Very humble Power star sir. I am seeing the other respectable side in ths interview. As compared to his films where he is always ragged Regards Vidhya Rajesh
இவரை இயக்குனர்கள் நல்லா பயன்படுத்த வேண்டும் தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகர்கள் குறைந்து விட்டது என்று புலம்புகிறார்கள் ஆனால் இவரைப் பயன்படுத்த மறுக்கிறார்கள் இவரைப் பார்த்தாலே சிரிப்பு வரும் அது தானே தேவை
வணக்கம் சித்ரா சார். பழம்பெரும் இசையமைப்பாளர் (சங்கர்)-கணேஷ், இசையமைப்பாளர் வித்தியாசாகர், எஸ்.ஏ.ராஜ்குமார், இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார், எஸ்.பி.முத்துராமன், நடிகை சீமா, வைகைப்புயல் வடிவேலு, பிரபு, கார்த்திக், எம்.எஸ்.பாஸ்கர் போன்றோர்களைப் பேட்டி எடுக்கவும். இவர்களின் பேட்டி மிகவும் சுவாரசியமாகவும், கைகலப்பாகவும் இருக்கும். இதை கண்டுகளிக்க மிகவும் ஆவலாக இருக்கிறோம்.
He is considering Vijay Sethupathi, Vijay, Rajni as his competitors. They are not letting him work with them because Power will become more powerful than them - I don't know is he sarcastic, funny or innocent 😂😂😂😂😂
Sir chitra we respect you a lot Instead of taking interview people who didn't do anything for tamil film industry. You can take interview from telugu legends like viswanath, kiravani, rajamouli, singeetham , kodanda rami reddy, etc most of them staying in chennai. And they knew tamil
பெயருக்கும் புகழுக்கும் சினிமா அல்லது அரசியல் என்று யாரய்யா சொன்னது..... அதுவும் 40 கோடியய் இழந்து விட்டீர் 🙄 இதற்க்கு சமூக சேவை செய்திருந்தால் காலத்திற்கும் உம் புகழ் பரவியிருக்கும் 🤔
Vandhutayaan enga thalaivan!! On a serious note this channel has brought so many legends and respected people I don't know if this joker deserves this platform
Power Stars of India:
1. Telugu - பவன் கல்யாண்
2. Kannada - புனீத் ராஜ்குமார்
3. Tamil - சீனிவாசன்
🤩
Pspk mass
Puneeth rajkumar mass
Sreenivasan thamass
Power star seems to be a very nice gentleman. God bless him
வெள்ளந்தியாக மனதில் பட்டதை வலியுடன் பேசுகிறார் வாழ்த்துக்கள் சார்
@18:54 powerstar speaks about thalapathy na ❤️
Thanks
Power star is legitimate and humble person. Good luck
Do more films please.
8:42, Bala va semmai kalai 😂😂😂😂
Very humble Power star sir.
I am seeing the other respectable side in ths interview. As compared to his films where he is always ragged
Regards
Vidhya Rajesh
நல்ல பொழுதுபோக்கான பேட்டி அதில் அவரின் வார்த்தையில் நிறைய வலி தெரிந்தது
பவர் ஸ்டாரை அதிகமா சினிமாவில் பார்க்க வேண்டும்
Seriously ivaroda confidence than pesuthu. Excellent. Nammallum kathukka vendiya Oru character. Really great.
Veliulagam negative nenaikurapo adhayea positive ah eduthu success aaganum nu nenaikura Powerstar is just great 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
காசு கொடுத்து நடித்த உண்மை சொன்ன மனிதர் சினிமா ஆசையில் நிறைய ஏமாற்றம் அடைந்தீர்கள்
உண்மை யிலே இவர் ஒரு அருமையான மனிதர்
Very clear explanation sir. God bless you
இவரை இயக்குனர்கள் நல்லா பயன்படுத்த வேண்டும் தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகர்கள் குறைந்து விட்டது என்று புலம்புகிறார்கள் ஆனால் இவரைப் பயன்படுத்த மறுக்கிறார்கள் இவரைப் பார்த்தாலே சிரிப்பு வரும் அது தானே தேவை
Open minded ..very genuine person
வெளிப்படையான பதில்கள்.
நல்ல மனிதர் 👌
Good human being
He is taking from bottom of his heart.....hats off to real man power star
Good heart person
பவர் ஸ்டார் சீனிவாசன் 👌
Iyalbana interview. God bless
பவர் ஸ்டார் உங்களிடம் எதிர்பார்ப்பது லட்டு மாதிரி படங்கள்
l love power star..good natural comedy man..
Very genuine speech by power star, pain should change
Evar acting than comedy na pesarathum sema comedy 😂😂😂😂😂😂😂😂😂😂
அருமையான மானிதார். அண்ணன் பவர் ஸ்டார் சீனிவாசன்
நல்ல மனுசன்யா நம்ம பவர் ஸ்டார்
20:00 thug life !!
Reaching 500K subscribers treat! different interview with "power star"
சூப்பர் ஆக்டர் டாக்டர்
This man changed my perception on cinema stars
Thalaiva🤩😍🤩😍😍🤩
Junior TR. they have to self realize the strengths and weakness
I am waiting second part
Hollywood hero pola erukkaru ya powerru 🔥🔥
புகழுக்கு ஆசைப்பட்டு பல ஏமாற்றங்களை சந்தித்திருக்கிறார். அவரது வலியும் வேதனையும் அவரது வார்த்தைகளில் வெளிப்படுகிறது
Power star oru nalla manithan..
Super sir power star
மிக விரைவில் பவர் ஸ்டார் ஹீரோவாக
வணக்கம் சித்ரா சார். பழம்பெரும் இசையமைப்பாளர் (சங்கர்)-கணேஷ், இசையமைப்பாளர் வித்தியாசாகர், எஸ்.ஏ.ராஜ்குமார், இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார், எஸ்.பி.முத்துராமன், நடிகை சீமா, வைகைப்புயல் வடிவேலு, பிரபு, கார்த்திக், எம்.எஸ்.பாஸ்கர் போன்றோர்களைப் பேட்டி எடுக்கவும். இவர்களின் பேட்டி மிகவும் சுவாரசியமாகவும், கைகலப்பாகவும் இருக்கும். இதை கண்டுகளிக்க மிகவும் ஆவலாக இருக்கிறோம்.
கைகலப்பா??? 😄😄
Thalapathy Anna
He is considering Vijay Sethupathi, Vijay, Rajni as his competitors. They are not letting him work with them because Power will become more powerful than them - I don't know is he sarcastic, funny or innocent 😂😂😂😂😂
Publicity stunt
Powerstar in Salt and pepper look👍🏻
I like you a lot Sir
Open talk..... pain full life......
Super power
Arisiyah aracha maavu Powerah moracha saavu...Nallah Manushan
12:35 🔥😂
Power 🙏
Chitra sir sirippa adakathinga 😀
😜😂
Thalaivare
Power star super
Yogi babukku power evlo paravala
Romba romba correct
Ennapa Power Palani Baba getup la irukaaru😁😁😁
Super sir
Thiraippadath thuraiyil mihavum pavap pattavar thayarippalardhan.
❤️❤️
Sir chitra we respect you a lot
Instead of taking interview people who didn't do anything for tamil film industry. You can take interview from telugu legends like viswanath, kiravani, rajamouli, singeetham , kodanda rami reddy, etc most of them staying in chennai. And they knew tamil
Power vandhuu power vandhuuuu
19: thalapathy
அநியாயத்துக்கு நல்லவரா இருக்காரே 😄
Ennadhu 104 padam ah..?? Google la 47 film thana varudhu
Power
பெயருக்கும் புகழுக்கும் சினிமா அல்லது அரசியல் என்று யாரய்யா சொன்னது..... அதுவும் 40 கோடியய் இழந்து விட்டீர் 🙄 இதற்க்கு சமூக சேவை செய்திருந்தால் காலத்திற்கும் உம் புகழ் பரவியிருக்கும் 🤔
TOP heroes should give chance to powerstar....
Nalla manithar
Thanks for the audio clarity powerstar👍
Vijay Content 18.59
சார் ரிதம் சண்டை பயிற்சியாளர் சாகுல்ஹமீது இவரை பற்றி சொல்லுங்க
Light on your spec is disturbing. How you did not notice
இவர் இப்போ உள்ள புதிய நடிகர்களுக்கு ரோல் மாடல் இவரால் முடியும் போது ஏன் நாம்மால் முடியாது என்று
Anna Unga comments do different anna supera sonninga
A performing artist is always a artist whether he have criminal background or not.
கமல் சார் ரஜினிக்கு மேல் நீங்கள் வரவேண்டும் சார்
பாலா உங்க அலப்பறை தாங்கமுடியாமல் துரத்திவிட்டதால்ல கேள்விப்பட்டேன்.
chai with power னு படமே எடுக்கலாம்
Vandhutayaan enga thalaivan!! On a serious note this channel has brought so many legends and respected people I don't know if this joker deserves this platform
Veguliyana unamayana speech by powerstar
powerstar looks better than superstar
Superstar dhaan competition nnu sonnavaru ivardhaan
Vijay na💚
Ad ku naduvle interview varudu
😂😂😂😂
Dubakur power
Naa shootinla work pannunen😁
பாபாவின் பினாமி
104 Padam 😂😂😂😂😂😂
paradesi movie la gangaani character pola..ponga powerstar miss panitinga
No sivasankar master role...pastor character.
திருத்தங்கல் ஞாபகம் உள்ளதா
Enna bro
I think this guy has lot of black money
Enn bro appidi solurenga Enna reason
104 padama nadichurukinga
மதுரை மல்லி மதுரை மல்லினு மதுரைகாரனயே ஏமாத்திட்டீங்களேடா
Nalla joke " paratheshiyathan " poirupen
இவரு என்ன சாதனை பண்ணிட்டாருன்னு இவரப் போய் பேட்டி எடுக்கறீங்களே சித்ரா சார்.
Unga padam 4 than parthen. 104 padama???
Ena enna solranga parunga kambi katra kadhai ellam solraru parunga
Poi poi ya sollitu iruka sir
Yethene "Hmmmmmm"
Babava 🙄🙄
சித்ரா ஸார்ர்.. நேரடியா பேட்டி எடுங்க ப்ளீஸ்.. இது மாதிரி போன்ல பேட்டி எடுக்காதீங்க பாக்கவே கடுப்பாகுது.. மன்னிக்கவும்..🙏