இந்தியாவில் உள்ள பல மொழிகளில் ஒண்ணான ஹிந்தி ல் பேசிட்டு இருக்காரு னு சொன்ன விதம் நல்லா இருக்கு bro. எங்கேயும் இந்தியாவை தமிழ் நாட்டையும் விட்டுக்கொடுக்காத உங்கள் பேச்சு அருமை. ❤️
He is innocent and very hardworking man. At this age, he stands a long to make dosas. I have more respect for him personally. 💚 Note: செய்யும் தொழிலே தெய்வம்
அங்கு உள்ள வெவ்வேறு நாட்டை சார்ந்த மனிதர்களும் 💑 💑 நம்ம ஊரு தோசையை சாப்பிடுவதை பார்க்கும் போது ஏதோ அவர்கள் நம்ம வீட்டில் சாப்பிடுவதை போல் ஓர் உணர்வு வருகிறது ❤️ ❤️ 👍
@@nikolatesla2587 for us college degree is needed for job but for them high school degree is enough. Even if they completes bachelor degree is of no use. They may go for other institutions for learning skills but won't get degree certificate.
I love the fact that he was so considerate and concerned, kept telling him not to miss his train. Really a humble gentleman. he is New York's Dosa King tbh!
Neenga romba azaga irukinga romba nalla pesaringa. Ungakita porumai iruku. America va apadinnu perusa moochu vita ellaruku m unga channel moolma relax kidaichiruku
My long wait is over...😄😄Thank you anna .....Nane poi Sapta mari oru experience ...Unga video la unga style la dosa man cover panirukinga....no words to describe..
இனம்,இனம், மொழி யென்ற பிரிவினை தான்டி 🤔 🤔 ...உணவு 🍛 என்ற ஒரே விஷ்யத்தில் மட்டும் அனைத்து மனிதர்களும் ஒன்றுதான் என்பதை புரிய வைத்து விட்டார்கள் ❤️ ❤️ 🙏......அருமையான 👌 வீடியோ ❤️ ❤️ 👍
அவரோட தோசையோட பெருமை போலவே நான் அதிகமா அவதானித்தது எவ்வளவு தான் busy யா இருந்தாலும் யார் போய் பேட்டி கண்டாலும் முகம் சுளிக்காம சிரித்த முகத்தோட மிக அழகா கேக்குற கேள்வி எல்லாவற்றுக்கும் பதிலளிப்பாரு. சிறப்பு சகோதரனே🙏🙏
தம்பி உங்கள் வீடியோ மிக மிக அருமை என் அம்மா வயதானவர்கள் அவர்களுக்கு அமெரிக்காவை கண் முன் கொண்டு வந்து காட்டுகிறது உங்கள் பேச்சு எதார்த்தமாக உள்ள து நன்றி
Not only Dosa man you also puts lot of effort to deliver quality videos 👌 one day will get more recognition keep rocking madhavan bro...love from Madurai...😍😍😍
சொல்ல வார்த்தை இல்லை. Long awaited vlog. எப்பவும் போல சிறப்பு. நான் அமெரிக்கா எல்லாம் போவனா தெரியல ஆனா அங்க வாழ்ந்த மாதிரி ஒரு feel bro. A digital hug 🤗 bro...
சார் நான் எல்லாம் அமெரிக்காவை கனவில் கூட பார்க்க முடியாது அப்படியே நேரில் பார்த்த மாதிரி தெளிவான பதிவு அருமையான தகவல்கள்.. மதுரை. தேனி வட்டார பேச்சு இந்த வீடியோவும் இரட்டை கோபுரம் வீடியோ வும் பார்த்தேன். அடுத்து அடுத்து பதிவுகளையும் பார்க்க தூண்டுகிறது.. நன்றி..
அவர பாத்தா why 'Pondichery' நு கேட்கணும் நு நெனச்சேன்... 100 வீடியோஸ் பாத்து இருக்கேன்.. ஒருத்தர் கூட அந்த கேள்விய கேட்டது இல்ல.. அது என்ன பொடி நு also யாரும் கேட்டது இல்ல... நான் கேட்க நினைச்ச எல்லா கேள்வி உம் நீங்க கேட்டுடிங்க... சூப்பர்.
Bro unga videos paakum bodhu naa suthi irukra ellathiyu maranthitu nimadhiya paakren... Ithuku enna tripi senjalu eeda aagathu... Ennoda problems ellame maranthidre unga videos naala I'm feeling happy by seeing your videos I can feel that I am also there in that video ithuku neenga podra hardwork and dedication tha bro.... Love for Madhavan bro 💚💯
NY- தோசை மனிதன் வீடியோவை நானும் எங்க அம்மாவும் நேற்று இரவு T.V-யில் பார்த்தோம். Central Park மாதிரி பல சின்ன சின்ன பார்க் அவ்வளவு பெரிய நகரத்தில் இருப்பது வியப்பாக தான் இருக்கிறது. தோசை மேன் வீடியோவை இன்னும் முன்பே வெளியிடுவீர்கள் என்று எதிர்பார்த்தேன். பரவாயில்லை அருமையாக உள்ளது. India episode-டும் விடாமல் போடுங்கள். Thank yoU Maddy மாதவன் 👍🏾
I have seen many blogs of this dosa man. But this time he was so kind enough to show his face amiss the busy schedule. I enjoyed from start to end. Tnx madavan
It is really interesting to see the various kind of people standing in queue to taste our south Indian dosa. The dosa man is very humble and also the way he cook marvellous. Thanks for sharing Madhavan. Ayyo pasikkudey.👍👍👍😋😋😋👏👏👏👏❤️❤️❤️💅💅💅💅
உண்மையில் பார்க்கவும் நீங்கள் செய்யும் வர்ணனை கேட்கவும் அருமையாக இருந்தது நண்பா... உங்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள்..💐💐 நம்ம தோசை மேனுக்கு ஒரு ஓஓஓஓ போடுங்கள் நண்பா...கலக்குறார்👍👍
USயை நாங்கள் நேரில பார்த்த feeling, Madavan. Dosa man is very kind. I saw he is not charging for Dosa from u. மொழிப்பற்று இனப்பற்று automaticஆக வருது. வாழ்த்துக்கள் - LNN Balasubramanian, Madurai.
Thanks for this video bro. I actually loved the way you reviewed the dosa especially the sambar. I am originally from Chennai settled in Bangalore. I am sorry but I can't type in tamil. BTW you got yourself a subscriber 👍👌👏
My friend Deepak - this is mostly for people living outside of India, especially in NY to eat here. You may get lot better dosas in Balgalore. Please don't evny this food. Sorry, I say this respectfully. Thank you for the understanding.
இந்தியாவில் உள்ள பல மொழிகளில் ஒண்ணான ஹிந்தி ல் பேசிட்டு இருக்காரு னு சொன்ன விதம் நல்லா இருக்கு bro. எங்கேயும் இந்தியாவை தமிழ் நாட்டையும் விட்டுக்கொடுக்காத உங்கள் பேச்சு அருமை. ❤️
அருமை அருமை
😎😎😎😎😎❤❤❤❤❤❤
Yeah correct bro
பின்ன... எப்படி ஏத்தினோம் பார்த்தீங்களா , 😜 வாழைப்பழத்தில் ஊசி 😂🤗
Very correct ❤️
இந்த தோசை மனிதரின் வீடியோவை பல யூடியூப் சேனல்களில் பார்த்து உள்ளேன். இருந்தாலும் way2go ல் பார்ப்பது தனி சுவாரசியம்
Yes bro
S
'இந்தியாவில் உள்ள பழ மொழிகளில் ஒன்னான்ன ஹிந்தி' அருமையான பேச்சு .....தமிழன்டா 👌👍
Thanks bro 😊
"மாதவன் நீங்க இல்லனா நாங்கள் இன்னும் கனவு அமெரிக்காவ தான் பாத்திருப்பம்".
Thank you Sooo Much Maddy 💝💗
Love From Sri Lanka 🇱🇰
அமெரிக்க போகனும் என்கிற ஆசையை மாதவன் பூர்த்தி செய்து விட்டார்.
@@vengateshm2122 Yaahhh!!!
You say. Correct .
Yes.
ஆம் .
Nee oruttu
He is innocent and very hardworking man. At this age, he stands a long to make dosas. I have more respect for him personally. 💚
Note: செய்யும் தொழிலே தெய்வம்
Try this Kashi Dosai th-cam.com/video/9LOBWVuSoHc/w-d-xo.html
சூப்பர் தல... பார்க்கும்போது எனக்கு ஆர்வமா இருக்கு... தமிழன் என்றாலே தனி சிறப்பு தான்...👍 வாழ்த்துக்கள் 💗💗
18:26 goosebumps 🔥🔥🔥🔥🔥
அங்கு உள்ள வெவ்வேறு நாட்டை சார்ந்த மனிதர்களும் 💑 💑 நம்ம ஊரு தோசையை சாப்பிடுவதை பார்க்கும் போது ஏதோ அவர்கள் நம்ம வீட்டில் சாப்பிடுவதை போல் ஓர் உணர்வு வருகிறது ❤️ ❤️ 👍
Arumaiyana varthaigal anna
என்னதான் அமெரிக்கா வல்லரசு நாடாக இருந்தாலும், சாப்பாட்டு விஷயத்துல நம்மதான்..
Namma America vida munnadi tha iruko educational la. Neega suresh Sambandam bhindwoods video paruga puriyum
@@nikolatesla2587 nala fun pandringhe bro
Urutu ah irundhalum nalla iruku bro 😂😂😂
Nama avanga ooru pizza burger nu sapadrom.avanga Namma ooru dosa sapadranga.ikkaraiku akkara pachai mari dan bro
@@nikolatesla2587 for us college degree is needed for job but for them high school degree is enough.
Even if they completes bachelor degree is of no use. They may go for other institutions for learning skills but won't get degree certificate.
WOW....!!!!Happy to see that foreigners also like to eat our dosa...Somewhat,this episode is closer to my heart...Thanks Maddy...!!!! Way to go...!!!!
Finally Tamil international TH-cam legend met New York Dosa legend 👏
அண்ணா உங்களுடைய காணொளிய பார்க்கும் போது இப்பவே வெளிநாடுகளுக்கு போக ஆசை தூண்டுகிறது அண்ணா நீங்க Vera level 👍
I love the fact that he was so considerate and concerned, kept telling him not to miss his train. Really a humble gentleman. he is New York's Dosa King tbh!
எந்த நாட்டிற்க்கு போனாலும் நம்ம தமிழ் மக்கள் இருப்பது நமக்கு பெருமை தானே .... ஸ்பெஷல் சிறப்பு😷😷😷😷😷 💐💐💐 தோசை தமிழருக்கு நல்வாழ்த்துக்கள் 💐💐💐
Your voice and tamil pronunciation is just fine!!!!
My uncle Jacob is in Washington DC brother!!!!
the best part is I am also CSK(I bleed yellow) fan and this year it's ours and also I am from Pondicherry :)
Pondicherry me too
#Yellove💛
Yellove 🔥🔥
மென்மேலும் வளர வாழ்த்துக்கள் அண்ணா...🙌🏼👏🤝
All guys... maturity level... 🔥...That Respect.. 🤝❤️
🔥
Bro I want meet you .can I
ஈழத் தமிழர் ❤️
நீங்கள் இலங்கைத் தமிழரா என்று அவரை கேட்டால், நான் ஈழத் தமிழன் எண்டு தான் சொல்லுவார்.
உலகில் உள்ள அனைத்து தமிழர்களும் ஒன்றே தான் bro
@@Kathir63 ஆம். ஆனால், தமிழ்நாட்டில் உள்ள பலர் அதை புரிந்து கொள்வதில்லை.
@@தீரன்-ச8ழ ஆமாம் அதுபோல உள்ளவர்கள் புரிதல் தன்மை அற்றவர்கள்
Thiru uncle um unghala madhiri, quality dhan mukkiyam.👍😎
புலிகளின் 🐅 தாகம்
தமிழீழத் 💛 தாயகம் ❤️
Kandippa 🐯💪
I'm wondering how you manage everything alone... Camera... Vlogging at the same time holding temper... Maintain cool behaviour... Awesome...
Ithu thaan pa namma ooru style ❤️❤️❤️
Enna thaan states la irunthalum namma ooru kaaravangala paatha oru kushi varum la athu maatri thaan ithum...poga manasu illama poreengale bro 😂😂😂
Neenga romba azaga irukinga romba nalla pesaringa. Ungakita porumai iruku. America va apadinnu perusa moochu vita ellaruku m unga channel moolma relax kidaichiruku
No wonder everytime he never missed to put a smile on my face ! Thanks Madavan bro !
தமிழன் வாழ்க யாழ்ப்பாணம் பெயரை கேட்டாலே எவ்வளவு இனிமை
After a long time, it's my favourite video in the whole TH-cam. I like him and the way he gestured his customers(friends). He looks so innocent.
முதல் முறையாக தோசை மனிதனை உங்களது கணொளியில்தான் பார்த்திருக்கிறேன்.நியூயோர் போய் வந்தது போல இருந்தது.அருமையான பதிவு மாதவன்.
My long wait is over...😄😄Thank you anna .....Nane poi Sapta mari oru experience ...Unga video la unga style la dosa man cover panirukinga....no words to describe..
His memory also so powerful..know many languages, remind customer's favorite
5:15 Family கூட இருக்கீங்களா ? ஒரு Wife😂😂😂 ஒரு பொண்ணு !! 👌👌
நேரில் பார்த்தது போல் நல்ல அனுபவம் கிடைக்கிறது ...💚💙🤩
இனம்,இனம், மொழி யென்ற பிரிவினை தான்டி 🤔 🤔 ...உணவு 🍛 என்ற ஒரே விஷ்யத்தில் மட்டும் அனைத்து மனிதர்களும் ஒன்றுதான் என்பதை புரிய வைத்து விட்டார்கள் ❤️ ❤️ 🙏......அருமையான 👌 வீடியோ ❤️ ❤️ 👍
Bro sapaduku munnadi vera ethuvum ille...
எனது அண்ணார் இருந்த காலத்தில் பார்க்க முடியாததை உங்கள் மூலம் பார்க்ககிடைத்தமைக்கு மிக்க நன்றிகல் பல பல........!
உலகில் எங்கு சென்றாலும், அங்கு ஒரு தமிழன் இருப்பான் 🟨🟥❤️🐅
🤗🔥
சீனன்தாய்யா இருப்பான்
@@rajendrennatraj6901 Tamil Diaspora is the largest diaspora bro.
Ella nattu karanum ella edathulaium irupangha 😒😒😒😒
திராவிடனுக்கு பொச்சு எரியும்னு நெனச்சுட்டு
தாண் இந்த கமெண்ட் போட்டேன்.
நெனச்ச மாறியே, எரியுது.
அவரோட தோசையோட பெருமை போலவே
நான் அதிகமா அவதானித்தது எவ்வளவு தான் busy யா இருந்தாலும் யார் போய் பேட்டி கண்டாலும் முகம் சுளிக்காம சிரித்த முகத்தோட மிக அழகா கேக்குற கேள்வி எல்லாவற்றுக்கும் பதிலளிப்பாரு.
சிறப்பு சகோதரனே🙏🙏
Happy to see you again anna ...😍❤️❤️❤️😍✨✨✨
*WorthFull Content....✨⚡🤙
தம்பி உங்கள் வீடியோ மிக மிக அருமை என் அம்மா வயதானவர்கள் அவர்களுக்கு அமெரிக்காவை கண் முன் கொண்டு வந்து காட்டுகிறது உங்கள் பேச்சு எதார்த்தமாக உள்ள து நன்றி
Unga video clarity and camera angle apram unga voice kagavae unga video kaga na epavum wait pannitu erupaen bro 💖
4:04 என் பேர் அன்பு நான் ஆட்டோமொபைல்ஸ் கட வச்சிருக்கேன் மறக்காம உங்க வீடியோ எல்லாம் பாத்துடுவேன் 😁😍
Not only Dosa man you also puts lot of effort to deliver quality videos 👌 one day will get more recognition keep rocking madhavan bro...love from Madurai...😍😍😍
உங்கள் ஒவ்வொரு வீடியோவிலும் நான் மகிழ்ச்சியடைகிறேன், ஏனென்றால் விளக்கக்காட்சி மிகவும் நன்றாக இருக்கிறது😊👌
No words say ..ur videos explanation madhav 💕Tq lot..
சொல்ல வார்த்தை இல்லை. Long awaited vlog. எப்பவும் போல சிறப்பு. நான் அமெரிக்கா எல்லாம் போவனா தெரியல ஆனா அங்க வாழ்ந்த மாதிரி ஒரு feel bro. A digital hug 🤗 bro...
Great to see people in New York enjoying thosai - kudos to New York Dosa Man 👍👍👍
மிக நேர்த்தியான படைப்பு.மிக அருமையான காணொளி நன்றிகள் பல🙏
US pona feel varuthu bro 🔥🔥 mass 😍
அருமை 🙏🙏 அண்ணா உங்கள் சேனலில் இந்த வீடியோ எப்பொழுது வரும் என எதிர்பார்த்தேன் சிறப்பு 🙏🙏 .dosa man is great legend. 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Brother ur voice magic.
Thanks a lot...
Lots and lots of love from யாழ்ப்பாணம்....
அமெரிக்கா:
நா வேர்ல்ட் பூரா ஃபேமஸ்சு
தோசை:
மண்ட பத்ரம்
😂
😆😆😆
@16:16 என்ன தான் இருந்தாலும் , நம்ம ஊரு பாசம், so, காசு வேண்டாம் சொன்னா மனசு...👍👍🤷👌👌
Yeah and adha vaangiye aaganumnu kodutha namma thalayoda manasu too. India la food review nu fraud paid TH-camrs suthittu thiriyiranunga
இந்தப்பதிவில் எங்களுக்கு மனம் நிறைவடைந்தது thanks for WAY2GO 🙏🤝💐👋
எனக்கும்
Thanks for reply message I am Tiruppathur
அண்ணா உங்கள் தமிழ் உச்சரிப்பு அருமை.....
அமேரிக்காவில் எங்க ஊர் பேரில் தோசை.. பாண்டிச்சேரி தோசை...
யாரெல்லாம் 2024ல் இதை பாக்குறிங்க
சார் நான் எல்லாம் அமெரிக்காவை கனவில் கூட பார்க்க முடியாது அப்படியே நேரில் பார்த்த மாதிரி தெளிவான பதிவு அருமையான தகவல்கள்.. மதுரை. தேனி வட்டார பேச்சு இந்த வீடியோவும் இரட்டை கோபுரம் வீடியோ வும் பார்த்தேன். அடுத்து அடுத்து பதிவுகளையும் பார்க்க தூண்டுகிறது.. நன்றி..
Anna neega Vera level 🔥 keep rocking 🔥🔥
அவர பாத்தா why 'Pondichery' நு கேட்கணும் நு நெனச்சேன்... 100 வீடியோஸ் பாத்து இருக்கேன்.. ஒருத்தர் கூட அந்த கேள்விய கேட்டது இல்ல.. அது என்ன பொடி நு also யாரும் கேட்டது இல்ல... நான் கேட்க நினைச்ச எல்லா கேள்வி உம் நீங்க கேட்டுடிங்க... சூப்பர்.
From starting to end of the video i was just smiling 😍 Romba mana niraivana video 🙏👌🥰
Bro unga videos paakum bodhu naa suthi irukra ellathiyu maranthitu nimadhiya paakren... Ithuku enna tripi senjalu eeda aagathu... Ennoda problems ellame maranthidre unga videos naala I'm feeling happy by seeing your videos I can feel that I am also there in that video ithuku neenga podra hardwork and dedication tha bro.... Love for Madhavan bro 💚💯
It Creates Nostalgic While Seeing this Video. Thankyou So much Maddy Na!!
pakka ve arumaiyaga ullatha intha pathivirku mikka nantri
Proud to be Srilankan Way to go Dosa Man 👍👍
NY- தோசை மனிதன் வீடியோவை நானும் எங்க அம்மாவும் நேற்று இரவு T.V-யில் பார்த்தோம். Central Park மாதிரி பல சின்ன சின்ன பார்க் அவ்வளவு பெரிய நகரத்தில் இருப்பது வியப்பாக தான் இருக்கிறது. தோசை மேன் வீடியோவை இன்னும் முன்பே வெளியிடுவீர்கள் என்று எதிர்பார்த்தேன். பரவாயில்லை அருமையாக உள்ளது.
India episode-டும் விடாமல் போடுங்கள்.
Thank yoU Maddy மாதவன் 👍🏾
This video touched my heart ❤️very soulfull😍
Whenever I feel down.... Madhavan keeps me up...... Soulful videos.....
5:18
Dosa man:. 1 wife 1 ponnu
Madhavan bro: flow la yethavadhu soningala.......😄😄😄
Haha naan appadiye shock ayitten 😀
எல்லாருக்குமே ஒரு Wife'தா இருப்பாங்க, அது என்ன ஒரு Wife 🤣🤣🤣
ரொம்ப சந்தோசம் அண்ணா...
நியூயோர்க் கில்
தோசை மனிதர் மற்றும் உங்களை பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி...
18.15 🔥 Goosebumps 🔥🔥🔥 Chennai Super Kings 🔥💛
Mi fan ah 😂
I have seen many blogs of this dosa man. But this time he was so kind enough to show his face amiss the busy schedule. I enjoyed from start to end. Tnx madavan
Amazing bro 😀❤️......worthful content and it's very useful to us...tq u so much.. ❤️ keep rocking.. 😎
way 2 go.......🤩👋
My pleasure brother
Wow. Super.. Nah indha mathiri nariya peruu dosaman video pathurken. Waytogo channel lah indha dosaman video vandhu kuh romba sansom.. 😇I'm so happy😊
It is really interesting to see the various kind of people standing in queue to taste our south Indian dosa. The dosa man is very humble and also the way he cook marvellous. Thanks for sharing Madhavan. Ayyo pasikkudey.👍👍👍😋😋😋👏👏👏👏❤️❤️❤️💅💅💅💅
உண்மையில் பார்க்கவும் நீங்கள் செய்யும் வர்ணனை கேட்கவும் அருமையாக இருந்தது நண்பா... உங்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள்..💐💐 நம்ம தோசை மேனுக்கு ஒரு ஓஓஓஓ போடுங்கள் நண்பா...கலக்குறார்👍👍
Waiting for India series ❤️way to go✨
wow semah bro....super ah irunthuchu intha video
Vanakkam anna eppadi irukinga..... Happy to see your videos
Nalla irukken bro . Hope you are doing good
USயை நாங்கள் நேரில பார்த்த feeling, Madavan. Dosa man is very kind. I saw he is not charging for Dosa from u. மொழிப்பற்று இனப்பற்று automaticஆக வருது. வாழ்த்துக்கள் - LNN Balasubramanian, Madurai.
Your presentation makes us feel as if we are njoying the Dosa taste. Keep it up, Madavan - LNN Balasubramanian, Madurai.
Hi madhavan unga oru cross panni chennai poituiruka......and ungaloda andtha yelagiri trekking video potta perumal stone theriuthu super 🤩🤩🤩
*தோஇசைப்பா*
👍😋💪🍪
தேங்காயும் ஓரிரண்டு பச்சை மிளகாயும்
மாங்காயும் சேர்த்தரைத்து பாங்காய் சட்டினியும்
சுட்டவுடன் தோசைகளை பருப்பிட்ட சாம்பாரும்
தட்டில்நீ தந்திட்டால் மட்டில்லா இன்பமுடன்
தருவேன்நான் வெண்பா உனக்கு........
வாழ்த்துகள் உறவே. இன்று தான் உங்கள் காணொலி கண்டேன். மிகவும் அருமை தம்பி.
கமகமக்கும் தோசை அருமை
Way2go🔥🔥🔥
இனிமையான காணொளி.......
3:50 CRI PUMP ADD enakku niyabagam irukku bro last ah oru singh solluvarulla 🤣🤣🤣🤣
Haha yeah bro adhe thaan
Wonderful Jaffna tamil dialog. we all proud of him bring our dosa this level.
Pondicherry way2go tamil fans❤️😍
Super and nice presentation
Srilankan Tamil always ❤️
தோசை பண்ணுகிற வேலையும் வேகமாக பண்ணிக் கொண்டு எல்லோரிடமும் நன்றாக பேசுகிறார்.
Thanks for this video bro. I actually loved the way you reviewed the dosa especially the sambar.
I am originally from Chennai settled in Bangalore. I am sorry but I can't type in tamil.
BTW you got yourself a subscriber 👍👌👏
My friend Deepak - this is mostly for people living outside of India, especially in NY to eat here. You may get lot better dosas in Balgalore. Please don't evny this food. Sorry, I say this respectfully. Thank you for the understanding.
தோசை மனிதர் மிகவும் அருமையான பதிவு அண்ணா ❤️
தித்திக்கும் உணவு ...☺️☺️☺️☺️☺️
7:39 yes 👌👌👍
16:16 பாண்டிச்சேரி எவ்வளவு சார்??? பிரச்சினை இல்லை அடுத்த வாட்டி பார்த்துக்கலாம்....
Many person post dosaman video but this one is best video nice explain thankq bro
"IPL 2021 is for CSK!".... Well, it actually turned out to be true 😂
I came here from future 2022 csk will be one of the worst performing team
@@atharv3814❤❤❤
😅
உங்களுடைய தோசா மேன் வலையொளி பார்த்ததற்கு பிறகு என்னோட கைப்பேசியில "தோசா மேன்" வலையொளி நிறைய வருது. ஆனாலும் உங்களுடைய வலையொளிதான் சிறப்பு.
நம்மூர்காரங்க சாப்பட்டுக்கு New York laaa ivaalavuuuu per wait panrathuuuu 😃
அருள் மிகு ராவனேசுவர் போற்றி!போற்றி!... வாழ்க தமிழன்..