இப்படி உற்சாகப்படுத்துவதெற்கெல்லாம் ஒரு மனசு வேணும்.இது எல்லோருக்கும் வராது.உங்க நல்ல மனசுக்கு கடவுள் உங்களை ஆசீர்வதிப்பார்.இந்த வீடியோ எனக்கு ரெம்ப ரெம்ப பயனுள்ளதாயிருந்தது.நன்றி சகோதரி❤
அக்கா எனக்கு இரண்டு குழந்தை ஆபரேஷன் பண்ணி தான் பிறந்தது லேப்ரோஸ்கோபி இரண்டு தடவை பண்ணி இருக்கேன் பேக் பெயின் அதிகமா தான் இருக்கும் எனக்கு தைப்பதில் ரொம்ப ஆர்வம் வலித்தாலும் நான் தைத்துக் கொண்டு தான் இருக்கேன் நீங்க பேசுவதை கேட்கும் போது ஒரு எனர்ஜியா இருக்கு அக்கா
Akka na oru tailor enaku marriage aidichi kulanthaiki plan pannalanu nenaikira na yethana month stiching panna kudathu yethana month apm stiching la ukaralam
Akka naan home maker.veetileye machine erukku. Enakku stitching pudikkum won use ku kooda ennala stitch panna mudiyala Free ya erukkumbodhukooda stitch panna intrest varala
இப்படி உற்சாகப்படுத்துவதெற்கெல்லாம் ஒரு மனசு வேணும்.இது எல்லோருக்கும் வராது.உங்க நல்ல மனசுக்கு கடவுள் உங்களை ஆசீர்வதிப்பார்.இந்த வீடியோ எனக்கு ரெம்ப ரெம்ப பயனுள்ளதாயிருந்தது.நன்றி சகோதரி❤
மிக நன்றி சகோதரி
அக்கா நீங்க சொல்லுரது 100/100 உண்மை தான்Thanku நல்ல எனர்ஜியா இருக்கு
நன்றி சகோதரி
நன்றி சிஸ்டர் 🎉🎉🎉
எனக்கு இப்படி தான் தோன்றுகிறது நன்றி உங்கள் வீடியோ சூப்பர்
நன்றி சகோதரி
நீங்கள் சொல்வது மனசுல தைரியத்தை ஏற்படுத்தியது
100% கண்திருஷ்டி உண்மை
எனக்கு தையல் ரொம்ப பிடிக்கும்
All the best sister
அருமையான பதிவு ❤
நன்றி சகோதரி 🙏🏻
நன்றி சகோதரி
Nalla urchagamana pathivu sis thank you so much sister
நன்றி சகோதரி
அக்கா எனக்கு இரண்டு குழந்தை ஆபரேஷன் பண்ணி தான் பிறந்தது லேப்ரோஸ்கோபி இரண்டு தடவை பண்ணி இருக்கேன் பேக் பெயின் அதிகமா தான் இருக்கும் எனக்கு தைப்பதில் ரொம்ப ஆர்வம் வலித்தாலும் நான் தைத்துக் கொண்டு தான் இருக்கேன் நீங்க பேசுவதை கேட்கும் போது ஒரு எனர்ஜியா இருக்கு அக்கா
Thank you sister
நன்றி அக்கா
Thangs 🙏sis 👌நயிட்டி side boket side எப்படி தைப்பது போடுங்க vidio tips
Video upload pendra sister
Thank you for advice
You're welcome 😊
ரொம்ப நன்றி அம்மா ❤
Thank you sister 😀
Super explanation akka🙏🏼❤
நன்றி.அக்கா
Enaku ethe ninappu tha mam
❤
அக்கா பயனுள்ள குறிப்பா சொல்லரிங்க நன்றிஅக்கா
Super akka thank you
நன்றி சகோதரி 😊
Super akka
Akka chinna mesunukku motter vaikkalama akka
வைக்கலாம் சகோதரி
But vibration aagum sister
Thank you
You're welcome
My also affected kanthesti sister
Thank you sister
❤❤❤ super sister
Thank you so much
Blouse stitch pannittu panam tharamattukkanka blouse vankittu poituvanka
காசு வாங்கி விட்டு பின் துணி கொடுக்க வேண்டும்.துணி வாங்கும் போதே அட்வான்ஸ் வாங்கிடணும்🎉
Eanakku appuditha sis
Akka na oru tailor enaku marriage aidichi kulanthaiki plan pannalanu nenaikira na yethana month stiching panna kudathu yethana month apm stiching la ukaralam
கிரைக்கடைக்கும் எதிர் கடை இருக்கனும் என்று சொல்வாங்க
அக்கா நீங்கள் சொல்வது என் வாழ்க்கை ரிலே அப்படி மே நடக்குது. திருஷ்டி பரிகாரங்கள் என்ன செய்வது அக்கா
வீடியோ போடுகிறேன் சகோதரி
Akka naan home maker.veetileye machine erukku. Enakku stitching pudikkum won use ku kooda ennala stitch panna mudiyala Free ya erukkumbodhukooda stitch panna intrest varala
Ama ka neenga solvathu romba sarithan
நன்றி சகோதரி
எனக்கு இன்னும் சரியாக customer துணி கொடுக்கலை என்ன செய்வது
தொடர்ந்து முயற்சி செய்யுங்கள் sister
Thozhi ❤️
நன்றி சகோதரி
நான் 28 வருஷமா தைத்துக் கொண்டு தான் இருக்கிறேன் எனக்கு எல்லா வழி தான் இருக்கு
All the best sister god bless you
😢Okஅக்கா தூக்கமா வருதே அக்கா
எனக்கும் அப்படி தான் இருக்கு அக்கா
Super
நன்றி சகோதரி 😊
Akka kan thristy video podunga please
Okay sister
என் மனசுல உள்ளத அப்படியே சொல்லிடிங்க சிஸ்டர்
Thank you sister ❤
You are welcome 😊
Thank you sister
அதற்க்கு என்ன பன்ற அக்கா எனக்கும் இப்போ அப்படித்தான் உள்ளது அக்கா
God bless you sister
அக்கா. நான் 25 வருஷம் கஞ்சியே இருக்கே. சோபிரேதனமா இருக்கு.
Neenga sollurathu yellam unmai thaan akka
Enkaluku customersea illai
Thanks sister
Feel panadhige nanum epadi feel panni iruke but ippo niraiya costemer varage.. Neega nambuge na nalla stich panuvenu appo than mudium😊
Neraiya customers varura matheri. Kanavu kananum...
@@Roshi_Kowsi1019 Evlo naal kalichu costumer niraya vanthanga please reply pa.....
எனக்கு தையல் ரொம்ப பிடிக்கும்
Thank you sister
Super akka