திருமீயச்சூர் லலிதாம்பிகை கோவில் | thirumeeyachur lalithambigai temple | lalitha sahasranamam

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 3 ต.ค. 2024
  • திருமீயச்சூர் லலிதாம்பிகை கோவில் | thirumeeyachur lalithambigai temple | lalitha sahasranamam
    in this video content having the history thirumeeyachur lalithambigai temple .. this temple is specially for lalitha sahasranamam poojai..
    Temple address:
    Lalithambigai temple , Megantha swamy temple
    kovil street, thirumeyachur,
    Thiruvarur district, Tamilnadu..
    near peralam railway station,
    Thanks & Regards
    chandra
    ------------------------------------------------
    Please watch:
    மாசி மகம் ஸ்பெஷல் கும்பகோணம் கோவிலுக்கு போகலாம் வாங்க | kumbeshwarar kovil | Masi Magam special
    • மாசி மகம் ஸ்பெஷல் கும்...
    வறுமை நிலை மாற செல்வம் சேர இதை செய்யுங்கள் | kalasam | lakshmi pooja
    • வறுமை நிலை மாற செல்வம்...
    லட்சுமி குபேர பூஜை செய்வது எப்படி | lakshmi kubera poojai in tamil
    • லட்சுமி குபேர பூஜை செய...
    திருப்போரூர் கந்தசுவாமி கோவில் பிரம்மோற்சவ விழா கொடியேற்றம் 2019 | murugan temple | thiruporur
    • திருப்போரூர் கந்தசுவாம...
    திருப்பாம்புரம் கோவில் | naga dosham | rahu ketu dosham | rahu ketu peyarchi 2019
    • திருப்பாம்புரம் கோவில்...
    குபேர ஜல தீபம் ஏற்றுவது எப்படி | how to lighting kubera jala deepam | deepam | kubera deepam
    • குபேர ஜல தீபம் ஏற்றுவத...
    குட்டி சிலைகள் முதல் பிரமிக்க வைக்கும் சிலைகள் வரை | BLT Stores part 02 | god statue | shopping vlog
    • குட்டி சிலைகள் முதல் ப...
    வாழ்வில் இழந்ததை மீட்டு தருவார் | temples | temple visit | thiruppainjeeli
    • வாழ்வில் இழந்ததை மீட்ட...
    கோவில் போன்ற நறுமணம் உங்கள் வீட்டு பூஜை அறையிலும் வர | dasangam powder | dhoop for puja | pooja room
    • கோவில் போன்ற நறுமணம் உ...
    கண் திருஷ்டி நீங்க கெட்ட கனவு வராமல் இருக்க | akasa garudan kilangu in tamil | remove negativity
    • கண் திருஷ்டி நீங்க கெட...
    வலம்புரி சங்கு ஒரிஜினல் டூப்ளிகேட் கண்டுபுடிப்பது எப்படி | valampuri sangu | valampuri sangu original
    • வலம்புரி சங்கு ஒரிஜினல...
    எந்த வாஸ்து பொருட்டுகள் வைத்தால் என்ன நன்மைகள் | vastu items | vastu pyramid | vasthu | vlog
    • எந்த வாஸ்து பொருட்டுகள...
    குட்டி சிலைகள் முதல் பிரமிக்க வைக்கும் சிலைகள் வரை | BLT Stores part 02 | god statue | shopping vlog
    • குட்டி சிலைகள் முதல் ப...
    வீட்டுக்கு தேவையான செம்பு பித்தளை பாத்திரம் | blt stores| pooja organisation in tamil |shopping vlog
    • வீட்டுக்கு தேவையான செம...
    சுயதொழிலுக்கு தேவையான பொருட்டுகள் | business ideas | start up business ideas | small business ideas
    • சுயதொழிலுக்கு தேவையான ...
    தீய சக்திகளை வீட்டுக்கு வராமல் தடுக்க | remove negative energy | white dammar | kungiliyam sambrani
    • தீய சக்திகளை வீட்டுக்க...
    சொந்த வீடு அமைய செய்ய வேண்டிய எளிய பரிகாரம் | own house parigaram
    • சொந்த வீடு அமைய செய்ய ...

ความคิดเห็น • 155

  • @premasekaran8479
    @premasekaran8479 4 ปีที่แล้ว +13

    Lalitha SahasraNanam PadikkaStart Panniya 3 daysla Indha vedio parka Ambikai Arul kidaithadhu.I did'nt expect.Bychance only I saw dis Exelent vedio. Tanx a lot.LalithambikayePotri🙏🌷🙏

  • @subramanian9310
    @subramanian9310 5 ปีที่แล้ว +20

    I use to have all types of bad habits from girls to drinking alcohol and eating non veg ( i used to eat everything on the face of this planet except humans)...then one day my family took me by force to this temple...i protested but was compelled to step foot inside the temple...i was taken inside the temple literally kicking and screaming like a kid...after that my life literally changed...a guru came out of nowhere and taught me Lalitha sahasranama...i stopped going behind girls as i started seeing them as devi herself (thanks to my guru)...stopped drinking and voluntarily stopped eating non veg...Lalitha trishati and devi mahathmiyam followed which my guru taught me...became an upasaka of devi...it all happened so fast so sudden...This is no ordinary temple believe me...one cant fathom the power that resides within this temple walls...sri mathre namaha.

    • @abipriya6219
      @abipriya6219 11 หลายเดือนก่อน

      Good to hear brother that you are blessed with godess Lalitha ma. Can u guide me with procedures of chanting Lalita sahasranamam.

  • @muralidaranbala
    @muralidaranbala 3 ปีที่แล้ว +2

    Voice nice நன்றி நாங்கள் விரைவில் சென்று வருகிறோம்

  • @santhoshk7978
    @santhoshk7978 ปีที่แล้ว +5

    ஓம் லலிதாம்பிகை தாயே போற்றி ஓம்

  • @sarojaprasad1
    @sarojaprasad1 5 ปีที่แล้ว +14

    It's Lalitha "Sahasra" namam, which ought to be pronounced properly.

  • @THALAPATHY-VARAHI
    @THALAPATHY-VARAHI ปีที่แล้ว +2

    லலிதாம்பிகை தேவி my டியர் தேவி 🙏

  • @kmsakthivel3078
    @kmsakthivel3078 2 ปีที่แล้ว

    அன்பு சகோதரிக்கு, வணக்கம்... அற்புதமான தெய்விக தகவல்கள் தந்தமைக்கு நன்றி... வாழ்க வளமுடன்...

  • @muthukkaruppankaruppan5439
    @muthukkaruppankaruppan5439 ปีที่แล้ว +2

    🙏 ஓம் நமசிவாய திருச்சிற்றம்பலம் சிவ சிவ 🙏 மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் அருளால் இரண்டாம் திருமுறையில் ஒவ்வொரு நாளும் ஒரு பாடல் படித்து வருகிறேன் இன்று 21.7.2023 படிக்க வேண்டிய திருக்கடைக்காப்பு இந்த ஆலயத்தின் திருமுறை 🙏 ஓம் நமசிவாய திருச்சிற்றம்பலம் சிவ சிவ 🙏

  • @ray8187
    @ray8187 4 ปีที่แล้ว +5

    நாற்பதாண்டுகளுக்குப்பின் தஞ்சை மாவட்டதில் இந்த கோவிலுக்கு சென்றோம் தரிசனம் செய்தபின் இந்த ஊரில் பதினாறு ஆண்டுகள் பணியிலிருந்தேன் என்றேன்
    “இங்கே வந்ததில்லையா?” வெடுக்கெனக் கேட்டார் அர்ச்சகர்!
    நான் துணுக்குற்றேன் நான் வந்திருக்க மாட்டேன் என்று அவர் எண்ணியதேன்
    அந்த ஊரில் வேலை பார்த்த இடத்தில ஒரு பிள்ளையார் கோவிலைக் கட்ட அந்த ஈசன் என்னை பணித்தான்.இந்த கோவில் அர்ச்சகர்த்தான் கும்பாபிஷேகம் செய்தார்

  • @aishs5937
    @aishs5937 2 ปีที่แล้ว +2

    Nice information. Thank you mam.

  • @velmurugansankaramahalinga4980
    @velmurugansankaramahalinga4980 5 ปีที่แล้ว +3

    Romba ñalla explain pannuninga sister, thanks 👍👍👍👍👍

  • @parvathisoundararajan1516
    @parvathisoundararajan1516 ปีที่แล้ว

    Arumaiyaana pathivu.Thank you so much 🙏

  • @krishipalappan7948
    @krishipalappan7948 2 ปีที่แล้ว

    மிக மிக அருமையான பதிவு.‌ மிக்க நன்றி 🙏🙏🙏❤️❤️❤️💜❣️

  • @raghunathanr1213
    @raghunathanr1213 4 หลายเดือนก่อน

    அருமை அருமை அருமை

  • @rajasekaran416
    @rajasekaran416 5 ปีที่แล้ว +1

    அருமை!

  • @lakshminarashiman9901
    @lakshminarashiman9901 3 ปีที่แล้ว +2

    🙏🌺ஓம் கணபதி போற்றி🌹திருநீலகண்டம்🌻நடராஜர்🌼திருச்சிற்றம்பலம்🌺🌻வீரட்டேஸ்வரர்🌹தாயுமானவர்🌺 💐அரூரா🌹திருஅண்ணாமலையார் 🌸தியாகராஜர்🌺சதாசிவம்🏵️மகாலிங்கேஸ்வரர்🌿சங்கரனே 🌹திருமூலட் டானனே போற்றி 🌺போற்றி🔱🌹ஓம் சரவண பாவா🥥🌺நால்வர் மற்றும் சிவன் அடியார்கள் திருவடிகள் போற்றி போற்றி🌷🔱

  • @MRAPfamily
    @MRAPfamily ปีที่แล้ว +4

    நேற்றுதான் இந்த கோவில் சென்றுவந்தோம்

  • @newlycooking
    @newlycooking ปีที่แล้ว

    லலிதாம்பிகையே போற்றி போற்றி போற்றி

  • @bhavanisrinivasan9555
    @bhavanisrinivasan9555 5 ปีที่แล้ว +1

    தகவலுக்கு நன்றி சகோ

  • @malathiraveendran5102
    @malathiraveendran5102 4 หลายเดือนก่อน

    தகவல்களுக்கு நன்றி

  • @SatishRocket-pe3et
    @SatishRocket-pe3et 4 ปีที่แล้ว

    Very nice info mam...nandri

  • @rajendrank6926
    @rajendrank6926 ปีที่แล้ว

    ஓம் லலிதாம்பிகை அம்பிகையே போற்றி போற்றி.

  • @meeemaddy
    @meeemaddy ปีที่แล้ว +2

    I was awed by the temple's kolusu story and wanted to read Lalitha sahasranamam everyday. I couldn't do it, but after a few yrs...when I got kolusu, Lalithambikai asked me to come to the temple. I was even more humbled when she accepted my kolusu offering, though it wasn't silver. It is against temple rules, but the Goddess accepted my offering and blessed me.

    • @VijayVijay-fs9dl
      @VijayVijay-fs9dl ปีที่แล้ว

      Lalithambigai Vannakam 🎉.

    • @VijayVijay-fs9dl
      @VijayVijay-fs9dl ปีที่แล้ว

      En mama❤akka ponnuku kal kolusu Nan valankanum my happiness 😊.

  • @lakshmananthangam4645
    @lakshmananthangam4645 ปีที่แล้ว

    Nandri

  • @malarvizhi4618
    @malarvizhi4618 3 ปีที่แล้ว +2

    வளையல் மாலையை வீட்டில் பூஜை அறையில் வைக்கலாமா?விபரம் கூறுங்கள். ப்ளீஸ்!

  • @sreedharaniaravind1645
    @sreedharaniaravind1645 5 ปีที่แล้ว +1

    without gap u r explained fantastic

  • @ktssb3181
    @ktssb3181 5 ปีที่แล้ว

    Nan poiruken ...superb temple

  • @rajansubramaniyan1582
    @rajansubramaniyan1582 5 ปีที่แล้ว +1

    Fine, useful information thanks

  • @GomathiGunasekaran-k7p
    @GomathiGunasekaran-k7p 3 หลายเดือนก่อน

    மாதா ஜெய ஓம் லலிதாம்பிகை தாயே.. 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @kalyani15-h8e
    @kalyani15-h8e 5 ปีที่แล้ว +5

    Lalithambigai arulal Ungaluku kettathu kidaikum ninaithanthu nadakkum 🙏🙏🙏

  • @SriDevi-ni5sv
    @SriDevi-ni5sv 5 ปีที่แล้ว +1

    good information akka thank you

  • @mozhialzhagan1823
    @mozhialzhagan1823 2 ปีที่แล้ว

    Tan q for Urs Information.
    God bless You 🙏

  • @connoisseur6572
    @connoisseur6572 4 หลายเดือนก่อน

    Very useful

  • @jayanthikrishna
    @jayanthikrishna 3 ปีที่แล้ว

    Namaskaram
    Sri Lalithambikai Potri

  • @malukrishna7878
    @malukrishna7878 3 ปีที่แล้ว

    Thank u so much akka

  • @kavithag3579
    @kavithag3579 8 หลายเดือนก่อน

    Ok I will go

  • @arunkumark4828
    @arunkumark4828 3 ปีที่แล้ว

    😍 from Kerala

  • @mozhialzhagan1823
    @mozhialzhagan1823 2 ปีที่แล้ว

    Jai Mahadev Ji 🙏👌

  • @shalinir6210
    @shalinir6210 ปีที่แล้ว

    Madam about Lalitha you explain your voice is super madam I like your voice

  • @vgparulmozhivarman1080
    @vgparulmozhivarman1080 ปีที่แล้ว

    Thank you amma

  • @sreedharaniaravind1645
    @sreedharaniaravind1645 5 ปีที่แล้ว

    so nice pa

  • @babyp8439
    @babyp8439 4 ปีที่แล้ว

    Super

  • @rajaramanl7777
    @rajaramanl7777 2 ปีที่แล้ว +1

    சரஸ்வதி பூஜையை முன்னிட்டு சரஸ்வதி விளாகத்தில் உள்ள ஸ்ரீ வித்யாரண்யேஸ்வரர் கோயிலில் சிறப்பு பூஜை நடைபெற்றது.
    மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அருகே கொள்ளிடம் ஆற்றின் தென்கரையில் சரஸ்வதி விளாகம் கிராமம் அமைந்துள்ளது. இங்கு ஸ்ரீவித்யா நாயகி உடனாகிய ஸ்ரீ வித்யாரண்யேஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் சரஸ்வதிதேவி தனி சன்னதியில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். இத்தலத்தில் சரஸ்வதிதேவி சிவலிங்கத்தைப் பிரதிஷ்டை செய்து ஆயக்கலைகள் அறுபத்தி நான்கும் கிடைக்க வேண்டி தவம் இருந்து அருள் பெற்றதாக தல புராணம் தெரிவிக்கிறது.
    இதனால் இவ்வூர் சரஸ்வதி விளாகம் என்று அழைக்கப்படுவது உடன் சரஸ்வதி தேவியால் ஸ்தாபிக்கப்பட்ட சுவாமி ஸ்ரீவித்யாரண்யஸ்வரர் அம்பாள் ஸ்ரீவித்யா நாயகி என்ற திருநாமத்தோடு பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகின்றனர். இக்கோயில் சரஸ்வதி பூஜை சிவராத்திரி நவமி திதி நாட்களில் சிறப்பு பூஜைகள் நடைபெறும். இதில் கலந்துகொண்டு சுவாமி, அம்பாள் மற்றும் சரஸ்வதி தேவியை வழிபட்டால் ஞானமும், சிறந்த கல்வியும் கிடைக்கும் என்பது ஐதீகம்.
    இத்தகைய சிறப்பு வாய்ந்த கோயிலில் சரஸ்வதி பூஜையை முன்னிட்டு சிறப்பு வித்யார்த்தி ஹோமம் நடத்தப்பட்டு சுவாமி, அம்பாள் மற்றும் சரஸ்வதி தேவிக்கு சிறப்பு அபிஷேக, அலங்காரம் நடைபெற்றது. தொடர்ந்து மகா தீபாராதனை நடத்தப்பட்டு, குழந்தைகள் கல்வியில் சிறக்க வித்தியாரம்பம் செய்து வைக்கப்பட்டது. அப்போது குருக்கள்கள் வேத மந்திரம் ஓத ஓதுவார்கள் தேவாரம் இசைக்க குழந்தைகள் அரிசி மணிகளில் எழுத, அவர்களது நாவில் கோவில் அர்ச்சகர் தேன் கொண்டு தமிழின் முதல் எழுத்தான அ. வை எழுதினார்.
    இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
    குறிப்பு:உலகத்திலேயே சரஸ்வதி தேவியால் ஸ்தாபிக்கப்பட்ட சிவாலயம் இங்கு மட்டுமே உள்ளது
    👉ஆலயத்திற்க்கு செல்லும் வழி:மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் பேருந்து நிலையத்திலிருந்து மேற்கே இரண்டு கிலோமீட்டர் தொலைவிலுள்ளது சரஸ்வதி விளாகம்
    தொடர்புக்கு: L. ராஜாராமன்
    கொன்னகாட்டு படுகை
    செல்: 9976868604

  • @mathangikalarikkal9933
    @mathangikalarikkal9933 5 หลายเดือนก่อน

    🙏🙏🙏

  • @rameshbabu7046
    @rameshbabu7046 2 ปีที่แล้ว

    Thank you mam ☺️

  • @abiavanish8870
    @abiavanish8870 5 ปีที่แล้ว

    Super information sister 🙏🙏🙏🙏

  • @jeyakrr3523
    @jeyakrr3523 5 ปีที่แล้ว

    Very nice. Thank you for the info.

  • @amudhajothi5287
    @amudhajothi5287 5 ปีที่แล้ว

    Omsakthi potri

  • @vairavanvalliammai7163
    @vairavanvalliammai7163 4 ปีที่แล้ว

    Great nice information, good information,

  • @valgavalamudan1410
    @valgavalamudan1410 5 ปีที่แล้ว

    Next time kandipa naga porom sister.thank you so much for sharing.

  • @kawyamrj2602
    @kawyamrj2602 5 ปีที่แล้ว

    Maa is amazing ❤️😍

    • @budgetkudumbamtamilvlog
      @budgetkudumbamtamilvlog  5 ปีที่แล้ว

      Thank you

    • @newsciencetamil2610
      @newsciencetamil2610 5 ปีที่แล้ว

      Budget Kudumbam Tamil Vlog நான் இந்தகோவிலுக்கு வந்துருக்கேன் கும்பகோணத்துல இருந்துபஸ்ல வந்தேன் வரும்வழியில் ஒருபஸ்டாப் இறங்கி நடக்குறதூரத்தில ஒருகோவில் உள்ளது எனக்குஅதன் பெயர்தெரியனும் அதுவும்பழமையான கோவில் கோவிலின் கற்பகிரகத்தில் நிறையசிலைகள் இருந்தன திருமணம் ஆகாதவர்கள் அங்கு சென்றால்விரைவில் நடக்கும் என்று சொல்வார்கள் கோவிலின் பெயர்தெறிந்தால் சொல்லவும்

  • @poongodhaineyveli2680
    @poongodhaineyveli2680 5 ปีที่แล้ว

    Thank you ma Nice explanation

  • @Aaruthuraview0812
    @Aaruthuraview0812 5 ปีที่แล้ว +1

    Nice video

  • @Swarnagowrishiva
    @Swarnagowrishiva 2 ปีที่แล้ว

    Thanks kanna

  • @sanjanachannel
    @sanjanachannel 5 ปีที่แล้ว +1

    Super temple vlog my favourite deity

  • @shreeengineering7017
    @shreeengineering7017 ปีที่แล้ว

    🙏

  • @manjulamanju9806
    @manjulamanju9806 5 ปีที่แล้ว

    Good information..

  • @pranavamkottayam1119
    @pranavamkottayam1119 5 ปีที่แล้ว

    Good information Mam.

  • @suchitraravichandransuchi9867
    @suchitraravichandransuchi9867 ปีที่แล้ว

    🙏🙏🙏🙏🙏🙏

  • @bavanijtheultimate6581
    @bavanijtheultimate6581 3 ปีที่แล้ว

    ❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @viveks3091
    @viveks3091 5 ปีที่แล้ว +1

    Enga ooru

  • @mr.p_o_o_v9585
    @mr.p_o_o_v9585 ปีที่แล้ว

    🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @devithiyagu8213
    @devithiyagu8213 5 ปีที่แล้ว

    super sis 😀😀nice information sis

  • @sowbaghyas9893
    @sowbaghyas9893 3 ปีที่แล้ว

    Route sollunga mam
    Travel by bus means entha route bus la poganum

  • @aswincreation6022
    @aswincreation6022 5 ปีที่แล้ว +1

    Naan indha vurudhan

  • @SaravananSaravanan-we7wn
    @SaravananSaravanan-we7wn 2 ปีที่แล้ว

    Namasukaram

  • @tamilas3517
    @tamilas3517 3 ปีที่แล้ว

    Trichy irunthu eppadi porathu madam

  • @saravannankumar6403
    @saravannankumar6403 5 ปีที่แล้ว

    Thank you

  • @krishnannarayanan34
    @krishnannarayanan34 ปีที่แล้ว

    Thidithi devathai sollunga

  • @santhi3655
    @santhi3655 5 ปีที่แล้ว

    Yes even I'm thinking to go to this temple

    • @budgetkudumbamtamilvlog
      @budgetkudumbamtamilvlog  5 ปีที่แล้ว +1

      super sis.. poitu vanga sis romba alaga erupanga lalithambigai anga erunthu vara manasu varathu sis

  • @chidambaramraja9178
    @chidambaramraja9178 5 ปีที่แล้ว

    Hear Lalitha Sahasranamam by Bombay Sisters.Its best.

    • @subramanian9310
      @subramanian9310 5 ปีที่แล้ว

      Not even close ...theirs is the example of how not to say lalitha sahasranamam...the best and correct version by far is rendered by vedic stalwarts challakkere brothers ...its available on youtube.

  • @333narpavi5
    @333narpavi5 3 หลายเดือนก่อน

    Best update thanks 👨‍👩‍👦👨‍👩‍👦👨‍👩‍👦👨‍👩‍👦👨‍👩‍👦👨‍👩‍👦👨‍👩‍👦👨‍👩‍👦👨‍👩‍👦

  • @deviprakash455
    @deviprakash455 5 ปีที่แล้ว

    Good information, sister . Kolam poda rice flour preparation video podunga pa.

  • @renukasrinivasan5010
    @renukasrinivasan5010 3 ปีที่แล้ว

    Someone Pl provide the KOVIL GURUKKAL NO.

  • @rajirajan5802
    @rajirajan5802 3 หลายเดือนก่อน

    Transport details please

  • @t.sureshkumart.sureshkumar5575
    @t.sureshkumart.sureshkumar5575 3 ปีที่แล้ว

    Amma ooru peyarai sariyaga ucharikkavum

  • @jananijayaram5290
    @jananijayaram5290 3 ปีที่แล้ว

    Masi madham ashtami navami sollaringa but. Athu valar piraiya illa thei peraiya

  • @suchitraravichandransuchi9867
    @suchitraravichandransuchi9867 ปีที่แล้ว

    Meghanathar Lalithambika

  • @Lipsha846
    @Lipsha846 ปีที่แล้ว +1

    Tamilnadu akka

  • @amutharamesh669
    @amutharamesh669 9 หลายเดือนก่อน

    T q

  • @kanagaseeni6716
    @kanagaseeni6716 5 ปีที่แล้ว

    Naga pathurugam vijiya thasami ponam

  • @kalaik9666
    @kalaik9666 5 ปีที่แล้ว

    hi ka .enga oor ka ithu.amman amsama irupanga.

    • @budgetkudumbamtamilvlog
      @budgetkudumbamtamilvlog  5 ปีที่แล้ว

      oh super sis .. amam sis lalithambigai amma parthukitta erukanum pola erunthuchu romba alaga erunthanga..

    • @sowbaghyas9893
      @sowbaghyas9893 3 ปีที่แล้ว

      Unga ooruku vara route sollunga

    • @kalaik9666
      @kalaik9666 3 ปีที่แล้ว

      @@sowbaghyas9893 thiruvarur Dt
      thirumichiyur laleethampikai kovil pa

  • @ramakrisnan2117
    @ramakrisnan2117 2 ปีที่แล้ว

    Paucity of videos for explaing the specialities. For example, oblation of Sweet Pongal in front of the deity... It's not videoed.

  • @suganyaashok3339
    @suganyaashok3339 5 ปีที่แล้ว

    Where is this temple?

    • @budgetkudumbamtamilvlog
      @budgetkudumbamtamilvlog  5 ปีที่แล้ว

      Temple address:
      Lalithambigai temple , Megantha swamy temple
      kovil street, thirumeyachur,
      Thiruvarur district, Tamilnadu..
      near peralam railway station,

  • @thangavelarumugam348
    @thangavelarumugam348 3 ปีที่แล้ว

    Yemadharma Raja and Saneswaran both birth place . important

  • @พอใจ-พ9
    @พอใจ-พ9 3 ปีที่แล้ว

    🇹🇭😊🙏🌹🌹🌹

  • @jaibhavaniramesh9107
    @jaibhavaniramesh9107 5 ปีที่แล้ว

    Mam when is radhasapthami occasion occur?

  • @nandakumard2470
    @nandakumard2470 2 ปีที่แล้ว

    Mall wale kottunga

  • @preethir7346
    @preethir7346 3 ปีที่แล้ว +2

    Edha koviluku poetu vadha next month na pregnant ana....yanaku epa alagana girl baby adha ambalaa vadhu yanaku poradhurukaga....yalarum edha temple ku poga🙏🙏🙏🙏🙏

  • @abbyiyer2011
    @abbyiyer2011 4 ปีที่แล้ว

    Lalitha Sahasra naman. Meaning 1000 names. Please pronounce correctly.

  • @kiddossinghs3242
    @kiddossinghs3242 5 ปีที่แล้ว

    Can u explain in Hindi or English

  • @maluu2367
    @maluu2367 5 ปีที่แล้ว +1

    Pronounce properly

  • @rvslifeshadow8237
    @rvslifeshadow8237 2 ปีที่แล้ว

    இப்போது "கொரானா" காரணமாக .. பிரண்டை சாதம் கொடுக்க படுவதில்லை

  • @kowsipavipavi3331
    @kowsipavipavi3331 3 ปีที่แล้ว

    0

  • @umamahesh12345
    @umamahesh12345 3 ปีที่แล้ว +1

    சஹஸ்ரநாமம் என்ற வார்த்தையைக்கூட சரியாக உச்சரிக்கத்தெரியாமல் சஹஸ்கரநாமம் என்று உச்சரித்து அந்த சஹஸ்ரநாமத்தின் மதிப்பே போய்விட்டது.
    காதில் ஈயத்தை காய்ச்சி ஊத்துவதைப்போல இருந்தது.
    திருமீயச்சூர் என்ற அழகான பெயர் கூட தட்டு தடுமாறியது உங்களது வாயில்.
    சந்திரா, தயவு செய்து உச்சரித்து பழகி விட்டு வீடியோ போடுங்கள்.
    அரைகுறை.
    வெட்கக்கேடு.

    • @bavanijtheultimate6581
      @bavanijtheultimate6581 3 ปีที่แล้ว +3

      It's ok, but great information given by her about lalithambigai ❤️❤️❤️❤️❤️❤️❤️

    • @raghunathanr1213
      @raghunathanr1213 4 หลายเดือนก่อน

      உங்கள் முயற்சி மிக பெரியது

  • @rmuralikrish
    @rmuralikrish 2 ปีที่แล้ว

    🙏

  • @manivannant9339
    @manivannant9339 3 ปีที่แล้ว

    🙏