கல்யாணத்துக்கு வந்த தம்பிக்கு விஷம் வைத்த அக்கா... | Actor Rajesh | History | Part - 37

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 ธ.ค. 2024

ความคิดเห็น • 266

  • @murugansvoice6439
    @murugansvoice6439 2 ปีที่แล้ว +12

    ரத்னகுமார் சார் இன்று நாங்கள் சவுகரியமாக உங்கள் மூலமாக வரலாறை தெரிந்து கொள்கிறோம் ஆனால் நீங்கள் எவ்வளவு சிரத்தை எடுத்து வரலாற்றை படித்துள்ளீர்கள். இந்த அரசு உங்களை பயன்படுத்தி வரலாற்றை திருத்தி எழுத வேண்டும் என்று மட்டுமல்லாமல் உங்களை விருது கொடுத்து கவுரவபடுத்த வேண்டும். நீங்களும் ராஜேஷ் சாரும் பல்லாண்டு காலம் வாழ வேண்டும் 🙏🏽

    • @keerthanarathnam3502
      @keerthanarathnam3502 2 ปีที่แล้ว +1

      🙏. Happy

    • @srinivasvenkat9454
      @srinivasvenkat9454 2 ปีที่แล้ว +1

      Great true

    • @keerthanarathnam3502
      @keerthanarathnam3502 2 ปีที่แล้ว

      th-cam.com/video/JaISUO3Ieek/w-d-xo.html ❤️

    • @arumugamb8072
      @arumugamb8072 ปีที่แล้ว

      இவர்கள் பல சத்தியத்தை சொல்லவில்லை. .....
      வரலாற்றை... மீளமீள க் கூடி ஏமாத்துறாங்க...
      இன்னொரு... மடைமாத்தை.. சதிகளை..
      நகர்த்துறாங்கடா..
      இன்று..
      இந்த... வரலாற்றை... பேசுபவர்... களான இந்த இரு தெலுங்கருமே...
      தாம்...
      தெலுங்கர் எத்தனை கொடூரி இனமாக... வந்தறியரென ... அறிவர்..
      .... .1000....1200..1329...1336...1400 களிலிருந்து.... பேசிவரனும்..
      ஆக ... நீவீர்... தமிழரானா.. ஏமாராதீங்க...
      ஆனா... எல்லாத்... தெலுங்கர்க்குமெ...
      தாம்.... துரோகியர்... வேசியர்.. கொடூரியர்.. ..
      கொலையாளியர்
      .. அதாவது....
      மண்குடி.... பூர்வக்குடி...
      தமிழரை... வாழவிடாம..... பண்ண.. தமிழரை அழிக்கவே...
      .பொறக்க..
      ..பொறக்க வைத்த இனமே தெலுங்கு என்ற..இனம்..தாம் என்பதை... a..z...அறிவர்...
      ..... 2023வரை.
      .... தாக்குவதும்.... தொடருதே...

  • @அதிரடிஆதி
    @அதிரடிஆதி 2 ปีที่แล้ว +10

    வரலாற்றை கண் முன் கொண்டு வரும் உங்கள் பேச்சு திறமை....!! மிக அருமை👌🔥💐 வாழ்த்துக்கள் 💐💐💐💐

  • @AshokkumarAshokkumar-zl1gl
    @AshokkumarAshokkumar-zl1gl 2 ปีที่แล้ว +21

    வரலாறு மிக முக்கியம் ஐயா.
    தங்கள் பணி தொடரட்டும்.
    வாழ்த்துக்கள்

    • @keerthanarathnam3502
      @keerthanarathnam3502 2 ปีที่แล้ว

      th-cam.com/video/JaISUO3Ieek/w-d-xo.html ❤️

    • @Trouble.drouble
      @Trouble.drouble 2 ปีที่แล้ว

      th-cam.com/video/ImZNVDpTSxg/w-d-xo.html 👍

  • @venkatr8133
    @venkatr8133 2 ปีที่แล้ว +13

    கர்நாடக போரின் ஆழமான விபரங்கள் மிக அருமை..ராஜேஷ் சார் & ரத்ன குமார் சார் இருவருக்கும் வாழ்த்துக்களும், வணக்கங்களும்....

    • @keerthanarathnam3502
      @keerthanarathnam3502 2 ปีที่แล้ว

      th-cam.com/video/JaISUO3Ieek/w-d-xo.html ❤️

    • @Trouble.drouble
      @Trouble.drouble 2 ปีที่แล้ว

      th-cam.com/video/ImZNVDpTSxg/w-d-xo.html 👍

  • @muniyassamygurusamy4664
    @muniyassamygurusamy4664 2 ปีที่แล้ว +2

    நன்றியோடு பகிர்கின்றேன் ,
    தினமும் உங்கள் வரலாற்றுப் பதிவை ,உங்கள் திருக்குரலில் கேட்ப்பதில்
    எனக்கும் ஒருவிதமான பரவசம். நான் படித்ததில் பொன்னியின் செல்வனுக்கு பிறகு, இந்த பதிவு என்னை மிரள வைத்தது . அதே ஆர்வத்தை தூண்டுகிறது .
    திரு ராஜேஷ் ஐயா & ரத்ன குமார் ஐயா இருவருக்கும் வாழ்த்துக்களும், வணக்கங்களும் நன்றியும் .வாழ்க பல்லாண்டு ,வளர்க தமிழ். நன்றி, நன்றி, நன்றி,

  • @MasterRMK
    @MasterRMK 2 ปีที่แล้ว +4

    வணக்கம், 300 ஆண்டுகளின் வரலாற்றை மிகவும் தெளிவாகவும் சுவாரசியமாகவும் கூறுகிறீர்கள்... மிக்க நன்றி.
    தினமும் உங்களின் காணொளி க்காக காத்திருக்கிறேன்.

  • @geethanarasimhan2883
    @geethanarasimhan2883 2 ปีที่แล้ว +19

    Sir innikki show varavillaiye endru migavun sad aga feel panninom. Thank u. 👍

    • @keerthanarathnam3502
      @keerthanarathnam3502 2 ปีที่แล้ว

      th-cam.com/video/JaISUO3Ieek/w-d-xo.html ❤️

    • @Trouble.drouble
      @Trouble.drouble 2 ปีที่แล้ว

      th-cam.com/video/ImZNVDpTSxg/w-d-xo.html 😀

  • @spneduparkprisciram9137
    @spneduparkprisciram9137 2 ปีที่แล้ว +2

    மிக அருமையாக உள்ளது
    நேரில் பார்ப்பது போல் உள்ளது நீங்கள் சொல்லும் நேர்த்தி
    நன்றி
    தொடருங்கள்

  • @madhesyarn8891
    @madhesyarn8891 2 ปีที่แล้ว

    ஆஹா எவ்வளவு ஓரு சிறப்பாக பதிவு ஐயா தாங்கள் எவ்வளவு சிறப்பாக வரலாறை புரட்டி எடுத்து போடுகிறீர்கள் அப்பா அப்பப்பா என்னோமோ வாட்ஸ்அப் பேஸ்புக் வேலைக்காகத 80% பார்த்து கொண்டு இருக்கிறோம் ஒவ்வொரு இந்துக்களும் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கியமான விஷயம் வாழ்த்துக்கள் சகோதரரே வாழ்க வளமுடன் அன்புடன் ஹானஸ்ட் மாதேஸ்வரன் பவானி ஈரோடு

  • @b.ganesh7746
    @b.ganesh7746 2 ปีที่แล้ว +3

    🔥🔥ரத்னகுமார் ஐயா நீங்க வேற leval🔥🔥

  • @RAMESH_191
    @RAMESH_191 2 ปีที่แล้ว +2

    ஐயா இந்திய வரலாறு இரத்தமும் சதையும் வஞ்சகமும் சூழ்ச்சியால் சூழப்பட்டுள்ளது உங்கள் இருவரின் தயவால் இந்திய வரலாறு தெரிவிக்கிறது வாழ்க வளமுடன்

    • @keerthanarathnam3502
      @keerthanarathnam3502 2 ปีที่แล้ว

      th-cam.com/video/JaISUO3Ieek/w-d-xo.html 👍

    • @Trouble.drouble
      @Trouble.drouble 2 ปีที่แล้ว

      th-cam.com/video/ImZNVDpTSxg/w-d-xo.html 😎

  • @muruganmani6023
    @muruganmani6023 2 ปีที่แล้ว +1

    ஆகச் சிறந்த பதிவு ஐயா சிறப்பு

  • @coxro524
    @coxro524 2 ปีที่แล้ว +7

    Welcome tamil nadu RR we are very happy ur daily episode's

  • @sundarramjayasankar6720
    @sundarramjayasankar6720 2 ปีที่แล้ว +4

    இந்த தொடரை ஒரு web seriesஐ போல் உணர்கிறேன்..❤️❤️

  • @Indian2285
    @Indian2285 2 ปีที่แล้ว +2

    ENTRY குடுக்குறாங்க பாருங்க எல்லாரும்.... Perfect Interval block for a grandeur movie in the history of Indian cinema.. if this story can be pitched to a bigger production house... Hoping for the best Rathnakumar sir.. என்ன ஒரே வருத்தம் ..சண்டைபோடுபவர்கள் யாரும் மண்ணின் மைந்தர்கள் இல்லை

  • @கற்றதுகையளவு-ச9வ
    @கற்றதுகையளவு-ச9வ 2 ปีที่แล้ว +5

    இந்த வரலாற்று திருப்புமுனையை பள்ளி பாடத்தில் படிக்கும் வாய்ப்பு கிடைக்காத எங்களுக்கு உங்களின் காணொளி மூலம் அறிந்து கொண்டோம். நன்றி

  • @MadhuraSudha
    @MadhuraSudha 2 ปีที่แล้ว +7

    ......நாங்க கட்டபஞ்சாயத்து பண்ணி கம்பீரமா வாழ்ந்திட்டிருக்கோம்.........அல்டிமேட் சட்டையர்!!ராமோஜி ராவ் அப்பாஜி ராவ் என்று சிரித்து மாளவில்லை.....லவ் யு ரத்னகுமார் சார்....அட்டகாசம் தொடருங்கள்!!

  • @thiru1501
    @thiru1501 2 ปีที่แล้ว +7

    Plz post episodes daily sir. Am addicted to sir's narration

  • @santoshv1685
    @santoshv1685 2 ปีที่แล้ว +10

    Professor sir hats off 👏 👌. Excellent sir. This video is like crime thriller movie. I never seen such a beautiful story (history) teller like you in my life time. Interesting thing is you are ending with twist and making us to wait eagerly for next video which is awesome 👌

  • @goldking1955
    @goldking1955 2 ปีที่แล้ว +1

    மிகவும் சிறந்த வரலற்று பதிவுகள். தொடருங்கள் ஐயா நன்றிகள் பல...

  • @periasamypaulsamy5010
    @periasamypaulsamy5010 2 ปีที่แล้ว +3

    அன்வர்தீன்கான் எப்படி நவாப் ஆனார் என்ற தகவல் கிட்டியது.கதை அல்ல வரலாறு சுவாரஸ்யமாகவும் அதே சமயம் சூடு பிடித்து tempo துவங்கி விட்டது.நன்றி சகோதரர்களே.இனி அப்படியே mysore karnataka marattiya sik burmia apkanishtan போர்கள் பற்றிய வரலாறு விரியட்டும். அடுத்த பதிவை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன் அன்பன் pp 12.06.22

  • @vikranthprabhakaran833
    @vikranthprabhakaran833 2 ปีที่แล้ว +1

    அடையார் பாலத்தில் அப்படிப்பட்ட சண்டையா சூப்பர் அண்ணனின் ஆராச்சியும் வரலாற்று பதிவும் உலகம் கவனிக்க வேண்டியவை !

  • @lawryrajali
    @lawryrajali 2 ปีที่แล้ว +3

    Prof Ratinakumar அவர்களுக்கு மி்க்க நன்றி. துரோகத்துக்கு சம்பளம் மரணம் . அன்வருதிக்கான் ஒரு எடுத்துக்காட்டு. Special thanks to Rajesh Sir and Nakeeran’s Om Saravanabhava. 🙏

  • @kumarv9844
    @kumarv9844 2 ปีที่แล้ว +1

    நான் சந்தாசாகிப் மற்றும் ராபர்ட்கிளைவ்.மற்றும் டூப்ளே. ..எதிர்பார்த்து காத்தருந்தேன்..அதோடு நமது மண்ணின் மைந்தன் மருதநாயகம்பிள்ளை வருகைக்காக காத்திருக்கேன்...🙏🙏🙏சிறப்பாக வரலாறு சென்றுகொன்டுள்ளது.🙏🙏வீரவேல் ...வெற்றிவேல் 🙏🙏🙏தொடரட்டும் 🙏🙏

  • @VasanthakumarJayaram
    @VasanthakumarJayaram 2 ปีที่แล้ว +6

    So many twist and turns in real life... More interesting than the movie...

  • @isakki68
    @isakki68 2 ปีที่แล้ว +1

    மிகவும் அருமை சார். வரலாற்றை தினமும் எதிர்பார்க்கிறேன் சார்.

  • @vinayagamvinayagam461
    @vinayagamvinayagam461 2 ปีที่แล้ว +2

    மீனாட்சி ஓட வரலாறு மிக அருமை தொடரட்டும்

  • @anandhana5568
    @anandhana5568 2 ปีที่แล้ว

    Arumai arumayaana pathivu

  • @RamKumarGonline
    @RamKumarGonline 2 ปีที่แล้ว +8

    Excellent narration by the professor, may be a web series can be made, it has all the elements of a thriller, war, revenge, intrigues, power play, politics, betrayal, etc

  • @SabeenrajbarathiS
    @SabeenrajbarathiS ปีที่แล้ว

    நன்றி ஐயா ❤

  • @MohankumarKumar-sy5xd
    @MohankumarKumar-sy5xd 4 หลายเดือนก่อน

    Superb conversation with me!!👌💯🆗

  • @kosalraman3781
    @kosalraman3781 2 ปีที่แล้ว +2

    Twist and turns.
    Superb.
    I should have taken history as my subject

  • @vimali4276
    @vimali4276 2 ปีที่แล้ว +8

    Excellent work by Prof.Rathana Kumar sir. I have become great fan of you sir. Your videos must be protected as archives. From the information while you narrate the history, one can understand the backbreaking efforts and untiring interests of yours towards exploring true and unbaised history. Truely you have created awareness among us and i personally tell these stories to my son as bed time stories. Every evening I too eagerly check channel for your videos sir. Awaiting for more information on history as well as on genetics sir.👌👏🙏🙏🙏
    Thank you Thiru. Rajesh sir, for introducing such as genius person. 🙏🙏🙏
    Thank you Omsaravanabhava Channel.🙏🙏

  • @srinivasvenkat9454
    @srinivasvenkat9454 2 ปีที่แล้ว +2

    Prof: rathnakumar sir’s students is very lucky and maybe genius also.

  • @vigneshkumar6211
    @vigneshkumar6211 2 ปีที่แล้ว +6

    When prof. Told the history he take us to time travel to 1742 - 1749 telling parallel world history also helped us to understand quickly

  • @manojkumar-lw8mo
    @manojkumar-lw8mo 2 ปีที่แล้ว +3

    rajesh sir pakka sivaji sir mathiriyae irrukaru oru angle la......rajesh sir nerula pakkanum

  • @kenkarthi2002
    @kenkarthi2002 2 ปีที่แล้ว +1

    44:38 ராஜேஸ் சார் தூங்கிடாரு 😌😌😌

    • @Trouble.drouble
      @Trouble.drouble ปีที่แล้ว

      th-cam.com/video/vlcDEWwRqLE/w-d-xo.html

  • @raba7499
    @raba7499 2 ปีที่แล้ว +14

    இன்றைக்கு ரொம்ப லேட் தல... கை காலெல்லாம் உதறுதப்பு...
    கரெக்ட் டைமுக்கு ரிலீஸ் பண்ணுங்கப்பு....
    ( செல்ல கோபம். நாளை Sunday லீவு ண்ணு போயிடாதீங்க சார்.... )

  • @shobihari5075
    @shobihari5075 2 ปีที่แล้ว +1

    S .... Good evening dears waiting today Monday video

  • @Chennai484
    @Chennai484 2 ปีที่แล้ว +4

    Thank you for 50 min👍👍👍sir

  • @SS-brdwj7hj
    @SS-brdwj7hj 2 ปีที่แล้ว +1

    கொடூரம் கொடூரம் கொடூரம்🔥

  • @king-power
    @king-power 2 ปีที่แล้ว +1

    சூப்பர் அருமை

  • @balavinayagam9332
    @balavinayagam9332 2 ปีที่แล้ว

    நன்றி நன்றி நன்றி 💯👌🙏

  • @sivakumarrajalingam3424
    @sivakumarrajalingam3424 2 ปีที่แล้ว +2

    High speed presentation by Professor

  • @ravip3829
    @ravip3829 2 ปีที่แล้ว +2

    Sir super ungal pechu

  • @ragunathan873
    @ragunathan873 2 ปีที่แล้ว +3

    Well come R and R sir's thanks. Salem Ragu

  • @rohith5409
    @rohith5409 2 ปีที่แล้ว +1

    Ayya ondivverna Pathi podunga ayyaa 🐅🚩

  • @jaisonjesus1813
    @jaisonjesus1813 2 ปีที่แล้ว

    பல திருப்பங்கள் மர்மங்கள் 1742 சிறுவனின் கொலை டு பிளே ராபர்ட் கிளைவ் இரு கதாநாயகர் அன்னியன் வருகை தருகின்றனர் உள்முக் மற்றும் அன்வர் அழி கான் மகத்தான பங்களிப்பு.......பல திடீர் திருப்பம் நிறைந்த காட்சி........ நன்றி அண்ணா இருவருக்கும் வாழ்த்துக்கள் தொடருங்கள் நமது பாரம்பரிய வரலாறு நிகழ்வை.

  • @savenature9626
    @savenature9626 2 ปีที่แล้ว +1

    Vow vow super 👌

  • @kumbakonam7176
    @kumbakonam7176 2 ปีที่แล้ว +3

    Ratna kumar sir your family including your daughters and wife are blessed to have you has husband and father

  • @rameshkumarc619
    @rameshkumarc619 2 ปีที่แล้ว +2

    ஐயா,நெக்ஸ்ட் வீடியோ இன்னும் போடலியே..இன்னிக்கு ஞாயிற்று கிழமை இரண்டு வீடியோ போடுங்க சார்...

  • @karthikkarupu3449
    @karthikkarupu3449 2 ปีที่แล้ว +4

    Coimbatore pathi sollunga sir...

  • @anbukumarp8475
    @anbukumarp8475 2 ปีที่แล้ว +1

    Sir please continue we are waiting

  • @venkateshsrinivasan6218
    @venkateshsrinivasan6218 2 ปีที่แล้ว +2

    The history is taking its turn

    • @keerthanarathnam3502
      @keerthanarathnam3502 2 ปีที่แล้ว

      th-cam.com/video/ZdIlPJMQnM8/w-d-xo.html 👍🔥🎉

  • @shellshell8491
    @shellshell8491 2 ปีที่แล้ว +1

    ஐயா ரத்னகுமார் அவர்கள் எந்த புத்தகத்தை படித்து ஆராய்ந்து வரலாற்று போர் பதிவுகளை சொல்கிறார். அந்த புத்தகம் பெயர், எழுதியவர் போன்றவை சொன்னால் நாங்களும் படிப்போம் ஆய்வு செய்வோம். ஐயா ராஜேஷ் அவரிடம் கேட்டு சொல்லவும். நன்றி.

  • @bharathiramesh1991
    @bharathiramesh1991 2 ปีที่แล้ว +2

    Ul mukh innum uyirodava irukke nadhir Shah vetti இருப்பான்னு நினைச்சேன். Very good . Inda natta vechukko 😂😂

  • @malaichamy640
    @malaichamy640 2 ปีที่แล้ว +2

    Nice

  • @alagarrajendran8949
    @alagarrajendran8949 2 ปีที่แล้ว +5

    BODINAYAKANUR & KANDAMANUR JEMIN PATHI SOLUGA SIR🙏

  • @murugiahmurugiah6381
    @murugiahmurugiah6381 2 ปีที่แล้ว +2

    Hahahahaha........SuperB
    Good Drama serial
    From Malaysia

  • @pughalmohan7733
    @pughalmohan7733 2 ปีที่แล้ว +1

    Yoowww next video eppa poduvingaaa

    • @Trouble.drouble
      @Trouble.drouble ปีที่แล้ว

      th-cam.com/video/vlcDEWwRqLE/w-d-xo.html

  • @vinodnarayan9832
    @vinodnarayan9832 2 ปีที่แล้ว +1

    Great narration sir as always 🙏🙏

  • @skarunagaran7378
    @skarunagaran7378 2 ปีที่แล้ว +1

    யப்பா யப்பா என்ன என்ன திருப்பம்
    வரலாற்றில் ஆற்காடு இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்ததாக
    அதனால் தான் ஆற்காடு ரோடு என்று இன்றும் வழங்க படுகிறதா.....

  • @skarunagaran7378
    @skarunagaran7378 2 ปีที่แล้ว +1

    கருத்தம்மா திரைப்படத்திற்கு சும்மா ஒன்னும் தேசிய விருது வழங்கவில்லை அதன் பின்னால் எவ்வளவு உழைப்பு திறமை இருக்கு
    உங்கள் உழைப்பை நான் மெச்சிக்கின்றேன்

  • @shasadhuriyan4528
    @shasadhuriyan4528 2 ปีที่แล้ว +1

    🔥🔥🔥🔥

  • @muthuselvamrajamanoharan4597
    @muthuselvamrajamanoharan4597 2 ปีที่แล้ว

    மிக்க நன்றி prof.ரத்னகுமார் சார் மற்றும் நடிகர் ராஜேஷ் சார். 2001 இல் இருந்து, அடையார் பாலம் வழியாக செல்லும் போது அந்த சிதைந்த பாலம் பற்றியே கேள்வி எழும், இந்த பிரபஞ்சம் அல்லது கடவுள் என் கேள்விக்கு எல்லாம் பதில் கொடுத்து கொண்டே தான் இருக்கிறது. இன்று prof.ரத்னகுமார் சார் மூலம் பதில் கிடைத்து விட்டது. prof.ரத்னகுமார் சார் அவர்கள் அன்வர்அலிகான் மகன் முகமது அலியை இந்த தொடர் முழுவதும் திட்டி கொணடேதான் வந்தார், அதற்கான காரணம் முகமது அலி முதன் முதலில் தன் மானம் மட்டுமல்ல, இந்திய மண் என எல்லாவற்றையும் பிரிட்டிஷாரிடம் அடகு வைத்து விட்டார், முகமது அலி செய்த செயல் தான் இந்தியா முழுவதையும் பிரிட்டிஷ் ஆள வழிவகுத்துள்ளது. இந்தியாவில் நூற்று கணக்கில் நவாப்கள் இருந்தாலும், இந்த ஆற்காடு நவாப் முகமது அலி கோழை, சோம்பேறி என முழுமையான அறிவிழி.
    வரலாறு படிக்காதவர்கள், அறிவியல் மற்றும் பொறியியல் படித்துவிட்டு யாருக்கோ அடிமை தொழில் தான் செய்கிறார்கள். வரலாறு படித்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா விசுவாசம் உள்ள கூட்டத்தை தன் அருகில் வைத்து உயிர் உள்ளவரை முதல்வராக இருந்தார். சசிகலா அவர்களுக்கு இந்த வரலாறு தெரிந்திருந்தால் அவர்தான் இன்றும் முதல்வராக இருந்திருக்க கூடும்.

  • @ravichandranarumugam4786
    @ravichandranarumugam4786 2 ปีที่แล้ว +3

    திரு.ரத்னக்குமார் சார் மாதிரி கோர்வையாக வரலாறு சொல்ல தமிழகத்தில் ஆள் இல்லை.இந்தியாசுதந்திரம் அடையும் வரையிலான வரலாற்றை பாடத்தை எங்களுக்கு எங்களுக்கு சொல்லுங்கள்.

  • @manivasakamramasamy4162
    @manivasakamramasamy4162 2 ปีที่แล้ว +1

    Sir, twist for us also...சீக்கிரமா untwist பண்ணுங்க சார்...

  • @nagalingamjayachandran3397
    @nagalingamjayachandran3397 2 ปีที่แล้ว +2

    Thanks for narrating the history during the 18th century . Where you have been all these years ?

  • @kcihtraK
    @kcihtraK 2 ปีที่แล้ว +1

    👏👏👏

  • @vvbb9738
    @vvbb9738 2 ปีที่แล้ว +1

    ராஜேஸ் சார் இடையில் கேள்வி கேளுங்கள் மன்டைய மன்டை ஆட்டாமே

  • @katherjothi2999
    @katherjothi2999 2 ปีที่แล้ว +1

    Super

  • @TheYoga1212
    @TheYoga1212 2 ปีที่แล้ว +1

    Sir so interesting sir

  • @munsamyc8370
    @munsamyc8370 2 ปีที่แล้ว +1

    தாங்கள் கூறி வரும் இந்த வரலாற்றை புத்தகமாக எழுதி வெளியிட்டு இருந்தால் எத்தனை புத்தகங்கள் அதன் விலை போன்ற விவரங்கள் களையும் யாருக்கு பணம் அனுப்ப வேண்டும் எப்படி அனுப்புவது போன்ற விவரங்கள் தெரிவிக்கவும்

  • @shobihari5075
    @shobihari5075 2 ปีที่แล้ว

    Naimma.R And R yainna... Oru memory.....
    English french and muhal name's....

  • @shanthibaskaran1811
    @shanthibaskaran1811 2 ปีที่แล้ว +1

    Guys, just imagine how will it be professor sir narrates the current and just past history of tamil nadu politics 😄

  • @surendharsekar7314
    @surendharsekar7314 2 ปีที่แล้ว +2

    அரியலூர் மாவட்டம் பற்றி சொல்லுங்கள்sir

    • @Trouble.drouble
      @Trouble.drouble ปีที่แล้ว

      th-cam.com/video/vlcDEWwRqLE/w-d-xo.html

  • @selvarajshanmugam527
    @selvarajshanmugam527 2 ปีที่แล้ว +1

    Sir Rathnakumar nice 👍

  • @nagarajalagarsamy5583
    @nagarajalagarsamy5583 2 ปีที่แล้ว +1

    Sir unga book📕 enga kidaikukum

  • @saibaba172
    @saibaba172 2 ปีที่แล้ว +3

    🌹💐

  • @savenature9626
    @savenature9626 2 ปีที่แล้ว

    Super 👌 👍

  • @arimaanandan5306
    @arimaanandan5306 2 ปีที่แล้ว

    சந்தா சாகிப் வீதி இன்று வரை உள்ளது பாண்டிச்சேரி யில்

  • @shasadhuriyan4528
    @shasadhuriyan4528 2 ปีที่แล้ว

    Sir next video eppo.. Poduvinga..

  • @KulanthaiveluV
    @KulanthaiveluV 3 หลายเดือนก่อน

    Sir, My home town is Kolli hills at Namakkal Dt. Please can you tell the history of our area? Thank you.

  • @VijayKumar-b4c2u
    @VijayKumar-b4c2u ปีที่แล้ว

    Brtish nallavargal

  • @mgrkumarkumar4231
    @mgrkumarkumar4231 2 ปีที่แล้ว

    சோளிங்கர் பஸ் ஸ்டாப் அருகில் நவாப் கல்லறை உள்ளது

    • @Trouble.drouble
      @Trouble.drouble ปีที่แล้ว

      th-cam.com/video/vlcDEWwRqLE/w-d-xo.html🎉

  • @venkateshsrinivasan6218
    @venkateshsrinivasan6218 2 ปีที่แล้ว +2

    Tell about the entry of hyder ali

  • @lalithkumar2521
    @lalithkumar2521 2 ปีที่แล้ว +1

    MOST WAITING INTERVIEW IN TH-cam IS ONLY YOUR INTERVIEW.

  • @rameshkumarc619
    @rameshkumarc619 2 ปีที่แล้ว +1

    பத்து நிமிடங்களுக்கு ஒரு முறை,தங்களது வீடியோ அப்லோடு ஆயிருக்கும் என்று பார்த்துக்கிட்டே இருக்கிறேன்..
    நேற்று வீடியோ போடவில்லை,இன்று இன்னமும் போடவில்லை.. ஏன்? பதில் தரவும் ராஜேஷ் ஐயா..

    • @Trouble.drouble
      @Trouble.drouble ปีที่แล้ว +1

      th-cam.com/video/w19p85ZwaGY/w-d-xo.htmlsi=0gApRII10ZGkfyCk❤

  • @udaya6115
    @udaya6115 2 ปีที่แล้ว +2

    nice video,,, need more aggression

  • @shobihari5075
    @shobihari5075 2 ปีที่แล้ว

    No.. no..no.... Sunday leave.... today Intha One week video names and years memory saiya....
    Names mandailay neikkalai.....

  • @kingram9368
    @kingram9368 2 ปีที่แล้ว

    Rathanakumar sir , anantharangam pillai diary pathi sollunga please

  • @saravananramanan535
    @saravananramanan535 2 ปีที่แล้ว

    அய்யா இடையே கொஞ்சம் நீர் அருந்துங்கள்.......

  • @adhi808
    @adhi808 2 ปีที่แล้ว

    முகம்மது அலி வாலாஜா மருதநாயகம் மரணம்

    • @Trouble.drouble
      @Trouble.drouble ปีที่แล้ว

      th-cam.com/video/vlcDEWwRqLE/w-d-xo.html

  • @shobihari5075
    @shobihari5075 2 ปีที่แล้ว +1

    Welcome dears.....

  • @thiruvannnamalaik4777
    @thiruvannnamalaik4777 2 ปีที่แล้ว +1

    Wat bro Sunday holiday va....

  • @charanchelladurai.s5404
    @charanchelladurai.s5404 2 ปีที่แล้ว +2

    Book epa ready ahgum

  • @alaguthevarpadmanaban4274
    @alaguthevarpadmanaban4274 2 ปีที่แล้ว +1

    In this episode..all explanations are repetitive...sir.. some editing mistake.. kindly correct. Thanks 🙏🙏

  • @vasanthasenasmule6234
    @vasanthasenasmule6234 2 ปีที่แล้ว

    Sir,
    Is it Ammur Or Aambur
    Why bcz Ammur is near to Arcot( Valaja road)
    Aambur is near kudiyatham.. Fro from Arcot

  • @indianatlarge
    @indianatlarge 2 ปีที่แล้ว +1

    Awesome, thank you professor, what is the sinhala connection of bangaru nayakkars & his son's, looking forward to tour gut wrenching screenplay of the south of Indian story

  • @gururathinamgurunathan8839
    @gururathinamgurunathan8839 2 ปีที่แล้ว

    ஐயா வரலாறு உரைகள்ந