Super sister nalla sonninga....nanum ஆரம்பத்தில் சில டைலர்களிடம் கொக்கி வைத்து கொடுப்பது கஜா தைத்து கொடுத்து கொண்டிருந்தேன் இப்போது எனக்கு help ku ஆள் தேவைபடும் அளவிற்கு இருக்கிறேன்.கடவுளுக்கு நன்றி...
Tnq so much sis. நா இப்ப இப்படி தா ஆல்டர் வேலைகள் தா வாங்கி செய்கிறேன் sis. கண்டிப்பாக ஒரு நாள் தையல் தொழிலில் நல்ல நிலைமை க்கு வந்து காட்டனும். இது தான் என்னுடைய குறிக்கோள். 🔥🔥🔥
எப்படி தைத்தாலும் பிளவுஸ் சரியான முறையில் தைக்க முடியவில்லை. இதற்கு என்ன செய்வது என்று தெரியவில்லை? பிட் டாக தைப்பதற்கு என்ன செய்ய வேண்டும் என்று கூறுங்கள்.
Sister na tailoring class pogamale you tube pathe than stitch pAni palagunen. Ipo one year ah continues ah stitch pana order varuthu. Ellame mostly correct ah iruku. But sholder matum loose viluguthu. Epdi sari panalamnu sollunga sister

God bless you sister
Tnq so much sis. நா இப்ப இப்படி தா ஆல்டர் வேலைகள் தா வாங்கி செய்கிறேன் sis. கண்டிப்பாக ஒரு நாள் தையல் தொழிலில் நல்ல நிலைமை க்கு வந்து காட்டனும். இது தான் என்னுடைய குறிக்கோள். 🔥🔥🔥
தொழில் மீன்டும் வெற்றி பெற 🎉🎊வாழ்த்துக்கள்
என்ன ஆர்டர் எப்படிச் வங்குநிங்க
Nenga ena ooru akka...ipavum thuraimangalam pona stich panna order kedaikuma akka.... address sollunga plz
Akka unga video yellam romba motivation na erukku
Thank you sister😀
Na thaikuran amount sollium kasu kuduka matranga sila per enna panrathu
எப்படி தைத்தாலும் பிளவுஸ் சரியான முறையில் தைக்க முடியவில்லை. இதற்கு என்ன செய்வது என்று தெரியவில்லை? பிட் டாக தைப்பதற்கு என்ன செய்ய வேண்டும் என்று கூறுங்கள்.
Tq sister useful vedio ❤️❤️❤️
Thank you sis ur motivation speech
Thank you sister
Sister na tailoring class pogamale you tube pathe than stitch pAni palagunen. Ipo one year ah continues ah stitch pana order varuthu. Ellame mostly correct ah iruku. But sholder matum loose viluguthu. Epdi sari panalamnu sollunga sister
தெளிவான வீடியோ போடுகிறேன் sister
சோல்டர் பகுதியில் ஒரு கால் இன்ச் கிராஸ் கம்மி பண்ணி தைக்கலாம் சகோதரி சரியாக இருக்கும்
Tailoring certificate kandipa Iruka num ma mam
Thank you sis unga point super
Thank you sister
Thanks sister
You’re welcome 😊 sister
அக்கா பழைய துணி வாங்கி தய்க்ககுடாது சொல்றாங்க
கடையில் பழைய வாங்கி தய்க்கலாம சொல்லுங்க அக்கா
வெள்ளி செவ்வாய் கிழமை 6மணிக்கு மேல் தைக்க வேண்டாம் sister😀
Thankyou sister
Welcome
Kanchipuram district mam
Akka nanum Perambalur than
எனக்கும் சொல்லுங்கள் அக்கா
நாங்கள் டெய்லரிங் கிளாஸ் எடுக்கிறோம் தாம்பரம் சற்று வட்டார மக்கள் கான்டக்ட் செய்யவும்
தாம்பரத்தில் எங்கு உள்ளீர்கள்
நல்லா தைக்கிற னு ப்ளவுஸ் தராங்க. ஆனா காசு கம்மியா வாங்கி கோயேனு கேக்குறாங்க.. அதனால தைக்க மாட்டேன் னு சொல்லிட்டேன்.. நா செஞ்சது சரியா?... எங்க ஊரில் சாதா ப்ளவுஸ்கு 80₹..50₹க்கு தெச்சு குடுனு கேக்குறாங்க.. நியாயமா...
மெஷின் சர்வீஸ் கே 800 வாங்குறாங்க... 😢
நூல் 5₹
Yes correct iam not working mam. I am 20 years triloring
All the best