Ennai Ezhumba pannum - DAVIDSAM JOYSON - Tamil Christian Songs - GOSPEL VISION - Fgpc Nagercoil

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 6 ก.ย. 2024
  • என்னை பெலப்படுத்தும் தேவன் உயிரோடிருக்கிறார்
    நான் கழுகைபோல எழும்ப செய்திடுவார்
    என்னை எழும்ப பண்ணும் ஆண்டவர் என்னோடிருப்பதால்
    நான் எழும்புவேன் அவர் பெலத்தால்
    1. என் வாழ்வை இடிக்கும் சத்துருவை காட்டிலும்
    என் வாழ்வை கட்டும் தேவன் பெலமுள்ளவர்
    சத்துரு இடிக்க எடுத்திட்ட காலத்திலும்
    வேகமாய் என்னை கட்டுவிப்பார்
    2. என் பெலன் ஒன்றுமில்லை என்று நான் அறிவேன்
    அவர் பெலன் இன்றும் குறையவில்லை
    பெலத்தாலுமல்ல பராக்கிரமம் அல்ல
    ஆவியினாலே என்னை எழும்ப செய்வார்
    Ennai belappaduthum Devan uyurodirukkiraar
    Naan kazhukai pola ezhumba seithiduvaar
    Ennai ezhumba pannnum Aandavar ennodiruppathaal
    Naan ezhumbuven avar belaththaal
    1. En vaazhvai idikkum saththuruvai kaattilum
    Men vaazhvai kattum devan belamullavar
    Saththuru idikka eduththitta kaalathilum
    Vegamaai Ennai kattiduvaar
    2. En belan ontrum illai entru naan ariven
    Avar belan indrum kuraiyvillai
    Belaththaalum alla barakkramam alla
    Aaviyinaalae Ennai ezhumba seivaar

ความคิดเห็น • 52

  • @ArockiamAlice
    @ArockiamAlice 6 หลายเดือนก่อน +5

    உங்களுடைய பாடலும் கர்த்தருடைய இந்த வார்த்தையும் என்னை எழும்பப்பண்ணும் கர்த்தருடைய மகிமையை பாடச்செய்தது.

  • @robertsonregu
    @robertsonregu 8 หลายเดือนก่อน +15

    என்னை எழும்ப பண்ணும்
    ஆண்டவர் என்னோடு இருப்பதால்
    நான் எழும்புவேன்
    அவர் பெலத்தால் - (2)
    என்னை பெலப்படுத்தும்
    தேவன் உயிரோடு இருக்கிறார்
    நான் கழுகைப் போல
    எழும்ப செய்திடுவார்
    1. என் வாழ்வை இடிக்கும்
    சத்துருவை காட்டிலும்
    என்னை கட்டும் தேவன் பெலமுள்ளவர் -(2)
    சத்துரு இடிக்க
    எடுத்திட்ட காலத்திலும்
    வேகமாய் என்னை கட்டுவிப்பார் -(2)
    2. என் பெலன் ஒன்றுமில்லை
    என்று நான் அறிவேன்
    அவர் பெலன் இன்றும் குறையவில்லை -(2)
    பெலத்தாலும் அல்ல பராக்கிரமம் அல்ல
    ஆவியினாலே என்னை எழும்ப செய்வார் -(2)

  • @manjulaamma6592
    @manjulaamma6592 3 หลายเดือนก่อน +1

    Amen 🙌 🙏 Amen ❤Amen ❤ Hallelujah

  • @lajuthesing798
    @lajuthesing798 9 หลายเดือนก่อน +4

    இயேசப்பா நான் உங்க படலத்தால் தான் எழும்ப முடியும் எனக்கு ஆவிக்குரிய விதத்தில் உதவி செய்யுங்கப்பா இயேசப்பா🙏🙏🙏

  • @user-nx9yz9kr9p
    @user-nx9yz9kr9p 3 หลายเดือนก่อน +1

    Ameen appa ❤🙏❤️

  • @JesusAxshAng
    @JesusAxshAng 8 หลายเดือนก่อน +2

    ஆமென் என்னை பெலப்படுத்தும் என் கிருஸ்துவினாலே எனக்கு ellavatrium செய்ய பெலன் உண்டு🙌

  • @g.anandaselvi5406
    @g.anandaselvi5406 9 หลายเดือนก่อน +4

    ஆண்டவர் என்னோடு இருப்பதால் நான் எழும்புவேன் அவர் பெலத்தால்👑🙋🔥

  • @gunasekarr7013
    @gunasekarr7013 9 หลายเดือนก่อน +2

    Enai ealumpappanum aandavar ennodu iruppathal nan ealumpovean um (jesus) palatthal amen Amen Amen Amen Amen

  • @Amuthasudalaimani3592
    @Amuthasudalaimani3592 8 หลายเดือนก่อน +3

    Amen Hallelujah 🙏🙏🙏👏🙏👏👏👏

  • @saralangel2507
    @saralangel2507 8 หลายเดือนก่อน +2

    Amen amen 👏👏👏👏🙏🙏

  • @jenyfranie5220
    @jenyfranie5220 9 หลายเดือนก่อน +2

    என்னை எழும்ப பண்ணும்
    ஆண்டவர் என்னோடு இருப்பதால்

  • @rubychristiana2264
    @rubychristiana2264 9 หลายเดือนก่อน +8

    THANKYOU தம்பி உங்க செய்தியில் வந்த SONG என்னை எழும்பப்பண்ணும் பாட்டை COPY பண்ண உதவியாயிருந்தது. THANKYOU HEAVENLY FATHER.

    • @Regina-lt6md
      @Regina-lt6md 8 หลายเดือนก่อน +1

      Amen Appa🙏🙏🙏🙏🙏

  • @joeljebaaalex9701
    @joeljebaaalex9701 8 หลายเดือนก่อน

    Amen

  • @tamilarasimanimaran9473
    @tamilarasimanimaran9473 9 หลายเดือนก่อน +3

    🙏 Glory 🙏 to 🙏 God 🙏 Amen 🙏 praise 🙏 the 🙏 lord 🙏🙏🙏🙏🙏🙏

  • @doreenchrishanthi4359
    @doreenchrishanthi4359 8 หลายเดือนก่อน +3

    This song strengthens me whenever I am broken...
    Blessed song❤

  • @saralangel2507
    @saralangel2507 8 หลายเดือนก่อน +2

    🙏🙏

  • @kumarisubramanian794
    @kumarisubramanian794 9 หลายเดือนก่อน +2

    Amen yasappa nandri appa nandri parisutha aaviyaanavaray God bless you paster

  • @vincentebenezer2969
    @vincentebenezer2969 9 หลายเดือนก่อน +2

    Amen ❤ amen

  • @sahayamcharles258
    @sahayamcharles258 9 หลายเดือนก่อน +2

    Thank you lord thankyou Jesus thankyou holy spirit Amen amen amen 🙏

  • @renurachel2513
    @renurachel2513 9 หลายเดือนก่อน +2

    Amen praise and worship songs speech very useful for me thank God thank you

  • @morning252
    @morning252 9 หลายเดือนก่อน +2

    Amen. Glory be to THE LORD

  • @dorathykalarajan3709
    @dorathykalarajan3709 9 หลายเดือนก่อน +2

    GOD DOES LIFTED ME THANK YOU MY JESUS

  • @user-dy3pu4wb2m
    @user-dy3pu4wb2m 8 หลายเดือนก่อน +2

    Amen amen 🎉🎉

  • @goodsamaritanjesus
    @goodsamaritanjesus 9 หลายเดือนก่อน +3

    AMEN

  • @user-fj3fy5xs7i
    @user-fj3fy5xs7i 9 หลายเดือนก่อน +2

    Praise the Lord
    Amazing song. It's strength my faith. 🙏🙏🙏

  • @stalinstalin4497
    @stalinstalin4497 8 หลายเดือนก่อน +2

    Amen praise the lord

  • @ravidevi4249
    @ravidevi4249 9 หลายเดือนก่อน +2

    Amen Hallelujah 🙏 🙏 🙏 🙏 🙏 🙏

  • @premasanthi5289
    @premasanthi5289 9 หลายเดือนก่อน +3

    Amazing worship 🙏🙏🙏🙏🙌🙌🙌🙏🙏🙏🙌🙌

  • @Vasanthmanalan-yk1je
    @Vasanthmanalan-yk1je 9 หลายเดือนก่อน +2

    Yes Daddy Amen Jesus

  • @dhanasekaran7421
    @dhanasekaran7421 9 หลายเดือนก่อน +2

    Yes lord

  • @manimarannatarajan8892
    @manimarannatarajan8892 9 หลายเดือนก่อน +2

    Glory to God

  • @richardm6474
    @richardm6474 9 หลายเดือนก่อน +2

    Amen 🙏

  • @manjulaamma6592
    @manjulaamma6592 9 หลายเดือนก่อน +1

    My Lord Jesus Allways with me Hallelujah yen ballany❤

  • @pothigaiventhan8206
    @pothigaiventhan8206 8 หลายเดือนก่อน +1

    Intha song innum release pannalaiya ????

    • @GOSPELVISIONS
      @GOSPELVISIONS  8 หลายเดือนก่อน

      SOON RELEASING BROTHER/SISTER 🙏@DAVIDSAM JOYSON

    • @pothigaiventhan8206
      @pothigaiventhan8206 8 หลายเดือนก่อน +1

      Thank you anna...rompa belana irukku.. Sathuruva virattura vallamaiya feel panna mudiyuthu.. So please anna seekirama release pannunga... Eagerly waiting...

  • @user-wp9dq4rq9k
    @user-wp9dq4rq9k 9 หลายเดือนก่อน +1

    I am waiting for this song...

  • @vaithegimurugan6262
    @vaithegimurugan6262 9 หลายเดือนก่อน

    I am waiting for this song ❤❤❤❤❤❤❤❤❤ Glory to God Alone 💖💖💖😇Amen.

  • @Cjim
    @Cjim 9 หลายเดือนก่อน +1

    Oh i was looking for this cut version. Thank you

  • @user-tw8ld1jg4b
    @user-tw8ld1jg4b 9 หลายเดือนก่อน

    Praise the Lord Please bless Kinoshan and give him strength and Gnanam

  • @tamilselvi9748
    @tamilselvi9748 9 หลายเดือนก่อน

    Praise the Lord Glory to be Jesus Christ. Please share the lyrics in description box

  • @victoriavictoria1278
    @victoriavictoria1278 9 หลายเดือนก่อน +1

    Glory to God 🙏🏾

  • @user-uq8rc3pv9y
    @user-uq8rc3pv9y 9 หลายเดือนก่อน

    Amen🌟

  • @umavathyrengasamy4623
    @umavathyrengasamy4623 7 หลายเดือนก่อน +1

    Amen

  • @joeljeevanmahesh2206
    @joeljeevanmahesh2206 9 หลายเดือนก่อน +2

    amen

  • @user-ds6yj1ux4i
    @user-ds6yj1ux4i 8 หลายเดือนก่อน +1

    Amen

  • @kingslinsamrajj3970
    @kingslinsamrajj3970 9 หลายเดือนก่อน +1

    Amen

  • @usharuban8753
    @usharuban8753 9 หลายเดือนก่อน +1

    Amen

  • @user-gs6wx2rs3n
    @user-gs6wx2rs3n 9 หลายเดือนก่อน +1

    Amen