65 வருட மேற்கு மாம்பலம் JP TIFFIN CENTER | MSF

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 29 ต.ค. 2024

ความคิดเห็น • 166

  • @augusteeshwaran
    @augusteeshwaran ปีที่แล้ว +6

    மிக இனிய உணவகம்.இந்த உணவகத்தில் 35வருடங்களுக்கு மேலாக சாப்பிட்டு வருகிறேன்.தரமான சுவையான நியாயமான விலையில் உணவு இங்கு கிடைக்கும்.என் வாழ்வில் பாதி இந்த உணவகத்தில் எடுத்துக் கொண்டதுதான்
    சிரித்த முகம் பழகும் தன்மை திரு. குருவின் இயல்பு

  • @krishipalappan7948
    @krishipalappan7948 ปีที่แล้ว +13

    மிக மிக அருமையான பதிவு மற்றும் அற்புதமான வர்ணனை தகவல்கள் 💗💜💜 மிக்க நன்றிங்க ஐயா ❤️💜💜❣️🙏💞🙏🙏🙏

  • @nsrk1984
    @nsrk1984 ปีที่แล้ว +32

    பிறர் பசி ஆற்றுபவர் கடவுளுக்கு சமமானவர்.....இவர்களை போன்றவர்களால் தான் மழை பொழிந்து நாட்டை செழிப்பாக ஆக்கியுள்ளது.

    • @rath6686
      @rath6686 ปีที่แล้ว +1

      Unnmai

  • @guruguru8198
    @guruguru8198 ปีที่แล้ว +5

    பொடி இட்லி இங்கு ரொம்ப அலாதி சுவை வாழ்க வளர்க அட்வான்ஸ் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் 2023

  • @rajagopalanchandrasekaran4127
    @rajagopalanchandrasekaran4127 ปีที่แล้ว

    வணக்கம் . ஸ்ரீ குரு அவர்கள். எங்கள் எல்லோருக்கும் கிடைத்த பிடித்த அருமையான பக்தி பாடல்கள் உடன் இசை கலைஞர்கள் எல்லோரும். சுவை கலைஞர்களாக. ஜே பி. டிபன் கடை மறப்பதில்லை. நன்றி. வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்

  • @oComics
    @oComics ปีที่แล้ว +23

    I have eaten variety rice there for a few years about a decade back.. it was very economical and very tasty.. thanks to MSF for nostalgic memories

  • @psgdearnagu9991
    @psgdearnagu9991 ปีที่แล้ว +10

    Super Bro... Nice video.. 👏👏👏👌🙏thank you MSF

  • @bennytc7190
    @bennytc7190 ปีที่แล้ว +8

    Super selection of MSF. Hats off MSF. Best wishes to mr. Guruprasad and team. Pray that god bless him to run business for long time. 🙏👍

    • @paranjothir4340
      @paranjothir4340 ปีที่แล้ว

      Tell where it's address

    • @nagasubramanianpasupathi850
      @nagasubramanianpasupathi850 ปีที่แล้ว

      He is telling this cafe as situated opp. Panigraha marriage gall, arya gowda road, west mambalam

  • @tamilmani5600
    @tamilmani5600 ปีที่แล้ว +5

    நாங்கள் முதன்‌ முதலில் நேற்று இரவு. இட்லி வாங்கி சாப்பிட்டோம்.அருமையாக இருந்தது.விலையும் குறைவு.உங்கள் சேவை தொடர வேண்டும்.வாழ்த்துக்கள்.

  • @kumar7297
    @kumar7297 ปีที่แล้ว +3

    எல்லோரையும் இனிமையாக பேசி அவர்களின் விருப்பப்படி உபசரிப்பு அருமை இவர்களை போன்றோருக்கு நமது ஊக்கத்தை கொடுத்து ஆதரவு தரவேண்டும்

  • @திமலைசெய்திகள்
    @திமலைசெய்திகள் ปีที่แล้ว +5

    ஆகா அருமை இட்லி வடை சாம்பார் I like it@

  • @sathishkumarelangovan7718
    @sathishkumarelangovan7718 ปีที่แล้ว +3

    உங்களின் அனைத்து வீடியோக்களும் மிக மிக அருமை

  • @devarajansanthakumar2949
    @devarajansanthakumar2949 ปีที่แล้ว +3

    Congrats Guru. The cricketing days are still cherishable.😍. Santhakumar😘

  • @sunderrajagopal2084
    @sunderrajagopal2084 ปีที่แล้ว +9

    Good small eatery in W. Mambalam. Very friendly both purse wise and attitude. Thank you for covering this small eatery.

  • @chandrasekarchowdarybabu9993
    @chandrasekarchowdarybabu9993 ปีที่แล้ว +4

    Salute to you sir. When Some chain of restaurants selling Masaladosai for Rs85. A hotel near Ega theater selling single parotta for Rs60. You are selling food for low cost. God bless you

  • @rajagopalanchandrasekaran4127
    @rajagopalanchandrasekaran4127 ปีที่แล้ว

    பலே பலே பிரமாதம். நாங்கள் எல்லோரும் குடும்பத்துடன் ஜேபி. டிபன் கடை டிபன். சாப்பாடு. சாப்பிடாமல் இருப்பது இல்லை. 35.ந்து வருஷம் நினைக்கிறோம். குரு அவர்கள் மிக மிக அருமையான கடின உழைப்பும் அன்பு நிறைந்த மரியாதை மக்கள் அனைவருக்கும் நல்லதொரு மகிழ்ச்சியுடன் நல்ல நண்பர். நல்ல மலர்ந்த முகத்துடன் மகிழ்ச்சியுடன் எல்லோருடன். எங்கள் எல்லோருக்கும் பிடித்த நல்ல நண்பர். வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்

  • @taveda
    @taveda ปีที่แล้ว +6

    tasted twice sometime in 2004. Use to attend morning CA classes in Anjuham highter secondary school. It was hardly 12 to 15 rupees. I remember, 1 person was less than 2 or rupees, the cashier still took the money and gave the pongal..

  • @maravarchavadimadurai4736
    @maravarchavadimadurai4736 ปีที่แล้ว +3

    சகோதரரே வணக்கம், மதுரையிலிருந்து. அ. நாகராஜன், தாத்தா வைத்த விருக்ஷத்தில் பேரன் தான் நல்ல விளை பலனை அனுபவிப்பான். வியாபாரத்திலும் பிதுரார்ஜித சொத்து வருகிறது அய்யா. நல்லா இருங்க. ஒரு விஷயம் நீங்க கன்னிகா தானமாகக் கொடுத்த பெண் பிள்ளைகள் சந்தோசமாக இருக்க அவர்கள் குடும்பங்களுக்கு உதவுங்கள், இன்னும் சிறக்கும் வாழ்வு.

  • @snehakumar1570
    @snehakumar1570 ปีที่แล้ว +7

    Keep it up. Happy New Year. 👌👌👌. Your videos always makes me happy.

  • @sundararajangovindarajan4653
    @sundararajangovindarajan4653 ปีที่แล้ว +1

    1998 to 2002 - பல முறை டிஃபன் சாப்பிட்டு இருக்கிறேன்.. சூப்பர்....

  • @chandramoulimouli6978
    @chandramoulimouli6978 ปีที่แล้ว +20

    கடவுளுக்கு நன்றி சொல்லிவிட்டு சாப்பிடுபவரை யார் யார் கவனித்தீர்கள்(2.39).நல்ல மனிதர்.(ஆட்டோ ஓட்டுனர் போல் தெரிகிறார்)வாழ்க‌ பல்லாண்டு.

  • @chandramoulimouli6978
    @chandramoulimouli6978 ปีที่แล้ว +2

    உடுப்பி பவனாக ஆரம்பித்து ஜெபி டிபன் சென்டர்,கேட்டரிங்கான வளர்ச்சிக்கு வாழ்த்துக்கள்.

  • @ananthkumar251
    @ananthkumar251 ปีที่แล้ว +7

    Your channel is super

  • @abhilashkerala2.0
    @abhilashkerala2.0 ปีที่แล้ว +4

    Quality food
    Good price
    Happy customers..
    Old is gold
    MSF😍

  • @rangarajansrinivasan2170
    @rangarajansrinivasan2170 ปีที่แล้ว +4

    The main reason for their great success is, the customers are treated friendly as member of family and provided with hygienic tasty food at reasonable price.

  • @haridharma11
    @haridharma11 ปีที่แล้ว +1

    I am completing college this may , going to pursue CA degree for that joining KS Academy in aryagowda road in west mambalam . For more than an hour spending in your channel to identify healthy messes thanks MSF now I can go to Chennai without the fear of food ❤️😇💕

  • @VijayKumar-nw5rr
    @VijayKumar-nw5rr ปีที่แล้ว +5

    ❤️மலரும் நினைவுகள் ❤️

  • @arivalur
    @arivalur ปีที่แล้ว +1

    I find such delicious food at Mylapore,W Mambalam,Nanganallur. And of course, many such tiffin centers are there in and around Tanjore,Madurai Districts.Many such tiffin centers are there around Bangaluru too. Great going.

  • @ananthkumar251
    @ananthkumar251 ปีที่แล้ว +3

    My favourite shop I go to Chennai must

  • @CyrilRalphv
    @CyrilRalphv 10 หลายเดือนก่อน

    Some kind of soulfulness i feel from your videos

  • @tsmaniparamu866
    @tsmaniparamu866 ปีที่แล้ว +1

    Vazhthukal vazhka valamudan nalamudan

  • @venkataramanan8279
    @venkataramanan8279 ปีที่แล้ว +2

    Very tasty, i have eaten here.. no match for quality... Ultimate... Keep it up

  • @venkatpradeep57
    @venkatpradeep57 ปีที่แล้ว +1

    Arumaiyana pathivu ayya vazthukal

  • @sathyaabn2406
    @sathyaabn2406 ปีที่แล้ว +3

    Wonderful to watch such small but genuine business

  • @adityabala7786
    @adityabala7786 ปีที่แล้ว +3

    No words ithuthan vanum anna

  • @aristoisaac6579
    @aristoisaac6579 ปีที่แล้ว +2

    bro fantastic thanku for ur information i will try soon

  • @sugusugu1138
    @sugusugu1138 ปีที่แล้ว +4

    Nalla review MSF....Tq

  • @antoniovaz6
    @antoniovaz6 ปีที่แล้ว +2

    Happy New Year bro! Thanks for sharing the video!

  • @gopinathmasilamani8078
    @gopinathmasilamani8078 ปีที่แล้ว +1

    Food super but cleaning nalla irruntha super ha irrukum

  • @Malarvizhi210
    @Malarvizhi210 ปีที่แล้ว +1

    Enaku oru doubt nga sir..yaru evlo sapadraga nu epdi theirum epdi bill calculate panvaga

  • @ramanim8248
    @ramanim8248 ปีที่แล้ว +1

    மே.மாம்பலத்தை பொறுத்தவரை இந்த ஹோட்டல் ஏழைகளின் ஐந்து நட்சத்திர ஹோட்டல்.

  • @saram2804
    @saram2804 ปีที่แล้ว +4

    School day memories, enga area❤️

  • @venkateshshanmugam3310
    @venkateshshanmugam3310 ปีที่แล้ว

    Superb MSF. Excellent video.

  • @rsn-blog6264
    @rsn-blog6264 ปีที่แล้ว +1

    2006 - 2015 , 9 years eanku soru pota kadai. 😢🤤🥰

  • @CyrilRalphv
    @CyrilRalphv 10 หลายเดือนก่อน

    Love your channel very authentic

  • @ramasrinivasan5399
    @ramasrinivasan5399 ปีที่แล้ว

    Nagal ellam very old customers. Homely service.very good taste. Reasonable prices. Thank you for your kind patronage.

  • @sd.sathishkumar9154
    @sd.sathishkumar9154 ปีที่แล้ว +5

    MSF fans like poduga

  • @shivashankarshankar8598
    @shivashankarshankar8598 ปีที่แล้ว +1

    One of the best Tiffen centre in Chennai

  • @ramanviswanathan2942
    @ramanviswanathan2942 ปีที่แล้ว

    பிறர் உண்ணும் உணவில் இடது கையால் தொடுவதை தவிர்க்க வும்.

  • @rangarajannarasimhan341
    @rangarajannarasimhan341 ปีที่แล้ว +3

    ask some curious questions.....like where do they cook ? the place does not seem to have kitchen. Plus questions around Senior citizen purpose how differently they cook etc.,.....same Dosa, Idli, Poori can be seen, but such questions can bring out differentiation or uniqueness

  • @SiripuDon
    @SiripuDon ปีที่แล้ว +1

    I have been their customer for the last 25 years..

  • @sureshlotussuresh3839
    @sureshlotussuresh3839 ปีที่แล้ว +3

    வாழை இலை நன்று

  • @ibanpedo2303
    @ibanpedo2303 3 หลายเดือนก่อน

    Looks very tasty. Best wishes from East

  • @nalinikamal5041
    @nalinikamal5041 ปีที่แล้ว

    சூப்ப்ப்பர்ர்ர்.......

  • @abuumar4391
    @abuumar4391 ปีที่แล้ว

    Great job… keep it up sir

  • @kannapiranr.p9607
    @kannapiranr.p9607 ปีที่แล้ว +1

    Happy New year 2023

  • @babua6225
    @babua6225 ปีที่แล้ว +1

    இந்த இடத்தில் சுத்தம் அதிகரித்தால் நன்றாயிருக்கும்.

  • @vijaysalunkhe5031
    @vijaysalunkhe5031 ปีที่แล้ว

    My memory is welcome purasavakkam

  • @seesasayee2835
    @seesasayee2835 ปีที่แล้ว +1

    95to99 NAAN SAPPITU IRRUKEN SUPER👍👍👍

  • @sornamuthum3963
    @sornamuthum3963 ปีที่แล้ว +7

    எம் எஸ் எப் நீங்க பண்ற வீடீயோ பூர முதல் தரம்

  • @jonsantos6056
    @jonsantos6056 ปีที่แล้ว +2

    Try panna vendiya unavagam - Mambalam, Chennai.

  • @muthukumarandhiraviyam
    @muthukumarandhiraviyam ปีที่แล้ว +2

    Excellent

  • @sathishkumarelangovan7718
    @sathishkumarelangovan7718 ปีที่แล้ว +2

    Bro you are awesomee

  • @SivaS-n2n
    @SivaS-n2n 9 หลายเดือนก่อน

    Very nice keep it up Sir

  • @life_of_surya
    @life_of_surya ปีที่แล้ว

    Congratulations 👍

  • @srinivasamurthysubramaniai4018
    @srinivasamurthysubramaniai4018 5 หลายเดือนก่อน

    Very good sir can u open asimilar hotel in ayanavaram so that we can also have the benefit

  • @ramachandrancl3221
    @ramachandrancl3221 ปีที่แล้ว +1

    Many Days i have eaten and good eatery in W.Mambalam

  • @CyrilRalphv
    @CyrilRalphv 10 หลายเดือนก่อน

    In these times a piece of gem

  • @TamilSelvan-xp9cr
    @TamilSelvan-xp9cr 8 หลายเดือนก่อน +1

    Ambattur side hotel irruntha sollunga

  • @coolbreezel1659
    @coolbreezel1659 ปีที่แล้ว +1

    In Google Maps, it's mentioned. It's permanently closed.
    Can anyone confirm the status?

  • @kanakanagan5137
    @kanakanagan5137 ปีที่แล้ว +1

    It is super.

  • @rrajagopaliyer6462
    @rrajagopaliyer6462 ปีที่แล้ว

    சிறப்பு

  • @aysuad
    @aysuad ปีที่แล้ว +1

    ஆஹா

  • @V.S11
    @V.S11 ปีที่แล้ว

    All d best

  • @seshadrisampath8435
    @seshadrisampath8435 ปีที่แล้ว +1

    Yes ,Good taste

  • @nirmalmehrotra9466
    @nirmalmehrotra9466 10 หลายเดือนก่อน

    I like South Indian food

  • @shariri3446
    @shariri3446 ปีที่แล้ว +2

    👏🙏👏......

  • @ananthkumar251
    @ananthkumar251 ปีที่แล้ว +3

    I am in Coimbatore

  • @vallursivaraman4201
    @vallursivaraman4201 ปีที่แล้ว

    Location please. I belong to Westmambalam but now in Hyderabad. Whenever I would like to visit this joint. I used to live around Ayodya Mantapam for 50 years but do not remember to have visited this hotel.

  • @narthaniananthakrishnan751
    @narthaniananthakrishnan751 ปีที่แล้ว +1

    Super 👌

  • @rameshsrinivasan2249
    @rameshsrinivasan2249 ปีที่แล้ว

    This tiffin centre is economical and good quality

  • @TheOriginalT-Cash
    @TheOriginalT-Cash ปีที่แล้ว

    Super food, Super Video Anna!😀

  • @ananthkumar251
    @ananthkumar251 ปีที่แล้ว +1

    Happy new year sir

  • @pattabi-hari
    @pattabi-hari ปีที่แล้ว

    Team Really telling this shop doesn't have anything... I went around 7.40 am they have only dosa... that too already prepared... im recently relocated to West Mambalam... near to this place..

  • @rajus3915
    @rajus3915 3 หลายเดือนก่อน

    Super

  • @velkumarvelkumar7371
    @velkumarvelkumar7371 ปีที่แล้ว +1

    Super super

  • @ashtavinayak2580
    @ashtavinayak2580 ปีที่แล้ว

    thats called goodwill of family

  • @narayananrajagopalan4668
    @narayananrajagopalan4668 ปีที่แล้ว

    Correct addrrss in west mamvakam ?

  • @kchandrasekaran8883
    @kchandrasekaran8883 ปีที่แล้ว +1

    Great

  • @leelakalyanasundaram4066
    @leelakalyanasundaram4066 ปีที่แล้ว +1

    If any brahmin tiffin/food starts in Villiwakkam area will be highly helpful for the sr citizens.

  • @sunderrajagopal2084
    @sunderrajagopal2084 ปีที่แล้ว +4

    Please try their Sambar rice, fuming hot and tasty always. Please try once you will be very happy.

  • @nagarasan
    @nagarasan ปีที่แล้ว +1

    nice share

  • @nsamudhan6853
    @nsamudhan6853 ปีที่แล้ว

    Good luck Guru

  • @mohamedrafiq841
    @mohamedrafiq841 ปีที่แล้ว +1

    🇮🇳👌👌

  • @sasiram2102
    @sasiram2102 ปีที่แล้ว +1

    Nice

  • @anantharaman57
    @anantharaman57 ปีที่แล้ว +1

    Oru dhadva vandhu sappidanum ..naan mandhavelila erukken..

  • @santhoshkumar-ed6ro
    @santhoshkumar-ed6ro ปีที่แล้ว

    Supper Brother

  • @srinivasanjayasankar9911
    @srinivasanjayasankar9911 หลายเดือนก่อน

    Show the NAME of the hotel clearly atleast for a few seconds...

  • @rajagopalsrinivasan2834
    @rajagopalsrinivasan2834 ปีที่แล้ว +1

    Sir, Ask him to open a Branch in Selaiyur soon

  • @0123__
    @0123__ 2 หลายเดือนก่อน