@@Rdx217 பர்வதராஜகுல சிவன்படவர் மீனவர் செம்படவர் நாட்டார் நாட்டுக்கோட்டை நகரத்தார் வருணகுலமுதலி கரையாளர் கடையர் நுளையர் வலைஞர் பரவர் பரதர் பட்டினவர் செட்டியார் முத்தரையர் வம்சத்தில் வந்தவர்கள் தான் பாண்டிய வம்சத்தின் முதல் குடிமக்கள் என்பதனை அறிந்து கொண்டு புரிந்து கொண்டு பேசுங்கள் இல்லையெனில் அமைதியாக இருக்க வேண்டும்
@@Rdx217பள்ளர்கள் மட்டுமல்ல பறையரும் மற்ற இதர சாதியினரும் பாண்டியர்களே கோபம் கொள்ள வேண்டாம் வீரம் என்பது எல்லோரிடத்திலும் உண்டு எங்கே எவர் செய்தாலும் அங்கே திருப்பி செய்ய ஒருவர் இருப்பார் . ஆனால் யார் எதை செய்தாலும் இழப்பது நம் இனமே என்று மனிதர்கள் உணர வேண்டும் ஜெய்ஹிந்த்
வணக்கம் சகோதரரே ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கின்றது பெருமையாகவும் இருக்கின்றது ஆயர்கள் உடைய வரலாறுகளை எடுத்துக் கொடுத்ததற்கு மிக்க நன்றி செப்பேடுகளும் என்றும் பொய் சொல்ல வாய்ப்பே இல்லை அனைவரும் அதை அறிந்துகொள்ள வேண்டும் தெரிந்துகொள்ளவேண்டும்
இப்பொழுதும் காளையார்கோவில் சிவன் கோவிலில் முதல் மரியாதை மற்றும் முதல் நாள் திருவிழா கோனார் சமுகம் தான்.அந்த கோவிலை காட்டியது சோழ குடி அழித்த மாறவர்மன் சுந்தரபாண்டியன்
யயாதி வழி கொண்டு கோனார் இந்த வம்சத்தில் இருப்பார் ஆனால் சகுந்தலை மகன் பரதன் அரசன் பெயராலேயே பரத கண்டம் பெயர் வந்து எல்லாருக்கும் தெரிந்த விஷயம் பரதன் கண்டம் முழுவதும் ஆழ்ச்சி செய்தவன் அதுக்கு பிறகு மகாபாரதம் போர் வருது பாண்டு பாண்டவர் கௌரவர் பின்பு சேர சோழ பாண்டியன் இருக்காங்க கடலோரத்தில் இருக்கும் கொற்கை த இரண்டாம் சங்கம் முதல் சங்கம் குமரி கண்டதுல போச்சி இரண்டாம் சங்கம் கொற்கை கடல் சீட்டம் காரணமாக மதுரையில மூன்றாம் சங்கம் வந்தது sariya முத்து எடுக்கும் லாபம் இட்டிய பெரும் படை தலைவன் குமரி துறைவன் அத்திரி கோத்திரம் சந்திரகுல வம்ச வழி. துஷ்யந்தன் மகன் பரதன் வழி குரு குருகுலதார் பரதவர்கள் வழி வேத வியாசர் செம்படவர் வம்சம் கொண்டும் வலை வீச்சு புராணத்தில் பருவதராஜன் பார்வதி வம்சம் கொண்டும் முருகனுக்கு பெண் கொடுத்த வம்சம் ,சிவனுக்கு பெண் கொடுத்த வம்சம் என்றும் திருவண்ணாமலை மகாதீபம் ஏற்றும் உரிமைகொண்ட பருவதராஜகுல பரதவர்கள் செம்படவர் சிவன்படவர் என்ற பெயருக்கு சொந்தகாரர்புகழ் வாய்ந்த b வருணன் கடல் அரசன் குல தலைவன் வம்சம் கொண்டும் தொல்காப்பியம் சொன்ன வருணன் மேய கடலும் அதில் இருந்த பரதவர்கள் ( பர்வாக்கள்) முத்து எடுத்து வணிகம் லாபம் இட்டு செல்வந்தன் ஆகி கடல் பகுதிகளில் ஒற்றை கயல் மீன் கொடி கொண்டு ஆரசாண்டு பின்பு கொற்கை ல இருந்து மதுரை சென்று மதுரை ஆண்டு மதுரைக்கு மறவர் படைகளை உருவாக்கி ஆண்டு வந்த கொற்கை பரதவர் பாண்டியன் அதிபதி கடைசி காலத்தில் புன்னை காயல் விக்கிரம பாண்டியன் போர்சிகீசியர் உடன் நட்பின் காரணம் கொண்டு மதுரை பிடித்து வைத்த நாயக்கர் படை அரேபிய படை இரண்டு படைகளும் அடித்து விரட்ட பட்ட புன்னை காயல் பகுதிகளில் அது வெதாளை போர் அதன் பின்பு போர்சிகீசிய படை fernando அவர்கள் பரதவர் பாண்டியருக்கு தலை தொட்டு ஒரே நாளில் 5000 மக்கள் பரதவர் பாண்டியர்கள் கிரிஸ்துவராக மாறி பாண்டியன் பெயருக்கு பதிலாக fernando பரதவர் பெயரில் இன்றும் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம் சேர சோழ பாண்டியன் வம்சதிர்க்கு குல முன்னோர்கள் இந்த பருவதராஜகுலம் குருகுலத்தார் வனாதிராயர் மலையமான் வம்சம் இந்த பரதவர் சோழனும் கல்வெட்டு வைத்து இருக்கிறா. கன்னியாகுமரி அம்மன் கோவில் கல்வெட்டு தனது முன்னோர்கள் பெயர் பரதன் துஷ்யந்தன் போன்ற பரதவர் முன்னோர்கள் பெயரைத்தான் சோழன் சொல்லி இருக்கிறான் ,பருவதராஜனுக்கு சிலை வைத்தும் இருக்கிறான் முன்னோர்கள் என்று சேரனும் வனாதிராயர் வம்சத்தில் தான் வருகிறார் முவேந்தரும் ஒரே குலம் சந்திரகுலம் பரதவர் பாண்டிய மீனவன் 😍🌊🎏
அவசரமாக கிளம்ப வேண்டி இருந்ததால் விரைவாக பேசி காணொளி வெளியிட்டோம் (அதனால் சற்றே தடுமாற்றமும் இருந்தது) இல்லாவிட்டால் ஒரே பாகமாகவே வெளுயிட்டிருப்போம். நிச்சயமாக அடுத்த பாகம் வெளியிட முயற்சி செய்கின்றோம்.
நாடார் தங்களை பாண்டியர் என்றும் மறுபக்கம் பள்ளர் தங்களை பாண்டியர் என்றும் கூறுகிறார்கள் மற்ற ஒரு பக்கம் மறவர் என்று சொல்லுகிறார்கள் சான்றார் என்றால் என்ன பொருள்? சான்றோர் பொருள் என்ன? நாடன் என்றால் யாரை குறிக்கும்? நன்றி சகோ அகம்படியார் யாதவர் ஒற்றுமை வாழ்க வாழ்த்துக்கள்
அண்ணா வணக்கம். 🙏🙏 பொதுவாக எங்களுக்கு எந்த ஒரு சமுதாயமும் ஆதரவாக இருந்தது இல்லை.நம்ப வைத்து முதுகில் குத்துப்பவர்களை தான் என் அனுபவத்தில் பார்த்து இருக்கிறேன். பாண்டிய மன்னர்கள் யார் என்று உண்மையை ஆராய்ந்து பொது தளத்தில் வெளியிட்டதற்கு உங்களுக்கு ரெம்ப நன்றி உறவே. 🙏🙏🙏
இவர்களுக்கெல்லாம் நீங்கள் பதில் சொல்லி உங்களது நேரத்தை வீணடிக்காதீர்கள் சகோதரா. இதனால் ஒரு பைசா பிரயோஜனம் இல்லை. வெற்று பெருமையை பேசிக்கொண்டு எந்தப் பயனும் இல்லை நாட்டு மக்களுக்கு கஷ்டம் தீரப் போவதும் இல்லை. தமிழனாக இணைந்தால் மட்டும் தான் தரணியில் தரமான வாழ்வு கிடைக்கும் நன்றி
பர்வதராஜகுல சிவன்படவர் மீனவர் செம்படவர் நாட்டார் நாட்டுக்கோட்டை நகரத்தார் வருணகுலமுதலி கரையாளர் கடையர் நுளையர் வலைஞர் பரவர் பரதர் பட்டினவர் செட்டியார் முத்தரையர் வலையர் முக்குவர் சிவியர் உப்பளவர் சவளக்காரர் அம்பலக்காரர் சேர்வை என்ற பெயரில் வாழ்ந்து வருகின்ற மீனவ மக்கள் தான் சேர சோழ பாண்டிய வம்சத்தின் முதல் குடிமக்கள் என்பதனை அறிந்து கொண்டு புரிந்து கொண்டு பேசுங்கள் இல்லையெனில் அமைதியாக இருக்க வேண்டும்
பாண்டியர்கள் சிவனை வழங்குவர் பெண் தெய்வத்தை வணங்கும் மக்கள் 3கடல்கோல் அழிவின் தப்பிய மக்கள் பாண்டியர் அப்போது தமிழ் நிலபரப்பைச் சேர் தான் அப்போது அங்கு ஆயர்கள் வால்தார்கள் நாயக்கர் காலத்தில் பாண்டியர் விரட்ட பட்டனர் இப்போது பார்தால் மதுரையில் முக்கிய சாதி கோனார், நாயக்கர், கள்ளர் சமுகம் பாண்டியர் தெற்கே விரட்ட பட்டர் பாதி கேரளக்கு சென்றனர் பாண்டியர் வம்சத்தினர் பாண்டிய நாடார், பாண்டியர் பள்ளர், பாண்டியமரவர்
நண்பர்களே பாண்டியர் கொடியில் இருக்கும் மீன் கடல் மீன் இல்லை. கயல் மீன்( வயல் வெளிகளில் வளர்க்கப்படும் நாட்டுக்கெண்டை). பரதவர் சொந்தங்கள் தெரிந்து கொள்ளுங்கள்.
Pandiar king family members are now living in thamaraikulam villages kanyakumari district. Upto the freedom they are ruling the chenbagaraman monastery. They are aykudi santor community. They founded Nadar community. Nadar community contain so many branches. Branches are 1. Aykudi, servai, karukuvalpattair, panda😊ram, thirupapu ( chera king families), nattathiar, sanar (agriculturists), chettiar etc.
Thambi oru 200 varusathuku munadi unga caste lam Kovil kullaya allow panna matagapa antha history theriuma ne pandiyar illa pa thambi neum oru tamil kudi tha unga caste la varalaru pesum sila arivali pasanga sonatha vachu ne epdi pesatha pa nalla history padinga unga caste history paducha matum pothathu ellarum histoyum paru apo tha aduthavang kulla perumai unaku puriyum
பாண்டியர் மன்னன் ஆயர் கோனார் என்று வீடியோ பதிவு செய்யுங்கள் மாற்று சமுதாயம் உங்களுடைய வீடியோவை பார்த்து வரலாறு தெரிஞ்சுக்கட்டும் உங்க வீடியோ பதிவுக்கு வாழ்த்துக்கள்
சிறிது நாள் பொறுங்கள்! இந்த காணொளியின் தொடர்ச்சி (இரண்டாம் பாகம்) வெளியாகும் போது இந்த வீடியோவை நீங்கள் பயன்படுத்திக்கொள்ளுங்கள்! ஒரே வீடியோ யூட்டிப்பில் இருப்பது இந்த வீடியோவின் பார்வைகளை பாதிக்கும் அதே நேரம் விழிப்புனர்வுக்காக நீங்கள் பயன்படுத்திக்கொள்ளுங்கள் .அதாவது இந்த வீடியோவை யூடிப்பில் அப்லோட் செய்யாமல் , பேஸ்புக் போன்ற தளங்களில் அப்லோட் செய்துகொள்ளவும் . அதே போல் இந்த வீடியோவை எந்த திருத்தம்(எடிட்டிங் )செய்யாமல் இந்த வீடியோவை அப்படியே டவுன்லோட் செய்து பயன்படுத்திக்கொள்ளுங்கள்!
வெள்ளாயர் வெள்ளாயன் கருப்பாயன் இருவரும் ஒரே பிரிவை சேர்ந்தவர்கள் காரணம் பலராமர் கையில் ஏர் கலப்பை இருக்கும் ஆயர்களின் பிரதான தொழில் விவசாயம் அதர்க்கு தேவையான உழவு உரம் இவற்றிற்காக ஆடு மாடுகளை தங்கள் வீட்டில் வளர்த்தனர் பிற்காலத்தில் வந்தவர்கள் இவர்களின் பிரதான தொழிலை மறைத்துவிட்டு கண்ணனை சிறுவயதில் மாடு மேய்ததை வைத்து இவர்களது தொழில் ஆடுமாடு மேய்த்தல் மட்டும் தான் என்று விளம்படுத்திவிட்டார்கள் ஒரு வீட்டில் ஐந்துபேர் அண்ணன் தம்பிகள் இருந்தால் ஒவ்வொருவருக்கு ஒரு வேலை ஒதுக்குவார்கள் அதில் எல்லோருமே விவசாயத்தில் ஈடுபட்டுள்ளனர் பிறகு ஒருவர் வெள்ளாடு மற்றொருவர் செம்மறி ஆடு இன்னொருவர் பசுக்களை மேய்ப்பவர்கள் அதிலும் மிதியிருப்பவர் காளை மாடுகளை மட்டும் மேய்ப்பவர்கள் அதனால் ஆடுமாடுகள் மட்டும் மேய்க்கவில்லை விவசாயம் அவர்களின் முதன்மையான தொழில் என்பதை மற்ற இனத்தவர்கள் புரிந்துகொள்ள வேண்டும் வடதமிழகத்தில் உள்ள வெள்ளாயர் பயிர் தொழில்தான். செய்வார்கள் என்பதை தென்நாட்டில் உள்ள பள்ளர் சமுதாயம் புரிந்து கொள்ள வேண்டும் எதோ இவர்கள்தான் பயிர்தொழில் செய்பவர்கள் மார்தட்டிக். கொள்கிறார்கள் இவர்கள் பயிர் தொழிலில் ஈடுபட்ட கூலிகள் என்பதை உணரவேண்டும் இதை சொல்லுவதற்கு காரணம் நீங்கள் படுத்து முன்னுக்கு வந்த பிறகு மேல் நிலைக்கு வருவது தவரில்லை ஆனால் அடுத்தவன் பெயரை திருடுவதுதான் தவறு உன் பெயரை மாற்றிக்கொள் அது அடுத்தவனதாக இருக்க கூடாது. இவணவன் திருமாற்பேறு யாதவர் வெ ஏழுமலை பிள்ளை.
வீட்டில் படுத்துக் கொண்டு விவசாயம் செய்கிறேன் என்று சொல்பவன் விவசாயி அல்ல. நிலத்தில் இறங்கி வேலை செய்தனே விவசாயி தென் தமிழகத்தில் வந்து பார்க்கவும் பள்ளர்கள் நில உடைமையாளர்கள்
வீடியோவில் பேசுபவர் மற்றும் அகமுடையார் ஒற்றுமை சேனல்முட்டாள்களுக்கு ஒன்னு சொல்ல விரும்புகிறேன்.. ஆயர் என்பவர் பசுமாடுகளை மேய்ப்பவர்கள் .வரையாடு வல்லாடு அதாவது ஆடு மேய்ப்பவன் கோனார்.. செம்மறி யாடு மேய்ப்பவன் யாதவன்.. மேய்ச்சல் சமூகம் என்பதால் ஆயரும் கோனாரும் இடையராக அறியப்பட்டனர்.. ஆனால் உண்மையில் ஆயர் வேறு கோனார் வேறு.. மூன்றாவது சொன்ன யாதவர்கள் நாட்டுக்கே வந்தேறிகள்.. அவர்களும் செம்மறியாடு மேய்த்தவர்கள்தான் .. வட இந்தியாவில் இடையராக அறியப்படுகின்றனர்.. ஆடு வேறு யாடு வேறு.. வரைஆடு நாட்டு விலங்கு.. செம்மறியாடு இந்தியாவின் பூர்வ விலங்கு கிடையாது. மேய்ச்சலுக்கு கஷ்டம் வரைஆடுதான்.. சரி விசயத்துக்கு வாரேன் இன்றைய காலத்தில் இடையரான கோனார்கள் தங்களை யாதவர் என்று அழைத்துக் கொள்கின்றனர்.. (இது வரலாற்று புரிதல் விழிப்புணர்வு இல்லாததால் உண்டான குழப்பம்).. ஆனால் அதே இடையர் சமூகமான ஆயர்கள் ஏன் தங்களை யாதவர் என்று அழைத்துக் கொள்ளவில்லை?? அப்போ ஆயர்கள் என்ன ஆனார்கள்?? அக்கால ஆயர்கள் தான் இக்காலத்தில் கள்ளர்களாக அறியப்படுகின்றனர். மள்ளர்களிடமிருந்து விவசாயத்தை கற்றுக்கொண்ட புதிய விவசாய குடியான ஆயர்கள் தங்களை மள்ளர்களிடமிருந்து வேறுபடுத்தி காண்பிக்க தங்களை கள்ளர் என்று அழைத்து கொண்டனர்.. மள்ளர் _கள்ளர்.. மள் கருப்பு ..கள் என்றாலும் கருப்புதான்.. .. ஆயர் குல கிருஷ்ணன் கள்ளர்தான்.. மதுரையில் கள்ளழகர் விழா நினைவு வருகிறாதா?? கள்ளராக இருப்பவர் கிருஷ்ணன் தான்.. எது குலத்தில் பிறந்த கிருஷ்ணன் பல திரிபுகளுக்கு பிறகு யாதவ் என தற்போது அழைக்கப்படுகிறார்.. இன்னும் எவ்வளவோ வரலாறு இருக்கு இவங்க என்னடான்னா பாண்டியர் யாராம்?? தேடுறாங்களாம்.. அடேய் கிருக்கன்களா பள்ளன் தான் பாண்டியர்.. இரட்டை மீனும் பள்ளனுக்குரியதுதான்.. மறவன் னு இருந்தா உடனேவந்துரது வெட்கம்கெட்டவிங்களா.. பாலைநில மறவர் வேறு மருதநில மறவர் வேறு.. ஏருக்கு உழவர் போருக்கு மள்ளர்.. .. உயிர்களை காப்பாற்ற ஏர்பிடித்த கைதான் போரில் ஈடுபட்டு மள்ளர்களாக அறியப்படுகின்றனர்.. பள்ளர் மள்ளர் உழவர் பாண்டியர் ஒருவரே
நெடும் படை வாள். உழு நினச் சேற்றின் உதிர நீர் நிறைந்த காப்பின். கடும் பகடு படி கிடந்த கடும் பரப்பின் இன மள்ளர் பரந்த கையில் கடும் கமலா மலர் நாறும் முடிபரந்த பெருங் கிடக்கைப் பரந்த பண்ணை தடம் பனையின் நறும் பழனம் தழுவியதே எனக் பொழியும் தொகையும் கான்மின்... கம்பராமாயணம்...
Gentleman, அப்படி ஒன்று நடக்கவில்லை.. 100% கிடையாது.... சில நாயகர்கள் தாங்கள் பாதுகாப்பாக மறைந்து இருந்து பொய்யாக யாதவர் வெளிக்காட்டுக்கொள்கிறார்கள்... நாயகர்களுடன் என்ற உறவும் கிடையாது
தாங்கள் கூறியது முற்றிலும் சரியானதே இன்னும் கால் தூரம் பின்னோக்கினாள் முழுவதும் புரியப்படும் . மூவேந்தர்களும் நான்கு குடிகளும் சகோதர்களே. இவை எல்லாம் நம் மக்களை பிரித்தாளும் சூழ்ச்சியால் பிரித்து வைக்கப்பட்டது ஆனால் கண்டிப்பாக ஆரியர்கள் அல்ல
ஐவ்வகை நிலங்களிலும் அரசு தோன்றியுள்ளது. ஆனால் உலகில் முதல் அரசு தோன்றியது குறிஞ்சி நிலத்தில் தான். பெரும் பகுதியையும் , பல்வேறு பட்ட மக்களையும் ஆட்சி செய்வர் பேரரசர்கள். ஆனால் குறிப்பிட்ட பகுதியையும் அதனடக்கிய மக்களை ஆட்சி செய்தவர்களும் கூட அரசர்கள் ஆவர் .இவர்களை தமிழ் இலக்கியங்கள் வேள் அல்லது குடித்தலைவன் என்று கூறுகின்றன. வேள் அல்லது வேளிரை போற்றும் தமிழ் இலக்கியங்கள் அதன் ஊடாய் எழுந்த சேர,சோழ ,பாண்டியர் எனும் பேரரசர்களை வம்ப வேந்தர் என்கிறது அதாவது புதிதாக முளைத்தவர்கள் என்றும் வழமை அறியாதவர்கள் என்றும் கூறுகிறது. தமிழ்நாட்டு வரலாற்றை எடுத்துக்கொண்டால் கூட இந்த வேளிர் எனும் குடித்தலைவர்கள் பல்வேறு குடிகளில் இருந்தும் (குறிஞ்சி ,முல்லை மருதம் நெய்தல் ) என எல்லா திணைகளிலில் இருந்தும் தோன்றியுள்ளதை பார்க்கலாம். ஆனால் எல்லா அரசுக்கும் முதலானது குறிஞ்சி தான். இதை விளக்கமாக சொன்னால் மனிதன் குரங்கில் இருந்து பிறந்தான் அல்லவா ,குரங்கு மலையும் காடுகளிலும் இருந்து மனிதனாக மாறி அப்பகுதியிலேயே வசித்து நாகரீகம் அடைந்தான் என்பதால் அரசு என்பது அங்கு தான் தோன்ற முடியும். இன்றும் கூட குறிஞ்சி நிலத்தில் பழங்குடிகள் அரசு அமைப்பை உருவாக்கியதற்கு உலகம் முழுவதும் தரவுகள் உள்ளன. உலக நாகரீகங்களை எடுத்துக்கொண்டால் அதில் பல்வேறு பேரரசுகள் பல்வேறு நிலங்களில் தோன்றியதை அறியலாம். எகிப்து பேரரசு ஆயர்கள் வழி தோன்றியது.ஈரானிய மற்றும் ஆரிய அரசர்களும் ஆடு மாடு மேய்க்கும் ஆயர்கள் தான். சுமேரிய பேரரசு ,வைக்கிங்க் அரசர்கள் மீன் பிடிக்கும் இனத்தினர் தோற்றுவித்தது மெசபடோமிய பேரரசு போன்ற பல பேரரசுகள் பாலை நிலத்தில் அரசு அமைத்து அதன் பின் ஆடு மாடு மேய்ப்பவர்களாகவும் மாறி பின் ஆற்று நிலத்தில் வந்து சேர்ந்தவர்கள். இதே போல் அமேசான் காடுகள் மற்றும் தென் அமெரிக்க மற்றும் ஆப்பிரிக்க நாட்டு பழங்குடிகள் குறிஞ்சியாகிய காடுகளில் அரசை உருவாக்கி வளர்த்தனர். ஆனால் அரசு ,பேரரசாக மாறுவதற்கு உணவு தேவையும் அடிப்படியான ஒன்று .இதை பாலைவனத்தில் அரசமைத்து வணிகம் வாயிலாக செழித்தவர்கள் உணவை இறக்குமதி செய்ததும் உண்டு பின்பு வணிக வருமானம் குறைய தொடங்கிய போது உணவு இறக்குமதி குறைந்து அந்த நாகரீங்களும் அழிந்தும் விட்டன. அதேவேளை குறிஞ்சி,முல்லை,நெய்தல் போன்றவற்றில் தோன்றிய அரசுகள் ஆற்று பாசனத்தை உடைய இடத்தில் நிலைகொண்ட பின்பு அவை பேரரசாகவும் ,நீடித்திருக்கும் அரசாகவும் மாறின.
Saudi arabia Rajasthan la Arasu uruvaagavaillaya?? Lusu thanama olarikutu Velir arasargal la yaru avunga endha thinnai nu sola mudiuma?? Paari ori kaari began athiyaman Ivungala thinai la varuvaangala Lusu maari pesathenga bro
@@allwinthivan6795 பாண்டியர் கதை இருக்கட்டும் பரத குலம் மீனவ சமூகம் கிடையாது பாரம்பரிய கடல் வானிபம் செய்த இணம் ஒரு பகுதி விவசாயம் மற்றொரு பகுதியினர் கடல் வானிபம் மீன் நுகர்வு பொருள் கிடையாது 1950 ஆம் ஆண்டுக்கு முன்பு
அனுப்பகவுண்டர் தங்களை பாண்டியர் என்று அழைத்து கொள்வர் இவர்கள் கன்னட மன்னன் ஒய்சாளர் மகளை மணந்தனர் என்றும் தாங்கள் கண்ணன் வழி வந்தோர் என்றும் இவர்கள் வணங்கும் தெய்வம் தொட்டராயபெருமாள் மாறவர்மன் சுந்தரபாண்டியன் என்றும் சென்னராமதேவி ஒய்சாள மன்னன் மகள் என்றும் நான் நினைக்கின்றேன் இவர்கள் தெய்வமான தொட்டராயபெருமாள் சென்னராமதேவி இருவருக்கும் உருவம் இல்லை கண்ணன் ராதையை வைத்து தொட்டராயபெருமாள் சென்னராமதேவியை வணங்குகின்றனர் இவர்கள்கள் ஆய்வுக்குறியவர்கள்
ஆம் உண்மை .. அனுப்ப கவுண்டர்கள் கம்பள இனத்தில் உள்ள 9 கம்பளங்களில் ஓர் பிரிவினர். தென்மாவட்டத்தில் அனுப்பர்களில் சில ஜமீன்கள் உள்ளனர். அதில் குறிப்பிடத்தக்கவர்கள் மதுரை திருமங்கலம் அருகே மேலகோட்டை, கீழக்கோட்டை,நடுக்கோட்டை என்ற குறு ஜமீன்கள் ஆண்டுள்ளனர் இவர்கள் பாண்டியர்கள் என்ற அடைமொழியை சூடிக்கொள்கின்றனர். அடுத்து வரும் பாகத்தில் இதை போன்ற பல விடயங்களை கூற இருக்கின்றோம்.
அனுப்பகவுண்டர் கம்பளம் என்றால் தங்கள் இன பிரிவினர் ஆன கம்பளநாயக்கரை ஏன் வடுகர் என்று தங்கள் பட்டயத்தில் அழைக்கிறார்கள் இந்த கம்பளநாயக்கர் இனத்தவர்க்கும் நீங்கள் சொன்ன ஊர்கள்களில் வாழும் அனுப்பகவுண்டர்க்கும் இன்றும் சண்டை நடந்து கொண்டு இருக்கிறது இப்படி இருக்க எப்படி ஒன்பது கம்பளம் வருவார்கள் அனுப்பகவுண்டர் ஜமீன்களில் ஒன்றான சிறுவாலை ஜமீன் பட்டயத்தில் வரும் செய்தியை பாருங்கள் மகா மண்டலம் தான் ஆயிரம் ரவிபாடான பாசறைக்கு தப்புவார் கண்டன் கண்ட நாடு கொண்டு கொண்ட நாடு கொடாதான் பாண்டிய மண்டல ஸ்தாபனாரியன் சோழ மண்டல நரலோககண்டன் ஈழமும் கம்பளமும் யாழ்ப்பாணபட்டிணமும் கெசவேட்டை கண்டருளிய ராசராசன் ராசபரமேஸ்வரன் ராசமார்தாண்டன் என்றும் சிறுவாலை அனுப்பகவுண்டர் ஜமீன் பட்டயத்தில் அச்சுதராமபாண்டியகண்டர் என்ற அனுப்பகவுண்டர் குல அரசர் அழைத்து கொள்வர் இந்த பட்டயத்தில் வரும் கம்பளம் என்பது ஒரு நாடு என்றும் கூறிக் கொள்கிறார் அனுப்பகவுண்டர் கம்பளத்தார் என்றால் தங்கள் கம்பளநாட்டை தாங்கள் வென்றோம் என்று கூறிக்கொள்மாட்டார்கள் இதுவும் ஆய்விக்குறியது என் கேள்விக்கு பதில் அளித்தற்கு நன்றி
எங்களின் இனத்தை சார்ந்தவர்களே வரலாற்றை பதிவிடாமல் இருக்கும் போது.... நீங்கள் பதிவிட்டதார்க்கு ரொம்ப நன்றி சகோ 🙏🏻
நன்றி 🙏🏻
Thitupathur’il enga maruthu pandiyar ku silai vaithadhu oru konar inathavar dhaan… adharuku ungaluku oru siriya udhavi
@@beingsolitary1048 🙏🙏🙏🙏 தெரியும் சகோ அமைச்சர் ராஜ கண்ணப்பன்.... தன் சொந்த செலவில் மருது சகோதர்களுக்கு சிலை அமைதார் 🙏
@@Yadavar._.Kshatriyan yes 🤍💯
மதுரை கள்ளழகர் கையில் இருக்கும் (கண்ணன்)செங்கோல் அல்லது சென்டும் பாண்டிய லட்சினையில் இருக்கும் செங்கோல் அமைப்பும் ஒன்று......
பொன்னின் செல்வன் movie வரதுக்குல part 2 போடுங்க... 🙏
யாதவர் அகமுடையார் ஒற்றுமையை மீண்டும் ஒரு முறை நிரூபித்த அன்பு சகோதரருக்கு வாழ்த்துக்கள்....
பள்ளர்கள்தான் பாண்டியர்கள் ராஜபாளையம் பாண்டியர் திருவிழா 💯🇧🇾💯🇧🇾💯🇧🇾🇧🇾💪🇧🇾 அங்க எவனும் ஒன்னும் பண்ண முடியாதுth-cam.com/video/lZcu_F6xqfQ/w-d-xo.html
@@Rdx217 பர்வதராஜகுல சிவன்படவர் மீனவர் செம்படவர் நாட்டார் நாட்டுக்கோட்டை நகரத்தார் வருணகுலமுதலி கரையாளர் கடையர் நுளையர் வலைஞர் பரவர் பரதர் பட்டினவர் செட்டியார் முத்தரையர் வம்சத்தில் வந்தவர்கள் தான் பாண்டிய வம்சத்தின் முதல் குடிமக்கள் என்பதனை அறிந்து கொண்டு புரிந்து கொண்டு பேசுங்கள் இல்லையெனில் அமைதியாக இருக்க வேண்டும்
@@Rdx217 பாண்டியர் முதல் தொழில் என்ன
@@allwinthivan6795 atharkku nega onnu vachrupengale atha sollunga first 🤣🤣
@@sivasiva901 ஆதாரம் இருக்கா ?
கோனார் அகமுடையார் ஒற்றுமை ⚔️⚔️
நன்றி உரவே கோனார் 🤝 அகமுடையார் நட்பை பலப்படுத்தி விட்டீர்கள்
Romba nandri bro agamudayar🔰 konar🇺🇦 natpu
அகமுடையார் ஒற்றுமை வாழ்த்துக்கள் சகோ யாதவர்கள் பெருமையை உலகறியச் செய்ததற்காக மிக்க நன்றி
அகமுடையார் சமுகத்தினார் நேர்மையானவர் என்று நிருபித்த தருணம் வாழ்க அகமுடையார் என்றும் யாதவர்கள் support உங்களுக்கு உண்டு 🙏🙏🙏🙏
எங்களின் வரலாற்றை எடுத்துக் கூறியதற்கு மிக்க நன்றி சகோதரரே யாதவர் அகமுடையார் நட்பு மேலும் பெருக வாழ்த்துக்கள் சகோதரரே நன்றி....
பள்ளர்கள்தான் பாண்டியர்கள் ராஜபாளையம் பாண்டியர் திருவிழா 💯🇧🇾💯🇧🇾💯🇧🇾🇧🇾💪🇧🇾 அங்க எவனும் ஒன்னும் பண்ண முடியாதுth-cam.com/video/lZcu_F6xqfQ/w-d-xo.html
முதலில் யாதவர்கள் தமிழரா
@@RMURUGA511வரலாறை முழுமையாக தெரிந்து கொள்ள முயற்சி செய்யுங்கள்
@@Rdx217பள்ளர்கள் மட்டுமல்ல பறையரும் மற்ற இதர சாதியினரும் பாண்டியர்களே கோபம் கொள்ள வேண்டாம் வீரம் என்பது எல்லோரிடத்திலும் உண்டு எங்கே எவர் செய்தாலும் அங்கே திருப்பி செய்ய ஒருவர் இருப்பார் . ஆனால் யார் எதை செய்தாலும் இழப்பது நம் இனமே என்று மனிதர்கள் உணர வேண்டும் ஜெய்ஹிந்த்
வணக்கம் சகோதரரே ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கின்றது பெருமையாகவும் இருக்கின்றது ஆயர்கள் உடைய வரலாறுகளை எடுத்துக் கொடுத்ததற்கு மிக்க நன்றி செப்பேடுகளும் என்றும் பொய் சொல்ல வாய்ப்பே இல்லை அனைவரும் அதை அறிந்துகொள்ள வேண்டும் தெரிந்துகொள்ளவேண்டும்
கல்தோன்றி மண்தோன்றோ.காலத்தே.வாளோடு.முன்தோன்றிய.மூத்தகுடி.ஆயர்குடிகள்..அருமை.அருமை.
இப்பொழுதும் காளையார்கோவில் சிவன் கோவிலில் முதல் மரியாதை மற்றும் முதல் நாள் திருவிழா கோனார் சமுகம் தான்.அந்த கோவிலை காட்டியது சோழ குடி அழித்த மாறவர்மன் சுந்தரபாண்டியன்
கோனார் பாண்டியர்கள்💛💙💥
Yes konar mattum sollanum
Yathavar vendam
சோழக்குடி அளித்த என்று பெருமையாக கூற வேண்டாம் சகோதர சண்டைகளே சோழனும் சகோதரனே அகமுடைய மறவரும் தேவரும் நம் மரக்கிளைகளே
@@K.Mahesh-iq2hs நான் கூறியது தெலுங்கு சோழனை
யயாதி வழி கொண்டு கோனார் இந்த வம்சத்தில் இருப்பார் ஆனால்
சகுந்தலை மகன் பரதன் அரசன் பெயராலேயே பரத கண்டம் பெயர் வந்து எல்லாருக்கும் தெரிந்த விஷயம் பரதன் கண்டம் முழுவதும் ஆழ்ச்சி செய்தவன்
அதுக்கு பிறகு மகாபாரதம் போர் வருது
பாண்டு
பாண்டவர்
கௌரவர்
பின்பு
சேர சோழ பாண்டியன் இருக்காங்க கடலோரத்தில் இருக்கும் கொற்கை த இரண்டாம் சங்கம் முதல் சங்கம் குமரி கண்டதுல போச்சி இரண்டாம் சங்கம் கொற்கை
கடல் சீட்டம் காரணமாக மதுரையில மூன்றாம் சங்கம் வந்தது
sariya
முத்து எடுக்கும் லாபம் இட்டிய பெரும் படை தலைவன் குமரி துறைவன் அத்திரி கோத்திரம் சந்திரகுல வம்ச வழி. துஷ்யந்தன் மகன் பரதன் வழி குரு குருகுலதார் பரதவர்கள் வழி வேத வியாசர் செம்படவர் வம்சம் கொண்டும்
வலை வீச்சு புராணத்தில் பருவதராஜன் பார்வதி வம்சம் கொண்டும் முருகனுக்கு பெண் கொடுத்த வம்சம் ,சிவனுக்கு பெண் கொடுத்த வம்சம் என்றும் திருவண்ணாமலை மகாதீபம் ஏற்றும் உரிமைகொண்ட பருவதராஜகுல பரதவர்கள் செம்படவர் சிவன்படவர் என்ற பெயருக்கு சொந்தகாரர்புகழ் வாய்ந்த b வருணன் கடல் அரசன் குல தலைவன் வம்சம் கொண்டும் தொல்காப்பியம் சொன்ன வருணன் மேய கடலும் அதில் இருந்த பரதவர்கள் ( பர்வாக்கள்) முத்து எடுத்து வணிகம் லாபம் இட்டு செல்வந்தன் ஆகி கடல் பகுதிகளில் ஒற்றை கயல் மீன் கொடி கொண்டு ஆரசாண்டு பின்பு கொற்கை ல இருந்து மதுரை சென்று மதுரை ஆண்டு மதுரைக்கு மறவர் படைகளை உருவாக்கி ஆண்டு வந்த கொற்கை பரதவர் பாண்டியன் அதிபதி கடைசி காலத்தில்
புன்னை காயல் விக்கிரம பாண்டியன் போர்சிகீசியர் உடன் நட்பின் காரணம் கொண்டு மதுரை பிடித்து வைத்த நாயக்கர் படை அரேபிய படை இரண்டு படைகளும் அடித்து விரட்ட பட்ட புன்னை காயல் பகுதிகளில் அது வெதாளை போர் அதன் பின்பு போர்சிகீசிய படை fernando அவர்கள் பரதவர் பாண்டியருக்கு தலை தொட்டு ஒரே நாளில் 5000 மக்கள் பரதவர் பாண்டியர்கள் கிரிஸ்துவராக மாறி பாண்டியன் பெயருக்கு பதிலாக fernando பரதவர் பெயரில் இன்றும் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம்
சேர சோழ பாண்டியன் வம்சதிர்க்கு குல முன்னோர்கள் இந்த பருவதராஜகுலம் குருகுலத்தார் வனாதிராயர் மலையமான் வம்சம் இந்த பரதவர் சோழனும் கல்வெட்டு வைத்து இருக்கிறா. கன்னியாகுமரி அம்மன் கோவில் கல்வெட்டு தனது முன்னோர்கள் பெயர் பரதன் துஷ்யந்தன் போன்ற பரதவர் முன்னோர்கள் பெயரைத்தான் சோழன் சொல்லி இருக்கிறான் ,பருவதராஜனுக்கு சிலை வைத்தும் இருக்கிறான் முன்னோர்கள் என்று சேரனும் வனாதிராயர் வம்சத்தில் தான் வருகிறார் முவேந்தரும் ஒரே குலம் சந்திரகுலம் பரதவர் பாண்டிய மீனவன் 😍🌊🎏
தமிழில் பதிவு செய்ய வேண்டும் சகோதரர்
@@sivasiva901 நன்று 👍
Parathavargaleyh pandiyarkal..meen chinnam...
Faked
ஆடுமேய்க்கும் துரட்டி எவ்வளவு பரந்த நீண்ட வரலாற்றைப் பெற்றுள்ளது. உங்கள் ஆராய்ச்சி போற்றுதற் குரியது.
அகமுடையார் அறன் கணேஷ் அவர்களுக்கு மிக்க நன்றி
யாதவர் அகமுடையார் ஒற்றுமை பெருக வேண்டும்.
இரண்டாம் பாகம் பதிவிட்டுங்கள் சகோ 😊
அவசரமாக கிளம்ப வேண்டி இருந்ததால் விரைவாக பேசி காணொளி வெளியிட்டோம் (அதனால் சற்றே தடுமாற்றமும் இருந்தது) இல்லாவிட்டால் ஒரே பாகமாகவே வெளுயிட்டிருப்போம். நிச்சயமாக அடுத்த பாகம் வெளியிட முயற்சி செய்கின்றோம்.
@@AgamudayarOtrumai மிக்க நன்றி சகோ... i request for part 2 bro
@@AgamudayarOtrumai பள்ளர்கள்தான் பாண்டியர்கள் ராஜபாளையம் பாண்டியர் திருவிழா 💯🇧🇾💯🇧🇾💯🇧🇾🇧🇾💪🇧🇾 அங்க எவனும் ஒன்னும் பண்ண முடியாதுth-cam.com/video/lZcu_F6xqfQ/w-d-xo.html
@@Rdx217😂😂😂
Kalavanipayale Kerala uyarneethimanram solltu nangathan pandiyar entru
உங்களுக்கு நன்றி @konar kotram மூலம் தெரிவித்து கொள்ளுகிறேன் சகோ நீங்கள் யாதவர் சொல்லவில்லை மிகுந்த மகிழ்ச்சி
டேய் முடிட்டு போட
@@balajiyadav5388 மகிழ்ச்சி
பள்ளர்கள்தான் பாண்டியர்கள் ராஜபாளையம் பாண்டியர் திருவிழா 💯🇧🇾💯🇧🇾💯🇧🇾🇧🇾💪🇧🇾 அங்க எவனும் ஒன்னும் பண்ண முடியாதுth-cam.com/video/lZcu_F6xqfQ/w-d-xo.html
சரி இப்ப பாண்டியர்கள் யாதவர்கள் இருக்காங்கன்னு காட்டிட்டா என்ன பண்ணுவ@@konarkotram
அருமை நண்பரே.நடுநிளையான.உண்மையான.கருத்து.ஆதாரத்துடன்.வாழ்த்துக்கள்.
உங்கள் அனுமதியுடன் இந்த கணொளி வேண்டும்
யூடிப்பில் அப்லோட் செய்யாதீர்கள்! பேஸ்புக் ,வாட்ஸ் அப் ,டெலிகிராம் சேனல்களில் தாராளமாக பயன்படுத்திக்கொள்ளலாம்.
நடுநிலைமையானா ஆராய்ச்சி மிக்க நன்றி 🙏
Sunny araiyche poda
பள்ளர்கள்தான் பாண்டியர்கள் ராஜபாளையம் பாண்டியர் திருவிழா 💯🇧🇾💯🇧🇾💯🇧🇾🇧🇾💪🇧🇾 அங்க எவனும் ஒன்னும் பண்ண முடியாதுth-cam.com/video/lZcu_F6xqfQ/w-d-xo.html
அருமையான பதிவு சகோ
நன்றி தலைவா,, உண்மை 🙏🙏
நாடார் தங்களை பாண்டியர் என்றும் மறுபக்கம் பள்ளர் தங்களை பாண்டியர் என்றும் கூறுகிறார்கள் மற்ற ஒரு பக்கம் மறவர் என்று சொல்லுகிறார்கள்
சான்றார் என்றால் என்ன பொருள்?
சான்றோர் பொருள் என்ன?
நாடன் என்றால் யாரை குறிக்கும்?
நன்றி சகோ அகம்படியார் யாதவர்
ஒற்றுமை வாழ்க வாழ்த்துக்கள்
Pro Ivan uruttura ne o number anuppu pallar than pandiyargalnu na kattuten
பாண்டியர் மன்னர்களுடைய சிறப்பு வென்கொற்றை திருவிழா ராஜபாளையம் பள்ளர்கள்தான் 💯🇧🇾💯🇧🇾💯🇧🇾🇧🇾💪🇧🇾 அங்க எவனும் ஒன்னும் பண்ண முடியாதுth-cam.com/video/lZcu_F6xqfQ/w-d-xo.html
வழுதி நாடு என்று பாண்டிய தேசத்தில் ஒரு பாகமாக திகழ்ந்தது ஸ்ரீ வைகுண்டம் ஆழ்வார் திருநகரி இன்னும் சில பகுதியை சேர்த்து வழுதி நாடாக இருக்கிறது
Thanks to agamudayar channel.
யாதவர் அகமுடையார்.ஒற்றுமை.வாழ்க.வளர்க.
அண்ணா வணக்கம். 🙏🙏
பொதுவாக எங்களுக்கு எந்த ஒரு சமுதாயமும் ஆதரவாக இருந்தது இல்லை.நம்ப வைத்து முதுகில் குத்துப்பவர்களை தான் என் அனுபவத்தில் பார்த்து இருக்கிறேன். பாண்டிய மன்னர்கள் யார் என்று உண்மையை ஆராய்ந்து பொது தளத்தில் வெளியிட்டதற்கு உங்களுக்கு ரெம்ப நன்றி உறவே. 🙏🙏🙏
பள்ளரே பாண்டியர்.. Evidences are mountains. Pallar only real pandiyas.
Super, sir
இவர்களுக்கெல்லாம் நீங்கள் பதில் சொல்லி உங்களது நேரத்தை வீணடிக்காதீர்கள் சகோதரா. இதனால் ஒரு பைசா பிரயோஜனம் இல்லை. வெற்று பெருமையை பேசிக்கொண்டு எந்தப் பயனும் இல்லை நாட்டு மக்களுக்கு கஷ்டம் தீரப் போவதும் இல்லை. தமிழனாக இணைந்தால் மட்டும் தான் தரணியில் தரமான வாழ்வு கிடைக்கும் நன்றி
பர்வதராஜகுல சிவன்படவர் மீனவர் செம்படவர் நாட்டார் நாட்டுக்கோட்டை நகரத்தார் வருணகுலமுதலி கரையாளர் கடையர் நுளையர் வலைஞர் பரவர் பரதர் பட்டினவர் செட்டியார் முத்தரையர் வலையர் முக்குவர் சிவியர் உப்பளவர் சவளக்காரர் அம்பலக்காரர் சேர்வை என்ற பெயரில் வாழ்ந்து வருகின்ற மீனவ மக்கள் தான் சேர சோழ பாண்டிய வம்சத்தின் முதல் குடிமக்கள் என்பதனை அறிந்து கொண்டு புரிந்து கொண்டு பேசுங்கள் இல்லையெனில் அமைதியாக இருக்க வேண்டும்
Correct bro
பருவதராஜகுல பாண்டியர் 🗡️🎏🐬🔥
நல்ல நோக்கத்துடன் காணொளி வெளியிடுகிறீர்கள். எல்லாசாதிகளும் நாங்க தான் பாண்டியர் என்கின்றனர். பாண்டியரை உரிமை கொண்டாடி என்ன ஆகப்போகிறது?
Bro Pallar tha pandiyar ❤️💚
பாண்டியர்கள் சிவனை வழங்குவர் பெண் தெய்வத்தை வணங்கும் மக்கள் 3கடல்கோல் அழிவின் தப்பிய மக்கள் பாண்டியர் அப்போது தமிழ் நிலபரப்பைச் சேர் தான் அப்போது அங்கு ஆயர்கள் வால்தார்கள் நாயக்கர் காலத்தில் பாண்டியர் விரட்ட பட்டனர் இப்போது பார்தால் மதுரையில் முக்கிய சாதி கோனார், நாயக்கர், கள்ளர் சமுகம் பாண்டியர் தெற்கே விரட்ட பட்டர் பாதி கேரளக்கு சென்றனர் பாண்டியர் வம்சத்தினர் பாண்டிய நாடார், பாண்டியர் பள்ளர், பாண்டியமரவர்
Maravar pandiyar ah irukava mudiyathu maravar nayakar ta palayam vangi aatchi panunanga
கோனாரே பாண்டியர்கள்💛💙💥
Part 2 waiting bro காலதாமதம் இல்லாமல் பதிய வேண்டும் bro
நீங்க சொல்வது தவறு பாண்டிய மன்னன் பரதவர் அதாவது மீனவர்கள்
அத நால் தான் பாண்டியன் உடம்பில் மீன் வசனனை வரும் என்று வேப்பம்பூ மாழை சூடி நான் என்று புரிகிறது
@@Dr.ThangapandiyanM பரதவர் கடலோடிகள் கடல் கடந்து வானிபம் செய்தவர்கள் அதனால் மீன் கொடி எந்தியவர்கள் மீன் பிடித்தனால் அல்ல
என் சகோதரர் மீன்பிடிக்க சென்றால் போகக்கூடாதா என்று நாங்கள் கூறுவோம்
நண்பர்களே பாண்டியர் கொடியில் இருக்கும் மீன் கடல் மீன் இல்லை. கயல் மீன்( வயல் வெளிகளில் வளர்க்கப்படும் நாட்டுக்கெண்டை). பரதவர் சொந்தங்கள் தெரிந்து கொள்ளுங்கள்.
B@@AjithKumar-un1xdஅப்படியா அப்பம் மதுரை மீனாட்சி அம்மன் மீனவன் மகள் னு இருக்கு
I accept your report.....true. thanks..
வரலாற்றைத் தெளிவாக படித்து ஆராய்ந்து பின்னர் வெளியிடவும் தவறான தகவல்களை தயவுசெய்து பதிவிட வேண்டாம்
surprise ah irukku Nandri
Pandiar king family members are now living in thamaraikulam villages kanyakumari district. Upto the freedom they are ruling the chenbagaraman monastery. They are aykudi santor community. They founded Nadar community. Nadar community contain so many branches. Branches are 1. Aykudi, servai, karukuvalpattair, panda😊ram, thirupapu ( chera king families), nattathiar, sanar (agriculturists), chettiar etc.
Pandiyar 2 pakam waiting bro
நீ நல்லவன் மாறி நடிக்காதடா உனக்கும் தெரியும் எல்லாருக்கும் தெரியும் பள்ளரே பாண்டியர்கள் பாண்டியரே மன்னர்கள் மீண்டும் பாண்டியர் வரலாறு 🇧🇫⚔️🐬
Thambi oru 200 varusathuku munadi unga caste lam Kovil kullaya allow panna matagapa antha history theriuma ne pandiyar illa pa thambi neum oru tamil kudi tha unga caste la varalaru pesum sila arivali pasanga sonatha vachu ne epdi pesatha pa nalla history padinga unga caste history paducha matum pothathu ellarum histoyum paru apo tha aduthavang kulla perumai unaku puriyum
Starting pandiyarkal konar than nanpa kalithogai mullaikalila iruku
🤣🤣
@@User_2898-u9t 13 nutrandu la kallithogai yelutha patathu pallar than pandiyar
@@k24spidey athe kalithogaila mullai kalila iruku bro, aayarkal kumari kantatha rule pannanganu.
💛💙💛💙💛💙💛💙💛💙💛💙💛💙💛💙💛💙💛
பாண்டியர் மன்னன் ஆயர் கோனார் என்று வீடியோ பதிவு செய்யுங்கள் மாற்று சமுதாயம் உங்களுடைய வீடியோவை பார்த்து வரலாறு தெரிஞ்சுக்கட்டும் உங்க வீடியோ பதிவுக்கு வாழ்த்துக்கள்
Bro erandam paakam sekiram release pannuga bro
அருமையான பதிவு நன்றி உண்மை
மீன் கொடி பிறந்த நாட்டுகாரன் யார் இதன் காரணம்மாக பயண்படுத்தும் உரிமை உள்ளது..!
பாண்டிய மன்னன் பரதவர்க்குலம் அதாவது மீனவர்
அண்ணன் தவறான செய்தியை பரப்பவேண்டாம்
Super pathiu ❤
Bro I can't understand Telugu/Tamil language 😅....can u make Hindi video?
Just explain : Pandiya dynasty is Yadav dynasty 👑💙💛
He just give evidences for pandyan kings are belongs to yadav community
Super urave 💯🙏
என்னுடைய சேனல்ல போட்டுக்கிறேன் சகோ
சிறிது நாள் பொறுங்கள்! இந்த காணொளியின் தொடர்ச்சி (இரண்டாம் பாகம்) வெளியாகும் போது இந்த வீடியோவை நீங்கள் பயன்படுத்திக்கொள்ளுங்கள்! ஒரே வீடியோ யூட்டிப்பில் இருப்பது இந்த வீடியோவின் பார்வைகளை பாதிக்கும் அதே நேரம்
விழிப்புனர்வுக்காக நீங்கள் பயன்படுத்திக்கொள்ளுங்கள் .அதாவது
இந்த வீடியோவை யூடிப்பில் அப்லோட் செய்யாமல் , பேஸ்புக் போன்ற தளங்களில் அப்லோட் செய்துகொள்ளவும் .
அதே போல் இந்த வீடியோவை எந்த திருத்தம்(எடிட்டிங் )செய்யாமல் இந்த வீடியோவை அப்படியே டவுன்லோட் செய்து பயன்படுத்திக்கொள்ளுங்கள்!
@@AgamudayarOtrumai சரிங்க சகோ ❤️
Anna 2 pagam still waiting for more than year😢
பள்ளர் தான் பாண்டியர்
🍌😂
@@NETHAJI200 வழக்கு போடு யார் வாய் ல யார் வைக்குறானு தெரியும்..
@@n.s.k7473இந்த வார்த்தை தேவையில்லை இது வன்மையாக கண்டிக்கத்தக்க வார்த்தை
@@n.s.k7473 nayakar mannanuku naka thonga potuu palayam vangi payandhu odi ponna mukulathora eppadi panniyargal ? 😅😮
Nega vera level bro.. ❤
நன்றாக வரலாறு சொல்லீற்கள் உங்கள் நம்பரை அனுப்புங்கள்
நன்றி நண்பரே.யாதவர்.அகமுடையோர்.நடபு.ஓங்குக.
💙💛
சூப்பர் சகோ இது தெரியாம கன்டவன்லாம் பாண்டியர்னு சொல்லுரான்
Bro waiting for 6 month pandiyan 2 pagam
நன்றி சகோ❤
Super bro👏
கோன் கோனார் ஆயர் வேளீர் இடையர்.யாதவர்.பாரதம்.சந்திரகுலம்.சத்ரிய.பாண்டியர்.வம்சம்.
வெள்ளாயர் வெள்ளாயன்
கருப்பாயன் இருவரும் ஒரே பிரிவை சேர்ந்தவர்கள் காரணம் பலராமர் கையில் ஏர் கலப்பை இருக்கும் ஆயர்களின் பிரதான தொழில் விவசாயம் அதர்க்கு தேவையான உழவு உரம் இவற்றிற்காக ஆடு மாடுகளை தங்கள் வீட்டில் வளர்த்தனர் பிற்காலத்தில் வந்தவர்கள் இவர்களின் பிரதான தொழிலை மறைத்துவிட்டு கண்ணனை சிறுவயதில் மாடு மேய்ததை வைத்து இவர்களது தொழில் ஆடுமாடு மேய்த்தல் மட்டும் தான் என்று விளம்படுத்திவிட்டார்கள் ஒரு வீட்டில் ஐந்துபேர் அண்ணன் தம்பிகள் இருந்தால் ஒவ்வொருவருக்கு ஒரு வேலை ஒதுக்குவார்கள் அதில் எல்லோருமே விவசாயத்தில் ஈடுபட்டுள்ளனர் பிறகு ஒருவர் வெள்ளாடு மற்றொருவர் செம்மறி ஆடு இன்னொருவர் பசுக்களை மேய்ப்பவர்கள் அதிலும் மிதியிருப்பவர் காளை மாடுகளை மட்டும் மேய்ப்பவர்கள் அதனால் ஆடுமாடுகள் மட்டும் மேய்க்கவில்லை விவசாயம் அவர்களின் முதன்மையான தொழில் என்பதை மற்ற இனத்தவர்கள் புரிந்துகொள்ள வேண்டும் வடதமிழகத்தில் உள்ள வெள்ளாயர் பயிர் தொழில்தான். செய்வார்கள் என்பதை தென்நாட்டில் உள்ள பள்ளர் சமுதாயம் புரிந்து கொள்ள வேண்டும் எதோ இவர்கள்தான் பயிர்தொழில் செய்பவர்கள் மார்தட்டிக். கொள்கிறார்கள் இவர்கள் பயிர் தொழிலில் ஈடுபட்ட கூலிகள் என்பதை உணரவேண்டும் இதை சொல்லுவதற்கு காரணம் நீங்கள் படுத்து முன்னுக்கு வந்த பிறகு மேல் நிலைக்கு வருவது தவரில்லை ஆனால் அடுத்தவன் பெயரை திருடுவதுதான் தவறு உன் பெயரை மாற்றிக்கொள் அது அடுத்தவனதாக இருக்க கூடாது.
இவணவன் திருமாற்பேறு யாதவர் வெ ஏழுமலை பிள்ளை.
வீட்டில் படுத்துக் கொண்டு விவசாயம் செய்கிறேன் என்று சொல்பவன் விவசாயி அல்ல. நிலத்தில் இறங்கி வேலை செய்தனே விவசாயி தென் தமிழகத்தில் வந்து பார்க்கவும் பள்ளர்கள் நில உடைமையாளர்கள்
🙏super bro
Bro part 2 pandya waiting.
நன்றி🙏
👑போர்க்குடி பாண்டிய மறவர்🔰🎏⚔️💥💥
Unga alae sollitane Neenga Pandiyar illanu 😂 Muditu po...
who was the founder of pandya dynasty wikipedia?
@@ThalaDhoni0722 Dei Tharkuri..🤡.. Adha Aloo ippo 🔰PandiyaMaravar🎏 Sollitaan...Ne Muditu Po 🤫😆
@@Betterbethebetter போ😆....... சங்க கால வரலாறு படி 🔰🎏💯💥
@@KingofQueenPM1922 😂 Nayakars Muttukudutha Neenga Thane Unmaiya Pandavars...
Ithu thavaraana pathivu..arai kurai arivu..apo pandiyargal aada 7:44 thannoda chinnamaa vachirukalaameyh boss...apo ethuku ..erattai meen ah chinnama vachaanga...apo ethuku maduraila meenakhsi amman kovil iruku..meen aaatchi naa enna...meenin aatchi....meenachi ammanin peyar..ankayar kanni...apdinaa..meen pontra alahiya kankal udaiya pen ..apdinu artham..kayal naa meen.....madura meenakshi amman kovila suthi ulla raaja veethi..parathavargalukaanathu...naa sollalapa history solluthu.....apram innum neraya iruku boss...konaaruku aadu meika theriyum..kadal pathi theriyumaah..kadal kaatru pathi theriyumaah...kachaa kaathuku epdi kappal oatrathu...vaada kaathuku epdi kappal otrathunu...kadal neerottam pathi theriyumaah...vaaneevadu..sonivaadu ..araneevadu pathi theriyumaah...migaperiya kappal padai vachiruntha pandiyargal..kadal pathi therinja makkalthaandaa....thoothukudi parathavargal pandiyargalin vamsam.....parathavargalin aatchi thaanda...meenin aatchi..meenin aatchi thaanda pandiyargalin aaatchi...muruganoda manaivi thevaanai..parathavar kulam..lord muruganai valathavanga meenakshi amman parathavar kulam...aana murugan parathavar kulam alla...lord vinaayakar parathavar kulam....lord thirumaal parathavar kulam..neenga olungaa history padingaleyh ....
ஆயர்குலத்தின் பட்டம் தான் கோன் தவிர கோனார் என்பது ஜாதி இல்லை
உண்மை தான்! ஆனால் இன்று கோனார் என்று சொன்னால் தானே மக்களுக்கு புரிகிறது.
கோனார் என்ற பட்டம் ஆயர்/இடையர்க்கு மட்டுமே பயன்படுத்தப் பட்டுள்ளது.
வீடியோவில் பேசுபவர் மற்றும் அகமுடையார் ஒற்றுமை சேனல்முட்டாள்களுக்கு ஒன்னு சொல்ல விரும்புகிறேன்.. ஆயர் என்பவர் பசுமாடுகளை மேய்ப்பவர்கள் .வரையாடு வல்லாடு அதாவது ஆடு மேய்ப்பவன் கோனார்.. செம்மறி யாடு மேய்ப்பவன் யாதவன்.. மேய்ச்சல் சமூகம் என்பதால் ஆயரும் கோனாரும் இடையராக அறியப்பட்டனர்.. ஆனால் உண்மையில் ஆயர் வேறு கோனார் வேறு.. மூன்றாவது சொன்ன யாதவர்கள் நாட்டுக்கே வந்தேறிகள்.. அவர்களும் செம்மறியாடு மேய்த்தவர்கள்தான் .. வட இந்தியாவில் இடையராக அறியப்படுகின்றனர்.. ஆடு வேறு யாடு வேறு.. வரைஆடு நாட்டு விலங்கு.. செம்மறியாடு இந்தியாவின் பூர்வ விலங்கு கிடையாது. மேய்ச்சலுக்கு கஷ்டம் வரைஆடுதான்.. சரி விசயத்துக்கு வாரேன் இன்றைய காலத்தில் இடையரான கோனார்கள் தங்களை யாதவர் என்று அழைத்துக் கொள்கின்றனர்.. (இது வரலாற்று புரிதல் விழிப்புணர்வு இல்லாததால் உண்டான குழப்பம்).. ஆனால் அதே இடையர் சமூகமான ஆயர்கள் ஏன் தங்களை யாதவர் என்று அழைத்துக் கொள்ளவில்லை?? அப்போ ஆயர்கள் என்ன ஆனார்கள்?? அக்கால ஆயர்கள் தான் இக்காலத்தில் கள்ளர்களாக அறியப்படுகின்றனர். மள்ளர்களிடமிருந்து விவசாயத்தை கற்றுக்கொண்ட புதிய விவசாய குடியான ஆயர்கள் தங்களை மள்ளர்களிடமிருந்து வேறுபடுத்தி காண்பிக்க தங்களை கள்ளர் என்று அழைத்து கொண்டனர்..
மள்ளர் _கள்ளர்..
மள் கருப்பு ..கள் என்றாலும் கருப்புதான்.. .. ஆயர் குல கிருஷ்ணன் கள்ளர்தான்.. மதுரையில் கள்ளழகர் விழா நினைவு வருகிறாதா?? கள்ளராக இருப்பவர் கிருஷ்ணன் தான்.. எது குலத்தில் பிறந்த கிருஷ்ணன் பல திரிபுகளுக்கு பிறகு யாதவ் என தற்போது அழைக்கப்படுகிறார்.. இன்னும் எவ்வளவோ வரலாறு இருக்கு இவங்க என்னடான்னா பாண்டியர் யாராம்?? தேடுறாங்களாம்.. அடேய் கிருக்கன்களா பள்ளன் தான் பாண்டியர்.. இரட்டை மீனும் பள்ளனுக்குரியதுதான்.. மறவன் னு இருந்தா உடனேவந்துரது வெட்கம்கெட்டவிங்களா.. பாலைநில மறவர் வேறு மருதநில மறவர் வேறு.. ஏருக்கு உழவர் போருக்கு மள்ளர்.. .. உயிர்களை காப்பாற்ற ஏர்பிடித்த கைதான் போரில் ஈடுபட்டு மள்ளர்களாக அறியப்படுகின்றனர்.. பள்ளர் மள்ளர் உழவர் பாண்டியர் ஒருவரே
Thanks for this video bro
Bro 2 pakkam?
Part 2 eppo varum bro
I'm a kanyakumari malayali girl
பள்ளர்களே பாண்டியர்கள்
நெடும் படை வாள். உழு நினச் சேற்றின் உதிர நீர் நிறைந்த காப்பின். கடும் பகடு படி கிடந்த கடும் பரப்பின் இன மள்ளர் பரந்த கையில் கடும் கமலா மலர் நாறும் முடிபரந்த பெருங் கிடக்கைப் பரந்த பண்ணை தடம் பனையின் நறும் பழனம் தழுவியதே எனக் பொழியும் தொகையும் கான்மின்... கம்பராமாயணம்...
பாண்டியர் வரலாறு part 2😶🌫
Super bro👑👑
Super jathe pooli arache karkal perss
Thankalluku wel
மறவன் தான் பாண்டியன் 💛❤️
Dai aputelam ila pa
@@yadu_vamsam2087 apdithaan face book, Instagram paaru Kambala nayakars ungala kanduka maatanuka unga aalunga thaan avanukaluku uruvi vidraanuka
Gentleman, அப்படி ஒன்று நடக்கவில்லை.. 100% கிடையாது....
சில நாயகர்கள் தாங்கள் பாதுகாப்பாக மறைந்து இருந்து பொய்யாக யாதவர் வெளிக்காட்டுக்கொள்கிறார்கள்...
நாயகர்களுடன் என்ற உறவும் கிடையாது
@@நியூட்டன்3ம்விதி-இதுகாலத்தின்க நாளுக்கு நாள் அதிகமாகிக்கொண்டே இருக்கு Facebook, Instagram, twitter னு இருந்தது இப்போ களத்துக்கு வந்துருச்சு...
கோனார்கள் , கம்பளத்து Youngsters களத்துல ஒண்ணுனு பேச ஆரம்பிச்சுட்டானுக
இதுல காமெடி என்னென்ன கோனார் தான் அதிகமா முட்டு கொடுக்குறானுக நாயக்கனுக்கு அவனுக வெளி வேஷம் போடுறானுக 💯💯💯
@@நியூட்டன்3ம்விதி-இதுகாலத்தின்கwho was the founder of pandya dynasty wikipedia?
Bro part 2 podunga
தவறு. தொல் பொருள் ஆட்சியாளர் கூறுவது வேறு ஜாதி.
Bro neega solluratha patha kumari kandthil pandiyargal madu mechangala ok super ok bro you work well
Nambunatha soru😅😅😅😅
👑பாண்டியமறவர்🔰🎏🌙 💯⚔️💪💥
தாங்கள் கூறியது முற்றிலும் சரியானதே இன்னும் கால் தூரம் பின்னோக்கினாள் முழுவதும் புரியப்படும் . மூவேந்தர்களும் நான்கு குடிகளும் சகோதர்களே. இவை எல்லாம் நம் மக்களை பிரித்தாளும் சூழ்ச்சியால் பிரித்து வைக்கப்பட்டது ஆனால் கண்டிப்பாக ஆரியர்கள் அல்ல
அரசு தோன்றியது எந்த நிலத்தில் சகோதரர்
குருஞ்சி நிலத்திலா
முல்லை நிலத்திலா
மருதம் நிலத்திலா
நெய்தல் நிலத்திலா
ஐவ்வகை நிலங்களிலும் அரசு தோன்றியுள்ளது. ஆனால் உலகில் முதல் அரசு தோன்றியது குறிஞ்சி நிலத்தில் தான். பெரும் பகுதியையும் , பல்வேறு பட்ட மக்களையும் ஆட்சி செய்வர் பேரரசர்கள்.
ஆனால் குறிப்பிட்ட பகுதியையும் அதனடக்கிய மக்களை ஆட்சி செய்தவர்களும் கூட அரசர்கள் ஆவர் .இவர்களை தமிழ் இலக்கியங்கள் வேள் அல்லது குடித்தலைவன் என்று கூறுகின்றன.
வேள் அல்லது வேளிரை போற்றும் தமிழ் இலக்கியங்கள் அதன் ஊடாய் எழுந்த சேர,சோழ ,பாண்டியர் எனும் பேரரசர்களை வம்ப வேந்தர் என்கிறது அதாவது புதிதாக முளைத்தவர்கள் என்றும் வழமை அறியாதவர்கள் என்றும் கூறுகிறது.
தமிழ்நாட்டு வரலாற்றை எடுத்துக்கொண்டால் கூட இந்த வேளிர் எனும் குடித்தலைவர்கள் பல்வேறு குடிகளில் இருந்தும் (குறிஞ்சி ,முல்லை மருதம் நெய்தல் ) என எல்லா திணைகளிலில் இருந்தும் தோன்றியுள்ளதை பார்க்கலாம்.
ஆனால் எல்லா அரசுக்கும் முதலானது குறிஞ்சி தான்.
இதை விளக்கமாக சொன்னால்
மனிதன் குரங்கில் இருந்து பிறந்தான் அல்லவா ,குரங்கு மலையும் காடுகளிலும் இருந்து மனிதனாக மாறி அப்பகுதியிலேயே வசித்து நாகரீகம் அடைந்தான் என்பதால் அரசு என்பது அங்கு தான் தோன்ற முடியும்.
இன்றும் கூட குறிஞ்சி நிலத்தில் பழங்குடிகள் அரசு அமைப்பை உருவாக்கியதற்கு உலகம் முழுவதும் தரவுகள் உள்ளன.
உலக நாகரீகங்களை எடுத்துக்கொண்டால் அதில் பல்வேறு பேரரசுகள் பல்வேறு நிலங்களில் தோன்றியதை அறியலாம்.
எகிப்து பேரரசு ஆயர்கள் வழி தோன்றியது.ஈரானிய மற்றும் ஆரிய அரசர்களும் ஆடு மாடு மேய்க்கும் ஆயர்கள் தான்.
சுமேரிய பேரரசு ,வைக்கிங்க் அரசர்கள் மீன் பிடிக்கும் இனத்தினர் தோற்றுவித்தது
மெசபடோமிய பேரரசு போன்ற பல பேரரசுகள் பாலை நிலத்தில் அரசு அமைத்து அதன் பின் ஆடு மாடு மேய்ப்பவர்களாகவும் மாறி பின் ஆற்று நிலத்தில் வந்து சேர்ந்தவர்கள்.
இதே போல் அமேசான் காடுகள் மற்றும் தென் அமெரிக்க மற்றும் ஆப்பிரிக்க நாட்டு பழங்குடிகள் குறிஞ்சியாகிய காடுகளில் அரசை உருவாக்கி வளர்த்தனர்.
ஆனால் அரசு ,பேரரசாக மாறுவதற்கு உணவு தேவையும் அடிப்படியான ஒன்று .இதை பாலைவனத்தில் அரசமைத்து வணிகம் வாயிலாக செழித்தவர்கள் உணவை இறக்குமதி செய்ததும் உண்டு பின்பு வணிக வருமானம் குறைய தொடங்கிய போது உணவு இறக்குமதி குறைந்து அந்த நாகரீங்களும் அழிந்தும் விட்டன.
அதேவேளை குறிஞ்சி,முல்லை,நெய்தல் போன்றவற்றில் தோன்றிய அரசுகள் ஆற்று பாசனத்தை உடைய இடத்தில் நிலைகொண்ட பின்பு அவை பேரரசாகவும் ,நீடித்திருக்கும் அரசாகவும் மாறின.
Saudi arabia
Rajasthan la
Arasu uruvaagavaillaya??
Lusu thanama olarikutu
Velir arasargal la yaru avunga endha thinnai nu sola mudiuma??
Paari ori kaari began athiyaman
Ivungala thinai la varuvaangala
Lusu maari pesathenga bro
பாண்டியர் காலத்தில் உள்ள சாவாமூவா பேராட பற்றி கல்வெட்டு அதிகமாக காணப்படுது அந்த கல்வெட்டு எந்த சமுதாயம் சார்ந்தது என்று உங்களுக்கு தெரிஞ்சு பேசுங்க
Unmai sonna pandiyar viltchiku karanam ..... Palayakaran kuda sernthu pandiyarai vilthiya ore samugam maravar mattume...
Pandian 💯 pure pallarkal
Enka atayalam kumarikanathulaye alunchuruchu pro ippo sonna yarum nampa mattanka pro
Kondayankottai maravars are pandiyas
Arumayana uruttu😂😂😂😂😂😂😂
who was the founder of pandya dynasty wikipedia?
Unga no kidaikkuma brO
Konar agamudaiyar
Arumai 💥
Pandiya mannar ellam mullai nilatha serthavanka pro
பரதவர் தான் பாண்டியன் ❤
No base of pallar pandiyan. In your base in neduththevu was vediýarasan nedunthevu
@@guruhulanalvappillai நான் பள்ளன் இல்லை, பரதவர் (மீனவர் )
@@allwinthivan6795 பாண்டியர் கதை இருக்கட்டும் பரத குலம் மீனவ சமூகம் கிடையாது பாரம்பரிய கடல் வானிபம் செய்த இணம் ஒரு பகுதி விவசாயம் மற்றொரு பகுதியினர் கடல் வானிபம் மீன் நுகர்வு பொருள் கிடையாது 1950 ஆம் ஆண்டுக்கு முன்பு
No caste system followed erstwhile sangam period.
அனுப்பகவுண்டர் தங்களை பாண்டியர் என்று அழைத்து கொள்வர் இவர்கள் கன்னட மன்னன் ஒய்சாளர் மகளை மணந்தனர் என்றும் தாங்கள் கண்ணன் வழி வந்தோர் என்றும் இவர்கள் வணங்கும் தெய்வம் தொட்டராயபெருமாள் மாறவர்மன் சுந்தரபாண்டியன் என்றும் சென்னராமதேவி ஒய்சாள மன்னன் மகள் என்றும் நான் நினைக்கின்றேன் இவர்கள் தெய்வமான தொட்டராயபெருமாள் சென்னராமதேவி இருவருக்கும் உருவம் இல்லை கண்ணன் ராதையை வைத்து தொட்டராயபெருமாள் சென்னராமதேவியை வணங்குகின்றனர் இவர்கள்கள் ஆய்வுக்குறியவர்கள்
ஆம் உண்மை .. அனுப்ப கவுண்டர்கள் கம்பள இனத்தில் உள்ள 9 கம்பளங்களில் ஓர் பிரிவினர்.
தென்மாவட்டத்தில் அனுப்பர்களில் சில ஜமீன்கள் உள்ளனர். அதில் குறிப்பிடத்தக்கவர்கள்
மதுரை திருமங்கலம் அருகே மேலகோட்டை, கீழக்கோட்டை,நடுக்கோட்டை என்ற குறு ஜமீன்கள் ஆண்டுள்ளனர் இவர்கள் பாண்டியர்கள் என்ற அடைமொழியை சூடிக்கொள்கின்றனர். அடுத்து வரும் பாகத்தில் இதை போன்ற பல விடயங்களை கூற இருக்கின்றோம்.
அனுப்பகவுண்டர் கம்பளம் என்றால் தங்கள் இன பிரிவினர் ஆன கம்பளநாயக்கரை ஏன் வடுகர் என்று தங்கள் பட்டயத்தில் அழைக்கிறார்கள் இந்த கம்பளநாயக்கர் இனத்தவர்க்கும் நீங்கள் சொன்ன ஊர்கள்களில் வாழும் அனுப்பகவுண்டர்க்கும் இன்றும் சண்டை நடந்து கொண்டு இருக்கிறது இப்படி இருக்க எப்படி ஒன்பது கம்பளம் வருவார்கள் அனுப்பகவுண்டர் ஜமீன்களில் ஒன்றான சிறுவாலை ஜமீன் பட்டயத்தில் வரும் செய்தியை பாருங்கள் மகா மண்டலம் தான் ஆயிரம் ரவிபாடான பாசறைக்கு தப்புவார் கண்டன் கண்ட நாடு கொண்டு கொண்ட நாடு கொடாதான் பாண்டிய மண்டல ஸ்தாபனாரியன் சோழ மண்டல நரலோககண்டன் ஈழமும் கம்பளமும் யாழ்ப்பாணபட்டிணமும் கெசவேட்டை கண்டருளிய ராசராசன் ராசபரமேஸ்வரன் ராசமார்தாண்டன் என்றும் சிறுவாலை அனுப்பகவுண்டர் ஜமீன் பட்டயத்தில் அச்சுதராமபாண்டியகண்டர் என்ற அனுப்பகவுண்டர் குல அரசர் அழைத்து கொள்வர் இந்த பட்டயத்தில் வரும் கம்பளம் என்பது ஒரு நாடு என்றும் கூறிக் கொள்கிறார் அனுப்பகவுண்டர் கம்பளத்தார் என்றால் தங்கள் கம்பளநாட்டை தாங்கள் வென்றோம் என்று கூறிக்கொள்மாட்டார்கள் இதுவும் ஆய்விக்குறியது என் கேள்விக்கு பதில் அளித்தற்கு நன்றி
Maravar real pandiyar vamsam
who was the founder of pandya dynasty wikipedia?