முதல் நாள் படப்பிடிப்பில் சரிதா தந்த ஒத்துழைப்பு! Actor Nassar Chai With Chithra | Part - 1

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 18 ต.ค. 2024

ความคิดเห็น • 111

  • @chandrutimes2131
    @chandrutimes2131 3 ปีที่แล้ว +11

    ஓய்வில்லாமல் புது புது நேர்காணல் மூலம் எங்களுக்கு விருந்து அளிக்கும் அய்யா சித்ரா அவர்களே நீங்க....... வேற லெவல்

  • @janaj573
    @janaj573 3 ปีที่แล้ว +8

    மிக சிறந்த நடிகன்.. இன்னும் பல படங்கள் நடிக்க வேண்டும் 👍🏼👍🏼👍🏼

  • @saravanasaran4853
    @saravanasaran4853 5 หลายเดือนก่อน +1

    ஒரு தலைசிறந்த அப்பாவின் உதை யில் மாபெரும் வெற்றிப் பயணம் ❤ தமிழ் சினிமாவில் நீங்காத ஒரு நபராக... அந்த தந்தை யின் தன்னம்பிக்கை உதை தன் மகன் மீது 🎉🎉🎉

  • @kandhasamyganesan5753
    @kandhasamyganesan5753 3 ปีที่แล้ว +18

    அப்பா என்ற மனிதன் , செய்வது சரியோ, தவறோ, ஆனால் அவன் அன்பும் , அரவணைப்பும் நிதர்சனம்.

  • @kandhasamyganesan5753
    @kandhasamyganesan5753 3 ปีที่แล้ว +74

    இந்த தோற்றம், அன்பே சிவம் படத்தை நினைவு படுத்துகிறது.

    • @SaranmediaSalem
      @SaranmediaSalem 3 ปีที่แล้ว +1

      Yes ,,,,

    • @samrat.tsamrat.t5239
      @samrat.tsamrat.t5239 3 ปีที่แล้ว +1

      Correct

    • @SampathKumar-tt3dk
      @SampathKumar-tt3dk 3 ปีที่แล้ว +1

      @@SaranmediaSalem திரு.நாசர் அவர்கள் நினைவுகளை சொல்ல சொல்ல திரைக்காட்சி போல் கண் முன் விரிகிறது...
      சிறப்பு ங்க
      மாலை வணக்கங்கள்

    • @mathav6005
      @mathav6005 3 ปีที่แล้ว

      Anthe dance scene😆

    • @kishenkumar9697
      @kishenkumar9697 3 ปีที่แล้ว

      Kandasamy padaiyachi

  • @muthuGowriShankar
    @muthuGowriShankar 3 ปีที่แล้ว +15

    NasserbSir,
    We're glad that you didn't take the path of Airforce or Waiter. We would've missed an amazing actor like you

  • @shankarankunjithapatham2658
    @shankarankunjithapatham2658 3 ปีที่แล้ว +10

    Excellent Actor.Excellent interview.Hats off to Chitra sir..

  • @maheshbtmohan
    @maheshbtmohan 3 ปีที่แล้ว +44

    You said Shakeela Amma that sums up your character sir. Thank u.

    • @arunb8841
      @arunb8841 3 ปีที่แล้ว +4

      👍👌Correct boss

    • @palaniappankarthik
      @palaniappankarthik 3 ปีที่แล้ว

      What does shakeel mean?

    • @maheshbtmohan
      @maheshbtmohan 3 ปีที่แล้ว

      @@palaniappankarthik sorry for the typo I meant Shakeela 😅

    • @mgeller3266
      @mgeller3266 3 ปีที่แล้ว

      At what timw

    • @lonelysoul3550
      @lonelysoul3550 3 ปีที่แล้ว

      @@maheshbtmohan Shakeela acted in porn movies earlier .

  • @veryeasynokastam7035
    @veryeasynokastam7035 3 ปีที่แล้ว +15

    Waiting waiting .... waiting...for this interview....

  • @tharsan83
    @tharsan83 3 ปีที่แล้ว +3

    2nd time i felt why not all episode released in one go. Nassar is a genius actor and his vocal is damn good. Informative...

  • @TruthSpeaker2000
    @TruthSpeaker2000 3 ปีที่แล้ว +7

    " இப்போ இருக்கிற சகிலா *அம்மா* இல்லை" - nice Nazar sir.

  • @sevalmuttai
    @sevalmuttai 3 ปีที่แล้ว +4

    நீங்கள் நல்ல நடிகர்..அற்புதமான கலைஞர்... தலை வணங்குகிறேன்...
    உங்கள் பெற்றோரை வயோதிக காலத்தில் ஆதரிக்காமல் விட்டது..வருத்தமளிக்கிறது...

    • @mohammadmohammad9394
      @mohammadmohammad9394 3 ปีที่แล้ว +2

      Nasar Bai, parents ku Panam Koduthaal vendaam Endru Sollivittu.. Nasar, Kamela iruvariyum kurai Solla koodaathu.Nasar Mattum than Andha Veettu Maganaa?

    • @srinivasvenkat9454
      @srinivasvenkat9454 ปีที่แล้ว

      From Uk
      Great true

  • @saleemsaleemsaleemsaleem2808
    @saleemsaleemsaleemsaleem2808 3 ปีที่แล้ว +4

    திரு.நாசர் அவர்களை ரொம்பவே பிடிக்கும் அசாத்தியமாண நடிகர் யார் யாருக்கு எந்தவிசயம் பிடிக்காதோ அந்த விஷயத்தை நாம் ஏற்று செய்ய வேண்டியிருக்கும் காலத்திண் கட்டாயம் எத்தணையோபேர் சிணிமா சாண்ஸ்க்காக காத்திருக்கும்பொழுது சிணிமாவை நாட்டமில்லாத நாசர் அவர்களுக்கு தந்தை மூலமாக சிணிமா பிரவேசம் இறைவண் கொடுப்பதை யாராலும் தடுக்கமுடியாது

    • @riyazben4326
      @riyazben4326 3 ปีที่แล้ว

      m.th-cam.com/video/X9x4OCN5olQ/w-d-xo.html
      🎥 அரசியலா? உண்மை என்ன? Nassar's ... - TH-cam

  • @Sriramnish
    @Sriramnish 3 ปีที่แล้ว +2

    Much interesting and enjoyable interview. I like Nasser sir for very natural stylish acting as well his nice character.

  • @narenkartik2078
    @narenkartik2078 3 ปีที่แล้ว +8

    நாசர் சார் மிக எதார்த்தமான இயல்பான நடிகர்

  • @rajaradhakrishnan6473
    @rajaradhakrishnan6473 3 ปีที่แล้ว +9

    அருமையான பதிவுகள். 👏

  • @rudhran7276
    @rudhran7276 3 ปีที่แล้ว +11

    மனம் திறந்த பேச்சு...

  • @kalaibradley
    @kalaibradley 3 ปีที่แล้ว +15

    One of the finest actor in tamil cinema

    • @sudhar889
      @sudhar889 3 ปีที่แล้ว +3

      Indian cinema

  • @bharathssn
    @bharathssn 3 ปีที่แล้ว +2

    Wow... We love Nassar sir a lot...Great Actor....

  • @sultan3538
    @sultan3538 3 ปีที่แล้ว +9

    Kurudippunal , Devar magan and quick gun Murugan rice plate reddy characters are master pieces

    • @mohan1771
      @mohan1771 2 ปีที่แล้ว

      Well said

  • @savithrisridharan5077
    @savithrisridharan5077 ปีที่แล้ว

    Sir. You are interviewing so many celebrities. Thanks

  • @girijavenkat8614
    @girijavenkat8614 3 ปีที่แล้ว +8

    Nice memories shared, nice interview. Generally father's insist for regular permanent income job, but children prefer to choose otherwise. Here ulta.

    • @sadikbasha8682
      @sadikbasha8682 3 ปีที่แล้ว

      He is telling lie that he won't smoke like that. He smoke kings and having account book at valasaravakkam tea shop near his house

    • @riyazben4326
      @riyazben4326 3 ปีที่แล้ว

      @@sadikbasha8682 m.th-cam.com/video/iUdz4ZtvnS8/w-d-xo.html
      🎥 How nassar neglected his parents & how kameela treated us ... - TH-cam

  • @avajayakumar4221
    @avajayakumar4221 3 ปีที่แล้ว +22

    கமல், ரஜினி ஆகிய இருவர் தவிர குருநாதர் K.B.அவர்கள் பற்றியும், அனந்து பற்றியும் மிக அதிகமாக வேறு எவரும் நினைவு கூர்ந்து பேசுவது இல்லையே.🌹

  • @cskchandru6627
    @cskchandru6627 3 ปีที่แล้ว +8

    Waiting For Nasar Sir Interview 😇

  • @chitrashree2520
    @chitrashree2520 3 ปีที่แล้ว +3

    Was waiting for dis interview....

  • @saibha5152
    @saibha5152 3 ปีที่แล้ว +2

    தென்னாடுடைய சிவனே போற்றி

  • @bharathbharath1923
    @bharathbharath1923 ปีที่แล้ว

    நான் பார்த்து வியந்த நடிகர் நாசர் அய்யா அவர்கள் ❤️❤️❤️❤️

  • @Karthikeyanra
    @Karthikeyanra 3 ปีที่แล้ว +4

    எம்டன் மகன்... ❤️❤️❤️

  • @ldkdinesh
    @ldkdinesh 3 ปีที่แล้ว +3

    Very fine and matured talk. Love this entire interview.

  • @s.k4969
    @s.k4969 ปีที่แล้ว

    What s matured speech..💐

  • @dhanurekha6978
    @dhanurekha6978 3 ปีที่แล้ว +2

    THANKS TO TH-cam, VERY RECENTLY WATCHED KALYANA AGADHIGAL FILM. EXCELLENT MOVIE. KALYANA AGADHIGAL NAANGAL, ETHARKUM KALANGATHA YUVATHIGAL NAANGAL.... SUPER SONG!!

  • @AlexAlex-yj6qd
    @AlexAlex-yj6qd 2 ปีที่แล้ว

    Ungal tamizh migavum arumai

  • @muthumari9294
    @muthumari9294 3 ปีที่แล้ว +1

    பல தொழில் செய்து வந்தால் அனுபவம் பொறுமை போன்ற தன்மை கிடைக்கும் நன்மைகள்.

  • @ChefSubu
    @ChefSubu 3 ปีที่แล้ว +4

    Really poetic interview.

  • @pesumkangal9576
    @pesumkangal9576 3 ปีที่แล้ว +1

    நல்ல அருமையான பேட்டி. .01-07-2021

  • @MARIMUTHU-qf1nj
    @MARIMUTHU-qf1nj 3 ปีที่แล้ว +9

    மரியாதைக்குரிய கலைஞர் திரு நாசர் அவர்கள்.

  • @meirshams7912
    @meirshams7912 3 ปีที่แล้ว +2

    A versatile actor. His real opportunities are yet to come to show his calibre

  • @sathishkumarak3776
    @sathishkumarak3776 3 ปีที่แล้ว +9

    Please interview with actor rajeev

  • @mohan1771
    @mohan1771 2 ปีที่แล้ว

    மிக சிறந்த நடிகர்... குறிப்பாய் தேவர்மகன் படத்தில் அவர் வில்லன் நடிப்பு பிரமாதம்

  • @jprabakar9320
    @jprabakar9320 ปีที่แล้ว

    Master class actor

  • @vinoranjith
    @vinoranjith 3 ปีที่แล้ว +3

    Power pandi movie la ivar nadichu irunthiruntha innum semmaya irunthirukkum

  • @thendralstar
    @thendralstar 3 ปีที่แล้ว +8

    CHAI WITH CHITRA WAITING FOR ACTOR KARAN / MS. BHASKAR / JAYA PRAKASH JP / SREEMAN / RAJKIRAN /RAMARAJAN /

  • @najmahnajimah8728
    @najmahnajimah8728 3 ปีที่แล้ว +1

    Super super nasser sir

  • @ashrafmursalin3371
    @ashrafmursalin3371 3 ปีที่แล้ว +4

    500k subscribers congrats chitra sir

  • @rajin1542
    @rajin1542 3 ปีที่แล้ว +6

    மேலரிபாக்கம் எங்க ஊர்க்காரர் நாசர்

  • @savithrisridharan5077
    @savithrisridharan5077 ปีที่แล้ว

    I like your acting in magalir mattum sir

  • @mahendrenkandasamy9429
    @mahendrenkandasamy9429 3 ปีที่แล้ว +4

    Chitra sir..chai with chitravil maraka pata nadigar Thiru RAJIV petti eduku maru kettu kolgiren..

  • @rajasekarrajasekar6650
    @rajasekarrajasekar6650 3 ปีที่แล้ว +1

    Super sir

  • @PradeepRaajkumar1981
    @PradeepRaajkumar1981 3 ปีที่แล้ว +2

    Wow nosser bhai

  • @saantoshskumar8864
    @saantoshskumar8864 3 ปีที่แล้ว +1

    Sir if possible Actor Ramarajan s interview.

  • @kesavanramachandran1698
    @kesavanramachandran1698 3 ปีที่แล้ว

    Nice

  • @vijithangavel9891
    @vijithangavel9891 3 ปีที่แล้ว +2

    Sir pls Action king Arjun and ramarajan interview

  • @savithrisridharan5077
    @savithrisridharan5077 3 ปีที่แล้ว +1

    I like nasar sir very much

  • @harikrishnan-dh8uh
    @harikrishnan-dh8uh 3 ปีที่แล้ว +5

    நாசர் ஒரு தனிபிறவி. இவருடைய நடிப்பு எந்த ஒரு நடிகரின் சாயலும் இருக்காது. இவர்களைபோன்றவர்களால்தான்
    திரைப்படங்கள் புதுப்பிக்கபடுகின்றன.

  • @Mkchannel7354
    @Mkchannel7354 3 ปีที่แล้ว +1

    We'll come to live interview.

  • @danielcephas2398
    @danielcephas2398 3 ปีที่แล้ว

    I also enjoyed that star hotel job really .there only I ate lobster it's price was 1500 for customer.

  • @sureshrubberstamp1839
    @sureshrubberstamp1839 3 ปีที่แล้ว +2

    Hi sri I am waiting🙏

    • @riyazben4326
      @riyazben4326 3 ปีที่แล้ว

      m.th-cam.com/video/X9x4OCN5olQ/w-d-xo.html
      🎥 அரசியலா? உண்மை என்ன? Nassar's ... - TH-cam

  • @wasimahmedtm8853
    @wasimahmedtm8853 3 ปีที่แล้ว

    Chitra please check his brothers interview in red pix channel with Felix... This guy is unbelievable...

  • @zacharymartinez2205
    @zacharymartinez2205 3 ปีที่แล้ว +1

    Nazar 2?LATHA RAVI, KODAMBAKKAM, CHENNAI.

  • @rajasekaranrajasekaran2918
    @rajasekaranrajasekaran2918 3 ปีที่แล้ว +3

    8.32
    தலைவா செங்கல்பட்டு சிறு கிராமம்னு சொல்லிட்டிங்க...

  • @vijayarajanvenkateswaran9785
    @vijayarajanvenkateswaran9785 3 ปีที่แล้ว

    Just today morning i watched this movie "Kalyana Agadhigal" accidentally in Raj tv and watching this interview today. I don't believe it was his first film. His acting was like an experienced actor. 😇

  • @jetmahe2252
    @jetmahe2252 3 ปีที่แล้ว

    Sir, pls give a clue of how many total episodes...so that it all can b seen on one go 😀

    • @riyazben4326
      @riyazben4326 3 ปีที่แล้ว

      m.th-cam.com/video/X9x4OCN5olQ/w-d-xo.html
      🎥 அரசியலா? உண்மை என்ன? Nassar's ... - TH-cam

  • @sairameshkumar6836
    @sairameshkumar6836 3 ปีที่แล้ว

    A2 voice.. ..

  • @satishchinnapa2322
    @satishchinnapa2322 3 ปีที่แล้ว

    Good night

  • @saleemsaleemsaleemsaleem2808
    @saleemsaleemsaleemsaleem2808 3 ปีที่แล้ว +3

    விமர்சணம் பதிவிடுபவர்கள் தமிழில் பதிவிடுங்கள் எல்லோருக்கும் இங்கிலிஷ் தெரியாதே??????????

  • @satishchinnapa2322
    @satishchinnapa2322 3 ปีที่แล้ว

    Hi

  • @aravindan2463
    @aravindan2463 ปีที่แล้ว

    10:03 ippo puriudhu ya Appa character la nadikkum podhu yen ivlo harse ah irukinga nu

  • @muthukumar-rn2ii
    @muthukumar-rn2ii 3 ปีที่แล้ว +2

    வெயிட்டிங்

  • @anandramvenkatasubramanian1907
    @anandramvenkatasubramanian1907 3 ปีที่แล้ว

    Ethu...mgr vanthu sandai padama... Ivanga appa sandai padama paarthathe illiya...😂😂😂

  • @kamalkannan4591
    @kamalkannan4591 3 ปีที่แล้ว

    Unga thambiyaa paruga sir

  • @sunwukong4992
    @sunwukong4992 ปีที่แล้ว

    he had such a bad father missed that air force opportunity

  • @ramankv7717
    @ramankv7717 3 ปีที่แล้ว +1

    பேட்டி முழுவதும் ஆணவமும் அகங்காரமும். இவரை ரசித்தது நம் தவறு. இஷ்டமே இல்லாததை நாம் பாத்தோம். வேஸ்ட்

  • @agileshs568
    @agileshs568 3 ปีที่แล้ว +1

    Cinemavil vanthal than your face janangalekke theriyuthe

  • @sivaganesh4387
    @sivaganesh4387 3 ปีที่แล้ว

    Mgr padam ... sandaa padam mattum illaaa knjm romancee athigamaaa irukkum.. athinalaa thaan chinna pasangaa parkka kudathu nu sollirupanhhaa....

  • @gopalgk2096
    @gopalgk2096 3 ปีที่แล้ว

    Nazar sir you not helping your family and your brother told all of interview

  • @smileinurhand
    @smileinurhand 3 ปีที่แล้ว +4

    #மேதகு படம் பற்றி பேசாமலே கடந்து போறீங்க 😤.
    நீங்களும் பணத்திற்கு ..... தின்னும் கூட்டம் என்பதை நிரூபிச்சிட்டீங்க 👎🏿👎.
    #Methagu.

    • @karthikthoughts
      @karthikthoughts 3 ปีที่แล้ว +2

      பேசியிருக்காங்க சகோ. நேற்றைய சினிமா சினிமா பாருங்க

    • @smileinurhand
      @smileinurhand 3 ปีที่แล้ว +1

      @@karthikthoughts Really. Is this man speak about Methagu? Link pls

    • @ashrafmursalin3371
      @ashrafmursalin3371 3 ปีที่แล้ว +3

      @@smileinurhand ஒரு வேல மேதகு வீடியோ போட்டுருக்காங்கனா உங்க comments delete பண்ணிடுங்க brother

    • @riyazben4326
      @riyazben4326 3 ปีที่แล้ว

      @@ashrafmursalin3371 m.th-cam.com/video/iUdz4ZtvnS8/w-d-xo.html
      🎥 How nassar neglected his parents & how kameela treated us ... - TH-cam

  • @ivarravi
    @ivarravi ปีที่แล้ว

    பாலசந்தர் அறிமுகம் செய்த ரேணுகா தான் எடுத்தெரிந்து பார்க்கும் பாவனை பேச்சில் அலட்டல் எல்லாம் வெளிப்படும்.. .. சைடு ரோலுக்கே இத்தனை அலட்டல்...

  • @Sriramnish
    @Sriramnish 3 ปีที่แล้ว +1

    Much interesting and enjoyable interview. I like Nasser sir for very natural stylish acting as well his nice character.