திருவண்ணாமலை ஆரணி டவுன் நகர மையப்பகுதியில் மன்னார்களுக்கான போர் செய்யும் போர்க்களம் உள்ளது அதன் நடுவில் போர் செய்ததற்காக அடையாளமாக பழமை வாய்ந்த கோபுரம் ஒன்று உள்ளது
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி 2 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பழங்காமூர் கிராமத்தில் புத்திர காம கோடிஸ்வரர் என்னும் சிவன் கோயில் உண்டு கோவில் நுழைவாயில் கோடி புண்ணியம் தரும் கோபுர தரிசனம் என்ற வாசகத்தில் நுழைவாயிலில் சிறப்பு உள்ளது இக்கோவிலில் குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு சிறப்பு யாக பூஜை நடைபெறும் அதில் கலந்து கொண்டால் குழந்தை பாக்கியம் பெரும் சக்தியை இக்கோவிலில் சிறப்பு உள்ளது
ஆரணி புத்திரகாமேட்டீஸ்வரர் பிள்ளை வரம் வேண்டுபவர்களுக்கு பிள்ளை வரம் தருபவர்.இது ராமரைப் பிள்ளை வரம் வேண்டி தசரதர் வன்னி மரம் வைத்து யாகம் வளர்த்த இடமாக கருதப்படுகிறது. இந்தக் கோவிலில் இருக்கும் ஸ்தல விருட்சம் வன்னி மரம். இங்கு தசரதருக்கு மட்டும் சிவனுக்கு எதிரே சிலை உண்டு. தமிழ்நாட்டில் வேறெங்கும் சிவனை நோக்கி தசரதர் சிலை இருப்பதாக தெரியவில்லை. ஆகையால் இதை கதையாக நம்ப முடியவில்லை.
திருவண்ணாமலை மாவட்டத்தில்கலசபக்கம் வட்டத்தில் அமைந்துள்ள ஸ்ரீஅருள்மிகு மாரியம்மன்.கடலாடி.நீங்க பருவதமலைவரும்போதுகாவல் தெய்வமாய் உள்ளமாரியம்மனை வணங்கிஆசுரம் வழியாக செல்லலாம்எனஅன்பானபக்தகோடிகளுக்குஅன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன்.சூப்பர் சார் நன்றி
செய்யாறில் மிகவும் புகழ் பெற்ற வேதபுரீஸ்வர் ஆலயம் உள்ளது , இக்கோவிலில் நாயன்மார்களில் ஒருவரான திருஞான சம்பந்தர் அவர்கள் ,வருடா வருடத்திற்கு பனை ஆனது ஆண் பனை மீண்டும் பெண் பனையாக மாறும் இயல்பு கொண்டது ...இதை கூறவில்லை...
எங்கள் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள செங்கம் வட்டத்தில் பழமை வாய்ந்த பெருமாள் கோவில் உள்ளது...வைகாசி மாதத்தில் 10 நாட்கள் திருவிழா நடைபெறும் அவ்வளவு அழகாக இருக்கும் 🙏🙏🙏🙏🙏🙏
எங்கள் பகுதியில் ஆரணியில் இருந்து பத்து கிலோமீட்டர் தொலைவில் உள்ள பச்சையம்மன் ஆலயம் மிகவும் புகழ் பெற்றது. இத்திருத்தலம் வாழைப்பந்தல் செல்லும் வழியில் உள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள முனுகப்பட்டு கிராம எல்லையில் அமைந்துள்ள இத் திருத்தலம் மிகவும் புகழ்பெற்ற தலமாகும். ஆரணியில் இருந்து வாழைப்பந்தல் செல்லும் பேருந்தில் ஏறினால் பச்சையம்மன் ஆலயத்தின் அருகிலேயே உள்ள பேருந்து நிறுத்தத்தில் இறங்க வேண்டும்.
@@kovilukkupolama9968 ஆமாம் மிகப் பெரிய விசாலமான கோவில். என் அப்பா அம்மாவிற்கு திருமணம் நடந்த கோவில் என்று பாட்டி ஊருக்குப் போகும்போதெல்லாம் சொல்வார்கள். அதனால் அந்த கோவில் மீது எனக்கு மிக சென்டிமெண்ட்.
@@beast-bz2fi ok frd மீண்டும் வாய்ப்பு கிடைத்தல் சென்று பாருக்கள்..அப்படி வாய்ப்பு கிடைக்கவில்லை எனில் என் சேனல்லான " kovilukku polama " இந்த சேனலில் இந்த கோவிலை பற்றி அனைத்து தகவல்களும் உள்ளது.உங்களுக்கு time இருந்தால் சென்று பாருகள் 🙏🙏🙏
1.மாமண்டூர் குடைவரை கோயில் 2.மகேந்திரவர்மனால் வெட்டப்பட்ட மாமண்டூர் ஏரி (மாமண்டூர் ஏரியின் வலதுபக்க இறுதியில் உள்ள நத்தக்கொல்லை கிராமத்தில் ஏரியின் அணையை ஒட்டியுள்ள ஆஞ்சநேயர் கல்வெட்டின் மூக்குப்பகுதியை நீர் மட்டம் அடையும் போது ஏரி முழு கொள்ளளவை பெற்றது என்பதை அறிவர். 3.(குரங்கணில்முட்டம்) குரங்கு -வாலி அணில்-இந்திரன் முட்டம் -காகம் ஆகியோர் வழிபட்ட சிவாலயம் 4. திருப்பனங்காடு தாலபுரீஸ்வரர் மற்றும் கிருபாபுரீஸ்வரர் சிவாலயம் 5. ஸ்வர்ண கால பைரவர் கோயில் அழிவிடைதாங்கி 6. சஞ்சீவிராயர் திருக்கோயில் ஐயங்கார்குளம்
திருவண்ணாமலை மாவட்டத்தில் மிகவும் சிறப்பு வாய்ந்த கோவில்களில் ஒன்றானது வேதபுரீஸ்வரர் பாலகுஜாம்பிகை சன்னிதி இது சொல்லவே இல்லையே சார் நீங்க மிகவும் வருத்த தக்க கூடிய செயல் வாழ்க வளமுடன் சைவம் நமச்சிவாயம் வாழ்க செய்யறில் பச்சை ஸ்வரர் வேதபுரீஸ்வரர் மேலும் சைவ தளத்தில் மிகவும் சிறப்புடையது செய்யாற்றை வென்றான் செய்யாற்று வென்றான் என்ற ஓலைச்சுவடி மூலம் வேதபுரீஸ்வரர் சன்னதி செய்யாறு மிகவும் பிரசித்தி பெற்ற சன்னதி அடுத்த பதிவில் பதிவிடுங்க சார் வாழ்க வளமுடன்
நீப்பத்துறை சென்னம்மாள் கோயில் கவுத்தி மலை வேடியப்பன் கோயில் தி.மலை பச்சையம்மன் கோயில் தி.மலை பவளக் குன்று முருகர் ஆதி திருவரங்க பெருமாள் இன்னும் பல இடங்கள் உள்ளன.........
பிரம்மதேசம் ராஜேந்திர சோழன் நினைவு கோவில் (சமாதி) விட்டு விட்டீர்கள் சகோ இது காஞ்சிபுரம்த்தில் இருந்து 25KM அல்லது ஆற்காட்டில் இருந்து 20KM தொலைவில் திருவண்ணாமலை மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு இடம்
திருவண்ணாமலை என்றாலே சிறப்புதான்
Yes🤞
Wow super
Mm ama
திருவண்ணாமலை ஆன்மிக பூமி .....
Sambhuvarayar district 😁😄😃 😃
Tiruvannamalai people's hit like 🤞❤️
I thiruvannamalai people. I am very proud
Hi me
I
Mee too from tiruvannamalai town
நானும் திருவண்ணாமலை மாவட்டம் தான் 🙋🙋🙋🙋
திருவண்ணாமலை மாவட்டத்தில் சுற்றி இவ்வளவு கோயில் , 🗻 மலைகள் பற்றிய பதிவு அருமையாக இருந்தது தம்பி வாழ்த்துக்கள் நன்றி 🍒🍒🌺🌺🙏🏿🙏🏿
எங்க ஊரில் சுத்தி இவ்வளவு இடம் இருக்கும்ன்னு எனக்கே தெரியாது
th-cam.com/video/tdJclseZlnY/w-d-xo.html
Naanum tvm dan.. support my channel bro
Yea
Adhanae😂
Me too
Ama
நன்றி உங்களுக்கு எங்கள் கிராமத்தில் உள்ள அரிய இடங்களை சொன்னதுக்கு
திருவண்ணாமலையிலிருந்து வந்தாவாசி அல்லது செய்யாறு செல்லும் வழியில் அவனியாபுரம் என்ற ஊரில் நரசிம்ம பெருமாள் கோவில் உள்ளது
My favorite kovil🥰
Yes
🙏🙏
Na andha kovilukku poirukka
அற்புதமான கோவில் 🙏🙏🙏
போளூர் To செங்கம் வழியில் வில்வாரணி சிறப்பான முருகன் திருகோயில் உள்ளன..
Nannum chengam thanpa
Naaa valayampattu paa
நாமெல்லாம் பக்கம் பக்கமே இருக்கிறோம் நன்றி
நம்ம ஏரியாவை பற்றி சரியாக பதிவிடவில்லை சற்று வருத்தம்தான்......
எனக்கு ரொம்ம பிடிக்கும் முருகன் கோவில் என்னோட அப்பா முருகன் எனக்கு அப்பா இல்லை அந்த முருகன் பெருமான்தான் எனக்கு அப்பா 🙏🙏 🙏🙏
Hi friend na vilvarani
ஆரணியில் இருந்து 15 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள பூசிமலைகுப்பம் கிராமத்தில் கண்ணாடி மாளிகை என்ற ஒரு அரண்மனை உள்ளது அதுவும் ஆரணிக்கு சிறப்பு தான்
But adhu epo full ah damage ah erukku full of drink bottles than erukku
Enga oru bro 😍🔥💓
@@Dharani-h3z eppo nalla iruku bro
I am arani ..tha bro
போளூர் மலையில் உள்ள பெருமாள் கோவில் இதில் இணைக்கவும்👍👌👌💐☺️😊
🔥🔥🔥🔥🔥
Hi
நன்றி
Super
பதிவு செய்யக்கூடிய கோவில்
எங்க ஊர் திருவண்ணாமலை 🙏🙏🙏🙏
நான் திருவண்ணாமலைகாரன்
Hi me
Me
@@varunbabu7512 yes illa evanga ungala paakanuma
th-cam.com/video/xKJlZ6MDKO4/w-d-xo.html
Aupport my channel bro...
More interesting videoz coming ahead
From tvm
@@SivaKumar-fb1gm support my channel bro th-cam.com/video/xKJlZ6MDKO4/w-d-xo.html from tvm
திருவண்ணாமலை ஆரணி டவுன் நகர மையப்பகுதியில்
மன்னார்களுக்கான போர் செய்யும் போர்க்களம் உள்ளது அதன் நடுவில் போர் செய்ததற்காக அடையாளமாக பழமை வாய்ந்த கோபுரம் ஒன்று உள்ளது
கோட்டை
@@gayathri37200
பழைய பஸ் ஸ்டாண்ட் புது பஸ் ஸ்டாண்ட்
நடுவில govt girls highschool opposite.
This is the monument of
Robert Clive war to tippu.
(1804)🤔
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி 2 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பழங்காமூர் கிராமத்தில் புத்திர காம கோடிஸ்வரர் என்னும் சிவன் கோயில் உண்டு கோவில் நுழைவாயில் கோடி புண்ணியம் தரும் கோபுர தரிசனம் என்ற வாசகத்தில் நுழைவாயிலில் சிறப்பு உள்ளது இக்கோவிலில் குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு சிறப்பு யாக பூஜை நடைபெறும் அதில் கலந்து கொண்டால் குழந்தை பாக்கியம் பெரும் சக்தியை இக்கோவிலில் சிறப்பு உள்ளது
Arni enga irukunu avanuku theriyathu pola
@@vijayraj3850 Vijay Raj neenga enga irukinga
ஆரணி புத்திரகாமேட்டீஸ்வரர் பிள்ளை வரம் வேண்டுபவர்களுக்கு பிள்ளை வரம் தருபவர்.இது ராமரைப் பிள்ளை வரம் வேண்டி தசரதர்
வன்னி மரம் வைத்து யாகம் வளர்த்த இடமாக கருதப்படுகிறது. இந்தக் கோவிலில் இருக்கும் ஸ்தல விருட்சம் வன்னி மரம். இங்கு தசரதருக்கு
மட்டும் சிவனுக்கு எதிரே சிலை உண்டு. தமிழ்நாட்டில் வேறெங்கும் சிவனை நோக்கி தசரதர் சிலை இருப்பதாக தெரியவில்லை. ஆகையால் இதை கதையாக நம்ப முடியவில்லை.
Nice..... அண்ணாமலையாருக்கு அரோரா 🙏
திருவண்ணாமலை மாவட்டத்தில்கலசபக்கம் வட்டத்தில் அமைந்துள்ள ஸ்ரீஅருள்மிகு மாரியம்மன்.கடலாடி.நீங்க பருவதமலைவரும்போதுகாவல் தெய்வமாய் உள்ளமாரியம்மனை வணங்கிஆசுரம் வழியாக செல்லலாம்எனஅன்பானபக்தகோடிகளுக்குஅன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன்.சூப்பர் சார் நன்றி
Nannu TVM tha but ippati la oru place eruku nu ippo tha enaku tharidu... Tq.. ❤️👍.. evalo place eruka... Super... 🙏
செய்யாறில் மிகவும் புகழ் பெற்ற வேதபுரீஸ்வர் ஆலயம் உள்ளது , இக்கோவிலில் நாயன்மார்களில் ஒருவரான திருஞான சம்பந்தர் அவர்கள் ,வருடா வருடத்திற்கு பனை ஆனது ஆண் பனை மீண்டும் பெண் பனையாக மாறும் இயல்பு கொண்டது ...இதை கூறவில்லை...
Yes.you are 💯 correct sir..
Cheyyar enga ooru❤🤩
செய்யாறு
@@vijaydhonidhoni3955 from tvm
Support my channel th-cam.com/video/xKJlZ6MDKO4/w-d-xo.html
More aboard videoz are coming ahead
Yes
எங்கள் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள செங்கம் வட்டத்தில் பழமை வாய்ந்த பெருமாள் கோவில் உள்ளது...வைகாசி மாதத்தில் 10 நாட்கள் திருவிழா நடைபெறும் அவ்வளவு அழகாக இருக்கும் 🙏🙏🙏🙏🙏🙏
நீங்கள் செங்கமா எந்த ஊர் brother
Wow ivlo iruka .... Theriyapaduthiathuku thanks
கண்ணமங்கலம் பக்கத்தில் அமிர்தி ஒரு ஊர் இருக்கு பூங்கா,அருவி சிறப்பாக இருக்கும்
Nanba athu vellore td pa
எங்கள் பகுதியில் ஆரணியில் இருந்து பத்து கிலோமீட்டர் தொலைவில் உள்ள பச்சையம்மன் ஆலயம் மிகவும் புகழ் பெற்றது. இத்திருத்தலம் வாழைப்பந்தல் செல்லும் வழியில் உள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள முனுகப்பட்டு கிராம எல்லையில் அமைந்துள்ள இத் திருத்தலம் மிகவும் புகழ்பெற்ற தலமாகும். ஆரணியில் இருந்து வாழைப்பந்தல் செல்லும் பேருந்தில் ஏறினால் பச்சையம்மன் ஆலயத்தின் அருகிலேயே உள்ள பேருந்து நிறுத்தத்தில் இறங்க வேண்டும்.
🙏🙏🙏Thiruvannamalai nave💪💪💪🔥🔥🔥🔥👌 nice,vazhaipanthal pacchai Amman Kovil missing
Enga oru kuda Thiruvanamalai semmaya irukum 👌👌👌
அருமை யான பதிவு வாழ்த்துக்கள் நன்றி வணக்கம் அய்யா வாழ்க வளமுடன் நலமுடன் வெற்றி யுடன் 🎉🙏🤝
⚔️⚔️⚔️🔥பருவதமலை🔥 கிரிவலம் 🔥பைபாஸ்🔥⚔️⚔️⚔️
தேவிகாபுரம் to வந்தவாசிக்கு செல்லும் வழியில் நெடுங்குணம் எனும் ஊரில் அற்புதமான ஶ்ரீ யோக ராமர் கோவில் உள்ளது
உண்மையில் சிற்ப வேலைப்பாடுகள் படு பயங்கரம் அதை உற்று நோக்குபவருக்கு மட்டும் தான் புரியும். மிகவும் பழமையான கோவில் ஆகத்தான் அதுவும் இருக்கும்.
சேட்பட்டு to வந்தவாசி
நெடுங்குணம் பஸ் ஸ்டாப்பில் உள்ளதை சொல்கிறீர்களா அல்லது வேறு ஏதாவதா
@@beast-bz2fiபஸ் ஸ்டாப்பில் உள்ள கோவில் தான்
@@kovilukkupolama9968
ஆமாம் மிகப் பெரிய விசாலமான கோவில்.
என் அப்பா அம்மாவிற்கு திருமணம் நடந்த கோவில் என்று பாட்டி
ஊருக்குப் போகும்போதெல்லாம் சொல்வார்கள். அதனால் அந்த கோவில் மீது எனக்கு
மிக சென்டிமெண்ட்.
@@beast-bz2fi ok frd மீண்டும் வாய்ப்பு கிடைத்தல் சென்று பாருக்கள்..அப்படி வாய்ப்பு கிடைக்கவில்லை எனில் என் சேனல்லான " kovilukku polama " இந்த சேனலில் இந்த கோவிலை பற்றி அனைத்து தகவல்களும் உள்ளது.உங்களுக்கு time இருந்தால் சென்று பாருகள் 🙏🙏🙏
1.மாமண்டூர் குடைவரை கோயில்
2.மகேந்திரவர்மனால் வெட்டப்பட்ட மாமண்டூர் ஏரி
(மாமண்டூர் ஏரியின் வலதுபக்க இறுதியில் உள்ள நத்தக்கொல்லை கிராமத்தில் ஏரியின் அணையை ஒட்டியுள்ள ஆஞ்சநேயர் கல்வெட்டின் மூக்குப்பகுதியை நீர் மட்டம் அடையும் போது ஏரி முழு கொள்ளளவை பெற்றது என்பதை அறிவர்.
3.(குரங்கணில்முட்டம்)
குரங்கு -வாலி
அணில்-இந்திரன்
முட்டம் -காகம்
ஆகியோர் வழிபட்ட சிவாலயம்
4. திருப்பனங்காடு தாலபுரீஸ்வரர் மற்றும் கிருபாபுரீஸ்வரர் சிவாலயம்
5. ஸ்வர்ண கால பைரவர் கோயில் அழிவிடைதாங்கி
6. சஞ்சீவிராயர் திருக்கோயில் ஐயங்கார்குளம்
Arasankuppam Kasi vishvanathar tempel 108 lingam
சிவ சிவ....... திருவண்ணாமலை
சாத்தனூர் அணை எங்க ஊர் பக்கம் தான் இருக்கு
th-cam.com/video/xKJlZ6MDKO4/w-d-xo.html
படை விடு கோட்டை மலை கிருஷ்நார் கோவில் missing
Hiki
@@SivaKumar-fb1gm Enna hiki ?
@@MECH-kp1he no sry hi ji me all so vanthavasi
Yes illa evanga ungala paakanum
வடகிழக்கு திசையை மட்டும் காண்பிக்கப்பட்டுள்ளன. தென்மேற்கு திசை சிறப்புக்கள் தெரிவிக்கவில்லை ...
Enna eruku soluga..Nan en page la poduran
Thank you brother my District thiruvannamalai
Thalaivaa nandri thalaivaa enha oora pathi oru new s kotudhathukku
The famous Pachiammal Temple at vazhapanthal near by Aarani.
Enga orula irukurathu eanaka thariyala neega solriga super
Thiruvannamalai naalae gethu thaan ...🥰🥰
Chengam to kuppanatham dam
Malai paguthu sema irukku
Chengam to kuppanatham pogum vazhiyel malai paguthi sema irukkum
Very Very super information thanks brother
Super very good news enga ooru nama ooru alwaz gethu than
Ada namba ooru Tiruvannamalai 🥰🥰🥰🥰🥰🥰. Namba oorukranga la oru like podunga 👇😍
Thikaipootum thiruvannamalai maavatta 15 sutrullavum 5 nimidathil unarnthen nandri aaya
1.sathanoor dam
2.jawadhi hills
3.parvadha malai
4.periya nayagi amman devilapuram
5.ponmalai nayagi kovil
6.samanar kovil- neminadham
7.thavalagiri nadar kovil- vandhavasi
8.seeyamangalam temple
9.pandurangar kovil- thennagoor
10.ramanar ashram
11.girivala padhai
9.
Wow evalo temple iruka enga orula .thx bro nice video.
Nice of திரும்பி பார்க்க வைத்த திருவண்ணமலை
Thanks for you vido I more vido from same tample
திருவண்ணாமலை மாவட்டத்தில் மிகவும் சிறப்பு வாய்ந்த கோவில்களில் ஒன்றானது வேதபுரீஸ்வரர் பாலகுஜாம்பிகை சன்னிதி இது சொல்லவே இல்லையே சார் நீங்க மிகவும் வருத்த தக்க கூடிய செயல் வாழ்க வளமுடன் சைவம் நமச்சிவாயம் வாழ்க செய்யறில் பச்சை ஸ்வரர் வேதபுரீஸ்வரர் மேலும் சைவ தளத்தில் மிகவும் சிறப்புடையது செய்யாற்றை வென்றான் செய்யாற்று வென்றான் என்ற ஓலைச்சுவடி மூலம் வேதபுரீஸ்வரர் சன்னதி செய்யாறு மிகவும் பிரசித்தி பெற்ற சன்னதி அடுத்த பதிவில் பதிவிடுங்க சார் வாழ்க வளமுடன்
My native also thiruvannamalai, I am proud to be t. V. Malai
Yes I'm also tv malai
🐊சாத்தனூர் அணை முதலைப்பண்ணை ஆசியாவிலேயே மிகவும் பெரியது 🐊
அண்ணாமலையானே சரணம் சரணம் சரணம். 🙏🙏
அற்புதம்
Cheyyar vedhapureeswaran temple very big temple
திருவண்ணாமலை எங்க ஊர்சொல்றதுக்கே ரொம்ப பெருமையா இருக்கு படவேடு ரேணுக அம்மா கோயில் போட்டிருந்தீங்க ரொம்ப சந்தோசம் அது எங்கள் குலதெய்வம் |
🙏🙏🙏
எங்க ஊர் திருவண்ணாமலை தான் அழகான கூற்றோடு கண்ணப்பந்தல்
ஆசியாவிலேயே மிகப்பெரிய விண்வெளி ஆராய்ச்சி மையம் ஜவ்வாது மலையில் உள்ளது 🔥🔥
நீங்கள் ஜவ்வாதுமலை இப்போவும் இருக்க நான் செங்கம்
Karuvalur
Thanks brother from your information
மிக முக்கியமான மலை கோயில் போளூர் நதரில்சுயம்பு மூர்த்தியாக லட்சுமி நரசிம்மர் ஆலயத்தை மறந்திட்டியே தலைவா !
சூப்பர் செம்ம
திருவண்ணாமலையில் இருந்து 43 கிலோமீட்டர் தானிப்படிஅடுத்து மலையனூர் செக்கடி என்ற கிராமத்தில் பழமையான சிவன் கோவில் உள்ளது அதை இதில் சேர்க்கவும்.
Also chinniyampertai kulam
திருவண்ணாமலை என் மாவட்டம்.😊
நானும் திருவண்ணமலை
அருமை 👍
நீப்பத்துறை சென்னம்மாள் கோயில்
கவுத்தி மலை வேடியப்பன் கோயில்
தி.மலை பச்சையம்மன் கோயில்
தி.மலை பவளக் குன்று முருகர்
ஆதி திருவரங்க பெருமாள்
இன்னும் பல இடங்கள் உள்ளன.........
நான் வாலாஜா கிரிவலம் மட்டுமே வந்து போவதால் இவ்வளவு இடம் இருப்பது தெரிய வில்லை
South East side la irukka place la podunga super ahh irukkum, oru video pannunga
பிரம்மதேசம் ராஜேந்திர சோழன் நினைவு கோவில் (சமாதி) விட்டு விட்டீர்கள் சகோ இது காஞ்சிபுரம்த்தில் இருந்து 25KM அல்லது ஆற்காட்டில் இருந்து 20KM தொலைவில் திருவண்ணாமலை மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு இடம்
Enga iruku
@@veralevalfriends1524 Arcot to Kanchipuram root just 20KM.
Sunupattu village
Super bro ,very useful temple Ur explain
th-cam.com/video/xKJlZ6MDKO4/w-d-xo.html
அண்ணாமலையார் கோவில் வெற லெவல்
அருமை அற்புதம்
கள்ளக்குறிச்சி மாவட்டத்தை பற்றி ஒரு வீடியோ பதிவிடுங்கள்...
எங்க ஊர் தேவிகாபுரம்
Bro neenga padavelu temple Mattum kattivittinga pakkathulaye senbagapothupu dam Iruku then kottamalai Iruku perumal irukar avara miss pannitingalay
88 அடிஉயரம் அம்மன் சிலை கோவில் வந்தவாசி அருகே அமைந்துள்ளது 2வருடம் ஆகிறது மாம்பட்டு என்ற ஊர்
Bro nanu Tiruvannamalai tha 😎 Tiruvannamalai pathe sonnathuku TQ 🙏
Kannamangalam,
Reddiyarpalayam
mountain Murugan temple view
Natural good place...
Pls add him ....
There is temple in Padaiveedu viz., Renugambal amman Kovil.
அட நமக்கு தெரியாம போய்சே நம்ம ஊர்ல இவ்வளவு இருக்குனு
th-cam.com/video/xKJlZ6MDKO4/w-d-xo.html
எங்க ஊரு 👏👏👏👏👏
Padavedu Kovil erunthu 10km merkku senral kottai Malai erukku anga perumal Kovil erukku Romba super hard erukkum
பர்வதமலை கோவில் 🙏🙏🙏
Bro naanga chetpet
Super video
நன்றி.
Thiruvannamalai il irunthu 45 km tholaivil beemarapatti fals and karuppa Sami kovil ullathu most famous our village 🤗
Which this places
Wowww Supper wr send details bro
Thanks bro for this video desur theriuma
Super information
Anna my district is thiruvannamalai I am in polur tk and my village name is mamabattu
Super je
Enga ooru sirappugal innum neraya irukku sir polur perumal malai, vilvarani murugan temple, chenji kottai
Tv malaila ivlo visiting places irukkunu enake theriyathu pa... Any way tq ivlo sonnathukku... Kudave kallakurichi district pathium sollunga
th-cam.com/video/xKJlZ6MDKO4/w-d-xo.html
Subscribe karo
Mera channel from tvm
Best videoz from dubai koodiya seekiram upload panuvom.. keep supporting
Beeman falls Javvadhu Hills sema natural place ❤️❤️
7B
Super 👌
இஞ்சிமேடு என்ற ஊரில் திருமனிசேறை உடையார் என்று மலை மீது அமைந்துள்ளது மிகவும் பிரபலமான கோவில் உள்ளது
எங்க ஊர் பக்கம் தான் இந்த இஞ்சிமேடு
Wow sama
Padavedu la irunthu 15 km irukura kotta malai la irukura perumal kovil amaithiya irukum off road la poga virumburavanga kandipa pola suporub place..
Polur Narashimmar malai kovil & polur to aarani rd la kunnathur murugan malai kovilgal parkkavendiya idangal. Padiyera iyaladharvargal thavirkkavendum.
முருகன் கோவில் மலை எவ்வளவு நேரம் ஆகும்
I like your video
Super bro I'm in tiruvannamalai
Enga Ooru...... Masssssss 🔥
Yes🔥🔥🔥🔥🔥
அருமை நண்பா
Super Anna
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள கோவில்கள் பற்றி பதிவிடவும்.
Thiruvannamalai to kanji naduvil periyakulam street vasanthapuram
Vandavasi malai, pesum permal(koolamandal) intha place kuda super irukum Anna
சூப்பர் நன்றி நமது மாவட்டம் பெருமை வாய்ந்த சொன்னதுக்கு நன்றி
Enga area 🔥🔥🔥🔥 verithanama irukkum
Richard's voice Andrew
My home town....