"அக்கறை இருந்தா முதல்நாளே வரணும்னு சொல்றாங்க..!!" TRB தேர்வில் அனுமதி மறுப்பு பெண் கண்ணீர் பேட்டி

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 30 ก.ย. 2024
  • "அக்கறை இருந்தா முதல்நாளே வரணும்னு சொல்றாங்க..!!" TRB தேர்வில் அனுமதி மறுப்பு பெண் கண்ணீர் பேட்டி
    #Karur #TRBExam
    Uploaded on 12/12/2021:
    SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
    Follow Thanthi TV on Social Media Websites:
    Visit Our Website : www.thanthitv.com/
    Like & Follow us on FaceBook - / thanthitv
    Follow us on Twitter - / thanthitv
    Follow us on Instagram - / thanthitv
    ThanthiTV TH-cam PLAYLIST:
    Speeches of Prime Minister Narendra Modi, Translated in Tamil : bit.ly/3nhbi2J
    அரசியல் செய்திகள் | Political News In & Out : bit.ly/3njuf4V
    மாவட்ட செய்திகள் | TN District News : bit.ly/34xoIPM
    Crime News : bit.ly/3iGcbyx
    Spicy Crispy Film Updates & Gossips! :bit.ly/3lfpszI
    Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
    The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
    So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
    ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
    Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

ความคิดเห็น • 876

  • @tamizhvendan6784
    @tamizhvendan6784 2 ปีที่แล้ว +265

    ஒரு பெண் தேர்வரின் குரல்மட்டுமல்ல TRB தேர்வு எழுதும் அனைவரின் குரலாகும். நியாமான கோரிக்கைக்கு இனிமேலாவது மதிப்பளித்து நிறைவேற்றுங்கள்.

  • @kravichandranravi2396
    @kravichandranravi2396 2 ปีที่แล้ว +341

    அந்த ‌பென்னை தேர்வு எழுத ‌வைக்க வேண்டும் தமிழ்நாடு கவர்மென்ட் 🙏🙏🙏

    • @செல்வகாந்தன்
      @செல்வகாந்தன் 2 ปีที่แล้ว +2

      கூடாது

    • @karthickkalpana1761
      @karthickkalpana1761 2 ปีที่แล้ว +2

      @@செல்வகாந்தன் dayi

    • @dineshs3575
      @dineshs3575 2 ปีที่แล้ว +4

      38 district ku 38 center kooda poda mudila. Engayo kaatukuula bus vasadhi kooda illada collegela centre poattirukkaan. 2km nadandhu vera varanum. Sila perukku server vela seiyala indha latchanathula dhaan exam nadakudhu.

    • @emptyhead7841
      @emptyhead7841 2 ปีที่แล้ว +2

      But this is sad reality .... Aiyoo paavam... She can stay day before but right

    • @keerthiviji3487
      @keerthiviji3487 2 ปีที่แล้ว

      No

  • @sathishkumar27794
    @sathishkumar27794 2 ปีที่แล้ว +288

    அவர் அவர் சொந்த மாவட்டத்துல தேர்வை வைக்க வேண்டும்....... இங்கு எல்லாரும் எல்லாம் தெரிந்தவர்கள் இல்லை......

    • @MariMuthu-cz2iq
      @MariMuthu-cz2iq 2 ปีที่แล้ว +11

      நீட் தேர்வு மதியம் தான். ஆனால் மாணவர்கள் காலையிலே Center ல இருக்கும் வேண்டும் நம்ம தமிழ்நாட்டு மாணவர்களுக்கு நீட் தேர்வுக்கு ராஜஸ்தான், கேரளா வில் Center போட்டார்கள் அப்போது குரல் கொடுக்க யாரும் இல்லை.

    • @aravinds9728
      @aravinds9728 2 ปีที่แล้ว +3

      @@MariMuthu-cz2iq apdilam podamatanga...centre namma than choose pananum ..late ah xam apply pana pana centre korayum...

    • @ProfSureshMathsClasses
      @ProfSureshMathsClasses 2 ปีที่แล้ว

      @@aravinds9728 No.

    • @mrcandy1867
      @mrcandy1867 2 ปีที่แล้ว

      Exactly pa

    • @abdulraheem9181
      @abdulraheem9181 2 ปีที่แล้ว +1

      Apadi sontha district la nadathuna murakedu nadakum

  • @SaravanaKumar-ou9qx
    @SaravanaKumar-ou9qx 2 ปีที่แล้ว +342

    நமது தமிழ்நாட்டில் எத்தனையோ கலெக்டர்கள் எத்தனையோ அதிகாரிகள் வர வர ஒரு சரியான நேரத்திற்கு வருவதில்லை அவர்களை ஒன்றும் புடுங்க முடியவில்லை இவர்கள் போன்ற அப்பாவிகள் இடம் தான் இவர்கள் வீரத்தை காட்டுவார்கள்

    • @shankarsss3169
      @shankarsss3169 2 ปีที่แล้ว +4

      🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

    • @kiristhick153
      @kiristhick153 2 ปีที่แล้ว +5

      Unnmai thaliva

    • @vlrr3565
      @vlrr3565 2 ปีที่แล้ว +5

      நீங்க சொல்றது சரிதான். ஆனால் அதற்காக நாம தப்பு செய்ய கூடாதில்லையா?
      மத்தவங்க செய்றாங்க என்று நாம தப்பு செய்யக்கூடாது. மற்றவங்க செய்யலைங்கிறதுக்காகாக
      சரியானதை செய்ய்யாமல் இருக்கக் கூடாது.

    • @blackblack-cq5xi
      @blackblack-cq5xi 2 ปีที่แล้ว +1

      En collector mattuma... Clerk ah.. 11maniku tha varuvan...

    • @sreelekshmikishore2034
      @sreelekshmikishore2034 2 ปีที่แล้ว

      Plz any one relpy....which trb....colg or school

  • @ErusappanRagupathi
    @ErusappanRagupathi 2 ปีที่แล้ว +136

    சொந்த ஊர் தேர்வு மையம். அமைப்பது சிறந்தது. அரசு கவனம் கொள்ளவேண்டும்.

  • @psnjackspa5228
    @psnjackspa5228 2 ปีที่แล้ว +120

    இரண்டு வருட கடின உழைப்பு 😭உங்களின் முயற்சியை மட்டும் கை விடாதீர்கள் அக்கா இறைவன் உங்களின் உழைப்பிற்கு கண்டிப்பாக அருள் புரிவார் நம்பிக்கையுடன் அடுத்த முறை center எங்க போட்டாலும் இந்த தவறை மீண்டும் செய்யாமல் நம்பிக்கையுடன் படியுங்கள் அக்கா 🥺

  • @sangeespeechtamil4015
    @sangeespeechtamil4015 2 ปีที่แล้ว +36

    கவலைபடாதீங்க இதவிட பெரிய பதவி உங்களுக்காக காத்திருக்கலாம்

  • @senthamilselvan6414
    @senthamilselvan6414 2 ปีที่แล้ว +108

    தேர்வு என்ற பெயரில் உயிரை குடிக்கிறார்கள் இதுஒருவரின் கண்ணீரல்ல எல்லாருக்கும் இதே நிலை தான். தேர்வு மையங்களில் வரும் வழியில் எத்தனை இன்னல் என்று உங்களுக்கு தெரியுமா

    • @tigerboys5037
      @tigerboys5037 2 ปีที่แล้ว +1

      S.exam enkira perla kolluranga . Seniority இருந்தும் ஜாப் இல. Exam mark . Don't feel sister vazhi பிறக்கும். ஒரு good teacher ah work pannuvinga.

    • @harinivasu8331
      @harinivasu8331 2 ปีที่แล้ว +1

      Unmai anna

  • @rajendranraj966
    @rajendranraj966 2 ปีที่แล้ว +53

    தாமதம் என்பது காரணம் என்றால்.. அனுமதிக்காத நிர்வாகம்..
    தேர்வு மையம் ஒதுக்கியது
    சரியா என்பதை ..கவனித்துக் கொள்ள வேண்டும்..
    இந்த நிலை விதிவிலக்கு என்று செய்ய முடியுமா என்று சம்பந்த பட்ட நிர்வாகம் பதில் சொல்ல வேண்டும்

  • @sarithiram5379
    @sarithiram5379 2 ปีที่แล้ว +3

    Thappu unga mela than sister reporting time 7.15 to 8.15 neenga ponadhu 9.10 epdi ulla viduvanga 100 % unga mela than mistake idhu theva illama issu aakuringa

  • @murugesankasi923
    @murugesankasi923 2 ปีที่แล้ว +61

    உங்கள் கோரிக்கை மிகவும் நியாமானது. என் மனம் மிக வருத்தப்படுகிறது.

  • @d.shanthi9410
    @d.shanthi9410 2 ปีที่แล้ว +184

    எத்தனையோ அலுவலகங்களில் அதிகாரிகள் வராமல் மதியம் வரை காத்திருந்த அனுபவம் நிறையப்பேருக்கு உண்டு..இப்படிப்பட்டவர்களை என்ன செய்வது....

  • @prithikasri
    @prithikasri 2 ปีที่แล้ว +59

    சகோதரி தைரியமாக கல்வி அமைச்சர் கவனத்திற்கு கொண்டு செல்லவும் கவலை வேண்டாம்

    • @sellapankaali3416
      @sellapankaali3416 2 ปีที่แล้ว

      mooditu poda last time gents ku 400kms thooram potanga. Ladies ku own district la potanga.Aplo ne mayira pudinkittu irunthiya? Infact antha college ku bus facilities romba frequent ah iruku.Exam Ku munnadiye varavendiyathu candidate oda responsibility.9 am exam ku 8.15 ku gate close nu hall ticket la teliva potruku.Aprom 9.10 Ku vantha arathi eduthu varaverpangala?

  • @seetharajeshkanna4199
    @seetharajeshkanna4199 2 ปีที่แล้ว +160

    கண்டிப்பாக allow பண்ணியிருக்கலாம். எவ்வளவு கஷ்டப்பட்டு exam centre க்கு இந்த பெண் வந்துள்ளார்.

    • @sellapankaali3416
      @sellapankaali3416 2 ปีที่แล้ว

      last time gents ku 400kms thooram potanga. Ladies ku own district la potanga.Aplo ne mayira pudinkittu irunthiya? Infact antha college ku bus facilities romba frequent ah iruku.Exam Ku munnadiye varavendiyathu candidate oda responsibility.9 am exam ku 8.15 ku gate close nu hall ticket la teliva potruku.Aprom 9.10 Ku vantha arathi eduthu varaverpangala?

  • @sksamy6740
    @sksamy6740 2 ปีที่แล้ว +38

    10 நிமிடம் ஒரு தாமத நேரமாக கருதாமல் அனுமதி அளித்திருக்கலாம்

  • @முத்துராமலிங்கஅப்துல்கலாம்

    அன்பு சகோதரி உங்கள் குரலில் கம்பிரம் தெரிகிறது.... நீங்கள் நிச்சயமா வெற்றி பெருவிங்க.... தயவு செயது இனிமேல் எதற்கும் அழுகாதீர்... அழுகாமல் கம்பிரமாக எதிர்த்து நில்லுங்கள்.. உங்களால் முடியும்.🙏

  • @senthilsan5080
    @senthilsan5080 2 ปีที่แล้ว +50

    அந்தந்த மாவட்டத்துல centre போடவேண்டியது தானே trb நிர்வாகமே பாவம் என்ன சொல்வது

    • @MariMuthu-cz2iq
      @MariMuthu-cz2iq 2 ปีที่แล้ว +1

      நம்ம தமிழ்நாட்டு மாணவர்களுக்கு நீட் தேர்வுக்கு ராஜஸ்தான், கேரளா வில் Center போட்டார்கள் அப்போது குரல் கொடுக்க யாரும் இல்லை

    • @luminaselvi4273
      @luminaselvi4273 2 ปีที่แล้ว

      @@MariMuthu-cz2iq ama sago unma tha. Ippo irukavangaluku punctuality na ennanu therila. Yeno thaanonu vaazhuranga.

    • @9STDCBSEMathsNCERTDiscussion
      @9STDCBSEMathsNCERTDiscussion 2 ปีที่แล้ว +1

      @@MariMuthu-cz2iq ஆமா நீ பார்த்த!!!??

    • @balu64785
      @balu64785 2 ปีที่แล้ว

      @@MariMuthu-cz2iq Rajasthan la center yaarukkum venumne podala, athu avangala select senjadhu. Sila students rajasthaan la irukkura Kota la NEET coaching center irundhuchu. So avanga thangi irundhu exam prepare pannanga so exam um anga thaan venumnu kettu pottanga. Kota is famous coaching for NEET. Kerala la pottadhu maybe issue.

    • @TAMIZHAN14314
      @TAMIZHAN14314 2 ปีที่แล้ว

      @@luminaselvi4273 நீ எதாவது இப்படி வேற ஊருக்கு போயி எக்ஸாம் எழுதிருக்கியா.... எழுதினா தெரிஞ்சிருக்கும். பக்கத்துல இருந்தாலும் இடம் கண்டுபிடிச்சு போறதே பெரிய விஷயம்.

  • @pkneditz
    @pkneditz 2 ปีที่แล้ว +25

    கவலைப்படாதீர்கள் சகோதரி..7.00 am க்கு நாங்க exam centre ல இருந்தோம். Because 7.30 க்கு ரிப்போர்ட் பண்ணனும்...8.15 க்கு exam hall போய்விட்டோம்....Hall ticket ல தெளிவாக போட்டு இருக்காங்களே? கவலைப்படாதீர்கள்.... அடுத்து AE exam இருக்கு..

    • @vasudevanr4836
      @vasudevanr4836 2 ปีที่แล้ว +1

      What is A E exam. Pls tell

    • @aishumvl9794
      @aishumvl9794 2 ปีที่แล้ว +1

      Assitant engineer xam

    • @pkneditz
      @pkneditz 2 ปีที่แล้ว

      @@vasudevanr4836 Assistant Engineer..

  • @sinnakaalai9046
    @sinnakaalai9046 2 ปีที่แล้ว +23

    Exam fees 300. But traveling charge 700 aaguthu ..idhula sc/st mattum travelling charge free...

    • @gowsan658
      @gowsan658 2 ปีที่แล้ว +2

      600 exam fee.

    • @priyanga6288
      @priyanga6288 2 ปีที่แล้ว

      Exam fee 650rs

    • @indian3769
      @indian3769 2 ปีที่แล้ว

      This her mistake solalam ....ana enak 2 days travel center la poturunthanga .... Chennai Mahabalipuram la potanga .... almost 2 days akum anga reach akave ....first time center potapo coimbatore potanga second time epadi panitanga ...last exam elutha mudyla 😭😭😭😭😭

  • @MuruganMurugan-up1ot
    @MuruganMurugan-up1ot 2 ปีที่แล้ว +176

    கருணை உள்ளம்கோண்ட முதல்வர் அவர்கள் trb தேர்வு அணையத்திற்கு அறிவுரை வழங்கி இனி எந்த மாணவர்களும் பாதிக்கப்படாமல் செயவும்

    • @tamilnadu916
      @tamilnadu916 2 ปีที่แล้ว +6

      கருனையுள்ளம் கொண்ட முதல்வர் trb exam ரத்து செய்வான் என மாணவிகள் நம்பிக்கை.

    • @1006prem
      @1006prem 2 ปีที่แล้ว +2

      கருனண அர்த்தம் தெரியுமா உனக்கு 😥😥😥😥😥

    • @boopathiirukkur6684
      @boopathiirukkur6684 2 ปีที่แล้ว

      Yes @Murugan Murugan

    • @pudukaimediaTN55
      @pudukaimediaTN55 2 ปีที่แล้ว

      @@tamilnadu916
      அருமை அருமை

    • @JAnuRockyssHare
      @JAnuRockyssHare 2 ปีที่แล้ว

      Trichy engineering college la enaku exam nanba.enaum inda mari eluda vidula.gatewaytime follow panraga.but nan exam squad dah adicitu vanduten.niraya rules

  • @PraveenPraveen-ur2jd
    @PraveenPraveen-ur2jd 2 ปีที่แล้ว +92

    10 நிமிடங்கள் சம்மந்தப்பட்ட தேர்வு கண்கனிபார்கள் தாமதமாக வந்ததால் வேலை விட்டு தூக்கிவிடலாமா😂 பாவம்டா அந்த பொண்ணு எப்ப வந்தாலும் அந்த பொண்ணு தான் எழுத போகுது அப்புறம் ஏன்டா இப்படி பன்றீங்க

    • @luminaselvi4273
      @luminaselvi4273 2 ปีที่แล้ว +6

      Azhuthaa ellam correctnu aaidathu. Namaku punctuality venum.

    • @PraveenPraveen-ur2jd
      @PraveenPraveen-ur2jd 2 ปีที่แล้ว +6

      @200ரூ கீழ் ஜாதி உபி's en bro unnga akka thangachi kalam support panna mattingala 😂

    • @Lordjaikrishna
      @Lordjaikrishna 2 ปีที่แล้ว

      @@luminaselvi4273 itha ipo kekalana apuram eppavume intha mathiri tha nadakum athu parava ilaya..

    • @luminaselvi4273
      @luminaselvi4273 2 ปีที่แล้ว +2

      Atha nadakama naama tha paathukanum. Yena yeppovum favorable situations namaku irukaathuppa. Neengalae konjo practical aa yosichi paarunga appo ungaluku puriyu. Punctuality evlo mukkiyamngarathu. Ithuve IAS exam IPS exam. NEET examku ipdi povangala. Exam Ella onnu tha. Oru teacher aa irunthu naa itha support panna maaten.

    • @Lordjaikrishna
      @Lordjaikrishna 2 ปีที่แล้ว +1

      @@luminaselvi4273 ellarukum apdi illanga..ella neramum namaku favour ah irukathu..avangaluku transport facility seriya ilanu thana solranga..avanga onum main city la iliye..placeku yetha mari tha rules pesanum..puriyutha

  • @nagarajan7292
    @nagarajan7292 2 ปีที่แล้ว +8

    நாம் சொல்லுவதை கேட்க நிறைய பேர் உள்ளனர். ஆனால் ஒன்றும் நடக்காது.
    படித்தவர்கள் நிலமை இதுதான் இந்த நாட்டில்.

  • @a2zstatus101
    @a2zstatus101 2 ปีที่แล้ว +104

    மிகவும் வருந்துகிறேன் 😭

  • @palanisamy9259
    @palanisamy9259 2 ปีที่แล้ว +36

    LONG DISDANCE போட்டிருக்ககூடாது. 10 நிமிடம் நேரம் அளிப்பதால் ஒன்றும் குற்றமாகாது.பாவம் அந்த பொண்ணு

    • @sellapankaali3416
      @sellapankaali3416 2 ปีที่แล้ว

      mooditu poda last time gents ku 400kms thooram potanga. Ladies ku own district la potanga.Aplo ne mayira pudinkittu irunthiya? Infact antha college ku bus facilities romba frequent ah iruku.Exam Ku munnadiye varavendiyathu candidate oda responsibility.9 am exam ku 8.15 ku gate close nu hall ticket la teliva potruku.Aprom 9.10 Ku vantha arathi eduthu varaverpangala?

  • @ramrajp3527
    @ramrajp3527 2 ปีที่แล้ว +34

    TRB must be closed. All the recruitment to be done by TNPSC. they are not followed proper procedure

  • @கணிதமொழி-ம3ண
    @கணிதமொழி-ம3ண 2 ปีที่แล้ว +4

    30கிமீ தொலைவில் Exam Center அலாட் பண்ணுங்க தயவு செய்து. 300/400கிமீ போட வேண்டாம் pls. CM sir கவனத்திற்கு கொண்டு போக அனைவரும் உங்கள் கோரிக்கையை வையுங்கள்.

  • @SHREEBPL
    @SHREEBPL 2 ปีที่แล้ว +7

    ரொம்பவே கஷ்ட்டமா இருக்கு..
    உங்க மனோநிலை புரியுது.. உங்க நிலையில் என்னை வெச்சு பாக்கறேன்..
    என்ன சொல்றதுனே தெரியல.. 🤨

    • @SHREEBPL
      @SHREEBPL 2 ปีที่แล้ว +1

      நிச்சயமாக நீங்க நீதிமன்றத்தை நாடியே ஆக வேண்டும்..
      இந்தமாதிரி விஷயங்கள்ல நிச்சயம் தீர்வு கிடைக்கும்..
      இனிவரும் தேர்வுகளில், மத்தவங்களும் உங்கள் நடவடிக்கையால் தீர்வு பெறக்கூடும்.. 👍🏽
      தள்ளிப்போடாமல் உடனே வழக்கு தொடருங்கள் சகோதரி..
      தட்டினால் திறக்கப்படும்.. 🙏🏽

  • @dhanabalj4687
    @dhanabalj4687 2 ปีที่แล้ว +146

    வருந்த வேண்டாம் இறைவன் மாற்று வழியை உண்டு பன்னுவர்.
    காலம் மாறும்
    உன் மனவேதனைகள்த
    தீரும் நம்பிக்கையை கைவிடதே.
    நல்லதே நடக்கும்.

    • @vigneshk2266
      @vigneshk2266 2 ปีที่แล้ว

      Nice joke bro ipoo yen panula 😄😄😄😄

    • @vindelfan9969
      @vindelfan9969 2 ปีที่แล้ว

      மாற்றுவழி உண்டு ஆனால் இறைவனால் இல்லை

    • @tigerboys5037
      @tigerboys5037 2 ปีที่แล้ว +1

      s. இறைவன் எல்லாம் இல்லை. பணம் . அவ்ளோ பpoor family naanu job கிடைக்கும்னு 12years waiting, only panam. Ipo exam nu ரீல்,

  • @m.h.mohamedfarookalifarook5705
    @m.h.mohamedfarookalifarook5705 2 ปีที่แล้ว +10

    அவர் அவர்கள் சொந்த மாவட்டத்திலேயே தேர்வு மையத்தை வைக்க வேண்டும்.போக்குவரத்து வசதி உள்ள பகுதியில் நடத்த வேண்டும்.மனித நேயத்துடன் நடந்து கொள்ள வேண்டும்

  • @electronLab
    @electronLab 2 ปีที่แล้ว +1

    எனக்கு 200 km la exam Centre... திருவண்ணாமலை இருந்து ஆவடி.....
    6 hours travel...
    TRB waste....

  • @sastikannan95
    @sastikannan95 2 ปีที่แล้ว +10

    DMK vidyal atchiya .....makkal atchiya.....illai pinamiyagalin atchiyaa.....solvadhu ondru seiyvadhu onru.....

  • @iyappamuniyammal4612
    @iyappamuniyammal4612 2 ปีที่แล้ว +2

    அந்த பெண்னை மட்டும் ஒரு தேர்வு வைக்கவும்

  • @shanmugavelkanakaraj669
    @shanmugavelkanakaraj669 2 ปีที่แล้ว +3

    போன TRB தேர்வை நான் தூரம் காரணமாக எழுதமுடியல இது கண்டிக்கத்தக்கது

  • @subramanian1933
    @subramanian1933 2 ปีที่แล้ว +1

    TRB waste....
    15subject syllabus கொடுத்து வெறும் 3 பாடத்தில் மட்டும் 70% கேள்விகளை கேட்டுள்ளார்கள் மற்ற பாடங்களில் தலா 2 கேள்விகளை மட்டுமே கேட்டுள்ளனர்.... அதுவும் problem questions 1மார்க் கேள்வியாகவும் 1மதிப்பன் கேள்விகளுக்கு 2 மதிப்பெண் கேள்விகளாகவும் ஓர் பேட்டன் இல்லாமல் ஏதோ உள்நோக்கத்துடன் கேட்டுள்ளார்கள்... இந்த தேர்வு முறையில் 80%பேர் நம்பிக்கை மற்றும் நாட்டம் இல்லை என்பதான் உண்மை

  • @sks4478
    @sks4478 2 ปีที่แล้ว +1

    4 hrs travel hall ticket paths udane therinchu erukum. So exam ku muinade nalle vanthu stay paine erukalam. Na kuraya sola la but entha veena tension avoid paine erukalam. Kitaka erukura centre kodutha thilumulu painrainganu gov eppade paine erukum. 2 yrs hard work chumma kedayathu. But don't worry sister, we will pray for you, don't lose your hope. 10 mints oda value uinga kaneer mulayama enaku puriuthu

  • @abdulraheem9181
    @abdulraheem9181 2 ปีที่แล้ว +2

    Yenga oru ooty court exam yenoda wife yeluthu na exam centre puthukottai la potaga ooty to puthukottai 350 km morning 10clk exam nadathuchu 2nd exam chennai la vechaga ooty to chennai 550 km morning 11pm vechaga 3rd exam chennai la tha vechaga nagalum kasta mattu tha atten pannom eni ku selected aitam job kidaichuruchu kasta patta tha yellamay kidaikum atha mathiri sharp time exam ku one hour ku munnadi exam centre ku poganum easy ye government job kidaikuma sontha district la exam vechaga na local political nadakum nermaiye kuda vella kidaikathu yenna poruthuravaraikum other district la exam vekurathu nallathu namma tha ready erukunum

  • @sakthisurender1970
    @sakthisurender1970 2 ปีที่แล้ว +2

    அக்கா நல்ல சிந்தனை உள்ள மனிதன் இப்பிடி செய்வார்களா Akka your don't not feel your

  • @keerthikeerthi2243
    @keerthikeerthi2243 2 ปีที่แล้ว +2

    Please conduct nearby centre in all competitive exam I request you to higher educational minister

  • @gokulgokul-rl5nj
    @gokulgokul-rl5nj 2 ปีที่แล้ว +2

    Adu unga mistake. Ungaluku exam eluthanumuna neenga advance aa varanum.
    Ennaku morning 7:30 am time. Naa morning 3:00 am ku kelambunaen ( marthandam to thirunelveli).
    Don't blame others. It's 💯 your mistake.

    • @indian3769
      @indian3769 2 ปีที่แล้ว

      But enak
      Center second time romba distance la potanga enak 😢😢😢2 days almost travel pananum ...stay pana mudyath thaniya ..vtla yarkum vara mudyla ...
      Atlast exam attend pana mudyla ..
      First time center correct a tan potanga ...second time tan epadi panitanga 😢😢
      I have mailed them daily regarding this after exam center release date . No response . Aprom daily avloo time call panan ..yarume edukala phone ....last center pregnant ladies ku tan matha mudyum nu 11th noon reply panranga

  • @SHREEBPL
    @SHREEBPL 2 ปีที่แล้ว +5

    நிச்சயமாக நீங்க நீதிமன்றத்தை நாடியே ஆக வேண்டும்..
    இந்தமாதிரி விஷயங்கள்ல நிச்சயம் தீர்வு கிடைக்கும்..
    இனிவரும் தேர்வுகளில், மத்தவங்களும் உங்கள் நடவடிக்கையால் தீர்வு பெறக்கூடும்.. 👍🏽
    தள்ளிப்போடாமல் உடனே வழக்கு தொடருங்கள் சகோதரி..
    தட்டினால் திறக்கப்படும்.. 🙏🏽

    • @luminaselvi4273
      @luminaselvi4273 2 ปีที่แล้ว +1

      Neethibathi nandraaga gavanithu anupuvaar. Thaangal porupillamal sendrathuku avargal Enna seivaargal. Neet thervirku naanga andai maanilathirku 2 naal munbaaga sendru kaathirukirom. Ithe maanilathil irunthu kondu Yella en kaiku yettum thoorathil sulabamaaga vera vendum endra epdi sago.

    • @SHREEBPL
      @SHREEBPL 2 ปีที่แล้ว

      @@luminaselvi4273
      அந்த விபரம் கூடவா தெரியாமல் நான் பதிவிட்டிருக்கிறேன் னு நினைச்சீங்க.. ஐயோ பாவம்..
      நீட், ஆசிரியர் தகுதித்தேர்வு உள்ளிட்ட போட்டித் தேர்வு எழுதறவங்களுக்கு, ஒரு lead குடுத்தா, அதில் உள்ள நுணுக்கத்தைத் தானே அறிந்து மேற்கொண்டு செயல்பட வேண்டும்.. வழி சொல்றவங்க, அதன் விளக்க உரையும் சொல்லணும் னு எதிர்பார்க்குறீங்கன்னா.. நீங்க ஒரு வேளை ஏட்டில் உளளதை மட்டும் படிப்பவரோ..?
      ஒரு அலுவலகத்துக்கு ஒரு வேலை நிமித்தமா செல்ல வழி சொல்வோரிடம், மேனேஜர் சீட்ட அடையாளம் காட்ட விட்டுட்டீங்களே னு கேக்கறா மாதிரி இருக்கு உங்க அடிப்படை ` இல்லாக் கேள்வி..
      நான் அவரை நீதிமன்றத்தை நாடச் சொன்னது லேட்டா போன தேர்வுக்கு அனுமதிக்காதது குறித்து அல்ல.. இப்படி ஏரியா வரையரை முறைப்படுத்தாம, அருகிலேயே அவருக்கு ஒரு மையம் (திருச்சி) இருந்திருக்க, அவருக்கு அதைவிடத் தொலைவில் உள்ள தேர்வு மையம் ஒதுக்கப்பட்டதாக அவர் சொன்னதால், அது குறித்து தான் நீதிமன்றத்தை அணுக வேண்டும்..
      அதைவிடுத்து சிறுபிள்ளைத்தனமாக, என்னைக் கமெண்ட் செய்து நீங்க பேசுவது வேடிக்கையிலும் வேடிக்கை..
      நீங்க சொல்றது சரிதான்..
      நீட் தேர்வுக்கு மாநிலம் விட்டு மாநிலம் பயணித்து மாணாக்கர்கள் பயணித்தது மிகவும் கஷ்ட்டமானது.. எல்லாருக்கும், வெளி மாநிலங்களில்/வெளியூர்களில் தங்குவதற்கு எல்லாராலும் ஏற்பாடு செய்துகொள்ள முடியாது.. மாணாக்கர்கள் ஒவ்வொருவருக்கும் மற்ற ஊர்களுக்கோ, மாநிலங்களுக்கோ உடன் பயணிக்க யாராவது இருப்பார்கள் என்று சொல்ல முடியாது.. ஒவ்வொரு குடும்ப சூழ்நிலை அப்படி.. நன்கு படிப்பவர்களுக்கு, இதுபோன்ற இக்கட்டான சூழ்நிலை உருவாவது இயற்கை..
      சில/பல ஆண்டுகளுக்குப் பிறகு, அரசு தாமாகவோ.. அல்லது நீதிமன்றத்தின் தலையீடு மற்றும் தீர்ப்புக்குப் பிறகோ.. நீட் தேர்வு மையங்கள் வரையறை மாணாக்கர்களுக்கு ஏதுவாக எளிதாக்கப்பட்டுள்ளதாக உணர்கிறேன் நம்பறேன்..
      உண்டா இல்லையா..? 🙄

    • @luminaselvi4273
      @luminaselvi4273 2 ปีที่แล้ว

      @@SHREEBPL 😵😵🥴🥴

    • @SHREEBPL
      @SHREEBPL 2 ปีที่แล้ว +1

      @@luminaselvi4273
      பதில் சொல்லமுடியலல்ல..
      ம்.. அது.. 👍🏽

  • @star_star2
    @star_star2 2 ปีที่แล้ว +3

    Kavalaippadathey ma engu ellamay Arasial vilaiyaduthu......original Tamilarum, Entha mannin pillaikalum pali vaangapadukindrom.........entha arasukal Namakku aanathu ellai......vantherikalukku mattumay

  • @jagasugu8831
    @jagasugu8831 2 ปีที่แล้ว +33

    Dear sister.
    Your hardwork will never go wrong. Be strong believe in yourself. You will get the best opportunity in your career

    • @rajkumarimmanuel7757
      @rajkumarimmanuel7757 2 ปีที่แล้ว +1

      Hey loosu summa aaruthal solragara perula kadupa kelapatha. Evalo paavam theriyuma

  • @mrking8341
    @mrking8341 2 ปีที่แล้ว +2

    அரசு பணியில் இருந்த அதிகாரிகள் இந்த சகோதரிக்கு பதில் சொல்லவும்

  • @manoharsagunthalla9215
    @manoharsagunthalla9215 2 ปีที่แล้ว +35

    TRB PEOPLE should have considered this and allowed him to write. This government officials never think about the candidates difficulties. If they were efficient this type of mistakes wouldn’t happen

  • @lathacute2122
    @lathacute2122 2 ปีที่แล้ว +1

    நான் cuddalore mam ஆனால் எனக்கு கோயம்புத்தூர் exam போடுயிருக்காக

  • @balasubramani5971
    @balasubramani5971 2 ปีที่แล้ว +2

    நல்லவங்க சாவுவதற்கு தான் நிறைய EXAMS- இதான் இன்றுவரை நடந்தது - இதை மட்டும் உலகில் பரப்பவும்

  • @bahavathialagar5190
    @bahavathialagar5190 2 ปีที่แล้ว +3

    எனது மகள் கு xl college erode centre நாங்க போக வசதியில்லாமல் போகவில்லை

  • @shanthiduraiswamy6085
    @shanthiduraiswamy6085 2 ปีที่แล้ว +3

    எல்லாருக்கும் 70 km தள்ளி தான் போட்டிருக்குரங்க.
    Rules,ன்ன rules தான்.
    உங்களை பார்த்தால் பாவமாக உள்ளது.

  • @gopiveeranan7343
    @gopiveeranan7343 2 ปีที่แล้ว +1

    ஒரு அப்பாவுக்கு பிறந்தா கண்டிப்பா allow pannirupasnga

  • @opcrafy8138
    @opcrafy8138 2 ปีที่แล้ว +2

    Officers avargak velaiya seiraanga. Ivanga konjam alert ah irundhurkanum. Exam apo punctuality mukiyam. Ipa oruthavangala allow Panna aparam ellarum late ah vandhutu permission keka start panvanga. Apo correct system follow pana mudiyadhu. Feel very sorry for this sister.

  • @karuppasamy20
    @karuppasamy20 2 ปีที่แล้ว +1

    Nanga madurai coimbatore ls ecam center pottanga nangalum eluthsmudiyala

  • @naveenkalidass
    @naveenkalidass 2 ปีที่แล้ว +1

    Sis ur side is mistake. Ur coming too late. I'm also wrote this trb exam. gate closing time 8.30. exam starting time 9.00 . It is computer based online exam. Shorply started at 9.00 AM. But you coming at 9.10AM. Nobody can do by trb admin side.

    • @indian3769
      @indian3769 2 ปีที่แล้ว

      But enak
      Center second time romba distance la potanga enak 😢😢😢2 days almost travel pananum ...stay pana mudyath thaniya ..vtla yarkum vara mudyla ...
      Atlast exam attend pana mudyla ..
      First time center correct a tan potanga ...second time tan epadi panitanga 😢😢
      I have mailed them daily regarding this after exam center release date . No response . Aprom daily avloo time call panan ..yarume edukala phone ....last center pregnant ladies ku tan matha mudyum nu 11th noon reply panranga

  • @mech4339
    @mech4339 2 ปีที่แล้ว +1

    2 maike varanum....ellarum apdi thaan varanga......epdiyum re exam varum... Appa correct a vanga.....

  • @devakidevaki6357
    @devakidevaki6357 2 ปีที่แล้ว +63

    I got 7 hours travel.i felt too tired physically and mentally. But Jesus gave me strength to attend my exam . Jesus will give peace to your heart sister. Don't worry sister.

    • @sellapankaali3416
      @sellapankaali3416 2 ปีที่แล้ว

      Jesus ah exam elutha solla vendiyathuthu thane .Ne ethuku xam eluthura

  • @gokilabalaji6212
    @gokilabalaji6212 2 ปีที่แล้ว +1

    என் கணவருக்கும் இதே நிலை தான். 8/12/2021 அன்று நடந்த தேர்வில் 10 நிமிடங்கள் தாமதத்திற்காக திருப்பி அனுப்பி விட்டனர்.

  • @devivenkatesh9727
    @devivenkatesh9727 2 ปีที่แล้ว +1

    Exam centre avanga avanga place la podungu inne.konjam கூட அறிவு கிடையாது

  • @suryapremkumar6388
    @suryapremkumar6388 2 ปีที่แล้ว +2

    Nan thanjavur. Enaku mayiladuthurai centre. Nanum veetlirundhu 4 am ku kilambiten. Enaku kastama irundhuchu

  • @smartvicky7936
    @smartvicky7936 2 ปีที่แล้ว +1

    மனதுற்கு ரொம்ப கஷ்டமா இருக்கு எக்ஸாம் சென்டர் இருக்கும் நபர் ஆலோவ் பண்ணிருக்கலா

  • @Samyuktha369
    @Samyuktha369 2 ปีที่แล้ว +1

    நீங்கள் லேட்… அலோ செய்யமுடியாது

  • @prabakaran9652
    @prabakaran9652 2 ปีที่แล้ว +1

    இது மாதிரி வட தமிழகத்தில் பாக்க முடியாது நாங்க எழுத வைக்க எல்லா முயற்சி பன்னு வோம் இவனுங்க ஓவரா பன்றானுங்க

  • @arunprasath9473
    @arunprasath9473 2 ปีที่แล้ว +1

    Trp தேர்வு மையத்தை இரண்டு கிலோமீட்டர்குள்ள வைக்க வேண்டும்.

  • @tamizhaniniyavan876
    @tamizhaniniyavan876 2 ปีที่แล้ว +2

    மிகவும் தெளிவாக இந்தப்பெண் பேசுகிறார். நியூஸ் ரீடராக வர மிகமிக தகுதி உள்ள பெண்ணாக இருக்கிறார்.

  • @karthickpreethiga9906
    @karthickpreethiga9906 2 ปีที่แล้ว +3

    சொந்த ஊர்ல தேர்வு மையங்களை அமையுங்கள்...குடும்ப பெண்களுக்கு தான் தெரியும் இந்த கஷ்டம்...இனியாவது தேர்வு மையங்களை அருகாமையில் அமையுங்கள்...

  • @ramiyathevi4289
    @ramiyathevi4289 2 ปีที่แล้ว +1

    Tnpsc ,SSC exams ,exam center elarukum thuurama poduranga ,oore oorukulla center erunthalum romba distance la erukura Engineering clg la poduranga,candidates evalo avathipaduranga theriuma ,pls government consider panunga

  • @andakundaboys678
    @andakundaboys678 2 ปีที่แล้ว +2

    Kenapundainga Inga mattum rules follow panuvanunga

  • @nithyasreedharan6820
    @nithyasreedharan6820 2 ปีที่แล้ว +2

    Due to this issues only I too not attend the exam😒

  • @selvarajand9225
    @selvarajand9225 2 ปีที่แล้ว +40

    Our Hon'ble Chief Minister of Tamil Nadu will definitely look into the matter and take appropriate action in this regard. Dear sister please 🙏 do not worry about this. Let us hope for the best to come. May God bless 🙏 you sister.🌹🌹🙏👍👍👍🌹🌹🌹🌹💅🙏🙏

    • @varadarajanvenkatachalam4516
      @varadarajanvenkatachalam4516 2 ปีที่แล้ว +1

      Centre podumpothu neares ena yogikkamattarkala.poruppudan officials nadanthukolla vendama this situation comes those people what will do manithaneyam enku pokirathu

    • @sheelaprabu362
      @sheelaprabu362 2 ปีที่แล้ว

      She late 20 minutes, how they allow her. She said she entered 9.05am, after 15 minutes only she reached exam hall. In Ugc net exam for 9am exam Everyone must inside the campus before 8AM, and due to the pendemic checking process is there so we should go early, and one more thing, from puthukottai to karur we can easily reach before 8 because 1 to 1 available from puthukottai to Trichy... I think if she really late only 10 minutes means they would allowed...

    • @sellapankaali3416
      @sellapankaali3416 2 ปีที่แล้ว

      mooditu poda last time gents ku 400kms thooram potanga. Ladies ku own district la potanga.Aplo ne mayira pudinkittu irunthiya? Infact antha college ku bus facilities romba frequent ah iruku.Exam Ku munnadiye varavendiyathu candidate oda responsibility.9 am exam ku 8.15 ku gate close nu hall ticket la teliva potruku.Aprom 9.10 Ku vantha arathi eduthu varaverpangala?

  • @Sakthi-me1kc
    @Sakthi-me1kc 2 ปีที่แล้ว +40

    மனிதம் தோற்று கொண்டே இருக்கிறது... 💯💔

  • @Rajkumar-dn8lm
    @Rajkumar-dn8lm 2 ปีที่แล้ว +1

    4,5 hours travel panni porathuku per than pakkathulaye Center podratha? Serupadi kelvi

  • @kn-wl9em
    @kn-wl9em 2 ปีที่แล้ว +2

    Anthanda districtla podungaya

  • @harisubbu6919
    @harisubbu6919 2 ปีที่แล้ว +1

    இவ்ளோ பிரச்சினைகளை கடந்து கவர்மெண்ட் வேலைக்கு வர்ரவங்கள பார்த்து சம்பளம் அதிகம் வாங்குறாங்கனு பேசுறாங்க பாருங்க .🤦‍♀️

  • @rkvisionacademyforneetandi1353
    @rkvisionacademyforneetandi1353 2 ปีที่แล้ว +7

    Something I want to tell you here, in 2015 I applied for group 4 exam ,my exam centre in Madurai, at 10am exam supposed to start but invigilator gave the question paper at 10.15am they collected OMR at 1pm at the time I didn’t bubbled 20question , in that year the selection score 156/200 but my mark was 146/200….. in my life only once cried because of this incidence ….After that I am not able to survive without earning I started to working as junior lecturer with good salary simultaneously I focus to improve my knowledge and skill now I am preparing for civil service exam 2022 , I am confident enough to clear the exam…. Time and situation not allow you to get something believe me You can better than this 🔥🔥🔥 all the very best for ur future

  • @robinprabu807
    @robinprabu807 2 ปีที่แล้ว +1

    Ithu enga urula Iruka clg tha
    M Kumarasami Engineering Clg
    Inga porahuku Timing bus than So antha akka pavam Marubium Exam elutha Vidunga.

  • @dineshs3575
    @dineshs3575 2 ปีที่แล้ว +1

    38 district ku 38 center kooda poda mudila. Engayo kaatukuula bus vasadhi kooda illada collegela centre poattirukkaan. 2km nadandhu vera varanum. Sila perukku server vela seiyala indha latchanathula dhaan exam nadakudhu.

  • @nathans2141
    @nathans2141 2 ปีที่แล้ว +1

    Solvathaiseivom seivathaithan solvom dmk therthal arikkai 177

  • @babukrishnan4079
    @babukrishnan4079 2 ปีที่แล้ว +3

    விடியல் சுத்தமா வரவே வராது...

    • @MariMuthu-cz2iq
      @MariMuthu-cz2iq 2 ปีที่แล้ว +1

      நீட் தேர்வு மதியம் தான். ஆனால் மாணவர்கள் காலையிலே Center ல இருக்கும் வேண்டும் நம்ம தமிழ்நாட்டு மாணவர்களுக்கு நீட் தேர்வுக்கு ராஜஸ்தான், கேரளா வில் Center போட்டார்கள் அப்போது குரல் கொடுக்க யாரும் இல்லை.

  • @VASANTHANM-me2xn
    @VASANTHANM-me2xn 2 ปีที่แล้ว +4

    Bus இல்லாதது இவர் குறையா இல்லை அரசாங்கம் குறையா இவள் ஒரு பெண் என்று பாராமல் இவ்வாறு செய்தது மிகவும் கண்டிக்கத்தக்கது அந்த கல்லூரி உடனே மன்னிப்பு கேட்டு மறுபடியும் தேர்வு வைக்க வேண்டும் இல்லாடி கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும்

  • @subramaniyank8364
    @subramaniyank8364 2 ปีที่แล้ว +1

    Ithu officers Mela thapu....upto 25 minutes late entry allow paniirukulam.......why means long distance......so they find out the place know........officers Mela thapu allow paniirukulam

  • @raghuramraman6514
    @raghuramraman6514 2 ปีที่แล้ว +1

    She is ttrue.Dear management kindly consider her request.,Myself cuddalore. But exam centre is trichy. So distance. Can't travel. நான் ஒரு பையன் அதனால பரவாயில்லை முன்னாடி நாள் இரவில் வந்து ரூம் ஏதாவது தங்கலாம் ஆனால் பெண்களுக்கு?

  • @lathamylappan9140
    @lathamylappan9140 2 ปีที่แล้ว +11

    Yes sister.
    My friend is also affected.
    She couldn't write the exam.
    The same reason!!!!

  • @rahulsblog6998
    @rahulsblog6998 2 ปีที่แล้ว +1

    Paavama thaa iruku. 🤧 but online exam na onnum panna mudiyade

  • @Ashokan2002
    @Ashokan2002 2 ปีที่แล้ว +2

    Govt அவல நிலை இது

  • @lalithamani1980
    @lalithamani1980 2 ปีที่แล้ว +1

    Intha ponne partha rombaparithabama irukku

  • @viperc4154
    @viperc4154 2 ปีที่แล้ว +5

    அவர்கள் சொல்வது நியாயம் தான்
    உங்களுடைய தனிப்பட்ட காரணங்களுக்காக உங்கள அனுமதித்தால் அது தவறு
    அந்த பத்து நிமிடத்தில் கூட கேள்வித்தாள் வெளியாகி இருக்கலாம் என்பது அவர்கள் கருத்து

  • @dravidmaharaj1498
    @dravidmaharaj1498 2 ปีที่แล้ว +44

    Guys don't be emotional.
    Exam timing : 9am to 12pm
    Reporting time 7:30 am
    Gate closing time : 8:15 pm
    Every student was individually photographed and checked with photo in the application by server . Then only server accepts the candidates entry.
    It is her mistake.
    Sharply at 9:am server won't allow any new person.
    Govt a kurai sonna Inga onnum panna mudiyathu, nama than Nammala kapathikanum.
    I know the pain of studying day and night

    • @saranyadevi1592
      @saranyadevi1592 2 ปีที่แล้ว

      Yeah true

    • @chainuchainu672
      @chainuchainu672 2 ปีที่แล้ว +6

      It maybe her mistake ... But govt said exam center will be near...they have given long distance center.. Not all places and students have facility to reach long distance... That's what she is trying to say here...

    • @vigneshwarisenthilnathan6897
      @vigneshwarisenthilnathan6897 2 ปีที่แล้ว +9

      Do you think it is easy for a girl to start travel at 2 ‘o clock to reach exam center.Everyone is not in a position to hire car or accompanying someone with them. All are not from a rich background or supporting persons in home

    • @kujalambaltiwari433
      @kujalambaltiwari433 2 ปีที่แล้ว +3

      Are you DMK sombu thooki? How come a person will travel 5 hours from her home town to the exam hall... DMK is highly corrupted, they would have got money to fill the seats, that's why they filter eligible candidates by putting them in a distant city.... Corrupted DMK

    • @indian3769
      @indian3769 2 ปีที่แล้ว +5

      This her mistake solringa ....enak ....ana enak 2 days travel center la poturunthanga .... Chennai Mahabalipuram la potanga .... almost 2 days akum anga reach akave ....first time center potapo coimbatore potanga second time epadi panitanga ...last exam elutha mudyla 😭😭😭😭😭

  • @kanikani8929
    @kanikani8929 2 ปีที่แล้ว

    10நிமிடம்.இந்தபெண்வாழ்க்கை..கேளவிகுறியா..மாரிடிச்சு..இனிமேல்அடுத்த..Examவரைக்கும்Waitபண்ணனும்

  • @valarmathiprabhu2484
    @valarmathiprabhu2484 2 ปีที่แล้ว +1

    Pavan thagachi romba kashtapattu padichalam vena pochi

  • @boopathiboopathi4093
    @boopathiboopathi4093 2 ปีที่แล้ว +1

    Akka nee rob kashtama eiru Akka neeg life naa வரணும் அக்கா all the best

  • @ASPIRANT07.
    @ASPIRANT07. 2 ปีที่แล้ว +1

    Kashtapattu padichavangaluku tha sir therium intha vali..

  • @logumeenu9205
    @logumeenu9205 2 ปีที่แล้ว +1

    Cm cell ku complaint kodunga... kandipaga neengal vetri peruvirgal

  • @rathikankh7292
    @rathikankh7292 2 ปีที่แล้ว +1

    Avnga sonathunelam corect dan

  • @srisri1178
    @srisri1178 2 ปีที่แล้ว +16

    Please don't cry dear sister. God will show you another good way. Prayers for you

  • @mathuramm1257
    @mathuramm1257 2 ปีที่แล้ว +29

    Even though the concern minister of Tamil Nadu has announced that the exam center will be in nearest place to write the exam. But why the officials have selected far away distance centers? . So the minister must warn the fficials and such mistake should not happen in the future. Minister must be carful.

    • @ganesanganes567
      @ganesanganes567 2 ปีที่แล้ว

      Incompetent officials must be removed when official recommendations are not adhered to. Just like holding the students like hostage.

  • @arunlogu6827
    @arunlogu6827 2 ปีที่แล้ว +1

    காலதாமதமாக வரும் அரசு அதிகாரிகளை வீட்டிற்கு முதலில் வீட்டுக்கு அனுப்பி வையுங்கள்

  • @LathaLatha-sz6kh
    @LathaLatha-sz6kh 2 ปีที่แล้ว +4

    Trb யே waste மா நீ கவலைப்படாதே நீ exame எழுதினாலும் பணம் இருந்தால் தான் வேலை மா

  • @jansirani4637
    @jansirani4637 2 ปีที่แล้ว +1

    Exam ku 1hr munnaadiye erupathuthan safe tention illama nimmathiya elutha mudiyum center therinjathume naama readya erukanum sister kavalai padathinga inime kavanam time ku neenga vanthuruntha ippadi pesuvoma ? Nammaku exam mukkiyam illaya kastapattu padichom 10mins late la ???? Kavalaipadaveandam ithai vida nalla velaiku povinga

  • @naganathan1937
    @naganathan1937 2 ปีที่แล้ว +17

    It is a good way to filter the candidates without writing the exam....good plan..vidyal aatchi...sondha oorlaye centre podalaame...why alloting centres 100+ kms away from candidate's native. Very worst way of managing the exams...

    • @karuppasamysoundararaj2981
      @karuppasamysoundararaj2981 2 ปีที่แล้ว +1

      Correct bro sam e for distance jasthi. Take action

    • @luminaselvi4273
      @luminaselvi4273 2 ปีที่แล้ว

      Naanga neet ezhutha pakkathu state ponom. Atha kekalamae sago. Tamil Nadu students ku Tamil naatla podunganu. Innu konjo Peru Kerala , Rajasthan lam ponanga. Appo athu thooram illaya.

    • @indian3769
      @indian3769 2 ปีที่แล้ว

      ...ana enak 2 days travel center la poturunthanga .... Chennai Mahabalipuram la potanga .... almost 2 days akum anga reach akave ....first time center potapo coimbatore potanga second time epadi panitanga ...last exam elutha mudyla 😭😭😭😭😭

  • @aravindhakumarmahalingam7958
    @aravindhakumarmahalingam7958 2 ปีที่แล้ว +5

    Distance - 150km ++
    Reporting time-7:30 am
    Exam center - 70+ km from allotted district headquarters.....
    Exam date- unstable.....
    Then what is the purpose conducting exam testing our traveling skills or subject skill???

  • @arunaganesan.a8966
    @arunaganesan.a8966 2 ปีที่แล้ว +1

    Iong distance la center podathinga pls idhanala ladies ivlo problem face panranga theriyuma gov neenga easy ya podringa cm sir pls concern panunga exam write pannanu ovvoru ladiesum indha exam life change pannum hope la year and year coaching center poitu padikrom ivanga evlo dreamvoda exam write panna vandhrupanga pls long distance center podathinga

  • @Sri_Aachi_makeover
    @Sri_Aachi_makeover 2 ปีที่แล้ว +1

    2017 ku அப்புறம் இப்போ தான் exam நடத்துறிங்க.... இவோலோ நாள் நாங்க பொறுமையா இருந்தோம்ல.... 10min late ah வந்தது ஒரு குத்தமா.... அப்புறம் அந்த English exam question leak பத்தி கொஞ்சம் சொன்ன நல்லாருக்கும்....