ஐயா சொல்வது 100% உண்மை எந்த ஒரு ரவுடியும் போலீஸ் சப்போர்ட் இல்லாமல் ரவுடி ஆக செயல்பட முடியாது ஐயா அருண் அவர்கள் ரவுடிக்கு உதவி செய்த காவல்துறை அதிகாரிகளை தண்டிக்க வேண்டும்.
ஆதன் டிவி பண்டிட் விஜய் அவர்களிடம் இந்த மேட்டர் பற்றி பேட்டி எடுத்து இருந்தால் சரியாய் இருந்து இருக்கும். அவர் சவுக்கு விஷயத்தில் , மாதேஷுடன் நடந்த பேட்டியில் சொன்னது, அப்படியே நடந்திடுச்சு.
After seeing this wonderful interview I really appreciate our honorable CM sir for his excellence in interacting with officials every day for maintaining the law and order in a good shape. I personally request the officials to maintain the same spirit through out the year.
போலீஸ் வேலையில் உள்ள ஒரு சில போலீஸ் அதிகாரிகள்... மற்றும் அவர்களுக்கு ஒத்து ஊதி ஊழியம் செய்யும் போலீஸ் அதிகாரிகள் துணை ரவுடிகளுக்கு உண்டு...பிறகு எப்படி ரவுடிசம் குறையும்... எல்லா மாவட்டத்திலும் உண்டு.. போலீஸ் ஆசிர்வாதம்
அமரர் ஆம்ஸ்ட்ராங் அவர்களின் அகால மரணம் குறித்த அவரது ஜாதகத்தை அடிப்படையாக கொண்டு ஆராய்ந்த விசயங்கள் விளக்கமாக நமது சேனலில் பதிவிடப்பட்டுள்ளது.... ஜோதிடத்தை நம்புவோர் காணலாம்! ஓம் நமசிவாயம் 👏 Astro Rajesh Ravinkkaran 🦁
ஆம்ஸ்ட்ராங் கொலை உன்மையான குற்றவாளி கைது செய்யவில்லை என்றால் நாளை உதையநிதி 😢 அண்ணாமலை 😢 திருமாவளவன் 😢 ஏர் போர்ட் மூர்த்தி 😢 டாக்டர் கிருஷ்ணசாமி 😢 ஜான் பாண்டியன் 😢 மற்றும் பல தலைவர்களுக்கு நடக்கும் அரசு சரியான நடவடிக்கை இல்லை என்றால் தனக்குத்தானே சூனியம் வைத்துக் கொள்வதாக ஆகிவிடும் 😢😢😢😢😢😢😢😢😢
முன்பு மனசு சரியில்லை என்றால் மக்கள் சினிமாவிற்கு போவார்கள். மக்கள் திலகம்,நடிகர் திலகம் படத்தைப் பார்ப்பார்கள். மனது பண்படும், மனித நேயம் பெருகும். இப்போ வர்ற படங்கள் வன்முறையை வளர்க்கிறது. டிவிகள் வன்முறையைக் காட்டுகின்றன... மக்கள் மனமும் கல்லாகி விடுகிறது. போதாக்குறைக்கு போதை கலாச்சாரம் மக்களை மிருகங்கள் ஆக்கிறது. மனம் சரியில்லை என்றால் டாஸ்மாக் போறான். மிருகம் ஆகிறான். தவறுகள் செய்கிறான். நீதி மன்றங்கள் மனித உரிமை என்ற பெயரில் குற்றவாளிகளை எளிதாக பெயிலில் வெளியே விட்டுவிடுகிறார்கள். தவிர கட்டை பஞ்சாயத்து, ரவுடி கோஷ்டிகள் மோதல் இவை எல்லாம் சேர்ந்து குற்றங்களைப் பெருக்கிவிட்டது.
@@clashroyalechampion இன்னமும் கொலை நகரமா தான் இருக்கு தமிழ்நாடு .. ஒரே நாளில் 4 அரசியல் தலைவர்கள் படுகொலை... இது வரை எந்த ரவுடியை ரீமாண்டு பண்ணதா சத்தமே இல்லை
Ada rowdies dha ya advocate course ku varanga ippo lam.. iyer veetu pasanga madhiri bayandha subavam irukuravanga andha padippu pakkam poradhu suthama koranju pochu appo paathukonga judge post ku rowdy dha varamudiyum in future la.. naadu velangidum
If the Sudalai will give full power to the Commissioner Arun without any Ministers recommendation to the rowdies , he will clear bold within a month in all rowdies in Tamilnadu
கடந்த ரெண்டு நாளைக்குள்ள பிஜேபி ல ஒருத்தர் காங்கிரஸ்ல ஒருத்தர் வெட்டி கொள்ள பட்டு உள்ளார்கள். ஓய்வு பெற்ற அதிகாரி டிவி நியூஸ் பார்ப்பது இல்லை போல, தமிழ் நாடு முழுவதும் தான் முதல்வர். சென்னை க்கு மட்டும் இல்லை.
ஐயா சொல்வது 100% உண்மை எந்த ஒரு ரவுடியும் போலீஸ் சப்போர்ட் இல்லாமல் ரவுடி ஆக செயல்பட முடியாது ஐயா அருண் அவர்கள் ரவுடிக்கு உதவி செய்த காவல்துறை அதிகாரிகளை தண்டிக்க வேண்டும்.
காவல்துறைஅதிகாரிராஜேந்திரராஜாபேட்டிசிறப்பாக.இருந்ததுவாழ்த்துக்கள்.
ஆதன் டிவி பண்டிட் விஜய் அவர்களிடம் இந்த மேட்டர் பற்றி பேட்டி எடுத்து இருந்தால் சரியாய் இருந்து இருக்கும். அவர் சவுக்கு விஷயத்தில் , மாதேஷுடன் நடந்த பேட்டியில் சொன்னது, அப்படியே நடந்திடுச்சு.
Obslutly correct 😅
After seeing this wonderful interview I really appreciate our honorable CM sir for his excellence in interacting with officials every day for maintaining the law and order in a good shape. I personally request the officials to maintain the same spirit through out the year.
போலீஸ் வேலையில் உள்ள ஒரு சில போலீஸ் அதிகாரிகள்... மற்றும் அவர்களுக்கு ஒத்து ஊதி ஊழியம் செய்யும் போலீஸ் அதிகாரிகள் துணை ரவுடிகளுக்கு உண்டு...பிறகு எப்படி ரவுடிசம் குறையும்... எல்லா மாவட்டத்திலும் உண்டு.. போலீஸ் ஆசிர்வாதம்
அமரர் ஆம்ஸ்ட்ராங் அவர்களின் அகால மரணம் குறித்த அவரது ஜாதகத்தை அடிப்படையாக கொண்டு ஆராய்ந்த விசயங்கள் விளக்கமாக நமது சேனலில் பதிவிடப்பட்டுள்ளது.... ஜோதிடத்தை நம்புவோர் காணலாம்!
ஓம் நமசிவாயம் 👏
Astro Rajesh Ravinkkaran 🦁
அனைத்து தாதக்களையும் அந்தமானில் உள்ள செண்டிலெண்டுதீவில் விடவேண்டும்
ஆம்ஸ்ட்ராங் கொலை உன்மையான குற்றவாளி கைது செய்யவில்லை என்றால் நாளை உதையநிதி 😢 அண்ணாமலை 😢 திருமாவளவன் 😢 ஏர் போர்ட் மூர்த்தி 😢 டாக்டர் கிருஷ்ணசாமி 😢 ஜான் பாண்டியன் 😢 மற்றும் பல தலைவர்களுக்கு நடக்கும் அரசு சரியான நடவடிக்கை இல்லை என்றால் தனக்குத்தானே சூனியம் வைத்துக் கொள்வதாக ஆகிவிடும் 😢😢😢😢😢😢😢😢😢
Very nice interview.
Thanks to Aadhan TV.. for projecting the very good, brilliant, police officer to Tamilnadu and through our world wide Thanks a lot
முன்பு மனசு சரியில்லை என்றால் மக்கள் சினிமாவிற்கு போவார்கள். மக்கள் திலகம்,நடிகர் திலகம் படத்தைப் பார்ப்பார்கள். மனது பண்படும், மனித நேயம் பெருகும். இப்போ வர்ற படங்கள் வன்முறையை வளர்க்கிறது. டிவிகள் வன்முறையைக் காட்டுகின்றன... மக்கள் மனமும் கல்லாகி விடுகிறது. போதாக்குறைக்கு போதை கலாச்சாரம் மக்களை மிருகங்கள் ஆக்கிறது. மனம் சரியில்லை என்றால் டாஸ்மாக் போறான். மிருகம் ஆகிறான். தவறுகள் செய்கிறான்.
நீதி மன்றங்கள் மனித உரிமை என்ற பெயரில் குற்றவாளிகளை எளிதாக பெயிலில் வெளியே விட்டுவிடுகிறார்கள். தவிர கட்டை பஞ்சாயத்து, ரவுடி கோஷ்டிகள் மோதல் இவை எல்லாம் சேர்ந்து குற்றங்களைப் பெருக்கிவிட்டது.
இத்தனவருசமா தாதா இருப்பது தெரியாதா
Arun sir salute seekkiram kandu pudinga manasu valikkudhu aamstrong sir papa vai paarththaal kuzhanthai paavam
ரவுடிகள் ஒவ்வொரு பகுதியை ஆக்கிரமிப்பு செய்தால் அப்புறம் எதுக்கு
ML A, MP தேர்தல் நடத்தனும் தேர்ந்து எடுக்கனும்
அண்ணாமலை படு
கேவலமான ரவுடிப்பய ....😮
ஓய்வு பெற்ற காவல் துறை ஐயா அவர்கள்.கிரைம் நாவல் எழுதலாம்.ஒவ்வொறு நாளும் நீங்கள் சொல்லும் கதைகள் படுபயங்கரமா இருக்கு.
இந்தப் பேட்டியில் அந்த போலீஸ்காரர் பிஜேபிக்கு ஆதரவாக பேசுகிறார்
If savukku is outside, he could have revealed few true area
ஐயா நேற்று தான் தர்மபுரி மாவட்டதில் ஹோட்டல் வளாகத்தில் கொலை செய்தனர் ஒரு கும்பல்🤷♂️
Avar sonnadhu chennai la mattum 22 days ah murder nadakala nu.. entire tamilnadu peaceful ah iruku nu sollala.
@@clashroyalechampion இன்னமும் கொலை நகரமா தான் இருக்கு தமிழ்நாடு .. ஒரே நாளில் 4 அரசியல் தலைவர்கள் படுகொலை... இது வரை எந்த ரவுடியை ரீமாண்டு பண்ணதா சத்தமே இல்லை
Salaam alaikum farmer ex ACP smart police Mr r raja excellent speach thanks
தாத்தா வீட்டில் வசிக்கிறாறா 😂😂😂😂
திரராஜ
Don't blame only police and the judiciary also equally responsible for rowdism
Ada rowdies dha ya advocate course ku varanga ippo lam.. iyer veetu pasanga madhiri bayandha subavam irukuravanga andha padippu pakkam poradhu suthama koranju pochu appo paathukonga judge post ku rowdy dha varamudiyum in future la.. naadu velangidum
Yellam yethukea mudylea hariharan backround elathea aalu pavam ada avanea korthu vidringea
இவருதான் போலீஸ் என்ற துடுப்புக்கு எடுப்பா?
Bail granting judges to these criminals to be arrested under Gunda act and lifetime imprisonment to be given
Competition in collecting money between killers and Armstrong.
ALL WISHES TO COMMISSIONER OF CHENNAI THIRU ARUN SIR.
I don't waste my time now this case investigation going without any proof and evidence
Innum kolaiyaliya kantu pitikka thuppu illa,ponga daa ningalum unga arasiyalum
ஒரு கதைய ஒரு வரமா ஒற்றிங்களேட
ஓய்வு பெற்ற தமிழ்க் காவல் துறை ஆய்வாளர் அவர்களுக்கு வணக்கம் வாழ்த்துக்கள் அண்ணன் ஆம்ஸ்ட்ராங் அவர்களின் புகழ் வாழ்க
If the Sudalai will give full power to the Commissioner Arun without any Ministers recommendation to the rowdies , he will clear bold within a month in all rowdies in Tamilnadu
😂Thiruvenkadam pontru entha 16 naparkalaium encounter panninal enimal kolaium nadakkathu;koolipadaium erukkathu.. Muthalil evarkala.para ptchillathu encounter panninal thaan naadu urupadum.otherwise kolai seiumpothallamm ethu munvirothamnu sollamattarkal..Viraivil 16 kolaiyalikal must be encountered..😂
How Armstrong get his name . Is be a CHRIstian ? Was be a ri
ch man ? His name wad not known beyond NORTH CENNAI . WHY ALLTHIS BUZZ....?
Madhesh illama irkrathu nallathu
July 5th bro
Where is souku
கமிஷனர் பொறுப்பேற்று பிறகும் கொலை நடக்கிறது ஐயா ஏன் இப்படி காமடி பன்ரீங்க
கொலை நடக்கத்தான் செய்யும்...உங்கள் மகளை ஒருவன் தொட கூடாத இடத்தில் தொட்டு விட்டான்...அவனை நேரில் பார்த்தால் கொலை செய்வீர்களா அல்லது அறிவுரை கூறுவீர்களா
Uruttu
Empa.ivar.policeathikariya.realvidrar.
கடந்த ரெண்டு நாளைக்குள்ள பிஜேபி ல ஒருத்தர் காங்கிரஸ்ல ஒருத்தர் வெட்டி கொள்ள பட்டு உள்ளார்கள். ஓய்வு பெற்ற அதிகாரி டிவி நியூஸ் பார்ப்பது இல்லை போல, தமிழ் நாடு முழுவதும் தான் முதல்வர். சென்னை க்கு மட்டும் இல்லை.
Chennai la dhane armstrong sethu ponaru.. adhuku dha avaru chennai situation ah solluraaru.. loosu thanama edhayavadhu purinjiktu olaradha
sabadham took by 60 guys, not saravanan alone...
இத்தன நாளா கோமாவுல இருந்தாரா இந்த பழைய போலீசு ?😂😂😂