Ennal Ondrum Koodathu (Official Video) - Davidsam Joyson | என்னால் ஒன்றும்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 13 มี.ค. 2019
  • Jesus Looked At Them And Said, "With Man This Is Impossible, But With God All Things Are Possible." “இயேசு, அவர்களைப் பார்த்து: மனுஷரால் இது கூடாததுதான்; தேவனாலே எல்லாம் கூடும் என்றார்.” (Mathew 19:26 )
    I thank the lord Jesus Christ for this song. If anyone hear this song with their hope lost, God says to you He can do anything for you and through you. The one who was worshiped by Abraham and the one who hears the cry of Hannah will also knows your desires. He will grant you according to your heart’s desire, And fulfill all your purpose.
    Album: Thazhvil Ninaithavarae (Vol -1)
    Lyrics & tune : Davidsam Joyson
    Music : Giftson Durai (GD Records)
    Flute : Josy
    Nadhashwaram : Gopi
    Recorded @ 20dB studios, Chennai.
    Mixed & mastered : A M Rahmathulla
    Video : Judah Arun
    Contact: +91 97905 26876
    Mail: davidsamjoyson@gmail.com
    TH-cam channel : / davidsam
    Lyrics
    என்னால் ஒன்றும் கூடாதென்று
    என்னை நான் தந்து விட்டேன்
    உம்மால் எல்லாம் கூடுமென்று
    உம்மை நான் நம்பியுள்ளேன்
    1. எல்ஷடாய் சர்வ வல்லவரே
    எல்லாம் செய்பவரே
    இல்லாதவைகளை இருக்கின்றதாய்
    வரவழைப்பவரே
    ஆபிரகாமுக்கு செய்தவர்
    எனக்கும் செய்ய வல்லவர்
    2. யெகோவா யீரே
    எல்லாம் பார்த்துகொள்வார்
    தேவையை நிறைவாக்குவார்
    கண்ணீரை துருத்தியில் எடுத்து வைத்து
    ஏற்றதாய் பெலன் தருவார்
    அன்னாளை களிப்பாய் மாற்றினவர்
    என்னையும் மாற்றிடுவார்
    3. எல்ரோயீ என்னை காண்பவரே
    என் கண்ணீர் துடைப்பவரே
    கருமுதலாய் என்மேல் கண் வைத்து
    நன்மைகள் செய்பவரே
    ஆகாரின் கண்ணீரை மாற்றினவர்
    என் கண்ணீர் மாற்றிடுவார்
    Ennal Ondrum Koodathentru
    Ennai naan thanthu vittaen
    Ummaal ellaam koodumentru
    Ummai naan nambiyullaen
    1. Elshadaai sarva vallavarae
    Ellaam seibavarae
    Illaathavaigalai irukintrathaai
    Varavalaippavarae
    Abirahamuku seithavar
    Enakkum seiya vallavar
    2. Yehovah Yireh ellaam paarthu kolvaar
    Thaevaiyai niraivaakkuvaar
    Kaneerai thuruththiyil eduththu vaithu
    Yetrathaai balan tharuvaar
    Annaalai kalippaay maatrinavar
    Ennaiyum maatriduvaar
    3. Elroi ennai kaanbavarae
    En kanneer thudaippavarae
    Karu muthalaai en mael kan vaiththu
    Nanmaigal seibavarae
    Agaarain kanneerai maatrinavar
    En kanneer maatriduvaar
    #Ennal_Ondrum_Koodathu #Thazhvil_Ninaithavare #Davidsamjoyson
    #tamilchristian_newsong_2019#tamilchristiansong
  • เพลง

ความคิดเห็น • 1.4K

  • @davidsamjoyson1
    @davidsamjoyson1 4 ปีที่แล้ว +743

    Dears in Christ, thank you for your lovable comments and support.
    Yes, Our God can do all things, He is Elshaddai. Dont worry about your life situations and anything. He will do for you. Wait for God's time and get mighty things..
    "JESUS CAN DO ALL THINGS"
    Glory to God alone. God bless you 😊😇😍❤

    • @catheriner8175
      @catheriner8175 4 ปีที่แล้ว +12

      Thank you brother for ur peaceful words. I pray for u n ur family and ur ministries

    • @rosimary6722
      @rosimary6722 4 ปีที่แล้ว +5

      Amen. . Amen. .Thank you Brother.

    • @jeffijoicutie7216
      @jeffijoicutie7216 4 ปีที่แล้ว +6

      Davidsam Joyson I need ur num anna

    • @mosesglory9941
      @mosesglory9941 4 ปีที่แล้ว +7

      YES ...our GOD can do all things..... SAVIOUR of our life

    • @m.suronmani3187
      @m.suronmani3187 4 ปีที่แล้ว +7

      Amen.Thank u

  • @nirmalagoldwin2494
    @nirmalagoldwin2494 11 หลายเดือนก่อน +56

    என்னால் ஒன்றும் கூடாதென்று
    என்னை நான் தந்து விட்டேன்
    உம்மால் எல்லாம் கூடுமென்று
    உம்மை நான் நம்பியுள்ளேன்
    1. எல்ஷடாய் சர்வ வல்லவரே
    எல்லாம் செய்பவரே
    இல்லாதவைகளை இருக்கின்றதாய்
    வரவழைப்பவரே
    ஆபிரகாமுக்கு செய்தவர்
    எனக்கும் செய்ய வல்லவர்
    2. யெகோவா யீரே
    எல்லாம் பார்த்துகொள்வார்
    தேவையை நிறைவாக்குவார்
    கண்ணீரை துருத்தியில் எடுத்து வைத்து
    ஏற்றதாய் பெலன் தருவார்
    அன்னாளை களிப்பாய் மாற்றினவர்
    என்னையும் மாற்றிடுவார்
    3. எல்ரோயீ என்னை காண்பவரே
    என் கண்ணீர் துடைப்பவரே
    கருமுதலாய் என்மேல் கண் வைத்து
    நன்மைகள் செய்பவரே
    ஆகாரின் கண்ணீரை மாற்றினவர்
    என் கண்ணீர் மாற்றிடுவார்

    • @christ_a_r_m_y
      @christ_a_r_m_y 10 หลายเดือนก่อน +3

      Super song

    • @ThilgaThilga
      @ThilgaThilga 9 หลายเดือนก่อน +2

      ❤❤❤❤❤❤

  • @Mag55may
    @Mag55may 7 หลายเดือนก่อน +28

    I was married for 4 years and did not have a baby I cried to jesus and when ever I listened to this song I knew God will touch me one day .Today am 3 months pregnant with his promises child.What a true living God I worship .

  • @prabusolomon
    @prabusolomon ปีที่แล้ว +16

    என்னால் ஒன்றும் கூடாதென்று
    என்னை நான் தந்துவிட்டேன்
    உம்மால் எல்லாம் கூடுமென்று
    உம்மை நான் நம்பியுள்ளேன் - 2
    எல்ஷடாய் சர்வ வல்லவரே
    எல்லாம் செய்பவரே
    இல்லாதவைகளை இருக்கின்றதாய்
    வரவழைப்பவரே - 2
    ஆபிரகாமுக்கு செய்தவர்
    எனக்கும் செய்ய வல்லவர் - 2
    - என்னால் ஒன்றும்
    யெகோவா யீரே எல்லாம்
    பார்த்துக்கொள்வார்
    தேவையை நிறைவாக்குவார்
    கண்ணீரை துருத்தியில் எடுத்து வைத்து
    ஏற்றதாய் பலன் தருவார் - 2
    அன்னாளை களிப்பாய் மாற்றினவர்
    என்னையும் மாற்றிடுவார் - 2
    - என்னால் ஒன்றும்

  • @davidsamjoyson1
    @davidsamjoyson1 5 ปีที่แล้ว +51

    Thank you dears for your valuable feedbacks😍😍😇

    • @augurjellybean09
      @augurjellybean09 5 ปีที่แล้ว +3

      The song given by u two by holy spirit 💐🙏😣tq holy spirit💐💐

    • @muthulakshmi2770
      @muthulakshmi2770 5 ปีที่แล้ว +1

      Very nice
      🍎🍎🍎🍎🍎

    • @KS-of8fk
      @KS-of8fk 5 ปีที่แล้ว +2

      🎵🎶🎹🎶🎵

    • @sathyasathya-xl4bi
      @sathyasathya-xl4bi 4 ปีที่แล้ว +1

      Thank you Anna

    • @arputhaarputha4238
      @arputhaarputha4238 3 ปีที่แล้ว +1

      Andaver ungali asirvadipar

  • @immansam9494
    @immansam9494 3 ปีที่แล้ว +54

    ✨♥️praise the lord ♥️✨
    என்னால் ஒன்றும் கூடாதென்று
    என்னை நான் தந்து விட்டேன்
    உம்மால் எல்லாம் கூடுமென்று
    உம்மை நான் நம்பியுள்ளேன்
    1. எல்ஷடாய் சர்வ வல்லவரே
    எல்லாம் செய்பவரே
    இல்லாதவைகளை இருக்கின்றதாய்
    வரவழைப்பவரே - 2
    ஆபிரகாமுக்கு செய்தவர்
    எனக்கும் செய்ய வல்லவர் - 2
    2. யெகோவா யீரே எல்லாம் பார்த்துகொள்வார்
    தேவையை நிறைவாக்குவார்
    கண்ணீரை துருத்தியில் எடுத்து வைத்து
    ஏற்றதாய் பெலன் தருவார் - 2
    அன்னாளை களிப்பாய் மாற்றினவர்
    என்னையும் மாற்றிடுவார் - 2
    3. எல்ரோயீ என்னை காண்பவரே
    என் கண்ணீர் துடைப்பவரே
    கருமுதலாய் என்மேல் கண் வைத்து
    நன்மைகள் செய்பவரே ஆகாரின் - 2
    கண்ணீரை மாற்றினவர்
    என் கண்ணீர் மாற்றிடுவார் - 2
    ♥️✨God bless you ✨♥️

  • @sabithamanoj1159
    @sabithamanoj1159 12 วันที่ผ่านมา +4

    அன்னாளை களிப்பாய் மாற்றினவர் என்னை மாற்றிடுவார்🙏

  • @fgpcngl
    @fgpcngl  5 ปีที่แล้ว +35

    Thank you dears for your valuable feedbacks😇😇😍😍
    -Davidsam Joyson

  • @user-cn8uw8ci4d
    @user-cn8uw8ci4d 2 หลายเดือนก่อน +25

    Yanaku 6year baby eilla this month IUI pannirukanga positive Vara prayer pannuga paster abiragammuku seithavar yannakum seiyavandum😢😢

    • @sonaj6844
      @sonaj6844 2 หลายเดือนก่อน

      Nalla preyar pannunga Yesappa kandippa Irattathanaiyana Athisayam seivaru

    • @mohanjohan
      @mohanjohan 2 หลายเดือนก่อน +1

      நிச்சயமாக உங்களுக்கு ஒரு அற்புதத்தை நம்ம இயேசப்பா வச்சிருக்காங்க

    • @savithria9782
      @savithria9782 หลายเดือนก่อน

      Jesus Christ bless you Sister 🙏

    • @Myname12312q
      @Myname12312q หลายเดือนก่อน

      Karthar nallavar nichayam seivar ....payapadathinga

    • @amaldass7024
      @amaldass7024 26 วันที่ผ่านมา

      Gos bless!

  • @cloudsnoon
    @cloudsnoon 4 ปีที่แล้ว +39

    என்னால் ஒன்றும் கூடாதென்று என்னை நான் தந்து விட்டேன் உம்மால் எல்லாம் கூடும் என்று உம்மை நான் நம்பியுள்ளென் (2)
    1.எல்ஷடாய் சர்வ வல்லவரே எல்லாம் செய்பவரே இல்லாதவைகளை இருக்கின்றதாய் வரவழைப்பவரே (2) ஆபிரகாமுக்கு செய்தவர் எனக்கும் செய்ய வல்லவர் (2) - என்னால்
    2.யெகோவாயீரே எல்லாம் பார்த்துக்கொள்வார் தேவையை நிறைவாக்குவார் கண்ணீரை துருத்தியில் எடுத்து வைத்து ஏற்றதாய் பலன் தருவார் (2) அன்னாளை களிப்பாய் மாற்றினவர் என்னையும் மாற்றிடுவார் (2) - என்னால்
    3.எல்ரோயீ என்னை காண்பவரே என் கண்ணீர் துடைப்பவரே கரு முதலாய் என் மேல் கண் வைத்து நன்மைகள் செய்பவரே(2) ஆகாரின் கண்ணீரை மாற்றினவர் என் கண்ணீர் மாற்றிடுவார் (2) - என்னால்

  • @sumathimanavalansumathi5745
    @sumathimanavalansumathi5745 2 ปีที่แล้ว +23

    பாடலின் ஒவ்வொரு வரிகளும் என் மனதை தொட்டது.....🙏🙏🙏 ஆபிரகாம்,அன்னாள்,ஆகார் இவர்களின் கண்ணீரை மாற்றின கர்த்தர் என் கண்ணீரையும்,என் தேவையையும் நிறைவேற்ற வல்லவராய் இருக்கிறார் 🙏🙏🙏

  • @swathizenith1860
    @swathizenith1860 3 ปีที่แล้ว +8

    Ennal Ondrum Koodathentru
    Ennai naan thanthu vittaen
    Ummaal ellaam koodumentru
    Ummai naan nambiyullaen
    1. Elshadaai sarva vallavarae
    Ellaam seibavarae
    Illaathavaigalai irukintrathaai
    Varavalaippavarae
    Abirahamuku seithavar
    Enakkum seiya vallavar
    2. Yehovah Yireh ellaam paarthu kolvaar
    Thaevaiyai niraivaakkuvaar
    Kaneerai thuruththiyil eduththu vaithu
    Yetrathaai balan tharuvaar
    Annaalai kalippaay maatrinavar
    Ennaiyum maatriduvaar
    3. Elroi ennai kaanbavarae
    En kanneer thudaippavarae
    Karu muthalaai en mael kan vaiththu
    Nanmaigal seibavarae
    Agaarain kanneerai maatrinavar
    En kanneer maatriduvaar

  • @jayarani286
    @jayarani286 ปีที่แล้ว +9

    அன்னாளை களிப்பாய் மாற்றியவர் என்னையும் மாற்றிடுவார்

  • @premilasundaram1173
    @premilasundaram1173 3 ปีที่แล้ว +36

    தினமும் காலையில் எழுந்ததும் இந்த பாடலை கேட்டு விட்டு தான் நான் என் மற்ற வேலைகளை கவனிக்கப்போவேன். அருமையான பாடல்.🙏

  • @vinishav1296
    @vinishav1296 5 ปีที่แล้ว +22

    ஆபிரகாமுக்கு செய்தவர் எனக்கும் செய்ய வல்லவர் ...

  • @fsshorts7991
    @fsshorts7991 ปีที่แล้ว +8

    அன்னாலை களிப்பாய் மாற்றியவர். என்னையும் மாற்றிடுவார். ஆமென் இயேசப்பா

  • @dinesharul8011
    @dinesharul8011 ปีที่แล้ว +18

    ஆபிரகாமுக்கு செய்தவர் எனக்கும் செய்ய வல்லவர்

  • @shalakp785
    @shalakp785 ปีที่แล้ว +13

    I am waiting for baby from 5 years I went to all hospitals for treatment but it dint gave me any happiness but after listening this song I believe Jesus will surely do miracle in my life soon.

    • @sheelarini4859
      @sheelarini4859 ปีที่แล้ว

      Surely he will do, just relax and believe in him alone

    • @arunanju14
      @arunanju14 ปีที่แล้ว +3

      We had our 1st child after 7 years. Medicine ol didn’t help. We started to praise God for His matchless love and submitted to his will. Now we are blessed with 3 children.

  • @yehovawords
    @yehovawords 3 ปีที่แล้ว +23

    Yes டாடி என்னால் ஒன்று கூடாது அய்யா..... எல்லாமே உம்மால்தான் கூடும் என்று எப்போதும் உறுதியாய் நம்பி இருக்கிறேன்....

  • @lazourn5855
    @lazourn5855 ปีที่แล้ว +9

    ஆமென்.இந்த உலகத்தில் ஒருவர் நமக்கு போதும் நம்மை படைத்த அந்த இயேசு கிறிஸ்து ஒருவர் போதும்..நம் கண்ணீரை துடைத்து களிகூர செய்கிறவர் அவர் மாத்திரமே

  • @smilinpriyanka380
    @smilinpriyanka380 2 ปีที่แล้ว +6

    அன்னாளை களிப்பாய் மாற்றியவர் என்னையும் மாற்றுவார்.. ஆமென்

  • @joshvadinesh13
    @joshvadinesh13 24 วันที่ผ่านมา +4

    ஆபிரகாமுக்கு செய்தவர் எனக்கும் செய்ய வல்லவர்!! 🙏🏻🥹

  • @rosygnanaraj5870
    @rosygnanaraj5870 ปีที่แล้ว +13

    ஆபிரகாமிற்குச் செய்தவர் எனக்கும் செய்ய வல்லவர்

  • @joshpinsuja524
    @joshpinsuja524 3 ปีที่แล้ว +5

    ஆபிரகாமுக்கு, அன்னாளுக்கு,
    ஆகாருக்கு செய்தவர் எனக்கும் செய்ய வல்லவர். ஆமென் 🙏🙏🙏🙋‍♀🙋‍♀🙋‍♀

  • @JesuslidiyaAmmuachuma
    @JesuslidiyaAmmuachuma 2 ปีที่แล้ว +5

    என்னால் ஒன்றும் கூடாதென்று உம்மிடம் தந்து விட்டேன் ஆமென் அப்பா எனக்கு எல்லாம் நீங்க மட்டும் தான் ஏசப்பா ஆமென் அல்லேலூயா 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @y.gunaseelanvmm2273
    @y.gunaseelanvmm2273 8 วันที่ผ่านมา +1

    என்னால ஒன்னும் செய்ய முடியாது அவர் என் கூட இருந்தால் எதையும் செய்வேன்

  • @velmurugan3537
    @velmurugan3537 ปีที่แล้ว +8

    என் கண்ணீர் துடைப்பவர் இயேசு ஆமென்

  • @sabithamanoj1159
    @sabithamanoj1159 2 ปีที่แล้ว +7

    ❤ஆபிரகாமிற்க்கு செய்பவர் எனக்கும் செய்ய வல்லவர்🌹

  • @chitradarwin6058
    @chitradarwin6058 2 ปีที่แล้ว +5

    யேகோவாயிரே எல்லாம் பார்த்து கொள்வர். ஆமென். நன்றி இயேசுவே

  • @ravisukuna2336
    @ravisukuna2336 2 ปีที่แล้ว +5

    என்னால் ஒன்றும் கூடதென்று உங்களை மட்டுமே நம்பியிருக்கிறேன். ஆபிரகாமுக்கு செய்தவர், அன்னாளை கழிப்பாய் மாற்றியவர் எம்மையும் மாற்றுவார் ஆமென் ஆமென். அல்லேலூயா 🖐️🖐️🖐️🖐️🖐️🖐️🖐️🖐️🖐️🖐️🖐️🖐️

  • @richardvalentin4621
    @richardvalentin4621 5 ปีที่แล้ว +10

    கர்த்தர் நாமத்தை உயர்த்தின உங்களை கர்த்தர் நிச்சயம் உயர்த்துவார்.

  • @rajkumarsoundararajan374
    @rajkumarsoundararajan374 3 ปีที่แล้ว +6

    Amen praise the lord❤️❤️❤️🙏🙏🙏 நான் ஏற்கனவே இந்தப் பாடலை கேட்டிருக்கிறேன் ஆனால் இப்போது கேட்கும் பொழுது ஒரு புது வித ஆனந்தம் கொள்கிறேன் அல்லேலூயா தேவனுக்கு மகிமை உண்டாவதாக...

  • @andalmurugan5457
    @andalmurugan5457 2 ปีที่แล้ว +8

    Karthar en karpathin kaniyai aasirvathipar amen amen amen

  • @holy403
    @holy403 2 ปีที่แล้ว +6

    என்னால் ஒன்றும் கூடாது என்று என்னையே உம்மிடம் தந்து விட்டேன் உம்மால் எல்லாம் கூடுமய்யா.இயேசு கிறிஸ்துவின் நாமம் மகிமைப்படுவதாக ஆமென் 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @evanjalinevanjalin3674
    @evanjalinevanjalin3674 ปีที่แล้ว +7

    Abirahamukku seithavar Enakkum seiyavalllavarrr........ .....

  • @user-gw9iv2pn8s
    @user-gw9iv2pn8s 11 หลายเดือนก่อน +4

    நீ எதுக்கும் ஆகவே மாட்டா வேஸ்ட் இன்னு தள்ளும் இந்த உலகம் ஆனால் என் இயேசு நீ வேண்டும் வா உன்னை நான் பயன் படுத்துவேன் ☝️❤❤❤❤❤❤

  • @sulochanajebamani985
    @sulochanajebamani985 9 หลายเดือนก่อน +9

    கண்ணீருக்கு பதில் தருகிற தேவனே உமக்கு கோடி ஸ்தோத்திரம் ஆமென்🙏

  • @priyakanagu3039
    @priyakanagu3039 3 ปีที่แล้ว +7

    அன்னாளை களிப்பாய் மாற்றினவர் என்னையும் மாற்றிடுவார்😊

  • @giftsondurai
    @giftsondurai 5 ปีที่แล้ว +25

    Happy to have produced music for this beautiful song ! be blessed by hearing .

    • @elbinshane222
      @elbinshane222 5 ปีที่แล้ว +1

      GD RECORDS level up to this song u r music 👍

    • @giftsondurai
      @giftsondurai 5 ปีที่แล้ว +1

      @@elbinshane222 thank you ! God bless

    • @pavithran4511
      @pavithran4511 5 ปีที่แล้ว +1

      Anna really a HEAVENLY music......👏

    • @giftsondurai
      @giftsondurai 5 ปีที่แล้ว

      @@pavithran4511 thank you pavithran !

    • @Creatorsdaughter
      @Creatorsdaughter 5 ปีที่แล้ว +3

      God is using you mightyly Anna....
      Fabulous music Anna...
      Glory to Jesus🙌🏻

  • @prabamani2221
    @prabamani2221 ปีที่แล้ว +5

    Annalai kalipai matrinavar ennaum maatrituvar amen appa

  • @user-vy7yw4no9l
    @user-vy7yw4no9l 4 วันที่ผ่านมา +1

    Jesus ala. Kudatha kariyam ondrum illa.. amen 🙏

  • @geethabalan8157
    @geethabalan8157 5 ปีที่แล้ว +4

    Abrahamai aasirvadhithavar ennaiyum aasirvadhipar...
    annalai kazhipai matriyavar ennaiyum matriduvar...
    Aagarin kanneerai matrinavar en kanneer matriduvar...
    Amen hallelujah nanri yesuve... 😢
    Nothing by me appa... I trust you only

  • @vstrhythm-keys1639
    @vstrhythm-keys1639 5 ปีที่แล้ว +4

    இயேசுவால் எல்லாம் கூடும்

  • @godislove1320
    @godislove1320 3 ปีที่แล้ว +8

    Only the crushed Olives produce oil. Your crushing has produced such a lovely song. Kuzhandhai illaadhavargal indha paadalai kaettu Kartharoadu Aaseervadham petru kolvaargalaaga. Amen!

  • @jonesprabu2993
    @jonesprabu2993 4 ปีที่แล้ว +7

    எல்ஷடாய் சர்வ வல்லவரே எல்லாம் செய்பவரே 🙏❤️Amen

  • @user-bu6xh5lj4k
    @user-bu6xh5lj4k หลายเดือนก่อน +2

    இயேசப்பா முடக்கு வாதத்தில் இருந்து எனக்கு விடுதலை தாங்க இயேசப்பா நிம்மதி சந்தோசம் எல்லா போய்ட்டு 😢😢😢

  • @belshian1218
    @belshian1218 3 หลายเดือนก่อน +6

    I was struggling to solve one problem I reached my extreme to solve but I didn't find any soln ...finally I submitted to the feet of Jesus with this song(ennal onndrum kudathenru.....) finally Jesus showed me the hidden ways to solve it......great song in my life..

  • @user-ps2uo3ms8r
    @user-ps2uo3ms8r 6 หลายเดือนก่อน +9

    Iam a unlucky girl 😔😔😔 because all humans are hate me so I feel lonely but I love jesus appa

    • @samvel_sankar
      @samvel_sankar 6 หลายเดือนก่อน +9

      Please don't discourage yourself sister! You are one of the most lucky and blessed people in this world because Jesus Christ loves you!!! Sometimes God allows some people in our life just for us to understand his true love. God bless you!!!

  • @ssangeetha8033
    @ssangeetha8033 10 หลายเดือนก่อน +7

    தேவன் எங்கள் கண்ணீரை கண்டார் பதில் கொடுத்தார் பாதுகாக்கிறார் இயேசப்பா நாமம் மகிமைப்படுவதாக

  • @jw7077
    @jw7077 3 ปีที่แล้ว +8

    This song literally touched my soul and comforted me. Yes the God whom I serve and love the most, is my El Shaddai, my Jehovah Jireh. I serve the Lord who loves and cares me 😌 Do not worry. He take care of you who is reading this while listening to the song 🙏🏼

  • @littlefamily9022
    @littlefamily9022 5 ปีที่แล้ว +14

    Without god we are nothing . nice song bro!!

  • @gnanarajkumaradevan337
    @gnanarajkumaradevan337 5 ปีที่แล้ว +8

    Biggest fan of Giftson....
    Heart Melting Lyrics...
    Heaven tooking music...
    "ஆபிரகாமுக்கு செய்தவர்,
    எனக்கும் செய்ய வல்லவர்"

    • @giftsondurai
      @giftsondurai 5 ปีที่แล้ว

      Gnanaraj Kumaradevan thank you amen

  • @kavithavelmani5052
    @kavithavelmani5052 ปีที่แล้ว +5

    Amen visuvasikuren aandavarae amen hallelujah hallelujah 😭🛐🛐

  • @user-sf6fv5ij7m
    @user-sf6fv5ij7m 6 หลายเดือนก่อน +6

    ஆபிரகாமுக்குச் செய்தவர் எனக்கும்்செய்யவல்லவர்.ஆமென்🎉🎉

  • @saransaran6585
    @saransaran6585 ปีที่แล้ว +6

    Ennal ondrum kudathu andru ennai naan thanthu vitten ❤️💙amen ummal ellam kudum andru ummai naan nambhi ullaren daddy ❤️💙amen 🙏🙏🙏🙏🙏🙏

  • @barnabasbarnabas5214
    @barnabasbarnabas5214 5 ปีที่แล้ว +5

    Amen jesus ennal ondrum kudathu ummalea Ellam kudum 🙏🙏

  • @sanforshankar5504
    @sanforshankar5504 6 หลายเดือนก่อน +6

    Now am sick. in the pain i can't everyday.....but i hope...one day jesus heals all of my pains

  • @jebarajselvaraj3993
    @jebarajselvaraj3993 5 ปีที่แล้ว +5

    Amen கர்த்தர் நல்லவர். ! அருமையான பாடலைக் கேட்டு மனமகிழ்ச்சியடைந்தேன்.!

  • @Lastdaysyouth
    @Lastdaysyouth 5 ปีที่แล้ว +6

    இதயத்தின் ஆழத்திலிருந்து ஒரு விசுவாச அறிக்கை....

  • @rajammaledward6320
    @rajammaledward6320 5 ปีที่แล้ว +6

    Amen. Jesus I will surrender u everything. You will change my tears into joy

  • @kavithavelmani5052
    @kavithavelmani5052 ปีที่แล้ว +4

    En yesu sami um naamam maathiram magimai padatum aandavarae epoluthum amen hallelujah en vaalvilae

  • @nisharajappan4928
    @nisharajappan4928 4 ปีที่แล้ว +8

    I praise you my Jesus when I was started hearing the song before the lyrics ismein started crying by I felt the presence of Lord really I hope this song will be the turning point of my tearful life really I'm cried while hearing this song I believe in Jesus Christ iam waiting to see his greatness in my life
    and the moment of getting happiness instead of my sorrow .... I praise you my Lord I love you Jesus 🙌👏....

  • @kirubaivenumpa7647
    @kirubaivenumpa7647 5 ปีที่แล้ว +9

    god bless u more anna
    😍😍😍😍😍😍😍🤗
    ஆபிரகாமுக்கு செய்தவர்வர் எனக்கும் செய்ய வல்லவர்.......spr anna
    ஆபிரகாமின் தேவன் தான் எனக்கும் தேவன்🤗🤗

  • @user-iy6tv5rq1g
    @user-iy6tv5rq1g 8 หลายเดือนก่อน +5

    Amen Appa prise the lord HELLE ALUYA Amen 🙏🙏Amen Yes vallavara Amen என்னையும் மாற்றீடுவீரப்பா இந்த பாடலை கேட்கின்ற அத்தனை மக்களின் கண்ணீரையும் துடைத்து விடுங்கப்பா🙏 பாடலை மிக அழகாக பாடின
    பாஸ்டருக்கு நன்றி GOD BLLASSSINGSS your 😀🙏💥👍✨️😀😭🥰😀😀😀🙏👍🙏🙏🙏💥💥

  • @eliyachellappa9894
    @eliyachellappa9894 3 ปีที่แล้ว +4

    En devan romba nallavar. Ennal onrum mudiyathu😭😭 en devan enkuda irukuraru

  • @Muthukumar-ul7qn
    @Muthukumar-ul7qn 2 หลายเดือนก่อน +2

    என் களிப்பை ஆனந்த களிப்பாய் மாற்றுங்க இயேசப்பா

  • @martinjohnsonmartinmartin2148
    @martinjohnsonmartinmartin2148 5 ปีที่แล้ว +6

    Praise the lord anna no........ words nice and meaningful song my heart touching song super voice God bless you anna 👌👌👌👌🙏🙏🙏🙏❤️❤️❤️❤️ amen amen

  • @jojoajoseph
    @jojoajoseph 5 ปีที่แล้ว +8

    This song will create revival in churches

  • @starangel9253
    @starangel9253 ปีที่แล้ว +8

    50 tims I see 👀this soing bro thank you Jesus Christ 🙏

  • @pushparani4926
    @pushparani4926 3 ปีที่แล้ว +3

    Praise the Lord, thank you Jesus, Jesus will fullfill all our needs.

  • @jacidavid82
    @jacidavid82 5 ปีที่แล้ว +10

    Lovely song brother! Beautiful and meaningful lyrics!!

  • @Rabboni_
    @Rabboni_ 5 ปีที่แล้ว +4

    Praise The Lord
    Enal ondrum kudadhu Appa
    Umal elam Koodum

  • @jesusramya206
    @jesusramya206 3 ปีที่แล้ว +3

    Elshadai Sarva vallvareh ellam seibavareh.. Amen.. hallelujah...

  • @robinsonrobinson1163
    @robinsonrobinson1163 ปีที่แล้ว +5

    Jesus Kitta ethakattalum kandippa ennakkum saivar I love you daddy Jesus love me with everlasting love

  • @rithutamil9956
    @rithutamil9956 5 ปีที่แล้ว +5

    Superb song brother congratulations kartharukke magimai undavadaga amen

  • @jacinthjenifer3870
    @jacinthjenifer3870 5 ปีที่แล้ว +8

    Really so beautiful lines. . All Glory to our heavenly father.

  • @venia_k2368
    @venia_k2368 3 ปีที่แล้ว +3

    Abraham Ku seithavar..enaku seiya vazhlavar.....Amen 🙏....🙏

  • @jessie_prince
    @jessie_prince 3 ปีที่แล้ว +2

    En appa ellam parthu kolluvar💖

  • @spraveenkumar8922
    @spraveenkumar8922 5 ปีที่แล้ว +5

    PRAISE THE LIVING LORD AND LIVING JESUS CHRIST AND LIVING HOLY SPIRIT.

  • @mkiruba6758
    @mkiruba6758 5 ปีที่แล้ว +6

    Wow ... praise our God Jesus heart touching lyrics....amen god bless u na

  • @victorseeni943
    @victorseeni943 3 ปีที่แล้ว +2

    உம்மால் தான் எல்லாம் கூடும் அப்பா.

  • @jermirs1297
    @jermirs1297 5 ปีที่แล้ว +5

    Yes, with GOD nothing is impossible

  • @michaeljohnsamj6605
    @michaeljohnsamj6605 5 ปีที่แล้ว +4

    super Paster......👌👌👌

  • @hannahjasmine9682
    @hannahjasmine9682 5 ปีที่แล้ว +4

    Very nice song

  • @sangeethaguna5331
    @sangeethaguna5331 11 หลายเดือนก่อน +3

    கண்ணீரை துருத்தியில் எடுத்து வைத்து ஏற்றதாய் பலன் தருவார் எனக்கு ஆமென்🙏🙏

  • @SureshDubai-rc4gw
    @SureshDubai-rc4gw ปีที่แล้ว +3

    ஆபிரகாமுக்கு செய்தவர் எனக்கும் செய்ய வல்லவர்🥺✝️🙇

  • @maralmani7069
    @maralmani7069 2 ปีที่แล้ว +5

    I commit myself to you Lord. You are all to me...

  • @sdavidprenad
    @sdavidprenad 5 ปีที่แล้ว +7

    thank u heavenly appa for this wonderful meaningful song.......😢😢

  • @TCNDenmark
    @TCNDenmark 3 ปีที่แล้ว +3

    கர்த்தருடைய நாமம் மகிமைப்படுவதாக. சகோதரருக்கு வாழ்த்துக்கள்,

  • @suganthia8990
    @suganthia8990 ปีที่แล้ว +5

    Ummaal ellaam koodumentru, Ummai naan nambiyullaen 🙏🙏🙏🙏

  • @mrnstalinjoe6301
    @mrnstalinjoe6301 5 ปีที่แล้ว +5

    Super song

  • @nimmi511
    @nimmi511 5 ปีที่แล้ว +6

    Very annointed song and music..may jesus bless u all more and more in yr ministry

  • @kamalikamali1724
    @kamalikamali1724 3 ปีที่แล้ว +3

    Aabiragamuku seithavar enakum seiyya vallavar🙋Amen

  • @gayathrinoah72
    @gayathrinoah72 3 ปีที่แล้ว +2

    ஆகாரின் கண்ணீரை மாற்றியவர் என் கண்ணீரை மாற்றுவார் ஆமென் நான் விசுவாசத்துடன் காத்திருக்கிறேன் தகப்பனே உம்மாலே எல்லாம் கூடும் ஆமென் நன்றி இயேசப்பா உமக்கு நன்றி தகப்பனே

  • @godson8517
    @godson8517 5 ปีที่แล้ว +13

    என் வாழ்வில் இல்லாததை இருக்கிறதாய் தேவன் அழைத்த நாளிலே நான் கேட்ட பாடல். சர்வ வல்லவர் எல்லாம் செய்ய வல்லவர் நம் தேவன். தேவ பிரசன்னத்தை தந்த பாடல்.. தேவனே எனக்கு எல்லாம் செய்தார் என்று உறுதிப்படுத்தும் பாடல்.

  • @UCHBJamesruthMaryJ
    @UCHBJamesruthMaryJ 5 ปีที่แล้ว +4

    Superb song 😘😘😘😍😍😍😍😘😍😍👌👏 👏👏👏👏👏👏👏 Glory to God

  • @jessie_prince
    @jessie_prince 3 ปีที่แล้ว +2

    En kaneerai thudaipavar en appa..yesappa😭😭😭😭😭😭

  • @sharalnavaroji8850
    @sharalnavaroji8850 3 ปีที่แล้ว +4

    என்னோடு பேசும்/பேசிக்கொண்டு இருக்கின்றதுமான அற்புதமான பாடல்.

  • @Creatorsdaughter
    @Creatorsdaughter 5 ปีที่แล้ว +6

    Mighty presence is flowing through out this song..... Anna....🙇yes I confess.....
    Abraham ku seithavar enakum seithiduvar.... 🙇🙇🙇
    Annalai kalipai matrinavar
    Enayum kalipai matruvar....🤩
    Aagarin kaneerai matrinavar en kaneerai matriduvar....😇
    Hallelujah 🙌

  • @chitrachitra2349
    @chitrachitra2349 5 ปีที่แล้ว +5

    Super brother god bless you