நான்கு வருடம் காதலித்து ஏமாத்தும் பெண்!, Solvathellam Unmai , Zee Tamil , Ep. 693

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 1 มิ.ย. 2014
  • Follow the ZEE Tamil Channel on Whatsapp: whatsapp.com/channel/0029Va4u...
    All Full Episode Playlist:
    • Solvathellam Unmai | F...
    Click Here To Watch Full Episodes - zee5.onelink.me/RlQq/2f5e3506
    Zee5 Paid Subscription Link: bit.ly/32gxIJ4
    Free Subscription click here: bit.ly/SubscribeFreeZeeTamil
    Get notified about our Latest update by Clicking the Bell Icon 🔔
    The Show Previously hosted by Vinodhini and from season 2 to till date it was hosted by Lakshmy Ramakrishnan. Whilst | Nirmala Periyasamy | Sudha Chandran | and Shakeela hosted few episodes in Season 1 and 2. The show deals with genuine real-life stories of people and portrays positive societal values for building a tolerant and harmonious Tamil Nadu and they try to come up with a solution for the same on the channel.
    The show focuses on providing psychological and legal counseling | aid | and guidance to disputing families and individuals. It was instrumental in reuniting more than 1500 families. It received critical acclaim. It gained more popularity from the audience since its beginning and reached all over India.
    To Free Download ZEE5 Mobile app click the link below
    Playstore: bit.ly/Zee5PlayStore
    iTunes: bit.ly/Zee5ITunes
    Connect with Zee Tamil on Social Media
    Whatsapp: bit.ly/ZeeTamilWhatsApp
    Facebook: bit.ly/ZeeTamilFB
    Instagram: bit.ly/ZeeTamilInsta
    Twitter: bit.ly/ZeeTamilTwitter
    Connect with Zee5 on Social Media
    Facebook: bit.ly/Zee5TamilFB
    Instagram: bit.ly/Zee5TamilInsta
    Twitter: bit.ly/Zee5TamilTwitter #ZeeTamil
  • บันเทิง

ความคิดเห็น • 4.1K

  • @Karthick-bq3xb
    @Karthick-bq3xb 5 หลายเดือนก่อน +674

    குரங்கு கூட நல்லா இருக்கும் என (2024)ல பார்த்தவங்க யார் யாரு

  • @abdulsalam-oe7gs
    @abdulsalam-oe7gs 8 หลายเดือนก่อน +271

    பாவம் அந்த சகோதரன்.... இறைவன் அவருக்கு இவளை விட மிக சிறந்த துணையை கொடுப்பான்.....வாழ்த்துக்கள்

    • @inithararevathi1587
      @inithararevathi1587 หลายเดือนก่อน +2

      Antha paiyan ippo nallatha iruparu antha ponu nasamatha poirukum

  • @KavithaB-zm5lc
    @KavithaB-zm5lc 9 หลายเดือนก่อน +250

    காதலுக்கு கண் இல்லை.அந்த பொண்ணுக்கு உடம்புல எலும்ப தவிர ஒண்ணுமில்லை.எத பார்த்து அந்த மூஞ்சிய love பண்ண தம்பி?😮

  • @antoantony7113
    @antoantony7113 4 ปีที่แล้ว +359

    Payyan Semma mass 🤩😎 oru payyan na ipadi dha irukanum ❤️

    • @radhakrishnanshanmugavelu2313
      @radhakrishnanshanmugavelu2313 4 ปีที่แล้ว +7

      Aval fool dog nala velai nee poita thambi god bless you ippa nee nalla errupa

    • @rajeshpvpv3448
      @rajeshpvpv3448 4 ปีที่แล้ว +4

      Love you bro

    • @aadhi7903
      @aadhi7903 2 หลายเดือนก่อน +1

      Aniya....,👍👍👍

  • @user-bt7jc4sx9j
    @user-bt7jc4sx9j 4 ปีที่แล้ว +594

    பொத்தி பொத்தி வள்த்த பொன்னு மேகல அதனால அதுக்கு வெட்கம் விட்டு போகல 😂😂😂😂😂😂

    • @illayaraja7021
      @illayaraja7021 4 ปีที่แล้ว

      Super

    • @thilakavathist2729
      @thilakavathist2729 4 ปีที่แล้ว +1

      mohammed mufit 😆😆😆😆😆😆😆

    • @user-xb6dq1ly8k
      @user-xb6dq1ly8k 4 ปีที่แล้ว

      👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍🤣😄😅😂😁😀😄😄😄😄😄😄😄😄😄

    • @keerthanajosephm6179
      @keerthanajosephm6179 4 ปีที่แล้ว

      Kavithai super

    • @pavithrar4593
      @pavithrar4593 4 ปีที่แล้ว

      😂🤣😂🤣😂

  • @shanawazpalamood3576
    @shanawazpalamood3576 3 หลายเดือนก่อน +60

    குமரேசன் தம்பி ஆரம்பத்தில் மேடமிடம் தன் காதல் கதையை கூறும் போது, குறிப்பாக, காதல் தோல்வியால் மருந்து குடித்து விட்டதாக கூறும் போது, சத்தியமாக நான் ஒரு தேவதை தான் அடுத்து வரப்போகிறாள் என ஆவலுடன் எதிர்பார்த்தேன். பத்து நாட்கள் பட்டினி கிடந்த ஓணான் ஒன்று ஊர்ந்து வரும் என்று கனவிலும் நினைக்கவில்லை, ஐயா.

  • @SivaAlli-ks6bi
    @SivaAlli-ks6bi 5 หลายเดือนก่อน +204

    2024 யாரெல்லாம் பாக்குறீங்க ❤❤❤❤

  • @kanchanaj8416
    @kanchanaj8416 ปีที่แล้ว +321

    டிபி வந்த குரங்கு மாதிரி இருக்கா 😂😂. என்னமோ அழகி மாதிரி சீன் போடுதுங்க 😂😂😂😂

    • @123cesna
      @123cesna 10 หลายเดือนก่อน +1

      😊

    • @dhanamdhanam5197
      @dhanamdhanam5197 10 หลายเดือนก่อน +3

      😂correctahh sonniga bro

    • @revathir8660
      @revathir8660 9 หลายเดือนก่อน +1

      😂

    • @stallion63m35
      @stallion63m35 9 หลายเดือนก่อน +1

      😂

    • @vishnupriya6685
      @vishnupriya6685 9 หลายเดือนก่อน +3

      Evanachum sikkirupan sister

  • @vijayamohan8173
    @vijayamohan8173 4 ปีที่แล้ว +340

    தம்பி நீ நல்லா இருக்கே.இந்த பல்லி உனக்கு வேண்டாம்.உனக்கு நல்ல பெண் கிடைப்பாள்
    உன்னை மட்டுமே விரும்பும் பெண்.வாழ்த்துக்கள்.நீமேன்மேலும் உயர இறைவனை வேண்டிக் கொள்கிறேன்

    • @sureshhariharan2303
      @sureshhariharan2303 3 ปีที่แล้ว +2

      Balliya 😅

    • @poojaks1850
      @poojaks1850 3 ปีที่แล้ว +1

      Palli😂😂😂

    • @sureshhariharan2303
      @sureshhariharan2303 3 ปีที่แล้ว

      @@poojaks1850 neeye oru palli

    • @sureshhariharan2303
      @sureshhariharan2303 3 ปีที่แล้ว

      @@poojaks1850 correct ah sirikura

    • @vijayamohan8173
      @vijayamohan8173 3 ปีที่แล้ว

      @Sri Prakashநீங்க எல்லா வளமும் நலமும் பெற்று வாழ இறைவனை வேண்டிக்கொள்கிறேன்

  • @surenraj20
    @surenraj20 9 หลายเดือนก่อน +38

    புருஷன் பொண்டட்டி மாதிரி யா… எப்டி இந்த வாய கிஸ் அடிசிருப்பாரு… 😂😂😂

  • @jothimurugan9447
    @jothimurugan9447 ปีที่แล้ว +171

    பாவம்... அந்த அண்ணா அது மூஞ்சியும் முகரையையும் பாரு

  • @vasanthyvasu2799
    @vasanthyvasu2799 ปีที่แล้ว +155

    கோவில் வாசலில் பிச்சை ஆயா மாதிரி ஒக்காந்து இருக்கு தம்பி நீ சூப்பரா ராஜா மாதிரி இதை விட அழகான பொண்ணு கிடைக்குமா 👍

  • @jenithaa3998
    @jenithaa3998 4 ปีที่แล้ว +84

    Payan family romba descent 👌👌

    • @user-tb3fm4op1j
      @user-tb3fm4op1j 3 ปีที่แล้ว

      🤪

    • @sbvasan912
      @sbvasan912 3 ปีที่แล้ว +2

      Jenitha are you married

    • @Charusuresh03
      @Charusuresh03 29 วันที่ผ่านมา

      Yes ❤ it looks so good nahh

  • @sugunap3978
    @sugunap3978 ปีที่แล้ว +96

    அண்ணா உங்களுக்கு நல்ல வாழ்க்கை இருக்கு

  • @Hungerhand
    @Hungerhand 5 หลายเดือนก่อน +99

    ஏன்டா இந்த மூஞ்சிக்கு சரக்கு அடிச்சு சரக்க கேவல படுத்தீட்டியே😂😂

  • @anuntoldstories5423
    @anuntoldstories5423 4 ปีที่แล้ว +171

    வேலில போன ஒனான வெடில உட்ட கதை, கேள்வி பட்டுருகேன் ஆனா இப்போதான் அந்த ஒனான பாக்குறேன் 😂🤣😆😀😁😅😄😃😂🤣

  • @mohamedeirsath6471
    @mohamedeirsath6471 4 ปีที่แล้ว +522

    தல சூப்பர் தல நீங்கள் மிக பெரிய அளவில் வாழ்க்கையில் வெற்றி பெற வாழ்த்துக்கள்

  • @prasanthrayar2701
    @prasanthrayar2701 10 หลายเดือนก่อน +34

    அப்போ பணம் தேவைப்பட்டது லவ் பண்ணாங்க , இப்போதான் அவர் படிக்கலனு ஞாபகம் வந்தது அதனால் வேண்டாம்னு சொல்றாங்க 😅😂

  • @vanivanisri3958
    @vanivanisri3958 8 หลายเดือนก่อน +52

    Thambi nee alaga irukke nalla carecter unakku nalla life amaiyattum God bless you ✝️

  • @Arun-tb4vp
    @Arun-tb4vp ปีที่แล้ว +268

    ஏம்பா இதை விட நல்ல பொண்ணா பார்த்து கல்யாணம் பண்ணிக்கப்பா இது எதுக்கு ப்பா உனக்கு.லெட்சுமி மேடம் சூப்பர்.👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @yuvaSamuel1904
    @yuvaSamuel1904 ปีที่แล้ว +1327

    2023 la pakuravanga yar na irukiringala

  • @prabhug8480
    @prabhug8480 ปีที่แล้ว +796

    இது ஒரு மூஞ்சின்னு இத லவ் பண்ணிருக்க முதல கண் டாக்டர் கிட்ட போய் கண்ண காட்டு🤣🤣🤣

  • @user-td8bl6kp4s
    @user-td8bl6kp4s 4 หลายเดือนก่อน +19

    2024❤❤❤❤❤பாக்குரோம்

  • @anthonyjosephaj7206
    @anthonyjosephaj7206 ปีที่แล้ว +134

    இது என்னங்க ஞாயம்,
    ஆணுக்கு ஒரு சட்டம், பெண்ணுக்கு ஒரு சட்டமா,
    அவளை சும்மா விடலாமா.

  • @sangeetha7195
    @sangeetha7195 4 ปีที่แล้ว +133

    I'm impressed with this man wt a man .. boys should be like this he is not a boy he is real man...

  • @hawraameerali9869
    @hawraameerali9869 ปีที่แล้ว +319

    A huge respect to this guy❤❤

  • @devithiru1348
    @devithiru1348 ปีที่แล้ว +46

    Moonjum illa, character um illa, ithu oru ponnu, 😂😂😂

  • @saranbabu4037
    @saranbabu4037 11 หลายเดือนก่อน +26

    ATM card ah andha ponnu thooki podum podhu lakshmi mam adha edudhu kaila kudu nu sollum podhu paa vera level ah irundhuchu.. nalla paiyan pa.

  • @prabhug8480
    @prabhug8480 ปีที่แล้ว +773

    இந்த நேரம் இந்த பொண்ணு பிச்சை எடுத்து கொண்டு இருக்கும் 🤣🤣🤣

  • @Aishwaryaaishwaryaaaa
    @Aishwaryaaishwaryaaaa 4 ปีที่แล้ว +159

    என்னடா டேஸ்ட் உனக்கு. இந்த முள்ளு மூஞ்சிக்கு போய்ட்டு மருந்து குடிச்சு இவ்லோ தூரம் வந்து கெஞ்சிட்டு இருக்க

  • @gunasegaran3865
    @gunasegaran3865 ปีที่แล้ว +251

    தம்பி, நீ ஒரு நல்ல கண் மருத்துவரை போய் பாரு...எலும்பு கூட்டு மண்டையிலே முடி வச்ச மாதிரி இந்த உருவம் எனக்கு தெரியுது😱😱😱... அதை போய் நீ காதலிச்சியா? 😱😱😱
    பாவம் பா நீ😔...இல்ல நல்ல மலையாளத்து மாந்திரிகரை பார்த்து கயிறு கட்டிக்கோ.. பில்லி, சூனியம்(அந்த பொண்ணும், அவங்க அம்மாவும்)
    உன்னை அண்டாது.
    அடுத்த இளிச்சவாயன் எவன் இவ கூட மாட்டப்போறானோ? 😱

  • @meenu337
    @meenu337 4 ปีที่แล้ว +185

    நீ ஆம்பள சிங்கம்.
    ஜம்ம்னு கல்யாணம் பண்ணி அருமையா வாழுப்பா

  • @anbeysivam-vg1ji
    @anbeysivam-vg1ji 9 หลายเดือนก่อน +21

    இந்த பல்லி தேவையா தம்பி😂

  • @tishanandy9489
    @tishanandy9489 ปีที่แล้ว +159

    I really respect this guys..u have wonderful life out there ❤❤

    • @fayasm976
      @fayasm976 6 หลายเดือนก่อน

      Apo Kalyanam pannikireengla?

  • @shenbashiva3164
    @shenbashiva3164 4 ปีที่แล้ว +252

    First vantha ponnu than lover nu ninaichen.

  • @vikneshsreenuvikneshsreenu2004
    @vikneshsreenuvikneshsreenu2004 4 ปีที่แล้ว +421

    ஐயே டேய் உன் அழகுக்கு 1000 பொண்ணு கிடைக்கும்.இவ மூஞ்சி பாத்த வாந்தி வரும்.இவ கூட எப்படி வாழ்வே

  • @user-ds6fo1ux5v
    @user-ds6fo1ux5v ปีที่แล้ว +42

    லக்ஷ்மி மேடம் இந்த பொன்ன ஜெயிலுக்கு அனுப்பிருக்கனும் அது தான் சரியான தீர்பாபாக இருந்திருக்கும்.

    • @faraway7733
      @faraway7733 7 วันที่ผ่านมา

      No she can't bec it doesn't comes under criminal case,love relationship don't have legal backup

  • @Sajan1048
    @Sajan1048 3 หลายเดือนก่อน +4

    அந்த சகோதரருக்கு மன தைரியம் அதிகம்.வாழ்வில் முன்னேற வாழ்த்துக்கள்.அவளை தூக்கி எறியுங்கள். நல்ல வாழ்க்கை துணை அமையும்.

  • @LEOMESSI-ux7nw
    @LEOMESSI-ux7nw 6 ปีที่แล้ว +362

    அவள் சொன்னது சரி தான் அவளை காதலிக்க உங்களுக்கு தகுதியில்ல ஏன்னா நீங்க ரொம்ப அழகாயிருக்குறிங்க உங்க மனசும் நல்ல மனசு அவள் ஒரு பொய் காரி

  • @thoufeeqahamed2249
    @thoufeeqahamed2249 4 ปีที่แล้ว +163

    இந்த தேங்காய்துருவி பல்லை காதலிப்பதை விட அவள் அக்காவை காதலித்து திருமணம் செய்யலாம்....

    • @u1addict558
      @u1addict558 3 ปีที่แล้ว +6

      Legend comment 😎😎

    • @mohamedjabir6547
      @mohamedjabir6547 3 ปีที่แล้ว +2

      😂🤣😛😝😜🤪😬

    • @mohamedjabir6547
      @mohamedjabir6547 3 ปีที่แล้ว +2

      Super comment!!!!!

    • @rgladys9831
      @rgladys9831 3 ปีที่แล้ว +2

      😂😂

    • @warmaranjan7527
      @warmaranjan7527 3 ปีที่แล้ว +3

      Neenga Enna solliringa antha thampi antha family idam escaped akinathe periya visayam

  • @user-uw2fc2we5k
    @user-uw2fc2we5k 2 หลายเดือนก่อน +10

    Yarellam insta paathu indha episode pakka vandhinga❤

  • @murugesanmukkudal3036
    @murugesanmukkudal3036 11 หลายเดือนก่อน +22

    இந்த பய்யன் நல்ல முடிவு எடுத்தான் சூப்பர் சூப்பர் சூப்பர் பய்யன் தப்பிச்சிட்யான்

  • @sabiyayoosuf6246
    @sabiyayoosuf6246 4 ปีที่แล้ว +342

    தம்பி நீ அவ்வளவு அழகயிருக்கே இந்த ஓனான் மூஞ்சி தேவையே இல்லை

    • @NnnnNn-hz1gm
      @NnnnNn-hz1gm 3 ปีที่แล้ว +4

      Adhanpa unmayana love

    • @mohamedjabir6547
      @mohamedjabir6547 3 ปีที่แล้ว +5

      He is not so fair in Colour but his character is super,good gentleman!!! 👍👏

    • @vimalianand1482
      @vimalianand1482 3 ปีที่แล้ว +4

      🤣🤣🤣

    • @thilaganadesan8452
      @thilaganadesan8452 3 ปีที่แล้ว +2

      Sariya solringe.. malaysia paiyan mathiri irukkan

    • @sudhabala1912
      @sudhabala1912 ปีที่แล้ว

      😂😂😂semma

  • @sreesai2919
    @sreesai2919 ปีที่แล้ว +125

    நல்ல பையன் சண்டாளி நாசமா போயிருப்ப இந்நேரம்

    • @Manushan_Melvin
      @Manushan_Melvin 11 หลายเดือนก่อน +7

      Muthele athu Munji mogereiyum parunge!!! Athu munjile alagunu sonna yethauthu iruka?! ! Averu yevelevu alagairukaru

    • @iamthecricketfan9123
      @iamthecricketfan9123 2 หลายเดือนก่อน

      👌😂

    • @RajKumarKumar-ui8me
      @RajKumarKumar-ui8me หลายเดือนก่อน

      😅​@@Manushan_Melvin

  • @dramasworldtamil942
    @dramasworldtamil942 ปีที่แล้ว +11

    Pure gold bro nee sema Azhagu... Un Manasu thangam bro... Nee nalla iruppa bro yeppothum...

  • @hepsibaful
    @hepsibaful 9 หลายเดือนก่อน +28

    மேடம் படிக்காதவங்க எல்லாம் லவ் பன்ன கூடாதா பணம் இல்லாதவங் எல்லாம் லவ் பன்ன கூடாதா? Heart touching கேள்வி.

    • @Anishan90..
      @Anishan90.. 6 หลายเดือนก่อน +2

      Supr 😍

  • @brindhalithick7877
    @brindhalithick7877 3 ปีที่แล้ว +46

    So sweet....bro நீங்க அந்த photo va நீங்க கிழிக்கும் பொது வளி எனக்கு தெரிஞ்சது....plz ப்ரோ குடிக்காதிங்க நண்பா

  • @shamsrino6258
    @shamsrino6258 ปีที่แล้ว +179

    லட்சுமி. மேடம் வேற லெவல் ❤

  • @marumugam1180
    @marumugam1180 4 หลายเดือนก่อน +6

    6/2/2024 பார்ப்பவர்கள் யாரு லைக் பண்ணுங்க

  • @jathujs9267
    @jathujs9267 3 หลายเดือนก่อน +8

    பாவம் அந்த அண்ணா 😢இந்த மாதிரி தே.பயலுகள உயிரோட விடக்கூடா..

  • @hepsibaraja247
    @hepsibaraja247 ปีที่แล้ว +130

    தம்பி நீ நல்லா இருக்க உனக்கு இவா பொருத்தமே கிடையாது,உனக்கு நல்ல மனைவி அமைவா,இவா எங்கேயாவது போய் சீரழிவா

  • @achchaarshad
    @achchaarshad 3 ปีที่แล้ว +73

    லட்சுமி அம்மா வாயில இருந்து வந்த அறிய வார்த்தை பசங்கனா விளையாட்டா இருக்கா? ❤️❤️

  • @neethee-ankapooccu
    @neethee-ankapooccu ปีที่แล้ว +18

    இன்னிக்கு வேற ஒருத்தன் கிடைச்சிட்டான், அதனால எனக்கு பிடிக்கல மேடம்.....இவளுக்கு உலக்கை கொண்டு பதில் கொடுக்கனும்....

  • @arununlish174
    @arununlish174 7 หลายเดือนก่อน +20

    Huge respect this guy......

  • @hypnodr.rajarajan3354
    @hypnodr.rajarajan3354 3 ปีที่แล้ว +28

    ஒரு சாரி சொல்லிட்டு போ. அருமை மேடம் இது தான் உங்களை எனக்கு பிடிக்குது

  • @nistharali7895
    @nistharali7895 ปีที่แล้ว +87

    நீ ரொம்ப அழகா இருக்க தம்பி

  • @Raju-zm6wv
    @Raju-zm6wv 3 หลายเดือนก่อน +12

    I too got same problem in 1999 girl cheat me we loved for 8 year's almost this guy said she used me for all her need's in 2009 she rejected me even I became addition to alcohol got physco mentally stressed later I myself join to rehabilitation center in 2011 got married with other girl now I roam in front of that girl randomly she is married buut got divorce without baby aan paavam summa vidadthu salute to thiis guy he will be bright✨ in his future ❤

    • @Unknown-fn6vq
      @Unknown-fn6vq 2 หลายเดือนก่อน +1

      Your love was true bro that is why God sent u a wonderful girl as ur wife. God bless you

    • @Charusuresh03
      @Charusuresh03 29 วันที่ผ่านมา

      Oh my god 😯 now u r living a better life with u r wife say thanks to God 💖 stay blessed

  • @raaJj78999
    @raaJj78999 9 หลายเดือนก่อน +22

    39:18 that annaamalai climax dialogue starts🔥😂
    dedendaen...

  • @fireeyes9711
    @fireeyes9711 5 ปีที่แล้ว +318

    Antha ponnoda Amma Pariya Lambadi Pombaliya Irupanga Pola😌😌😥😥

  • @Abijesus986
    @Abijesus986 ปีที่แล้ว +106

    Last ATM hello atha edu thookipodriya semma question lakshmi mam 🔥💯

    • @jeevamalar1757
      @jeevamalar1757 9 หลายเดือนก่อน

      👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏மேடம் 👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻வேல்டன்

    • @Abijesus986
      @Abijesus986 9 หลายเดือนก่อน

      @@jeevamalar1757 🙏🏻🙏🏻🙏🏻 🤗

  • @Anishan90..
    @Anishan90.. 3 หลายเดือนก่อน +10

    Insta paathu yarallam vanthinga like pannuga 😂😂😂😂

  • @MalaysiatoPondylove
    @MalaysiatoPondylove 5 หลายเดือนก่อน +20

    Huge respect to this gentleman

  • @InnocentIslandVacation-kp4ts
    @InnocentIslandVacation-kp4ts 3 หลายเดือนก่อน +5

    குமரேசன் விடுப்பா இந்த உலகத்துல கடைசி பெண்ணையா காதலிச்ச!
    இது இல்லேன்னா இன்னொரு பொண்ண
    பாத்துக்கலாம் கடவுள் இருக்காரு.

  • @shamsrino6258
    @shamsrino6258 ปีที่แล้ว +81

    யப்பா நீ தப்பிச்ச நீ நல்லாருப்பா

  • @mdsarbumdsarbu3419
    @mdsarbumdsarbu3419 4 ปีที่แล้ว +322

    சனி பிடிக்காமா போனவரைக்கும் நல்லதுதான் தம்பி ஓடிடு😂😂😂😂😂😂

  • @user-nm2ly9tt2z
    @user-nm2ly9tt2z 3 หลายเดือนก่อน +5

    பார்க்க எய்ட்ஸ் புடிச்சவல் போலிருக்கால் தம்பி உங்க கண்ணு சரியாக வேலை செய்யவில்லையா உங்க அழகு என்ன அவ மூஞ்சி எங்க

  • @ksmpavi1109
    @ksmpavi1109 ปีที่แล้ว +8

    பணத்துக்காக இவள் தொழில் கூட பண்ணுவாள்

  • @bhuvanaseshan
    @bhuvanaseshan 4 ปีที่แล้ว +112

    He is a handsome guy and has a heart of gold. She doesn't merit him . I feel like he is my son. My prayers for him to find a great life partner.

  • @krithikapalani.p6284
    @krithikapalani.p6284 10 หลายเดือนก่อน +17

    41.01 😂😂 vera level Lakshmi mam😂😂

  • @raashmivenkateshraj2247
    @raashmivenkateshraj2247 6 หลายเดือนก่อน +15

    I hope this Anna has achieved more in his life 💙

  • @funwithdinolin3807
    @funwithdinolin3807 3 ปีที่แล้ว +38

    இப்படி ஒரு அருமையான பையன் இந்த தேங்காய் திருவலுக்கு கனவில் கூட கிடைப்பது இல்லை

  • @poorvipoorvi2570
    @poorvipoorvi2570 4 ปีที่แล้ว +52

    உன்னை போன்ற ஒரு ஆணழகனுக்கு,இது போன்ற தேங்காய் துறுவி மூஞ்ஞி தேவையா?உனக்கேத்த அழகாக மனைவி கிடைப்பாள்.good luck

    • @fziludn1152
      @fziludn1152 3 ปีที่แล้ว +1

      O my god, thenga thurivinu sollathingapa, enna pola neraya ponnu thenga thuruvi oorukkulla irukkangapa romba nallavangala.

  • @hey346
    @hey346 9 หลายเดือนก่อน +21

    33:27 lakshmi mam ultimate uh 😂😂

  • @rubyraj809
    @rubyraj809 9 หลายเดือนก่อน +19

    I normally don't comment but this guy looks handsome with a good heart. Though I am watching this after almost 9 years I'm expecting this guy to have settled with a genuine woman who loves him with all her heart.
    God bless this guy.

    • @narmathaperera2311
      @narmathaperera2311 3 หลายเดือนก่อน

      💯 agree. My thoughts are the same too!

  • @makeupwithme844
    @makeupwithme844 5 ปีที่แล้ว +120

    அவ தப்ப ஒத்துக்கவேமாட்டேங்குறா அந்த அன்ணே ரொம்ப பாவம் கட்டுற பொன்ணு குடுத்து வச்சிருக்கனும்

  • @malarmalar2967
    @malarmalar2967 10 หลายเดือนก่อน +5

    இந்த 2 எலும்பிகளும் உனக்கு வேண்டாம் தம்பி அழகிகள் என்ற எண்ணம் போலும்

  • @navaskhan2498
    @navaskhan2498 5 ปีที่แล้ว +46

    மச்சி கடவுள் தந்த வழி சூப்பர் நல்லாருங்க... அவளா ஒரு ஆளா...

  • @alafiaj6719
    @alafiaj6719 2 หลายเดือนก่อน +3

    That girl right now must be already regretting.. guy hats offf😊

  • @Subha1520
    @Subha1520 4 หลายเดือนก่อน +3

    Romba nalla annan ..miss panita antha ponnu .. kandipa feel panuva ..life la oru oru sec dum feel pana poraaa... Life one time kadavul kudutha azhagana vazhkauyai vittutom nu ... Anna nenga kandipa romba nalla irukkanum ..

  • @prasanth3958
    @prasanth3958 4 ปีที่แล้ว +32

    Super decision Vera level thalaivaa nee....

  • @seenur7067
    @seenur7067 5 ปีที่แล้ว +612

    Bro நீ மேடம் கிட்ட பேசும்போது அந்த பொண்ணு அழகா இருக்கும்னு நெனச்சேன் அந்த பொண்ண பாத்ததும் உன் டேஸ்ட் ஏன் இவ்லோ கேவலமா இருக்கு....

    • @sureshj1727
      @sureshj1727 5 ปีที่แล้ว +1

      Love

    • @devanu4095
      @devanu4095 5 ปีที่แล้ว +3

      Haaaaaaa correct

    • @ravichandranvg126
      @ravichandranvg126 5 ปีที่แล้ว +4

      அப்டு பீஸானாளும் மாமன் மகளபிரச்சனை வராதுனு பார்த்திருப்பார
      படிக்க வில்லைனு காம்ளக்ஸோ
      இருக்கும்

    • @dineshk9899
      @dineshk9899 5 ปีที่แล้ว +1

      Super

    • @shelvanshelvan4516
      @shelvanshelvan4516 4 ปีที่แล้ว +2

      செருப்படி புரோ

  • @gayugayathri9822
    @gayugayathri9822 ปีที่แล้ว +49

    All tha best Anna unga life nalla irukum

  • @shanthik3335
    @shanthik3335 2 หลายเดือนก่อน +1

    அந்த பையன் ரொம்ப நல்ல பையன்.

  • @mskalim8409
    @mskalim8409 ปีที่แล้ว +70

    Pavam payyan 😢😢😢😢😢

  • @ushav2119
    @ushav2119 ปีที่แล้ว +114

    தம்பி விடுப்பா. இந்த பெண்ணின் உள்ளமும் அழகில்லை. உருவமும்.அழகில்லை

  • @j.kiyas2254
    @j.kiyas2254 11 หลายเดือนก่อน +12

    காதலுக்கு கன் இல்ல 😂😂. எப்ப டேய். நீ பொன்னுஙல பாத்ததே இல்லய்யா பா 😂😂😂

  • @mamapapacreations9850
    @mamapapacreations9850 3 หลายเดือนก่อน +2

    Sabash anna😊...unga arumai avaluku therila avalum ava pechum mogaraiyum

  • @sportstech7190
    @sportstech7190 ปีที่แล้ว +96

    காதலுக்கு கண்கள் இல்லை மானே😂😂😂😂

  • @nanu1084
    @nanu1084 6 ปีที่แล้ว +60

    bad ambalanga pathi kettu kettu Intha mathiri ambalaya first time pakkuran super madam

  • @TN-ie3oh
    @TN-ie3oh 8 หลายเดือนก่อน +13

    வாழ்த்துக்கள் நண்பா👍👍👍👍👏👏👏👏

  • @Arunprasad19782
    @Arunprasad19782 3 หลายเดือนก่อน +2

    அந்த பையனுக்கு மிகவும் சிறப்பான அருமையான வாழ்வு அமையும்... அமைந்திருக்கும். அந்த பெண் வாழ்நாள் முழுவதும் நிம்மதி இல்லாது தவிப்பாள்.

  • @AjithKumar-bf1uf
    @AjithKumar-bf1uf 5 ปีที่แล้ว +22

    ATM .... scene..super...

  • @neethusyamneethusyam9368
    @neethusyamneethusyam9368 5 ปีที่แล้ว +139

    ROMBA NALLA PAYYAN👌👌👌

  • @saransaran4975
    @saransaran4975 5 หลายเดือนก่อน +2

    27.12.23
    Ennakum same problem
    2021 problem anuchi full drinks pannitoo life pochi ..apparam 23.1.22 drink la stop pannan ennum varakum .eoppo life super ahh erugu. God thanks avaluku life😢😢appti erugu ava husband kuda
    My life ❤❤so beautiful
    Next life oneu erugu etha atha vide super ahh erugum
    Kojam kasdam erugum athala thandi veliya varunum ❤

  • @saranyaofficial7167
    @saranyaofficial7167 10 หลายเดือนก่อน +10

    Feel panathinga anna ungalukku nalla ponnu kedachi neenga supera life ah eduthu povinga

  • @perunduraisurgicals3529
    @perunduraisurgicals3529 5 ปีที่แล้ว +20

    Amma is best amma nalla character amma God bless unkuluku nalla marumakal kitaipa amma......

  • @Artistssummaries
    @Artistssummaries 4 ปีที่แล้ว +11

    Bro 6yrs after naa comment pandra ippo,, nee Vera level ,,lifela ippovum eppovum nalla irupinga..

  • @sivagangaiqueen1239
    @sivagangaiqueen1239 9 หลายเดือนก่อน +4

    நல்ல பொண்ணுங்கல பசங்க ஏமதுராங்க நல்ல பசங்கள பொண்ணுங்க ஏமதுராங்க😅😢

  • @user-yk2xb5qo9k
    @user-yk2xb5qo9k 4 หลายเดือนก่อน +3

    Lakshmi mam ... Handoff super speech🎉🎉 love uuuu mam ❤

  • @yemjey2749
    @yemjey2749 4 ปีที่แล้ว +136

    Antha ponnu oru pichakaari family...parthalum oru pichakaari.thuuuuu......
    That boy is handsome... Straightforward too..

    • @soniam4043
      @soniam4043 4 ปีที่แล้ว +2

      Semma payyan

    • @Rana_theeran
      @Rana_theeran ปีที่แล้ว

      பணத்த வச்சு யாரையும் திட்டாதிங்க