நெருப்பின் மீது படுத்து தியானம் செய்யும் மகானந்த சித்தர் | Mannil Ulavum Marmangal | Jaya TV

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 29 ม.ค. 2025

ความคิดเห็น • 621

  • @askalaiarasan3589
    @askalaiarasan3589 9 หลายเดือนก่อน +20

    மகானந்த சித்தர் சித்தர் தான் இவர் மக்கள் வழிபட வரும் ஆலைய கட்டிட பணி செய்தும் பக்தர்களின் பசியை தீர்க்க தொடர்ந்து அன்னதானம் செய்கின்றார். நான் பல இடங்கள் சென்று தெய்வ வழிபாடு செய்து வந்த இடத்தில் மனித நேயம் உள்ள சிவபெருமாளின் அருட்கடாசம் பெற்ற அபுர்வ சித்தார்.

  • @KavithaAppu-yp7ci
    @KavithaAppu-yp7ci 9 หลายเดือนก่อน +57

    இந்த வீடியோவை 2024 இல் பார்த்தவர்கள் யாரெல்லாம்❤

    • @ShivaKumar-gd6nv
      @ShivaKumar-gd6nv 7 หลายเดือนก่อน +1

      கெட்டவார்த்தை போடறார் இவன் எல்லாம் சாமியாரா

    • @selvalakshmi8206
      @selvalakshmi8206 2 หลายเดือนก่อน

      Na inniku poitu vantha

    • @sangeethasangee7699
      @sangeethasangee7699 2 หลายเดือนก่อน

      I am also

  • @ThendralinThaiyalkalai
    @ThendralinThaiyalkalai 3 ปีที่แล้ว +172

    இது உண்மை இந்த கோவிலுக்கு சென்று நான் இவரை நேரில் பார்த்துள்ளேன்... சித்தராக இருந்தாலும் கோவில் கட்டிட பணியில் ஆட்களுடன் சமமாக நின்று வேலை செய்வது இவரின் பெருந்தன்மை மிகச் சிறப்பானது.

    • @ravichandranguddur
      @ravichandranguddur 3 ปีที่แล้ว +7

      உண்மை.

    • @sivagnanakundaliniyogam1022
      @sivagnanakundaliniyogam1022 2 ปีที่แล้ว

      th-cam.com/video/RWGuzspyNHI/w-d-xo.html

    • @namachivayammanikam345
      @namachivayammanikam345 2 ปีที่แล้ว +4

      நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை

    • @u1425
      @u1425 ปีที่แล้ว +1

      Ivan oru civil engineer . Ipo samiyar

    • @gopinath8932
      @gopinath8932 ปีที่แล้ว +5

      ​@@u1425 civil engineer saamiyaar aaga kudatha bro?

  • @rathnam1681
    @rathnam1681 ปีที่แล้ว +31

    எதர்காக இந்த சாதனை. உலக மக்கள் நன்மைக்காக நல்லது பண்ணட்டும் ஓம் நமசிவாய சிவாய நமஓம். ஓம் சிவசிவ ஓம். ஓம் சிவ சக்தி ஓம்.

    • @shanmugamn5438
      @shanmugamn5438 ปีที่แล้ว

      அருமையாக்சொன்னீர்கள்
      என்னுடைய கருத்தும் அதுவே

  • @subramanianarumugam6974
    @subramanianarumugam6974 4 หลายเดือนก่อน +4

    எல்லோருக்கும் நன்மைகள் கிடைக்கட்டும் வாழ்க வளமுடன் ஐயா அவர்களின் பாதம் தொட்டு எல்லோரும் வணங்குவோம் ஓம் நமசிவாய

  • @vkpalani2372
    @vkpalani2372 6 หลายเดือนก่อน +8

    இந்தியாவுக்கு பெருமை சேர்த்தவர்கள் வாழ்த்துக்கள்

  • @J.Nithiyanandam
    @J.Nithiyanandam ปีที่แล้ว +11

    இவர் உண்மையில் சக்தி வாழ்ந்தவர் என்றால், தமிழக அரசாங்கம் இந்த இடத்தின் உண்மை நிலை கண்டுயறிந்து, இந்த ஊரை சுற்றுலா தளமாக அறவிக்க வேண்டும்

  • @Gunasekaran-sx6sf
    @Gunasekaran-sx6sf 3 ปีที่แล้ว +75

    ஓம் நமச்சிவாய... மகாதேவமலையினை நமது ஶ்ரீலஶ்ரீ மஹானந்த சித்தர் சுவாமிகள் தனது தவவலிமையால் தனியாக நின்று பார்க்கவே பிரமிக்கத்தக்க வகையில்
    திருக்கோவில் குளம். கோவில் கோபுரங்கள் சாலை வசதிகள்
    தினமும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்குவதுடன்
    பண்டிகை நாட்களில் இலவசமாக பேருந்து வசதியும் ஏற்படுத்தி தருகிறார்கள் என்று பணிவுடன் தெரிவிப்பதில்
    மனம் மகிழ்ச்சி அடைகின்றேன் ஓம நமச்சிவாய

    • @raguvaranragu7290
      @raguvaranragu7290 3 ปีที่แล้ว +1

      Yellathaiume ilavasama seiran na ivan atutha nithiyanantha akaporanunu artham atha seirathuku pathila ulakathula irukaravan yellarukume nalla kalgaiya ore night la tharasollu tharuvananu pakkalam

    • @annamalais1725
      @annamalais1725 3 ปีที่แล้ว

      .

    • @msreesenthil
      @msreesenthil 3 ปีที่แล้ว

      @@raguvaranragu7290 nee poga pora atha eppadi peasura....

    • @sivagnanakundaliniyogam1022
      @sivagnanakundaliniyogam1022 2 ปีที่แล้ว

      th-cam.com/video/RWGuzspyNHI/w-d-xo.html

    • @sivagnanakundaliniyogam1022
      @sivagnanakundaliniyogam1022 2 ปีที่แล้ว

      th-cam.com/video/RWGuzspyNHI/w-d-xo.html

  • @nilanila1508
    @nilanila1508 7 หลายเดือนก่อน +4

    இவர் அனைவருக்காகவும் தான் தவம் செய்கிறார் அதனால் தான் எல்லோரும் நோய் இன்றி கவலை இன்றி சந்தோஷமாக வாழ்ந்து கொண்டிருக்கிறோம்

  • @irudhayarajraj6108
    @irudhayarajraj6108 ปีที่แล้ว +10

    இது அனைத்தும் உண்மை நான் நேரில் சென்று பார்த்து இருக்கேன் நான் ஒரு ஓட்டுநர்

    • @mrlittlezealot
      @mrlittlezealot 4 หลายเดือนก่อน +1

      Can i contact you

  • @pazhayasorumpizzavum
    @pazhayasorumpizzavum 3 ปีที่แล้ว +31

    அழகான கோயில் சித்தர் தரிசனம் பெற்றேன் அன்னாதானகூடத்திற்கக்கு வந்து அனைவருக்கும் ஆசீ வழங்கினார்

  • @mohann9346
    @mohann9346 2 ปีที่แล้ว +10

    நான் போயிருக்கிறேன் என்‌ கடன் பிரச்சினையை தீர்த்து வையுங்கள் மகானந்த சித்தர் ஐயா சிவாய நம

  • @ArunKumar-bi3gr
    @ArunKumar-bi3gr 2 ปีที่แล้ว +3

    பாமர மக்களைக் காத்திட உரிய விதிகளை வகுக்கும் வரை கிரிப்டோகரன்சி தொடர்பான விளம்பரங்களுக்கு தடை விதிக்க மத்திய அரசு உத்தரவிட கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் பாளையங்கோட்டையை சேர்ந்த சமூக ஆர்வலர் அய்யா அவர்கள் பொதுநல வழக்கு தாக்கல் செய்துள்ளார் மேற்கண்ட நல்ல செயலை சமூக வலைத்தளங்களில் பரப்புவோம்

  • @AjithAjith-p8v
    @AjithAjith-p8v 27 วันที่ผ่านมา

    Eanaku kidaitha oru tharunam avarai parthadhu🙏❤️

  • @k.arunajothik.arunajothi792
    @k.arunajothik.arunajothi792 ปีที่แล้ว +6

    💐💐💐💐💐💐ஓம் நமச்சிவாயா வாழ்க 🌼🌸🌺🌹💓❤️💗🤍🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏......

  • @mydinmaya5347
    @mydinmaya5347 3 ปีที่แล้ว +8

    Excellent I'm so excited watch this episode most of Malaysian Singaporean tamils are watching your channel

    • @amuthavalli6483
      @amuthavalli6483 2 ปีที่แล้ว +1

      Om shivaya namah

    • @gowriar1841
      @gowriar1841 หลายเดือนก่อน

      ஒம் சிவசக்தி பக்ஷ

  • @balaji.1985
    @balaji.1985 10 หลายเดือนก่อน

    அந்த குகைக்குள் நான் ஒரு முறை சென்று சித்தர் அவர்களை சந்தித்தேன் 2004 வருடம்.

  • @methumethu5556
    @methumethu5556 2 ปีที่แล้ว +2

    Kandipa naanu ungalai pakanum ayya om namashivaya

  • @karthikeyan1847
    @karthikeyan1847 3 ปีที่แล้ว +70

    பல ஆண்டுகளாக உணவும்,நீரும் அருந்தவில்லை எனில் தொந்தி எவ்வாறு வருகிறது. நான் நேரிலேயே பார்த்திருக்கேன்

    • @skanth5763
      @skanth5763 3 ปีที่แล้ว +5

      எனக்கு இந்த சந்தேகம் வந்தது.....ஆனால் 18 வருசமா ஒருத்தர் ஏமாத்தவம் முடியாதுல... வேறு ஏதாவது மூலிகை எதுவும் கிடைச்சிருக்கலாம்....

    • @Haliba-jt8ux
      @Haliba-jt8ux 3 ปีที่แล้ว

      🤔🤔🤔

    • @ravichandranguddur
      @ravichandranguddur 3 ปีที่แล้ว +3

      நேரடியாக பார்த்த போதே சித்தரிடம் இந்தக் கேள்விகள் கேட்டு இருந்தால் அப்போதே பதில் கிடைத்திருக்கும்

    • @salaigunakanni3058
      @salaigunakanni3058 3 ปีที่แล้ว

      அவரு தங்கியிருக்கிற புகைக்கு வேறு ஏதாவது வழி இருக்குதா அப்படின்னு பார்க்கணும் ஏன்னா இவங்கள்லாம் ரகசியமாக நல்லா சாப்பிடுறவங்க போல இருக்கு மொதல்ல இவரு ஏன் இந்த கோலத்துக்கு போனாரு

    • @sujathakaruppaiah6691
      @sujathakaruppaiah6691 2 ปีที่แล้ว

      எத்தனை படிக்கட்டுகள் உள்ளன

  • @Vaishu-i9y
    @Vaishu-i9y 6 หลายเดือนก่อน +1

    Nan Vellore district la than irruken nan intha koviluku neraya mura poiyiruken nan intha samiyar kitta asirvatham kuda vangiruken 🙏🙏🙏🙏🙏🙏🙏 om sivane potri

  • @vijayakumarm1086
    @vijayakumarm1086 3 หลายเดือนก่อน

    news super 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏ungalal samy tarichanam thanks

  • @kumarraj5799
    @kumarraj5799 ปีที่แล้ว +14

    ஓம் நம சிவாய வாழ்க 🙏🙏🙏
    வணங்குகிறேன் சாமி 🙏🙏🙏

  • @JothiMuthulakshmi-h7k
    @JothiMuthulakshmi-h7k 6 หลายเดือนก่อน +1

    Mava sava Om namah shivaya thiruvadi saranam nandri guruji 🙏🦚 God bless you nit pavi 🎉🦚

  • @valluvamsanjeevi4133
    @valluvamsanjeevi4133 2 หลายเดือนก่อน

    அற்புதம் நற்பவி சுவாமி ஆசி எல்லோ.ருக்கும் வழங்குங்க சுவாமி
    r

  • @ThamizhArasi-n9x
    @ThamizhArasi-n9x 6 หลายเดือนก่อน

    Semma super sir thankyou

  • @PremilaChennaiyan
    @PremilaChennaiyan 4 หลายเดือนก่อน

    Nanum entha kovilukku poyierukkren kovil kattidakalai very very great kovil super annathanam super

  • @rajankundathi7959
    @rajankundathi7959 3 ปีที่แล้ว +28

    நெருப்பின் மீது படுக்கவேயில்லை ஜெயா டிவி ஓவரா பில்டப் பன்னுது

  • @suganc3371
    @suganc3371 3 ปีที่แล้ว +30

    ஒருவன் தன் முழு ஆத்துமாவோடும், முழு சிந்தனையோடும், முழு இருதயதோடும் கடவுளை தேடினால் உண்மையுள்ள தேவன் அவருக்கு தென்படுவார்......... Jesus is alive......

  • @shanmugam2095
    @shanmugam2095 2 ปีที่แล้ว +43

    ஐயா நமது கோவில்களை இடிக்கின்றான்கள். அவர்களுக்கு நல்புத்தி கொடுங்கள்.

    • @balasubramanianrp5155
      @balasubramanianrp5155 2 ปีที่แล้ว +1

      இவர் மலைய இடிச்சு ஒரு மேடை மாதிரி ஆக்கிட்டார்! எல்லா பாறைகளும் என்ன ஆச்சோ!

    • @geethac.v6828
      @geethac.v6828 ปีที่แล้ว

      Thuraimurugan

  • @karthickraja9431
    @karthickraja9431 2 ปีที่แล้ว +7

    சிரிக்கிற அளவுக்கு பெரிய காமெடி எல்லாம் ஒன்னும் இல்ல அதுல

  • @sundarraj1469
    @sundarraj1469 3 ปีที่แล้ว +25

    தியானம் அவர் அவர் ஏற்றார் போல் செய்கிறார்கள் . இதனால் பயன் பெறுவது யார். தன்னை அறிய ஒவ்வொருத்தரும் முயற்சி எடுத்து முக்தி அடையலாம். வாழ்க்கை மற்றவர்கள் பாராட்டுக்கள் பெற அல்ல.ஆனந்தாமான குடும்பவாழ்க்கை வாழ்ந்து பார்க்கத்தான் இந்த மனிதபிறப்பு. 🎉 சிந்தித்து செயல்படுவது தியானத்தின் வெளிப்பாடு 👍 நன்றிகள் 🌹

  • @hariharanramiah8144
    @hariharanramiah8144 3 ปีที่แล้ว +6

    இவர்தான் துரை முருகன் தமிழக முதல்வராக ஆவார் என்று சொன்னவர்..

    • @lokeshg-kattaikoothurasiga6567
      @lokeshg-kattaikoothurasiga6567 3 ปีที่แล้ว

      இல்லை இம்மலையின் அடிவார கிராமங்களில் ஒன்று தான் துரைமுருகன் கிராமம் இவர் துரைக்கு எதிரானவர்

  • @gandisubramany1711
    @gandisubramany1711 2 ปีที่แล้ว +1

    அருகில் இருக்கும் இடத்தில் இருக்கிறேன். சாப்பிடுவதில்லை குளிப்பதில்லை என்கிறார்கள்.....நம்ப முடியவில்லை நம்பாமலும் இருக்க முடியவில்லை.

  • @தமிழ்ச்சங்கம்இலெமூரியாக்கண்டம்

    இந்தியாவோட கடனை தீர்ப்பாரா பெட்ரோல் டீசல் விலையை குறைப்பாரா

  • @Govindhan-l6t
    @Govindhan-l6t 3 หลายเดือนก่อน

    என் கஷ்டங்களை திருத்து வையுங்கள் சுவாமி

  • @BalamuruganManivel-j1u
    @BalamuruganManivel-j1u ปีที่แล้ว +3

    அப்பன் ஈஸ்வரன் அருள் இருந்தால் சிவன் பக்தர்களுக்கு கூட அருள் வழங்கும் கடவுள் தான் சிவன் பெயரில் சொல்லும் அனைத்தும் நடக்கும்😍😍😍😘😘😘😘🕉️🕉️🕉️

  • @adalarasan3010
    @adalarasan3010 3 ปีที่แล้ว +49

    பொய் சொல்லலாம் ஆனா இவ்ளோ அளவுக்கு வேண்டாம்

    • @anands5218
      @anands5218 3 ปีที่แล้ว

      Ha ha

    • @nandhinik487
      @nandhinik487 2 ปีที่แล้ว

      @@ThendralinThaiyalkalai unmaina bro

  • @_Harish805
    @_Harish805 3 ปีที่แล้ว +24

    உன்மையான பக்தி இருந்தா நெருப்பின் மீதும் பன்னலாம் தன்னி மேலயும் பன்னலாம் இறை அருள் முழுவதமாக இருந்தால் மட்டுமே இது சாத்தியம் இறைவன் ஒருவனே

  • @thoosimuthumuthu6637
    @thoosimuthumuthu6637 3 ปีที่แล้ว +3

    Very nice spr...

    • @viswanathanms9454
      @viswanathanms9454 3 ปีที่แล้ว

      Mahanandaswamigal a real Siddar. He will sit near hot fire kundam which it self will be unbearable to ordinary people.

  • @pmnkrishnan3060
    @pmnkrishnan3060 3 ปีที่แล้ว +8

    இந்த சித்தர் பெருமான் அமைச்சர் துரை முருகனின் குரு ஆவார்.

    • @vijayakumarinatesan1445
      @vijayakumarinatesan1445 3 ปีที่แล้ว +3

      துரை முருகனுக்கு குரு இருக்கிறார் என்பது ஒரு அதிசயம் தான். அவர் தான் நாத்திகர் ஆயிற்றே?

    • @pmnkrishnan3060
      @pmnkrishnan3060 3 ปีที่แล้ว +5

      @@vijayakumarinatesan1445
      அவர்களது இரட்டை நிலைப்பாடு தெரிந்ததே! தனக்கும் தன் குடும்பத்திற்காகவும் இதெல்லாம் அவசியம்.மக்களுக்கு உபதேசம் கடவுள் மறுப்பு.

    • @smsphotography1056
      @smsphotography1056 2 ปีที่แล้ว

      th-cam.com/video/RWGuzspyNHI/w-d-xo.html

    • @Sandra-ll6bi
      @Sandra-ll6bi 10 หลายเดือนก่อน

      3:14 😮​@@pmnkrishnan3060k

    • @arumugamsanthi6706
      @arumugamsanthi6706 5 หลายเดือนก่อน +2

      பாவம் சித்தருக்கு சீடனாக மந்திரிதான் கிடைத்தாரா.
      ஆதுவும் அடடா எப்பேர்ப்பட்ட சீடன்

  • @nilanila1508
    @nilanila1508 7 หลายเดือนก่อน

    இவர்கள் எல்லோரும் உண்மையை மட்டும் தான் பேசுவார்கள் நல்லதை மட்டும் தான் செய்வார்கள் நாட்டின் நலம் விரும்பிகள்

  • @sureshkumar-gl3nn
    @sureshkumar-gl3nn 11 หลายเดือนก่อน

    Om nama shivaya Om nama shivaya Om nama shivaya Om nama shivaya Om nama shivaya Om nama shivaya Om nama shivaya Om nama shivaya Om nama shivaya Om nama shivaya Om nama shivaya Om nama shivaya Om nama shivaya Om nama shivaya Om nama shivaya Om nama shivaya

  • @prabhugkpnar916
    @prabhugkpnar916 ปีที่แล้ว +5

    கலியுகத்தில் சிவபெருமான் இவருக்கு காட்சியளித்து 500 வருடங்கள் ஆயுள் என சொன்னாரா. இது என்ன‌ கலியுகத்திற்கு வந்த சோதனை.

    • @nilanila1508
      @nilanila1508 7 หลายเดือนก่อน

      யார் எதைச் சொன்னாலும் ஏற்றுக் கொள்பவனே உலகில் மிகப்பெரிய அறிவாளி (சொந்தமாக மூளை இல்லாத காரணம்

  • @naguvenkatesh7252
    @naguvenkatesh7252 2 ปีที่แล้ว +4

    ஐயா நம்நாடு சுமார் 350 லட்சம் கோடி கடனில் உள்ளது இந்த கடன்தீர உதவும் சித்தர் யாரேனும் இருந்தால் அவரைப்பற்றி வீடியோ போடுங்கள் இந்த நாட்டிற்கு பிரயோசனமாக இருக்கும்

    • @vellingirithangamuthugound1117
      @vellingirithangamuthugound1117 ปีที่แล้ว +1

      சித்தர்கள் கடனை தீர்த்தாள் அரசியல் வாதிகள் இன்னும் அதிகமாக ஊழல் செய்வார்கள் மக்கள் அவர்களை மீண்டும் தேர்வு செய்வார்கள் ஓம் நமசிவாய

    • @nilanila1508
      @nilanila1508 7 หลายเดือนก่อน

      மான் உணர்வற்றவர்கள்

  • @muniyandykatherason4734
    @muniyandykatherason4734 3 ปีที่แล้ว +1

    சிறப்பு 🙏

  • @jayaprakashjaya8038
    @jayaprakashjaya8038 ปีที่แล้ว +1

    ஓம் நமச்சிவாய போற்றி போற்றி போற்றி

  • @kalyansundaram6398
    @kalyansundaram6398 3 ปีที่แล้ว +5

    Om guruve saranam 🙏

  • @leo_maarimuruganpillai_man4321
    @leo_maarimuruganpillai_man4321 3 ปีที่แล้ว +2

    Thanks For Jaya TV Team

  • @bharathib7724
    @bharathib7724 3 ปีที่แล้ว +13

    நன்று.
    புதுக்கோட்டை தட்சங்குறிச்சி முருகன் கோவிலில் தினமும் சூட்சுமாமாக விலங்குகள் அல்லது ஒளி வடிவில் வழிபடும் கருவூறார் மற்றும் பாம்பாட்டி சித்தர்கள் பற்றி காட்டுங்கள்.

  • @arunachalam9441
    @arunachalam9441 ปีที่แล้ว

    Ivar oru maga sithar. No dought... Oru thundu than
    Dress.. Sabiduvathillai.
    Irrai arul petravar. Age above 90

  • @sivasivasiva6711
    @sivasivasiva6711 3 ปีที่แล้ว +1

    முக்காலம் அறிந்தவர் உள்ளதை உள்ள படி சொல்வார்

  • @dinakaran1464
    @dinakaran1464 3 ปีที่แล้ว +1

    Nanum pathurikken om namachivayaa

  • @radhikaradhika4641
    @radhikaradhika4641 3 ปีที่แล้ว +8

    Om nama shivaya namaga ❤️🙏🏻

  • @ponpandisathankulam3200
    @ponpandisathankulam3200 3 ปีที่แล้ว +5

    🙏OM namashivaya 🙏🕉️

  • @shanthiuma9594
    @shanthiuma9594 ปีที่แล้ว +1

    எல்லாம் சிவன் செயல் 🙏

  • @panneerselvam7257
    @panneerselvam7257 2 ปีที่แล้ว +10

    நெ௫ப்பின்மீது நடநதாலும்
    நீா்மீதுமிதந்தாலும்
    மககளுக்கு இவா்களால் எந்த
    பலனுமில்லை
    மடமைதனம்இல்லை என்றால்
    மதங்கள்இல்லை

    • @rrajesh3771
      @rrajesh3771 ปีที่แล้ว

      அத நீ சொல்லாத டா . நீ என்ன பெரிய சு...... யா

    • @shanmugamn5438
      @shanmugamn5438 ปีที่แล้ว

      அருமையா சொன்னீர்கள்

  • @rocki9567
    @rocki9567 2 ปีที่แล้ว +7

    இந்த சித்தர் ஆளும் கட்சி ஆதரவாளர் நான் சொல்வது நம்ப முடியாது ஆனால் இதுதான் உண்மை என்ஓனர் மாதத்தில் இரண்டு முறை அவரை சந்திப்பார்

    • @Baranisouravraga
      @Baranisouravraga 2 ปีที่แล้ว +1

      @@premastanot7152 Yes .Thats true.

    • @ralngm
      @ralngm ปีที่แล้ว +1

      I think he has some contact with Thuraimurugan DmK. An article also came in Nakkeeran

  • @thanushthanush4472
    @thanushthanush4472 3 ปีที่แล้ว +1

    Thank you sir usefull video good sir

  • @ramachandranr6382
    @ramachandranr6382 3 ปีที่แล้ว +25

    ஓம் நமோ நமசிவாய நமஹ சர்வம் சிவார்ப்பனம்.....

  • @bharaniraj9362
    @bharaniraj9362 3 ปีที่แล้ว +5

    omm namashivya🙏🙏🙏

  • @gvbalajee
    @gvbalajee 3 ปีที่แล้ว +2

    Nice Temple's

  • @periyasamyalagusundaram4299
    @periyasamyalagusundaram4299 ปีที่แล้ว +2

    ஓம் நமசிவாய நமசிவாய வாழ்க

  • @vinothvijay7325
    @vinothvijay7325 2 ปีที่แล้ว +5

    நான் இவரை பல தடவை தரிசனம் செய்து உள்ளேன் 🙏🙏🙏 ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய 🙏

  • @RajaRaja-rz4ur
    @RajaRaja-rz4ur 2 ปีที่แล้ว +5

    நெருப்பின்மீது படுத்து தியானம்
    செய்யுங்கள் . நல்லது .
    அதோடு ஏழை மக்களின் வறுமையைப் போக்க ஏதாவது
    செய்யுங்கள் .

  • @kannankannan7457
    @kannankannan7457 6 หลายเดือนก่อน

    இந்த மஹாதேவ் மலைக்கு (ஜூன் 2024 )நான் சென்று இவர் கையில் 50 ரூபாய் காணிக்கை வாங்கி உள்ளேன் இந்த மஹாதேவன் மலை இன்னும் இரண்டு மூன்று ஆண்டுகளில் ஒரு திருவண்ணாமலையாக மாறும் காலம் வெகுதொலைவில் இல்லை

    • @saravananpurusothaman
      @saravananpurusothaman 3 หลายเดือนก่อน

      1000 year's aanalum thiruvannamalai equal varathu

  • @PriyaMenaka-ky9ux
    @PriyaMenaka-ky9ux 5 หลายเดือนก่อน +1

    ஆம் இது உண்மை

  • @hinduprotectiondevelopment1748
    @hinduprotectiondevelopment1748 3 ปีที่แล้ว +28

    சுதந்திரமாக/நாகரீகமாக வாழும் பெண்களின்; அன்பான, அறமான, மக்களின்; பன்பான பயனான இந்திய மதங்கள்; இந்திய நம் தாய் மதங்களை மறந்து, வெளிநாட்டு மக்களின் தாய் மதங்களுக்கு மாறாதீர்கள்.

    • @natashawillis7683
      @natashawillis7683 3 ปีที่แล้ว +1

      Wellsaid bro
      Keep itup

    • @johnsamson635
      @johnsamson635 2 ปีที่แล้ว +2

      தம்பி உன்னால கோயில் பூசை பண்ண முடியுமா உன்னால பூணூல் அணிய முடியுமா கடவுள் எல்லோருக்கும் பொதுவானவர் தானே

    • @sivagnanakundaliniyogam1022
      @sivagnanakundaliniyogam1022 2 ปีที่แล้ว

      th-cam.com/video/RWGuzspyNHI/w-d-xo.html

    • @smsphotography1056
      @smsphotography1056 2 ปีที่แล้ว

      th-cam.com/video/RWGuzspyNHI/w-d-xo.html

    • @smsphotography1056
      @smsphotography1056 2 ปีที่แล้ว

      @@johnsamson635 th-cam.com/video/RWGuzspyNHI/w-d-xo.html

  • @vijaybasker3480
    @vijaybasker3480 3 ปีที่แล้ว +2

    Guru.vanakam

  • @DineshWeerasekara-w7f
    @DineshWeerasekara-w7f ปีที่แล้ว

    Where is location.
    Where is this plase

  • @jayapriya9717
    @jayapriya9717 2 ปีที่แล้ว

    Unmai than Nan avar ketta tharisanm vangki irukkan🙏

  • @hinduprotectiondevelopment1748
    @hinduprotectiondevelopment1748 3 ปีที่แล้ว +2

    இந்திய மதங்களின் இறைவன்களை வணங்கும்,மக்களே,கட்சிகளே, இந்தியாவை, இந்திய மதங்களை, இந்திய மதங்களின் மக்களை,காப்பது,தாக்குபவர்களை அழிப்பது நம் ஒற்றுமை, ஓட்டுக்கள், பிஜேபி கட்சி.

  • @kspattulingam4271
    @kspattulingam4271 3 ปีที่แล้ว +20

    நீங்கள் நெருப்பு மீது படுத்து,தியானக்காட்சி காட்டவில்லை

    • @bharathib7724
      @bharathib7724 3 ปีที่แล้ว +2

      படுத்து என்பதிற்கு பதில் அருகில் நின்று என்று தலைப்பு இருக்க வேண்டும்.

    • @muruganprakashbabu1712
      @muruganprakashbabu1712 11 หลายเดือนก่อน +1

      அதை பார்ப்பதற்கு ஒரு பாக்கியம் வேண்டும் எதுவும் எளிதில் கிடைத்துவிட்டால் அதன் அருமை தெரியாது

  • @kattimedub.vignesh2967
    @kattimedub.vignesh2967 ปีที่แล้ว

    சுவாமி திரும்ப ஸ்டாலின் தலைமையில் உள்ள திமுக கட்சியினரால் மற்றும் அதிமுக கட்சியினரால் கோவில்களின் நிலை மிகவும் பரிதாபமாக உள்ளது தமிழ்நாட்டில் நீங்கள் தான் அவர்களுக்கு தக்க பாடத்தை புகட்ட வேண்டும்

  • @nithyashakthi475
    @nithyashakthi475 3 ปีที่แล้ว +4

    Om nama Shivaya🤲🤲

  • @vrbala4944
    @vrbala4944 3 ปีที่แล้ว +14

    அன்ன ஆகாரம் இல்லை ஆனா தொந்தி எப்படி வந்தது கேட்ட விழிப்புணர்வு நண்பருக்கு ஒரு சபாஷ் .

    • @yogiswaranthangaraj8673
      @yogiswaranthangaraj8673 2 ปีที่แล้ว

      ஐயா சபாஷ் பாலா உங்கள மாதிரி ஒரு கோபாலாவுக்கு தொந்தி எப்படி வந்தது என்று சொல்லி இருக்கிறேன் படித்து தெரிந்து கொள்ளுங்கள் கோப்பாய்.

    • @Pavithra06871
      @Pavithra06871 ปีที่แล้ว

      Don't comment it's true

  • @adalarasan3010
    @adalarasan3010 3 ปีที่แล้ว +2

    சிதம்பரம் வர சொல்லுங்க , நான் உங்க சுவாமியின் தரிசனத்தை பார்க்க

  • @JeyakumarP-os6su
    @JeyakumarP-os6su ปีที่แล้ว

    கடவுள் ஆன்மீகம் சித்தர் எல்லாம் ஓகே ஆனால் அவர் எதுவம் (நீர் உடபட) சாப்பிடாமல் இருக்கின்றார் (பல வருடங்களாக) என்பதை ஏற்றுக்கொள்ள முடியாமல் இருக்கிறது. (இது அவரை கொச்சைப்படுத்தும் நோக்கத்தில் எழுதவில்லை. "எப்படி......!!!!") நானும் 15 நாட்கள் எதுவும் உண்ணாமல் இருந்திருக்கிறேன் என்னை பார்த்த எவரும் நான் சாப்பிடாமல் இருந்தேன் என்பதை நம்பவில்லை. காரணம் என்னில் எந்த மாற்றமும் இருக்கவில்லை நான் ஆன்மீகவாதி அல்ல! என்னால் இருக்க முடிந்தது என்றால் ஏன் ஆன்மீகவாதியான சித்தரால் இருக்க முடியாது என்று மனம் சொல்கிறது ஆனால் அறிவு வருடக்கணக்கில் எப்படி என்று...... .

  • @Akshithanu
    @Akshithanu ปีที่แล้ว

    Om namasivaya...potri...🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @manjumanjul4636
    @manjumanjul4636 3 ปีที่แล้ว +2

    Om nama shivaya🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @kakapoochi1279
    @kakapoochi1279 3 ปีที่แล้ว +7

    இவர் பெரிய மாகன்.....நான் சொல்லல உரு சொல்லுது. ..

  • @selvam-hh9ey
    @selvam-hh9ey 3 ปีที่แล้ว +22

    நெருப்பில் படுத்ததை ஏன்டா காட்டவில்லை..

  • @navarathnam3615
    @navarathnam3615 3 ปีที่แล้ว

    Daily parrkalaam pesalaam omm namah shivaya namah 👃👃👃👃👃👃

  • @nithyag2137
    @nithyag2137 ปีที่แล้ว

    My native katpadi

  • @PRAVEENATRADERS
    @PRAVEENATRADERS ปีที่แล้ว

    Om Namasivayam potri 🙏

  • @SankarDon-h2z
    @SankarDon-h2z ปีที่แล้ว

    🙏ஓம் நமச்சிவாய 🙏

  • @balakrishnankaruppannan1684
    @balakrishnankaruppannan1684 2 ปีที่แล้ว +11

    நெருப்பில் படுத்து தியானம் செய்த காட்சிப் படம் எங்கே....

    • @Ramya.......318
      @Ramya.......318 10 หลายเดือนก่อน +1

      Super Anna 😁😂

    • @sanjumuthu4779
      @sanjumuthu4779 8 หลายเดือนก่อน

      Unma tha bro, na poi irukka

  • @SaravananA-b9k
    @SaravananA-b9k 2 หลายเดือนก่อน

    ஆரோக்கியமான குறைவற்ற குழந்தையை குடுங்க. Ida பிரச்சனைகளில் சரியான நீதி கிடைக்கணும்

  • @raveendhirantamilarasan7081
    @raveendhirantamilarasan7081 3 ปีที่แล้ว +1

    Yoow nambikka vaikka Namma hindhu ❤️❤️❤️❤️❤️

  • @rajajimuthu9854
    @rajajimuthu9854 2 ปีที่แล้ว +15

    இயற்கையோடு இயைந்து வாழ்பவர்கள் சித்தர்கள் அவர்களை பின்பற்றமுயல்பவர்கள் ஞானிகள் இதுபோன்று மற்றவழிபாடுகளில் இலலையென்பதே உண்மை

  • @saravananthangarasu2938
    @saravananthangarasu2938 2 ปีที่แล้ว +3

    சித்தருக்கு விளம்பரம் கொடுக்கற மாதிரியே இருக்கு

  • @mageshkumar5338
    @mageshkumar5338 2 ปีที่แล้ว

    Yenga oorthan

  • @Prakash-cm8ev
    @Prakash-cm8ev 2 ปีที่แล้ว +7

    கட்டுக்கதைகளை கூறுவதை விட அடுத்த நிகழ்ச்சியிலாவது உள்ளதை உள்ளவாறு சொல்ல முயற்சி செய்யுங்க

    • @ngowri468nagarajan9
      @ngowri468nagarajan9 6 หลายเดือนก่อน

      உன் குடும்பமே அழிந்து போகும்

    • @ttharmalingam117
      @ttharmalingam117 5 หลายเดือนก่อน

      அவர்கள் காணோளி மூலம் காண்பிக்கிறார்கள் அதுவும் புரியவில்லை என்றால் நேரில் சென்று பார் தவிர உனக்குப் பிடிக்கவில்லை என்றால் தவிர்த்துவிட்டு போ

  • @dhasarathans9338
    @dhasarathans9338 3 ปีที่แล้ว +4

    அய்யோஎத்தனைபொய்கள்இந்தபூமியில ஏன்தவவாழ்க்கையாருக்குஎன்னலாபம்இந்ததேசம்வல்லரசுஆகுமாஇவரால்

  • @ayyappanvenkatachalam5873
    @ayyappanvenkatachalam5873 ปีที่แล้ว

    எந்த டை ல போகனும்.pls சொல்லுங்க

  • @vrbala4944
    @vrbala4944 3 ปีที่แล้ว +6

    ஒரு வேளை மழை பொழிஞ்சிருக்குமோ அதான் நெருப்பிலே படுக்களியோ.

    • @bharaths4833
      @bharaths4833 2 ปีที่แล้ว

      போடா டேய்

    • @yasodhas3152
      @yasodhas3152 ปีที่แล้ว

      போடா கேனபுண்ட

  • @ManojKumar43254
    @ManojKumar43254 2 ปีที่แล้ว

    Any miracle of this monk
    My problem solve baba please
    Om namah shivai...

  • @villupattupalmani4297
    @villupattupalmani4297 10 หลายเดือนก่อน

    கடைசிவரைக்கும் நெருப்பில் உட்காரவில்லை.

  • @Worldinfovideo
    @Worldinfovideo 3 ปีที่แล้ว +1

    திகிலாக உள்ளது

  • @anparasithangarasu7719
    @anparasithangarasu7719 ปีที่แล้ว

    காவேரி தண்ணியை தமிழ் நாட்டுக்கு பீறிட்டு பாயும்படி செய்ய சொல்லுங்க ப்லீஸ் நன்றி 🙏ஓம் நமசிவாய ❤

  • @Gurugunasu
    @Gurugunasu 3 ปีที่แล้ว +2

    Om Namasivaya