வேற level அந்த என்கவுண்டர் வெள்ளைதுரை ❤❤❤🔥🔥🔥 என்னோட physical test பொழுது நான் அவரை காஞ்சியில் பார்த்தேன், கை கொடுத்தேன் (கடந்த பிப்ரவரி). அவன் தைரியநாதன்❤❤❤
வீரமணி ஒரு மிகப்பெரிய கமல் ரசிகர்...every year kamal's b,day will be celebrated in a very grand manner in ayodhi குப்பம்...500 மாணவ மாணவிகள் uniform, books இலவசம்...😅😅😅
குற்றவாளிகளை சரியான தண்டனை மூலம் திருத்தி வெளியே அனுப்பு வதற்கு பதில் பட்டப் பெயருடன் ( அயோத்தி குப்பம் வீரமணி) அதிகாரவர்க்கமும் மந்திரிமார்களும் அவனுக்கு பயந்து மாமூல் கொடுத்து வளர விட்டால் எப்படி சமுக விரோதிகளை ஒழிக்க முடியும்? பொதுமக்கள் தான் போலிசுக்கும் ரௌடிகளுக்கும் மந்திரிகளுக்கும் சாமியார் பசங்களுக்கும் பயந்தே சாகவேண்டியிருக்கிறது.. ரௌடிகளை கட்டாயமாக ராணுவத்தில் சேர்ந்து பயிற்சி கொடுத்து பாகிஸ்தான் சைனா பார்டரில் நம் இராணுவத்திற்கு முன் வரிசையில் நிறுத்தி சண்டையிட போர் புரிய விடுங்கள். போரில் செத்துப்போனால் நாட்டிற்காக உயிரை கொடுத்த தியாகி என நல்ல பேர் கிடைக்கும். ரௌடி என்று மக்களை மிரட்டிக் கொண்டிருப்பதில் மக்கள் பணத்தில் மூன்று வேளையும் சிறையில் வயிறு புடைக்க சாப்பிட்டுக்கொண்டிருப்பதில் என்ன சுய மரியாதை இருக்கிறது? ரௌடிக்கு என்ன சுயமரியாதை என்கிறீர்களா? அவனை நேரில் ரௌடி கேடி என்று சொல்லிப் பாருங்கள் அப்போது தெரியும்!
தமிழகத்தின் மிகப்பெரிய அரசியல் கட்சியின் நெருங்கிய கூட்டாளி வீரமணி சென்னைக்குள் அரசியல் செய்யவே மற்ற கட்சிகளை விடாமல் பார்த்து கொண்டது அனைவரும் அறிந்தது...அதன் உச்சம் மரணம்...என்கவுண்டர் வெள்ளதுரை 🔥
வேற level அந்த என்கவுண்டர் வெள்ளைதுரை ❤❤❤🔥🔥🔥 என்னோட physical test பொழுது நான் அவரை காஞ்சியில் பார்த்தேன், கை கொடுத்தேன் (கடந்த பிப்ரவரி). அவன் தைரியநாதன்❤❤❤
😂😂😂😂
இப்படி ரௌடிகளை புகழ்ந்து பேசுவது என்ன மாதிரியான சமூக அக்கறை
Inga yaru nallava ila sir.. 😂😂
வீரமணி ஒரு மிகப்பெரிய கமல் ரசிகர்...every year kamal's b,day will be celebrated in a very grand manner in ayodhi குப்பம்...500 மாணவ மாணவிகள் uniform, books இலவசம்...😅😅😅
Really?
மகாபிரபு நீங்க இங்கேயும் வந்துவிட்டீர்களா.....
இவனே பக்கத்துல இருந்து பாத்த மாறி பேசுவான். 2000/- குடுத்தா போதும்
Maga uruttu
😂😂😂😂😂😂
குற்றவாளிகளை சரியான
தண்டனை மூலம் திருத்தி
வெளியே அனுப்பு வதற்கு பதில் பட்டப் பெயருடன் (
அயோத்தி குப்பம் வீரமணி)
அதிகாரவர்க்கமும் மந்திரிமார்களும் அவனுக்கு பயந்து மாமூல் கொடுத்து
வளர விட்டால் எப்படி
சமுக விரோதிகளை
ஒழிக்க முடியும்?
பொதுமக்கள் தான் போலிசுக்கும்
ரௌடிகளுக்கும் மந்திரிகளுக்கும் சாமியார் பசங்களுக்கும் பயந்தே
சாகவேண்டியிருக்கிறது..
ரௌடிகளை கட்டாயமாக ராணுவத்தில் சேர்ந்து
பயிற்சி கொடுத்து
பாகிஸ்தான் சைனா
பார்டரில் நம் இராணுவத்திற்கு முன்
வரிசையில் நிறுத்தி
சண்டையிட போர் புரிய
விடுங்கள்.
போரில் செத்துப்போனால்
நாட்டிற்காக உயிரை கொடுத்த தியாகி என
நல்ல பேர் கிடைக்கும்.
ரௌடி என்று மக்களை மிரட்டிக் கொண்டிருப்பதில்
மக்கள் பணத்தில் மூன்று வேளையும் சிறையில்
வயிறு புடைக்க சாப்பிட்டுக்கொண்டிருப்பதில்
என்ன சுய மரியாதை இருக்கிறது?
ரௌடிக்கு என்ன சுயமரியாதை என்கிறீர்களா?
அவனை நேரில் ரௌடி கேடி
என்று சொல்லிப் பாருங்கள் அப்போது தெரியும்!
இந்தப் பேட்டியை புத்தகமாக படக்க வேண்டும் என்றால் சுமார் நானூறு பக்கம் படிக்க வேண்டும் ...எனவே கற்றலிற் கேடடலே நன்று...
Good news
வீரமணியின் லட்சக்கணக்கான பணம் வந்தது ..கஞ்சா and பிரவுன் சுகர் sales thaan... அந்த ஏரியாவில் கொடி கட்டி பறக்கும்...24 hours...😅😅😅😅
Super
😮😮😮
padmavibhusan kovilpatty veeramani
The Coastal Security Group which was formed in 1994 is headed by an. ADGP.
Rowdy Veeramani + uma pathy Nai kotu?
Ithu ennamo seeman aamai kari kathai maathiri le irukku 😅😅😅
தமிழகத்தின் மிகப்பெரிய அரசியல் கட்சியின் நெருங்கிய கூட்டாளி வீரமணி சென்னைக்குள் அரசியல் செய்யவே மற்ற கட்சிகளை விடாமல் பார்த்து கொண்டது அனைவரும் அறிந்தது...அதன் உச்சம் மரணம்...என்கவுண்டர் வெள்ளதுரை 🔥
இந்த பத்திரிக்கையாளர் ஒரு வைதெரிசல் புடிசவன்...
Correct
Yes ஆடு போலா..😭😭😭
Really
ippatithan ithanai Andukalaka thravida kachikal cheikirathu ithu oru nada thu
Old video
Antha nadigai Peru enna?
பூனை கண்....புவனேஸ்வரி
... சீரியல் நடிகை...old..😅😅😅
மீனா
Rambha
@@kumarji_rider2239no it's rambha
ஆளாளுக்கு ஜொல்லு விட்ட நடிகைகள் பெயரை சொல்றாங்க பாருங்க 😮😮😮
யாருடா இந்த உமாபதி பாக்க accused மாதிரி இருக்கான்.
இவனெல்லாம் interview பன்னரீன்க .
first line TH-cam channel owner ya
Athenna da Jayalalitha arasu.......unnoda pakkathu veetukkarangala...????Maryathaya pesuda paradesi......
நானும் admk தான் ஆனால் அவர் பெயரை சொல்வதில் என்ன தவறு அதுவும் இல்லாமல் ஜெயலலிதா ஊழலில் மாட்டியவர்
@@KcChithu Avunga CM ah irunthavunga...koncham maryathaya pesalam.......then.....inime neenga naanum admk nu sollaatheenga...please.....unmaiyaana admk cadre ipdi pesamaattanga.
Rowdy pugazha pesadhinga da
Ungala Mari ala la indha aamudhayaththil rowdy uruvagrangla
Ippa vachcha director encounter DHA
கமல் himself participated in one of his own birthday function and distributed free books and uniforms to students..😅😅😅😅
அவன் ஒரு மாமா பயல் தானே டார்ச் லைட் மாமா பயல்