வணக்கம் ஐயா இறைவனைத் தேடும் வேட்கையில் தங்களுடைய பதிவு மிகவும் அளப்பரிய தேனூற்று அவற்றை பருகிட தினம் தினம் ஆவலாக உள்ளேன் ஐயா மனம் தெளிவடைய தங்களின் பதிவு ஒரு காரணமாக இருக்கிறது ஐயா இந்தப் புண்ணியம் தங்களையும் சாரும் ஐயா இறைவன் தங்களின் மூலமாக எனக்கு உதவி புரிகிறார் கோடான கோடி நன்றிகள் ஐயா தங்களின் குடும்பம் வாழ்வாங்கு வாழ மனதார இறைவனிடம் வேண்டுகின்றேன் ஐயா நன்றி ஐயா🙏🏻🙏🏻🙏🏻
சிவாயநம. ஐயா நீங்கள் கலங்கி அடியேன் கேட்டதில்லை ஆனால் இந்த பதிகம் அடியேன். கண்களில் கண்ணீர் வந்துயா. உங்கள் பதிகம் எல்லாம் கேட்கிறேன். அருமையான. பதிகம். ஐயா. சிவாயநம.
அருமை அருமை அற்புதம் அற்புதம்.. விழிப்புணர்ச்சி க்கு கோடி கோடி நன்றி. உங்கள் காணொளி யை காண்பதற்கு நாங்கள் தான் பாக்கியம் செய்திருக்க வேண்டும். சிவனே பேசுவது போல் நான் உணர்கிறேன். தங்கள் வழியை பின்பற்றி நடந்தால் உலகமே சொர்க பூமியாக மாறும். தன்னலமற்ற சேவைக்கு வாழ்த்துக்கள். உங்கள் கருத்து க்கள் எல்லோரும் பருக வேண்டிய அமிர்தம். தங்கள் பணி தொடரட்டும். மக்கள் விழித்தெழட்டும். வாழ்க வளமுடன். குருவே சரணம்.
🎉 ஐயா அது எந்த ஊரில் இருக்கிறது அந்த ஆலயம் எனக்கு கொஞ்சம் தெரியப்படுத்துங்கள் என்கிட்டே ஒன்னும் இல்லையா நானும் ஒரு அன்னக்காவடி மாதிரி தான் இருக்க இருந்தாலும் பரவால்ல என்னால முடிஞ்ச உதவியை நான் செய்வேன்🎉
வீட்டிலிருந்தே நம்ம வழிபாடு செய்யலாம் ஒன்னும் தப்பு இல்ல அதுக்கு ஏன் ஆலயத்தை கட்டுனாங்க ஆலயத்தில் போய் உட்கார்ந்து மனநிம்மதி மன நிம்மதி மனசுக்கு எவ்வளவு ஒரு சந்தோசம் அங்க போனாக்கா நம்ம வீடு வாசல் தோட்டம் துறவு இது எல்லாத்தையும் விட்டு இப்ப என்ன சொல்லுவாங்க பேரக் குழந்தைகள் அப்பா அம்மா அனைத்து பேரையுமே அங்கு இருக்கிறாங்க அப்படின்ற ஒரு உணர்ச்சியில் அங்கே உட்கார்ந்து விடுவேன் வீட்டுக்கு போகணும் என்ற எண்ணமே தோணாது அதுக்குதான் ஆலயம்
ஓம் நமசிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க கோபிநாத் அய்யா உங்கள் மூலம் இறைவனைக் நன்கு அறியப்பட்ட வாய்ப்புகள் அதிகம் கிடைக்கிறது நன்றி வாழ்க உங்கள் சிவ தொன்டு தென்னாட்டுடைய சிவனே போற்றி என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி ஓம் நமச்சிவாய வாழ்கவே 🙏🙏🙏🙏🙏
நான் சிவன் கோவிலுக்கு செல்லும் பொழுது என்னென்னமோ கேட்கலாம் என்று போவேன் ஆனால் ஈசனை பார்த்தவுடன் என் கண்கள் இரண்டும் கலங்கி விடுகிறதுஎதுவும் கேட்க தோணவில்லைஎப்பொழுதும் என் ஈசன் என்கூட இருந்தா போதும் அதை மட்டும் நான் வேண்டிட்டு வருவேன்ஈசனுக்கு முன்னாடி எனக்கு எதுவும் பெருசா தோணல ஈசன் ஒருவர் இருந்தால் போதும் ஓம் நமசிவயா
ஐயா உங்களை போலவே என் மனதிலும் இது போல என்னம் வந்து கொண்டே இருக்கும் எனது பொருளாதாரம் இப்போது அதிகம் இல்லை ஐய்யனின் அருளால் எனது நிலை உயரும் போது கைவிடப்பட்ட எதாவது ஆலையத்தை நா சீரமைப்பு பண்ணும்னு அடியேனின் விருப்பம் ஐயா எனது இந்த வேண்டுதல் நிறைவேற என் அப்பா ஈசனை மனதார வேண்டிக்கொள்கிறேன்
ஐயா , நமஸ்கார்மம், கடவுள் அன்பு உங்கள் idayam சிவன் ஆலயம் கொண்டு வரவேண்டும் என்று நாங்களும் அப்படியே வேண்டுகிறோம் அப்பன் சிவன் எங்களுக்கு அருள் புரியட்டும் நாங்களும் உதகிறோம் நன்றி அய்யா
ஓம் நமச்சிவாய நமஹ சிவாய நமஹ வணக்கம் ஐயா 🙏🙏 இந்த பிறவிக்கு கோடான கோடி நன்றிகள் ஐய்யனே பிரமித்து தான் போகிறேன் ஒவ்வொரு விசியமும் பார்வையும் ஆராய்கிறேன் மனசு தெளிவு பெற்று அமைதி யாகி போகிறேன் உங்க சொற்பொழிவு மிக்க நன்றி ஐயா 🙏🙏
Om namah shivay om namah shivay om namah shivay om namah shivay om namah shivay om namah shivay om namah shivay om namah shivay om namah shivay om namah shivay om namah shivay
தங்களின் பதிவை கேட்டு மனம் வருந்தினேன் என் பெயர் சிவகாமி என்னால் முடிந்த உதவியை செய்வதற்கு சித்தமாக உள்ளேன் கோயிலின் விவரம் மற்றும் எங்கு அமைக்கப்பட்டுள்ளது என்பதை விவரித்தால் நன்றாக இருக்கும் இரை சேவைக்காக காத்திருக்கிறேன் ஐயா🙏🏻🙏🏻🙏🏻
ஐயா தமிழ் உங்களுடைய பதிவை முழுமையாக பார்த்தேன் எனக்கு மிகவும் வருத்தம் அளிக்கிறது தங்களுடைய சேவை தொடர்ந்து செய்யுங்கள் இறைவன் அருள் புரிவார் நான் இறைவனுக்கு ஏதாவது அணில் போன்று ஒரு சேவை செய்ய விரும்புகிறேன் ஆகையால் அடியேனுக்கு முழு தகவலையும் தெரிவிக்க பணிந்து கேட்டுக்கொள்கிறேன்
நமச்சிவாய திருச்சிற்றம்பலம் ஐயா அடியனை மன்னிக்கவும் ரொம்ப நாள் கழிச்சு உங்கள் எபிசோடு பார்க்கிறேன் மிகவும் சந்தோசமாக இருக்கிறது நமச்சிவாய திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம் வாழ்க வளமுடன்
திண்டுக்கல் , குஜிலியம்பாறை வட்டம், தீண்டாக்கல் மலை , வீரபாண்டீஸ்வரர் ஆலயம் . The work was completed thanks for ur support.
ஓம் நமசிவாய
😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊🏳️⚧️😊🏳️⚧️🏳️⚧️🏳️⚧️🏳️⚧️😊😊😊😊😊😊😊😊🏳️⚧️😊😊🏳️⚧️😊😊🏳️⚧️🏳️⚧️😊😊😊😊😊
🎉 ஐயா உணர்த்துவார் என்றால் அது எப்படி உணர்த்துவார் அதை நான் அறிந்து கொள்ளலாமா ப்ளீஸ் அறிந்து கொள்ள ஆசைப்படுகின்றேன்🎉
எனக்கு இனிமேல் பிறவியே போதும் பிறவா நிலைதான் வேண்டும் போதும் பா
வணக்கம் ஐயா இறைவனைத் தேடும் வேட்கையில் தங்களுடைய பதிவு மிகவும் அளப்பரிய தேனூற்று அவற்றை பருகிட தினம் தினம் ஆவலாக உள்ளேன் ஐயா மனம் தெளிவடைய தங்களின் பதிவு ஒரு காரணமாக இருக்கிறது ஐயா இந்தப் புண்ணியம் தங்களையும் சாரும் ஐயா இறைவன் தங்களின் மூலமாக எனக்கு உதவி புரிகிறார் கோடான கோடி நன்றிகள் ஐயா தங்களின் குடும்பம் வாழ்வாங்கு வாழ மனதார இறைவனிடம் வேண்டுகின்றேன் ஐயா நன்றி ஐயா🙏🏻🙏🏻🙏🏻
இப் பிறவி போதும் அப்பா ஓம் நமசிவாய
ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி சிவனிருக்க நமக்கு பயம் ஏன் இந்தக் கலியுகத்தில் சிவனே சிவனே சிவனே
நன்றி முருகா நன்றி முருகா நன்றி முருகா நன்றி முருகா நன்றி முருகா நன்றி முருகா நன்றி முருகா நன்றி முருகா நன்றி முருகா நன்றி முருகா
ஒம் நமசிவாய போற்றி தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி ஓம் நமசிவாய போற்றி ஓம்
Omnama#evayanamaga❤
ஐயா இந்த பிறவிலேயே இறைவனை தேட வேண்டும் உங்கள் ஆசி வேண்டும் 🙏காஞ்சி மகா முனிதிருவடி சரணம் 🙏
சிவாயநம. ஐயா நீங்கள் கலங்கி அடியேன் கேட்டதில்லை ஆனால் இந்த பதிகம் அடியேன். கண்களில் கண்ணீர் வந்துயா. உங்கள் பதிகம் எல்லாம் கேட்கிறேன். அருமையான. பதிகம். ஐயா. சிவாயநம.
அப்பனே இறைவா உம்மை பணிந்து வணங்கி கேட்கிறேன் எனக்கு என்னை பக்குவமாக்கி உன் பாதம் வந்து சேரவேண்டும். இறைவா.ஓம் நமசிவாய 🙏🙏🙏
அருமை அருமை அற்புதம் அற்புதம்.. விழிப்புணர்ச்சி க்கு கோடி கோடி நன்றி. உங்கள் காணொளி யை காண்பதற்கு நாங்கள் தான் பாக்கியம் செய்திருக்க வேண்டும். சிவனே பேசுவது போல் நான் உணர்கிறேன். தங்கள் வழியை பின்பற்றி நடந்தால் உலகமே சொர்க பூமியாக மாறும். தன்னலமற்ற சேவைக்கு வாழ்த்துக்கள். உங்கள் கருத்து க்கள் எல்லோரும் பருக வேண்டிய அமிர்தம். தங்கள் பணி தொடரட்டும். மக்கள் விழித்தெழட்டும். வாழ்க வளமுடன். குருவே சரணம்.
ஐந்தறிவு உயிர்கள் இறைவனை நினைத்து முக்தி அடைய மனித உயிர் வேண்டுவது போல் மனிதன் நாம் முக்தி வழி தேட வேண்டும் என தங்களின் போதனை பின்பற்றி நடப்பேன் ஐயா 🙏
ஓம் நமசிவாய 🙏💐💐💐💐💐வைக்கத்தப்பா
அடியேன் சரணம் அடைக்கலம் அப்பா🙏💐💐💐💐💐💐💐💐💐
சிவ சிவ ஓம் சிவாயநம 🙏🏻எல்லோரும் எப்பவும் நல்லா இருக்க வேண்டுகிறேன் அப்பா 🙏🏻ஐ லவ் சிவன் அப்பா 💝
🎉 ஐயா அது எந்த ஊரில் இருக்கிறது அந்த ஆலயம் எனக்கு கொஞ்சம் தெரியப்படுத்துங்கள் என்கிட்டே ஒன்னும் இல்லையா நானும் ஒரு அன்னக்காவடி மாதிரி தான் இருக்க இருந்தாலும் பரவால்ல என்னால முடிஞ்ச உதவியை நான் செய்வேன்🎉
வீட்டிலிருந்தே நம்ம வழிபாடு செய்யலாம் ஒன்னும் தப்பு இல்ல அதுக்கு ஏன் ஆலயத்தை கட்டுனாங்க ஆலயத்தில் போய் உட்கார்ந்து மனநிம்மதி மன நிம்மதி மனசுக்கு எவ்வளவு ஒரு சந்தோசம் அங்க போனாக்கா நம்ம வீடு வாசல் தோட்டம் துறவு இது எல்லாத்தையும் விட்டு இப்ப என்ன சொல்லுவாங்க பேரக் குழந்தைகள் அப்பா அம்மா அனைத்து பேரையுமே அங்கு இருக்கிறாங்க அப்படின்ற ஒரு உணர்ச்சியில் அங்கே உட்கார்ந்து விடுவேன் வீட்டுக்கு போகணும் என்ற எண்ணமே தோணாது அதுக்குதான் ஆலயம்
ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் சிவ சிவ ஓம்
ஐயா கண்கலங்காதீங்க ஐயா என்னுடைய பெயர் சிவன், சிவபெருமான் இருக்கின்றார் ஓம் நமசிவாய ❤❤❤❤❤
ஓம் நமசிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க கோபிநாத் அய்யா உங்கள் மூலம் இறைவனைக் நன்கு அறியப்பட்ட வாய்ப்புகள் அதிகம் கிடைக்கிறது நன்றி வாழ்க உங்கள் சிவ தொன்டு தென்னாட்டுடைய சிவனே போற்றி என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி ஓம் நமச்சிவாய வாழ்கவே 🙏🙏🙏🙏🙏
ஓம் சரவணபவ 🙏🙏🙏🙏🙏போற்றி ஓம் சரவணபவ 🙏🙏🙏🙏🙏போற்றி ஓம் சரவணபவ 🙏🙏🙏🙏🙏🙏போற்றி ஓம் நமசிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க இமை பொழுதும் என் நெஞ்சில் நீங்கா தான் வாழ்க 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
ஐயானே உனது ஆலயம் பூர்த்தி அடையவேண்டும் அப்பனே போற்றி போற்றி
நான் சிவன் கோவிலுக்கு செல்லும் பொழுது என்னென்னமோ கேட்கலாம் என்று போவேன் ஆனால் ஈசனை பார்த்தவுடன் என் கண்கள் இரண்டும் கலங்கி விடுகிறதுஎதுவும் கேட்க தோணவில்லைஎப்பொழுதும் என் ஈசன் என்கூட இருந்தா போதும் அதை மட்டும் நான் வேண்டிட்டு வருவேன்ஈசனுக்கு முன்னாடி எனக்கு எதுவும் பெருசா தோணல ஈசன் ஒருவர் இருந்தால் போதும் ஓம் நமசிவயா
தங்களுக்கு மோக்ஷம் பெற வாய்ப்பு உள்ளது தாயே 🙏
Om Namashivaya
Om Shree Arunachalewaraya Namaha
Very nice
God is always blessing ....
ஓம் நமசிவாய போற்றி போற்றி போற்றி.......
I can feal your adhangam for the deterioted temple it's a touching talkdefinitely He willanswer our prayers Om
ஐயா உங்களை போலவே என் மனதிலும் இது போல என்னம் வந்து கொண்டே இருக்கும்
எனது பொருளாதாரம் இப்போது அதிகம் இல்லை ஐய்யனின் அருளால் எனது நிலை உயரும் போது
கைவிடப்பட்ட எதாவது ஆலையத்தை நா சீரமைப்பு பண்ணும்னு அடியேனின் விருப்பம் ஐயா
எனது இந்த வேண்டுதல் நிறைவேற என் அப்பா ஈசனை மனதார வேண்டிக்கொள்கிறேன்
ஓம் நமசிவாய போற்றி ஓம் நமசிவாய போற்றி ஓம் நமசிவாய போற்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Indha kanoliyai padhivittadharku mikka nandri. Om namah Shivaya
🙏om namasivaya 🙏 Guruvadi saranam 🙏 Thiruvadi saranam 🙏 Vaalga valamudan ❤️
சிவ சிவ சிவாய போற்றி போற்றி
Thank you so you sir. Valzha valamudan. 🙏🙏🙏🙏🙏🙏
🙏குருவே சரணம் 🙏
எத்தனை பிறவி எடுத்தாலும் என் ஈசனை வணங்கும் பிறவி வேண்டும் ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏🙏
Thank u sir.. You are very good human being..
உங்களுடைய அனைத்து கானொளியும் பார்த்து பயன் அடைவேன் ஐயா தங்களுக்கு நன்றி 🙏
ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய திருச்சிற்றம்பலம்
Om namah shivaya appa 🙏🤍❤️🤍❤️🤍
G I bow down at your feet 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 long live valga valamudan
ஓம் நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்சிவாயநம
🔱 நமசிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க இமைபொழுதும் என் நெஞ்சில் நீங்கா தாள் வாழ்க ☘️
🙏🔥🙏🔥🙏🔥🙏🔥🙏🔥
ஓம் நமசிவாய போற்றி 🙏🙏🙏
திருச்சிற்றம்பலம் 🙏🙏🙏
ஐயா தங்களுடைய இந்த அருமையான அற்புதமான பதிவை பார்ப்பதற்கே நாங்க புண்ணியம் செய்திருக்கனும்.மிக்க நன்றி தம்பி வாழ்த்துகள் .ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம்🙏🙏🙏
ஓம் நமசிவாய ❤❤
Iyya thankyou verymuch 🙏 really how to thank you 🙏
Shivaya Namah
Appan Eesanadi Potri potri........
ஓம் நமசிவாய போற்றி அப்பனே
Miga.Arumaiyana pathivu. Om Namaha Shivaya.
ஓம் நமசிவாய.ஐயா பராமரிப்பின்றி உள்ள சிவன் கோவில் சீர் செய்யும் பணி நல்லபடியாக முடிய சிவன் அருள் புரியட்டும்
முடியாத செயலையும் திருவருளால் முடியும் சிவாயநம சிவசிவ
ஐயா வணக்கம் 🙏🙏🙏🙏
எல்லாம் இறை அருள் 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
ரொம்ப ரொம்ப அருமையாக உள்ளது ஐயா
இறைவா உம்மை நேசிக்கும் யாண் மாஹா தேவன் திருவடியே 🕉️🔱🪔 சரணம் சரணம் சரணம் 🪔🪔🪔🪔🪔🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
ஓம் நமசிவாய நமக, நமசிவாய நம ஓம், ஓம் நமசிவாய நம ஓம்...
ஓம் சிவ சிவ ❤❤❤❤❤
ஓம் நமசிவாய வாழ்க
அப்பா துணையாக இருங்கப்பா
வணக்கம் ஐயா.. நீங்க சொன்ன அத்தனையும் என் மனதில் நினைப்பது போலவே இருக்கிறது.. ஓம் சிவாய நம..❤
உங்கள் பாதம்தொட்டுவணங்கிறேன் நான்தான்பாக்கியம்செய்துஇருக்கிறேன்வாழவேபிடிக்கவில்லைதினம்தினம்மனக்கவலைஅசிங்கம்அவாமனம்தாங்கிகொண்டுஉயிர்வாழ்கிறேன்
Om Shivaya nama🙏
ஓம் நமசிவாய, சிவாய நம, வணக்கம் ஐயா,தங்களின் பதிவு மிக அருமை, கேட்க கேட்க இனிமை
ஐயா , நமஸ்கார்மம், கடவுள் அன்பு உங்கள் idayam சிவன் ஆலயம் கொண்டு வரவேண்டும் என்று நாங்களும் அப்படியே வேண்டுகிறோம் அப்பன் சிவன் எங்களுக்கு அருள் புரியட்டும் நாங்களும் உதகிறோம் நன்றி அய்யா
Om namah shivaya
ஓம் நமச்சிவாய நமஹ சிவாய நமஹ வணக்கம் ஐயா 🙏🙏 இந்த பிறவிக்கு கோடான கோடி நன்றிகள் ஐய்யனே பிரமித்து தான் போகிறேன் ஒவ்வொரு விசியமும் பார்வையும் ஆராய்கிறேன் மனசு தெளிவு பெற்று அமைதி யாகி போகிறேன் உங்க சொற்பொழிவு மிக்க நன்றி ஐயா 🙏🙏
ஓம் நமசிவாய வாழ்க. ஓம் நமசிவாய வாழ்க. ஓம் நமசிவாய வாழ்க
ஓம் நமசிவாய வாழ்க
ஓம் நமசிவாய வாழ்க
தென்னாட்டுடைய சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும்
இறைவா போற்றி ❤❤❤
Om namasavaya ⚜️🔥🙏
Om namasivaya namo namaha 🪷🙏
ஓம் நமசிவாய கடவுளின் பரிபூரண அருள் ஆசிகள் உங்களுக்கு
Wonderful experience and the way presented rendering tears. Om Namasivaya.
ஓம்நமசிவாய.தெண்ணாட்டுடையசிவனேபோற்றி.எண்ணாடுடவர்க்கும்இறைவாபோற்றி
சிவாய நம 🙏
Om namah shivay om namah shivay om namah shivay om namah shivay om namah shivay om namah shivay om namah shivay om namah shivay om namah shivay om namah shivay om namah shivay
சிவசிவ
Om Namah Shivaya
ஓம்நமசிவய ஓம்நமசிவய ஓம்நமசிவய ஓம்நமசிவய 🙏🙏🙏🙏🙏🙏🙏🔥🔥🙏🙏
தங்களின் பதிவை கேட்டு மனம் வருந்தினேன் என் பெயர் சிவகாமி என்னால் முடிந்த உதவியை செய்வதற்கு சித்தமாக உள்ளேன் கோயிலின் விவரம் மற்றும் எங்கு அமைக்கப்பட்டுள்ளது என்பதை விவரித்தால் நன்றாக இருக்கும் இரை சேவைக்காக காத்திருக்கிறேன் ஐயா🙏🏻🙏🏻🙏🏻
ஓம் நமசிவாய என்னுடைய பெயர் சிவன் அக்கா எனக்கும் இதுபோல ஆசையாக உள்ளது ரொம்ப ரொம்ப சந்தோஷம் நீங்கள் செய்வது ரொம்ப ரொம்ப நல்லது ஓம் நமசிவாய
திண்டுக்கல் , குஜிலியம்பாறை வட்டம், தீண்டாக்கல் மலை , வீரபாண்டீஸ்வரர் ஆலயம்
🙏🏻👍🏻
ஐயா தமிழ் உங்களுடைய பதிவை முழுமையாக பார்த்தேன் எனக்கு மிகவும் வருத்தம் அளிக்கிறது தங்களுடைய சேவை தொடர்ந்து செய்யுங்கள் இறைவன் அருள் புரிவார் நான் இறைவனுக்கு ஏதாவது அணில் போன்று ஒரு சேவை செய்ய விரும்புகிறேன் ஆகையால் அடியேனுக்கு முழு தகவலையும் தெரிவிக்க பணிந்து கேட்டுக்கொள்கிறேன்
@@SivaPithan🙏🙏🙏🙏
வணக்கம் வாழ்க வளமுடன் ❤❤❤❤❤
❤ சிவாய நம
🙏🙏🙏🙏🙏 ஓம் நமசிவாய வாழ்க வளமுடன்
அரும்மையான பதிவுங்க ஐய்யா உங்கள் பேச்சும் தெளிவாக உள்ளது புரியாதவங்களுக்கு கூட புரியும்
Om❤
🙏அப்பண்ணை நம்பி அனைவருக்கும் அனைத் தும்கிடக்கும்.... ஓம் நமச்சிவாய...
Om namasivaya narpavi
ஓம்நம🙏🙏🙏✨✨✨🌙சிவாய
நமசிவாயநம
Om namah shivaya, om namah shivaya, om namah shivaya,en appa
I'm Namo bhagavate Rutre. o'm Namasivay Om Namashivaya Om Namashivaya 🙏🙏🙏
Vazgha valamudan 🙏🏼
Vazgha valamudan
❤ om namah shivaya 🙏 good things will take some time please don't worry.
நன்றே நினைக்க, நன்றே நடக்கும்...🙏🙏🙏
நமச்சிவாய திருச்சிற்றம்பலம் ஐயா அடியனை மன்னிக்கவும் ரொம்ப நாள் கழிச்சு உங்கள் எபிசோடு பார்க்கிறேன் மிகவும் சந்தோசமாக இருக்கிறது நமச்சிவாய திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம் வாழ்க வளமுடன்
Om namachivaya 😊
மிகவும் நன்றி
🙏🌹🍀சிவாய நம 📿🙏🍀🌹❤❤❤❤❤🎉
Om,namashvaya,shvayanamha,❤❤❤❤❤❤❤❤❤
ஓம் நமசிவாய
Om nama sivaya🙏🙏🙏
ஐயா உங்களுடை தேடலில் நானும் ஒரு துளியாக கலந்து கொள்கிறேன் கோடான கோடி நன்றி நன்றி
ஓம்நமசிவாய ஒம்நமசிவாய ஒம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய
❤ ஓம் நமசிவாய வாழ்க
ஓம் நமசிவாய வாழ்க வாழ்க வாழ்க.
Gopi anna naangal dhaan ungalai paadha poojai seiya vendum athiruppani thaangalum andha kadavulum seidhadhu neengal kan kalangiyadhum naanum aludhu vittean neengal punniya aathma ungal paadham paniya aasai padugirean indha ulagil naan keta unmaiyana kural neengal dhaan guruvea saranam
Om.shivaya namaha
Om namasivayax🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻