Akkarai Pachai (1974) Tamil Full Movie Cast : Jaishankar, Lakshmi, Ravichandran | M. S. Viswanathan

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 23 พ.ย. 2015
  • #classicmovie #tamilmovie #jaishankarmovie
    Akkarai Pachai Movie exclusively on Classic Movies .Akkarai Pachai Movie Ft.Jaishankar, Lakshmi, Ravichandran .Directed By N. Venkatesh and Music by M. S. Viswanathan .Akkarai Pachai was released on 1st Jan 1974 .For more superhit Movies of Jaishankar, , subscribe to Classic Movies.

ความคิดเห็น • 126

  • @jaffna1961
    @jaffna1961 ปีที่แล้ว +15

    1975 ம் ஆண்டளவில் 47 ஆண்டுகளுக்கு முன்பு பார்த்த சினிமா.இன்றும்
    உயிர்போடுள்ளது.கதை.வசனம் .பாடல்கள்,நடிப்பு ,இசை இதர்க்கிணையாக
    இன்றைய சினிமா எதுவுமே இல்லை.

  • @chockalingamnachiappan2050
    @chockalingamnachiappan2050 ปีที่แล้ว +8

    01.oct.22....படத்தின் கடைசி காட்சி வசனம் நாகேஷ் பேசுவது.....கடவுள்கிட்ட திருப்தியான வாழ்க்கை வேண்டும் என்று எல்லாரும் கேட்க வேண்டும்...அருமை....படத்தை பதிவு செய்தவருக்கு மிக்க நன்றி.

  • @devarajdevaraj48
    @devarajdevaraj48 4 ปีที่แล้ว +11

    இருப்பதைக்கொண்டு திருப்தியாக வாழ்வதே உண்மையான வாழ்க்கை என்பதை உணர்த்தும் படம் 👨‍👩‍👧👫👨‍🎓👩‍🎓🤠🤩😎😍💎🍎🌹❤😎

  • @justinprabhakar9049
    @justinprabhakar9049 2 ปีที่แล้ว +5

    மிக மிக அருமையான
    அற்புதமான நல்ல
    கருத்துள்ள தரமான
    திரைப்படம். நமக்கு
    மிகவும் பிடித்தமான
    மக்கள் கலைஞர்
    ஜெய்சங்கர், ரவிச்சந்திரன்
    நாகேஷ், லட்சுமி,
    ஜெய் சித்ரா ஆஹா
    மனதுக்கு மிகவும்
    பிடித்திருந்தது. பாடல்கள்
    அனைத்துமே மிகமிக
    அருமை. படம் எக்காலத்துக்கும்
    பொருந்தும்.
    👌👌👌👌👌👌👌👌👌

  • @kannapiran1932
    @kannapiran1932 2 ปีที่แล้ว +6

    நல்ல கருத்து,நல்ல வசனம், அருமையான நடிப்புத் திறன் கொண்ட நடிகர்கள்...!
    லட்சுமி படுத்துக் கொண்டு புலம்பும் காட்சி missing! அந்த காலத்தில் நடிப்பில் தூள் கிளப்பிய காட்சிகள் ஏனோ படத்தில் இல்லை!

  • @padmavathysriramulu3031
    @padmavathysriramulu3031 6 ปีที่แล้ว +7

    அருமையான படம்!!..... கடவுளிடம் அது வேண்டும்.. இது வேண்டும் என்று கேட்காமல்..... திருப்தி.... வேண்டும்!!!!! என்று!!.!கேட்க வேண்டும் என்று நாகேஷ் மூலமாக கதை வசனகர்த்தா.... பேராசிரியர்..... பிரகாசம்... சொல்லி இருக்கிறார்!!!!!! அருமையான கருத்து!!!!!நன்றி நன்றி நன்றி!!! பேராசிரியர் அவர்களே!!!!!!! சூப்பர் 😃

  • @kalidoss1489
    @kalidoss1489 4 ปีที่แล้ว +12

    இல்லாத பொருள் மீது எல்லோருக்கும் ஆசை இக்கரைக்கு அக்கரை பச்சை சின்ன வயதில் பாடிக் கொண்டே திரிவோம்

  • @chockalingamnachiappan2050
    @chockalingamnachiappan2050 ปีที่แล้ว +2

    01.oct.22.....super movie....so many lessons they taught through movies in olden days...and this is an extremely good movie....everyone should watch and learn to live the life peacefully....

  • @isaiinisaiajr4828
    @isaiinisaiajr4828 4 ปีที่แล้ว +11

    தரமான படம் எம்எஸ்வி குரல்ல வர்ற பாடல் அருமை ஜெய்சங்கர் ஜெயசித்ரா ஜோடி பாடல் அடிக்கடி வானொலியில் கேட்டதும் பாட்டும் படமும் அருமை எம்எஸ்வி ஒரே பாட்டுல கதையை மொத்தமாக சொல்லிட்டாரு

    • @parameshhema7005
      @parameshhema7005 3 ปีที่แล้ว +2

      She is not sumithra. She is jayachitra.

    • @lakshmi2461
      @lakshmi2461 22 วันที่ผ่านมา

      Dd😊

  • @valayapathir9616
    @valayapathir9616 2 ปีที่แล้ว +6

    பேராசிரியர் ஏ.எஸ்.பிரகாசம்வசனம்மிக‌அருமைபாடல்கள்இனிமை.படத்தின்தலைப்புக்குவலுவானதிரைக்கதை.அனைவரும்பார்க்கவேண்டியபடம்.

    • @chockalingamnachiappan2050
      @chockalingamnachiappan2050 ปีที่แล้ว +1

      ஆம். அனைவரும் பார்த்து இதில் உள்ள கருத்துக்களுக்கு ஏற்ப வாழ்க்கை முறையை பின்பற்றினால் எவ்வளவு நன்றாக இருக்கும்.

  • @surajssubramanian7327
    @surajssubramanian7327 6 ปีที่แล้ว +8

    Ikkaraikku akkarai pachai - What a song. Vaazhga kaviarasar, Msv.

  • @vengadajalamvengadajalam2113
    @vengadajalamvengadajalam2113 11 หลายเดือนก่อน +1

    அன்றைய கால திரைபடங்கள் அனைவரையும் சென்றடையும் வண்ணம்
    கதை, காட்சி, பாடல்கள், நகைச்சுவை, கருத்துக்கள் இருந்தன.
    இன்றைய கால திரைபடங்கள் ஒரு குறிப்பிட்ட பிரிவினரர்களுக்காக தயாரிக்க படுகிறது.
    அன்றைய படங்கள் பல தலைமுறைகள் கடந்தும் ரசிக்க படுகிறது.

  • @chockalingamnachiappan2050
    @chockalingamnachiappan2050 ปีที่แล้ว +3

    01.oct.22.....very hood movie....old is gold.....all actors have played their roles perfectly....thanks for uploading such good old movies....

  • @padmadevir.padmadevi8748
    @padmadevir.padmadevi8748 3 ปีที่แล้ว +5

    நாகேஷ் பேசும் வசனங்கள் குபிர் சிரிப்பு வருகிறது. லஷ்மி மேடம் ரவிச்சந்திரன் சார் அனைவரின் நடிப்பும் சூப்பர்.

  • @susheelaramesh9982
    @susheelaramesh9982 4 ปีที่แล้ว +9

    Just I had in my mind voice to post this akkarai pachai. Immediately u loaded ya. V. Nice m cracy fan of ravichandran & jaishankar tans.

  • @rupmicandy6160
    @rupmicandy6160 2 ปีที่แล้ว +2

    Please watch this melodious P Susheela song from time 33:40 to 36:50 what meaningful lyrics by Kannadasan n beautiful music composition by one n only MSV. Endrum endrum thevitaadha paadal. Please comment if this song has really touched your ❤heart.

  • @BhimSingh-rk4zp
    @BhimSingh-rk4zp ปีที่แล้ว +2

    It Is Very Emotional Picture.....Very Nice Movie......... SOMWAR.........12//12//2022........

  • @lakshmimurali8064
    @lakshmimurali8064 3 หลายเดือนก่อน

    Super movie.jai,and jaichithra,ravi and lakshmi,nagesh acting is very smart.

  • @eraniyanm645
    @eraniyanm645 4 ปีที่แล้ว +8

    மிக மிக அருமையான படம் பார்த்து எத்தனை ஆண்டுகள் ஆகிறது மகிழ்ச்சி நன்றி

  • @varghesechungath5009
    @varghesechungath5009 8 หลายเดือนก่อน +1

    Please up load Ravichandrans
    More movies

  • @shankarramamurthy3155
    @shankarramamurthy3155 3 ปีที่แล้ว +2

    For a low budget movie of those days; the great MSV+kannadadan songs and music rsised the bar for this movie. We used to listen the songs in Tea shops and hum throughout the day. Radio was not reachable to all.

    • @naganandnaganand9621
      @naganandnaganand9621 3 ปีที่แล้ว

      Who is Kannadadan ???

    • @ramprasath7268
      @ramprasath7268 9 หลายเดือนก่อน

      ​@@naganandnaganand9621kannadasan ayya, the film poet

  • @jkelumalai5626
    @jkelumalai5626 3 ปีที่แล้ว +4

    JAISANKER,JAYACITRA .. RAVICANDREN,,LASHMI,,CAMINASTION..SUPER DIRECKTER

  • @varghesechungath5009
    @varghesechungath5009 8 หลายเดือนก่อน +1

    Ravichandran lakshmi super Acted 🌹🌹

  • @ravindranb6541
    @ravindranb6541 5 ปีที่แล้ว +11

    So good characters with serious ness! Amazing movie without headweight of actors!

  • @poomalars8554
    @poomalars8554 2 ปีที่แล้ว +1

    Arumaiyaana patam nalla karuthu
    Skip panama paarthe 🤗

  • @varghesechungath5009
    @varghesechungath5009 8 หลายเดือนก่อน +1

    Ravichandran poi sollathei
    Upload please ❤

  • @chidambramm2468
    @chidambramm2468 8 หลายเดือนก่อน

    Moderate success..ran for 50 days..Jai on his peak..Ravi slowly declining
    Lakshmi n Jayachitra two stalwarts

  • @prashanthsriram4701
    @prashanthsriram4701 4 ปีที่แล้ว +11

    Saavithri is also a big actress and not including her name in caste is a big shame

  • @user-pn9yi5ey2b
    @user-pn9yi5ey2b ปีที่แล้ว +1

    Super movie ❤❤❤❤❤❤❤❤ nagesh sir acting ❤❤❤❤❤❤❤❤

  • @anitharajasundari
    @anitharajasundari ปีที่แล้ว +2

    nice movie yatharthamana nadippu arumaiyana valkai thathuvam

  • @ksramani8712
    @ksramani8712 6 ปีที่แล้ว +6

    the movie is gold under golden period of 1974 with all artists - I like them all at highest level

  • @christopherpercy4564
    @christopherpercy4564 5 ปีที่แล้ว +1

    Very good movie. Took me to my teen days

  • @radhasrinivasan3459
    @radhasrinivasan3459 4 ปีที่แล้ว +3

    Wow so beautiful nice picture ippo varra padamum irukke indha madhiri inime edukka be mudiyadhu

  • @varghesechungath5009
    @varghesechungath5009 6 หลายเดือนก่อน +1

    Ravichandran nadippu super w👌

  • @vijayasebastian9439
    @vijayasebastian9439 7 ปีที่แล้ว +8

    What a fabulous movie with an intriguing plot line. Hardly any such movies nowadays. Looking forward to seeing more of Ravichandran's old movies. Exemplary acting of casts.

  • @rammasuresh4102
    @rammasuresh4102 5 ปีที่แล้ว +3

    Nice movie with story line. It’s so true sometimes we underestimate what we have and realise much later.

  • @sridharcn6135
    @sridharcn6135 6 ปีที่แล้ว +10

    Jaishankar's action is superb

  • @jayashreesoundarapandian8960
    @jayashreesoundarapandian8960 3 ปีที่แล้ว +1

    Super film.I want Puhundhaveedu movie also.

  • @kumudhamon5664
    @kumudhamon5664 หลายเดือนก่อน

    Super film director has taken.❤kumudha Thanhyou.

  • @ravibritto6334
    @ravibritto6334 5 ปีที่แล้ว +9

    அருமையான கதை....இந்த காலத்துக்கும் பொருந்தும் கதை....பாடல்களும் அருமை...." அரசன பாத்த கண்ணுக்கு" " ஊர்கோலம் போகின்ற கிளிகூட்டம்".....

  • @poornimakt1771
    @poornimakt1771 ปีที่แล้ว +2

    மிக மிக அருமையான படம். என்ன இயல்பாக இருந்தது அனைவரின் நடிப்பபும்

  • @esjaym1
    @esjaym1 7 ปีที่แล้ว +4

    Please post unmaigal movie with lakshmi

  • @LoveLife-lw4py
    @LoveLife-lw4py 6 ปีที่แล้ว +4

    WOW! So beautiful the first scene explains how grass is greener on the other side!

  • @kashraf515
    @kashraf515 4 ปีที่แล้ว +2

    I like this movie

  • @shobanavenugopalan3113
    @shobanavenugopalan3113 5 ปีที่แล้ว

    Please upload oru veedu oru ulagam movie we want shobha's ultimate acting

  • @MuthalvanMedia
    @MuthalvanMedia 5 ปีที่แล้ว +4

    ithu than padam

  • @user-bu5iz7wm8x
    @user-bu5iz7wm8x 7 หลายเดือนก่อน +1

    ❤ நன்று

  • @gangadharan5142
    @gangadharan5142 5 ปีที่แล้ว +5

    Jaichitra jaishankar awesome pair🌈🌈🌈👌👌👌👍👍👍👍♥️♥️♥️

    • @michaeldiana7281
      @michaeldiana7281 4 ปีที่แล้ว

      Hi savitri jayachitra kn see you nice super👍👍👍👍🙏🙏🙏🙏🙏👌👌👌👨💓👩👨💓👩👨💓👩💃💃💃💃💃

  • @sarojas9186
    @sarojas9186 6 ปีที่แล้ว +2

    Nice movie

  • @chitraraman7210
    @chitraraman7210 5 ปีที่แล้ว +4

    Lakshmi,Ravi,Jai,Jayachitra excellent.so also music.

  • @allthebest9302
    @allthebest9302 4 ปีที่แล้ว +3

    Very good movie fantastic message.

  • @rameshkalidassrameshkalida383
    @rameshkalidassrameshkalida383 4 ปีที่แล้ว +2

    Good story. Film.

  • @user-ui9mh5fe4q
    @user-ui9mh5fe4q 2 หลายเดือนก่อน

    சிறப்பு 🖤 ❤️⚫🔴 சூப்பர் 🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @mahadevans9323
    @mahadevans9323 3 ปีที่แล้ว +2

    Very good movie. Excellent songs

  • @colinmcev1
    @colinmcev1 3 ปีที่แล้ว +1

    Is this available anywhere with English subtitles?

  • @KrMurugaBarathiAMIE
    @KrMurugaBarathiAMIE 5 ปีที่แล้ว +3

    Screenplay super

  • @jafarsadik7514
    @jafarsadik7514 4 ปีที่แล้ว

    Plesae post unakum vazhvu varum...muthuraman sripriya

  • @varghesechungath9318
    @varghesechungath9318 3 ปีที่แล้ว +2

    Ravichandrans acting very super

  • @user-gq1tg8cm8e
    @user-gq1tg8cm8e 2 หลายเดือนก่อน

    Malayalam movie Rajayogam movie remake Premnazir, Madhu,Jayabharathi,Vidhubala stared.

  • @kavyavidya1397
    @kavyavidya1397 3 ปีที่แล้ว +4

    Love u lakshmi amma

  • @arulrobert281
    @arulrobert281 4 ปีที่แล้ว +1

    Nice

  • @srinivasansrinivasansundar6631
    @srinivasansrinivasansundar6631 6 ปีที่แล้ว +6

    A philosophy of HUMAN LIFE.................... WOW.. 01:19:20 super punch dialogue.

  • @esjaym1
    @esjaym1 7 ปีที่แล้ว +1

    Please post thoondil meen and vazvu en pakkam. Thanks

    • @bhanumathisivaraman3278
      @bhanumathisivaraman3278 4 ปีที่แล้ว

      Please post perum pukazum muvie(sujatha muththuraman)

    • @srinathvinayak3046
      @srinathvinayak3046 4 ปีที่แล้ว

      @@bhanumathisivaraman3278 th-cam.com/video/qtPenqtY70E/w-d-xo.html

  • @mohandossshanmugam787
    @mohandossshanmugam787 3 ปีที่แล้ว +1

    Endhu pola padam parrthu romba naallchu super ❤️

  • @iampriyanka4654
    @iampriyanka4654 4 ปีที่แล้ว

    Could you please upload thattungal thirakkapadam old movie

    • @iampriyanka4654
      @iampriyanka4654 4 ปีที่แล้ว +1

      Please thattungal thirakkapadam old movie upload cheyyandi

  • @annasiva4665
    @annasiva4665 8 ปีที่แล้ว +7

    nice movie especially msv's song

  • @sreeganesh2762
    @sreeganesh2762 3 ปีที่แล้ว +3

    any one in 2021

  • @padmadevir.padmadevi8748
    @padmadevir.padmadevi8748 3 ปีที่แล้ว +2

    துறு துறு ஜெயசித்ரா. இப்போது இது போல யார் நடிக்க முடியும். ஜெய் சங்கர் அவருக்கு நிகர் அவரே. குடும்ப சித்திரம். நல்ல திரைப்படம் பார்த்த திருப்தி.

  • @shivapriya4599
    @shivapriya4599 4 ปีที่แล้ว +6

    it's so sad to see actress savithri in mother's character.

  • @ganesangirisundaram879
    @ganesangirisundaram879 2 ปีที่แล้ว

    Excellent,by all means!

  • @rajasekaranmayandi6050
    @rajasekaranmayandi6050 6 ปีที่แล้ว +2

    superb movie

  • @SHM8923
    @SHM8923 5 ปีที่แล้ว +5

    Good msg.ippo ipadi film Varumaa?

    • @bhanumathisivaraman3278
      @bhanumathisivaraman3278 4 ปีที่แล้ว +1

      அருமையான படம் லட்சுமியும் ஜெய்சங்கரும் ஜெயசித்ராவும் நாகேஷின் நடிப்பு ம் super super

  • @kulothungans1433
    @kulothungans1433 9 หลายเดือนก่อน +1

    வெற்றி படமா?
    என்று தெரியவில்லை!
    ஆனால் இதயத்தை வென்ற படமாக உள்ளது 😎

  • @abhishekkmadhu7957
    @abhishekkmadhu7957 4 ปีที่แล้ว +6

    Only here for Nadigair Thilagham Savithri Amma..😍

  • @mohandossshanmugam787
    @mohandossshanmugam787 3 ปีที่แล้ว

    Eallarum nallavara movie parkanum

  • @hariharank.r5132
    @hariharank.r5132 3 ปีที่แล้ว +2

    jai excellent

  • @kk-vw2ee
    @kk-vw2ee 5 ปีที่แล้ว +2

    superrrrr movie

  • @prathibabhaskar8466
    @prathibabhaskar8466 8 ปีที่แล้ว +1

    Life in general! Grass is as green as you want it to be. 💚☀️😃

  • @SeethalakshmiK-zt1mb
    @SeethalakshmiK-zt1mb 23 วันที่ผ่านมา

    ❤❤❤❤❤❤

  • @padmadevir.padmadevi8748
    @padmadevir.padmadevi8748 3 ปีที่แล้ว +2

    நடிப்பில் சிறந்து விளங்கினாலும் லக்ஷ்மி ஆடை மாற்றுவது போல தான் வாழ்க்கை துணையும் மாற்றுவார். பாஸ்கர் மோகன் சர்மா. திருப்தி இல்லாதவர் இப் திரைபடத்தில் மட்டுமல்ல நிஜத்திலும்.

    • @chennaialloysteels
      @chennaialloysteels 2 ปีที่แล้ว +1

      MOVIE PATHI MATTUM PEASUNGA THEVAIILAMA AVANGA PERSONAL LIFE A PATHILAM PEASA UNGALUKU RIGHTS ILA, MANNERS ILAYA

  • @varghesechungath9318
    @varghesechungath9318 3 ปีที่แล้ว +2

    Ravichandran Lakshmi very well Acted

  • @santhyamanonmani6660
    @santhyamanonmani6660 ปีที่แล้ว

    kannada kumbal in tamilnaadu

  • @varghesechungath5009
    @varghesechungath5009 8 หลายเดือนก่อน +1

    Jaishanker nothing in frond of kalainjer thilakam thiru. Ravichandran 👌👌👌

  • @helenpoornima5126
    @helenpoornima5126 3 ปีที่แล้ว +3

    பாடல்களுக்காகவே ஓடியப்படமிது! ஊர்கோலம் போகின்றக் கிளிக்கூட்டமெல்லாம்
    ஊரார்க்குச் சொல்லுங்கள் ஒன்று!!
    2.அரசனப் பாத்தக்கண்ணுக்கு
    புருஷனப்பாத்தாப் பிடிக்காது*
    3.இக்கரைக்கு அக்கரப் பச்ச !*
    4.பொதிகைமலை சந்னமே!
    பூஜை செய்யும் மந்திரமே!*
    இத்தனைப் பாட்டுக்களுமே ஹிட் பை எம்எஸ்வீ! அழகான ஜெய்சங்கரும் ஜெய்சித்ராவும் பிரமாதமா நடிக்கிறாங்க! ரவிச்சந்திரன் லக்ஷ்மி ஜோடி போர்!!அற்புதமான கதையுள்ள அழகானப் படம்!!

  • @apoorvasrinivas398
    @apoorvasrinivas398 5 ปีที่แล้ว +1

    Kannada remake vijaya vani

  • @nagalakshmisundarrajan7678
    @nagalakshmisundarrajan7678 4 ปีที่แล้ว

    .

  • @SeethalakshmiK-zt1mb
    @SeethalakshmiK-zt1mb 23 วันที่ผ่านมา

    😂😂😢😢😮😮😊😊

  • @azizvenger
    @azizvenger 7 ปีที่แล้ว +2

    A

    • @mohanal8101
      @mohanal8101 2 ปีที่แล้ว +1

      Stylish actor Ravichandran super acting

  • @malanisha6506
    @malanisha6506 4 ปีที่แล้ว +1

    🙏👍👌

  • @jennyj3444
    @jennyj3444 6 ปีที่แล้ว

    1:30:54 nice cmdyy haàaaa

  • @mumtajbegam2163
    @mumtajbegam2163 4 ปีที่แล้ว +4

    நடிகைலட்சுமிஉண்மையில்பேராசைகாரிநடிப்பிலும்பேராசை

    • @chennaialloysteels
      @chennaialloysteels 2 ปีที่แล้ว

      JUST SHUTUP

    • @muthuthangavel3145
      @muthuthangavel3145 ปีที่แล้ว

      0ld is golden movie tks ♥️❤️💕💜💙💞💗🙋‍♀️🙋‍♂️🙏🌷😱💓🤞🙏