தையல் தொழிலில் சோம்பேறி தனத்தை முரியடித்து உற்சாகமாக செயல்படுவது

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 ส.ค. 2024

ความคิดเห็น • 260

  • @mariyappaneswari4791
    @mariyappaneswari4791 8 หลายเดือนก่อน +100

    இந்த நிலையில் தற்போது நான் இருக்கிறேன்.இந்த நொடியில் இருந்து நான் திருந்திகோள்கிறேன் நன்றி சகோதரி

    • @sstailoring
      @sstailoring  8 หลายเดือนก่อน +6

      வாழ்த்துக்கள் சிஸ்டர்😃

    • @rkumar6553
      @rkumar6553 8 หลายเดือนก่อน +1

      Me too. I have become lazy

    • @tribrothers6633
      @tribrothers6633 7 หลายเดือนก่อน

      Naanum thaan ❤ok sister

    • @v.palanisamyvpalanisamy954
      @v.palanisamyvpalanisamy954 4 หลายเดือนก่อน

      1 mudiya

  • @MahaDevi-lu6mb
    @MahaDevi-lu6mb 8 หลายเดือนก่อน +42

    நீங்க சொன்னது அனைத்தும் 100% Ture நானும் என்னை மாற்றிக்கொள்கிறேன் Sister. Tank you

    • @sstailoring
      @sstailoring  8 หลายเดือนก่อน

      OK sister வாழ்த்துக்கள் சிஸ்டர்😃

  • @shakuntalasendilkumar9413
    @shakuntalasendilkumar9413 8 หลายเดือนก่อน +16

    நீங்கள் சொல்வது சத்தியம் எனக்கு அப்படியே நடக்கிறது நீங்கள் சொல்வது போல் இனி செயல்படுவேன் நன்றி எனக்குள் இருந்த சோம்பேறி தனத்தை உணர்கிறேன்

    • @sstailoring
      @sstailoring  8 หลายเดือนก่อน

      OK sister all the best sister😀

  • @bareerabegum5410
    @bareerabegum5410 8 หลายเดือนก่อน +4

    ❤ ரொம்ப சரியா சொல்றீங்க ஸிஸ்டர் ...உங்களின் பேச்சில் எனக்கு ஒரு உற்ச்சாகம் வரத்தான் செய்யுது ..முயற்ச்சி பண்றேன் தோழி மா வாழ்க வளமுடன் 😅

  • @selvinimmi8001-lr3hf
    @selvinimmi8001-lr3hf 6 หลายเดือนก่อน +2

    எனக்கு இப்படி தான் சொம்பேரியா இல்லை மனகவலையும் இருக்கு சகோதரி நானும் என்னை திருத்திக்கிறேன்🎉👍👍👍👍👍👍

  • @solaimaha6782
    @solaimaha6782 8 หลายเดือนก่อน +13

    ஊக்கு வைத்து கொண்டு இது போன்ற வீடியோக்களை போட்டால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் 🎉❤😊

    • @sstailoring
      @sstailoring  8 หลายเดือนก่อน +1

      Thank you sister😀

    • @solaimaha6782
      @solaimaha6782 8 หลายเดือนก่อน +1

      @@sstailoring welcome

    • @veeralaxmi190
      @veeralaxmi190 8 หลายเดือนก่อน +1

      Yes

  • @anjalim5148
    @anjalim5148 6 หลายเดือนก่อน +2

    Ninga pesuratha kettale motivationa hiruku energya hiruku thank you sister nanum tailor than 🎉🎉🎉🙏🙏🙏👌

  • @user-lq2zs7mj4m
    @user-lq2zs7mj4m 6 หลายเดือนก่อน +1

    Nenga sollura tips nalla erukku akka, thanks

  • @user-ns3oy9gt1m
    @user-ns3oy9gt1m 8 หลายเดือนก่อน +8

    உங்க வீடியோ பாத்து தான் எனக்கு சுருசுருப்பு வருது

    • @sstailoring
      @sstailoring  8 หลายเดือนก่อน

      Thank you sister😀

  • @latha9958
    @latha9958 8 หลายเดือนก่อน +2

    Arumai arumai you open my eyes sister ,thankyou

  • @magima16
    @magima16 8 หลายเดือนก่อน +8

    Super mam thanks mam 😊neenga continue va entha mathiri video podunga 😊na 6 years ya stitching panren . யாராவது mistake இருக்கு என்று சொன்ன mind romba upset ஆகுது. negative comments வந்த ரொம்ப hurt ஆகுது, கொஞ்சம் பயமா இருக்கு.stitching ennuku romba பிடிக்கும்.

    • @sstailoring
      @sstailoring  8 หลายเดือนก่อน +2

      தொழில் செய்யும் போது positive and negative இரண்டும் கலந்து தான் இருக்கும் சகோதரி மன உறுதியுடன் செயல்படுங்கள் sister😀

    • @magima16
      @magima16 8 หลายเดือนก่อน +1

      Thanks sister😊 thanks for your reply

    • @thulasinkumar7161
      @thulasinkumar7161 8 หลายเดือนก่อน

      Same enakum ithe mathiri than oru chinna mistake ayitaalum mood out hurt aaguthu

  • @manjulamanjula8232
    @manjulamanjula8232 4 หลายเดือนก่อน

    தெய்வமே என் கூட இருந்து பார்த்த மாதிரியே இருக்கு. நீங்க சொல்றது எல்லாமே என்னை பொறுத்த வரைக்கும் உண்மை உண்மை உண்மை.

    • @sstailoring
      @sstailoring  3 หลายเดือนก่อน

      நன்றி சகோதரி😃

  • @suriyass8427
    @suriyass8427 5 หลายเดือนก่อน +1

    Supera solikkotuthinga sister Tq

  • @abulhasansadali2465
    @abulhasansadali2465 7 หลายเดือนก่อน

    நீங்க சொல்வதெல்லாம் உண்மை இந்த நிலைமைதான் எனக்கும் இருக்கிறது ஆனால் என்ன பண்றதுன்னு நினைப்பேன் எனக்கு ஒரு ஆள் சொன்னதை கேட்கும் போது திரும்பத் திரும்ப எனக்கு சிரிப்பும் வருது அழுகையும் வருது ஆனா இப்ப என் மனசுல ஒரு உற்சாகம் இருக்கு நீங்க சொன்ன மாதிரி இப்ப நீங்க சொல்வதைக் கேட்டு நாளைக்கு செய்யலாம் என்று நினைக்கிறேன் ஆனால் இது அனைத்தும் நாங்க என்ன நினைச்சமோ அதுதான் உங்களுக்கு நடந்து இருக்கு ஆனா நீங்க பிறருக்கும் ஷேர் பண்ணிட்டீங்க உங்களுக்கு ரொம்ப நன்றி. நாங்களும் முயற்சி செய்வதற்கு இறைவன் அருள்

  • @FathimaThasneem-qn9mw
    @FathimaThasneem-qn9mw 8 หลายเดือนก่อน

    Supar sis ninga solvadhu ponru enakkum irundhu kondu dhan irukku use full speech thanks. Sis

  • @user-dm7hn3he5k
    @user-dm7hn3he5k 8 หลายเดือนก่อน +1

    Thank you akka nala motivation speech very vuseful video

  • @Nancytailoring
    @Nancytailoring 3 หลายเดือนก่อน

    அக்கா நீங்க சொல்றது எல்லாம் கரெக்ட் நானும் இனி try பண்ணுறேன் அக்கா ரொம்ப நன்றி வாழ்த்துக்கள் அக்கா 🎉🎉🎉🎉❤❤❤❤❤

  • @lakshmiravilakshmi3660
    @lakshmiravilakshmi3660 8 หลายเดือนก่อน +3

    நன்றி, வாழ்க வளமுடன் 🙏

    • @sstailoring
      @sstailoring  8 หลายเดือนก่อน

      Thank you sister

  • @MahendraKumar-vx4eg
    @MahendraKumar-vx4eg 8 หลายเดือนก่อน

    Ennaiyum apde tha sonnanga nenga pesinadhum surusurupu vandha feel iruku nandri mam

    • @sstailoring
      @sstailoring  8 หลายเดือนก่อน

      Thank you sister 😀

  • @user-ee6yf7rt8w
    @user-ee6yf7rt8w 5 หลายเดือนก่อน

    Very very nice talking 😊😊😊

  • @tribrothers6633
    @tribrothers6633 7 หลายเดือนก่อน

    Today lernthu inshallah Allah,somperithanathai vitren sister.neega sodramaathiri kullanari kootathula,,vaaznthukaatrun sister... ❤

  • @vidyaonline007
    @vidyaonline007 8 หลายเดือนก่อน +1

    Super motivation. Iam very impressed

    • @sstailoring
      @sstailoring  8 หลายเดือนก่อน

      Thank you sister😀

  • @SagayaMary-hp3ug
    @SagayaMary-hp3ug 7 หลายเดือนก่อน

    Hi happy new year 2024
    Thank you very much for your advise
    Same thing I do I watch mobile, serial n talk to much,has your advise I have changed my mind once again thank you very much 🙏👍

  • @BabuBabu-kr8rl
    @BabuBabu-kr8rl 8 หลายเดือนก่อน +1

    மிக்க நன்றி தோழி😊😊😊😊😊😊😊😊😊😊😊

    • @sstailoring
      @sstailoring  8 หลายเดือนก่อน +1

      Thank you sister

  • @NathiyaNathiya-nn7zu
    @NathiyaNathiya-nn7zu 2 หลายเดือนก่อน

    Super sister your speech

    • @sstailoring
      @sstailoring  2 หลายเดือนก่อน

      Thank you sister

  • @dhana7star
    @dhana7star 6 หลายเดือนก่อน +1

    Thank you so much ma

    • @sstailoring
      @sstailoring  6 หลายเดือนก่อน

      You are most welcome sister

  • @anuradhaarulraj4644
    @anuradhaarulraj4644 8 หลายเดือนก่อน

    Neenga sonadhu ellam enkuda uim nadakudhu enakubnetaya customer irundhanga ipon oru 5 months ah oru 100kuda varuman poiduchi i m so lazy aayiten akka ipon unga video parthen kandipa na ena thiruthikuren sister
    Apparam neenga romba algha freeya open type unga life la nadandhadhu ellame soluringa so nice of u akka and mukiyama neenga sonna andha 3 udharnangal inum alagha irundhuchi manasuku oru urchagam kudukudhu akka
    Thank u so much akka❤❤❤❤love you

    • @sstailoring
      @sstailoring  8 หลายเดือนก่อน

      Thank you for your comments sister God bless you😀

  • @tribrothers6633
    @tribrothers6633 7 หลายเดือนก่อน

    Insha Allah ❤ok sister,,,unami uai true sister kulla nari koottam thaan enakku nerya per erukaanga mem..

  • @viswanathanv1267
    @viswanathanv1267 5 หลายเดือนก่อน

    மனமாா்ந்த நன்றி சகோதரி 👍👍👍👍👍

    • @sstailoring
      @sstailoring  5 หลายเดือนก่อน

      நன்றி sister

  • @deepasrifashiontailor1535
    @deepasrifashiontailor1535 8 หลายเดือนก่อน

    Sam athan sompari thanam than sister eni quicka steching pannuran tq so much ka

    • @sstailoring
      @sstailoring  8 หลายเดือนก่อน

      OK sister😀

  • @divyadurai3477
    @divyadurai3477 8 หลายเดือนก่อน +2

    Super motivation mam

    • @sstailoring
      @sstailoring  8 หลายเดือนก่อน

      Thank you sister😀

  • @dhanalashmidhanalashmi8283
    @dhanalashmidhanalashmi8283 5 หลายเดือนก่อน

    super sistrer

  • @baluv9637
    @baluv9637 8 หลายเดือนก่อน +2

    100% true sis Nan stitch panna arambuchu 10 days aguthu stitch panna mudiyala rmba somberi thanama iruku blouse a la rmba bending la potutuen intha time ini nanum somberi thanam illama stitch panren

    • @sstailoring
      @sstailoring  8 หลายเดือนก่อน

      All the best sister😀

  • @akashanitha9754
    @akashanitha9754 4 หลายเดือนก่อน

    Really true 😢

  • @jayaks4844
    @jayaks4844 7 หลายเดือนก่อน

    Thank you so much sister

  • @nithyapraneeth5018
    @nithyapraneeth5018 8 หลายเดือนก่อน +6

    Unga voice kettava pothum engu rom thariyamma irukka akka l love you akka my motivation queen 👑👑👑👑👑👑

    • @sstailoring
      @sstailoring  8 หลายเดือนก่อน

      உங்களது ஆதரவுக்கு நன்றி சகோதரி

    • @ranjithanchandran6736
      @ranjithanchandran6736 8 หลายเดือนก่อน

      Goodadvicemam

  • @needlesquare2456
    @needlesquare2456 4 หลายเดือนก่อน

    Very Good Advice ❤

  • @thenmozhisankar8476
    @thenmozhisankar8476 8 หลายเดือนก่อน +1

    சகோதரி எனக்கும் இந்த பிரச்சினை தான் என்னால் மாற்ற முடியவில்லை

  • @indrasathyan3292
    @indrasathyan3292 8 หลายเดือนก่อน +1

    நன்றி சகோதரி❤

    • @sstailoring
      @sstailoring  8 หลายเดือนก่อน

      OK sister😀

  • @akshwanthtamilgamer_a.t.g4585
    @akshwanthtamilgamer_a.t.g4585 8 หลายเดือนก่อน

    Rombha motivationala erukuunga sis unga video s❤❤❤❤❤❤❤

    • @sstailoring
      @sstailoring  8 หลายเดือนก่อน

      நன்றி சகோதரி😃

  • @muthuramalingam8242
    @muthuramalingam8242 8 หลายเดือนก่อน

    Super sister thankyou sister

    • @sstailoring
      @sstailoring  8 หลายเดือนก่อน

      Welcome 😊 sister

  • @dhanamlakshmi4547
    @dhanamlakshmi4547 8 หลายเดือนก่อน

    Super madam very useful motivated speach 👍🙏

    • @sstailoring
      @sstailoring  8 หลายเดือนก่อน

      OK sister thank you sister

  • @punithafromcoimbatore1166
    @punithafromcoimbatore1166 8 หลายเดือนก่อน +1

    True words,😢😢nice sis🙏🙏😊

    • @sstailoring
      @sstailoring  8 หลายเดือนก่อน

      OK sister😀

  • @srawther2905
    @srawther2905 8 หลายเดือนก่อน

    Nanum appatithaan sister nalla thakkirean enru sollurang so naal aahuthu enrus soluranga innaile irunthu nanum nalla thakkanum sister thanks❤

  • @k.tkamalesh7914
    @k.tkamalesh7914 8 หลายเดือนก่อน +1

    ❤Thank you sister 🙏❤️

    • @sstailoring
      @sstailoring  8 หลายเดือนก่อน

      OK sister

  • @ashokkannan-pz9qw
    @ashokkannan-pz9qw 5 หลายเดือนก่อน

    Good 😀😀😀😀😀

    • @sstailoring
      @sstailoring  4 หลายเดือนก่อน

      Thank you

  • @kalyanasundaramb524
    @kalyanasundaramb524 3 หลายเดือนก่อน

    அக்கா
    மிக்கநண்றி

    • @sstailoring
      @sstailoring  3 หลายเดือนก่อน

      Thank you sister

  • @SelvansasiKeerthi
    @SelvansasiKeerthi 8 หลายเดือนก่อน

    நன்றி வாழ்க வளமுடன்

    • @sstailoring
      @sstailoring  8 หลายเดือนก่อน

      OK sister😀

  • @kumarviji9081
    @kumarviji9081 8 หลายเดือนก่อน

    Super video thanks

    • @sstailoring
      @sstailoring  8 หลายเดือนก่อน

      Welcome sister😀

  • @user-vj3jk6mp2f
    @user-vj3jk6mp2f 6 หลายเดือนก่อน

    Super mam

  • @SaranyaVinayagam-qy8zi
    @SaranyaVinayagam-qy8zi 7 หลายเดือนก่อน

    Super

    • @sstailoring
      @sstailoring  7 หลายเดือนก่อน

      Thanks sister

  • @mj-smartboy1417
    @mj-smartboy1417 8 หลายเดือนก่อน

    Hi sister naanum sariyane sompearidhaan, neenga sonne adhea nilaidhaan enakkum, ungal arivureiku eatpe inrea ippoave dry pannap poarean thank u sister.

  • @Doraemon-ly9zi
    @Doraemon-ly9zi 8 หลายเดือนก่อน +1

    My work 100%neet.no return.but i am too late.thank you your advice. But my castamr did not going other tailor.❤

    • @sstailoring
      @sstailoring  8 หลายเดือนก่อน

      OK sister😀

  • @user-cc3rw1vc2m
    @user-cc3rw1vc2m 8 หลายเดือนก่อน +3

    இந்த நிலையில் நானும் இருந்து வருகிறேன்

    • @sstailoring
      @sstailoring  8 หลายเดือนก่อน

      மன உறுதியுடன் செயல்படுங்கள்😀 sister

    • @rathikarathika1254
      @rathikarathika1254 7 หลายเดือนก่อน

      நானும் இந்த நிலைமையில்தான்இருக்கிறேன்அக்கா

  • @shailark8154
    @shailark8154 8 หลายเดือนก่อน

    True tq for your information ❤

    • @sstailoring
      @sstailoring  8 หลายเดือนก่อน

      Welcome 😊 sis

  • @James.382
    @James.382 7 หลายเดือนก่อน

    ரொம்ப நன்றி

    • @sstailoring
      @sstailoring  7 หลายเดือนก่อน

      OK sister😀

  • @SanjayR-mc1jc
    @SanjayR-mc1jc 6 หลายเดือนก่อน

    Nanum appadithan erukkan

  • @user-vf8oj8iu9f
    @user-vf8oj8iu9f 6 หลายเดือนก่อน

    Thank you sister

    • @sstailoring
      @sstailoring  6 หลายเดือนก่อน

      You’re welcome 😊 sister

  • @palanim8455
    @palanim8455 5 หลายเดือนก่อน

    True akka

  • @NAGESWARIJAI-rf2xp
    @NAGESWARIJAI-rf2xp 8 หลายเดือนก่อน

    Satis fied thank you akka

    • @sstailoring
      @sstailoring  8 หลายเดือนก่อน

      Welcome 😊 sister

  • @MSK.229
    @MSK.229 8 หลายเดือนก่อน

    சூப்பர். அக்கா ❤

    • @sstailoring
      @sstailoring  8 หลายเดือนก่อน

      OK sister😀

  • @thiruvalluvarnagarpanruti4724
    @thiruvalluvarnagarpanruti4724 6 หลายเดือนก่อน

    Super sister

  • @anjum7847
    @anjum7847 6 หลายเดือนก่อน

    என்னோட நிலைமை இப்படிதான் இருக்கு அக்கா

  • @KarthikaSenthilkumar-qx9kw
    @KarthikaSenthilkumar-qx9kw 5 หลายเดือนก่อน

    Super akka

    • @sstailoring
      @sstailoring  5 หลายเดือนก่อน

      Thank you sister

  • @Sai-sz4xl
    @Sai-sz4xl 8 หลายเดือนก่อน

    சூப்பர் அக்கா tq

    • @sstailoring
      @sstailoring  8 หลายเดือนก่อน

      நன்றி சகோதரி😊

  • @aswiniselvakumar3749
    @aswiniselvakumar3749 5 หลายเดือนก่อน

  • @akshwanthtamilgamer_a.t.g4585
    @akshwanthtamilgamer_a.t.g4585 8 หลายเดือนก่อน

    Yes sister ennaku tyloringla kadippa sathikkanum😢

  • @balaraji5502
    @balaraji5502 8 หลายเดือนก่อน

    Thank you so mach 😊

    • @sstailoring
      @sstailoring  8 หลายเดือนก่อน

      Most welcome 😊

  • @user-hg9nu1wt3w
    @user-hg9nu1wt3w 3 หลายเดือนก่อน

    ❤❤❤❤❤❤

  • @ranid900
    @ranid900 8 หลายเดือนก่อน +1

    Super sis 👏👏👏🤝

    • @sstailoring
      @sstailoring  8 หลายเดือนก่อน

      Thank you very much sister

  • @thenmozhisankar8476
    @thenmozhisankar8476 8 หลายเดือนก่อน

    எனக்கும் அதே பிரச்சினை

    • @sstailoring
      @sstailoring  8 หลายเดือนก่อน

      முயற்சியுடன் செயல்படுங்கள் sister

  • @vennila9250
    @vennila9250 8 หลายเดือนก่อน

    நன்றிக்கா நிங்க சொன்னத கேட்க மனதிர்கு புத்துனர்வா இருக்கு நானும் செய்பேன்

    • @sstailoring
      @sstailoring  8 หลายเดือนก่อน

      Thank you for your comments sister😀

  • @devagid4212
    @devagid4212 8 หลายเดือนก่อน

    Super it's true thank u ma

    • @sstailoring
      @sstailoring  8 หลายเดือนก่อน

      Welcome sister😀

  • @user-le6kq3xy2m
    @user-le6kq3xy2m 8 หลายเดือนก่อน

    Semma sister...

    • @sstailoring
      @sstailoring  8 หลายเดือนก่อน

      நன்றி சகோதரி😀

  • @user-sk6pd6vg6j
    @user-sk6pd6vg6j 4 หลายเดือนก่อน

    ❤❤❤

  • @yasararafath.a9469
    @yasararafath.a9469 7 หลายเดือนก่อน

    Thank you unga speech ku en machine la stitching loose avarudhu back side la mudichi mudicha. Varudhu enna sis seiradhu service pannalum ippadu tha iruku oru idea sollunga sis machine. Sari seiya pls

  • @ValarMathi-rf6rg
    @ValarMathi-rf6rg 5 หลายเดือนก่อน

    Neengal solvathu unmaithan sistar yennoda nilamaum ithuthan

    • @sstailoring
      @sstailoring  5 หลายเดือนก่อน

      God's blessings you sister😀

  • @nathiyav7640
    @nathiyav7640 18 วันที่ผ่านมา

    😊😊😊😊

  • @thangamsamy143
    @thangamsamy143 8 หลายเดือนก่อน

    Firganant haa irukkum poathu blouse running back pannala ma mom

  • @SenthilKumar-jh2dt
    @SenthilKumar-jh2dt 8 หลายเดือนก่อน

    Ok akka unga video paarthu surusurupupa irukken life la nenga vahi kaatiya irukinga thankyou ❤👍🏻💖✨💃

    • @sstailoring
      @sstailoring  8 หลายเดือนก่อน

      Thank you sister😀

  • @najmabee691
    @najmabee691 8 หลายเดือนก่อน

    Supperrrr ma

    • @sstailoring
      @sstailoring  8 หลายเดือนก่อน

      Thank you very much sister

  • @user-rt6lj1rz9d
    @user-rt6lj1rz9d 8 หลายเดือนก่อน

    Super akka ok

    • @sstailoring
      @sstailoring  8 หลายเดือนก่อน

      Thank you sister😀

  • @ramyaramesh4690
    @ramyaramesh4690 8 หลายเดือนก่อน

    Super sister ❤

    • @sstailoring
      @sstailoring  8 หลายเดือนก่อน

      Thank you so much sister

  • @ManojKumar-gn5pp
    @ManojKumar-gn5pp 8 หลายเดือนก่อน

    Thank you so much ma.

    • @sstailoring
      @sstailoring  8 หลายเดือนก่อน

      OK sister😀

  • @saranpriya-vq6gx
    @saranpriya-vq6gx 8 หลายเดือนก่อน

    எனக்கும் தான் அக்காஇருக்குதைப்பதும்சரியாவரமாட்டிக்குது

    • @sstailoring
      @sstailoring  8 หลายเดือนก่อน

      முயற்சி பன்னுங்கள் sister

  • @user-ez8oy7lz2i
    @user-ez8oy7lz2i 7 หลายเดือนก่อน

    En thangamaenandri

  • @UCC_DhurgaraniVCA
    @UCC_DhurgaraniVCA 8 หลายเดือนก่อน

    எனக்கு என்னனா என் கிட்ட தெக்க தரவங்க எல்லா என் friends and relatives அப்பறம் ரொம்ப தெரிஞ்சவங்களா தெக்க குடுபாங்கா ஆன அவங்க யாருமே தெட்சி தந்தா காசு அந்த நிமிஷமே தர மாடிங்கிராங்க😓 எப்பவோ அவங்களுக்கு தோனுறப்போ எதோ கொஞ்சோ காசு தருவாங்க 😓 தெட்சி தந்த நிமிஷமே காசு கேக முடியிறது இல்ல ஏனா அவங்க relatives or close friends ha இருப்பாங்க அதனாலதான் எனக்கு தெக்க வே interest வராது அப்பப்போ தெக்கிறதுக்கு அவங்க அவங்களே புரிஞ்சிகிட்டு காசு தந்தா நல்லா இருக்கும் ஆனா தர மாட்டாங்க அதா கஷ்டமா இருக்கு sis நீங்க இதுக்கு எதாவது solution solla mudiyuma sis 😢😞

    • @sstailoring
      @sstailoring  8 หลายเดือนก่อน +1

      தெளிவான வீடியோ போடுகிறேன் சகோதரி

    • @UCC_DhurgaraniVCA
      @UCC_DhurgaraniVCA 8 หลายเดือนก่อน

      Thank you mam 😊

    • @user-cs5ok2tr4p
      @user-cs5ok2tr4p 4 หลายเดือนก่อน

      Yes eanakku ippadi thaa

  • @user-wl3md6vh4m
    @user-wl3md6vh4m 8 หลายเดือนก่อน +1

    Enaku rompa thacha tresh agituthu athuku oru solution sollunga pls

    • @sstailoring
      @sstailoring  8 หลายเดือนก่อน

      Video upload pendre sister

  • @rithish1350
    @rithish1350 8 หลายเดือนก่อน

    Super Akka

    • @sstailoring
      @sstailoring  8 หลายเดือนก่อน

      Thank sister😀

  • @user-xp4fw4hl2z
    @user-xp4fw4hl2z 6 หลายเดือนก่อน

    hi sister antha books name sollunga sis nangalum padikarom

  • @ddevi8250
    @ddevi8250 8 หลายเดือนก่อน

    Yes sister

  • @Sathyasathya-rf1mr
    @Sathyasathya-rf1mr 8 หลายเดือนก่อน

    Hi akka i am first comment akka enaku csection panni 2 month aguthu ka eni na epo na mechine urgathu thaigalam plz sollunga ka

    • @sstailoring
      @sstailoring  8 หลายเดือนก่อน

      2 மாதம் ஓய்வு எடுத்து விட்டு செயல் படவும் சகோதரி😀

    • @Sathyasathya-rf1mr
      @Sathyasathya-rf1mr 8 หลายเดือนก่อน

      K akka rmba thanks ka

  • @theepantheepan8526
    @theepantheepan8526 8 หลายเดือนก่อน

    காய்

    • @sstailoring
      @sstailoring  8 หลายเดือนก่อน

      Hi sister

  • @ananthirajendran8908
    @ananthirajendran8908 8 หลายเดือนก่อน

    🙏🙏 sister ❤

    • @sstailoring
      @sstailoring  8 หลายเดือนก่อน

      நன்றி🙏💕

  • @bharathibharathi1421
    @bharathibharathi1421 8 หลายเดือนก่อน

    Sister.. same same same

    • @sstailoring
      @sstailoring  8 หลายเดือนก่อน +1

      முயற்சியுடன் செயல்படுங்கள் சகோதரி😀

    • @bharathibharathi1421
      @bharathibharathi1421 8 หลายเดือนก่อน

      Ok ka..sure

  • @v.palanisamyvpalanisamy954
    @v.palanisamyvpalanisamy954 4 หลายเดือนก่อน

    1 mudila but kadaiku pona 2 stitching

  • @s.varalakshmisaravanan6962
    @s.varalakshmisaravanan6962 8 หลายเดือนก่อน

    Yes sister enakum etha prablam sister bloues thaithal amount tharamatingara sister katugitaerunthalum tharamatingranga 1yeat koda ana koda tharmatingiranga athanalatha thailarathuki intraistu ella sister ana amount thavai paduthu naraiya kastama eriku soster

    • @sstailoring
      @sstailoring  8 หลายเดือนก่อน

      அதேபோல் கஸ்டமர்ரிடம் துணி வாங்க வேண்டாம் sister

  • @Yaas-e5z
    @Yaas-e5z 8 หลายเดือนก่อน

    Ennakkum same problem than

    • @sstailoring
      @sstailoring  8 หลายเดือนก่อน +1

      முயற்சி செய்யுங்கள் sister

  • @kavithavenkat3113
    @kavithavenkat3113 8 หลายเดือนก่อน +2

    நல்ல விஷயம். ஆனால் ரொம்ப இழுக்கிறேங்க .அதை குறைத்து பேசினால் இன்னும் பெரிய அளவில் சாதிக்கலாம்

    • @sstailoring
      @sstailoring  8 หลายเดือนก่อน

      OK sister

  • @shanthikuppamuthu925
    @shanthikuppamuthu925 7 หลายเดือนก่อน

    Enakkum in Kannada