Secret of Oom ஓம் என்றால் உண்மையில் என்ன தெரியுமா

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 ต.ค. 2024

ความคิดเห็น • 67

  • @shivasports2893
    @shivasports2893 หลายเดือนก่อน +5

    மிக சிறப்பு!!!!

  • @Thillepan5902
    @Thillepan5902 2 หลายเดือนก่อน +13

    உலகில் மிகவும் தலைசிறந்த மெய்யியல் கோட்பாடு தமிழர் மெய்யியல் கோட்பாடாகும். இதை மறந்து தமிழர்கள் ஆகிய நாம் வேறு வழியில் சென்று கொண்டிருக்கிறோம். மீண்டும் தமிழர் மெய்யலை நோக்கி செல்ல இது போன்ற காணொளிகள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். உங்களுக்கு எனது நெஞ்சம் நிறைந்த நல்வாழ்த்துக்கள்.

    • @tamilresearch
      @tamilresearch  2 หลายเดือนก่อน +2

      தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி அய்யா

  • @WorldKing-j1w
    @WorldKing-j1w 11 วันที่ผ่านมา +1

    Your simple tamil & simple explanation makes it easy for common man to understand. This recipe is a must try for all kids and adults alike. This one video will definitely take many children on a journey towards our history. My heartfelt thanks to you.

    • @tamilresearch
      @tamilresearch  10 วันที่ผ่านมา

      Thank you so much aiya

  • @Palanibharathi-qj1kv
    @Palanibharathi-qj1kv หลายเดือนก่อน +5

    அருள் பெற்ற ஆரச்சியாளர்,🙏🙏🙏🙏♥️♥️♥️

    • @tamilresearch
      @tamilresearch  หลายเดือนก่อน

      நன்றி ஐயா 🙏🏽

  • @muthukaruppan9078
    @muthukaruppan9078 หลายเดือนก่อน +3

    👌

  • @kandasamyKandhasamy
    @kandasamyKandhasamy 2 หลายเดือนก่อน +2

    சிரி ஓம் அருள்மிகு திரு காடைஈசுவரர் துணை

  • @silabarasan.g7057
    @silabarasan.g7057 หลายเดือนก่อน +3

    Om muruga pootri

  • @kaleeswaran.ckaleeswaran.c8855
    @kaleeswaran.ckaleeswaran.c8855 2 หลายเดือนก่อน +3

    நன்றி அய்யா

    • @tamilresearch
      @tamilresearch  2 หลายเดือนก่อน

      நன்றி அய்யா

  • @kayambuduraiarasu5655
    @kayambuduraiarasu5655 2 หลายเดือนก่อน +3

    மிக சிறப்பு

    • @tamilresearch
      @tamilresearch  2 หลายเดือนก่อน

      மிக்க நன்றி

  • @Tamilumtamizharum
    @Tamilumtamizharum 2 หลายเดือนก่อน +4

    தொடர்ந்து நல்ல கருத்துக்களை நம் சமுதாயத்திற்கு வழங்கி வரும் உங்களுக்கு என் மனதார வாழ்த்துக்களும் பாராட்டுக்களும். நாம் மறந்து போன வாழ்வியலை தொடர்ந்து காணொளி வாயிலாக வெளிப்படுத்துங்கள். உங்கள் சமூகப் பணி பாராட்டத்தக்கது.

    • @tamilresearch
      @tamilresearch  2 หลายเดือนก่อน

      தங்கள் ஆதரவால் சாத்தியமானது. மிக்க நன்றி அய்யா

  • @kalaiselvir6688
    @kalaiselvir6688 2 หลายเดือนก่อน +4

    ஓம் என்பதன் பொருள்.... நான் ஒரு ஆத்மா.....

    • @tamilresearch
      @tamilresearch  2 หลายเดือนก่อน +1

      நன்றி அய்யா

  • @sivasankaranb1307
    @sivasankaranb1307 หลายเดือนก่อน +2

    ❤❤❤❤❤

  • @balasaranya3596
    @balasaranya3596 หลายเดือนก่อน +2

    ஓம் என்றால்.உயிர்.கண்ணுக்குதெரியாதுஅது.அனுவுக்குள்.அனுவாக.உள்ளதுஅஅமைதியானதுஅதனாலே.அது.ஓம்சாந்திஎன்கிறோம்.உயிர்அமைதிஅதாவது.மனம்அமைதிஇப்படிக்கு.சிவகாசி.சக்கணராஜ்

    • @tamilresearch
      @tamilresearch  หลายเดือนก่อน +1

      மிக சிறப்பு ஐயா, நன்றி

  • @Sithi_SELVANAYAGAM
    @Sithi_SELVANAYAGAM 2 หลายเดือนก่อน +4

    வணக்கம்,
    தமிழர் மறந்த வாழ்வியலை பதிவிட்டமைக்கு மிக்க நன்றியும் பாராட்டுக்களும் உங்களை தொடர்பு கொள்ள முடியுமா?
    நன்றி

    • @tamilresearch
      @tamilresearch  2 หลายเดือนก่อน

      நன்றி அய்யா
      +91 9159119283

    • @History__voice__2HV2
      @History__voice__2HV2 หลายเดือนก่อน

      உங்கள் விளக்கம் மிகவும் சிறப்பாக உள்ளது
      நீங்கள் சொல்லும் தத்துவம்
      உங்களுக்குள்
      இருக்கும் இறை ஆற்றல்
      ஆகையால்
      உங்களளை உயர்ந்தியைசொல்லுங்கள்
      மிகவும் அருமையான தத்துவம்
      வாழ்க வளமுடன்
      ​@@tamilresearch

  • @Ammamma65
    @Ammamma65 2 หลายเดือนก่อน +6

    அகாரம் உகாரம் மகாரம் என்பவைகள் மனிதனுக்கு (மட்டுமல்ல எல்லா உயிர்களுக்கும்) அமைந்துள்ள இடம் யாது ? . சுழுமுனை இருக்கும் இடம் எது? .

    • @tamilresearch
      @tamilresearch  2 หลายเดือนก่อน +1

      அனைத்து உயிர்ப்பொருளுக்கும் சரவோட்டம் பொதுவானது, அதே போல் சடப்பொருள் மற்றும் சீவப்பொரும் அனைத்தும் அணு அகார, உகார, மகார இயக்கம் இயக்கம் கொண்டதே. ஓங்காரம் அனைத்திற்குமான அக்கசக்தி என்பதே உண்மை.
      கபால இல்லி சுவாசமே சுழுமுனை.

    • @Ammamma65
      @Ammamma65 2 หลายเดือนก่อน

      @@tamilresearch அய்யா யான் தங்களிடம் ஜீவ சுவாசத்தினையோ அல்லது அதன் ஓட்டத்தைப்பற்றியோ கேட்கவேயில்லை . எனது கேள்வியை மறுபடிம் படித்துவிட்டு தயவாய் பதில் சொல்லவும். நன்றி.

    • @rx100z
      @rx100z หลายเดือนก่อน +1

      ​@@Ammamma65 அங்கிட்டு ஓரமாய் போய் கிறுக்கு கேள்வி கேள்

  • @sivakumarrajan9389
    @sivakumarrajan9389 หลายเดือนก่อน +2


    அஉம்
    பொதுவுடைமை
    அப்போ ஆமேன் அல்லா பொதுவுடைமை - அறநிலையத்துறை எடுத்துக்கோ

  • @drnandakumarakvelu1581
    @drnandakumarakvelu1581 หลายเดือนก่อน +2

    A real tamil aarvalar

  • @MohamedaliSahulhameed-pu2kt
    @MohamedaliSahulhameed-pu2kt 2 หลายเดือนก่อน +2

    Anna arumaiyana villakkam.nantrigal..

    • @tamilresearch
      @tamilresearch  2 หลายเดือนก่อน

      மிக்க நன்றி

    • @nimmustalk1245
      @nimmustalk1245 2 หลายเดือนก่อน

      அது எப்படி அகரம் முதல் எழுத்துக்கு எட்டு நம்பர் வரும்... ஒன்று தான் வரும்

  • @hariharan4922
    @hariharan4922 หลายเดือนก่อน +2

    🙏🙏

  • @MurugesanKrishnan-zy3mw
    @MurugesanKrishnan-zy3mw 2 หลายเดือนก่อน +1

    மக்கள் சிந்திப்பதை தவிர்ப்பதற்கு பல இடையூறுகளை மனிதனே அனுமதிக்கிறான் இடையூறுகளை தவிர்த்து முன்னேற வேண்டுதல்கள் கால அளவுகளை நிர்ணயித்து முன்னேற வாழவேண்டும்.

    • @tamilresearch
      @tamilresearch  2 หลายเดือนก่อน

      ஆம் அய்யா

  • @shanmugamg8376
    @shanmugamg8376 2 หลายเดือนก่อน +1

    வாழ்க வளமுடன் தாங்கள்

    • @tamilresearch
      @tamilresearch  หลายเดือนก่อน

      மிக்க நன்றி ஐயா

  • @MohamedaliSahulhameed-pu2kt
    @MohamedaliSahulhameed-pu2kt 2 หลายเดือนก่อน +1

    Ungal pani thodarattum.nan antha andavanai vannangukiren.nantrigal.

    • @tamilresearch
      @tamilresearch  2 หลายเดือนก่อน

      மிக்க மகிழ்ச்சி அய்யா, நன்றி

  • @Kanthinath
    @Kanthinath 2 หลายเดือนก่อน +4

    .அருமையான விளக்கம்

    • @tamilresearch
      @tamilresearch  2 หลายเดือนก่อน

      மிக்க நன்றி

  • @kavithasuresh1197
    @kavithasuresh1197 2 หลายเดือนก่อน +2

    Super super

  • @manivel2397
    @manivel2397 2 หลายเดือนก่อน +2

    தொடரட்டும் உங்கள் பணி வாழ்க வளத்துடன் 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

    • @tamilresearch
      @tamilresearch  2 หลายเดือนก่อน

      மிக்க நன்றி🙏

  • @PRIYAMITHR
    @PRIYAMITHR 2 หลายเดือนก่อน +2

    செயல் முறை விளக்கம் அளிக்க வேண்டும் ஐயா

    • @tamilresearch
      @tamilresearch  2 หลายเดือนก่อน

      நிச்சயம் விரைவில் பயிற்சி காணொளியை பதிவிடுகிறோம்.

  • @saikrishna10574
    @saikrishna10574 2 หลายเดือนก่อน +1

    ஐயா யாககுண்டத்தில் வளர்க்கப்படும் அக்கினி, யாககுண்டத்தில் எரியும்போது கிளரவிடுகிறார்கள். இது சரியா. நம் வயிறு போல் தான், யாக குண்டமும் அக்கினியல் எரிக்கப்படுகிறது. அதில் எரியக்கூடிய பொருட்கள் மட்டும் போடவேண்டும். யாக குண்டம் அனைத்தும் எரிந்து நீராகும் வரை பொறுப்பது சரி தானே ஐயா...

    • @tamilresearch
      @tamilresearch  2 หลายเดือนก่อน

      வேள்வி சூத்திரங்கள் பல நம்மை விட்டு மறைந்து இருப்பது நமது அறியாமை. இப்போது செய்வது கலப்பட வேள்வி. இதைப் பற்றி விரிவாக விரைவில் விவாதிப்போம். மிக்க நன்றி

  • @ganesans1964
    @ganesans1964 2 หลายเดือนก่อน +1

    👌🏻

  • @arulthasanthampimuthu5925
    @arulthasanthampimuthu5925 2 หลายเดือนก่อน +1

    ❤❤ மொட்டத்தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போடுவது போல் ஓம் ஆமேன் அல்லாகு அக்பர்

  • @toney.s2574
    @toney.s2574 2 หลายเดือนก่อน +2

    😂

  • @நெருஞ்சில்உவர்பொன்
    @நெருஞ்சில்உவர்பொன் หลายเดือนก่อน

    விண் நாயக பொருள் எது ?
    அண்டத்தில் உள்ளது பிண்டத்தில்
    பிண்டத்தில் அது எது ?
    ஊதல் பேச்சு
    நேரம் வீண்

  • @RajaSekar-nf1rl
    @RajaSekar-nf1rl 2 หลายเดือนก่อน +1

    🙏

    • @tamilresearch
      @tamilresearch  2 หลายเดือนก่อน

      நன்றி🙏

  • @aruneshprabu7925
    @aruneshprabu7925 2 หลายเดือนก่อน +1

    ❤❤❤❤❤❤