விருந்தினர்கள் வருகையால் ஜெனி சமயலறையில் ஒரே அமர்க்களம்தான் ...FUN SAMAYAL | JENI

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 1 ต.ค. 2024
  • இன்றைய கலாட்டா சமையல்
    NON VEG COMBO
    Briyani masala link 1:50
    • சிக்கன் ரோஸ்ட் பிரியாண...
    Contact me -
    Mail ID - jenisquad000@gmail.com
    Whatsapp - 9360671185
    .
    Follow me on Facebook:
    / jeni-1034139. .
    Insta Account-
    / jeni_offici. .
    Subscribe our TH-cam Channel:
    / jenivlogger
    .
    ╔═╦╗╔╦╗╔═╦═╦╦╦╦╗╔═╗
    ║╚╣║║║╚╣╚╣╔╣╔╣║╚╣═╣
    ╠╗║╚╝║║╠╗║╚╣║║║║║═╣
    ╚═╩══╩═╩═╩═╩╝╚╩═╩═╝

ความคิดเห็น • 425

  • @YashikasammuSammu
    @YashikasammuSammu 5 หลายเดือนก่อน +12

    Daily ivlo dish sancha kadan than varaum saiga athukka ivlo dish over than konjam alva salavu pannuga kk va

    • @dhatchayaniarulselvan6471
      @dhatchayaniarulselvan6471 4 หลายเดือนก่อน

      அந்தப் பொண்ணு நல்லா சம்பாதிக்கு வயிறார சாப்பிடுது உங்களுக்கு என்ன பிரச்சனை

    • @DP28234
      @DP28234 3 หลายเดือนก่อน

      Adhan ivlo dish irukey aprom yen alva vera

  • @Selanya2325
    @Selanya2325 ปีที่แล้ว +28

    உங்க வீட்டுக்கு பிரியாணி சாப்பிட கண்டிப்பா வரணும்..பிரியாணி பாக்கவே ரொம்ப சூப்பரா இருக்கு...எனக்கு பிரியாணி ரொம்ப பிடிக்கும் sister...உங்க அக்காவை பார்க்கும் போது உங்களுக்கு தங்கச்சி மாதிரி இருக்காங்க...நீங்க தான் அக்கா மாதிரி இருக்கீங்க...உங்க அக்கா அழகா இருக்காங்க.....

  • @jai....9839
    @jai....9839 ปีที่แล้ว +3

    நெய் அளவில்லாம சேர்க்ரக்கா 🙄 எல்லாமே கை அளவு கால் அளவு nu சொல்றிங்க 😄😄🙄 எதுக்கு அளவு கேட்டாலும் உங்க இஷ்டம் தா nu சொல்றிங்க,... அப்ரம் நீங்க எதுக்கு யூடியூப் ல சமையல் வீடியோ காட்சிகள் பதிவிடிருங்க ...😂

  • @manimalamanimala9042
    @manimalamanimala9042 ปีที่แล้ว +2

    Only ur fmly site eat ah ...how ur husband ..avaruku akka tangachi la ilaya

  • @banu984
    @banu984 8 หลายเดือนก่อน +4

    காலை 5 மணிக்கு குழந்தை களுக்காக சமைக்க நான் எழும் போது உங்களை நினைத்து கொள்வேன் தைரியமாக இருக்கும் அக்கா

  • @MahaLakshmi-el5jj
    @MahaLakshmi-el5jj ปีที่แล้ว +16

    எப்ப பார்த்தாலும் தன்னொட பிறந்த வீடு பெருமை தான். புகுந்த வீடு மதிக்காத தின்னி மூட்டை ஜெனி.

  • @sanggarisiva6103
    @sanggarisiva6103 ปีที่แล้ว +8

    Sis eppothumey pillaigal kekuratu ellathaiyum seiyanumnu ille, mattevangge viruppataiyum parungge, ningge eppothumey vimalukku madhum rombhe important taringge, ungge husband viruppataiyum konjam parungge, vimalukku briyani pidikumnu eppotumey briyanitan seiringge

  • @Rani_peter
    @Rani_peter ปีที่แล้ว +7

    முட்டை வறுவல் செய்யும் போது அதில் பூண்டு தட்டி சேர்த்து செய்தால் மிகவும் அருமையாக இருக்கும்.
    செய்து பாருங்கள்.

  • @niranjani343
    @niranjani343 ปีที่แล้ว +37

    உங்கள் வீட்டிற்கு வந்தாலே விருந்து தான்......... அருமை.... விருந்தினருக்கு வஞ்சனை இல்லாமல் வஞ்சர மீன் வாங்கி சாப்பாடு போடுவது சிறப்பு ❤

  • @sudharamasubramanian7498
    @sudharamasubramanian7498 ปีที่แล้ว +12

    Hi
    Ellam seri, Super aa panreenga, fridge la vegetable rack a kaalala thallundhu seriyilla. Food is anna lakshmi. Next time ippidi pannadheenga, ellaarum paathu itha seiyakoodathu.

    • @sabinaya4253
      @sabinaya4253 ปีที่แล้ว

      Ellarum brain ilathavanga ivanga senja udaney atha pathutu apdiye seyya poranga😂

    • @RLMBH
      @RLMBH 8 หลายเดือนก่อน

      Ithu oru thimiru pidichathu 😢😢😢

  • @rathikaarul4150
    @rathikaarul4150 ปีที่แล้ว +18

    அக்கா எனக்கும் உங்க வீட்டுக்கு வந்து சாப்பிட ஆசையா இருக்கு 😢 😍😎😎👍👍👌

    • @Gaja_sivani
      @Gaja_sivani ปีที่แล้ว

      Poi sapudunga onnum solla mattanga

  • @kavithasivalingam9147
    @kavithasivalingam9147 ปีที่แล้ว +1

    Bored of seeing this aunty non veg cooking.. ponga

  • @n.deepa.nagaraj6667
    @n.deepa.nagaraj6667 ปีที่แล้ว +4

    முதல்ல வாழை இலை ல உப்பு சர்க்கரை (இனிப்பு)வைக்கனும் அக்கா

  • @logatarsantarsan3395
    @logatarsantarsan3395 ปีที่แล้ว +2

    Ungga samayal testa irukku nu nigga solla kudathu nanga solanum 😂

  • @nddiarytamil8124
    @nddiarytamil8124 ปีที่แล้ว +51

    Vaalai ilai kuda summa padthu iruka paiyan poga matana. Pasangala kedukueathe jeni than. Ithellam romba over. Ithuku oru kevalamana vilakam kudupanga oru naal than veetla irukanganu..

    • @DickySangkari
      @DickySangkari ปีที่แล้ว +4

      Yes true

    • @charumathi7545
      @charumathi7545 9 หลายเดือนก่อน +3

      Yes ka jeni than pilaingala kedukuranga. Ponnu vanthu patharam kuda oru naal kaluva matengithu sapda matum ila amma ku konjam help veetu vela paka solinkudunga akka

    • @Vinitha.D
      @Vinitha.D 9 หลายเดือนก่อน +4

      Ava chinna ponnutha Ava samaikka vendia time la samachupa velai pathuppa summa yethavathu sollathinga 🤫

    • @kirti7963
      @kirti7963 6 หลายเดือนก่อน +2

      ​@@Vinitha.Dyes crt avanga pulangala avanga epdiyo vachurukanga aduthavanga veetu vishaythula mooka nulachu pasratha thapu first

    • @vijayalakshmisubramani9550
      @vijayalakshmisubramani9550 6 หลายเดือนก่อน +1

      Yes avanga pasangala avanga nalla parthukradhu ...avanga right

  • @ParvathiParu-iv7me
    @ParvathiParu-iv7me ปีที่แล้ว +2

    Akka one small request fride vegetable store panratha kall ah yetti othaikathinga mathippu kudunga.. Sorry ka

  • @manimalamanimala9042
    @manimalamanimala9042 ปีที่แล้ว +1

    Other people who do u tube ..all donate food for poor people..ni tamilachi ila la atha intha puthi

  • @pollachimad
    @pollachimad ปีที่แล้ว +2

    Aama eppavme u r only dominating

  • @mrsrakshakrishnanmrsraksha2014
    @mrsrakshakrishnanmrsraksha2014 ปีที่แล้ว +2

    Hiiii🖐🖐 jeni🥰🥰 akka 🥰🥰good evening🥰🥰 happy🤗🤗 week🥰🥰 ahead 😇😊wow🥰🥰 yummy yummy😋😋 non😍😍 veg 🥰combo😍 love💕💕💕 you 💕💕💕so❤❤ much 💞💞💞azhagu💕💕💕 akka

  • @user-Dharani
    @user-Dharani ปีที่แล้ว +3

    Eppudi akka Evolo per vandhalum salikama samachu poduringa Semma sister neenga

  • @Viratrathinam
    @Viratrathinam ปีที่แล้ว +3

    Hotbox மீன் வைக்க கூடாது.. வேர்த்து விடும்

  • @aswathicallmeachu3058
    @aswathicallmeachu3058 ปีที่แล้ว +5

    Unga mamiyar unga,nathanarku oru naal samachu poduga..epovume unga veetu aalukudha pandring

  • @jdj1463
    @jdj1463 ปีที่แล้ว +5

    Three members ku oru big kunda biriyani

  • @uma-gq2zw
    @uma-gq2zw ปีที่แล้ว +19

    பிரியாணி, மீன் ,கறி குழம்பு ,ஈரல், முட்டை சூப்பர்ங்க அக்கா

  • @sanggarisiva6103
    @sanggarisiva6103 ปีที่แล้ว +2

    Sis sunday pillaigal veedulethaney irukkangge, avunggele konjam unggeluku help panne sollungge

  • @seswari6110
    @seswari6110 ปีที่แล้ว +1

    நீங்க உபயோகபடுத்தர சின்ன கூர்மையான கத்தி கிடைக்குமா அக்கா

  • @poorni82
    @poorni82 ปีที่แล้ว +1

    Vimal kuda Veelai ellam seiyalam theriyumla

  • @ChandraBabu-p5h
    @ChandraBabu-p5h ปีที่แล้ว +5

    அப்படியே ஒரு பிளேட் பிரியாணி இப்படி குடுங்க ஜெனிமா பிளிஸ்.😋

  • @JeyanthiJeyanthi-v2r
    @JeyanthiJeyanthi-v2r 2 วันที่ผ่านมา

    Akka briyani pathiram enga vakiniga shop name solunga

  • @umamaheshwari5200
    @umamaheshwari5200 7 หลายเดือนก่อน

    உங்க பொண்ணு பார்க்க ஒல்லியா இருக்காங்க ஆனால் நீங்க அதிகமாக சாப்பிட வக்கிரீங்க பிள்ளைகளுக்கு ஊட்டி விட உங்களிடம் கத்துக்கணும்

  • @bharathiraja5073
    @bharathiraja5073 ปีที่แล้ว +2

    Neenga onion biriyani ku vettum pothu nellama vettama ippadi vetti poduringa

  • @arulsaranya7309
    @arulsaranya7309 ปีที่แล้ว +1

    Pathirikk adichitta nonveg sapta mattanka kalyanam mudinjavatti panthal keda vetti than nonveg sapduvanka.

  • @lakshmit9919
    @lakshmit9919 2 หลายเดือนก่อน

    ஹாய் ஜெனி அக்கா உங்களுடைய அனைத்து ரெசிபியும் ரொம்ப சூப்பராக இருக்கிறது இன்று தான் உங்களுடைய சமையல் ரெசிபியை பார்த்தேன்.கரம் மசாலா எப்படி அரைக்கணும் என்கிற டிப்ஸ் கொஞ்சம் சொல்லுங்க உங்களுடைய ஃபேமிலி ரொம்பவும் சூப்பரா இருக்கு நல்ல ஜாலியா இருக்கீங்க பார்க்கும்போது ரொம்ப ஹாப்பியா இருக்கு எனக்கு👍

  • @ChandraShekar-hg9vw
    @ChandraShekar-hg9vw 3 หลายเดือนก่อน

    Unga relatives and friends vanda, Eppa evlo variety seiringa unga maamiyar vandappa en only karuvadu vachu soliya mudichitin ga, 🤔

  • @RLMBH
    @RLMBH 8 หลายเดือนก่อน

    Unga purushan veeta ellam othukki irupiey....😂😂😂😂
    Villi

  • @kanmaniiraniamani7096
    @kanmaniiraniamani7096 ปีที่แล้ว +2

    Boring🙄

  • @meenakumarisivaramachandra9297
    @meenakumarisivaramachandra9297 ปีที่แล้ว +3

    அருமையான விருந்தோம்பல்.👌👌👌👏👏

  • @madhumitha9920
    @madhumitha9920 ปีที่แล้ว +2

    Hi jeni akka yennakku briyani yeppothumey water alavey sariya varathu neenga sonna water level vachu briyani senchan supera uthiriya briyani erunthuchu thankyou so much akka

  • @sashtichinnaiah3435
    @sashtichinnaiah3435 ปีที่แล้ว

    Jeni akka unga sister konjam ungala mathiri irukaga, voice கொஞ்சம் உங்களை மாதிரி இருக்கு
    Super சமையல் அக்கா

  • @RajasriR24
    @RajasriR24 ปีที่แล้ว +3

    Rompa arumai mam...meen porichathu vazhai ilai la vachathu

  • @dpgaming6505
    @dpgaming6505 ปีที่แล้ว +2

    Sis teach your son also to help u in housecores ..😊

  • @komalad5237
    @komalad5237 ปีที่แล้ว +1

    All is good your cooking your tailoring family but sister don't kick the veg container of fridge please because we keep food which we respect please see it

  • @lakshmib4709
    @lakshmib4709 3 หลายเดือนก่อน

    Jeni yen name lakshmi naan ungala pakkanum pola irrukku unga veetuku varalama neenga enakku yathavathu samatchi tharuvenga.,..

  • @nahoorhameena3728
    @nahoorhameena3728 ปีที่แล้ว +40

    Akka sollunga ongada you tubela monthku ewlow kedakkum

    • @ammu3172
      @ammu3172 ปีที่แล้ว +2

      Like poduvanga sollamatanga😂

    • @silambarasanm7468
      @silambarasanm7468 ปีที่แล้ว

      10 லட்சம்

  • @Joysara2627
    @Joysara2627 ปีที่แล้ว +1

    Sunday church ku ella poga maatingala

  • @marimuthu9194
    @marimuthu9194 ปีที่แล้ว +3

    Mookurtha special ah🤔 வாய்க்கு வர்றதை எல்லாம் சொல்ல வேண்டியது தான்

  • @allinallanjana2328
    @allinallanjana2328 ปีที่แล้ว +4

    ஆஹா பேஷ் பேஷ் மிகவும் அழகாக அருமையாக செய்து காட்டினீர்கள் சகோதரி 👌👌❤️🙏💐

  • @banu984
    @banu984 8 หลายเดือนก่อน +1

    நீங்கள் சமைக்கும் போது எனக்குள் தன்னம்பிக்கை வருகிறது அக்கா நன்றி 🙏

  • @aminabavakalathil6104
    @aminabavakalathil6104 ปีที่แล้ว +3

    Jeni unga speech romba super adipoli 👌❤️

  • @Jpriya-jv2gn
    @Jpriya-jv2gn 5 หลายเดือนก่อน +1

    Great.I want to learn doing briyani from you.I feel very proud of you.❤

  • @sudhalakshmi3873
    @sudhalakshmi3873 ปีที่แล้ว +1

    ஜெனிஅக்கா நிங்கலும் உங்க அக்காவுக்கு ஒரேமாதிரி சிரிக்கிரேங்க

  • @ajithamohan157
    @ajithamohan157 ปีที่แล้ว +1

    உங்க அக்கா உங்களுக்கு பொண்ணு மாதிரி தெரியரங்க அக்கா

  • @momslife3613
    @momslife3613 ปีที่แล้ว +6

    ஒரு நாள் எங்களுக்கும் விருந்து கிடைக்குமா அக்கா.. 😋😋☺️🏃‍♀️

  • @sagannakr7885
    @sagannakr7885 ปีที่แล้ว +2

    அண்ணா நீங்கள் சொல்வது சரிதான். ஆனா அது ஆத்துல இல்ல | அகத்தில்.... சாப்பிடும் போது அளவா சாப்பிடனும்னு சொல்லி இருக்காங்க.❤

  • @bhuvanamurugesan6174
    @bhuvanamurugesan6174 ปีที่แล้ว

    ஜெனி மா ஈரல் முன்னாடியே வேக வைத்து செய்யக்கூடாதா மா,நீங்க செய்யர மாதிரி செஞ்சா போதுமா மா

  • @helanrosy9473
    @helanrosy9473 ปีที่แล้ว +9

    Brother relation vara matranga unga relations than varanga

  • @vani-w4s
    @vani-w4s 3 หลายเดือนก่อน

    Ungka kitchen tour poodungka sister

  • @theepanpiratheepan1203
    @theepanpiratheepan1203 ปีที่แล้ว +6

    அக்கா எப்போதும் மீனுக்கு மசாலா சேர்த்து விட்டு சிறிது நேரம் வெயிலில் வைத்தால் மசாலா கலராமல் மிகவும் சுவயாகவும் இருக்கும் ❤❤❤❤

  • @NiflaNifla-v5j
    @NiflaNifla-v5j 6 หลายเดือนก่อน

    Hai na sri lanka.niga romba sweet unga family romba joliyana family.ugga husbend ugalku suportta irukiradu paththa romba sandosama iruku .oll the best

  • @Prasannaraj-w4l
    @Prasannaraj-w4l ปีที่แล้ว +11

    கணவர்ஆட்களைகணொம்

  • @rathnam4273
    @rathnam4273 5 หลายเดือนก่อน

    Nimma tara adige madoru manelirodu punya madirbeku ❤🎉sooperr magale wishes from Bengaluru

  • @MoideenMoideen-g4i
    @MoideenMoideen-g4i ปีที่แล้ว +1

    Eppo Elam ungai video nalla veilla

  • @roopasureshkumar1331
    @roopasureshkumar1331 ปีที่แล้ว

    Sis epidi evilo active ahh irukinga enaku rendu dish seyarudhukula tired agidudhu.......

  • @HarshaReddy-e6g
    @HarshaReddy-e6g 10 หลายเดือนก่อน

    Hii Chechi varthailla Chechi ada ada ada ethu allayo samayal more energetic more variety ennala pakkamattu than mudiuthu if i make one thing only possible to make ❤

  • @suganthirajakumar1155
    @suganthirajakumar1155 ปีที่แล้ว +4

    Jeni you using the sisccer for non veg then again your using it cut the packets then again using to cut pudhina nd coriander so don't do that bad .so plz cook clean nd hygienic ok

  • @padmasvs1501
    @padmasvs1501 ปีที่แล้ว

    Virunthombal... தமிழர் பண்பாடு

  • @jananijana-ps9be
    @jananijana-ps9be 5 หลายเดือนก่อน

    அக்கா பிரியாணிக்கு எந்த பிரியாணி ரைஸ் வாங்குரது சொல்லுங்க

  • @ammadaddy7457
    @ammadaddy7457 ปีที่แล้ว

    Sweet missing. Unga sister akka Mari illa thangachi Mari irukanga. Food super

  • @sundarwirebaskets
    @sundarwirebaskets ปีที่แล้ว +1

    hi akka, enakku intha mathri briyani pot vennum akka

  • @bakkiyalakshmiom3779
    @bakkiyalakshmiom3779 ปีที่แล้ว +10

    கல்யாண விருந்துக்கு முன்னாடி யே கறி விருந்தா சூப்பர் ஜெனி

  • @jase688
    @jase688 ปีที่แล้ว

    Long size karandi vennum.... Plz varachum help pannunga

  • @pugaligeetha498
    @pugaligeetha498 ปีที่แล้ว

    Anna Voda vilakathuku akka Voda reply na samaipana inda kodumaiya kepena ultimate😂😂😂😂😂😂😂😂

  • @sushi8879
    @sushi8879 8 หลายเดือนก่อน

    Eppadinga sundal, kilangu, corn
    Prawn biriyani & irundai kulumbu eppadi seireenga , tired Agatha

  • @ksfamily635
    @ksfamily635 ปีที่แล้ว +17

    அக்கா இந்த வீடியோ பார்க்கும் பொழுது மனசுக்கு அவ்வளவு சந்தோஷமா இருக்கு மிக அழகான உங்கள் குடும்பம் வாழ்க வளமுடன்😍😍😍😍😍👌

    • @ArulKumar-e4n
      @ArulKumar-e4n ปีที่แล้ว +1

      உங்கேல்எல்லாம் ஒரு வேளையெ இல்யா 👿👿

  • @RamyaRamya-yf3rk
    @RamyaRamya-yf3rk ปีที่แล้ว

    Akka oru request..knjam sapdu neriya vechi palagukanga ungaluku veika kai ah varathaaa

  • @uma-gq2zw
    @uma-gq2zw ปีที่แล้ว +2

    அக்கா நல்லா இருக்கிங்கலாஅக்கா சமையல் சூப்பர் அக்கா பிரியாணி சூப்பர் என் பையன்க்கும் ஈரல் பிடிக்கும் அக்கா

  • @SundaraBharathi-d1d
    @SundaraBharathi-d1d ปีที่แล้ว

    Un voice irritated pannuthu

  • @SivaKumar-wn4cs
    @SivaKumar-wn4cs ปีที่แล้ว +4

    Akka unga samayal ellame altimate akka......❤

  • @amuthaprince5245
    @amuthaprince5245 ปีที่แล้ว +1

    Entha pathira set enna rate sis

  • @suganthisenthilkumar8183
    @suganthisenthilkumar8183 ปีที่แล้ว

    Sister pls leg aala fridge veg box ah close pannathenga..... Annalaxmi.....

  • @jayanthiThiya-c6f
    @jayanthiThiya-c6f ปีที่แล้ว +1

    Akka unga house super

  • @HemalathaHemalatha-vj3nc
    @HemalathaHemalatha-vj3nc ปีที่แล้ว +1

    Comedy scenes Very nice ma 👌👌👌👌👌❤️❤️💐💐💐🙏🙏🙏🙏

  • @ammuchandran3660
    @ammuchandran3660 ปีที่แล้ว

    Hai Jen nan ungal ammu neyveli sappaellam sema unga kural mathiriye irukku akka kuralum unga sappadu sapita aasaiya irukku aana ennala varamudiyathu unga veetukku ennapana video parthey aasaiya theerthukavendiyathuthan ok friend 4 perukkum tata tata nan ungal ammu neyveli.

  • @jayaapm562
    @jayaapm562 ปีที่แล้ว

    Biriyani la thanni konjam excess agiduchu jeni akka quantity adhigam seium podhu ipadi nadapadhu paravala but gd dishes akka

  • @FathimaJ-xc9pe
    @FathimaJ-xc9pe ปีที่แล้ว

    ☝️அல்லா🤲
    ☝️அல்ஹம்துலில்லாஹ்🤲
    சூப்பர் 👌👌👌 சகோதரி

  • @hariniviji2844
    @hariniviji2844 ปีที่แล้ว

    Fish varuval ku garlic poda மாட்டிங்க

  • @vithyavadhivenkatesh2961
    @vithyavadhivenkatesh2961 6 หลายเดือนก่อน

    Kari masalava, garam masalava sister yena brand for mutton

  • @meenakshirohini4722
    @meenakshirohini4722 ปีที่แล้ว

    Akka கரன்டீயெல்லாம்‌‌ எங்க வாங்கு‌ரீங்க?

  • @nagaraniramasamy4848
    @nagaraniramasamy4848 20 วันที่ผ่านมา

    Sariyanathinni.kudumbam

  • @santhimadhu75
    @santhimadhu75 ปีที่แล้ว

    Akka what app la MSgpana reply pana matandringa IPA potu iruka dress nalla iruku yanga vangininga

  • @krithikam4472
    @krithikam4472 ปีที่แล้ว

    Epad akka knjam kuda tired aagama ivlobfasta cooking panrenga

  • @mohamedarif437
    @mohamedarif437 ปีที่แล้ว

    Ellam cookingum ore karandi la mudichiringa akka antha karandi kedaikkuma .....pakava supr ah iruku unga karandi

  • @jayanthrijayanthriambedkar5757
    @jayanthrijayanthriambedkar5757 ปีที่แล้ว +1

    Vera Laval sister neenga.super super super.altimet woman.👌👌👌👏👏👏👏🤝🤝🤝🤝💯💯💯🙏🙏🙏💕💕♥️♥️🌟🌟🌟👍👍👍

  • @bhuvanamsk9792
    @bhuvanamsk9792 7 หลายเดือนก่อน

    Akka ninga biriyani ku thanni evlo vaikiringnu sollite samayal seinga akka

  • @janani978
    @janani978 ปีที่แล้ว

    Enka sondha karankalum crct ah sunday mathiyam thgaan varuvaanka😂😂😂😂

  • @sangeethag1645
    @sangeethag1645 3 หลายเดือนก่อน

    Garam masala powder how you prepared

  • @arivupriya3602
    @arivupriya3602 ปีที่แล้ว

    Briyani mottnkulambu eral ellamey super ana enka pakkam pathirikai adisa nonveg sapda mattom neenka commentuku replay panrathilla ❤ mattum podurinka???

  • @kalaivaniprabakar1495
    @kalaivaniprabakar1495 ปีที่แล้ว +30

    Semma non veg combo feast. Wow looks good with family gathering. Enjoy

  • @monishamonisha7275
    @monishamonisha7275 ปีที่แล้ว +1

    Supar akka nice❤❤

  • @kumarapillaimahadevan6021
    @kumarapillaimahadevan6021 5 หลายเดือนก่อน

    Accka nanum varava lanch icku 😂😅