Marudhamalai Mamaniyae - Kunnakudi Vaidyanathan

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 17 ม.ค. 2025

ความคิดเห็น • 382

  • @nakulthebeast715
    @nakulthebeast715 4 ปีที่แล้ว +20

    K - KIND - HEARTED,
    U - UPHOLDER OF VIOLIN MUSIC,
    N - NATURAL STAR,
    N - NEW STYLE,
    A - ATTRACTIVE,
    K - KING OF VIOLIN,
    K - KILLER OF BOREDOM,
    U - UBER,
    D - DEVOTEE OF GOD,
    I - IMPRESSION CREATOR !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

  • @sivakumar-op7wd
    @sivakumar-op7wd 6 ปีที่แล้ว +56

    திறமைக்கு தலைவணங்குகிறேன்.... ' அய்யா நீங்கள் நமது நாட்டின் இசை ெ பாக்கிஷம்....'

  • @VARAGOORAN1
    @VARAGOORAN1 7 ปีที่แล้ว +31

    கோடி மலைகளிலே கொடுக்கும் மலை எந்த மலை ?
    கொங்குமணி நாட்டினிலே குளிர்ந்த மலை எந்த மலை ?
    தேடி வந்தோர் இல்லமெல்லாம் செழிக்கும் மலை எந்த மலை ?
    தேவாதி தேவரெல்லாம் தேடி வரும் மருத மலை!!!
    மருதமலை மாமணியே முருகய்யா
    தேவரின் குலம் காக்கும் வேலய்யா அய்யா!
    மணமிகு சந்தனம் அழகிய குங்குமம்
    ஐயா உனது மங்கல மந்திரமே!
    (மருதமலை)
    தைப்பூச நன்னாளில் தேருடன் திருநாளும்
    பக்தர்கள் கொண்டாடும் கந்தய்யா!
    (மருதமலை)
    கோடிகள் குவிந்தாலும் கோமகனை மறவேன்
    நாடியென் வினை தீர நான் வருவேன்
    அஞ்சுதல் நிலை மாறி ஆறுதல் உருவாக
    எழு பிறப்பிலும் உன்னை எட்டு வேன்..ஆ..
    (மருதமலை)
    சக்தித் திருமகன் முத்துக் குமரனை மறவேன் - நான் மறவேன்
    பக்திக் கடலென பற்றிப் பெருகிட வருவேன் - நான் வருவேன்
    பரமனின் திருமகனே... அழகிய தமிழ்மகனே...
    காண்பதெல்லாம் - உனதுமுகம் அது ஆறுமுகம்
    காலமெல்லாம் - எனதுமனம் உறு முருகா
    அதிபதியே குருபரனே அருள்நிதியே சரவணனே
    அதிபதியே குருபரனே அருள்நிதியே சரவணனே
    பனியது மழையது நதியது கடலது
    சகலமும் உனதொரு கருணையில் எழுவது
    வருவாய் குகனே வேலய்யா....
    மருதமலை மாமணியே முருகய்யா
    தேவரின் குலம்காக்கும் வேலய்யா அய்யா

  • @sreenivasareddy1574
    @sreenivasareddy1574 4 ปีที่แล้ว +10

    our great ancestors...ಎಲ್ಲೇ ಇರಿ ನಿಮ್ಮ ಆತ್ಮಕ್ಕೆ ಶಾಂತಿ ಬಯಸುವ....

  • @Vishu95100
    @Vishu95100 13 ปีที่แล้ว +26

    That was his own song, from the film 'Deivam' (1971). He had his own style. Even 3 years after his death, he is still remembered as the greatest violinist of his time.

  • @Abc13223
    @Abc13223 4 ปีที่แล้ว +2

    இந்த தெய்வீக பாடலின் வரலாற்றை காலம் சென்ற கண்ணதாசனின் மகன் திரு அண்ணாதுரை அவர்கள் தன்னுடைய யூடியூப் சேனலில் விவரித்து கூறியுள்ளார். கேட்க கேட்க அருமையான வரலாறு. இந்த பாட்டின் வரிகளை திரு குன்னக்குடி அவர்களின் மெட்டுக்கு ஏற்ப்ப கவிஞர் ஒரு சவாலாகவே வரிகளை எழுதியுள்ளார்.

  • @pavi7677
    @pavi7677 6 ปีที่แล้ว +55

    வயலினிலிருந்து வார்த்தைகள் வெளிப்படுவது போன்றே உள்ளது...!!! அருமையினும் அருமை 👌

    • @sureshnathiya4338
      @sureshnathiya4338 5 ปีที่แล้ว

      ..
      .

    • @senthilkumar803
      @senthilkumar803 5 ปีที่แล้ว

      அதுதான் அவருடைய தனித்தன்மை

  • @kanagadurairamajayam4351
    @kanagadurairamajayam4351 5 ปีที่แล้ว +4

    மிகவும் ரசித்து பாடுவது எத்தனை அழகாக உள்ளது. தெய்வப்படைப்பு தான் குன்னக்குடியார் அவர்களை வணங்குகிறேன்.

  • @VETREECAREERCONNECT
    @VETREECAREERCONNECT 4 ปีที่แล้ว +3

    நீங்கள் கடவுளின் குழந்தையே தான்.. என்ன ஒரு திறமை...

  • @oscontract
    @oscontract 8 ปีที่แล้ว +36

    His innocence, his intelligence, his ease with the most difficult instrument, his joy in expressing the song. Wow. Full of life.

  • @prasadkandra
    @prasadkandra 5 ปีที่แล้ว +14

    This is called the beauty of perfection. Violin is just an instrument without Vaidyanathan.

  • @vasanthmmurali3047
    @vasanthmmurali3047 5 ปีที่แล้ว +1

    உங்களிடம் பேசும் வயலின் இசையும். உங்களின் முக பாவனையும் ரசிக்காதவர்கள் இவ்வுலகில் காண்பது அரிது

  • @sundarms
    @sundarms 17 ปีที่แล้ว +6

    i had the fortune of listening to kunnakudi live for many many years at madurai meenakshi amman temple's navarathri festival (in 1970s and 1980s). he usually plays this piece every year and it always used to be divine and excellent. thanks for posting the video.

    • @SharkFishSF
      @SharkFishSF ปีที่แล้ว

      They're still playing this song in my city temple navratri 2023 ❤❤

  • @soulblis
    @soulblis 14 ปีที่แล้ว +14

    This is his own composition. One of his great composition actualy. He uses his violin to compose songs juz like how MSV uses harmonium. Lyrics by Kannadhasan. Sung by Madurai Somu.... a very very difficult song to sing. No ordinary singers cud sing this song.... wat a great song :-)

  • @shariffc4629
    @shariffc4629 3 ปีที่แล้ว +1

    Indian. Master of. Voilen. Guruji
    Kadaval. Ungal. Athma.ke. Shanthi
    Kudekotham. 👍✌👏🌼🌷💮🌸🌺🍁🌼🌷💮❤️🌸 Bangalore

  • @ganesanpganesanp425
    @ganesanpganesanp425 3 ปีที่แล้ว +3

    வயலின் மரு உருவம்....நீங்கள் தான் ஐயா🙏🙏🙏

  • @sukri0911
    @sukri0911 16 ปีที่แล้ว +3

    Only his violin can talk... Whether one is a genius in music or a lay man for music., he will sure love his music. Gifted and talented...

  • @mohamedsaliq6403
    @mohamedsaliq6403 9 ปีที่แล้ว +84

    மருத மலை மாமணியே எவ்வளவு அருமையாக வாசிக்கிறார் கருத்துக்களை தமிழில் பதிவோமே

    • @yogarajahsgy3553
      @yogarajahsgy3553 7 ปีที่แล้ว +6

      இசை ஓசையா? தெய்வீக நாதமா? இரண்டும் இணைந்த கானமா?

    • @praveenkowshik6596
      @praveenkowshik6596 6 ปีที่แล้ว +1

      mohamed saliq like

    • @emberumanarsg9389
      @emberumanarsg9389 5 ปีที่แล้ว

      Kunnakudi

    • @hnvnnkhhnnkk4306
      @hnvnnkhhnnkk4306 4 ปีที่แล้ว

      xw

    • @ramunv1219
      @ramunv1219 3 ปีที่แล้ว +1

      தங்களது இசைக் கும் ஞான த்திர்க்கும் எங்கள் வந்தனம்.

  • @வாமனீஸ்வரன்
    @வாமனீஸ்வரன் 9 ปีที่แล้ว +40

    திறமைக்கு தலைவணங்குகின்றேன்

  • @peterparker-pl8wt
    @peterparker-pl8wt 5 ปีที่แล้ว +11

    எத்தனைமுறை கேட்டாலும் சலிக்காமல் திரும்ப, திரும்ப கேட்க வேண்டும் போலுள்ளது. எவராவது பிறந்துள்ளாரா அவரின் இடத்தை நிரப்புவதற்கு?

  • @ச.க.செந்தமிழ்
    @ச.க.செந்தமிழ் 5 ปีที่แล้ว +2

    அருமையான பதிவு. குன்னக்குடி அவர்கள் ஒரு தலை சிறந்த இசை கலைஞர்

  • @suganyabasker4703
    @suganyabasker4703 4 ปีที่แล้ว

    தமிழ் கடவுள் ஒருவன் இருக்கின்றான் என்றால் அது உங்கள் இசையால் மட்டுமே தெரிந்தது மெய் சிலிர்க்க வைத்தது அருமை அருமை அருமை,

  • @cpc-qg6ny
    @cpc-qg6ny 2 ปีที่แล้ว

    2007 இல் அய்யா விழாவை கண்டு மகிழ்ந்துள்ளேன் பெங்களூர் மார்த்தள்ளியில்

  • @sriramulutp3802
    @sriramulutp3802 5 ปีที่แล้ว +3

    வயலின் இசையை ரசித்து கேட்க தூன்டுகிறது

  • @leelamanohar2001
    @leelamanohar2001 8 ปีที่แล้ว +10

    master delivers the essence with ease..and joy.....get lost in the bliss

  • @jbmktitan
    @jbmktitan 16 ปีที่แล้ว +1

    i LOVE KUNNAKKUDI VAIDYANATHAN'S VIOLIN always since he is covering all the age groups and he is doing involve us in his music. A wonderful music ! Thank god for giving this musician to this world

  • @v.arulkumarv.arulkumar6985
    @v.arulkumarv.arulkumar6985 2 ปีที่แล้ว

    இந்த இசை முருகன் உங்கள் வடிவில் வாசிப்பது போன்ற ஒரு உணர்வு வாழ்க உங்கள் புகழ்!

  • @Chembusdeiveegan
    @Chembusdeiveegan 10 ปีที่แล้ว +29

    In Tamil Word Kundru Irrukkum idamellam Kumaran Irukkum idam but wherever violin available Dr Kunnakudi Vaithiyanathan is living in the world

  • @AnandNR
    @AnandNR 3 ปีที่แล้ว +2

    Playing+ Legend = Kunnakudi Vaidyanathan Sir🙏🙏🙏 Will hear from time to time, Feel & Addict

  • @GuruvayurappaDhasan
    @GuruvayurappaDhasan 12 ปีที่แล้ว +11

    நல்லவர்களை காலனுக்கு மிகவும் பிடிக்கும்

  • @lingamkanagavel2668
    @lingamkanagavel2668 9 ปีที่แล้ว +4

    what a wonderful violion. no one can do this .we are missed.the great violin master.

  • @JimmyDoggy-b1c
    @JimmyDoggy-b1c ปีที่แล้ว +2

    Nothing is new to me
    I was born and raised in Tamil family in Sri Lanka
    Creation is God’s glory creating is god’s essence god expose his artistic genius and benevolence through his many creations
    One of them him

  • @sboss7213
    @sboss7213 5 ปีที่แล้ว +2

    அருமை ஐயா

  • @vengatesanp6738
    @vengatesanp6738 5 ปีที่แล้ว

    இந்த இசையை கேட்டாலே கண்களில் கண்ணீர் தான் மிச்சம்

  • @rangarajulusabapathty822
    @rangarajulusabapathty822 2 ปีที่แล้ว

    Kunnakudi not ordinary person he has. Very good musition for voilen gifted person by God grace.

  • @guneshmusti
    @guneshmusti 8 ปีที่แล้ว +6

    EXCELLENT AND GREAT VILONIST RARELY TO FIND
    IT IS FORTUNATE TO BORN IN THE SAME LIFE OF THIS GREAT MAN.

  • @vinothkumar-du2mh
    @vinothkumar-du2mh 6 ปีที่แล้ว +33

    ஐய்யா நீங்களும் ஒரு சித்தர் தான் என்று புரிய வைத்து விட்டீர்கள்...

  • @சிவன்214
    @சிவன்214 4 หลายเดือนก่อน

    🙏தமிழ் கடவுள் 🏹முருகா 🌹போற்றி..

  • @nagendransasi1389
    @nagendransasi1389 5 ปีที่แล้ว +1

    வயலினென்றாலே குன்னக்குடியார்தான்.👍🙏😍

  • @avenkitachalam
    @avenkitachalam 12 ปีที่แล้ว

    Most admired violinist of yester years. I had the oppurtunity to listen to him in person. Nobody would dare to utter a word during his concert. Even a minute loss is a loss for life time. My pranams to late KV

  • @rathisakthi
    @rathisakthi 10 ปีที่แล้ว +5

    Ever living ,melodious music. Only Kunnakkudy can thro' violin.

  • @rahulkrish9840
    @rahulkrish9840 6 ปีที่แล้ว +3

    My favourite.. violin Genius..!!

  • @sukantipalo4202
    @sukantipalo4202 4 ปีที่แล้ว

    O my God .what peace gives it to mind and heart.A thing of beauty is a joy for ever

  • @kanweekan8463
    @kanweekan8463 5 ปีที่แล้ว +2

    He is one of the greatest Violinist in the world.

  • @rajans4214
    @rajans4214 7 ปีที่แล้ว +1

    Ultimate Skill. Unbelievable, Amazing, Dazzling Performace

  • @ckk5948
    @ckk5948 12 ปีที่แล้ว +1

    I had heard so many music concer t of Kunnakudi, of them this song has attracted me very much. I wanted to hear the song again and again. A very good devotional song I ever heard. No instrumentalist ihas attracted me before. He will surely live in the minds of music loving people.

  • @luxgm6654
    @luxgm6654 ปีที่แล้ว

    Great legend Kunnakkudi

  • @vasudevanvasu1853
    @vasudevanvasu1853 5 ปีที่แล้ว +1

    Excellent musician with full of God's grace.

  • @violingalata
    @violingalata 4 ปีที่แล้ว +1

    கேட்க கேட்க திகட்டாத தேனமுதம்...

  • @kgnanda
    @kgnanda 13 ปีที่แล้ว +21

    i am not sure whether this info is commented here: KV and Kannadasan had a challenge and KV challenged Kannadasn to write the song as KV played the tune. Kannadasn accepted teh challenge and wrote teh song just as KV played the tune. Two geneius having a ball for us.

    • @rajmgr9708
      @rajmgr9708 3 ปีที่แล้ว

      Dai nee eanga irekaa

  • @tamil8808
    @tamil8808 13 ปีที่แล้ว +1

    unga udambu indha ulagatha vittu maranchaalum unga aathmaavum,unga isaiyum innum enga koodathaan ayya vaalndhu kittu iruku... kaalathal aliyaatha unga isai enendrum valka... valtha vayathillai vanagukirom...

  • @uddaviyer2393
    @uddaviyer2393 4 ปีที่แล้ว +1

    Wow! His own composition.
    Singing through violin. Great

  • @DrPriyaRajan
    @DrPriyaRajan 15 ปีที่แล้ว

    Absolutely divine!! This song will make any soul weep and does KV with his Violin.
    He still lives with us through his music. A gift from god for all of us. Thanks for posting.

  • @ramaiahtramu618
    @ramaiahtramu618 5 ปีที่แล้ว +2

    Great respect for you and your team

  • @Cateribrk
    @Cateribrk 4 ปีที่แล้ว

    palanimalai......beautiful.youare an excellent.

  • @rock4ever1969
    @rock4ever1969 12 ปีที่แล้ว +1

    pvellu, my friend..
    I had this issue with God too. Why did He take him away so early? I feel, God probably had given him the chiranjeevi status in heaven. His tenure on earth was probably a break from the skies :-)
    I've had the privilege of attending some of his concerts. What a man!!!
    The very warmth of his voice and his demeanor some how reminded me of Kanchi Mahaperiyavar "Chandrasekara Saraswathi"

  • @Jayathirtha1968
    @Jayathirtha1968 5 ปีที่แล้ว +1

    Super no words and all of us miss him

  • @shanupraveen6824
    @shanupraveen6824 5 ปีที่แล้ว

    ஐயாவின் பக்தியின் வெளிபாடு... வயலின்

  • @venkatanarayana6077
    @venkatanarayana6077 5 ปีที่แล้ว +1

    Wonderful team
    No words about team

  • @VenuGopal-vi6gu
    @VenuGopal-vi6gu 4 ปีที่แล้ว

    Really god gifted no words to explain.

  • @natarajanv7170
    @natarajanv7170 10 หลายเดือนก่อน

    Miruthangam thatha Sema energy

  • @SETHUVAKKIYIL
    @SETHUVAKKIYIL ปีที่แล้ว

    Musical notes are imprinted in his heart. They flow naturally. Yehudi Menuhin may be a western Kunnakkudy.

  • @rajangaiyanrajangaiyan7004
    @rajangaiyanrajangaiyan7004 5 ปีที่แล้ว +1

    மிகவும் அருமை

  • @sivaprasadm5655
    @sivaprasadm5655 4 ปีที่แล้ว +1

    Such an outstanding performance.🙏

  • @veerasubramanian9809
    @veerasubramanian9809 9 ปีที่แล้ว +7

    பிரமாதம்.

  • @kroviprabhakarasarma
    @kroviprabhakarasarma 9 ปีที่แล้ว +9

    very nice wonderful concert but we had lost him let him stay in gandaraloka peasefully

  • @pvellu
    @pvellu 16 ปีที่แล้ว

    My most admired aasan "The great genius Dr KV" passed away on 9th Sept,2008. His melodious violin in Karnatic music was inestimable and irrevocable to any one who loves violin. I am deeply saddened his death. Why God did not give long life to Dr KV? It was a greatest lost to me and all the violin music lovers. In my perspective, no one ever and ever will be born and replace "The Greatest Genius in Violin".
    P.Palanivelu-Singapore

  • @panneerdass7943
    @panneerdass7943 3 ปีที่แล้ว

    Great Musician. No words to comment his performance.

  • @violinprasanna92
    @violinprasanna92 10 ปีที่แล้ว +4

    one of the best violin in world ...

  • @ashrithaaa5947
    @ashrithaaa5947 8 ปีที่แล้ว +1

    Very super my father love this song

  • @sudhakaranrajan4306
    @sudhakaranrajan4306 9 ปีที่แล้ว +18

    There is holiness in his tune.

  • @rangarajulusabapathty822
    @rangarajulusabapathty822 2 ปีที่แล้ว

    Kunnakudi is very genious in voilin music I always like his music all times.

  • @gnanam9314
    @gnanam9314 3 ปีที่แล้ว

    Excellent super iyya

  • @jagajagadeesh8087
    @jagajagadeesh8087 5 ปีที่แล้ว

    Dr kunnakudi vaidhynadhan Amazing excellent sir 👌👌

  • @ravishivam2180
    @ravishivam2180 7 ปีที่แล้ว

    It is marvelous, mind blowing.

  • @Liv2DaMax
    @Liv2DaMax 14 ปีที่แล้ว +1

    What a classic song, he is so great with the violin,
    makes your heart melt.
    Thanks for sharing this with all.
    Happy Tamil New Year.
    God bless

  • @balacm4738
    @balacm4738 6 ปีที่แล้ว +1

    Best violin in the world amazing

  • @MrSuthahar
    @MrSuthahar 13 ปีที่แล้ว +1

    music king ..no one beat his music .....great......great...

  • @rarity222
    @rarity222 3 ปีที่แล้ว

    kunnukudi,ramani mss,vikku all great gifted from god -unique and no new generation can match.new generation claims are far from reality.So is great Lata,Rafi & Kishore in hindi

  • @devaaspbrothers8000
    @devaaspbrothers8000 5 ปีที่แล้ว

    உங்களிடம் சிறு குழந்தையின் அசைவை நான் காண்கிறேன்..! ❤

  • @ananda.melectronics6549
    @ananda.melectronics6549 5 ปีที่แล้ว

    ஐயா மீண்டும் பிறந்து வரவேண்டும்

  • @psatish1000
    @psatish1000 11 ปีที่แล้ว +6

    mesmirsing omg cant explain in words

  • @hamsenbalasupramaniamparam1566
    @hamsenbalasupramaniamparam1566 8 ปีที่แล้ว

    How nice that these are saved for ever.

  • @natarajanraju2326
    @natarajanraju2326 2 ปีที่แล้ว

    கலைமகளின் அருள் பெற்றவர்.

  • @ponpandian9739
    @ponpandian9739 7 ปีที่แล้ว

    fantastic! performence.......... i have no words

  • @rajesh6030
    @rajesh6030 8 ปีที่แล้ว

    Evergreen Performance...................................

  • @josenub08
    @josenub08 4 ปีที่แล้ว

    amazing great original composition of all the time

  • @raamshankar4121
    @raamshankar4121 7 ปีที่แล้ว

    அருமை அருமை Superb

  • @senthilnathmks1852
    @senthilnathmks1852 5 ปีที่แล้ว +1

    அருமை! அருமை!

  • @AjithKumar-yk7fg
    @AjithKumar-yk7fg 4 ปีที่แล้ว +1

    No words
    Legends are legends

  • @lakshmiganthannatarajan2468
    @lakshmiganthannatarajan2468 5 หลายเดือนก่อน

    Ungalidam violin pesukirathu.
    Dheiviga esai.
    Thevittatha esai.

  • @balajinarasimha2725
    @balajinarasimha2725 7 ปีที่แล้ว

    arumaiyana concert by kunnakudi vaidyanathan.

  • @vasanthk3464
    @vasanthk3464 7 ปีที่แล้ว +3

    Very nice.. from film named Dheivam (1972) produced by Chinnappa Devar.. Sung by Madurai Somu... Music by none other than The Great Violinist Kunnakudi... Sir also played Violin in that Song... Sir also gave special appearance along with Madurai Somu in that Song... True Legends...

  • @sureshkpattar3124
    @sureshkpattar3124 7 ปีที่แล้ว

    fantastic........ vanakkam sir

  • @rajmgr9708
    @rajmgr9708 3 ปีที่แล้ว

    Nice song perfect beautiful

  • @lathar64
    @lathar64 9 ปีที่แล้ว +17

    அருமை அருமை

  • @subburamm9195
    @subburamm9195 3 ปีที่แล้ว

    அருமைஐயா

  • @anilkumarrnair8759
    @anilkumarrnair8759 ปีที่แล้ว

    No words🙏🙏🙏🙏💥💥💥💥

  • @soundrapandian1590
    @soundrapandian1590 5 ปีที่แล้ว +2

    What a legend violin is talking with him

  • @jagannathan8916
    @jagannathan8916 4 หลายเดือนก่อน +1

    🙏🙏😭