படம்=வெகுளிப்பெண்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 ส.ค. 2024
  • லாபநோக்கமற்றவை= இதன் பயன்கள்யாவும் படத்தின் உரிமையாளரையே சேரும்

ความคิดเห็น • 69

  • @dhanalakshmikrishnan8851
    @dhanalakshmikrishnan8851 3 ปีที่แล้ว +20

    Kalaignanam Ayya Speech Keata piraguthaan Intha PADam parthaen Super Super 👍

  • @mohanramkrishnan2391
    @mohanramkrishnan2391 3 ปีที่แล้ว +6

    அருமை அருமை அருமை அருமை அருமை அருமை நண்பரே வாழ்க வளமுடன் பல வருடங்களாக பார்க்க நினைத்த அருமையான படம் பதிவேற்றிய திருக்கரங்களுக்கு கோடி கோடி முறை நன்றி சிறுவயதில் பாரத்த படம் எஸ் எஸ் தேவதாஸ் இயக்கத்தில் வந்த படம் தேவிகா நிர்மலா நடித்த படம் இன்றைய இளைய சமுதாயமும் பெண் குழந்தை கள் பார்க்க வேண்டும் ,,,
    குறிப்பாக பெற்றோர்கள் பெண்குழந்தைகள கண் இமை காப்பது போல் காப்பதே ஒவ்வொரு பெற்றோரின் கடமை

    • @vravicoumar1903
      @vravicoumar1903  3 ปีที่แล้ว +1

      உங்கள் வார்த்தையை வரவேற்கிறன் .நன்றி ஐயா..

  • @KPR-space2024
    @KPR-space2024 3 ปีที่แล้ว +8

    கலைஞானம் ஐயா நேர்காணல் பார்த்தது படம் பார்த்தேன் 20/09/20 அருமையான கதை

  • @mohamedsultankabeer5212
    @mohamedsultankabeer5212 4 ปีที่แล้ว +7

    நல்ல சஸ்பென்ஸ். நிர்மலா வின் குழந்தைக்கு யார் தகப்பன் என்பதை யாரும் கணிக்க முடியாமல் சஸ்பென்சாக சொல்லி இருந்த இயக்குனருக்கு நன்றி..

  • @muthamizhanpalanimuthu1597
    @muthamizhanpalanimuthu1597 4 ปีที่แล้ว +8

    திரு. ரவிக்குமார் சார்.வணக்கம்..
    ..இந்த வாரத்தில் மிக அருமையான படங்கள் பதிவேற்றியுள்ளீர்கள். 1970-75களில் பார்த்து ரசித்தவற்றை மீண்டும் கண்காண வைத்துள்ளீர்கள். ஸ்கூல் மாஸ்டர்,வெகுளிப்பெண் மிக அருமையான படங்கள். மிக்க நன்றி..'உயிர்' படம் எதிர் பார்க்கிறோம். தங்கள் பணி சிறக்க வாழ்த்துகள்.

  • @user-vk5jv6lt9u
    @user-vk5jv6lt9u 4 หลายเดือนก่อน +17

    கலைஞானம் ஐயா அவர்கள் சொன்ன கதை.அதனால் பார்க்க வந்தேன்

  • @giljigg2701
    @giljigg2701 3 ปีที่แล้ว +8

    அய்யா கலைஞானம் அவர்களின் கதையில் உருவாகி விருது பெற்ற படம் ...........அவரின் youtube touring talkies 'கலைஞானத்தின் பயணம்' தொடரில் இந்த படத்தை பற்றி கூறி உள்ளார் .........முடிவை எப்படி எடுத்து முடித்தார்கள் என்பதை காண இப்படத்தை பார்க்க வந்தேன் ................

  • @lallisoundar4879
    @lallisoundar4879 19 วันที่ผ่านมา +1

    Nicemovie

  • @user-qi2tl8bh5g
    @user-qi2tl8bh5g 24 วันที่ผ่านมา

    இப்படம் பார்த்த பெருமை ஐயா கலைஞானம் அவர்களை சாரும் 🙏 பாண்டியன் மதுரை

  • @lallisoundar4879
    @lallisoundar4879 19 วันที่ผ่านมา

  • @sambavichannel9715
    @sambavichannel9715 ปีที่แล้ว +1

    Mulluku roja sondham pattum idhuladhana arumai❤❤❤❤😂😂😂. Muthu wife magic radhika thane

  • @annapurnak7751
    @annapurnak7751 4 ปีที่แล้ว +1

    நீண்ட காலமாக நான் தேடிக்கொண்டிருந்த படம்
    மிக்க நன்றிங்க.
    இதுபோல் மல்லிகா படம் பார்க்க ஆவல்.

  • @Velvizhi..thiruvalluvan29
    @Velvizhi..thiruvalluvan29 2 ปีที่แล้ว +1

    I waiting for this movie .the Film director.is actress Devika husband.👍👍👍

  • @umahariharan9005
    @umahariharan9005 4 ปีที่แล้ว +10

    யல வருடங்களாக பார்க்க நினைத்த படம். நன்றி ஐயா. இதில் கண்ணான கண்ணுறங்கு என்ற பாடல் இல்லாதது சிறு ஏமாற்றம்

    • @mohanramkrishnan2391
      @mohanramkrishnan2391 3 ปีที่แล้ว

      தனியாக பாடல் பதிவேற்றி உள்ளனர் நண்பரே அதை பார்த்து உங்களின் குறையை தீர்த்து கொள்ளுங்கள் நன்றி 🙏 🙏

  • @selvasundarithiru5832
    @selvasundarithiru5832 4 ปีที่แล้ว +3

    நீண்ட கால மாக தேடிக் கொண்டிருந்த படம் தங்களுக்கு என் நன்றி பால் குடம். கற்பூரம் படங்கள் கிடைத்தால் up load செய்யவும்

  • @vandanang5725
    @vandanang5725 ปีที่แล้ว +2

    Superb💜 movie🍿🎥

  • @kvosaravanaprakash
    @kvosaravanaprakash 3 ปีที่แล้ว +3

    Watched the movie with director, and he enjoyed the movie very much.

  • @zubairmohamed6007
    @zubairmohamed6007 3 หลายเดือนก่อน +1

    Nice movie,, please upload aval thantha uravu. Muthuraman film ❤

  • @dsangeethamca
    @dsangeethamca 3 ปีที่แล้ว +1

    Came here after Kalaiganam’s interview

  • @memories3479
    @memories3479 4 ปีที่แล้ว +1

    கண்ணான கண்ணுறங்கு பாடல் missing..
    thank you for uploading this movie.

  • @kamy5782
    @kamy5782 ปีที่แล้ว +1

    Very hard to get such movies nowadays.......gvg lesson to the youngsters

  • @mohancm4301
    @mohancm4301 2 ปีที่แล้ว

    Kalaignam iyaa solliya piragu.intha padam paarthen.nanri

  • @kvs6830
    @kvs6830 หลายเดือนก่อน +2

    ஒரு டவுட்டு.. நிர்மலா வெகுளிப்பெண் என்று அவள் அக்காவுக்கு நன்றாக தெரியும். பிறகு அரைகுறை ஆடைகளுடன் எப்படி ஊர் சுற்ற அக்கா(தேவிகா )அனுமதிக்கிறாள்..

  • @seshadrissrinivasan9166
    @seshadrissrinivasan9166 4 ปีที่แล้ว

    Very good picture for yesterday today and tomorrow. Also

  • @prathakutti2183
    @prathakutti2183 4 ปีที่แล้ว +3

    Ravi sir thku so much for fulfilling our wishes god bless u

  • @govindasamyr7484
    @govindasamyr7484 4 ปีที่แล้ว

    Yes Kannada kanurangu paadal missing it is too heart touching song

  • @mohancm4301
    @mohancm4301 2 ปีที่แล้ว +2

    Ravikumar sir jaya nee jaichutte movie upload seyyunga

  • @velumaniramasamy4587
    @velumaniramasamy4587 4 ปีที่แล้ว +1

    Story is nice, good direction. God bless you Director.

  • @rajarajank.s2961
    @rajarajank.s2961 4 ปีที่แล้ว +3

    please upload the following movies magarasi paalkudam vilakketriyaval needhi devan lorry driver thayum magalum pattodru ketten(old) ponnana vaazhvu singapoor seeman siritha mugam savaalukku savaal

  • @jansiranichinniah8186
    @jansiranichinniah8186 4 ปีที่แล้ว +5

    Tq so much for the movie sir..i was searching for long time and finally got it..🙏👏👍👌

  • @shanthaekambaram9572
    @shanthaekambaram9572 3 ปีที่แล้ว

    அருமையான கதை பதிவுசெய்தமைக்கு நன்றி. 26.1.20

  • @sambavichannel9715
    @sambavichannel9715 ปีที่แล้ว

    Arumayana movie ellorum nanna nadichiruka

    • @vravicoumar1903
      @vravicoumar1903  ปีที่แล้ว +2

      மகிழ்ச்சி.ஐயா.

  • @ASHTONJAMESFERNANDES_4762
    @ASHTONJAMESFERNANDES_4762 4 ปีที่แล้ว

    சூப்பர் சினிமா

  • @muralisusi3184
    @muralisusi3184 3 ปีที่แล้ว +1

    பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி

  • @user-ep8vl4ph3d
    @user-ep8vl4ph3d 26 วันที่ผ่านมา +1

    குழந்தைக்குதகப்பன்கள்மூவருமே!!! எப்படி என்கண்டுபிடிப்பு???😊😊😊

  • @dharanyamanush1644
    @dharanyamanush1644 4 ปีที่แล้ว

    Ur films are nice thanks for your upload

  • @prathakutti2183
    @prathakutti2183 4 ปีที่แล้ว

    Thku so much expecting this movie

  • @svenkat1862
    @svenkat1862 4 ปีที่แล้ว +4

    Thanks.Long awaited movie.can you upload Engellam Valaiyosai full song from this movie?

  • @jayalakshmim4976
    @jayalakshmim4976 ปีที่แล้ว

    GOOD MOVIE

  • @sambavichannel9715
    @sambavichannel9715 ปีที่แล้ว +1

    Rengaratinam movie🎥 upload pannungo

    • @vravicoumar1903
      @vravicoumar1903  ปีที่แล้ว +2

      உங்களை மகிழ்விப்பேன்.ஐயா..

    • @sambavichannel9715
      @sambavichannel9715 ปีที่แล้ว

      @@vravicoumar1903thank you

  • @jayalakshmim4976
    @jayalakshmim4976 25 วันที่ผ่านมา

    GEMINI AND SAROJADEVI MOVIES UPLOAD PANNUNGAL.

  • @rajakannanrajakannan605
    @rajakannanrajakannan605 4 ปีที่แล้ว

    REALLY SUPER movie

  • @svenkat1862
    @svenkat1862 4 ปีที่แล้ว

    Waiting for Iraivan irukindran and Puthiya Manithan jai movies.Also upload Aval Thantha Uravu movie of Muthuraman and Ellam Avale of Mu.Ka.Muthu please

  • @charumathisanthanam6783
    @charumathisanthanam6783 4 ปีที่แล้ว

    tq v much million thanks for fulfilling our wish

  • @shanthithilaka8020
    @shanthithilaka8020 4 ปีที่แล้ว

    Thanks for this movie

  • @eraniyanm645
    @eraniyanm645 4 ปีที่แล้ว

    நல்ல படம்

  • @subhabarathy4262
    @subhabarathy4262 4 ปีที่แล้ว +2

    Nice movie. Thanks. Please upload Thoondil meen , oru kudumbathin kadhai..

    • @muthuabi3137
      @muthuabi3137 หลายเดือนก่อน +1

      🎉🎉🎉 zungal. Rasigan k. M.. R.

  • @AjAy-qs8px
    @AjAy-qs8px 3 ปีที่แล้ว

    Nice movie 🎉🎉

  • @jayachandrantv7799
    @jayachandrantv7799 4 ปีที่แล้ว

    Yanai valartha vanampadi in magan padam jeminiganesansir nadithathu vendum

  • @rajkrishna3784
    @rajkrishna3784 4 ปีที่แล้ว

    Please upload Siggapukkal mookkuthy kamal Sridevi staring

  • @monalisahonest2707
    @monalisahonest2707 4 ปีที่แล้ว +2

    Please upload
    மறக்கமுடியுமா movie

  • @Raja_1965
    @Raja_1965 4 ปีที่แล้ว

    Thank you Mr vravo coumar I surprice this movie I am waiting for the movie for so many years thanks a lot please upload Valli ( Rajini) Movie and vasantha azaipugal ( T Rajendar)

  • @charumathisanthanam6783
    @charumathisanthanam6783 4 ปีที่แล้ว

    Plupload alukoru asai movie

    • @vravicoumar1903
      @vravicoumar1903  4 ปีที่แล้ว

      என்னிடம் அந்த படம் இல்லையே....

  • @bhavanis6562
    @bhavanis6562 3 ปีที่แล้ว

    Intha move story enna airutham

  • @charumathisanthanam6783
    @charumathisanthanam6783 4 ปีที่แล้ว

    Sir pl upload old movie uravughal endrum vazhga movie

  • @balasundaramthillaiampalam2475
    @balasundaramthillaiampalam2475 3 ปีที่แล้ว

    Fr.

  • @bairavans4449
    @bairavans4449 4 ปีที่แล้ว

    Please upload magarasi Ravichandran movie

    • @svenkat1862
      @svenkat1862 4 ปีที่แล้ว

      Very much available in various forums.

    • @sharmilimili6761
      @sharmilimili6761 4 ปีที่แล้ว +1

      Ravikumarser.good

  • @jayachandrantv7799
    @jayachandrantv7799 4 ปีที่แล้ว

    Thanks

  • @narasimharao3485
    @narasimharao3485 4 ปีที่แล้ว

    olddevik
    a