He himself hit and ran a middle-aged woman and was killed 2 years back. I am not sure what the status of the case is? This happened when he was returning home from NewsTamil one year celebration drinks party.
@@palanitamizhyes even my Father is an officer in PWD headquarters but he won't involved in any illegal things in his 18yrs of service. So don't say all government employees like that
@@palanitamizhpolice na lay corrupt taan government employees too, blood cancer la taan saavu,,, orutharu pockets la irundhu kudukum pothu andha pain avinga commitments and, family prblm ellam eppadi irrukum, theriyuma,
Jefferson himself hit and ran a middle-aged woman and was killed 2 years back. I am not sure what the status of the case is? This happened when he was returning home from NewsTamil one year celebration drinks party.

நியூஸ் தமிழ் இப்படி அந்த 2 பேரும் யார் என்று விட்டு விடக் கூடாது. இந்த சானலில் இப்போது இப்படி நாற்றம் எடுக்கும் இந்த பொருள் எங்கெல்லாம் பரிமாறப்பட்டுள்ளது என்பதையும் விட்டு விடக்கூடாது நியூஸ் தமிழ் அந்த 2 நாதாறிகளும் ஏன் இந்த நாட்டாமைக்கு வந்தார்கள் விடாது பிடிக்கவேண்டும் அருமையான முறையில் பதிவு செய்தவர் மற்றும் கேமிரா நபர் பாராட்டுக்குரியவர்கள்
பாதி தான் தின்னுறாங்கனா 1kg வெங்காயம் ₹2 க்கு தருவனுங்களா? மயிறு மாறி கமெண்ட் பண்ணாம healthy காய்கறி போடா சொல்லுங்கடா... ஏழைகள் மட்டும் பாதி அழுகுன காய்கறி சாப்பிடுறது correct ன்னு முட்டு கொடுக்காம இருங்கடா.
Dr Radhakrishnan ias officer , Chennai corporation should take appointment legal proceedings against the appropriate authority for the same and immediately removed from the government services rather enquiry and useless matter and also should be lesson for the remaining government staff
மரண தண்டனை இந்திய அரசு இப்படி சட்டம் இயற்றப்பட வேண்டும் - எல்லா குற்றங்களுக்கு ஊழல் லஞ்சம் இவைகள் ஒழிக்க கடுமையான தப்பிக்க முடியாத படி சட்டம் இயற்ற வேண்டும் மூன்று 3 மாதங்களில் தீர்ப்பு வழங்கி தண்டனை Death Penalty Government of India should enact a law like this - Corruption and bribery for all crimes should enact a strict no-escape law with judgment and punishment within 3 months
Jefferson himself hit and ran a middle-aged woman and was killed 2 years back. I am not sure what the status of the case is? This happened when he was returning home from NewsTamil one year celebration drinks party.
Jefferson himself hit and ran a middle-aged woman and was killed 2 years back. I am not sure what the status of the case is? This happened when he was returning home from NewsTamil one year celebration drinks party.
இந்த மாதிரி எந்த ஆபீஸ் என்று கேட்டு அவன முதல்ல உலகத்துக்கு வெளிச்சம் போட்டு காட்டுங்க இந்த மாதிரி அயோக்கியத்தனம் எல்லா இடத்திலும் நடக்குது உங்கள மாதிரி சேனல் தான் துணிச்சலோடு போய் பண்றீங்க மக்கள் சார்பாக உங்களுக்கு நன்றிகளும் வாழ்த்துக்கள் 🙏 ஊழல்வாதிகள் அரசியல்வாதிகள் மட்டுமல்ல இந்த மாதிரி சில ஜென்மங்களும் இருக்கிறார்கள் அவன் குடும்ப வாழனும் என்பதற்காக பல குடும்பத்தை அளிக்கிறானுங்க இவனுங்களை எல்லாம் கடுமையான தண்டனை கொடுத்தாலும் மக்கள் பாராட்டுவோம் 🙏 ஆட்சியாளர்களே ஓட்டு போட்ட மக்களின் நிலைமை பார்த்தீர்களா??? லஞ்சம் லஞ்சம் லஞ்சம் சட்ட ஒழுங்கு கேடு ஊழல் ஊழல்...
அவர் வீட்டிற்கு முதல் தரம் காய்கறிகள் போகும். அதனால் அவர் ஆரோக்கியமாக இந்த வயதிலும் ஓடுகிறார். இந்த காய்கறிகள் நம்மை போன்ற நடுதர குடும்பத்திற்கு அதனால் நாம் இதையெல்லாம் கேட்டாலும் பதில் கிடைக்காது. அமைதியாக போயிடனும். இதை தின்று சீக்கிரம் செத்தால் நமக்கு நல்லது தானே.

ஆன்லைனில் எப்போது மக்கள் ஆர்டர் செய்து சாப்பிடவும் ஆர்டர் செய்து காய்களை வாங்கவும் பழகி விட்டார்களோ அப்பொழுதே பெரிய நஷ்டத்தை வியாபாரங்கள் சந்தித்துக் கொண்டிருக்கிறது. மக்கள் யாரும் காய்களையும் பழங்களையும் வாங்கி சாப்பிடுவதில்லை. மாமிச உணவுகளை எவ்வளவு விலை கொடுத்தாலும் ஆன்லைனில் ஆர்டர் செய்து சாப்பிடுகிறார்கள். இப்படி இருக்கும் பொழுது எடுக்கிற காய்கள் எப்படி வியாபாரமாகும். எப்பொழுது இந்த ஆன்லைன் டெலிவரி முறைகள் ஒழிகிறதோ அப்போதுதான் ஜனங்கள் இறங்கி வந்து கடைகளில் வாங்க துவங்குவார்கள். அப்போதுதான் சிறு குறு வியாபாரிகளும் செழிப்பார்கள் விலைவாசியும் குறையும் இவ்வாறு கைகளை கீழே கொட்டும் நிலைமை வராத.
இந்த இரண்டு அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். பல தவறுகள் நடக்க இவர்களைப் போல உள்ள பல அரசு ஊழியர்கள் காரணம். சட்டம் கடுமையாக இருந்தால் இது போன்ற தவறுகள் குறையும்.
உண்மையான செய்திகளை தருவதில் நீயூஸ் தமிழின் சிறப்பு ஜெபர்சன் வாழ்க
Mayiru avana pathi mulusa theriyamaa sillaraya sethara vidathingadaa
ஆம்..
@@selvanidhi4102 ungalukkum theriyuma avana pathi
Periya pundaaa jabarsan...puluthiraaan
He himself hit and ran a middle-aged woman and was killed 2 years back. I am not sure what the status of the case is? This happened when he was returning home from NewsTamil one year celebration drinks party.
நாட்டின் சாபக்கேடு அரசு ஊழியர்கள்....இது 100/100 உண்மை இதை மறுக்க எந்த உத்தமனும் இல்லை....
இவரை போல் எல்லோரும் சொன்னால் நன்மைகிட்டும்
மன்னிக்கவும், ஒரு ரூபாய்கூட லஞ்சம் வாங்காதா, என்னை போல பலர் இருக்கிறார்கள்.
@@palanitamizhyes even my Father is an officer in PWD headquarters but he won't involved in any illegal things in his 18yrs of service. So don't say all government employees like that
90% பேரு.. மிச்ச 10%பேர நியாயமா வேலை செய்ய விட மாட்டாங்க
@@palanitamizhpolice na lay corrupt taan government employees too, blood cancer la taan saavu,,, orutharu pockets la irundhu kudukum pothu andha pain avinga commitments and, family prblm ellam eppadi irrukum, theriyuma,
செய்தியாளர்களுக்கு வாழ்த்துக்கள்
News Tamil chennal ஒன்று மட்டும் தான் மக்கள் பிரச்சினைகளை தைரியமாக ஒலிபரப்பு செய்கிறது..... வாழ்த்துக்கள்
உங்கள் ஊடகத்தை தவிர உண்மையை யாரும் பேசுவதில்லை வாழ்க❤❤
இந்த நேர்மையை எப்போதும் விட்டு விடாதீர்கள்....🙏🙏 உங்கள் மூலமாக தான் மக்கள் உண்மையை தெரிந்துக் கொள்கிறார்கள்...
இந்த செய்தியை மைக் பிடித்து மீடியாவில் பதிவு செய்த மாமணிதனிக்கு பாராட்டுக்கள்....
செய்தி குழுவிற்கும் செய்தியாளர் ஜெபர்சன் மற்றும் ஒளிபதிவாளருக்கும் வாழ்த்துக்கள் 🎉🎉🎉
+1
ஆமாம்.வாழ்த்துக்கள்.🎉
where is trader s leader -v ikarama raja singh ???
Jefferson himself hit and ran a middle-aged woman and was killed 2 years back. I am not sure what the status of the case is? This happened when he was returning home from NewsTamil one year celebration drinks party.
இந்த அதிகாரிகளின் வீட்டிற்கு எடுத்துச் சென்று சமைக்க சொல்லுங்கள்
சரியா சொன்னிங்க 😢
Avangalum regular customer ah irupanga
அரசு என்ன செய்யுது 😡😡😡
Lanja peruchaali Th..pa...
Elai, naduththara makkalai ipadi sugaathaaramatra unavai Salida vaikindranat
ஜெபர்சன் அண்ணே திருச்சி பக்கமும் ஒரு ரவுண்டு கலக்குங்க
உண்மைதான் கண்ணாடி அணிந்த அந்த நபர் CMDA வில் அதிகாரியாக உள்ளார் லஞ்சம் வாங்குவதில் அவர் திறமையானவர்
நேர்மையான ஊடகம் ❤
இதை சும்மா விடாதிங்க pls.... 🙏🏻
நியூஸ் தமிழ் அந்த அதிகாரிகளை சும்மா விடாதீங்க என்ன வண்டிக்கு 500 வாங்குறாங்க
எல்லாம் வண்டிக்கு 100 ரூபாய் வாங்குறாங்க அஞ்சு
அந்த அதிகாரி பெயர் மருது சொந்த ஊர் அரியலூர் மாவட்டம் செந்துறை மருது ஊர் அதிகாரி சும்மா விடாதிங்க
@@sssaravanansssaravanan ɳҽҽ ƙυԃιƈԋυƚυ ιρԃι ρҽʂυ υɳ ρσɳԃαƚιყα ιɳɳσɾƚԋαɳ ƙυɳԃι αԃιραɳ
ஜெபர்சனுக்கு வாழ்த்துக்கள்.தொடரட்டும் உங்கள் பணி...
Jefferson himself hit and ran a middle-aged woman and was killed 2 years back. I am not sure what the status of the case is? This happened when he was returning home from NewsTamil one year celebration drinks party.
இனிய வரும் காலங்களிலும் இதேபோன்று நேர்மையான பல செய்திகள் கொண்டு வர உங்கள் செய்தி நிறுவனம் வளர்ச்சி அடைய வாழ்த்துக்கள் 🎉🎉
நியூஸ் தமிழ் இப்படி அந்த 2 பேரும் யார் என்று விட்டு விடக் கூடாது. இந்த சானலில் இப்போது இப்படி நாற்றம் எடுக்கும் இந்த பொருள் எங்கெல்லாம் பரிமாறப்பட்டுள்ளது என்பதையும் விட்டு விடக்கூடாது
நியூஸ் தமிழ்
அந்த 2 நாதாறிகளும் ஏன் இந்த நாட்டாமைக்கு வந்தார்கள் விடாது பிடிக்கவேண்டும் அருமையான முறையில் பதிவு செய்தவர் மற்றும் கேமிரா நபர் பாராட்டுக்குரியவர்கள்
பாதி தான் தின்னுறாங்கனா 1kg வெங்காயம் ₹2 க்கு தருவனுங்களா?
மயிறு மாறி கமெண்ட் பண்ணாம healthy காய்கறி போடா சொல்லுங்கடா...
ஏழைகள் மட்டும் பாதி அழுகுன காய்கறி சாப்பிடுறது correct ன்னு முட்டு கொடுக்காம இருங்கடா.
தமிழ்நாட்டில் மக்களுக்காக ஊடகம் உண்மையான செய்தி நியூஸ் தமிழ் மற்றும் பாலிமர் இவர்களுக்கு மிக்க நன்றி
Kaalakoduma da dei crime news pota intha rendum pacha dash channel da vela senjavan kitta ketu paaru evlo ponungaluku harassment nadanthurukunu
Polymer news sangi
@@vino7011நூற்றுக்கு நூறு உண்மை இது ஒரு காட்டியும் கொடுப்போம் கூட்டியும் கொடுப்போம் என்ற ஒரு கொள்கையுடன் பொழைக்கும் சேனல் இது
Polymer sangi tv bro😊
Sangi polimer
தமிழகத்தில் நடக்கும் அவலங்களை சுட்டிக்காட்டும் இளைஞர்கள் மாணவர்களுக்கு நம்பிக்கை ஊட்டும் செய்தி சேனல் நியூஸ் தமிழ்
பாட்டுலுக்கு பத்து ரூபாய்...
அழகிய காய்க்கு 20 ரூபாய்.
கஞ்சாவிற்கு 50 ரூபாய்....
இப்படிக்கு தமிழ்நாடு 2024 பட்ஜெட்
50 ருபாய்க்கு கஞ்சா கிடைக்காது hans தான் கிடைக்கும்
அழகிய காயா 🤔 ஓகே ஓகே அழுகிய காயா 😉
இது போன்று தான் அனைத்து துறைகளிலும் நடக்கிறது ஊழல் முதலமைச்சரும் ஊழல் தான்
வாழ்த்துக்கள் New Tamil🎉🎉🎉🎉
நியூஸ் தமிழுக்கு வாழ்த்துக்கள் இந்த இரண்டு பேர் யார் உணவு பாதுகாப்பு அதிகாரிகளுக்கு புகார் அளியுங்கள் சார்
சேனலுக்கு வாழ்த்துக்கள் மக்கள்சேவை தொடரட்டும். அரசியல்வாதிகளுக்கும் பங்கு இருக்கலாம்
Great work by NT
ntk
Super jeberson don't stop please continue
உணவு துறை அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்
Dr Radhakrishnan ias officer , Chennai corporation should take appointment legal proceedings against the appropriate authority for the same and immediately removed from the government services rather enquiry and useless matter and also should be lesson for the remaining government staff
மரண தண்டனை இந்திய அரசு இப்படி சட்டம் இயற்றப்பட வேண்டும் - எல்லா குற்றங்களுக்கு ஊழல் லஞ்சம் இவைகள் ஒழிக்க கடுமையான தப்பிக்க முடியாத படி சட்டம் இயற்ற வேண்டும் மூன்று 3 மாதங்களில் தீர்ப்பு வழங்கி தண்டனை
Death Penalty Government of India should enact a law like this - Corruption and bribery for all crimes should enact a strict no-escape law with judgment and punishment within 3 months
உங்களின் சேவை நேர்மையாகவே தொடர வாழ்த்துக்கள்.... ஜெபர்சன் போன்ற செய்தியாளர்கள் நியூஸ் தமிழ் செய்தியின் பொக்கிஷங்கள்....
Jefferson himself hit and ran a middle-aged woman and was killed 2 years back. I am not sure what the status of the case is? This happened when he was returning home from NewsTamil one year celebration drinks party.
உண்மையை அறிந்து சொன்ன உங்களுக்கு நன்றி. உணவு துறை அதிகாரிகள் என்ன செய்து கொண்டு இருக்கிறார்கள். தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
I salute this channel. Hats off you to the journalists
உண்மைக்கு வலிமை அதிகம் 👏👏👏 வாழ்த்துக்கள் நியூஸ் தமிழ் 🙏🙏🙏
NEWS TAMIL 24X7 JEBERSON CONGRATS SIR YOU ARE THE REAL INVESTIGATIVE JOURNALIST.👌👏👏🤝👍💐💯🔥💥🔥💥🔥🙏🙏🙏
செய்தியாளர் ஒருவர் கேட்டதற்கு பாராட்டுக்கள்... ❤🎉தவறுகள் குறையும்... உங்களின் முயற்சி
இப்படி நடக்கும் அவலங்களை மக்கள் கண்முன் கொண்டு வந்த வந்த ஊடகத்துக்கு நன்றி. சட்டங்கள் கடுமையாக இருந்தால்தான் இது போன்ற வியாபாரங்கள் குறையும்.
உங்கள் துணிச்சலான செயல் (சேவை)சோர்வின்றி தொடர வேண்டும்
தமிழக மக்கள் பாவம்
உண்மையை வெளியே கொண்டு வந்த உங்கள் தைரியத்தை பாராட்டுகிறேன் ❤. தோழரே நீங்கள் பாதுகாப்பாக இருங்கள்
ஒருவிவசாயியாக இதைபார்க்கமுடியவில்லை .எவ்வளவு சிறமபட்டு நாங்கள் விளைவிக்கும் பொருட்கள் வீனாவதுடன் அதைஇதுபோல் செய்தால் ....
உண்மையை எடுத்து உரைக்கும் நியூஸ் தமிழ் தொலைக்காட்சிக்கு மிக்க நன்றிகள் மற்றும் பாராட்டுக்கள் அந்த செய்தியாளர் ஜெபர்சன் அண்ணாக்கு நன்றிகள் 🙏🏻🙏🏻
உண்மையான செய்திகள் வெளியிடும் NEWS TAMIL வாழ்த்துக்கள்
இது எல்லா மாவட்டங்களிலும் எல்லா மார்க்கெட்டுகளிலும் நடக்கிறது. தயவு கூர்ந்து அரசு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வேண்டுகிறேன்
Eppadi edupangey paaru arasu 😂 idu dravida model ippadai dan irukum
Great effort @Jeberson 💐
உண்மைகளை உடைத்து கூறும் நியூஸ் தமிழ் செய்தியாளர்களுக்கு வாழ்த்துக்கள்
Koyambedu market start panni epdium 35years irukum, அப்போ la இருந்து இந்த பழக்கம் இருக்கு,,நீங்க இப்போ தான் பாக்குறீங்க 😢😢
Jeberson congratulations bro,
நியூஸ் தமிழ் வாழ்க. வளர்க உங்கள் பணி
🎉🎉🎉🎉
சிறப்பு 👍👍👍👍
நீங்கள் அவர்களை தடை செய்யுங்கள், அதே நேரத்தில் அவர்களுக்கு வாழ்வாதாரத்தை உருவாக்குங்கள்.
வாழ்வாதாரம் எல்லாம் இருக்கு..லஞ்சம் மட்டும் தந்திடும் இத்தனை காலமா இலவசமா எடுத்திட்டு போயி கொள்ள லாபம் பாத்த காசு போதாதா..எவ்வளவு ஏழைக நியாயமா பொழக்கிறாக..இவங்களுக்கு முட்டு கொடுப்பது அயோக்கியத்தனம்
முடிந்தால் நீங்கள் ஒரு 5 லட்சம் ரூபாய் உதவியாக கொடுத்து அவர்களை நல்ல படியாக காய்கறிகள் வியாபாரம் செய்ய அறிவுரை கூறலாமே
ஜெபர்சனுக்கு வாழ்த்துகள்...
Jefferson himself hit and ran a middle-aged woman and was killed 2 years back. I am not sure what the status of the case is? This happened when he was returning home from NewsTamil one year celebration drinks party.
Great news
Very great in the news தமிழ் ரொம்ப தைரியமா செயல்படுது வாழ்த்துக்கள் அதேசமயம் நல்ல நேர்மையான ஊடகம்
இந்த மாதிரி எந்த ஆபீஸ் என்று கேட்டு அவன முதல்ல உலகத்துக்கு வெளிச்சம் போட்டு காட்டுங்க இந்த மாதிரி அயோக்கியத்தனம் எல்லா இடத்திலும் நடக்குது உங்கள மாதிரி சேனல் தான் துணிச்சலோடு போய் பண்றீங்க மக்கள் சார்பாக உங்களுக்கு நன்றிகளும் வாழ்த்துக்கள் 🙏 ஊழல்வாதிகள் அரசியல்வாதிகள் மட்டுமல்ல இந்த மாதிரி சில ஜென்மங்களும் இருக்கிறார்கள் அவன் குடும்ப வாழனும் என்பதற்காக பல குடும்பத்தை அளிக்கிறானுங்க இவனுங்களை எல்லாம் கடுமையான தண்டனை கொடுத்தாலும் மக்கள் பாராட்டுவோம் 🙏 ஆட்சியாளர்களே ஓட்டு போட்ட மக்களின் நிலைமை பார்த்தீர்களா??? லஞ்சம் லஞ்சம் லஞ்சம் சட்ட ஒழுங்கு கேடு ஊழல் ஊழல்...
Great job news reporter,👍
சார் சுகாதாரம் என்று ஒரு துரை இருக்காமெ அதுக்குக் கூட அமைச்சர் யாரோ பெயர் அடிப்பட்டது .இந்த மாரத்தான் எல்லாம் ஓடுவாராம்.
😅😅😅
அவர் வீட்டிற்கு முதல் தரம் காய்கறிகள் போகும். அதனால் அவர் ஆரோக்கியமாக இந்த வயதிலும் ஓடுகிறார். இந்த காய்கறிகள் நம்மை போன்ற நடுதர குடும்பத்திற்கு அதனால் நாம் இதையெல்லாம் கேட்டாலும் பதில் கிடைக்காது. அமைதியாக போயிடனும். இதை தின்று சீக்கிரம் செத்தால் நமக்கு நல்லது தானே.
???????? ?????????
சில ஆண்டுகளுக்கு முன்பு என்னுடன் படித்தவன் தங்கள் ரோட்டு கடை ஓட்டலுக்கு சுமாராக அழுகிய காய்கறிகள் தான் தினமும் வாங்குவான்.
Please complain panunga food department ku pavo evlo per uiroda velaiyandranga
நியூஸ் செய்திகள் வாழ்த்துக்கள்
News channels,மக்கள் எல்லாரும் சொன்னாலும் யாரும் நடவடிக்கைகள் எடுக்க போவது இல்லை
Good Job Jeberson.
Hatts off news tamil 🎉🎉🎉
Thanking you 24*7
superooooooooooooooooooSUPER vazhghavalamudan valargaungalthondu unmaiyaanavazhthugal
Big salute to News Tamil. Please keep doing the same
நன்றி நண்பரே🙏💕🙏💕
அரசு விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் அனைவரும் வாங்கும் நிலையில் இருந்தால் மட்டுமே இதுபோல் அவலங்களை தடுக்கலாம்
News Tamil is Really fighting hard for people.
வாழ்க ஜனநாயகம் 👍🙏
Good job news tamil god bless you keep doing like this,intha government innum makkala yepdilam kandukama irukum nu paarpom
இந்த செய்தியை வெளிக்கொண்டு வந்ததற்கு நன்றி
வாழ்த்துக்கள்... 👏🏽👏🏽👏🏽
News Tamil work really appreciated 👍🏼
இந்த மீடியாவை இதற்காக பாராட்டலாம்
Food safety officers pls look into to this issue and pls take a necessary actions...
Haha 😅
Thoongitu irupanga.. Langa panathil saptu vitu.. Ena sir solringa
Thank you news Tamil. Thank you from the bottom of heart 🙏
I request Jefferson to visit Kasimedu, Vanagaram and Aadu thotti
நியுஸ் தமிழ் சேனலுக்கு வாழ்த்துக்கள். இந்த செய்தியால் அழுகிய காய்கறி. தள்ளுவண்டி உணவு. அதிகாரிகள் லஞ்சம். போன்றவை வெளிச்சத்திற்கு வந்துள்ளது
Hats off to the team n jeberson... An awareness to the public...
Jefferson himself hit and ran a middle-aged woman and was killed 2 years back. I am not sure what the status of the case is? This happened when he was returning home from NewsTamil one year celebration drinks party.
News Tamil... Congrats ..thank you so much to your team . 100/ is truth
Superb anchoring.
Congratulations bro 🎉🎉🎉🎉
ஆன்லைனில் எப்போது மக்கள் ஆர்டர் செய்து சாப்பிடவும் ஆர்டர் செய்து காய்களை வாங்கவும் பழகி விட்டார்களோ அப்பொழுதே பெரிய நஷ்டத்தை வியாபாரங்கள் சந்தித்துக் கொண்டிருக்கிறது.
மக்கள் யாரும் காய்களையும் பழங்களையும் வாங்கி சாப்பிடுவதில்லை.
மாமிச உணவுகளை எவ்வளவு விலை கொடுத்தாலும் ஆன்லைனில் ஆர்டர் செய்து சாப்பிடுகிறார்கள்.
இப்படி இருக்கும் பொழுது எடுக்கிற காய்கள் எப்படி வியாபாரமாகும்.
எப்பொழுது இந்த ஆன்லைன் டெலிவரி முறைகள் ஒழிகிறதோ அப்போதுதான் ஜனங்கள் இறங்கி வந்து கடைகளில் வாங்க துவங்குவார்கள்.
அப்போதுதான் சிறு குறு வியாபாரிகளும் செழிப்பார்கள் விலைவாசியும் குறையும் இவ்வாறு கைகளை கீழே கொட்டும் நிலைமை வராத.
நியூஸ் தமிழ் தொலைக்காட்சிக்கு நன்றி 🎉
Great applause jebarson and to the team
GOOD news thinks you soooooo much like raja
Very well done !
Hatsoff 🎉
இதற்கு உடந்தையாக உள்ள அதிகாரிகளை செருப்பாலே அடிக்க வேண்டும்
நன்றி நன்றி நியூஸ் தமிழ் 🙏🙏🙏
We have now subscribed to your channel too. Thank you Geberson
Salute the channel team members god bless a good job❤
மிக மிக அருமை.
அதுதான் தள்ளுவண்டிகளில் விலை குறைவாக இருக்கா சாப்பாடு.😮😮
காவல்துறையால் முடியாதது கூட செய்தியாளர்களால் தான் முடியும் 👍🔥🔥🔥🔥
கடைசிய வச்ச பாரு மா ஒரு குத்து 😂😂😂செந்தில் கவுண்டமணி😂😂😂 அவனுவல பார்த்த அப்படிதா இருக்கு 😂😂😂
சகோதரர் ஜெபர்சனை இயேசுவின் நாமத்தில் வாழ்த்துகள்.
Health minister, health inspector yellom yenga.... Gv staff gv staff nu koovura kottam undoula..... Ipa kelzunga....
உங்கள் பணி மேலும் சிறக்க வாழ்த்துக்கள்
நேர்மையான செய்தி ஊடகங்கள் இன்னும் உள்ளது
இந்த இரண்டு அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். பல தவறுகள் நடக்க இவர்களைப் போல உள்ள பல அரசு ஊழியர்கள் காரணம். சட்டம் கடுமையாக இருந்தால் இது போன்ற தவறுகள் குறையும்.
நியூஸ் தமிழ் சேனலுக்கு மிகவும் நன்றி
Neenga sollite than irukinga ஆனா indha government kandukave illa
நியூஸ் தமிழ் சேனலுக்கு தைரியம்👌👌👌செய்தி வாசிப்பாளர், செய்தி சேகரிப்பாளார்,கேமரா மேன்..👍👍
Excellent 👌👌👌👌👌. Thanks for your kind effort. Kindly telecast more.
Market management committee and cmda officers is waiting for extra Money and monthly hefty salary for sleeping in desk
நன்றி அண்ணா 🙏
நம் தமிழ்நாட்டில் உள்ள அனத் து குட்றம்களை தீர்வு கணவோண்டும்