan4265
      @madhan4265 ปีที่แล้ว +1

      😢😢😢😢😢

    • @sivagurunathanb1379
      @sivagurunathanb1379 ปีที่แล้ว +1

      😅

    • @yaqupm5665
      @yaqupm5665 ปีที่แล้ว

      நம் தமிழ் நாட்டில் இது போன்ற அப்பா கலுக்கு அரபு நாட்டில்.இருக்கும் சட்டம் தண்டனை கொடுக்க வேண்டும் அப்ப தான் பாலியல் தொலை குறையும் நாடு நல்லா இ ருக்கும்

  • @graciouspeter2256
    @graciouspeter2256 4 ปีที่แล้ว +8

    ௭வ்வளவோ விமர்சனங்கள் இருந்தாலும் இந்த நிகழ்ச்சி தொடரவேண்டும். தி௫மதி. லக்ஷ்மி ராமகிருஷ்ணன் இப்போது பிரச்சினைகளைக் கையாளும் விதத்தில் முதிர்ச்சி ௨ள்ளது

  • @arunpranav6728
    @arunpranav6728 5 ปีที่แล้ว +14

    Enga appa na enaku uyir... love u dad... nenga great appa...

  • @beenaraksha5881
    @beenaraksha5881 ปีที่แล้ว +58

    எவ்வளவோ நிகழ்ச்சிகள் பார்த்திருக்கிறேன் மனது தாங்கவில்லை எத்தனை நன்றிகள் சொன்னாலும் தீராது 🎉🎉🎉 லட்சுமி மேடம் ஆயிரம் நன்றிகள் அந்த குழந்தை இப்போது எப்படி இருக்கிறாள் என்பதை நாங்கள் பார்க்க வேண்டும்

    • @HemaAru-te6td
      @HemaAru-te6td 7 หลายเดือนก่อน +1

      நிறுத்திட்டாங்க ப்ரோக்ராம் 😢

  • @valimai9097
    @valimai9097 4 ปีที่แล้ว +41

    லட்சுமி மேடம் நீங்க அருமையாக நீகழ்ச்சி நடத்துறிங்க.....

  • @krrahulraghavan9495
    @krrahulraghavan9495 4 ปีที่แล้ว +16

    Poor Girl Lost Her Innocence Childhood And Smile

  • @ajithkumar9800
    @ajithkumar9800 ปีที่แล้ว +36

    Well done child... Child protection is a major issue here

  • @prakalathan4456
    @prakalathan4456 11 ปีที่แล้ว +55

    great job z tamil

  • @backiyaraj7029
    @backiyaraj7029 ปีที่แล้ว +5

    சூப்பர் மேம் நீங்கள் எடுத்த முடிவு மிக மிக சிறந்த முடிவு

  • @addaddadfdhgz7630
    @addaddadfdhgz7630 4 ปีที่แล้ว +20

    என் அப்பா எல்லாம் தங்கம்

  • @thuthirajsuthis3201
    @thuthirajsuthis3201 4 ปีที่แล้ว +41

    நம்ம எவ்வளவுதான் ‌கஷ்டப்பட்டாளும் நமக்கு கீழ கஷ்டப்படுரவங்க இருந்துகிட்டதான் இருப்பார்கள்

  • @vishnunivasam4451
    @vishnunivasam4451 5 ปีที่แล้ว +376

    Enakum amma ila 15 vayasula death agitanga. Enaku akka um irukanga. Nanga 2 ponnunga. But enga appa engaluku god dan. Enga amma ku apram enga appa engalukaga vazhndu engala nalla pathutu, rendu peraum ph.d varaikum padika vechu, nalla padiya marriage pani koduthanga. Ithanaikum nanga middle class family dan. Enga appa va nanga deivam ah pakarom. Enga amma dan engaluku enga appa... I love you my dad....

    • @saravananc6000
      @saravananc6000 5 ปีที่แล้ว +10

      You are a blessed child & always a baby for your dad, god bless your family with good health with wealth

    • @jeyabalasekarganapathi6480
      @jeyabalasekarganapathi6480 5 ปีที่แล้ว +7

      உங்களுக்கு உங்க அப்பா செய்த தியாகம் போற்றத்தகுந்தது.நீங்கள் பாக்கியசாலிகள்.இதைப்போன்ற தியாகிகள் கொஞ்சம் பேர் இருக்கத்தான் செய்கிறார்கள். அவர்களுக்கெல்லாம் பாராட்டத்தகுந்தவர்கள்.வணக்கத்துக்குரியவர்கள்.ஆனால் இந்த நிகழ்ச்சியில் வந்த ஆள் சாகடிக்கப்பட வேண்டியவன். தண்டனை எல்லாம் போதாது இவனுக்கு. பத்துநாள்கள் இவனை பொதுமக்களெல்லாம் சேர்ந்து செருப்பால் அடிக்கப்படவேண்டும்.அதற்குப்பின் அவனாகவே தூக்குப்போட்டு செத்துவிடவேண்டும். இந்தமாதிரி தண்டனைபெற்றவிபரம் எல்லோருக்கும் தெரிவிக்கப்படவேண்டும்.

    • @Sanjay-solomon
      @Sanjay-solomon 5 ปีที่แล้ว +2

      God bless you

    • @sw5008
      @sw5008 5 ปีที่แล้ว +5

      Ur lucky n blessed to have a such a good dad

    • @ramyasri4133
      @ramyasri4133 5 ปีที่แล้ว +4

      Lak t s. Appa va nalla parthukonga sister

  • @green-d9u
    @green-d9u 8 หลายเดือนก่อน +8

    சூப்பர் மேடம்

  • @aknanireddyaknani3911
    @aknanireddyaknani3911 5 ปีที่แล้ว +67

    லட்சுமி ராமகிருஷ்ணன் சரியான தீர்ப்பு சரியான நடவடிக்கை எடுத்தீங்க அருமை

  • @mohamadnajeem2159
    @mohamadnajeem2159 4 ปีที่แล้ว +6

    சூப்பர் நல்ல தீர்ப்பு மேடம் வாழ்த்துக்கள்

  • @kiruselva8357
    @kiruselva8357 ปีที่แล้ว +17

    மிஸ் ௨ங்களுடய இந்த செயற்பாடுகள் மிகவும் நன்று.நாளாந்தம் துன்பங்களை அனுபவிக்கின்ற வர்களும் .மறைந்து பயத்தில் இ௫ப்பவர்களும் தகவல் வழங்க முன் வர வேண்டும்.

  • @mohamedyousuf1838
    @mohamedyousuf1838 ปีที่แล้ว +6

    Your a great sovathellam Unmai great panish

  • @RAJU-xx5eo
    @RAJU-xx5eo 7 ปีที่แล้ว +268

    தமிழ் தாயே நீயும் ஜீ தமிழும் இருக்கும் வரை இவ்வுளகிள் ஒரு பெண்ணூக்கும் இது போல் இனி நடைப் பெறாது என்று நம்புகிறேன்

    • @dakshayanis8136
      @dakshayanis8136 5 ปีที่แล้ว +1

      Inda.mari.nahiku.janmatkum.jaile.......poadvum.adudan.sari

    • @muthukumaran7509
      @muthukumaran7509 4 ปีที่แล้ว +1

      தமிழ் தாயா...

  • @sanjanasatz277
    @sanjanasatz277 5 ปีที่แล้ว +39

    my dad gread, yengalukulam hero.... nan appa ponnu.... i lov my dad,

  • @dsureshdsuresh3057
    @dsureshdsuresh3057 ปีที่แล้ว +131

    இதுக்கெல்லாம் காரணம் குடியும் பெரும் பங்கு அரசுக்கு எதிராக வழக்கு தொடுக்க வேண்டும்

    • @surenderraja668
      @surenderraja668 ปีที่แล้ว +4

      your right sir thank you

    • @edwincharles1449
      @edwincharles1449 ปีที่แล้ว +1

      ஏன்டா பன்னாட...

    • @vijaykumarramaswamy7464
      @vijaykumarramaswamy7464 ปีที่แล้ว

      ​@@edwincharles1449enda Dravida thirutu mundakelapai maiyran kudi nichaiyam intha mathiri vishyathula important role play seigirathu

    • @sureshnarayanan8170
      @sureshnarayanan8170 ปีที่แล้ว +1

      DEI PAITHIYAM PIDITHA SANGHI SOMBU...!

    • @thangarasu2392
      @thangarasu2392 8 หลายเดือนก่อน

      மது விற்றால் குடிக்கறாங்க... கடையில் பூச்சி மருந்தும் தான் விக்குது....அதை வாங்கி....

  • @merlinbabib7665
    @merlinbabib7665 4 ปีที่แล้ว +14

    My Dad is my God.... I'm lucky girl in this world

  • @MohanMohan-kz5rx
    @MohanMohan-kz5rx 4 ปีที่แล้ว +15

    இவர்களை தக்க தண்டனை கொடுங்கள் . வெளியே வராமல் தக்க தண்டனை கொடுங்கள்

  • @tharikasiddeeque7656
    @tharikasiddeeque7656 ปีที่แล้ว +38

    Welldone zee tamil.... நல்ல முடிவு

  • @mgvani5685
    @mgvani5685 8 ปีที่แล้ว +175

    the girl is true.my heart is paining a lot

  • @thameenansari311
    @thameenansari311 ปีที่แล้ว +26

    திருமதி ராமகிருஷ்ண் அவர்களுக்கு 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @maniflywith1538
    @maniflywith1538 4 ปีที่แล้ว +41

    Mam this program need so many people's, ur doing good job

    • @Lifewave_Rishan
      @Lifewave_Rishan 4 ปีที่แล้ว +1

      Exposing such man is great. People need to know what kind of a father he is.

  • @seeralandevi1457
    @seeralandevi1457 5 ปีที่แล้ว +24

    இவனெல்லாம் ஆண் இனத்துக்கே அசிங்கம்

  • @fahadtamizhan7508
    @fahadtamizhan7508 7 ปีที่แล้ว +194

    இது போன்ற தவறுகள் இந்தியாவில் நடக்காமல் இருக்க ஓரே வழி சவுதி சட்டங்களை இந்தியாவில் அமல்படுத்தினால் மட்டுமே முடியும் இல்லை என்றல் இதுபோன்ற குற்றங்களை குறைக்க முடியாது

    • @suriyasuriya-st8np
      @suriyasuriya-st8np 5 ปีที่แล้ว

      Fahad Tamizhan suptman

    • @mohamedfahoor7876
      @mohamedfahoor7876 5 ปีที่แล้ว +2

      Of course that's right good idea

    • @pavisupi49
      @pavisupi49 5 ปีที่แล้ว +1

      அதேன்ன ப்ரன்ட் எதுக்கு எடுத்தாலும் சவூதி சட்டம் சவூதீ தீர்ப்பு இந்தியாவால எந்த சட்டமும் எடுக்கமுடியாதா

    • @kannanhail7468
      @kannanhail7468 5 ปีที่แล้ว +3

      இதேதான் என் கருத்தும். இப்போது தமிழ்நாட்டுக்கு வேண்டியது ஷரியா சட்டம்தான். ஒரு மாதம் இந்த சட்டம் இருந்தால் போதும் எல்லோரும் அடங்கி விடுவார்கள்

    • @muhamedajmayeen730
      @muhamedajmayeen730 5 ปีที่แล้ว +1

      @@pavisupi49 india la sattam irukku.... aana yen kutram kuraiyala??.... thandanai bayam evanukkavadhu irukka???.....

  • @arthanariganeshganesh9023
    @arthanariganeshganesh9023 ปีที่แล้ว +6

    Same happened in Bhargavi case ends in 3 murder. S.E.U type Bhargavi case you can get the link. 7 episodes. Great episodes. TQ S.E.U Team and police Team.

  • @manoharanpv1851
    @manoharanpv1851 ปีที่แล้ว +37

    இவனுக்கு தண்டனை கிடைத்தால் அதை வெளியிடவும்.மகிழ்ச்சியடைவோம்

    • @KodiVignesh
      @KodiVignesh 3 หลายเดือนก่อน

      அப்படியெல்லாம் வெளியிட முடியாது

  • @jenovetri6679
    @jenovetri6679 5 ปีที่แล้ว +7

    Super. Solvathellam unmai mendum thodara vendum.

  • @periasamy5515
    @periasamy5515 ปีที่แล้ว +14

    2023 ல். பார்க்கும் கல்யாணம் ஆகாத 80s 90s kids சார்பாக வாழ்த்துக்கள் 😂❤

  • @fhaserer5051
    @fhaserer5051 5 ปีที่แล้ว +338

    லட்சுமி அம்மா நீ இருக்கும் வரை இனிமேல் எந்த பொண்ணுக்கும் இந்த நிலைமை வராது

  • @GSE3514
    @GSE3514 ปีที่แล้ว +13

    பாதிக்கு மேல் பார்க்க முடியல, மனசு வேதனை தாங்கல

  • @Jostar27
    @Jostar27 ปีที่แล้ว +26

    சொந்த வீட்டிலேயே பெண் பிள்ளைகளுக்கு பாதுகாப்பு இல்லையா இவன் அப்பனே கிடையாது

    • @RiswaniSafeer-ll6ki
      @RiswaniSafeer-ll6ki 9 หลายเดือนก่อน

      முதலில் இவன் மனுஷனே கிடையாது

  • @ravikumarjayaraman1151
    @ravikumarjayaraman1151 ปีที่แล้ว +4

    நல்லதொரு முடிவு, வாழ்த்துக்கள் சகோதரி,அந்த பெண்குழந்தைக்கு இறையருள் துணை நிற்கட்டும்.

  • @poornimapoornima3228
    @poornimapoornima3228 5 ปีที่แล้ว +15

    my dad is my hero my dad is great

  • @krishnanmurthi5479
    @krishnanmurthi5479 3 หลายเดือนก่อน +2

    உங்கள் சேவை தொடரனும் மேடம்

  • @anandhakumar2746
    @anandhakumar2746 ปีที่แล้ว +13

    இந்த குழந்தைக்கு நாம் உறுதுணையாக இருப்போம் இது உறுதி

  • @solairajg88
    @solairajg88 5 ปีที่แล้ว +63

    வாழ்க்கை முழுவதும் பட்ர கஷ்டம் அனைத்தையும் இந்த பெண் தன் பதிமூனு வயதில் ...😅😅😅😂😂😂 வார்த்தை பேச முடியவில்லை... கண் கலங்கி விட்டேன்...😭😭😭

  • @kalimuthusuppaiya5835
    @kalimuthusuppaiya5835 ปีที่แล้ว +18

    அழகப்பெண்.....நல்லாயிருக்கவேண்டும்.

  • @thiyagarajroobini6867
    @thiyagarajroobini6867 6 ปีที่แล้ว +16

    Hai mam Your judgement is very correct mam.......I am very proud of you mam.

  • @ezhilanjulien7063
    @ezhilanjulien7063 ปีที่แล้ว +16

    இந்த மாதிரி பெண் பிள்ளைகளுக்கு. அரசு கல்வி மற்றும் பாதுகாப்பு கொடுத்தால் போதும் என்று மக்கள் கறுத்து

  • @thangakodi2745
    @thangakodi2745 4 ปีที่แล้ว +7

    My father is great man.Appa u gave me good life

  • @noveldiarysuganmargaret7882
    @noveldiarysuganmargaret7882 ปีที่แล้ว +3

    😢vry strong girl... May God bless u

  • @arthanariganeshganesh9023
    @arthanariganeshganesh9023 ปีที่แล้ว +6

    BGM triggering us to cry more. The only episode from LRK went directly to the Police jevinal pocso case. Thanks for immediate action.

  • @kayalvizhiloganathan7922
    @kayalvizhiloganathan7922 4 ปีที่แล้ว +7

    I salute my appa

    • @siva-ub3qd
      @siva-ub3qd 4 ปีที่แล้ว

      6years apparam intha video pakringka

  • @iniyakadhaiketpom3275
    @iniyakadhaiketpom3275 ปีที่แล้ว +70

    எல்லா பக்கமும் தொல்லையா இருக்கு....நரகம்...பெண்களை மதிங்க... பெண்களே ஆண்களை மதிங்க

    • @ViralFunnyVideosTamil
      @ViralFunnyVideosTamil ปีที่แล้ว +2

      Madhikkura Engala dhan ponnunga madhikka maatengureengaley...

    • @Kailasapathi-k6f
      @Kailasapathi-k6f 7 หลายเดือนก่อน +2

      😮😮😮😮 எந்த ஜென்மத்தில் நடக்காது மதிக்கிறது நாங்க சொல்றது தாண்டா நீ கேட்க வேண்டும் பன்னாட இன்னும் நிறைய கெட்ட வார்த்தைகளால் 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥😀😀😀😀😀😀😀

  • @hkrgaming9428
    @hkrgaming9428 ปีที่แล้ว +62

    இந்த நிகழ்ச்சியில் பாதிக்கு மேல் ‌அழுகையும் அந்த அப்பாவை உதைக்க வேண்டும் போல் உள்ளது

  • @anandhiv5641
    @anandhiv5641 7 ปีที่แล้ว +62

    my father is no more we are 4 sisters my father was such a great man we always thought he was more than a mother I thought everyone was like my dad but shocking to hear this

    • @MagnusMaglin
      @MagnusMaglin 5 ปีที่แล้ว +4

      Sister! This idiot is not at all a human. And very happy to hear that you are blessed with a great father.

    • @jananijenny4960
      @jananijenny4960 5 ปีที่แล้ว +5

      May all daughters in the world blessed to hv father like your's sister.

    • @johnclementdanielborra915
      @johnclementdanielborra915 4 ปีที่แล้ว +3

      Unga appakku thalai vanangugiren

  • @JulieMani-k5g
    @JulieMani-k5g 4 หลายเดือนก่อน +1

    Enakum amma illa ana yen appa ena avlo kasta pattu vallatharu 🥺ithu varaikum ena yen appa pathukuraru😔Yen appa dha always great ❤

  • @Aishwaryaaishwaryaaaa
    @Aishwaryaaishwaryaaaa 4 ปีที่แล้ว +104

    லாக் டவுன் வெறுப்பா??? பாருங்கள் சொல்வதெல்லாம் உண்மை:
    வித விதமான நபர்கள்,
    பர பரப்பான கதைகள்,
    நல்ல தீர்ப்பு
    நல்ல பொழுது போக்கு நிகழ்ச்சி 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @muralimuralimuralia9275
    @muralimuralimuralia9275 ปีที่แล้ว +1

    After carona different types of problems and different types of stories willl come please continue this video programs

  • @djgeevima542
    @djgeevima542 ปีที่แล้ว +31

    இந்த சம்பவத்தில் வந்த அனைவரும் இப்பொழுது எப்படி இருக்கின்றார்கள் என்று நான் தெரிந்து கொள்ள வேண்டும் ப்ளீஸ் மேடம் மீண்டும் ஒருமுறை அவர்களை சந்தியுங்கள்

  • @rameshvetri7180
    @rameshvetri7180 ปีที่แล้ว +16

    என்னது 13 வயசுல கல்யாணமா?? பாவிங்களா...

  • @swepapa5860
    @swepapa5860 ปีที่แล้ว +19

    Nanu Amma ilame chine vayasule irunthu dady kitte tha irunthe ipe varaiku samy mattutha solli koopduvaru na rombe lucky❤love u daddy ❤

  • @lalitakandan1524
    @lalitakandan1524 9 หลายเดือนก่อน +2

    Good jop madam.. God bless you ❤

  • @sambiju3577
    @sambiju3577 ปีที่แล้ว +4

    Such Father's are a curse to all other Fathers

  • @Mizen699
    @Mizen699 11 หลายเดือนก่อน +2

    Hats off akka 🧚‍♀️

  • @mariagnanaseelandelrin7463
    @mariagnanaseelandelrin7463 ปีที่แล้ว +5

    Very sad 😢😢😢😢😢

  • @haneefhaneef6652
    @haneefhaneef6652 ปีที่แล้ว +17

    Medam suppperrr.... great job 👍👍👍

  • @mehrounissabanu2244
    @mehrounissabanu2244 3 หลายเดือนก่อน +1

    Lakshmi mam super👍🏼

  • @madebagu2293
    @madebagu2293 5 ปีที่แล้ว +16

    Mam, I support this girl

  • @mayuranpuvaneswaran3693
    @mayuranpuvaneswaran3693 ปีที่แล้ว +2

    Mom side family looks very kind.

  • @rishanip.m7949
    @rishanip.m7949 ปีที่แล้ว +6

    வெட்டேல்லயா இவன ஊர் சணம்

  • @vasanthavasantha3199
    @vasanthavasantha3199 ปีที่แล้ว +6

    Supper
    Luxmy
    Madam
    And
    Chaild
    Very
    Well
    Toalk
    Sariyaana
    Thandanai
    KudukkVesnum

  • @jothiduraidurai9427
    @jothiduraidurai9427 4 ปีที่แล้ว +77

    இவனை எல்லாம் உயிரோடு
    விடக்கூடாது இந்த நிகல்வு
    மற்றவனூக்கும் பாடம்மாகும்
    லட்சுமி அக்கா இவனைவிடாதிர்
    கள்

    • @elavarasanragul2432
      @elavarasanragul2432 4 ปีที่แล้ว +2

      அவனோடு பார்வையில் தெரியுது அவன் ஒரு காம வெறி பிடித்த நாய்

  • @easterganesan595
    @easterganesan595 4 ปีที่แล้ว +2

    Solvetu yellam unnmai negelchi migevum arumaiyane tirpu 👋👋👋syabas

  • @a.chokkalingamalagesan6974
    @a.chokkalingamalagesan6974 ปีที่แล้ว +23

    Hat's off to this ladies 😊

  • @jessierani4082
    @jessierani4082 ปีที่แล้ว +10

    வாழ்த்துக்கள் zee தமிழ்

  • @sureshjeevanathan5196
    @sureshjeevanathan5196 5 ปีที่แล้ว +3

    arumai

  • @GowthamGowtham-ge7rc
    @GowthamGowtham-ge7rc 5 ปีที่แล้ว +8

    Mam good decision child is safe thank you zee tamil

  • @shanmugavijayanvijayan3667
    @shanmugavijayanvijayan3667 4 ปีที่แล้ว +6

    நல்லதொரு முடிவு.

    • @Mahalingamkala-lv8cb
      @Mahalingamkala-lv8cb ปีที่แล้ว

      டேய் நாயே நீ பி திங்கிரியடா நாயே. நீ இன்னுமாடா உயிரோட
      இருக்கிறோயா.

  • @ThiruNavi
    @ThiruNavi ปีที่แล้ว +16

    அப்பா னு அவன சொல்லாதீங்க.... தயவுசெய்து