உடைந்தது உலோகப்பறவை..! விரிவான தொகுப்பு..! | Kozhikode Flight Crash

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 ม.ค. 2025

ความคิดเห็น • 295

  • @udhayakumar99999
    @udhayakumar99999 4 ปีที่แล้ว +71

    கோழிக்கோடு விமான நிலையத்தில் வானிலை சரி இல்லை எனில் அருகாமையில் உள்ள கோயம்புத்தூர் , நெடும்பசெர்ரி விமான நிலையங்களில் விமானத்தை தரை இறக்கியிருக்கலாம் .வானிலை சரியான பிறகு மீண்டும் கோழிக்கோடு விமானம் வந்துஇருக்கலாம்.
    fuel போதுமான அளவு விமானத்தில் இருந்துள்ளது .இந்த விபத்திற்கு விமானிகள் & ATC அதிகாரிகள் தான் காரணமே தவிர இயற்கைமீது கூறுவது தவறானது .
    இயற்கைக்கு எதிராக மனிதன் மேற்கொள்ளும் ஒவ்வொரு தவறுகளும் மனிதனுக்கு பேராபத்தை ஏற்படுத்தும் .
    மழை நேரத்தில் ரோட்டுல two wheeler break போட்டாலே break நிக்காது ,இவரு அவ்வளவு பெரிய aeroplane மலை மேல break போட்டு நிருத்துறாரு .....
    இது சாத்தியமானதா ...?
    சாதாரண மனிதனை கேட்டாலே முட்டாள் தனம் என்பான் ....?
    இனிவரும் காலங்களில் விமான நிலையத்தில் பருவ நிலை சரியில்லை எனில் விமானத்தை தரை இறங்குவதை விட அருகாமையில் உள்ள விமானநிலையத்தில் தரை இறக்கப்பட்டு மீண்டும் வானிலை சரியானபிறகு சம்பந்தப்பட்ட விமான நிலையத்தில் தரையிறக்கலாம் ..
    இதற்கு செலவாகும் எரிபொருள் செலவைவிட ,
    விபத்து ,உரியிழப்பு ,போன்றவற்றுக்கு செலவிடப்படும் தொகையானது அதிகமாக உள்ளது .

  • @Sreetfoodkanagu
    @Sreetfoodkanagu 4 ปีที่แล้ว +76

    நீங்கள் நியூஸ் சொல்லும் விதம் நடந்த
    விபத்தை நேரில் பார்த்த அனுபவம் கிடைத்தது. வாழ்த்துக்கள்

  • @sulthancargo7404
    @sulthancargo7404 4 ปีที่แล้ว +83

    ஓடும் தளம் குறைவாக இருப்பதால் அந்த விமானதளத்தை ரத்து செய்யலாமே எதற்க்கு மனிதர் உயிருடன் விச பரிட்சை ரன்வே குறைவாக இருந்தும் விமானம் தளம் அமைத்தது தவறு தானே

  • @சுட்டிகுட்டி-ப9ட
    @சுட்டிகுட்டி-ப9ட 4 ปีที่แล้ว +81

    ஏதோ ப்லைட் பறக்கிறதுஎன்று நாம் நினைப்பதில் எவ்வளவு விஷயங்கள் உள்ளது இந்த செய்தி நமக்கு விலக்கி உள்ளது ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து க்கொள்கிறேன் 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭🙏

    • @mythilirethi8896
      @mythilirethi8896 4 ปีที่แล้ว

      Pop0p0p oo pop0pop)pop0pop0p0 pk p)popped9look99p0p pop)0 look oo9ppppp pop

    • @சுட்டிகுட்டி-ப9ட
      @சுட்டிகுட்டி-ப9ட 4 ปีที่แล้ว +1

      @@mythilirethi8896 உங்கள் கமெண்ட் ல என்ன சொல்றிங்க புரியல

    • @jaganr6820
      @jaganr6820 4 ปีที่แล้ว

      Nice

  • @humanthings7414
    @humanthings7414 3 ปีที่แล้ว +12

    இறைவன் அவன் விளையாட்டை ஆரம்பித்துவிட்டான்.இனிமேல் உலகத்தில் நடக்கும் அழிவுகளை நிறுத்தமுடியாது.

  • @thiruarul3764
    @thiruarul3764 4 ปีที่แล้ว +66

    இழந்ததை மீட்கவே முடியாது நம் நாட்டில்.
    இதுபோல tabletop airport இனிதேவையா.

    • @KarthikKarthik-rn5te
      @KarthikKarthik-rn5te 4 ปีที่แล้ว

      Thanks

    • @balasubramanig634
      @balasubramanig634 3 ปีที่แล้ว

      Table top runway to be extended to maximum extent . It is safe and best. Releives loss of human lives and Aeroplanes.

  • @kmurugash9263
    @kmurugash9263 3 ปีที่แล้ว +34

    ஏரோ பிளன்களை அருகில் பார்க்காத எத்தனையோ பேர் இந்தியாவில் உள்ளனார் ..

  • @RK-cc9cj
    @RK-cc9cj 4 ปีที่แล้ว +16

    முயற்சி உன்னிடம் முடிவு இறைவனிடம்

  • @h.rights3631
    @h.rights3631 4 ปีที่แล้ว +85

    எந்த மடையன் மலைக்கு மேல் ஓடுபாதையை அமைத்தான்? கோழிக்கோட்டில் ஓடுபாதை அமைப்பதற்கு வேறு இடமா பஞ்சம்?

  • @LoneWolf-ch6ge
    @LoneWolf-ch6ge 4 ปีที่แล้ว +87

    இது போன்ற விமான நிலையங்கள் மூட வேண்டும்

  • @thamizantamil659
    @thamizantamil659 4 ปีที่แล้ว +18

    இப்போ வந்து கதறுவான் எல்லா யார் னு நெனெச்சா எல்லாம் development எதிராக கொடி பிடித்தவர்கள் தான்..
    அந்த village people rescue பண்ணாங்க.. ஆன அன்னிக்கி அவர்கள் நிலத்தை அரசாங்கத்திற்கு அளித்திருந்தால் இந்த விபத்தே நிகழ்துருக்காது... என்பதே நிதர்சனம்..

  • @kalaveni9102
    @kalaveni9102 4 ปีที่แล้ว +15

    நன்றி விமானத்தை பற்றி தெளிவாக சொன்னீர்கள் நன்றி நண்பா

  • @ommuruga786
    @ommuruga786 4 ปีที่แล้ว +6

    மிகவும் அழகான பதிவு நன்றி 👌

    • @singwithselvam9171
      @singwithselvam9171 3 ปีที่แล้ว

      பொதுவாக எந்த ஒரு செயலிலும் ஒரு பிரச்சனை,நன்மை,தீமை என்று வரும் போதுதான் எண்ணற்ற விளக்கங்கள்,யோசனைகள்,அறிவுரைகள் அள்ளி வழங்குவார்கள்.எனவே வரும்முன் தடுக்கும் அறிவார்ந்த செயல்களை
      கடைப்பிடித்து சரியான கட்டமைப்புகளை,கையாளவேண்டும்.மற்ற டேபுல் டாப் ஓடுதளங்களையும் பயனிழக்கச்
      செய்வதுதான் சிறப்பு.

  • @manikandang2676
    @manikandang2676 4 ปีที่แล้ว +5

    பதிவுக்கு மிக்க நன்றி

  • @unmayinkural9654
    @unmayinkural9654 4 ปีที่แล้ว +4

    இரவு நேரம் மழைகொட்டுகிறது வேறு ஓரு விமான நிலையத்திற்கு சென்றிருக்கவேண்டும் வான் பயண கட்டுப்பாட்டு அதிகாரிகளாவது விமானத்தைத் திருப்பியனுப்பிருக்கவேண்டும். இப்போது விசாரனை வைப்பது பயனற்றது கண்துடைப்பு மட்டுமே ஓடுபாதை முடிவில் 500 அடிக்காவது மண்கொட்டி புல்தரை அமைத்திருந்தால் விமானம் காக்கப்பட்டிருக்கும்

  • @emson1985
    @emson1985 4 ปีที่แล้ว +48

    அங்கே ஒரு கிராமமே மூழ்கிவிட்டது அந்த கிராம மக்கள் தமிழகத்தை சார்ந்தவர்கள் என்று நினைக்கிறேன் அதனால் என்னமோ தமிழக ஊடகங்களும் காட்ட மறுக்கிறார்கள் என்பது உறுதியாகிறது

    • @shakirudeenfarook
      @shakirudeenfarook 4 ปีที่แล้ว +2

      Kindly watch the news. They airs about the incident .. Etho pesavendum endru pesatheenga

    • @sengaiyahm9939
      @sengaiyahm9939 4 ปีที่แล้ว +1

      @@shakirudeenfarook Thalaiva kamichanga than illanu sollala indha news kaatra alavukku andha news varala and ella thalaivargalum indha sambavathuku mattum than alndha irangal ellam solli news varudhu aana avangala paththi avlova pesala yyy Thalaiva...rendu sambavathulayum seththu ponadhu manushanga than...irandha ellarukkum aanma Santhi adaya vendum..🙏🙏🙏🌹🌹

    • @thiruarul3764
      @thiruarul3764 4 ปีที่แล้ว +4

      ஏழைகள் தானே.

  • @jamalmohammet5243
    @jamalmohammet5243 3 ปีที่แล้ว +4

    Nanum athulathan erunthen😥😥😥😥

    • @sathikbasha2549
      @sathikbasha2549 3 ปีที่แล้ว +1

      Yen nanba

    • @arjunraj823
      @arjunraj823 3 ปีที่แล้ว

      Bro.. Pilot error than endru ipo reportile vanthirichu.. Avarkal runway naduvile than land pannathu.. Wasted precious runway.

    • @gokulc9195
      @gokulc9195 ปีที่แล้ว +1

      Are you safe or injured???

  • @nagaprime2501
    @nagaprime2501 4 ปีที่แล้ว +5

    Thanks for information puthiya thalaimurai media

  • @bgokul6879
    @bgokul6879 4 ปีที่แล้ว +49

    மூணாறு 80 உயிரிழப்பு என்ன ஆச்சு சார்😔

  • @mercyjoyce5670
    @mercyjoyce5670 4 ปีที่แล้ว +9

    Any footage recorded on that time?

  • @rravichandran4454
    @rravichandran4454 4 ปีที่แล้ว +36

    என்னடா செய்தி பயணிகளின் எண்ணிக்கை தெரியாது, இறந்தவர்களின் எண்ணிக்கை தெரியாது, பிழைத்தவர்களின் எண்ணிக்கை தெரியாது எதுக்கு இந்த மொட்ட செய்தி, பேருக்கு? TH-cam பணம் தான் முக்கியம் வேற ஏதாவது போடு பணம் வரும்.

  • @krishnanvenkatachalam9474
    @krishnanvenkatachalam9474 4 ปีที่แล้ว +8

    தெள்ளத்தெளிவான பதிவு.
    மனதை வலிக்கச் செய்தாலும் இது போன்ற பதிவுகள் இனி வரும் காலங்களில் தவறுகளை திருத்திக்கொள்ள (குறைத்துக் கொள்ள) கண்டிப்பாக உறுதுணையாக இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
    இதில் பங்கு பெற்ற அனைத்து தெழில் நுட்ப வல்லுநர்களுக்கும் (அவர்கள் கடமையைத்தான் செய்தார் கள் எனினும்) புதிய தலைமுறைக்கும் மனம் நிறைந்த மீண்டும் மனம் நிறைந்த பாராட்டுக்கள்.

  • @excellentindia7749
    @excellentindia7749 4 ปีที่แล้ว +51

    கடைசிய சொன்னிங்கலே அது என்னமோ உண்மை தான்......

    • @mayuranshakthivel007
      @mayuranshakthivel007 3 ปีที่แล้ว

      அந்த வார்த்தை விபத்துக்கு பல காரணங்கள் சொல்லலாம் இறந்த உயிரை மீட்க முடியுமா

  • @கமெண்ட்_kannan
    @கமெண்ட்_kannan 3 ปีที่แล้ว +2

    உலோக பறவை நீங்கள் வைக்கிற பெயர்தான் ஏற்றுக்கொள்ள முடியவில்லை😂😂

  • @rxofficial527
    @rxofficial527 4 ปีที่แล้ว +2

    ஒரு செய்தி ஊடகம் என்பது நடந்ததை மக்களுக்கு தெரிவிப்பதே நடந்ததை மூடி மறைப்பதற்கு அல்ல

  • @rameshpriya8904
    @rameshpriya8904 4 ปีที่แล้ว +16

    Very well explained. Thanks for your team

  • @m.s.r1204
    @m.s.r1204 3 ปีที่แล้ว +5

    ஆஹா என்ன பொருத்தம் உலோகப்பறவை ம்ம்ம்ம் கடுமையாக சிந்தித்து கண்டுபிடித்து கூறியுள்ளீர்போலும்.

  • @ranjanideviranjanidevi2623
    @ranjanideviranjanidevi2623 3 ปีที่แล้ว +3

    ஏன் வேறு இடம் இல்லையா? இந்தியா பெரிய நாடு தானே?
    மக்கள் இடம் கொடுக்கவில்லை என்றால் அந்த ஊருக்கு ஏன் விமான நிலையம் படம் பார்க்கவே விளங்குது பாதை போதாது என்று இப்போ இந்த பாதை பாவிப்பதில்லை தானே

  • @balabala-qd6gw
    @balabala-qd6gw 4 ปีที่แล้ว +13

    82தோயிலை தோட்ட தெழிலாளர் பற்றிய தகவலகளையும் போட முடியுமா.......

    • @lovelyraja8964
      @lovelyraja8964 4 ปีที่แล้ว

      😭🤝

    • @RajaRam-tf1wu
      @RajaRam-tf1wu 4 ปีที่แล้ว

      Vaipu illa kastam than athuelam poda matanga

    • @rajendrennatraj6901
      @rajendrennatraj6901 4 ปีที่แล้ว

      ஈழதுரோக பாவட மிசிநரி காங்கிரஸ் மலயாள முதலாளித்துவ நாய்கள் தமிழர்களை அடிமைபோல நடத்தி நாசம் செய்து விட்டனர்

    • @samsungk5944
      @samsungk5944 3 ปีที่แล้ว

      அது எப்புடி போடுவாங்க நம்ப தொழிலாளி தான இறந்தவர்களும் தொழிலாளி தான அவுங்க எப்புடி செத்தா என்ன, முடிந்தால் நாம் ஒன்று சேர்த்து போராடுவேம் இறந்தாவராகளுக்கு ஒரு முடிவு
      எடுக்கல, இனி இருக்கறவங்களுக்கு நல்லா முடிவு வரும்

  • @erikkaraiayyanar9027
    @erikkaraiayyanar9027 3 ปีที่แล้ว +3

    தவறான தகவல் 8000 மீட்டர் ஓடுபாதை. 500 அடியில் டஜ்டவுன் பண்ணுவதற்கு பதிலாக 3000 அடி தாண்டி தான் டஜ்டவுன் ஆகியிருக்கு

  • @tamilonlyrealname3431
    @tamilonlyrealname3431 3 ปีที่แล้ว +2

    எவ்வளவோ போறோம் போக்கு இடம் தரிசு நிலமாக இருக்கு அதில் தேவைக்கு ஏற்பதை விட கூடுதலாகவே பாதை அமைக்கலாம் தரையில் ஓடும் வாகனமா தடுத்து நிருத்த சீறி கொண்டு பறந்து வரும் விமானம் எதை கொண்டு தடுத்து நிருத்த கொஞ்சம்.
    எல்லா ஓடும்தலத்தையும் பெரிதாக வைத்துக் கொள்ளுங்கள்.

  • @ranjithranjithe799
    @ranjithranjithe799 3 ปีที่แล้ว +2

    நான் இருக்கும் இடத்திற்கும் 2 கீ மீ தொலைவில் உள்ளது அந்த விமான நிலையம் உள்ளது

  • @akilaadillibabu2883
    @akilaadillibabu2883 4 ปีที่แล้ว +2

    Good explanation with proper voice

  • @balabala-qd6gw
    @balabala-qd6gw 4 ปีที่แล้ว +8

    கொரானவாள் பதிக்கப்பட்ட பொருளாதார பிரச்சனை emi,வேலைஇன்மை, மக்களின் அடிப்படை பிரச்சினை இவைகளை எல்லாம் தொகுத்து பதிவிடவும்

  • @venkatarao1806
    @venkatarao1806 3 ปีที่แล้ว +2

    இந்த கமென்ட் கொஞ்சம் வித்தியாசமாகத்தான் இருக்கிறது. இது மிகவும் வருத்திற்குரிய விஷயம். இழப்பு நம் மக்களுக்கும் நம்ம சொத்துக்குதான். புரிந்து செயல்படவும்.

  • @Moorthi6260
    @Moorthi6260 4 ปีที่แล้ว +3

    Great explanation... 👍👍👍

  • @rxofficial527
    @rxofficial527 4 ปีที่แล้ว +4

    செய்தி எல்லாம் நல்லாத்தான் வாசிங்க நடந்ததை நடந்தது மாதிரி சொல்லணும் மீட்பு பணி விரைந்து செயல்பட்டது என்று நீங்கள் கூறுவது தவறு அங்குள்ள மக்களின் உதவியும் அதிகமாக இருந்தது ஒவ்வொருவரின் சொந்த காரில் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார்கள்

  • @karthikarvindcs
    @karthikarvindcs 4 ปีที่แล้ว +23

    Entha project kum land kuduka mattom nu kodiya thukunga.. Appuram enna seiya mudiyum

    • @prakash7148
      @prakash7148 4 ปีที่แล้ว +1

      Land kudukama environment pollution pesi pesi makkala byampuduthi india la um unum development panna vidathinganada naaigala

  • @indianguy3129
    @indianguy3129 4 ปีที่แล้ว +28

    Remove the table top runway or extend the runway for much Buffer length in emergency landing situations..

  • @lifewayshalalservicegroup3443
    @lifewayshalalservicegroup3443 4 ปีที่แล้ว +4

    இலப்பையும் பிரப்பையும் யாராலும் எழுத முடியாது ஆனால் அவைகள் தான் நம்மின் மாற்றம் ஒன்றே மாறாதது தத்துவம் உள்ளடங்கும் தொழுகை கொண்டும் பொறுமையை கொண்டும் அல்லாஹ் விடம் உதவி தேடுங்கள் சலாம்.....

  • @dhanalakshmi-h9g
    @dhanalakshmi-h9g ปีที่แล้ว

    17:32 2010 air india express flight 812 crash in mangalore

  • @golduniversepestcontrol4696
    @golduniversepestcontrol4696 4 ปีที่แล้ว +2

    எவன்உயிர்போனாயென்னா காசுக்காக பீய்த்திங்கிற இந்தியா த்தூ....

  • @rajendrennatraj6901
    @rajendrennatraj6901 4 ปีที่แล้ว +14

    89கோடி பேர் விமானத்தில் பயனிக்கிறார்களா????

    • @venkatesangvenkatesang9718
      @venkatesangvenkatesang9718 3 ปีที่แล้ว

      எட்டுவருடங்களில் பயணித்த பயணிகள்

  • @msvillegefood6063
    @msvillegefood6063 4 ปีที่แล้ว +5

    Calicut jeddah jumbo 747 week 2day munnadi 5day 450 seet, daily saudi air 350 seet

  • @uudaya1917
    @uudaya1917 4 ปีที่แล้ว +18

    சுவப்னா வழக்கு சம்பந்தப்பட்ட ஆடகள் யாரேனும் வந்து இருக்கலாமா என்பதை உறுதி செய்ய வேண்டும், அப்படி இருந்தால் அது சம்பந்தபட்ட கோணத்திலும் பார்க்க வேண்டும்.

    • @vkr26vrk
      @vkr26vrk ปีที่แล้ว

      கோழிக்கோடு மழைகாலத்தில் வெளிநாட்டிலிருந்து பெரிய விமானங்களை இருள் சூழ்ந்த நேரத்தில் தரையில் டேபிள்டாப் ஓடுதளத்தில் இறக்க வேண்டாம் என்றும் திருவனந்தபுரம் போன்ற பெரிய ஓடுதளத்தில் பெரிய விமானங்கள் மழைக்காலம் மட்டுமல்ல மற்ற நேரங்களிலும் தவிர்க்க வேண்டும்.

  • @mrkframes3782
    @mrkframes3782 4 ปีที่แล้ว +1

    Blackbox விபத்தின் நேரம்...என்ன சொல்கிறது..?

  • @rajselva5104
    @rajselva5104 4 ปีที่แล้ว +14

    എന്റെ നാട് 😔😭

  • @ErodeMaMedia
    @ErodeMaMedia 3 ปีที่แล้ว +1

    1 varudam aanathe! Visaarai ennavaanathu?

  • @jayammaltc3438
    @jayammaltc3438 ปีที่แล้ว

    Excellent
    Messages

  • @janm2477
    @janm2477 4 ปีที่แล้ว +4

    Evlo amount selavu pani ...Bridge ...statue Elam vekaranga.....Run way konjam length ah irukalam then space neraya irukara areave ilaya...really sad!

  • @ranjithkumar-vb2xf
    @ranjithkumar-vb2xf 4 ปีที่แล้ว +8

    Powerful animation

  • @wesleyeditor7589
    @wesleyeditor7589 8 หลายเดือนก่อน

    08:26 yenda Venna, Mazhai peiyaama irunthiruntha, accident ehh aayirukaathu da

  • @karthikadevi9726
    @karthikadevi9726 4 ปีที่แล้ว +5

    வருந்துகிறான்

  • @Kalamagriculture
    @Kalamagriculture 4 ปีที่แล้ว +3

    Tittle Vera level

  • @sawaria123
    @sawaria123 4 ปีที่แล้ว +3

    ஏன்யா மதியம் 2.15 கிளம்பினது. இருட்ர மாதிரி ஆரம்பிக்கிறீங்க

  • @indhuskitchenandvlogs
    @indhuskitchenandvlogs 4 ปีที่แล้ว +14

    Kozhikottil malaiyil airport katta vendia avasiyam enna.cochin is safe airport.what is the need for table top runway.During rainy weather such airports should be closed.worst case They should not allowed landining at night in poor vision

  • @govindanlalitha5774
    @govindanlalitha5774 4 ปีที่แล้ว +32

    Big Salute to pilots sorry sir 😭 RIP

  • @vanarajlkaveri3948
    @vanarajlkaveri3948 5 หลายเดือนก่อน

    This will continue. We need proper aircraft accident investigation and corrective measures. The run way extension should be done immediately. K. Vanaraj MA TISS

  • @saravananpilot3103
    @saravananpilot3103 2 ปีที่แล้ว

    Still need to work out to avoid like this accidents...
    Anyway better handling of pilots

  • @smileshafi8069
    @smileshafi8069 3 ปีที่แล้ว +1

    இதற்கு காரணம் மழை தான்...

  • @arulanduyesupraveen1030
    @arulanduyesupraveen1030 4 ปีที่แล้ว +8

    It's fault about Calicut airport decision. If weather is danger to land so they can convert to Cochin... It's shows a Airport problem..

  • @praveenarithish8590
    @praveenarithish8590 4 ปีที่แล้ว +2

    Plz save people .pray for God ....

  • @karthikeyan5367
    @karthikeyan5367 4 ปีที่แล้ว +2

    பொதுமக்களும் சிறப்பான பணிகளை மேற்கொண்டனர்

  • @vennilaselvi2909
    @vennilaselvi2909 4 ปีที่แล้ว +1

    Table top airport avoid pannungapa nalla irupeenga

  • @nirmalaraja4966
    @nirmalaraja4966 4 ปีที่แล้ว +10

    Very nicely presented! Ery team member shd be appreciated ! The narration. Was too beautiful ! Moves the heater to shed tears ! God bless !

    • @DolphinsVSPenguins
      @DolphinsVSPenguins 4 ปีที่แล้ว

      SS👍...WONDERFUL👌 Butt...
      V.SAD😭😭😭...
      Toooo HARD 2 bear 🥀..
      RIP🌷🍃🌹🍀

  • @shalinishalu31
    @shalinishalu31 4 ปีที่แล้ว +4

    Airport vekka calicat la vera place yea illa,table top la tha runway veppingla

    • @smirnoff143
      @smirnoff143 4 ปีที่แล้ว +1

      Calicut allai.. Ithu Vandu Malappuram District tha. Peru sollumbothu calicut airport tha solluvangea.... This accident happened because of rain. Not because of airport

    • @shalinishalu31
      @shalinishalu31 4 ปีที่แล้ว +1

      @@smirnoff143 neega solrathu fact tha bro,irunthalum intha maari airport la safe illa

    • @smirnoff143
      @smirnoff143 4 ปีที่แล้ว +1

      During flood in kerala... Cochin and trivandrum airportle flight irangale... Anda timele table top airport sonna intha Airport mattum Tha irunda.... Cochin and trivandrum Airport fully covered with water at that time

    • @shalinishalu31
      @shalinishalu31 4 ปีที่แล้ว

      @@smirnoff143 oh ok bro😮😥

    • @smirnoff143
      @smirnoff143 4 ปีที่แล้ว +1

      @@shalinishalu31 😔😌

  • @dijodijo1653
    @dijodijo1653 3 ปีที่แล้ว +2

    keralavukku oru airport pothatha ethukku kozhikkodu chinna state thane

    • @arjunraj823
      @arjunraj823 3 ปีที่แล้ว +1

      Motham 4 international airport irukku... Indiavil avlo international airport irukkum state vere ille

  • @anandvlog6370
    @anandvlog6370 4 ปีที่แล้ว +4

    Mala varalana breack putikama poirukathu

  • @duraigandhi8016
    @duraigandhi8016 4 ปีที่แล้ว +6

    If Raining season also avoid this kind of Table Top Airport

  • @sumimol7171
    @sumimol7171 3 ปีที่แล้ว +1

    Vala varuman thedi pora edathilum pora valiyum safty illa .Namma oorlaye valalam

  • @centuryvictory3579
    @centuryvictory3579 4 ปีที่แล้ว

    Thankyou god job
    Hats off.

  • @balasubramanig634
    @balasubramanig634 3 ปีที่แล้ว +2

    Always runway length should be maximum , also extra length to be provided . It is safe and good.

  • @RAMKUMAR-25
    @RAMKUMAR-25 4 ปีที่แล้ว +1

    Always vikram narration good

  • @navinnavin5382
    @navinnavin5382 3 ปีที่แล้ว +1

    Deepak Vasanth Sathe talent captain

  • @hrinfocar5546
    @hrinfocar5546 4 ปีที่แล้ว +4

    Iam so worried about this accident

  • @mageshv5294
    @mageshv5294 4 ปีที่แล้ว +4

    Air traffic control. Took bad desition. To land. Might be pilot said can't land the flight but I hope air traffic control forced pilot to land becouse already air india is already running loss. So if the flight is landed somewhere then another expencess can fall on air india so they faced this problem

  • @suhadsukku7012
    @suhadsukku7012 3 ปีที่แล้ว +1

    Vimaana vibaththu
    Kavalaiyai tharuhirathu
    Viittil thottam amaippom Maadiyil thottam Maadiyil thottam amaippom kaaikanihal parippom Maadiyil thottam amaippom

  • @rameshkrishna3382
    @rameshkrishna3382 4 ปีที่แล้ว +5

    Siriya Ranway eandru therinthu yen athil Tharai eranga anumathithargal...

  • @RajeshRajesh-kf1ow
    @RajeshRajesh-kf1ow 4 หลายเดือนก่อน

    September 17

  • @lovekitchen9920
    @lovekitchen9920 4 ปีที่แล้ว +13

    Hats off to all d pilots who saved d lives👨🏻‍✈️✈️♥️

  • @panchunathan2793
    @panchunathan2793 4 ปีที่แล้ว +4

    கோரோனா சமூக இடைவெளி இருந்திருந்தால் இவ்வளவு மக்கள் பயணம் செய்திருக்க மாட்டார்கள். எப்படி இத்தனை பேர் பயணம் செய்தார்கள் ??.

  • @alvihaji
    @alvihaji 3 ปีที่แล้ว

    Guys iam from kerala my house near the airport 🤗

    • @arjunraj823
      @arjunraj823 3 ปีที่แล้ว

      Pilot errors.. They landed the plane in the middle of the runway.

  • @smtmurugatravelstrichy3187
    @smtmurugatravelstrichy3187 ปีที่แล้ว

    Rip pilot 😭💐

  • @subramaniammuniswamy8347
    @subramaniammuniswamy8347 3 ปีที่แล้ว +2

    Such short landing/take off run ways for aircrafts should be provided suitable arrangement s or devises like stopping wire across runway and also hooking device at the bottom belli of aircrafts should be provided as new technology.

  • @drkumarponnusamy1898
    @drkumarponnusamy1898 4 ปีที่แล้ว +5

    We dont have any last minute eject of pilots, if not such one, why dont our aeronautical children think of it, advance thank you!👍👍👍🙏☺️🤣

  • @guruprakash263
    @guruprakash263 4 ปีที่แล้ว +2

    Pilot💥💥💥💥😎

  • @hussainkaja3367
    @hussainkaja3367 3 ปีที่แล้ว

    This is not correct report. Did you listen to the investigation report. The pilot landed at the middle of the runway. That was mainly attributed to the incident.

  • @mahanair1812
    @mahanair1812 4 ปีที่แล้ว +2

    Very bad news. But very good VIDEO. Thanks P T.

  • @selvaproducts5736
    @selvaproducts5736 2 ปีที่แล้ว

    All drivers need attention, but they have to go to work

  • @Anto_Teddington
    @Anto_Teddington 4 ปีที่แล้ว +1

    பாட்னா விமான விபத்து பற்றி குறிப்பிடபடவில்லை

  • @PrakashPrakash-jk1tm
    @PrakashPrakash-jk1tm 3 ปีที่แล้ว

    Hai

  • @AbdulMajeed-cb5xy
    @AbdulMajeed-cb5xy 3 ปีที่แล้ว

    Hi mum

  • @vijaykumarmurugan6487
    @vijaykumarmurugan6487 4 ปีที่แล้ว

    Ethu போன்ற விமான நிலையம் மூட பட வேண்டும்

  • @MEDIA111
    @MEDIA111 4 ปีที่แล้ว +1

    அந்த கருப்பு பொட்டி தகவல் ???

    • @thipusulthan4878
      @thipusulthan4878 3 ปีที่แล้ว

      Nammalam enga irkom?? Indiala irkom so indha madiri kelvi lam kekkampaduthu mahane ellam apdithan irukum ellame fraud thaan

  • @MithunPalanivelu
    @MithunPalanivelu 8 วันที่ผ่านมา

    When final report came, hero became zero.
    Go around decision very late after touch down and thrust reverser application caused the accident.

  • @corona-ts4qm
    @corona-ts4qm 4 ปีที่แล้ว +8

    പെണ്ണിനേയും പ്രകൃതിയെയും നോവിക്കരുത് ഒരിക്കൽ ദുഃഖികേണ്ടി വരും ഉറപ്പ്

  • @arunt7841
    @arunt7841 4 ปีที่แล้ว

    Antha runway safe ellanum therinjum eanda eppadi pandriga..tharaila ungaluku Edam ellaiya... First close pannuga da Antha runway VA.. Rain time vera engaiyavathu land pannirukalam..

  • @thundergamer794
    @thundergamer794 26 วันที่ผ่านมา +1

    30.12.2024

  • @car_reviews.T
    @car_reviews.T 3 ปีที่แล้ว

    Brake ku tamil la solluga

  • @rameshkrishna3382
    @rameshkrishna3382 4 ปีที่แล้ว +10

    Malai peiyya villai eandaral vibathee nanadanthirukkathu....... Vilathuvittu pinbu nalla neram malai peithathu eandru solluvathu mutal thanam.