Akka entha video la ninga stitching panna la la vera yaro stitching pannuranga , , voice mattum tha ningakudukiringa, onga stitching veramathiri erukkum
மேடம் வணக்கம் நான் பிளவுஸ் தைத்து முடிந்தவுடன் தையல் பிரிந்து விடுகிறது லைனிங் பிளவுஸ் மற்றும் சாதா பிளவுஸ் இரண்டும் அப்படிதான் வருகிறது எதனால் மேடம் விளக்கம் தாங்க நன்றி
பின்பக்கம் ஓபன் வைத்து சாதா பிளவுஸ் ஒரு வீடியோ போடுங்க 🎉🎉🎉
நன்றி சிஸ்டர்... அருமையான பதிவு
Unga video sema unga tips yellame super ninga theva ilama yedhum pesama theva ulladhu pesuradhu rompa us thank you ❤
நான் உங்க வீடியோவ இப்பதான் ஃபர்ஸ்ட் டைம் பாக்குறேன் மேம் எனக்கு பிளவுஸ் கட்டிங் மட்டும் நல்ல தெளிவா ஒரு வீடியோ போடுங்க மேம்
அவங்க பிளவுஸ் கட்டிங் வீடியோநிறையபோட்டுஇருக்காங்கசேனல்போயிபாருங்க
Superb bro,and in ur voice ultimate 🎉
அருமையாக சொன்னீர்கள் ❤❤❤
Uniform coat cutting stiching video podunga sister ippo school time ku romba usefula irukkum
Please poduga
Yes mam ..enakum venum podunga mam
Romba paynulla tips thanks sister ❤
Tq sis
சூப்பர் அக்கா ❤
My best regards teacher da ma neega valga pallandu❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Very informative. Thank you so much 😊
You are so welcome!
Front open boat neck blouse video podunga
Thank you sister
கப்பு.டாட்.தான்.எனக்குசரியா.வரமாட்டிங்குதுமேம்..❤❤
🎉
Evlo neram thaikriga oru pakkathaye
Can you share the border/zari blouse cutting without lining and stitching
Siet crinch aathgama varuthu mam
Thank you for your useful information 🎉
Thank you sis
😊❤
very very very nice Sis.. I like video Sis... 🤝👌💐💐💐❤❤❤
Thank you sis 🙏
Na paper cuting podu tha blouse cut pannura madam eni na. Sepreta cuting podu palakura madam
Thank you Sister
God bless you ❤
You are so welcome!
Back side madipum cross bittiyum hight correct Vara tich panni video podunga sister
Cutting video podunga sister
Akka entha video la ninga stitching panna la la vera yaro stitching pannuranga , , voice mattum tha ningakudukiringa, onga stitching veramathiri erukkum
akka stich panna thaiyal pirinjitu vara madhiri asingama theriyudhu enna panradhu
Mam pa neck and simple lace work blouse design and simple back neck design video Pannu ga mam pls
Madam கழுத்து அடித்து திருப்பினால் சரியா வரல விளக்கம் சொல்லுங்க
மேடம் வணக்கம் நான் பிளவுஸ் தைத்து முடிந்தவுடன் தையல் பிரிந்து விடுகிறது லைனிங் பிளவுஸ் மற்றும் சாதா பிளவுஸ் இரண்டும் அப்படிதான் வருகிறது எதனால் மேடம் விளக்கம் தாங்க நன்றி
Super akka
👍👍👍
Power machine enna company machine vangalam mam
Jack machine sis
@@malasstudio thanks mam
👌👌👌👌
🙏
Blouse patti correct ah fit aagamaa thugidu poguthu athu ethanala epdi sari seivathu
Blouse main dart inum athigama vainga sister Patti thukkathu
@@afrinsafrin8913 main dart na kela ulla dart ah
@@vinothinikumar6023 yes
மேம் ஆமூ
ல் லுசு வறுது எப்படி சரி செய்வது சொல்லுங்கள்
Sis,alavu blouseill irrukuramathiri Patti alavu match agamatighuthu sis, solution solluonga pls
💐💐💐💞💞💞💞
🥰
Hiii mam enaku blouse cutting easy ah and simple ah oru video potunga mam normal blouse mam.
Sure sis
சோல்டர் லூசு எப்படி சரி செய்வது
Neenga first sollum bodhu cotton mixed wash panna vendam nu sonninga. Apram sollum bodhu wash pannanum nu soldringa. Idhula edhu correct.
Sollunga mam cotton wash pannanuma illa cotton mixed wash pannanuma mam
👌👌👌👍👍👍👏👏👏❤❤❤❤🙏🙏🙏🙏
🙏❤️
Paiyam irukku akka
It's not easy to learn and spare time for stiching