விண்ணக காற்றே நீ என்னை நோக்கி வீசிடும் வெண் புறா வைப் போல என் மேல் வந்தமர்ந்திடும் 1. ஜலத்தின் மேல் அசைவாடிய தூய தேவ ஆவியே - 2 பெலத்தின் மேல் பெலனடைய என் மேல் அசைவாடுமே - 2 2. முழங்கால் முடக்கியது முழங்கால் அளவு அல்ல - 2 நீச்சல் ஆழம் வேண்டுமே இழுத்துச் செல்லும் என்னையே - 2 3. அக்கினி அபிஷேகம் இன்று வேண்டும் தெய்வமே - 2 எந்நாளும் என் பாத்திரம் நிரம்பி வழியச் செய்யுமே - 2 4. அக்கினி இரதத்தின் மேல் என்னை கொண்டு செல்லுமே -2 பரலோகத் தூதருடன் ஆராதிக்க செய்யுமே - 2
யாரெல்லாம் பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தை பெற்று இருக்கிறீர்கள் 🔥🔥🔥🙋🙋🙋
Amen
என்னை நோக்கி வீசிடும்
அக்கினி அபிஷேகம் இன்றுவேண்டும் தெய்வமே!
அக்கினி அபிஷேகம் என்பது நாம் பெறக் கூடாது ஒன்று அது
நரகம் அது இயேசுவை விசு வாசிக்காதவர்கள் பெறக்கூடிய
ஒன்று
விண்ணக காற்றே நீ
என்னை நோக்கி வீசிடும்
வெண் புறா வைப் போல என் மேல் வந்தமர்ந்திடும்
1. ஜலத்தின் மேல் அசைவாடிய
தூய தேவ ஆவியே - 2
பெலத்தின் மேல் பெலனடைய
என் மேல் அசைவாடுமே - 2
2. முழங்கால் முடக்கியது
முழங்கால் அளவு அல்ல - 2
நீச்சல் ஆழம் வேண்டுமே
இழுத்துச் செல்லும் என்னையே - 2
3. அக்கினி அபிஷேகம் இன்று
வேண்டும் தெய்வமே - 2
எந்நாளும் என் பாத்திரம்
நிரம்பி வழியச் செய்யுமே - 2
4. அக்கினி இரதத்தின் மேல் என்னை
கொண்டு செல்லுமே -2
பரலோகத் தூதருடன்
ஆராதிக்க செய்யுமே - 2
மிகவும் அருமையாக இருக்கிறது மி காட் பிளஸ் யூ
Blessed and anointing song,Praise God...
Praise God
Idhai paadum podhe parisuththa aaviyanavar ennodu peasugirar god bless all
Glory to God
Glory to God Almighty Jesus and to our precious Holy Spirit
Wow enna super song old is gold
Powerpacked. Wonderful to hear this on this Pentecostal Sunday. Thank you for such a worship.
Amen Appa 🙏amazing song osm super uncle glory to God 👏👌🙏👏👌
Amen Glory to God 🙏🏻🙏🏻🙏🏻
Praise the lord.....very nice song......
Super I like this song
Amazing song
Praise God God presence come down this songs
Thank you for sharing Bro nd sis .Nice to sing.praise God
One of the great song by father in low
Praise God Amen
ஆமென்
Welcome holy spirit.
Wow what a worship....
Super song
Praise the LORD
Super👌👌
Aaviyanavaare en Mel irungumappa
Enga veetukkul vangappa
Super
Amen
Intha song padravaroda name therinja sollunga .Super voice
Love u jesus
I like the song i like sprite
Amen 🙏🙏🙏
Vinnagakatheni
Nice song 😊
Beautiful
I am like this song
AMEN Helaluya
I love you song
Church Pastor name
🙏🙏👌👌👌👌👌
Trgfgg
To y
Amen
Amen
Amen
.
Ftt
Enna arputhamana song nandri appa❤ your my life neenga thanga raja jesus