மருது சகோதரர்கள் ஆங்கிலிலேயர்களிடம் பிடிபட்ட தருணம்... | Actor Rajesh | Tamil History | Part 61

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 ธ.ค. 2024

ความคิดเห็น • 406

  • @premkumarpandi9994
    @premkumarpandi9994 2 ปีที่แล้ว +39

    பல வருடங்களாக மறைக்கப்பட்ட , தவறாக கற்ப்பிக்கப்பட்ட வரலாற்றை , தெளிவாகவும் , விளக்கமாகவும் ,
    வெளிக் கொண்டு வந்த பேராசியரின் நெஞ்சுரமும் தைரியமும் என்ன வியக்க வைக்கிறது...
    இது தான் ஒரு ஆசிரியரின் நேர்மை...

  • @Glowing_Star213
    @Glowing_Star213 8 หลายเดือนก่อน +3

    ரத்தின குமார் அண்ணே எங்கள் சாலியர் செட்டியார் சாலியர் மூப்பனார் மற்றும் அனைத்து சாலியர் சமுதாயம் நெசவாளர் சமுதாய மக்கள் பற்றியும் சொல்லுங்கள் அண்ணா மிகவும் பயனுள்ள வரலாறு நீங்கள் கூறும் முறை மிகவும் அருமை... 👏🏼👏🏼👏🏼

  • @vickyparthiban2336
    @vickyparthiban2336 2 ปีที่แล้ว +11

    மீண்டும் மீண்டும் வந்து பார்க்கிறேன்....
    6 மணி ஆனதும் மனம் தவிப்பு கொள்கிறது...
    புது வித அனுபவம்...💕💕
    சுகமான சுமை..போல தோன்றுகிறது...
    வரலாற்றின் சுவையை சுவைத்து விட்டு, எவ்வளவு நாள் காத்து கொண்டு இருப்பது......
    கண் தெரியாமல் இருந்து விட்டு பார்வை கிடைத்தது போல் உணர்தேன்....
    மீண்டும் பார்வை இழந்தவனாய் உணர்கிறேன்.... வரலாற்றின் மீதான காதல்....வரலாற்றை கேட்க....பேராசை...கொள்கிறேன்.... திரு.ரத்ன குமார் ஐயாவின் குரலில்.!🙏🙏🙏

  • @tamilvanan4881
    @tamilvanan4881 ปีที่แล้ว +17

    நான் ஒரு ஓட்டுநர்
    நீண்ட தூர பயணத்தில் இந்த 62 வீடியோவையும் கேட்டேன்
    கண்கள் கலங்கி விட்டது
    பல நூறு புத்தகங்களை படித்தது போன்ற ஒரு உணர்வு ஏற்பட்டது
    ஆண்டான் அடிமை புத்தகம் வெளிவந்தவுடன் கட்டாயம் வாங்கி படித்து அடுத்த தலைமுறைக்கு கடத்துவோம் இந்த மாபெறும் வரலாற்றை
    பேராசிரியர் ரத்னகுமார் ஐயாவிற்கும்
    நடிகர் ராஜேஷ் அவர்களுக்கும் மனமார்ந்த நன்றிகள்
    🙏🙏🙏💐

  • @rosy4834
    @rosy4834 2 ปีที่แล้ว +39

    என் அபிமான நடிகர் ராஜேஷ் சாதாரண உடையில் ரொம்ப அழகாக இருக்கிறார் ... ரத்தின குமார் ஐயா அவர்கள் ஒரு காலக் கண்ணாடி...வாழ்த்துக்கள் இலங்கையில் இருந்து.... இங்கே இலங்கை தலை கீழ் புரட்டி அடிக்ககப் படும் வேளையிலும் , கொழும்பில் இருந்து ரசிகை ...💐💐💐💐

  • @rameshkumarc619
    @rameshkumarc619 2 ปีที่แล้ว +11

    இந்த சுதந்திர தினத்தன்று திரு.ரத்தின குமார் ஐயா அவர்களை நினைவு கூறுகிறோம்..உண்மையான சுதந்திர போராட்டத்தை எங்களுக்கு கூறிய திரு.ரத்தின குமார் ஐயா வளமுடன் வாழ வாழ்த்துகிறோம்..

  • @KJ.KARTHICK
    @KJ.KARTHICK ปีที่แล้ว +23

    பல ஆண்டுகளுக்கு முன்பே கட்டபொம்மன் படையில் பல சமூக மாபெரும் வீரர்களுக்கு படை தளபதி கொடுத்து அழகு பார்த்து உள்ளார் வீரபாண்டிய கட்டபொம்மன் 🙏🙏🙏 இது தான் சமூக நிதி

    • @Trouble.drouble
      @Trouble.drouble ปีที่แล้ว

      th-cam.com/video/i-1BthsSzmU/w-d-xo.htmlsi=MYFsIZ4ufc78YTGW🎉

  • @p.balasubramanianchieforga6000
    @p.balasubramanianchieforga6000 2 ปีที่แล้ว +5

    நன்றி நன்றி ஐயா. எங்கள் தலைமுறைக்கு இந்த வரலாற்று தகவல்கள் நிச்சயமாக வாழ்க்கையை கொண்டு செல்வதில் உதவியாக இருக்கும். பேராசிரியர் ஐயா அவர்களுக்கும் ராஜேஷ் ஐயா
    அவர்களுக்கும் நன்றி நன்றி நன்றி

  • @samiSami-ty7cx
    @samiSami-ty7cx 2 ปีที่แล้ว +10

    நீங்கள்தான் எங்கள் பொக்கிஷம் ஐயா

  • @muniyassamygurusamy4664
    @muniyassamygurusamy4664 2 ปีที่แล้ว +9

    மாமேதைகளுக்கு வணக்கங்களும், நன்றிகளும் .
    பட்டை தீட்டபடாத வைரத்தை, பட்டை தீட்டி ஜொலிக்க
    வைத்துவிட்டீர்கள் .அதனால் எங்கள் இதயங்களில்
    மட்டும்மல்ல எல்லோருடைய இதயங்களிலும் நீங்கள்
    ஜொலிக்கிறீர்கள் .வாழ்க வளமுடன் ,நலமுடன் ,பலமுடன் .
    நன்றியுடன் .

  • @InfoTamilann
    @InfoTamilann 2 ปีที่แล้ว +41

    ரத்தின குமார் அய்யா இந்த அளவுக்கு வரலாற்றை ஒருவராலும் சொல்ல முடியாது.. உங்க காணொளி தமிழர்களுக்கு பொக்கிஷம்

  • @thee9500
    @thee9500 2 ปีที่แล้ว +13

    1782 முதல் 2022 இப்பவரை எப்போதும் முக்குலத்தோர் ஒற்றுமையாக இருக்க மாட்டார்கள் அதான் வீழ்ந்துபோகிறார்கள் கடந்து முடிந்த அதிமுக பொதுக்குழு போல இது தொடரும் இம்மினம் இருக்கும் வரை....
    தெய்வத்திரு பசும்பொன் உ.முத்துராமலிங்க தேவர் அவர்கள் சொன்னது சிங்கங்கள் இவர்கள் இவர்களுக்கு தன கூட்டத்தில் இருக்கும் சிங்கத்தின் தலைமை தாங்க விரும்பமாட்டார்கள் அதனால் ஓநாய்களுக்கு சிங்கங்கள் இரையாகும் என்று....
    ஒத்துப்போகிறது உங்கள் வரலாறு ஜயா

    • @SS-brdwj7hj
      @SS-brdwj7hj 2 ปีที่แล้ว +2

      சரியா சொன்னய்யா 👌🏻

  • @balavinayagam9332
    @balavinayagam9332 2 ปีที่แล้ว +4

    திரு. இரத்தினம் வேல் அவர்கள் நீங்கள் சொல்வது எல்லாம் மிகவும் சரியான வரலாறு என்று நம்புகிறேன் 💯 உங்கள் சேவைக்கு நன்றி நன்றி நன்றி 🙏🙏🙏

  • @பிரபு-வ9வ
    @பிரபு-வ9வ 2 ปีที่แล้ว +12

    அப்போது இருந்த மக்கள் மனநிலைதான் இப்போதும் தொடர்கிறது இதற்கு காரணம் தெரியவில்லை,தங்கள் வாயிலாக சற்று சிந்திக்க கற்றுக்கொண்டோம் என்பது மகிழ்ச்சியளிக்கிறது,நன்றி வணக்கம்

    • @keerthanarathnam3502
      @keerthanarathnam3502 2 ปีที่แล้ว +1

      👍 welcome

    •  8 หลายเดือนก่อน

      😊😊a

    •  8 หลายเดือนก่อน

      😊😊a❤❤

  • @malaichamy640
    @malaichamy640 2 ปีที่แล้ว +4

    என்ன ஒரு அருமையான பதிவு இதை விட எவரும் கூற முடியாது ஐயா

  • @kandhavelt5791
    @kandhavelt5791 2 ปีที่แล้ว +21

    ஐயா ராஜேஷ் சார் அவர்களே ஐயா ரத்தினகுமார் அவர்களே மருது சகோதரர்கள் 150 நாட்கள் சண்டை நடந்தது என்று சொல்கிறார்களே அந்த சண்டையின் சிறப்பை பற்றி சொல்லவும் மக்களில் ஒருவனாக காத்துக் கொண்டிருக்கிறேன் ஐயா ரத்தினகுமார் சார் அவர்களே ஆயிரம் எப்பிசோடு ஆனாலும் தமிழக வரலாற்றையும் இந்திய வரலாற்றையும் ஒன்று கோர்த்து முழுமையாக எங்களுக்கு வழங்க வேண்டுமாய் பணிவுடன் வேண்டுகிறேன் இப்படிக்கு கந்தவேல் ஸ்ரீ ராமபுரம் வேடசந்தூர்

  • @SabeenrajbarathiS
    @SabeenrajbarathiS ปีที่แล้ว +2

    சிறந்த பதிவு நன்றி ஐயா ❤

    • @Trouble.drouble
      @Trouble.drouble ปีที่แล้ว

      th-cam.com/video/i-1BthsSzmU/w-d-xo.htmlsi=MYFsIZ4ufc78YTGW🎉

  • @ponrajr460
    @ponrajr460 2 ปีที่แล้ว +3

    ஐயா உங்கள் விளக்கம் தேர்வுக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது.....

  • @lemoriyamalla2831
    @lemoriyamalla2831 2 ปีที่แล้ว +11

    கட்டபொம்பனின் தலைமை படைத்தளபதி மாவீரர் சுந்தரலிங்கனார் வரலாறை போடவும்

    • @Trouble.drouble
      @Trouble.drouble ปีที่แล้ว

      th-cam.com/video/i-1BthsSzmU/w-d-xo.htmlsi=MYFsIZ4ufc78YTGW🎉

  • @sarathikanth7760
    @sarathikanth7760 ปีที่แล้ว +4

    அய்யா உங்கள் சேவை தொடர வேண்டும்.

    • @Trouble.drouble
      @Trouble.drouble ปีที่แล้ว

      th-cam.com/video/i-1BthsSzmU/w-d-xo.htmlsi=JGMk73ZQdZbmLy5U❤

  • @kumara6621
    @kumara6621 หลายเดือนก่อน

    அருமையான பதிவு சூப்பர்👍

  • @isakki68
    @isakki68 2 ปีที่แล้ว +4

    Excellent Sirs. Great facts about Kattabomman, Velu Nachiyar and Marudhu Brothers.

  • @YokeswaranR
    @YokeswaranR 6 หลายเดือนก่อน +2

    பல வரலாறு ஆசிரியர்கள் மருதுபாண்டிய வரலாறு எழுதும்போது ஆங்கிலேயர்களுடன் மருது பாண்டியர்கள் நெருக்கமாக இருக்கவில்லை மருது பாண்டியர்களின் வீரத்தையும் வலிமையையும் பார்த்து ஆங்கிலேயர்கள் தான் . நட்பு பாராட்டினார்கள் அதை மருதுபாண்டியர்கள் ஏற்றுக் கொண்டு ஆனால் மருது சகோதரர்கள் ஆங்கிலேயருடன் நெருக்கமாக இருந்த காலகட்டத்தில் நட்பு மட்டுமாகவே இருந்தார்கள் நாட்டின் எதிரான செயல்பாடுகளுக்கு ஆதரவு கொடுக்கவே இல்லை குறிப்பாக மாமன்னர் மருதுபாண்டியர்கள் ஆங்கிலேயர்களுடன் நெருக்கமாக இருந்த காலகட்டத்தில் சின்ன மருது சிந்தித்து செயல்பட்டு இருந்தார் ... எந்த காலகட்டத்திலும் இருந்தாலும் ஆங்கிலேயர்கள் நமக்கு எதிரானவர்கள் என்று கருதி . ரகசிய போராட்ட கூட்டணியை உருவாக்கி உள்ளார் . அதற்கு பல்வேறு ஆதாரங்கள் இருக்கின்றது பல வரலாறு ஆசிரியர்களும் அப்படித்தான் குறிப்பிடுகிறார்கள் . ஆனால் இவர் வரலாறைக் கூறும் நபர் இந்த வீடியோவில் அவர் வாய்க்கு வந்தவர் கூறி வருகிறார் ..... சரி இவர் பார்வையில் பார்ப்போம். காந்தியடிகளும் ஆங்கிலேயருடன் நெருக்கமாக இருந்தார் பல்வேறு சுதந்திர போராட்ட வீரர்களும் ஆங்கிலேயர்களுடன் நட்பாக இருந்தார்கள் ஆனால் நாட்டின் எதிரான செயல்பாடுகளுக்கு ஆதரவு கொடுக்கவில்லை இவர் பார்வையில் பார்த்தால் இவர்களெல்லாம் அண்டிப் பிடித்தவர்கள் என்று கூற முடியுமா .... வரலாறை இவருக்கு ஏற்றவாறு பேசி வருகிறார்..,...............,....

  • @jaiganeshkalyanarajan1197
    @jaiganeshkalyanarajan1197 2 ปีที่แล้ว +9

    நேயர் எல்லாம் ஆவலுடன் இருக்கின்றோம் உங்கள் உரையாடல் காண ❤️❤️❤️💐🙏

  • @praveenkumar-hk2oy
    @praveenkumar-hk2oy 2 ปีที่แล้ว +23

    இன்னும் 1000 எபிசோட் போகனும் ..இல்லையென்றால் TH-cam ஐ கொலுத்திவிடுவேன்....

    • @rathnakumar8623
      @rathnakumar8623 2 ปีที่แล้ว +7

      பொறுமை தம்பி, காலம் வரும்,

    • @periasamypaulsamy5010
      @periasamypaulsamy5010 2 ปีที่แล้ว +6

      புத்தகம் எப்போது வெளிவரும்.ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்

    • @shobihari5075
      @shobihari5075 2 ปีที่แล้ว +1

      @@rathnakumar8623 sir waiting

    • @azeemabdul1170
      @azeemabdul1170 2 ปีที่แล้ว +4

      என்ன முரட்டுத்தனமான அன்பா இருகே😇😊

    • @Trouble.drouble
      @Trouble.drouble 2 ปีที่แล้ว +1

      th-cam.com/video/IUF2W_7z90E/w-d-xo.html ❤️

  • @pasumponrajanUPR
    @pasumponrajanUPR 2 ปีที่แล้ว +1

    இந்த வரலாற்றையும் நல்ல கருத்துக்களையும் தெரிந்து கொண்டேன் .இதை தென்னக மக்களிடம் கொண்டு செல்ல ஒரு வழிமுறை சொல்லுங்கள் அய்யா.
    ஜெய்ஹிந்த்

  • @spneduparkprisciram9137
    @spneduparkprisciram9137 2 ปีที่แล้ว +2

    ஐயா
    இன்றைய பாடலில் தங்களிடம் பெற்ற வரலாற்று அறிவை பயன்படுத்தி உள்ளேன்...
    13.07.2022
    பௌர்ணமி
    இன்று அதிகாலை 3.20 முதல் நாளை அதிகாலை 12.47 வரை
    அண்ணாமலை போற்றிப் பாமாலை
    பாடல்.43
    வல்லால கண்டரின் மரிக்கொழுந்து மகனே.....
    அல்லாளா தொண்டரின் விதிக்கொழுந்து அணைத்திடுவாய் ....
    இல்லாள இசைவில்லை புலிக்கடிமாலொப்ப வில்லாள ஒப்பவில்லை....
    இல்லாளுடன் அருளும் அண்ணாமலைக்கோன் அருணாசலா அபயம் ....
    போற்றி போற்றி...
    ஆரம்பக் கவிதகள்
    ஆ அ ஸ்ரீராமன்

  • @sundar44567
    @sundar44567 2 ปีที่แล้ว +7

    Respected Dr. Rathnakumar sir please continue the real events of our true Indias past history up to independent. Your words gives us real knowledge and wisdom sir. It's my humble request on behalf of your followers sir.

    • @Trouble.drouble
      @Trouble.drouble 2 ปีที่แล้ว +1

      Thanks 🎉

    • @sundar44567
      @sundar44567 2 ปีที่แล้ว +1

      @@Trouble.drouble thank you and welcome madam. I will follow your channel madam.

    • @Trouble.drouble
      @Trouble.drouble 2 ปีที่แล้ว +1

      Welcome Friend s 🎉

  • @mgrtmdumgrtmdu8195
    @mgrtmdumgrtmdu8195 2 ปีที่แล้ว +3

    ரத்தின குமார் அன்னே
    எங்கள் விஸ்வகர்மா சமுதாய மக்கள் பற்றியும் செல்லுங்கள் அன்னே
    மிகவும் பயனுள்ள வரலாறு நிங்கள் கூறும் முறை மிகவும் அருமை

  • @saravanant2083
    @saravanant2083 2 ปีที่แล้ว +6

    Sir vanakkam,
    Part 61க்கு உங்கள் இருவருக்கும் நன்றி 🙏🙏🙏.....

  • @geethanarasimhan2883
    @geethanarasimhan2883 2 ปีที่แล้ว +11

    Sir from day one I am watching every episode without break. The way you are explaining each and every event in detail is so awesome. Great meticulous work. 👍👌👌🙏

  • @thiruvannnamalaik4777
    @thiruvannnamalaik4777 2 ปีที่แล้ว +4

    Now day's I miss repeat info, cause every time u repeat sir,u r telling New info additionally....

  • @periasamypaulsamy5010
    @periasamypaulsamy5010 2 ปีที่แล้ว +2

    அடுத்த பதிவை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.நன்றி

  • @mariselvamr5548
    @mariselvamr5548 2 ปีที่แล้ว +2

    அருமையான தகவல் ஐயா அடுத்த காணொளிக்காக காத்துக் கொண்டிருக்கிறேன்

  • @MyJanarth
    @MyJanarth 2 ปีที่แล้ว +1

    Very nice to your information thank you so much 👍👍👍👍👍🙏🙏🙏🙏

  • @shobihari5075
    @shobihari5075 2 ปีที่แล้ว +3

    Waiting dears

  • @meiyappanselvam4650
    @meiyappanselvam4650 2 ปีที่แล้ว +2

    Rathna kumar sir videos na pathila tha paaka start pannen,ipo first pota videos la pathtu iruken.Very informative, interesting and wonderful narration sir

  • @durailion9829
    @durailion9829 2 ปีที่แล้ว

    Rathnam ayya varalatru Nayagane vanakkam,eppathanya,enakku unmaiyana varalaru theregirathu,Nantrigal ayya 🙏Rajesh ayya Nantrigal ayya🙏

  • @ravichandarank7521
    @ravichandarank7521 2 ปีที่แล้ว +2

    Super 👌 8

    • @Trouble.drouble
      @Trouble.drouble ปีที่แล้ว

      th-cam.com/video/i-1BthsSzmU/w-d-xo.htmlsi=MYFsIZ4ufc78YTGW🎉

  • @Sivam-gb6st
    @Sivam-gb6st 2 ปีที่แล้ว +3

    அருமை

  • @muthuselvamrajamanoharan4597
    @muthuselvamrajamanoharan4597 2 ปีที่แล้ว +12

    Thanks Sirs. Another Marvelous part of your explanation. Thanks for clearly explaining the link between katta pomman, Mailappan Servai, Singam shetty and Jeganatha Iyer. This is going very interesting. Your explanation on How British did divide and rule is super great. Thanks for sharing information on British strategy, plan and execution on destroying the leaders who try to create strategy. I think that we had given a bigger price to British to Unite us finally.

    • @ravichandran9980
      @ravichandran9980 2 ปีที่แล้ว

      எனக்கு இங்லீஷ் புரியாதுங்க

    • @ravichandran9980
      @ravichandran9980 2 ปีที่แล้ว +2

      ரத்ணகுமார் ஐயா தமிழில் தானே சோல்கிறார்.
      அப்புறம் ஏன் நிறைய அன்பர்கள் ஆங்கிலத்தில் கருத்திடுகிறீர்கள்.
      ஆங்கிலம் மட்டுமே உங்களுக்கு தெரியும் என்றால், தமிழில் ஐயா சொல்வது உங்களுக்கு எப்படி புரிந்து இருக்கும்.தமிழ்
      புரியாமலே குத்துமதிப்பாக தங்களுக்கு தெரிந்த ஆங்கிலத்தில் பதிவுகள் போடுகிறார்களோ?
      ஐயம் உள்ளது

  • @shobihari5075
    @shobihari5075 2 ปีที่แล้ว +2

    Rajesh sir please waiting Ur video....

  • @muthuramalingammuthuramali3988
    @muthuramalingammuthuramali3988 ปีที่แล้ว +1

    Super sir 👋👋👋

  • @mohan_rajesh
    @mohan_rajesh 2 ปีที่แล้ว +8

    British did phsycologic approach. But Ratnakumar sir, you're doing all types of approach to reach the original history to common people. Your narration sometimes reminding 007 movie stories. The British actions.

  • @vinayagamvinayagam461
    @vinayagamvinayagam461 2 ปีที่แล้ว +3

    ரத்தினகுமார் ஐயா உங்களுடைய மெமரி பவரை கண்டு நான் மிகவும் வெளிப்படுகிறேன்

  • @alaguthevarpadmanaban4274
    @alaguthevarpadmanaban4274 2 ปีที่แล้ว +2

    Having Unity...orienting relationship...envy... commotion..ego..dissorient relationship. This is what happened with our great old ancestors...sad to know very clearly now. History always teaching great lessons..🌹🌹🙏🙏😀

  • @police04
    @police04 2 ปีที่แล้ว +2

    சின்ன மருது frequently travelled to trichy, madurai, ramnad and kept good relationships... Sometimes, you are very underestimating Marudu and Kattabomman

  • @TheYoga1212
    @TheYoga1212 2 ปีที่แล้ว +2

    Sir badly waiting for next episode

  • @karunajjosh883
    @karunajjosh883 2 ปีที่แล้ว +3

    ஆசிரியர்களுக்கு வணக்கம் 🙏...

  • @InfoTamilann
    @InfoTamilann 2 ปีที่แล้ว +4

    அப்போது 1799 வட மாவட்டங்களில் கடலூர் சிதம்பரம் , விழுப்புரம் என்ன நடந்து கொண்டு இருந்தது.. யார் ஆளுமை கிழ் இருந்தது

  • @venkatrajs740
    @venkatrajs740 2 ปีที่แล้ว +1

    Rather kumar sir is a valuable person. He is a precious person. Keep him very careful. God bless him. What a memory power, in Indian history.

  • @shadoww98
    @shadoww98 2 ปีที่แล้ว +3

    ஐயா இரத்தினகுமார் அவர்கள் புது சேனல் ஆரம்பித்து வரலாற்று பதிவுகளை பதிவு செய்து வருகின்றர். #இரத்தினகுமார் #ஆண்டான் அடிமை

  • @vinodr8383
    @vinodr8383 2 ปีที่แล้ว +1

    Sir waiting from a week

  • @bommurajraj8913
    @bommurajraj8913 7 หลายเดือนก่อน

    நல்லா தகவல்

  • @PradeepRaajkumar1981
    @PradeepRaajkumar1981 2 ปีที่แล้ว +1

    Ultimate.... Real Non Fictional Facts of Kattabomman... Movie story is different... Rathnam Ayya is correct... LEARNT the Importance of WORD - STRATEGY...

  • @kanishmakani4012
    @kanishmakani4012 2 ปีที่แล้ว +1

    Great historian
    Great speech. Very very genius. Abnormal memory power.

  • @archanaraghuraman9520
    @archanaraghuraman9520 2 ปีที่แล้ว +1

    Waiting to know more about our History

  • @rks-1947
    @rks-1947 8 หลายเดือนก่อน +1

    Why the series is not going to continue?

  • @thanjaieesan291
    @thanjaieesan291 2 ปีที่แล้ว +6

    திரு ரதீதினகுமாரைப் போலவே!! வெள்ளையரின் ஸ்டேட்டஜி பற்றி தெரிந்ததால் தான் 😊பெரியார்😢 ஆங்கிலேயரே ஆளட்டும், இந்தியர்கள் ஆளத்தகுதியற்வர்கள் ன்னு சொன்னார்.

  • @murugiahmurugiah6381
    @murugiahmurugiah6381 2 ปีที่แล้ว +1

    SuperB
    From Malaysia

    • @Trouble.drouble
      @Trouble.drouble ปีที่แล้ว

      th-cam.com/video/vfG4j5REyHA/w-d-xo.html

  • @KessavaRajan
    @KessavaRajan 7 หลายเดือนก่อน

    Enum. Veera. Pandiya. Kattabomman. Pugal. Sollkerom. Endral.... Avar kal. Panniya.....Thiyakam.......Than..Athan.....Padam. Kuda.... Super.,...Hit.....God. Is. Graet...,.

  • @ravisalem2531
    @ravisalem2531 2 ปีที่แล้ว +1

    மிக மிக அருமை

  • @police04
    @police04 2 ปีที่แล้ว +3

    Woodia தேவர் (as written by Welsh) was the culprit who worked with English and became jamin of sivaganga

  • @katherjothi2999
    @katherjothi2999 2 ปีที่แล้ว +1

    மகிழ்ச்சி

  • @suji38617
    @suji38617 ปีที่แล้ว +1

    Miss this conversation and series ....

    • @Trouble.drouble
      @Trouble.drouble ปีที่แล้ว

      th-cam.com/video/i-1BthsSzmU/w-d-xo.htmlsi=MYFsIZ4ufc78YTGW🎉

  • @saraswathyrajendran7356
    @saraswathyrajendran7356 2 ปีที่แล้ว +2

    வாழ்த்துகள் வாழ்த்துகள் sir

  • @police04
    @police04 2 ปีที่แล้ว +6

    Influenced by you, I am reading a book written by James Welsh, Military Reminiscence.... Kattabomman and Marudu had guns, attached British for months.. it was not an easy victory.... Kattabomman மற்றும் மருது பற்றி பெருமையாக எழுதியுள்ளார்....

  • @rajiniilayaraja3091
    @rajiniilayaraja3091 2 ปีที่แล้ว +3

    Sir I expect your episodes for last 4dsys

  • @kapiljaishankar6
    @kapiljaishankar6 2 ปีที่แล้ว +2

    Welcome, welcome, R &R

  • @itsme_sathish
    @itsme_sathish 2 ปีที่แล้ว +1

    நாயகன் மீண்டும் வரார் ....ஹிட்லர்

  • @bharatnil4759
    @bharatnil4759 2 ปีที่แล้ว +5

    ஹைதரலி கொடுத்த படை உதவியை பயன்படுத்தி சிவகங்கையை வேலுநாச்சியார் அவர்கள் மீட்டார்கள் .ஹைதரின் மகனான திப்புவை ஆங்கிலேயர் சுற்றிவளைத்த போது நம் மருது சகோதரர்கள் உதவிக்கு சென்றார்களா?
    அப்போதைய நிலை என்ன ? என்பதை பேராசிரியர் அவர்கள் விளக்கவும்.

    • @rathnakumar8623
      @rathnakumar8623 2 ปีที่แล้ว +1

      நல்ல கேள்வி, பதில் விரைவில்

  • @yuvarajyuvaraj7819
    @yuvarajyuvaraj7819 2 ปีที่แล้ว +1

    ரத்னகுமார் அய்யா உங்களுடன் பேச வேண்டும்..

    • @Trouble.drouble
      @Trouble.drouble 2 ปีที่แล้ว

      th-cam.com/video/IUF2W_7z90E/w-d-xo.html 🙏

  • @tineshsenapath2369
    @tineshsenapath2369 2 ปีที่แล้ว +1

    Hi sir good day, i am seeking for next episode 😃

  • @SiyonS-lh7kn
    @SiyonS-lh7kn 7 หลายเดือนก่อน

    சுதந்திர.போராட்டத்திற்கு.வித்திட்டது.சுவாமி.விவேகானந்தர்.அமெரிக்க.சொற்பொழிவு..அரவிந்தர்.பாரதியார்..பிரவேசம்.மட்டும்.தான்.இந்தியமக்களிடம்.சுதந்திரவேட்கை.தாகம்...பொதுமக்களிடம்.ஏற்படுத்தியதே.எதனால்.அமெரிக்கா.அன்னியன்.பாராட்டியதால்.நம்மாள்.எழுச்சிஅடைந்தான்.

  • @nagarajalagarsamy5583
    @nagarajalagarsamy5583 2 ปีที่แล้ว +3

    Sir waiting for your📕📕📕📕📕📕📕📕📕 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @thee9500
    @thee9500 2 ปีที่แล้ว +6

    என்னடா பொன்னியின் செல்வன் கதைடா ஆனால் எங்க வரலாறு அதற்க்கும் மேலே

  • @PrabhaKaran-cq2jr
    @PrabhaKaran-cq2jr 2 ปีที่แล้ว +2

    சிங்கம்ப்பட்டி ஜமீன் பற்றி செல்லுக சார்

  • @ganapathyramasamy1601
    @ganapathyramasamy1601 2 ปีที่แล้ว +1

    வருக வருக வணக்கம்.

  • @thagaseermaideen955
    @thagaseermaideen955 2 ปีที่แล้ว +3

    இன்றைய சூழலில் சாதி, மதம், இனம் மொழி பேசுவோர் பதில் இல்லை. மக்களுக்கு சேவை செய்த மன்னன் யாரும் இல்லை.

  • @YokeswaranR
    @YokeswaranR 6 หลายเดือนก่อน

    எத்தனை கதை விடுறார்😮😮😮😮

  • @mohankumar-bg2ed
    @mohankumar-bg2ed 2 ปีที่แล้ว +2

    Sir 4 days aachu next video varala

  • @InfoTamilann
    @InfoTamilann 2 ปีที่แล้ว +3

    ராஜேஷ் அய்யா சிறந்த நகைச்சுவை உணர்வு மிக்கவர் போல.. அவரை வைத்து ஒரு சிறந்த நகைச்சுவை படம் எடுத்தால் மிக பெரிய வெற்றி பெறும் போல..

  • @rajendrandhamodaran247
    @rajendrandhamodaran247 2 ปีที่แล้ว +1

    Sir, why this interview not continuing?

  • @l.ssithish8111
    @l.ssithish8111 2 ปีที่แล้ว +2

    வாருங்கள் மீண்டும் ஆவலுடன்

  • @URN85
    @URN85 2 ปีที่แล้ว +2

    சார் என்ன சார் உங்கள் பதிவுகள் வரவில்லை ஆவலுடன் இருக்கிறோம்

    • @Trouble.drouble
      @Trouble.drouble 2 ปีที่แล้ว +1

      Come ingsoon 🎉

    • @URN85
      @URN85 2 ปีที่แล้ว

      @@Trouble.drouble truth ?

  • @AkbarAli-gv2mn
    @AkbarAli-gv2mn 2 ปีที่แล้ว

    அன்புஉள்ளங்கொண்ட ரெத்தினகுமார்சார்.அவளுக்கும்.உங்களைபேட்டிகண்டராஜேஷ்சார்அவர்களுக்கும்தமிழர்வறளாற்றைபதிந்த ஆங்கிலேயர்களுக்கும்.வாழ்த்துகள்இந்தபதிவுஇல்லைஎன்றால்.தமிழர்வறளாறுதெரியாமலேபோயிருக்கும்.அன்று.ஆங்கிலேயர்.இன்றய நாட்டின் நிலைஅப்படியே.பின்தொடர்கிறதே ????

  • @manivasakamramasamy4162
    @manivasakamramasamy4162 2 ปีที่แล้ว +4

    சார், அப்படீன்னா மன்னர் ஆட்சியில் மக்கள் மிகவும் கொடுமைப்படுத்தப்பட்டுள்ளனர். அலெக்ஸாண்டர் இந்திய துணைகண்டத்தை பிடித்திருந்தால் இன்று நிலைமை வேறாக இருந்திருக்குமோ என்று தோன்றுகிறது...
    ஆவலுடன் காத்திருக்கிறேன் ஆசிரியர்களே...

  • @mohankumar-bg2ed
    @mohankumar-bg2ed 2 ปีที่แล้ว +1

    Aea sir Rathinakumar sir videos ennum upload panala...? Avar video vanthu erukanu everyday unga TH-cam aa vist panrea...

  • @hemaraghupathi4307
    @hemaraghupathi4307 2 ปีที่แล้ว +1

    ரத்தினகுமார் சார்.. நீங்கள் எப்போது தொடர்ந்து பேசுவீர்கள் .. பேசுங்கள் சார்

    • @Trouble.drouble
      @Trouble.drouble 2 ปีที่แล้ว

      th-cam.com/video/IUF2W_7z90E/w-d-xo.html 🙏

  • @sasikumarkumar4485
    @sasikumarkumar4485 2 ปีที่แล้ว +2

    இதே காலகட்டத்தில் சென்னை வரலாறு பற்றி கூறுங்கள் அண்ணா

  • @shanmugamkattan5070
    @shanmugamkattan5070 2 ปีที่แล้ว +2

    சிறிய பட்ஜெட்டில், 10 திரைக்கதைகளாக சுருக்கி திரைப்படங்களாக எடுத்து மக்களுக்கு வரலாற்றை சொல்லலாமே! மேலும் தலைமுறைகளை கடந்து வரலாறு நிற்க்கும் மற்றும் மக்களிடையே ஒற்றுமை வளருமே! விசயமே இல்லாமல் பல பெரிய பட்"ஜெட்"டில் படங்கள் வருகிறதே? இந்த சிறு பட்ஜட் வரலாற்று திரைக்கதையை படமாக்க யாராவது நல்ல தயாரிப்பாளர் வருவார் என நம்பிக்கை உள்ளது!!!!!!!

  • @manoharan3421
    @manoharan3421 2 ปีที่แล้ว +2

    நீங்க ரெண்டு பேரும் வரலாறு நல்லா பொங்க வைக்கிறீங்க ஐயா

  • @kavitheivendhankavitheiven9371
    @kavitheivendhankavitheiven9371 2 ปีที่แล้ว

    இதுவே நாங்கள் பொங்கலா எடுத்துக்கரோம்....👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻🤣🤣🤣🤣

  • @MyLovableLife9948
    @MyLovableLife9948 2 ปีที่แล้ว +1

    Why didn't u rajesh sir post next video of rathnakumar sir..?

  • @lalithkumar2521
    @lalithkumar2521 2 ปีที่แล้ว +1

    YOUR EACH EPISODE IS AN EPIC

  • @chandran-rx8ds
    @chandran-rx8ds 2 ปีที่แล้ว +10

    பேராசிரியர் அவர்கள் 1801வருடத்தோடு தொடரை முடித்து விட வேண்டாம். மேலும் பகுதி 38ல் செங்கிஸ்கான் பற்றிய செய்திகள் குறைவாக இருப்பதால் இன்னும் கொஞ்சம் செய்தி வந்தால் நன்றாக இருக்கும். நன்றி மற்றும் வணக்கங்கள் .
    இந்த தொடர்கள் அனைத்தும் நமது பள்ளிகளில் ஸ்மார்ட்கிளாஸஸில் வாரம் இருமுறை மாணவர்கள் பார்க்க அரசு நடவடிக்கை எடுக்க நாம் அனைவரும் முயற்சி செய்ய வேண்டும். வாழ்த்துக்கள்.

    • @vinayagamvinayagam461
      @vinayagamvinayagam461 2 ปีที่แล้ว +2

      நீங்க அருமையான பதில் சொல்லி இருக்கீங்க இது மிகவும் பள்ளிக்கு முக்கியம் வரலாறு முக்கியம்

    • @rathnakumar8623
      @rathnakumar8623 2 ปีที่แล้ว +3

      உங்கள் உணர்விற்கு நன்றி, எதையும் எதிர்பார்ப்பு இதைச் செய்யவில்லை நண்பா,

    • @keerthanarathnam3502
      @keerthanarathnam3502 2 ปีที่แล้ว +2

      🙏 welcome

    • @lakshmimoorthy638
      @lakshmimoorthy638 2 ปีที่แล้ว +3

      ​@@rathnakumar8623 ஐயா வணக்கம். அருமையான வரலாறு. இது போல கூறுவார்கள் இல்லை. தீர்த்தாரப்ப முதலி பற்றி விரிவாக கூறவும். இந்திய வரலாறு மட்டுமின்றி நீங்கள் ஆராய்ந்து கற்ற அனைத்து வரலாறுகளையும் கூறிக்கொண்டே இருங்கள்.

    • @shobihari5075
      @shobihari5075 2 ปีที่แล้ว +1

      @@rathnakumar8623 waiting air

  • @gj236
    @gj236 2 ปีที่แล้ว

    நல்லது ‌ஐயா

  • @ragunathan873
    @ragunathan873 2 ปีที่แล้ว +1

    Great

  • @p.kumaresan6561
    @p.kumaresan6561 2 ปีที่แล้ว +1

    Behavior of Mr. Rajesh is very matured

  • @dhamop5394
    @dhamop5394 2 ปีที่แล้ว

    Really nice sir super