100 குழந்தைகளுக்கு விருப்பமான சிற்றுண்டி | 100 PARCEL / SNACKS FOR KIDS | | Sunday Special | Jeni

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 4 ก.พ. 2024
  • இன்றைய கலாட்டா சமையல் :
    பாவ் பாஜி . சென்னா மசாலா . குலோப்ஜாமுன்
    Contact me -
    Mail ID - jenisquad000@gmail.com
    Whatsapp - 9360671185
    .
    Follow me on Facebook:
    / jeni-1034139. .
    Insta Account-
    / jeni_offici. .
    Subscribe our TH-cam Channel:
    / jenivlogger
    .
    ╔═╦╗╔╦╗╔═╦═╦╦╦╦╗╔═╗
    ║╚╣║║║╚╣╚╣╔╣╔╣║╚╣═╣
    ╠╗║╚╝║║╠╗║╚╣║║║║║═╣
    ╚═╩══╩═╩═╩═╩╝╚╩═╩═╝

ความคิดเห็น • 1K

  • @YuvaTamil

    அக்கா கரண்டி, கத்தி கேட்டு வாய்ஸ் மெசேஜ் பண்ண நீங்க ஒரு ரிப்ளை பண்ணீங்க அதுக்கு பிறகு ரிப்ளை எதுவும் பண்ணல ப்ளீஸ் ரிப்ளை பண்ணுங்க அக்கா

  • @chellathaljayakumar4156

    உங்கள் நான்கு பேரின் மனதும் பரந்து பட்டதாக உள்ளது. பிறருக்கு உண்ணக் கொடுப்பதால் வரும் மகிழ்ச்சி மை விட வேறெந்த மகிழ்ச்சி மும் இருக்காது.உங்கள் குடும்பத்திற்கு மிகப்பெரிய ......சல்யூட்.பணிதொடர வாழ்த்துக்கள்.

  • @mrrekha1938

    கடவுள் அருள் உங்களுக்கு உண்டு அக்கா ❤

  • @mahesh5379

    Veetu velaikku vara lama sister

  • @Sarathi-jt7hm

    Yaarkaga edukaga pandringa sollunga akka

  • @mahimac8870

    Hi Akka நாங்க சென்னையில இருக்கும் உங்களை எப்படி காண்ட்ராக்ட் பண்றது Akka

  • @uganyaissac1887

    Eppadi vanguradhu .. en pasagaluku ❤

  • @revathirajesh8070

    Serlin ah konjaringa vimal kitta konjam kovama pesura mathiri theriyuthu akka

  • @vanithashriyan1668

    Super sister, but oru small request sapadu sooda irukum podhe plastic la podavendam. Nalla aarina piragu podunga.

  • @malathiramasamy8985

    Valthukkal ma

  • @user-jt9cp2vz7n

    அம்மாங்களுக்கு பசங்கனா ஒரு தனி பாசம் நீங்க செய்யும் இந்த செயல் மென்மேலும் வளர வாழ்த்துக்கள் ஜெனி அக்கா அண்ணா பிள்ளைகள்🎉🎉🎉🙏🙏🙏

  • @akshayamanimekalai4980

    வாழ்த்துக்கள் ஜெனி குடும்பத்தினர் அனைவருக்கும்.

  • @manjusri6306

    உங்க உறவுகள் ரொம்ப அழகாக இருக்கிறது உங்க ள் பேச்சு ரொம்ப பிடிக்கும்

  • @ThalaiverSivakumar-fx5vv

    Hi அக்கா உங்கள் மனசு போல உங்கள் பிள்ளைகளுக்கும் இருக்கு அக்கா தாயைபோல பிள்ளைகளும் நல்ல உள்ளம் கொண்டவர்கள் அக்கா பெற்றோர் போல் பிள்ளைகளும் ஒரே மாதிரி மனசு அக்கா கடவுள் எல்லோரையும் நல்ல மனதோடு படைத்து இருக்கர் அக்கா உங்கள் உள்ளம் எல்லாமே நல்லதே நடக்கும் அக்கா அண்ணா வாழ்த்துக்கள் அக்கா உங்கள் பணி மேலும் தொடர வோண்டும் வாழ்த்துக்கள் உங்கள் குடும்பம் நல்ல இருக்கு என் கடவுள் முருகன் துணை இருப்பர் அக்கா ❤❤❤❤🎉🎉🎉😍😍😍👌👌👌🙏🙏🙏🙏👍👍👍👍i love you so much akka &your family ❤️❤️💞💞💞🌹🌹👑👑👑

  • @kuttyvlogs

    அக்கா உங்களுக்கு ரொம்ப நல்ல மனசு. உங்களை நேரில் பாக்கனும் ஆசையாக இருக்கிறது. நீங்களும் உங்களை சார்ந்தோர்களையும் நல்லா வழனும். இன்று சில பேர் நாளைக்கு பல பேருக்கு உதவுனும். என் மனமார்ந்த வாழ்த்துக்கள்

  • @lakshmiguru4

    Neenga preeti zodiac mixie vangikanga jeni its very useful for huge vegetable cutting ❤

  • @indraganthiarumugam1296

    Great thought and great job, God bless you all 🙏 vaalga valamudan

  • @vasanthyguna9458

    உங்களுக்கும் ஜெனி மற்றும் கணவர் குமார்,பிள்ளைகள் இருவருக்கும் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள் என்றும் நலமுடன் வளமுடன் வாழ்க பல்லாண்டு…👏👏👏💐💐💐💐🙏❤️awesome work,god bless you and your family.🙏

  • @mydivine9686

    Sappadu yar vena kudupanga ana indha madhiri than kidsikumanu kuzhandhaigal engum unga pillagala Pola ninaithu neenga seira indha seyal unga thalaimuraiyai kakkum keep going jeni sis and family

  • @joejudah5320

    Jeni..ma, 🕎🕎🕎🕎 4 perukkum ....ORU MANAM+ORU PASSION+ORU WORK ( FAITHFUL AFFECTION +NEATNESS+ SPENDING TIME TOGETHER)....ALL ✝️🔥 💟.... LORDS WONDERFUL BLESSINGS...ma🥰💐🕊️👑🪔. INNUM VUYARGA ONTRAGA ❤❤❤❤...ma ✝️🛐.