PM Modi -யின் Air India One -ல் இத்தனை அம்சங்களா? India to USA | Boeing 777 | Modi in USA

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 21 ธ.ค. 2024

ความคิดเห็น • 351

  • @SubRamani-ri7lt
    @SubRamani-ri7lt ปีที่แล้ว +58

    ஒரு நாட்டின் தலைவருக்கு இவ்வளவு வசதிவாய்ந்த விமானம் தேவையான ஒன்றுதான். ஏன் என்றால் பாதுகாப்பு என்பது இதில் கூடுதல் சிறப்பு. கூடவே அமெரிக்காவுக்கு நிகராக பாதுகாப்பு அம்சங்கள் நம் நாட்டில் உள்ளது என்பது மேலும் ஒரு சிறப்பு |

  • @PowerfdoPowerfdo-xb6je
    @PowerfdoPowerfdo-xb6je ปีที่แล้ว +81

    140 கோடி மக்களின் அதிபர் அவர் இப்படி பாதுகாப்பான விமானத்தில் பயணம் சேய்வதுதான் சரி

    • @xavierjeganathan9162
      @xavierjeganathan9162 ปีที่แล้ว +3

      அந்த 140 கோடி மக்களுக்கும் மோடிதான் பிரதமர் என்பதை யாராவது அவருக்கு எடுத்துச் சொல்லுங்கள். மணிப்பூர் மக்கள் இவரைக் காணவில்லை என்று போஸ்டர் ஒட்டியிருக்கிறார்கள்.

    • @srisaianbalagan5420
      @srisaianbalagan5420 ปีที่แล้ว +3

      கூரை வீட்டிற்கு பட்டு குஞ்சம்

    • @xavierjeganathan9162
      @xavierjeganathan9162 ปีที่แล้ว

      @@manikandan-ek6sr படிக்காமல் பதிவிட்டதால் "பதவி " என்பது "பதிவின்" ஆகிவிட்டது.

    • @manikandan-ek6sr
      @manikandan-ek6sr ปีที่แล้ว +1

      @@xavierjeganathan9162 ஓ.. அப்படியா..

    • @prabhkaran1982
      @prabhkaran1982 ปีที่แล้ว +1

      Seeruupuuuu

  • @balaramanchandra9177
    @balaramanchandra9177 ปีที่แล้ว +17

    இந்தியமக்கள் அனைவரையும், மேலும் உலக மக்கள் அனைவரும் நன்றாக வாழ வேண்டும் என்ற எண்ணம் படைத்த கடவுளால் படைக்கபட்ட மனித கடவுள்தான் மோடிஜி அவர்கள். பிஜேபி வாழ்க.

  • @moorthitvt6341
    @moorthitvt6341 ปีที่แล้ว +34

    பாதுகாப்பு மற்றும் பிரதமருக்கு தேவையான அனைத்து வசதிகளையும் கொண்டு இருப்பது மகிழ்ச்சி

  • @JohnDoe-qp5sj
    @JohnDoe-qp5sj ปีที่แล้ว +30

    It's not Modi's plane. It's the plane of the PM OF INDIA, whoever he is.

  • @gunasekarn4093
    @gunasekarn4093 ปีที่แล้ว +41

    வாழ்க பாரதம். வாழ்க நமது பாரதத்தின் பிரதமர் மோடிஜி அவர்களுக்கு வணக்கம் பல.
    வாழ்க நமது பாரதத்தின் பாரதிய ஜனதா கட்சி.

    • @santhakumarbhavani8716
      @santhakumarbhavani8716 ปีที่แล้ว

      0000000000

    • @sadhusabeefamily5005
      @sadhusabeefamily5005 ปีที่แล้ว +2

      இப்போ இதுனால ஏழைகளின் பசி இல்லாத வாழ்க்கையாக ஆகிவிட்டது ஏழைகள் சந்தோசமாக உள்ளார்கள் மணிப்பூரில் கலவரம் நின்றுவிட்டது சந்தோஷமா பா

    • @jyots2011
      @jyots2011 ปีที่แล้ว

      கிரைம் மினிஸ்டர்

  • @TheVictory65
    @TheVictory65 ปีที่แล้ว +24

    Incredible.......As AI retired offficial ,,Iam feeling very proud.......JAIHIND

    • @Martin-bt8hr
      @Martin-bt8hr 2 หลายเดือนก่อน

      PM Modi is safe, but not India, Indian Soldiers, Women & Minorities… 😅😢😢

  • @arunachalams3082
    @arunachalams3082 ปีที่แล้ว +9

    This is Proud💪 for India🇮🇳

  • @sabarinathan154
    @sabarinathan154 ปีที่แล้ว +18

    * உலக நாடுகளின் மன்னர்களும் மக்களும் போற்றும் மன்னாதி மன்னன் மாவீரன் நம் பாரத பிரதமர் திரு நரேந்திர மோடி அவர் ஒருவரே உலக மக்கள் வணங்கும் உலக நாயகன். நம் பாரத பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்களின் நல்லாட்சியின் அரசாட்ச்சியில் நம் நாடு இந்தியா தன்னிறைவு பெற்ற வல்லரசுகளுக்கெல்லாம் வல்லரசாக திகழும் நம் நாடு இந்தியா. வாழ்க நம் பாரதம். வாழ்க வளர்க இந்த வையகம். வாழ்க வளமுடன்.*
    * பாரத் மாதாக்கி ஜே *

    • @abdulfatheir7432
      @abdulfatheir7432 ปีที่แล้ว +1

      தம்பி நீங்க காமெடி கீமடி பணலையே?

  • @senlee5170
    @senlee5170 ปีที่แล้ว +15

    irresistible India ❤❤❤ Jai Hind

  • @sabarinathan154
    @sabarinathan154 ปีที่แล้ว +7

    * ஏழாம் அறிவை வெல்லும் டிஜிட்டல் இந்தியா. வாழ்க நம் பாரதம். வாழ்க வளமுடன்.*
    * பாரத் மாதாக்கி ஜே *

    • @manikandan-ek6sr
      @manikandan-ek6sr ปีที่แล้ว

      ஐந்தாறு அறிவு களோடு சுத்தும் சங்கிகங்களுக்கு ஏழாம் அறிவா..

    • @JACOBSYLAS
      @JACOBSYLAS ปีที่แล้ว

      digital india researching cow urine and cow waste

  • @gopalramadoss5684
    @gopalramadoss5684 ปีที่แล้ว +14

    உலகம் போற்றும் நமது பாரதப் பிரதமருக்கு இந்தவித பாதுகாப்பான விமானம் பயன் படுத்தவது மிகவும் அவசியம் ஆகும்.ஜெய்ஹிந்த்.

  • @sabarinathan154
    @sabarinathan154 ปีที่แล้ว +7

    * உலக மக்களின் காவலன் நம் பாரத பிரதமர் திரு நரேந்திர மோடி அவர் ஒருவரே உலக மக்கள் போற்றும் உலக நாயகன். வாழ்க நம் பாரதம். வாழ்க வளமுடன்.*
    * பாரத் மாதாக்கி ஜே *

  • @vaidyanathanr1612
    @vaidyanathanr1612 ปีที่แล้ว +9

    Modiji safety and security first, Nation first.

  • @AAT745
    @AAT745 ปีที่แล้ว +4

    Amazing and very proud of India's development.

  • @muthusamy1122
    @muthusamy1122 ปีที่แล้ว +18

    Excellent being bjp activist I am proud of me

  • @krishnarajunarayanan2632
    @krishnarajunarayanan2632 ปีที่แล้ว +25

    Our nation's president and prime minister have long deserve such sophisticated aircrafts for their overseas travels.
    Long live india !

  • @krishnamoorthyrajamanickam7750
    @krishnamoorthyrajamanickam7750 ปีที่แล้ว +1

    இது சிறந்த பாதுகாப்பான விமானம்.இது போன்ற விமானங்களை இந்திய முக்கிய தலைவர்களின் பாதுகாப்பு கருங மிகமிக அவசியம்.

  • @Dhinaviji
    @Dhinaviji ปีที่แล้ว +19

    India has proved that the highest security to be given to the prime minister of India and president of India 👍👌🏅🇮🇳🇮🇳🇮🇳

  • @கவிகுயில்
    @கவிகுயில் ปีที่แล้ว +12

    நம் இந்திய தலைவனுக்கு
    இந்த பாதுகாப்பு அவசியமான ஒன்று தான்...
    ❤❤❤
    வாழ்க என் மோடி...❤

  • @NewNew-sh4li
    @NewNew-sh4li ปีที่แล้ว +1

    மோடியின் விமானம் அல்ல. ஒவ்வொரு இந்தியனின் வரிப்பணத்தில் வாங்கப்பட்டது.

  • @AlageshChelliah
    @AlageshChelliah ปีที่แล้ว +36

    கும்மிடிப்பூண்டி தான்டாத தரிதலைகளுக்கு எப்படி தேசியத்தை பற்றி புரியும்.

    • @rathinasamys.rathinasamy.1257
      @rathinasamys.rathinasamy.1257 ปีที่แล้ว +1

      ஆமா.தேசியத்தை நேசிக்குக்கும் தறுதலையேஏன் ஏன் அமெரிக்காவையும் ஐரோப்பாவும் நக்கரீங்க..கும்மிடிப்பூண்டி தாண்டி நக்கவேண்டயதுதானே..தேசியம் கிடையாது இந்திய ஒன்றியம்.எந்த சட்டத்தில் உள்ளது தேசியம் என்று.எடுத்து போடு.

    • @AlageshChelliah
      @AlageshChelliah ปีที่แล้ว

      @AbdulRahman-bl5sm தேசியம் ஒன்று அனைவரும் ஒன்று 🙏

  • @redandblack188
    @redandblack188 ปีที่แล้ว +20

    தகுதியுள்ள மனிதனுக்கு தகுதியுள்ள வாகனம்

  • @mortalsathya
    @mortalsathya ปีที่แล้ว +6

    Very well said sister thanks for your valuable information jai hind

  • @NGSekarSekar
    @NGSekarSekar ปีที่แล้ว +2

    ஏன் நிற்காமல் போனார் என்று இது மிக பெரிய தவறு என்று நீங்கள் வழக்கம் போல் பாஜக மீது தூறு பரப்புங்கள்.

  • @masilamaniraju7266
    @masilamaniraju7266 ปีที่แล้ว +3

    Super message, thank you.👌👌👌👍

  • @kirthik167
    @kirthik167 ปีที่แล้ว +3

    1200 கோடி விமாணத்தில் இந்த வசதிகள் இருப்பதில் ஆச்சரியமில்லை. ஆனால் இரயில்களின் பாதுகாப்பை மறந்துட்டாங்க

    • @kirthik167
      @kirthik167 ปีที่แล้ว

      @sumathibalakrishnan2891 ஆமாம், ஆமாம்

  • @njagadeesh1
    @njagadeesh1 ปีที่แล้ว +1

    தினமும் டில்லி, மும்பை , பெங்களூரில் இருந்து சான் பிரான்சிஸ்கோ வுக்கும் , நியூயார்க்குக்கும் Aic விமானங்கள் ஏற்கனவே போய் வந்து கொண்டு தான் உள்ளன . Nonstop 17 மணி நேரம் ..ஆஸி யின் குவாண்டாஸ் விமானம் பெர்த் - லண்டன் 17 மணி நேரம் Nonstop. மோடியின் விமானம் மட்டுமல்ல ... நிறைய உள்ளது.

  • @j.balasubramaniyam9723
    @j.balasubramaniyam9723 ปีที่แล้ว +1

    Puthiya thagavalnu solli Sonnatheye thirumpa thirumpa solli sambathikkira unkalukku nandri

  • @msdkmk6353
    @msdkmk6353 ปีที่แล้ว +2

    நல்ல தகவல் வாழ்த்து,க்கள்

  • @rajmugam1
    @rajmugam1 ปีที่แล้ว +14

    useful information. 👍👍🇮🇳🇮🇳

  • @kingkoff24
    @kingkoff24 ปีที่แล้ว +1

    அருமையான விளக்கம் 🎉🎉🎉❤❤

  • @govindgovindsarathna6502
    @govindgovindsarathna6502 ปีที่แล้ว +3

    பயனுள்ள பதிவு

  • @SSRahulG
    @SSRahulG ปีที่แล้ว +15

    Leaders deserve such safe aircrafts.
    Very rightly portrayed, it isn't a luxury aircraft, but a safe one

  • @venkatachalamshanmugam7385
    @venkatachalamshanmugam7385 ปีที่แล้ว +3

    Thanks Bass Good evening super sister Happy 777

  • @rajakabadi256
    @rajakabadi256 ปีที่แล้ว +1

    சிறப்பு...

  • @muruhamuruha566
    @muruhamuruha566 ปีที่แล้ว +2

    உங்கள் உச்சரிப்பு நன்றாக உள்ளது

  • @manickammuthukumarmanickam5667
    @manickammuthukumarmanickam5667 ปีที่แล้ว +1

    Sirappana thelivana varnanai Hats of her 🎉

  • @gsamygsamyngovindasamy9530
    @gsamygsamyngovindasamy9530 ปีที่แล้ว +2

    சகோதரி தங்கள் தகவல்களை பாராட்டுகிறேன்

  • @sundaresankundotil7808
    @sundaresankundotil7808 ปีที่แล้ว +5

    Good description of the safety aspects of Air India one. It is very correct to have this plane in view of the treacherous enemies of our country.

  • @govindasamyvedha4621
    @govindasamyvedha4621 ปีที่แล้ว +9

    இந்த உலகத்தின் மிகப்பெரிய ஜனநாயக நாட்டின் தலைவர் இந்த உலகத்துல உயர்ந்த நிலையில் வைத்திருக்க வேண்டிய கடமை ஒவ்வொரு இந்தியனுக்கும் இருக்க வேண்டும்

  • @sprabhakaran9289
    @sprabhakaran9289 ปีที่แล้ว +8

    பிரதமர் மோடிக்கு பாதுகாப்பு தேவை

    • @SmrajanMs-tv9mw
      @SmrajanMs-tv9mw ปีที่แล้ว +2

      Cylinder 1187rs, pet 103rs,etc... Avaruku kudumpama kulanthaiya, enna therium , paaavam parama yelai thayin magan

    • @sprabhakaran9289
      @sprabhakaran9289 ปีที่แล้ว +2

      @@SmrajanMs-tv9mw மு.க. சுடலை பரம ஏழை.

    • @ajayrouge7081
      @ajayrouge7081 ปีที่แล้ว +2

      Avankita erunthu natu makkaluku than pathukapu thevai 😂

    • @TERMINATOR_XD07
      @TERMINATOR_XD07 ปีที่แล้ว

      ​@@SmrajanMs-tv9mw@kamalkanth3252
      Athoda owner modi illada arivu 🐛🔥
      Athu govt of India ku sontham ...
      Aduthu yaar PM Aanalum use pannuvanga .
      Naan koodathu 18.5 lakh tax katren
      Athuku enna ippo

  • @நரிisback
    @நரிisback ปีที่แล้ว +3

    America 🇺🇸 அதிபர் பயணிக்கும் விமானம் ✈️ 26, 250கோடி ஆகும் , ஆனால் இந்தியாவின் 🇮🇳 பிரதமர் பயணிக்கும் விமானம்✈️ வெறும் 9000 கோடி தான் , இந்தியாவோடு🇮🇳 தனித்துவம் குறைந்த செலவு அதிக லாபம் என்பது ஆகும் , சந்திராயன் 3🚀 வெறும் 670கோடி மட்டும் தான் இதுவே அமெரிக்கா 🇺🇸 🚀அனுப்பி இருந்தால் 6000 கோடி ஆக இருக்கும் . . . 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

    • @RVthoottam
      @RVthoottam ปีที่แล้ว +1

      Arumai

    • @mansurik1922
      @mansurik1922 ปีที่แล้ว +1

      சந்திராயன் (காத்தவராயன் போல அல்ல ) இல்லை !! சந்த்ர (நிலவு) யான் (கலம் ) !!

    • @நரிisback
      @நரிisback ปีที่แล้ว

      @@mansurik1922 மனிக்கவும் சந்திரயான் correct ய oda கால தூக்கி ர முன்னாடி போட்டுட்டேன்.

  • @dhandapaniperiyasamy6323
    @dhandapaniperiyasamy6323 ปีที่แล้ว +1

    வாழ்க எம் இந்திய தேசம்.

  • @ravig7362
    @ravig7362 ปีที่แล้ว +2

    JAI மோடிஜி..

  • @swethasarathy8475
    @swethasarathy8475 ปีที่แล้ว +13

    இதன் பழைய பெயர் Air India 747 Tanjore என்று அழைத்தார்கள். அதனையும் கூறுங்கள்.

  • @richardsmith8183
    @richardsmith8183 ปีที่แล้ว +2

    Jai hind
    Love India ♥️♥️♥️♥️🌹🌹🌹🫡🫡🫡🇬🇧

  • @vijayakumarjoseph6259
    @vijayakumarjoseph6259 ปีที่แล้ว +8

    Very clear, super information Also your ttamil is wonderful. This is the first time I heard proper and clear presentation. May GOD BLESS you.

  • @letchmanansathiyanery3711
    @letchmanansathiyanery3711 ปีที่แล้ว +1

    நல்ல முன்னேற்றம் வாழ்க 🌹😊

  • @sakkravarthib6965
    @sakkravarthib6965 ปีที่แล้ว +2

    நல்ல தகவல் வாழ்த்துக்கல்.🎉❤

  • @saravananbabu7239
    @saravananbabu7239 ปีที่แล้ว +5

    நல்ல தகவலுக்கு நன்றி

  • @gastropharmaceuticals7717
    @gastropharmaceuticals7717 ปีที่แล้ว +1

    Our PM deserves the BEST...NICE UPDATE

  • @koteeswarankolanthaiachari3408
    @koteeswarankolanthaiachari3408 ปีที่แล้ว +3

    This flight is the must to our country !

  • @anbarasu10
    @anbarasu10 ปีที่แล้ว +23

    It’s not bought directly, but Air India’s two new Boing 777 flights were sent for modification with security enhancements, and new powerful engines. These flights have single engine in each wing , whereas US president planes have two engines in each wing. Due to budget Modi choose existing planes for up gradation

    • @moneymoneymoney5075
      @moneymoneymoney5075 ปีที่แล้ว +1

      THANKS FOR SHARING YOUR BRAIN

    • @vibinmonuttan5041
      @vibinmonuttan5041 ปีที่แล้ว +2

      Also B777 can land on any major airdrome unlike B747 with many restrictions.

    • @hesaanbasha5109
      @hesaanbasha5109 ปีที่แล้ว

    • @lakshminarayanan5244
      @lakshminarayanan5244 ปีที่แล้ว

      Lljl
      Te soul and life of 140crored people
      Leadermogdijipane super in all terms. Happy t see the boig 7+7plane

    • @rajamsundareswaran7617
      @rajamsundareswaran7617 ปีที่แล้ว

      Rajamsundareswaran chennai what is the non stop flying hours to America?

  • @somasundaramrajagopalan6281
    @somasundaramrajagopalan6281 ปีที่แล้ว +3

    Bharat mata ki jai
    Jai Hind
    Jai Sri Ram.

  • @cvg706
    @cvg706 ปีที่แล้ว +3

    Little Ma'am,
    Your lucid presentation is indeed crystal clear and interesting. The array in your points was very nice and made me glued to the entire video which I normally skip after a few minutes . You have a bright future in the Viscom Industry if you pursue it seriously.
    Dr.Gopal

  • @selvaarts2641
    @selvaarts2641 ปีที่แล้ว +8

    🇮🇳🇮🇳🇮🇳👌👌👌

  • @subbu3922
    @subbu3922 ปีที่แล้ว +3

    Very good inspired message about the VVIP aircraft details and it's function to understand for sharing, thank you 🙏 very much.Jai hind.

  • @vetrivelmurugan1942
    @vetrivelmurugan1942 ปีที่แล้ว +1

    எதற்கு இவ்வளவு ஆடம்பரம் மக்களுடைய வரிப் பணத்தை இப்படி விரயம் செய்கிறார்களே...
    நம்ம பிரதமர் குடும்பம் இல்லை சொத்து இல்லை என்று கூறிக் கொண்டு மக்களுடைய பணத்தை படுபயங்கரமாக ஆடம்பரமாகவும் வீண் செலவு செய்வதிலும் வல்லவர்...😵😵😵😵😩😩

    • @RVthoottam
      @RVthoottam ปีที่แล้ว

      இதை உன் திராவிட அரசிடம் கேள்

  • @Dr.E.K.Selvan-cx3wi
    @Dr.E.K.Selvan-cx3wi ปีที่แล้ว

    Nice explanation sister India is always great

  • @pachaiyappankariyan729
    @pachaiyappankariyan729 ปีที่แล้ว

    இதுபத்தி நான் என்ன நினைக்கிறேன்னா ஒரு ஏழை பிரதமருக்கு இது தேவையா?

  • @ravisunprints5558
    @ravisunprints5558 ปีที่แล้ว +1

    நீங்கள் சொல்லும் வீதமே அருமை

  • @Vasanthkumar.Balachandra-oh2ne
    @Vasanthkumar.Balachandra-oh2ne ปีที่แล้ว +1

    Super narrations sister
    Thanks.

  • @murugananthank5914
    @murugananthank5914 ปีที่แล้ว +2

    NALLA.MANEETHA.GOD

  • @sreevarsharavindran62
    @sreevarsharavindran62 ปีที่แล้ว +3

    Jai hind.. once modi ji returns.. please inform him to visit manipur as well...

    • @sreevarsharavindran62
      @sreevarsharavindran62 ปีที่แล้ว

      Great modi ji.. once returned from the US.. Please speak/take action/resolve on manipur issues & also for our Olympic sports guys. maybe some apposite parties involved in this. But don't say that your pee chape (sorry bjp) is not involved in this matter. We know what exactly is happening in manipur. In India literacy % drastically increased in South India as compared to any other states & they already kicked out bjp from South. So don't worry about the South. At least please take care of the manipur issue.

  • @vaalveymaayamlivewithnatur7063
    @vaalveymaayamlivewithnatur7063 2 หลายเดือนก่อน

    Vaalga Mr.Modi ji
    Vaalga bharatham jaihind

  • @kandaswamirajkumar53
    @kandaswamirajkumar53 ปีที่แล้ว

    விலையைக் குறைச்சு சொல்றீங்களே.ஒரு விமானம் 1200 கோடியல்ல.இரு விமானங்களின் விலை மட்டும்‌ரூ 8400 கோடி. இதர வசதிகளின் விலை இன்னும்‌அதிகம்.

  • @kannansolan6230
    @kannansolan6230 ปีที่แล้ว +1

    ❤❤ i love u brrine jei hiendu

  • @TamilJeeva171
    @TamilJeeva171 ปีที่แล้ว +2

    எங்கேயும் கடைசிவரை திறக்காமலே போகட்டும்

  • @durairajamani6523
    @durairajamani6523 ปีที่แล้ว +1

    Super. Its a must.

  • @josephadriansebastin1849
    @josephadriansebastin1849 9 หลายเดือนก่อน

    Well done… Modi is a pride…… indians are better respected in the world😊😊😊

  • @SriniVasan-ng6ii
    @SriniVasan-ng6ii ปีที่แล้ว +2

    இந்தியாவின் பாதுகாப்பு நிலவரங்கள் பற்றிய செய் திகள் மேலும் தகவல்கள் தெறிந்து கொள்ள ஆவலுடன்உள்ளேன்

  • @kalkirajduraisamy7644
    @kalkirajduraisamy7644 ปีที่แล้ว +1

    தகவல் சூப்பர்

  • @anbalaganramasamy2318
    @anbalaganramasamy2318 ปีที่แล้ว +2

    அருமை சகோதரி

  • @kannansolan6230
    @kannansolan6230 ปีที่แล้ว +3

    I am a student of history mba

  • @rajanviji3678
    @rajanviji3678 ปีที่แล้ว +2

    It's correct ,because Modi is a prime Minister of our India a leader for 140 crore peoples

    • @jyots2011
      @jyots2011 ปีที่แล้ว

      Crime minister

  • @ksathanandan2478
    @ksathanandan2478 ปีที่แล้ว +1

    நல்ல பதிவு.

  • @tamilselvan-zl9hs
    @tamilselvan-zl9hs ปีที่แล้ว +8

    Air Force will be more secure and advanced

  • @RajaRaja-yq9wh
    @RajaRaja-yq9wh ปีที่แล้ว +1

    THANK U VERY MUCH

  • @nr776
    @nr776 ปีที่แล้ว +6

    👍👍👏👏

  • @tamilselvidurairaj1306
    @tamilselvidurairaj1306 ปีที่แล้ว +4

    உலகம் போற்றும் உத்தம்மர் தர்மர் இறைவன் இந்தியாவின் கடவுள் தமிழ் நாட்டின் குலதெய்வம் மோடிஜி அய்யா வழியில் நம் தேசம் காப்போம் பாரதமாத்தாக்குஜே ஜெய்ஹிந்த் வந்தேமாதரம் 🌹🌹🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🌹🌹🌹🌹🌹🌹💯

  • @villageoldfood3680
    @villageoldfood3680 ปีที่แล้ว

    நீங்க அழகா பேசுரிங்க .நல்ல தகவல்

  • @aashaaram7093
    @aashaaram7093 ปีที่แล้ว +2

    Great news.

  • @adhinarayan4348
    @adhinarayan4348 ปีที่แล้ว +3

    🎉🎉🎉🎉🎉jai hind

  • @robertantony5873
    @robertantony5873 ปีที่แล้ว +1

    Thank you for Good info

  • @shanmugamvelu8735
    @shanmugamvelu8735 ปีที่แล้ว

    நல்ல தகவல் நண்றி

  • @santhoshlathasanthoshlatha2642
    @santhoshlathasanthoshlatha2642 ปีที่แล้ว +1

    அற்புதமான வில்லகம்💐💐💐👍 விமானத்தில் உள்ளே உள்ள வசதிகள் காக்பிட் & VVIP room & PM office and table video பொடவோம் mam please 🙏💯

  • @BalaKrishnan-pr3we
    @BalaKrishnan-pr3we ปีที่แล้ว +1

    GOOD HEALTH

  • @Kalyana-x3j
    @Kalyana-x3j 3 หลายเดือนก่อน

    Very good spich thanks

  • @muthunayagamp2856
    @muthunayagamp2856 ปีที่แล้ว

    Thank you for your information

  • @ponkuna
    @ponkuna ปีที่แล้ว

    Very clear comment 👍

  • @ravimuniswamy2641
    @ravimuniswamy2641 ปีที่แล้ว +2

    Madam your explanation is very good but you're not explained journey time (I.e direct non stop journey hours)

  • @m.chidambarasamy.5316
    @m.chidambarasamy.5316 ปีที่แล้ว +1

    Fitting for Indian vvip

  • @snoopysnoopy8744
    @snoopysnoopy8744 ปีที่แล้ว +1

    Be Indian and by in India
    Made in India

  • @checkmate5723
    @checkmate5723 ปีที่แล้ว +3

    நல்ல தகவல்,நல்ல உச்சரிப்பு...ஆனால் ஆடைகளின் மீது கவனம் வையுங்கள்...நாகரீக ஆடை அணிந்தால் இன்னும் சிறப்பு

  • @shunmugamp1131
    @shunmugamp1131 ปีที่แล้ว +2

    Good news

  • @devasundaramsambandam9297
    @devasundaramsambandam9297 ปีที่แล้ว +3

    He deserved to have such a sophisticated flight. Barath mathaki jai.

  • @spandian6388
    @spandian6388 ปีที่แล้ว +1

    Super

  • @devedevendiran1569
    @devedevendiran1569 ปีที่แล้ว

    Good information 👍👍👍

  • @mgsindica1840
    @mgsindica1840 ปีที่แล้ว +1

    எல்லாம் சரி, விமானத்தின் மேல் எழுதிய இந்தியா என்ற ஆங்கில வார்த்தை மட்டுமே புரிகிறது, இந்தியனாக இருந்தும்; தமிழர்களாகிய எங்கள் பணியளிப்பிலும் வாங்கிய எங்களுக்கு புரியவில்லை. ஏன் அனைத்து முக்கிய இந்திய மொழிகளில் இந்தியா என்று எழுத கூடாது. இந்தி மட்டுமே இந்தியா இல்லை.

    • @geethasaravanabavan6599
      @geethasaravanabavan6599 ปีที่แล้ว

      Majority will rule always.Try to learn Hindi and get a lot of benefits.

    • @mgsindica1840
      @mgsindica1840 ปีที่แล้ว

      @@geethasaravanabavan6599 Without learning Hindi, Tamils ruled several overseas countries and left their harmonious food prints, which are being followed even today. But, Hindi natives were under the rule of Moguls fir centuries. How a Slave can rule the King