மனைவி மேல் தகாத உறவு இருப்பதாக குற்றச்சாட்டும் கணவன்!, Solvathellam Unmai ,ZeeTamil,Ep.27நவம்பர்2013

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 18 พ.ย. 2024

ความคิดเห็น • 326

  • @rajapandi8313
    @rajapandi8313 3 ปีที่แล้ว +34

    பாலியல் உணர்வுகள் மனம் சார்ந்தவை. 8 ஆண்டுகளில் சலித்துவிடும். இது அறிவியல் உண்மை

  • @prabhakarv7661
    @prabhakarv7661 4 ปีที่แล้ว +102

    அக்கா தான் பாவம் ரொம்ப நேரமா அழுகுது ஆனால் கண்ணுல தண்ணி தான் வரல

  • @nagarajannagarajan4350
    @nagarajannagarajan4350 7 หลายเดือนก่อน +16

    மேடம் முதலிலேயே அந்த பயணம் வெளியே போனு சொல்லிட்டீங்க அப்புறம் எதுக்கு மேடம் கூப்பிட்டு வச்சு பிரச்சனை சால்வாகும் போது உள்ள கூட்டிட்டு உட்கார்ந்து பேசுறீங்க மேடம் இது தப்பில்லை எங்களுக்கு தப்பா தெரியுது அவ்வளவுதான்

  • @pr.sankarratha4160
    @pr.sankarratha4160 4 ปีที่แล้ว +17

    உன்மையாகவெ இந்த நிகல்சியில் உள்ள பாடல் மிகவும் பொருத்தம்

  • @karthikbabu3995
    @karthikbabu3995 4 ปีที่แล้ว +149

    ஒன்பது மணிக்கு லைட் ஆஃப் பண்ணாங்களா... மோடி ஜி உங்களால் ஒரு குடும்பத்துல பிரச்சினை

  • @arockiadhanraj2406
    @arockiadhanraj2406 3 หลายเดือนก่อน +5

    Amsa oru drop kanneer varala superb acting

  • @k.elumalaiyan6935
    @k.elumalaiyan6935 4 ปีที่แล้ว +4

    சந்தேகம் வேண்டாம். மனைவியை மதிக்க கற்றுக்கொள்ள வேண்டும். ஐயா பாவம் அக்கா. குழந்தை பாதுகாப்பாக இருக்க வேண்டும்

  • @kalaimagalramasamy3329
    @kalaimagalramasamy3329 4 ปีที่แล้ว +35

    The lady great actor

  • @RombaNallavanda
    @RombaNallavanda 2 วันที่ผ่านมา

    14.24 தலைவி அம்சவள்ளி: நான் ஜாலியா பேசுவேன். தப்பான எண்ணம் இருக்காது. ❤

  • @RombaNallavanda
    @RombaNallavanda 2 วันที่ผ่านมา

    16.00 😭😭😭 என்னடா அழ வைக்குறீங்க. கஷ்டமா இருக்கு.

  • @prasanthrayar2701
    @prasanthrayar2701 ปีที่แล้ว +21

    அம்சவள்ளி ஒன்னும் அம்சமா இல்லயேமா.,இந்த ஒன்ரனா மூஞ்சிக்கா இவளோ பில்டப்😅😂

  • @Vetri-u8x
    @Vetri-u8x ปีที่แล้ว +34

    ஒன்பது மணிக்கு கரண்ட் ஆஃப் ஆகி ஒரு குடும்பத்தையே நாசம் பண்றீங்களேடா 😂😂😂

  • @hrushikesanvasudevan3296
    @hrushikesanvasudevan3296 4 ปีที่แล้ว +12

    Wonderful conclusion given by you madam. Well analysed. Hats off.

    • @sahulhameed9898
      @sahulhameed9898 4 ปีที่แล้ว +2

      Ivuru Periya Englishkaarar. Englishla comment post panraaru

  • @RahmaRahma-eo5ju
    @RahmaRahma-eo5ju 3 ปีที่แล้ว +11

    Love u mam so muchhhhhhhhhhhhhh

  • @nijamnijam9355
    @nijamnijam9355 5 ปีที่แล้ว +12

    நல்ல கணவன் என்பது இல்லை
    நல்ல குடும்பம் பல்கலை கழகம்
    பார்க்கும் போது அழுகை தான் வருது

  • @LordNiilavan
    @LordNiilavan 3 หลายเดือนก่อน +1

    What a great actress

  • @sakthixerox8666
    @sakthixerox8666 5 ปีที่แล้ว +27

    You are doing great services to our society madam 👏

  • @perumalpandian4505
    @perumalpandian4505 4 ปีที่แล้ว +14

    பெண்கள் நடிப்பு சூப்பர்

  • @rajinikrishanan3407
    @rajinikrishanan3407 8 ปีที่แล้ว +24

    சரியான தீர்ப்பு

  • @chinnasamyp5771
    @chinnasamyp5771 4 ปีที่แล้ว +39

    அவள் நடிக்கிறாள் ,பசப்புகிறாள், பாசாங்கு செய்கிறாள் இவள் மாதிரி பெண்களை நம்பவே கூடாது.அந்த. பையனுக்கும் அவளுக்கும் கட்டாயம் தொடர்பு இருக்கிறது

  • @sangamithraswaminathan3354
    @sangamithraswaminathan3354 5 ปีที่แล้ว +14

    Lakshmi mam saree super

    • @Bklt1994
      @Bklt1994 วันที่ผ่านมา

      Women is always women 😂... Anga enna problem poittu irukku... Saree nalla irukkaam😂

  • @jjmk4108
    @jjmk4108 7 วันที่ผ่านมา

    Super mam. Eva ponna katti sambathichirukaing

  • @sakthixerox8666
    @sakthixerox8666 5 ปีที่แล้ว +14

    Your program is very good

  • @rajapandi8313
    @rajapandi8313 3 ปีที่แล้ว +7

    இது ஒரு வரலாற்று நிகழ்வு அனைவரும் கண்டிப்பாக பார்க்கவேண்டும்.

  • @asachusweths8341
    @asachusweths8341 11 หลายเดือนก่อน +3

    Vijay sir neengala

  • @MuthuKumar-ox1tm
    @MuthuKumar-ox1tm 8 ปีที่แล้ว +21

    the judgement is ok

  • @lailaramesh9963
    @lailaramesh9963 9 ปีที่แล้ว +68

    Solvathellam Unami is the most best of the best..

    • @sahulhameed9898
      @sahulhameed9898 4 ปีที่แล้ว

      Laila Ramesh paarkkira oray program ithuthan

  • @malamala5141
    @malamala5141 ปีที่แล้ว +6

    Ithukuthan padikanum velaiku poi unga valkaiya pathukanum
    Ipdi evanayavthu nambi poi iruntha ipdithan santhega paduvan, adipan ellam pannuvan.

  • @harishkannan5806
    @harishkannan5806 7 ปีที่แล้ว +8

    good family

    • @sahulhameed9898
      @sahulhameed9898 4 ปีที่แล้ว +2

      No No. This family is a University. U join as a student.

  • @kavinprabavathikavin5158
    @kavinprabavathikavin5158 4 ปีที่แล้ว +5

    Solvathellam unmai best is best

  • @revathyshankar8
    @revathyshankar8 3 ปีที่แล้ว +4

    she must know how to takw carevofvher family with her lumited resources from her Husband

  • @கிராமத்தான்-ழ3த
    @கிராமத்தான்-ழ3த 4 ปีที่แล้ว +20

    அந்த பையனுக்கு மிஸ் கள் கொடுத்தேனா, அவரு மிஸ் யூஸ் பண்ணிட்டாரு...

    • @Saiba-k1j
      @Saiba-k1j 3 หลายเดือนก่อน

      😂😂😂

  • @RombaNallavanda
    @RombaNallavanda 2 วันที่ผ่านมา

    4.30 : Mam Reaction. நமக்கு வர கேஸ் எல்லாம் வில்லங்கமாவே இருக்கே.

  • @Ak_official619
    @Ak_official619 ปีที่แล้ว +15

    Ennathu photo chummakaduthunu potuvudratha 🤣🤣🤣

  • @srinivasansrinivasan9263
    @srinivasansrinivasan9263 4 ปีที่แล้ว +47

    அவள் அழுகிறாளே தவிர கண்ணிலிருந்து ஒரு சொட்டு கண்ணீர் கூட வரவில்லை. வெறும் மாய்மாலம்.இத்தனை நிகழ்ச்சிகளை நடத்திய நீங்க இந்த மாய்மாலத்தை நம்பி ஏமாந்துவிட்டீர்களே மேடம்!

  • @RombaNallavanda
    @RombaNallavanda 2 วันที่ผ่านมา

    28.00 நல்லா ஆசை காட்டி ஏமாத்தி இருக்காங்க.

  • @malathijellamalu9393
    @malathijellamalu9393 4 ปีที่แล้ว +6

    Mam ur big fan iam malathi nanum nala pesuven ennum sethuloinga uniga temla mam

  • @marudhupandi9205
    @marudhupandi9205 5 ปีที่แล้ว +25

    Nalla nadikkiral

  • @neethee-ankapooccu
    @neethee-ankapooccu ปีที่แล้ว +34

    ஊர் மேயரவள அவ்வளவு எளிதில் அடக்க முடியாது......

  • @66balajee
    @66balajee 4 ปีที่แล้ว +8

    If you go to any Cherri (hamlet) you can get many many such cases. I hope Solvaellam Unmai gets some quality couples !

  • @selvastar100
    @selvastar100 3 หลายเดือนก่อน +2

    Watching on july 26th 2024😂😂😂😂😂😂😂😂😂

  • @santhoshr3142
    @santhoshr3142 ปีที่แล้ว +12

    My eyes get tears 😢😢😢

  • @Mahishana597
    @Mahishana597 17 วันที่ผ่านมา +1

    மகள திருமணம் செஞ்சுக்கரவன் மாமியார் கிட்ட என்ன வேல

  • @rojarajendran802
    @rojarajendran802 4 ปีที่แล้ว +5

    Android Cell phone nariya kudubatha nasanam pandriche land line std isd phone romba paravailla

  • @KarthiKeyan-g8c
    @KarthiKeyan-g8c 7 หลายเดือนก่อน +4

    Evala partha snthegama than eruku

  • @poorvipoorvi2570
    @poorvipoorvi2570 4 ปีที่แล้ว +49

    அம்சவள்ளி நல்ல நடிக்குது,மெடம் நல்லா ஏமாந்துட்டிங்க.

  • @subaselvam5690
    @subaselvam5690 ปีที่แล้ว +8

    Husband than villan

  • @AmburJayasKitchen
    @AmburJayasKitchen ปีที่แล้ว +26

    அந்த பையனுக்கு சிரிப்பு வருது அடக்கமுடியாம வாய்மேல கைய வச்சி மறைச்சிக்கிறான்

  • @jesudossjeevan8766
    @jesudossjeevan8766 4 ปีที่แล้ว +31

    இந்த பெண்ணின் ஆசையே குடும்ப அழிவுக்கு காரணம் நல்லா சொகுசாக வாழ்க்கை நடத்தி உள்ளது இந்த பெண்

  • @jjmk4108
    @jjmk4108 7 วันที่ผ่านมา

    Pillaiku poda colour colour ra dress illa mam. But vetula home theater irruku

  • @p.j134
    @p.j134 4 ปีที่แล้ว +9

    Avru nalla manasana theriudhu

  • @sjacob2956
    @sjacob2956 7 ปีที่แล้ว +8

    This and all 1 programme ?

  • @mahendranmahendra3421
    @mahendranmahendra3421 ปีที่แล้ว +11

    அவா பெயரை பாரு அம்சவள்ளி 😅அது எப்படி இவங்களுக்கு அடுத்தவன் பொண்டாட்டி கூட்டிடு போய் வாழறங்கா 😮அசிங்கமா இருக்காதா 🤮

  • @RombaNallavanda
    @RombaNallavanda 2 วันที่ผ่านมา

    23.00 என்னது மண்டைல பிளேடு போட்டானா ? என்னம்மா சாதாரணமா சொல்ற...? 😳😳😳

  • @mahalakshmivelan2730
    @mahalakshmivelan2730 ปีที่แล้ว +2

  • @karthikesankarthikesan5531
    @karthikesankarthikesan5531 7 ปีที่แล้ว +38

    இவலுக்கும் இவனுக்கும் ஒத்துவராது இவ ஒரு ஐட்டம்...

  • @suniethaajayachandranjosep8821
    @suniethaajayachandranjosep8821 5 ปีที่แล้ว +9

    Karanum illama help panala .
    Podhuva samandhum irrukunu sollamudiyadhu ...hair dye beauty parlor poga mudiyum pasangalluku jedi vangi kuduka mudiyadha super.....

  • @teaem8872
    @teaem8872 4 ปีที่แล้ว +13

    சீ வெட்கங்கெட்ட பெம்பிளை தங்கள் பிளையை மறைக்க என்ன வேணுமென்டாலும் சொல்லுவாளுகள் இப்பிடிப் பெண்களை சுட்டுத்தள்ள லேணும்

    • @periasamij8327
      @periasamij8327 4 ปีที่แล้ว

      Sattam avargaluku than sathagam.namba kambi than ennanum

  • @Sa-ig4hk
    @Sa-ig4hk 5 ปีที่แล้ว +7

    Super mam

  • @mohammedfaizal8657
    @mohammedfaizal8657 9 ปีที่แล้ว +36

    She is acting

  • @arockiadhanraj2406
    @arockiadhanraj2406 3 หลายเดือนก่อน +1

    Amsama than irukku Eva sari illa mam pavam Eva pillaigal

  • @kumarsaritha604
    @kumarsaritha604 4 ปีที่แล้ว +7

    அந்த பொண்ணு சூப்பர்

  • @rajakathirasan4256
    @rajakathirasan4256 ปีที่แล้ว +9

    27:15 😂😂😂 vaiyala kuthuven. Kela kuthuvenu
    Lakshmi mind voice: eatheee😂😂😂

  • @strongasagirl4434
    @strongasagirl4434 ปีที่แล้ว +10

    14:20 அம்சவள்ளி கற்புக்கரசி

  • @vijayadevi2229
    @vijayadevi2229 ปีที่แล้ว +7

    Ayooooo..kathe valikithu..
    Thange mudiyille..
    Nowadays Woman's smart..
    Crying searching sympathy n escape from Madam..😮

  • @prakashprakashkani1090
    @prakashprakashkani1090 ปีที่แล้ว +4

    Antha akka pesarathula thappu erukkara mathiri theriyala

  • @gaanam
    @gaanam 5 ปีที่แล้ว +3

    Our States true picture God save TN

  • @rsvrsv8078
    @rsvrsv8078 4 ปีที่แล้ว +13

    இந்த கணவன் முரட்டு பொட்டை பைய இவள் அழுது நடிக்கிறா

  • @MallarMayandi
    @MallarMayandi 5 หลายเดือนก่อน

    Nalla nadikirama ni pedama siriyel nadikka polam yemma konjama kannir varuthanu pakka varave illa😅

  • @kanba8850
    @kanba8850 7 ปีที่แล้ว +13

    end of the day, they all come here to ask for help....

  • @jjmk4108
    @jjmk4108 7 วันที่ผ่านมา

    Husband illama pillaiya valaka mudiyatha. Yen 2 daughters sum angel pola valathuruken.

  • @TheNewSuperStarBoy2
    @TheNewSuperStarBoy2 11 ปีที่แล้ว +14

    Whole family is messed up seriously, I have no word to say.

    • @sahulhameed9898
      @sahulhameed9898 4 ปีที่แล้ว

      You have no word to say. Then keep mum

  • @prakash.vinotha4659
    @prakash.vinotha4659 4 ปีที่แล้ว +5

    தஞ்சை மண்ணுக்கு தகுதி இல்லாதா ஆம்பள டா நீ பொட்ட பய. டேய் உனக்கு சம்பாரிக்க வக்கு இல்ல இதுல உன் பொண்ண கட்டி குடுக்குறனு எதுக்கு டா ஆச காட்டுனீங்க பெரிய பருப்பு மாதிரி பேசுற நீ சொன்னா தான டா உன் பொண்டாட்டி அவன் கிட்ட காசு கேக்குறா. டேய் நீ பொண்ண கூட்டி குடுத்து கூட காசு சம்பாரிப்ப டா

  • @saisuba1393
    @saisuba1393 3 ปีที่แล้ว +15

    Otha rosa rompa nalla nadikkirama😂😂

  • @marimuthun6315
    @marimuthun6315 11 หลายเดือนก่อน +9

    அம்சவள்ளி சரியான இம்சை வள்ளி 🤦

  • @RombaNallavanda
    @RombaNallavanda 2 วันที่ผ่านมา

    14.50 அடேய் மோசக்காரா...தூங்கும் போது மோசம் பண்ணி மாசம் பண்ணிருக்க. தலைவியை நாசம் பண்ணிருக்க. இங்க வந்து நல்லவன் வேஷம் போடுறியா...? 😲😲😲

  • @selvastar100
    @selvastar100 3 หลายเดือนก่อน +1

    அழுது நான் stop அழுகையால் மேடம் தை ஏமாத்தி விட்டாள்

  • @bashamct5651
    @bashamct5651 11 ปีที่แล้ว +13

    Supar jadment

  • @rsvrsv8078
    @rsvrsv8078 4 ปีที่แล้ว +3

    சோத்துக்கு வழி இல்லைனா நீங்க அவளை அவன்கிட்ட கூட்டி கொடுங்க லட்சுமி மேடம்

  • @krsalvarajraj8020
    @krsalvarajraj8020 3 หลายเดือนก่อน

    இந்தலேடீ. அருமையான. நடிப்பு. ஒழுங்க. பேசுதா. அழுது. அழுது. நடிக்குது. லட்சுமி. மேடம். அழுகாம. பேசொல்லுங்க. கண்ணில். தண்ணீரே. வரலை. சூப்பர்நடிப்பு

  • @bashamct5651
    @bashamct5651 11 ปีที่แล้ว +11

    Supar jadment medam

  • @keyeskathir861
    @keyeskathir861 9 หลายเดือนก่อน +2

    இதெல்லாம் எங்க திருந்தபோது 🤮🤮🤮

  • @arunguru6388
    @arunguru6388 9 หลายเดือนก่อน +1

    27:13 😂😂😂😂

  • @aaladiaanandh2456
    @aaladiaanandh2456 5 ปีที่แล้ว +26

    ஓல் சர்வீஸ் பீஸ்

  • @kavya_lakshmanan
    @kavya_lakshmanan 10 หลายเดือนก่อน +3

    Pillaighal tha balli aghuragha😔

  • @RombaNallavanda
    @RombaNallavanda 2 วันที่ผ่านมา

    27.00 வாய் ல குத்துவேன். கீழ குத்துவேன் 😂😂😂 அடேய் என்னடா பேசிட்டு இருக்க நீ...?

  • @arunkumard4675
    @arunkumard4675 9 หลายเดือนก่อน

    MacBook hair style

  • @RombaNallavanda
    @RombaNallavanda 2 วันที่ผ่านมา

    19.40 ஆளாளுக்கு போட்டி போட்டு நடிக்குதுங்க. இருங்கடா ஒரு முடிவுக்கு வர்றேன்.

  • @nijamnijam9355
    @nijamnijam9355 5 ปีที่แล้ว +24

    இதுக்கு காரணம்
    அம்சவள்ளி அம்சமா இருக்குதுங்கிறது தான்

    • @sathiskumarkumar2284
      @sathiskumarkumar2284 4 ปีที่แล้ว +1

      Ya

    • @sahulhameed9898
      @sahulhameed9898 4 ปีที่แล้ว

      Amsa Valli kavanama irunga.Nizam annanukku vunga mela oru kan

    • @nadanrj5634
      @nadanrj5634 3 ปีที่แล้ว

      Onan madiri iroukka

    • @RombaNallavanda
      @RombaNallavanda 2 วันที่ผ่านมา

      4.30 லக்ஷ்மி Mam Reaction: நமக்கு வர கேஸ் எல்லாம் வில்லங்கமாவே இருக்கே.

  • @KarthiKeyan-g8c
    @KarthiKeyan-g8c 7 หลายเดือนก่อน +1

    Amsa eva nadikura

  • @saranraj140
    @saranraj140 5 ปีที่แล้ว +34

    Pasagaluku jatti ila ana.unnaku Kaila kadhula kaluthula nagaiya minnuthay ma

  • @thenmozhi4622
    @thenmozhi4622 4 ปีที่แล้ว +4

    Varumaiyoda extreme andha lady potturuka jewels la theriyudhu mam

  • @manivelayudhan1300
    @manivelayudhan1300 ปีที่แล้ว +4

    How come laxmi mam couldn't figure this lady's cry is fake?

  • @sathiyam1845
    @sathiyam1845 ปีที่แล้ว +2

    1:39

  • @KarthiKeyan-g8c
    @KarthiKeyan-g8c 7 หลายเดือนก่อน

    Ava avan kitta thirumpa pesuva avanum pesuvan

  • @armyaasaiarmyaasai1052
    @armyaasaiarmyaasai1052 4 ปีที่แล้ว +2

    அந்த பெண் ரொம்ப நல்ல பெண்ணாக இருக்கிறாள். குடும்பப் பெண்ணாகவும் இருக்கின்றாள்.. ஆனால் அவனே சந்தேகம் என்ற பெயரில் மனைவியை பார்க்கிறார்.. இந்தப் பெண்ணும் கல்யாணம் ஆகி வந்திருக்கு அந்த ஆளும் கல்யாணம் ஆகி வந்திருக்கிறார்.. இரண்டு பேருக்குமே முதல் தரத்தில் இரண்டு பிள்ளைகள்.. மற்றும் இவர்கள் 2 பேரும் இணைந்து ஒரு பிள்ளையை பெற்று உள்ளனர்.. இதில் இன்னும் அந்தாளுக்கு சந்தேகம் வேற.. இதில் இடையில் வேற ஜாதி பிரச்சனை.. இடையில் ஹெல்ப் பண்ண வந்த பையன் மேல சந்தேகம் வேற அந்த ஆளுக்கு.. இந்தப் பையன்னும் நல்ல பையனா இருக்கின்றார் அந்தப் பெண்ணும் நல்ல பெண்ணால் இருக்கின்றாள்.. இடையில் அந்த ஆளுக்கு தான் சந்தேகம்.. ஹெல்ப் பண்ண பையன் ரொம்ப நல்ல பையனா இருக்கின்றான்.. அவன் மனசுக்கு நல்லபடியாக ஒரு பெண் அமைந்துநல்ல படியாக வாழவேண்டும்.. இக்குடும்பம் ஒன்று சேர்ந்து நல்ல படியாக எந்த கெட்ட புத்தியும் இல்லாமல் நல்லபடியாக வாழ வேண்டும் என எனது விருப்பம்.. நன்றி வணக்கம்

  • @karthikkeyan3277
    @karthikkeyan3277 4 ปีที่แล้ว +5

    Dei ennada nadakuthu

  • @tiktoksooru4753
    @tiktoksooru4753 4 ปีที่แล้ว +23

    This lady irritating crying always

    • @soniam4043
      @soniam4043 4 ปีที่แล้ว +2

      Yaa right . Full drama

  • @ravimp3111
    @ravimp3111 4 ปีที่แล้ว +23

    கண்டமனூர்காரர் கண்டம் பண்ணாறா இல்லையா?

  • @RaniA-dz3vh
    @RaniA-dz3vh 4 ปีที่แล้ว +3

    Natikarl