கங்கை அமரன் மிகுந்த திறமைசாலி பாடல்கள் எழுதுவது பாடுவது படமெடுப்பது எல்லாமே ஒரு சிறந்த திறமைசாலி எதையும் மனம் திறந்து பேசக்கூடிய உண்மை உள்ளது வாழ்க என்றும்
கங்கை அமரன் பாடல்கள் தனித்துவமானது அதில் சில பாடல்கள் * பூ வ எடுத்து ஒரு மாலை தொடுத்து..* *மஞ்சள்பொடி தேய்க்கய்யிலே... என்- நெஞ்சத்தொட்டு.. தேய்ச்ச புள்ள* இப்படி பல பாடல்கள் கிராமத்து சொல்லாடையில் இவர் பாடல்களில் கேட்கலாம். அருமையாகவும் மீண்டும் மீண்டும் கேட்கலாம்..
Music Living God Maestro Ilayaraja sir , million Thank you . At present and last 100 years and next Millennium . All over Europe ,London , Paris , Scotland , Rome , Norway , Toronto , America , Singapore , Malaysia , Abu Dhabi , Sri lanka and indonesia if Tamil Language still Living , the Reason Maestro Ilayaraja sir Music . They listen Ilayaraja Music . Day n Night playing Raja sir music . Tamil Language living through Raja sir music . Maestro Ilayaraja sir Music Living God . Raja sir, Lord Saraswathy Blessed Child .
கங்கை அமரன் அவர்களை இசை அமைப்பாளராக மார்க்க விரும்புவதை விட தற்போது எல்லாம் நான் அவரை பார்க்க விரும்பும் காரணம் எவ்வளவு அழகாக பேசுகிறார் யாராக இருந்தாலும் அவர் கொடுக்கும் மரியாதை அது மாத்திரமல்ல பாசம் கலந்த பேச்சு கனிவான பேச்சு இதையெல்லாம் நாம் அவரிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டும் என்பதற்காக தற்போது தினமும் அவர் பேச்சை நான் கேட்டுக் கொண்டிருக்கிறேன் நன்றி ஐயா
அய்யா, கவிஞர் வைரமுத்து அவர்கள் எழுதிய அந்திமழை பொழிகிறது பாடல், "ராஜ பார்வை " திரைப்படத்தில் பாடகர் SPB அவர்கள் ஒலிப்பதிவுக்கூடத்தில் பாடுவது போலவும் அந்தப்பாடலுக்கு கமல் அவர்கள் வயலின் இசைக்கலைஞராக பணியாற்றுவதாகவும், நாயகி பாடல்பதிவை பார்ப்பவராகவும் ஆரம்பித்து அப்படியே பாடல் காட்சியாக விரியும் . ஆனால் கவிஞர் கண்ணதாசன் அவர்கள் எழுதிய அழகே, அழகே என்ற பாடல் நாயகனை, நாயகி சந்திக்கும்போது பார்வை தெரியாத நாயகன் தன் காதலியின் உடல் உறுப்புகளை தொட்டுப்பார்த்து அந்த உணர்வை பாடுவது போல் வரும். எனவே வைரமுத்து அவர்கள் எழுதிய ஒவ்வொருதுளியிலும் உன் முகம் தெரிகிறது என்ற வரிகள் சரியே.என்பது என் தாழ்மையான கருத்து.
I have seen many interviews ,not even one time Maestro Raja Ayya ever bad mouthed his own family members ...🙏...this guy many times have badmouthed him.thats the fact ☝️
1. So what if IR's kids are school-dropouts? They all have their successful careers in music. Many high-school dropouts are famous musicians and billionaires. Your sons studied in college and did what? Went to films again? They did not become inventors, right? So, how does it matter? 2. Have you ever seen IR talking bad about you or your sons or any other person that he broke up with? 3. Both Lata and Asha flew down to sing because of IR music. When they don't know Tamil, how does it matter if you or any other lyricist have written the lyrics?! 4. Too much boasting and you whining that IR has arrogance is the height of HYPOCRISY. You basically went crazy and wow for all photos shown! By the way, it is called FLATTERY 5. WHY do you keep saying "Enga composing - our composing" as if you co-composed with IR?! 6. IR just learnt the tricks of the trade from GKV. Neither GKV or Berklees can teach how to make a melody. It is INNATE talent. Geniuses are BORN; and NEVER MADE by teachers/universities. Umpteen musicians have worked for GKV or learnt under Dhanraj master, but there is ONLY ONE Maestro ILAYARAJA. How? GKV passed away in 1993; IR has composed 500+ movies AFTER that including orchestral symphonies. 7. IR has fans of ALL AGES; he was/is held in awe by his predecessors, peers and posterity. MSV himself said "I am his fan". Just like MSV's music touched IR while the latter was growing up, IR also was a fan of C. Ramachandra, Shankar-Jaikishan, SDB, C. R. Subbaraman etc. IR music (tune and orchestration) DIFFERS vastly from anybody's music including MSV's. IR entered the industry in 1976 while MSV, KVM etc. were composing, and PROVED he is unique and is here to stay. So, please STOP making blanket statements like "MSV illanna IR illa".
நண்பரே தயவுசெய்து மனிசனை கடவுளாக்காதீங்கோ மனிசன் மனிசன் தான் கடவுள் கடவுள் தான் கடவுளால தான் மனிசன் வந்தான் மனிசனால கடவுள் வரல்ல அந்த கடவுள் இவ்வளவு தான் உனக்கெண்ணு நெனச்சா அம்மட்டும் தான் life
@@PradeepUmapathyy நண்பா கடவுள் இருக்கான்பா இந்த உலகத்தில் இருக்கும் வரை தன்னை கண்டு கொள்ள He shows the way to find the true God and after our death but people who believe in God they definitely will see him but don't believe they will be taken by the Devil ( Saithan the Fake God )
தற்பெருமை வேண்டாம். உங்கள் பிள்ளைகளை எந்த துறையில் படிப்பித்தீர்கள். இப்போ அதே துறையிலா வேலை செய்கின்றார்கள்? இளையராஜா பெரிய ஞானியாக இருக்கலாம் ஆனால் அவர் உங்கள் பிள்ளைகளை மட்டம் தட்ட மாட்டார். நீங்கள் நல்ல மனம் படைத்தவர் இல்லை அமர். நீங்கள் நடிக்க போயிருக்கலாம்.
உங்க மகன் வெங்கட் பிரபு எங்கே படித்தார் என்னத்தை படித்து முடித்தவர் என்றது எல்லாம் எங்களுக்கு கொரின்ஞ்பாக் இல் தெரியும். பிரேம்ஜி பாவம் ஏனென்றால் அவன் ஒரு மனிதன். நான் உங்களில் எந்த கோபமும் இல்லை ஆனால் மற்றவர்களை மட்டம் அடிக்கும் தகுதி உங்களுக்கு இல்லை ஐயா.
உங்களைப்போல் பல ஊத்தை தமிழர்களை கடந்து வந்தவன் என்ற அனுபவத்தினால் சொல்லுகின்றேன் உங்களை தனது இசை குறூப்பிலிருந்து போ என்று இளையராஜா சொன்னதை நீங்கள் வம்சம் தீர்க்கின்றீர்கள். அதற்காக உங்களிடம் இல்லாத ஆயுதங்களை காணல்நீராக அள்ளி இறைக்கின்றீர்கள்.இது ஊத்தை தமிழனுக்கு கைவந்த கலை.
1991/ ஜனவரி ---யில் கும்பகோணம் ரோட்டரி கிளப் நிகழ்ச்சியில் கங்கை அமரன் அய்யாவிடமிருந்து AWARD வாங்கினேன். நீங்கா நினைவுகள்.. சா. பாலு, பவுண்ட ரீ க புரம், கும்பகோணம்.
Maestro Music King god Ilayaraja sir , Dedication to music , Sacrification his life to music , Achievement he posses . His music rhythm made satisfied million of soul. All such and more activity of Ilayaraja sir , Made him Living Music God .
Unsung hero 👍👍 If he gives good song/ music - athu illayaraja song nu solluvanga If he gives good lyrics - athu vaali, vairamuthu If he directs well - athu some others
இளையராஜா சரியாகத்தான் சொல்லியிருக்கார். நீங்க தான் தவறான தகவல் தருகிறீர்கள். செண்பகமே பாடல் தான் முதலில் வந்தது (வருடம்: 1987; படம்: எங்க ஊரு பாட்டுக்காரன்). "எங்க ஊரு காதலை" பாடல் இடம் பெற்ற படம் "புது பாட்டு". இந்த படம் வெளியான வருடம் 1990. ராமராஜனின் உருவமும் சற்று முதிர்ச்சியடைந்திருக்கும். கங்கை அமரனின் பொறாமைக்கு ஒரு அளவில்லாமல் இருக்கிறது.
Yes, இதே கங்கை அமரன் வேற ஒரு பேட்டில லதா மங்கேஹஸ்கர் வளை ஓசை பாட வந்தப்போ , செண்பகமே பாட்டு பாட்டு பாட சொல்லி ராஜாவிடம் கேட்டதாக சொன்ன நினைவு! Puthu Pattu came in 1990, long before enga ooru pattukkaaran,
கங்கை அமரன் மிகுந்த திறமைசாலி பாடல்கள் எழுதுவது பாடுவது படமெடுப்பது எல்லாமே ஒரு சிறந்த திறமைசாலி எதையும் மனம் திறந்து பேசக்கூடிய உண்மை உள்ளது வாழ்க என்றும்
P
0pp00
@@arunachalama2358 lblll ll in London qq of pl
Ni
கங்கை அமரன்
பாடல்கள் தனித்துவமானது
அதில் சில பாடல்கள்
* பூ வ எடுத்து ஒரு
மாலை தொடுத்து..*
*மஞ்சள்பொடி தேய்க்கய்யிலே...
என்-
நெஞ்சத்தொட்டு..
தேய்ச்ச புள்ள*
இப்படி பல
பாடல்கள்
கிராமத்து சொல்லாடையில்
இவர் பாடல்களில்
கேட்கலாம்.
அருமையாகவும்
மீண்டும் மீண்டும்
கேட்கலாம்..
OMG 😳 evlooo memories ahhhhh 🥳🥳🥳❤️😘😘😘😘Love you கங்கை அமரன் Sir 😘❤️
நல்ல மனிதர் .வாழ்க வளமுடன்
Most underrated legend
எங்கள் இசை ஞானியின் தம்பி அல்லவா நீங்கள் ஆதலால் திறமைசாலி தான்
அதெல்லாம் இல்லை அவர் உண்மையில் திறமைசாலிகள்
What a memorable things
What a memory power he having
Fantastic,excellent...with god bless
Amar sir live many more years...
மலரும் நினைவுகள்! மெய்மறந்து ரசித்தோம் !
👍
💕கங்கைஅமரன் & இளையராஜா💕
இளையராஜா 🙏
அமரன் அய்யா பேசுவதை கேட்டுக்கொண்டே இருக்கலாம், அவ்வளவு விஷய ஞானம் உள்ளவர், சிறந்த பாடலாசிரியர், இசையமைப்பாளர். உண்மையை பேசக்கூடியவர்.
கங்கைஅமரன் சார் உங்களை வணங்குகிறேன் ❤️
அமரன் ஐயா உங்களது உரையாடல் நல்ல சுவாரஸ்யமாக இருந்தது!
So many lovely lyrics and songs by Gangai Amaran sir. Hat off.
Raja da 🔥🔥🔥🔥🔥🔥🔥
Underrated legend is Gangaiamaran
multitalented
When Amar starts singing, I can hear Raaja's tone in his voice ❤️🥲
Long live Gangai Amaran sir and illayaraja sir. God bless you
I like gangai amaran as a lyrist a lot....
Amaran sir very nice person
Amaran sir such great legend and very extraordinary lyrics writer
மனதில் பட்டதை தைரியமாக பேசக்கூடியவர். இளகிய மனம் படைத்தவர். சிறந்த படைப்பாளி. நட்புக்கு இலக்கணம். எதை இழந்த போதும் மன தைரியத்தை இழக்காத மாமனிதர்.
Yes
இசையின் உச்சம் அத்வைதம். அதில் விசேஷமாக பிரித்தாள்வது விசிஷ்டாத்வைதம். இசையையும் சப்தங்களையும் தனித்தனியாக பார்ப்பது த்வைதம். இசைராஜா இசைஞானியின் ஓடுவது அத்வைதம்
EXCELLENT INTERVIEW......GENUINE FEELINGS........
உரையாடல் திலகம் கங்கை அமரன்...
.
👌👌👌🙏🙏🙏
நடிகர் திலகம் ஆகியிருக்கலாம் 😁😤😁😤
Old premji.. love u Thalaiva
Gangai amaran ,s message always open and bold Now a days he is away from film Why?
பாக்கியராஜ் படத்திற்கு பின்னணி குரல் கங்கைஅமரன் கொடுத்துள்ளார் என்பது கூடுதல் தகவல்
Music Living God Maestro Ilayaraja sir , million Thank you .
At present and last 100 years and next Millennium . All over Europe ,London , Paris , Scotland , Rome , Norway , Toronto , America , Singapore , Malaysia , Abu Dhabi , Sri lanka and indonesia if Tamil Language still Living , the Reason Maestro Ilayaraja sir Music . They listen Ilayaraja Music . Day n Night playing Raja sir music . Tamil Language living through Raja sir music .
Maestro Ilayaraja sir Music Living God . Raja sir, Lord Saraswathy Blessed Child .
அற்புதமா சொன்னிங்க...
ஐயா கங்கை அமரன் அவர்கள் உண்மையான வெளிப்படையான மனிதன்.... வாழ்க வளமுடன் ஐயா.....
That subtle jab on vairamuthu for Andhi Mazhai 👍🏽
😊mein
கங்கை அமரன் அவர்களை இசை அமைப்பாளராக மார்க்க விரும்புவதை விட தற்போது எல்லாம் நான் அவரை பார்க்க விரும்பும் காரணம் எவ்வளவு அழகாக பேசுகிறார் யாராக இருந்தாலும் அவர் கொடுக்கும் மரியாதை அது மாத்திரமல்ல பாசம் கலந்த பேச்சு கனிவான பேச்சு இதையெல்லாம் நாம் அவரிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டும் என்பதற்காக தற்போது தினமும் அவர் பேச்சை நான் கேட்டுக் கொண்டிருக்கிறேன் நன்றி ஐயா
அய்யா, கவிஞர் வைரமுத்து அவர்கள் எழுதிய அந்திமழை பொழிகிறது பாடல், "ராஜ பார்வை " திரைப்படத்தில் பாடகர் SPB அவர்கள் ஒலிப்பதிவுக்கூடத்தில் பாடுவது போலவும் அந்தப்பாடலுக்கு கமல் அவர்கள் வயலின் இசைக்கலைஞராக பணியாற்றுவதாகவும், நாயகி பாடல்பதிவை பார்ப்பவராகவும் ஆரம்பித்து அப்படியே பாடல் காட்சியாக விரியும் . ஆனால் கவிஞர் கண்ணதாசன் அவர்கள் எழுதிய அழகே, அழகே என்ற பாடல் நாயகனை, நாயகி சந்திக்கும்போது பார்வை தெரியாத நாயகன் தன் காதலியின் உடல் உறுப்புகளை தொட்டுப்பார்த்து அந்த உணர்வை பாடுவது போல் வரும். எனவே வைரமுத்து அவர்கள் எழுதிய ஒவ்வொருதுளியிலும் உன் முகம் தெரிகிறது என்ற வரிகள் சரியே.என்பது என் தாழ்மையான கருத்து.
மிகவும் சரிதான்!!!!!!
மிகவும் சரி
Super
Best Human being person..... Vazhaga pallandu....
Neraya songs hit ayya gangai amaran songs love you sir
I have seen many interviews ,not even one time Maestro Raja Ayya ever bad mouthed his own family members ...🙏...this guy many times have badmouthed him.thats the fact ☝️
Gangai amaran sir great legend tamil cinema
Every cinema person talk about Sivaji's hospitality. Great sivaji.
1. So what if IR's kids are school-dropouts? They all have their successful careers in music. Many high-school dropouts are famous musicians and billionaires. Your sons studied in college and did what? Went to films again? They did not become inventors, right? So, how does it matter? 2. Have you ever seen IR talking bad about you or your sons or any other person that he broke up with? 3. Both Lata and Asha flew down to sing because of IR music. When they don't know Tamil, how does it matter if you or any other lyricist have written the lyrics?!
4. Too much boasting and you whining that IR has arrogance is the height of HYPOCRISY. You basically went crazy and wow for all photos shown! By the way, it is called FLATTERY
5. WHY do you keep saying "Enga composing - our composing" as if you co-composed with IR?!
6. IR just learnt the tricks of the trade from GKV. Neither GKV or Berklees can teach how to make a melody. It is INNATE talent. Geniuses are BORN; and NEVER MADE by teachers/universities. Umpteen musicians have worked for GKV or learnt under Dhanraj master, but there is ONLY ONE Maestro ILAYARAJA. How? GKV passed away in 1993; IR has composed 500+ movies AFTER that including orchestral symphonies.
7. IR has fans of ALL AGES; he was/is held in awe by his predecessors, peers and posterity. MSV himself said "I am his fan". Just like MSV's music touched IR while the latter was growing up, IR also was a fan of C. Ramachandra, Shankar-Jaikishan, SDB, C. R. Subbaraman etc. IR music (tune and orchestration) DIFFERS vastly from anybody's music including MSV's. IR entered the industry in 1976 while MSV, KVM etc. were composing, and PROVED he is unique and is here to stay. So, please STOP making blanket statements like "MSV illanna IR illa".
Well said....
Bc99 100% true.
Unga annana oru stage la antha thittu thittuningaa..😆😆ipam vanthu eanga Annanaa! Periya actor sir neenga
அது நாறல் வாய்😁😁😁😁😁😁
pachondhi paya
Anan thambi na apadi thaa unaku ena ipo
@@admirewhenempty9924
Atha eathuku public la social medial laam podanum.vitla vachika vendiyathana..
Multi talented Gangai Amaran sir..👍👏 ivaroda direction la vandha movies ellaam super hit ..
Super🎤✨🎬👍🎤
அய்யா அமர் சிங் அவர்கள் மிகவும் திறமைசாலி அவர் திறமைக்கேற்ற அங்கீகாரம் கிடைக்கவில்லை என்பது வேதனைக்குரியது
வழ்வே மையம்.100 films lot lricks. direction.done lot of works
Music God Ilayaraja sir. Always Music King . Nothing can stop .
நண்பரே தயவுசெய்து மனிசனை கடவுளாக்காதீங்கோ மனிசன் மனிசன் தான் கடவுள் கடவுள் தான் கடவுளால தான் மனிசன் வந்தான் மனிசனால கடவுள் வரல்ல
அந்த கடவுள் இவ்வளவு தான் உனக்கெண்ணு நெனச்சா அம்மட்டும் தான் life
@@ThamilNesan why Not . Why .
@@ThamilNesan Nanbare I don't know whether God created human or human created the concept god but Kadavul pera solli oora emathathinga 🙏
@@PradeepUmapathyy நண்பா கடவுள் இருக்கான்பா இந்த உலகத்தில் இருக்கும் வரை தன்னை கண்டு கொள்ள He shows the way to find the true God and after our death but people who believe in God they definitely will see him but don't believe they will be taken by the Devil ( Saithan the Fake God )
@@ThamilNesan Brother , are you christian .
He is a multi talented person, i really admire him.
Vaazhve maayam music director
அருமை அருமை
நன்றி அய்யா நாம்தமிழர் கத்தார் 👃👃👃
Super sir ♥️💐💯👌 naan dec 18
Awesome questions about ayya Gangai Amaran sir live ha Shimoga le parthe function le .enn life le live le Partha celebrity evre matum than
Songs and music flows in your blood sir. You are great sir
தற்பெருமை வேண்டாம்.
உங்கள் பிள்ளைகளை எந்த துறையில் படிப்பித்தீர்கள்.
இப்போ அதே துறையிலா வேலை செய்கின்றார்கள்?
இளையராஜா பெரிய ஞானியாக இருக்கலாம் ஆனால் அவர் உங்கள் பிள்ளைகளை மட்டம் தட்ட மாட்டார்.
நீங்கள் நல்ல மனம் படைத்தவர் இல்லை அமர்.
நீங்கள் நடிக்க போயிருக்கலாம்.
உங்க மகன் வெங்கட் பிரபு எங்கே படித்தார் என்னத்தை படித்து முடித்தவர் என்றது எல்லாம் எங்களுக்கு கொரின்ஞ்பாக் இல் தெரியும்.
பிரேம்ஜி பாவம் ஏனென்றால் அவன் ஒரு மனிதன்.
நான் உங்களில் எந்த கோபமும் இல்லை ஆனால் மற்றவர்களை மட்டம் அடிக்கும் தகுதி உங்களுக்கு இல்லை ஐயா.
எனிமேல் வெங்கட் பிரபு நேர்காணல் ஏதாவதில் இலண்டனில் படித்து கிழித்தான் என்று சொன்னால் இப்படி தான் நான் பதிவுகள் போடுவேன்.
உங்களைப்போல் பல ஊத்தை தமிழர்களை கடந்து வந்தவன் என்ற அனுபவத்தினால் சொல்லுகின்றேன் உங்களை தனது இசை குறூப்பிலிருந்து போ என்று இளையராஜா சொன்னதை நீங்கள் வம்சம் தீர்க்கின்றீர்கள்.
அதற்காக உங்களிடம் இல்லாத ஆயுதங்களை காணல்நீராக அள்ளி இறைக்கின்றீர்கள்.இது ஊத்தை தமிழனுக்கு கைவந்த கலை.
Don't take this as criticism but critic appreciation.
@@raksabb avarkal public IL vanthu ippadi kudumba Visayan kathaikkum poothu naanum ennakku therinthathai public IL solluvan
Nee moodikkondu poo.
சிறப்பு
மனுஷன் ஐயா நீங்கள்...
G a sir 🙏🙏🙏
Super 👍. 13.6.2021
Ippavum Enna voice da chaaaa super
Anchor is awesome
Semma song
Gangai Amaran and Ilaiyaraaja means
அசுர வெற்றி
That really hurts a visually challenged person when he keeps saying 'Kurudan'. That should have been avoided. Even legends fails in few things :(
Amar 🎸 g not an ordinary soul . He is directly blessed by Almighty . 👐👌fan
1991/ ஜனவரி ---யில் கும்பகோணம் ரோட்டரி கிளப் நிகழ்ச்சியில் கங்கை அமரன் அய்யாவிடமிருந்து AWARD வாங்கினேன். நீங்கா நினைவுகள்.. சா. பாலு, பவுண்ட ரீ க புரம், கும்பகோணம்.
Gangai Sir please sing 🎶 more we love your voice
I think it's old interview..Last year also seen this
Good
Vazhga valamuden
அற்புத பதிவு
Great sir
Ilayaraja d great u also not bad
வெகுளி ❤️
நல்ல நினைவுகள் வாழ்த்துக்கள்
Enga Ooru Paatukaran 1987 , Puthu Paatu padam 1990 , Ganga Amaran Sir neenga thaan thappa gyapakam vachirukeenga
😍 😍 😍.......
ரொம்ப வெகுளியா வெளிப்படையா பேசக்கூடிய நபர். ❤️
Raja sir love u
நாங்களும் அவர்களுடைய அடிமை
@@London36000 naanum
என்னதான்.புத்திசாலியாகபேசினாலும்கங்கைபோட்டோவைகாட்டிகெட்கும்போதுகுருநாதர்என்றார்அவறுக்குபெயர்இல்லையாகொச்சமாவதுயொசிங்க
திறமையான , தரமான, வெள்ளந்தியான , வெளிப்படையான, மானுட சமூகம் விரும்பும் தமிழ்மகன்!
Maestro Music King god Ilayaraja sir , Dedication to music , Sacrification his life to music , Achievement he posses . His music rhythm made satisfied million of soul.
All such and more activity of Ilayaraja sir , Made him Living Music God .
🤣🤣🤣
@@ranisankarapandian6754😡😡😡😡😡
G a sir nengal pasuvadu ankku megaum pidekum naan ungal rasegai I'm tamil 🇱🇰 🇸🇦
Hi
Nice sir
I like amaran sir,
Great sir but ...புதுப்பாட்டு வந்தது 90ல்...எங்க ஊரு பாட்டுக்காரன் வந்தது 87ல்
Always he talks controversial about our legend Raja sir....first time nothing about him in interview. ..self praising too much. ..
Reply to thumbnail: premji ku athu thaan therium😂😂😂
நீ இப்படி பதிவிட்டால் உனக்கு எல்லாம் தெரியுமோ?
இப்போ பிரேம்ஜி இற்கு அரிக்குது எங்க அரிக்குதென்று சொல்லு?
Unsung hero 👍👍
If he gives good song/ music - athu illayaraja song nu solluvanga
If he gives good lyrics - athu vaali, vairamuthu
If he directs well - athu some others
எங்க ஊரு பாட்டுக்காரன் புதுப்பாட்டு படத்திற்கு 2 வருடங்கள் முன்பே வந்த படம். அமரன் தான் தப்பாக சொல்கிறார் . இளையராஜா சரியாக தான் சொல்லி இருக்கிறார்
தங்கள் தப்பை தலைமறைவாக்க தப்பாகத்தான் தப்பான பதிவுகள் தாண்டவமாடும்.
Superior man
இளையராஜா குழந்தையோ இல்லையோ.. ஆனால் கங்கை அமரன் கண்டிப்பாக ஒரு குழந்தைதான்!! உங்களது கபடமில்லாத சிரிப்புக்கு ரசிகர்கள் ஏராளம்.
Amman kovil kezhakkale 2
Veanum sir
28:15 ✨🎶
Where is janaki amma photo?
Sir neengay oru padam eduka, village based
சார் பார்வையற்றவர் என சொல்லுங்கள். தயவுசெய்து இனிமேல் கு...ன் என்ற வார்த்தையை உபயோகிக்காதீர்கள் அய்யா.
சார் மீண்டும் ஒரு படம் நீங்கள் இயக்க வேண்டும்.
☝🙏🙏🙏🙏🙏🙏
Why didn't you showed SPB's photo ???
போட்டே எங்களுக்கு தெரியவில்லை
👏👏👏👏👏
First person from karur 👍
Great man
Ilayaraja Johnny padam paadal, BGM ku ethanai naal eduthu kondaar?
இளையராஜா சரியாகத்தான் சொல்லியிருக்கார். நீங்க தான் தவறான தகவல் தருகிறீர்கள். செண்பகமே பாடல் தான் முதலில் வந்தது (வருடம்: 1987; படம்: எங்க ஊரு பாட்டுக்காரன்). "எங்க ஊரு காதலை" பாடல் இடம் பெற்ற படம் "புது பாட்டு". இந்த படம் வெளியான வருடம் 1990. ராமராஜனின் உருவமும் சற்று முதிர்ச்சியடைந்திருக்கும். கங்கை அமரனின் பொறாமைக்கு ஒரு அளவில்லாமல் இருக்கிறது.
Yes, இதே கங்கை அமரன் வேற ஒரு பேட்டில லதா மங்கேஹஸ்கர் வளை ஓசை பாட வந்தப்போ , செண்பகமே பாட்டு பாட்டு பாட சொல்லி ராஜாவிடம் கேட்டதாக சொன்ன நினைவு! Puthu Pattu came in 1990, long before enga ooru pattukkaaran,