ไม่สามารถเล่นวิดีโอนี้
ขออภัยในความไม่สะดวก

சீனாவை காலி செய்ய முடிவு! | தீவிர முயற்சியில் 4 நாடுகள் | QUAD Vs. CHINA | Modi | Joe Biden |

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 18 ก.พ. 2021
  • Episode #1002 | சீனாவை காலி செய்ய முடிவு! | தீவிர முயற்சியில் 4 நாடுகள் | QUAD Vs. CHINA | Modi | Joe Biden |
    #china #FindFacts #IAF #QUAD
    Subscribe us to get the latest Tamil News updates: goo.gl/RK35WS
    Visit Cauvery News WEBSITE: cauverynews.tv
    Like Cauvery News on FACEBOOK: / cauverytv
    Follow Cauvery News on TWITTER: / cauverytv
    Follow Cauvery News on GOOGLE+: plus.google.co...
    About Cauvery News Tamil :
    Based in Chennai, Cauvery News is one of the youngest Tamil multimedia digital news platforms in the world.
    With a young and vibrant newsroom that works around the clock and a network of reporters spread across Tamil Nadu and India, we break news as it happens.
    Our journalism knows 'No fear or favour.' We report the news as it is, without any slant or bias. We ensure speed, accuracy and clarity through the very latest global technology for news gathering, automation and presentation.
    Cauvery News is available on Facebook, Twitter, TH-cam, Instagram, Snapchat and as a world class Tamil 24X7 news channel on various DTH and cable platforms.
    Cauvery News is available on TCCL on Channel 55, TACTV on Channel 130, TATA Sky on 1588, Videocon on Channel 577, Airtel DTH on Channel 791, JAK on Channel 182 and JIO TV(App)

ความคิดเห็น • 154

  • @ManiKandan-ni3jr
    @ManiKandan-ni3jr 3 ปีที่แล้ว +7

    வீடியோ சூப்பர்

  • @ramprasath04
    @ramprasath04 3 ปีที่แล้ว +10

    நண்பா அமெரிக்காவின் அணு ஆயுத சோதனையின் தோல்வியின் பலன் தான் சுனாமி
    சுமத்ரா தீவில் தொடங்கி இந்தியா வரை அதன் பாதிப்பு ஏற்பட்டது

    • @ThulirVidu
      @ThulirVidu 3 ปีที่แล้ว

      நண்பர்களே எங்கள் "THULIR VIDU "🌱🌱 சேனலில் "TECH UPDATES VIDEOS" தினமும் போடப்படுகிறது. Please watch and give your support

  • @rajeshs5743
    @rajeshs5743 3 ปีที่แล้ว +12

    Quad ஐ பயன்படுத்தி முதலில் சீனாவின் வால் பாகிஸ்தான் மற்றும் இலங்கைக்கு பல்வேறு அழுத்தங்கள் கொடுத்து தனிமைப்படுத்த வேண்டும்.

  • @a.t.t3041
    @a.t.t3041 3 ปีที่แล้ว +6

    இந்தியா நீண்ட கால உறக்கத்தில் இருந்து விழிக்குமா. வாழ்க பாரதம், நன்றி வணக்கம் அன்புடன் ஜெய்ஹிந்த்.

  • @sumib6986
    @sumib6986 3 ปีที่แล้ว +14

    Sir உங்க video volume ரொம்ப கம்மியா இருக்கு
    ....

  • @thilagamjeevitha9438
    @thilagamjeevitha9438 3 ปีที่แล้ว +3

    👍👍👍
    From Malaysia...

  • @anatharajraj8438
    @anatharajraj8438 3 ปีที่แล้ว

    Whatever China manufacturing to Australia India need to manufacturing the same thing to world. N very soon India will be number 1.God bless India from A.R.Anatha Raj from Malaysia.

  • @raafiakareemraafiakareem2006
    @raafiakareemraafiakareem2006 3 ปีที่แล้ว +9

    அவனுங்க கொரோனாவ பரப்பிவிட்டதே பிளான் பண்ணிதானே

  • @wanisriwani1933
    @wanisriwani1933 3 ปีที่แล้ว +3

    நல்ல தகவல்கள்..அருமை..இருபினும் இன்று சீனா உலக மார்க்கெட் பிடித்த பிறகுதான் பொருட்கள் மிகவும் மலிவாக கிடைக்கிறது. இதுவே முன்பு ஒரு டி‌வி வாங்கினால் அதிக விலைகொடுது வாங்க வேண்டும் இன்று பல மடங்கு மலிவாக கிடைக்கிறது/

    • @gurubvn
      @gurubvn 3 ปีที่แล้ว +1

      தரமும் குறைவாக உள்ளதே. சீனாவின் எண்ணமே சரியில்லை. சீனாவின் அசுர வளர்ச்சிக்கு காரணமே அமெரிக்கா தான். இப்போது அதையே எதிர்க்கிறது. நன்றி இல்லாத நாடு.

  • @mariyainbaraj4388
    @mariyainbaraj4388 3 ปีที่แล้ว

    💐

  • @VijayaKumar-sl6yy
    @VijayaKumar-sl6yy 3 ปีที่แล้ว +1

    இந்தியாவின் ராஜதந்திரம் மிக சிறப்பாக உள்ளது அதே நேரத்தில் உலக அளவில் மிக சிறந்த வீரர்களை அமைத்து இருக்கும் நாடு இந்தியா தான் ஆனால் நவீன கருவிகள் கொண்ட நாடாக இந்தியா இல்லை என்பதை மிகவும் வருத்தமாக தெரிவித்துக்கொள்கிறேன்

    • @user-tb9ts6gp4f
      @user-tb9ts6gp4f 3 ปีที่แล้ว

      அதை ஏன் இலங்கையில் பாவிக்கல...???

    • @user-tb9ts6gp4f
      @user-tb9ts6gp4f 3 ปีที่แล้ว

      @Nithya Karuppasamy தவறாக புரிந்தமைக்கு வருந்துகிறேன்

  • @markandanbanu9562
    @markandanbanu9562 3 ปีที่แล้ว +1

    பெட்ரோல் விலை ரூ.100 தொட போகும் நாம் தமிழகத்தில் நாம் தமிழர் கட்சி ஆட்சிக்கு வந்தால் பெட்ரோலுக்கு செலுத்த வேண்டிய வரி கிடையாது என்று சொல்லுங்க..தமிழர் ஓட்டு உங்களுக்கு தான்... எங்கள் அண்ணன் சீமான்👍👍👍

  • @gajendranp7609
    @gajendranp7609 3 ปีที่แล้ว +11

    சீனாவுக்கு உலகில் உள்ள முக்கால்வாசி நாடுகளில் இருந்து வட்டி வருகிறது நண்பா.

  • @TSR1942
    @TSR1942 3 ปีที่แล้ว +5

    Do something and close China.

  • @dabeerullahsharief3759
    @dabeerullahsharief3759 3 ปีที่แล้ว +4

    Audio improved 👌 bro

    • @ThulirVidu
      @ThulirVidu 3 ปีที่แล้ว

      நண்பர்களே எங்கள் "THULIR VIDU "🌱🌱 சேனலில் "TECH UPDATES VIDEOS" தினமும் போடப்படுகிறது. Please watch and give your support

  • @sathishsathish1379
    @sathishsathish1379 3 ปีที่แล้ว +1

    Super ji ❤️🔥🔥🔥🔥🔥

  • @SureshSuresh-mq6dz
    @SureshSuresh-mq6dz 3 ปีที่แล้ว +5

    வணக்கம் நேயர்களே என்று சொல்லுங்கள் நண்பா....
    நீங்க சொல்லுவது நன்றாக இருக்கும்...

    • @ThulirVidu
      @ThulirVidu 3 ปีที่แล้ว

      நண்பர்களே எங்கள் "THULIR VIDU "🌱🌱 சேனலில் "TECH UPDATES VIDEOS" தினமும் போடப்படுகிறது. Please watch and give your support

  • @andykannakanna4216
    @andykannakanna4216 3 ปีที่แล้ว

    From Malaysia gooooood Info

  • @kavimani9423
    @kavimani9423 3 ปีที่แล้ว

    🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

  • @jamunamala9981
    @jamunamala9981 3 ปีที่แล้ว +1

    Nalla thelivana villakam brother ,ennum athigama video up load pannunga frm malaysia😊😊😊😊

  • @duraisamyanandhan8130
    @duraisamyanandhan8130 3 ปีที่แล้ว +1

    Quad நாடுகள் ஒருங்கிணைந்து ஐரோப்பிய ஆப்ரிக்க ஆசிய நாடுகளுக்குத் தேவையான மூலப்பொருட்கள் மற்றும் தேவையான பொருட்களை சப்ளை செய்தாலே போதும். சீனாவின் பொருளாதார வளர்ச்சியை குறைத்தாலே போதும்

  • @ariharasuthan4138
    @ariharasuthan4138 3 ปีที่แล้ว +3

    யூடியூப் சேனல் இருக்கு ஆனால் டிவி சேனல் இருக்கா காவேரி நியூஸ்

  • @RealityVision
    @RealityVision 3 ปีที่แล้ว +3

    You are responsible for your life, and when you take responsibility for all your past mistakes, without blame, you change your life.😃 have a nice day😊🙏

  • @ariharasuthan4138
    @ariharasuthan4138 3 ปีที่แล้ว +1

    யூ டிவியில் காவேரி நியூஸ் சேனலை காணவில்லை அதனால் தான் கேட்கிறேன்

  • @ramasamys7297
    @ramasamys7297 3 ปีที่แล้ว

    Super

  • @MarshallSk2002
    @MarshallSk2002 3 ปีที่แล้ว +1

    Sir Increase your Channel Volume 🔉🔊

  • @prabudhurga1724
    @prabudhurga1724 3 ปีที่แล้ว

    Super bro

  • @villainskk1213
    @villainskk1213 3 ปีที่แล้ว

    We are same people we want peaceful and love for all country . No war no fight

  • @duraisamyanandhan8130
    @duraisamyanandhan8130 3 ปีที่แล้ว +5

    சீனாவையும் மற்ற நாடுகளின் ராணுவ வலிமையையும் வெறும் எண்ணிக்கையில் தீர்மானிக்க முடியாது. சீனாவின் தரம் ஜூன் 2020 ல் உலகிற்கே தெரிந்துவிட்டது

  • @dr.chandrasekaranmohanasun3242
    @dr.chandrasekaranmohanasun3242 3 ปีที่แล้ว

    ஜெய் பாரத்.🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

  • @muthulingam3115
    @muthulingam3115 3 ปีที่แล้ว +7

    WHO தலைவர் தான் ஜீஜின் பின் வீட்டு வாட்ச்மேன் ஆச்சே. எப்படி உண்மைய சொல்லும்?

  • @gunaseelangengesan1931
    @gunaseelangengesan1931 3 ปีที่แล้ว +9

    Biden அதிபர் ஆனபிறகு QUAD அமைப்பு பலவீனம் அடைந்துவிட்டது.

    • @ThulirVidu
      @ThulirVidu 3 ปีที่แล้ว

      நண்பர்களே எங்கள் "THULIR VIDU "🌱🌱 சேனலில் "TECH UPDATES VIDEOS" தினமும் போடப்படுகிறது. Please watch and give your support

  • @user-hy4ni1eg3z
    @user-hy4ni1eg3z 3 ปีที่แล้ว +1

    1st iam

  • @sureshbabu4695
    @sureshbabu4695 3 ปีที่แล้ว

    👏👏👏🙏🙏🙏😊😊😊

  • @vinothvmylifemyrulevinothv8060
    @vinothvmylifemyrulevinothv8060 3 ปีที่แล้ว

    I am fast command you

  • @srimuthulakshmijewellery
    @srimuthulakshmijewellery 3 ปีที่แล้ว

    How to contact you Mr.Karthik mayakumar kindly do reply

  • @vinoth0709
    @vinoth0709 3 ปีที่แล้ว +2

    அடுத்த வருஷம் சித்திரை மாதம் முதல் உலகம் பூகம்பம் கடல் பேரலை ஐந்தறிவு ஜீவன்கள் நோய்வாய்ப்பட்டு ஏற்கப்படும் மனிதனும் விதிவிலக்கு அல்ல அமெரிக்கா ஈரான் ஈராக் பாகிஸ்தான் கசகஸ்தான் சீனா இந்தியா நாடுகள் நிலநடுக்கம் சீற்றம் அதிகரிக்கும் இந்தியாவிலுள்ள பொருளாதாரமும் விலை உயர்வு ஏற்படும் அத்தியாவசிய பொருள் காய்கறி விலை விலை உயரும் பங்கு சந்தை ஏற்றத்துடன் இருக்கும் மக்கள் தலையில் சுமை தூக்க முடியாத சுமைகள் ஒரு பெண் உருவாகியிருக்கும் மழையின் அளவு அதிகமாக இருந்தாலும் சேமிப்பு கம்மி ஆகவே இருக்கும் குடிநீர் முடியாது

    • @nathiyas4222
      @nathiyas4222 3 ปีที่แล้ว

      Enum 2 matham kalithu natakunu solringla?

  • @miaumiau2826
    @miaumiau2826 3 ปีที่แล้ว

    வணக்கம் அண்ணா நீங்கள் எப்போதும். சீனா வை பற்றி. சொல்லும் போது. சந்தொசம் ஆனால். யார் செய்ய போவது. தரை மட்டம் ஆக்க வேண்டும். இந்த சப்பட்ட. கோரோனா. எனி என்ன செய்ய போகிறான் என்று தெரிந்த நிலை. நீங்கள் ஆங்கிலத்தில். பதிவு செய்ய வேண்டும். சீனாவில் இருந்து. எந்த ஒரு நாடும். எந்த ஒரு பொருள்களை. கொள் முதல் செய்ய கூடாது என்று..தயவுசெய்து ஆங்கிலத்தில். பதிவு செய்ய வேண்டும். நன்றி.

  • @dr-eu4xq
    @dr-eu4xq 3 ปีที่แล้ว +2

    china vs israel illuminaty army bro

  • @MRBOSS-kj1ws
    @MRBOSS-kj1ws 3 ปีที่แล้ว

    Karthik anna I am big fan of u and I am malaysian. Anna are u workout coz I see got a transformation😁

  • @gobalakrishnanrajoo8328
    @gobalakrishnanrajoo8328 3 ปีที่แล้ว

    # Kulla Naree,
    # Expansion Of Territory.
    # No Veto.

  • @vaishnaviramamoorthy7614
    @vaishnaviramamoorthy7614 3 ปีที่แล้ว +1

    Konjam days unga videos Naa pakkala but epa vera mathiri irukinga yaro mathiri irukinga bro

  • @ananthasayanamkm2822
    @ananthasayanamkm2822 3 ปีที่แล้ว

    Sir sound please

  • @nanthakumarg79
    @nanthakumarg79 3 ปีที่แล้ว

    Upgrad app pate videos potaka pro

  • @mohansundaram7706
    @mohansundaram7706 3 ปีที่แล้ว +1

    WHO NO No CHO

  • @gunaseelangengesan1931
    @gunaseelangengesan1931 3 ปีที่แล้ว +1

    உங்க தலைப்பு QUAD அமைப்பு இப்போதிருக்கும் நிலைக்கு பொருந்தாது

  • @GOKULRAJO
    @GOKULRAJO 3 ปีที่แล้ว

    Mudikku valara ennanga pannuninga sollunga

  • @priyapriya8772
    @priyapriya8772 3 ปีที่แล้ว +4

    With India also have sea issue few years back.... China claims that Indian ocean is theirs and parked their ships near Sri Lanka... Only after modi gov came in.... China is not doing those stupid things nowadays

  • @ganeshmadhu9369
    @ganeshmadhu9369 3 ปีที่แล้ว

    But for the borde issues we can oppose china

  • @c.raghuc7681
    @c.raghuc7681 3 ปีที่แล้ว +2

    அடிச்சி விடு அடிச்சி விடு

  • @raghulelango5478
    @raghulelango5478 3 ปีที่แล้ว

    Quantity not matters..... quality does
    "China"

  • @PhonePhone-hc9oy
    @PhonePhone-hc9oy 3 ปีที่แล้ว

    மக்கள் ஆட்சி தான் நன்மை மனிதன் சுதந்திரம் இருக்கும் சீனா அனைத்து நாடுகளுக்கு அவன் பொருள் தருகிறது விலை குறைவு சீனா பிரச்சினை அமெரிக்க மாமுல் தந்தால் இந்த பிரச்சினை முடிவு வரும்

  • @lpkcharan3353
    @lpkcharan3353 3 ปีที่แล้ว

    Ppt language correct a type pannunga

  • @entertainmentshrots7224
    @entertainmentshrots7224 3 ปีที่แล้ว

    Quad vs China
    Who will win

  • @sivananthan3101
    @sivananthan3101 3 ปีที่แล้ว

    Good luck Quad .🙏🙏🙏👍👍👍vande mataram

  • @sridthar9630
    @sridthar9630 3 ปีที่แล้ว

    Ikkala kattathil chi vai ulaka naadukal porulatharathil valaravidamal thaduthu then chi kadal aathikathai kuraithu chinna naadukalai mirattal paathukathu chi adakki vaithal than chinna naadukal arockiama irukkum
    Ulaka amaithiyum irukkum...

  • @kamarajd8993
    @kamarajd8993 3 ปีที่แล้ว

    QUADக்கு டிரம்ப் காலத்தில் இருந்த வீரியம் தற்சமயம் இல்லை.

  • @MG-xu9xd
    @MG-xu9xd 3 ปีที่แล้ว +2

    India la yan Chinna product 100% tax poda koodathu

  • @angariramanujam3759
    @angariramanujam3759 3 ปีที่แล้ว +1

    WHO don't believe

  • @user-tb9ts6gp4f
    @user-tb9ts6gp4f 3 ปีที่แล้ว +1

    பாதிப்பு பல்லாண்டுகாலம் நீடிக்கும்...!!!

  • @rvcharry830
    @rvcharry830 3 ปีที่แล้ว

    first quad take army actions against pakistan and turkey after china will come down into the level

  • @ariharasuthan4138
    @ariharasuthan4138 3 ปีที่แล้ว

    மன்னிக்கவும் யூடியூப் இன்று குறிப்பிட்டதற்கு மை ஜியோ ஆப் இல் உள்ள சேனலில் காவேரி நியூஸ் இல்லை

  • @sjayaram4635
    @sjayaram4635 3 ปีที่แล้ว +1

    WHO China voda kaikulli

  • @kavicarving
    @kavicarving 3 ปีที่แล้ว

    சிர்ப்பகலைபட்ரி தொல்லுங்க

  • @abdulhakeem6777
    @abdulhakeem6777 3 ปีที่แล้ว +2

    இன்றைய நிலையில் சீனாவை அடக்க இனி ஒரு கொம்பன் பிறந்து தான் வரவேண்டும்.

  • @angelolazarus651
    @angelolazarus651 3 ปีที่แล้ว

    Bro I have a one question for you? How did you grow your hair,,,,don't say you wearing the wig

  • @pretivirajan4645
    @pretivirajan4645 3 ปีที่แล้ว

    Anna t-shirt pottu pesuriga nalaiku lungi kattitu pesuga anna unga subcriber wishu plz😁

  • @mathavanmathavan5703
    @mathavanmathavan5703 3 ปีที่แล้ว

    Koncham saththama pesunga bro

  • @sjayaram4635
    @sjayaram4635 3 ปีที่แล้ว

    China products alternative va naraya country la investment pannanum apuram naraya veruku job kittakum China voda finance gally pannanum apparam mad in China poi made in India made in japan made in Australia apparam made in japan and made in America nu kondu varanum America and india japan Ku da tax free trade pannanum appo entha nattula problem korayum

  • @user-tb9ts6gp4f
    @user-tb9ts6gp4f 3 ปีที่แล้ว +2

    எந்தவொரு தாக்குதலையும் யாருமே ஐஸ்கிரீம் போன்று கருதக்கூடாது...!!!

  • @Boss-wx7zb
    @Boss-wx7zb ปีที่แล้ว

    6😅 get

  • @MG-xu9xd
    @MG-xu9xd 3 ปีที่แล้ว

    India la politics action eadupankala

  • @ramvlogger7995
    @ramvlogger7995 3 ปีที่แล้ว +1

    அண்ணா 2013ல் ராயபுரம் register officeல் 3500 fake register marriage certificate வழங்கப்பட்டுள்ளது பெண்களுக்கே தெரியாமல்.குற்றவாளிகள் அனைவரும் விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்தவர்கள்.இதற்க்கு மூளையாக செயல்பட்டவர் திருமாவளவன்.2014ல் சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பில் fake marriage certificate தயாரித்த 120 வக்கீல்கள்,3500 vck உறுப்பினர்கள் அனைவரும் குற்றவாளிகள் என தீர்ப்பு வழங்கியது.ஆதாரம் , google search for 3500 fake register marriage certificate,chennai என தேடினால் உண்மை தெரியும்.இந்த அதிர்ச்சி உண்மை பற்றி பேசுங்கள் அண்ணா

  • @subbiahmudhaliyar6536
    @subbiahmudhaliyar6536 3 ปีที่แล้ว

    105rs petrol in India inthar vaery I pottathu not China vilai vasi I shrugs makkuvarhu indiathan

  • @aravindrajm4527
    @aravindrajm4527 3 ปีที่แล้ว

    Oil Isvariyam ungaluku neraiya vanthuruku pola hair neraiya vanthuruku

  • @2kkidsahderadi990
    @2kkidsahderadi990 3 ปีที่แล้ว

    vanakam
    china covid 19 ?
    why america or israel la yirekke ku da the?!

  • @HaziqSha
    @HaziqSha 3 ปีที่แล้ว

    😝😀😃😁😆😅🤣😂😜

  • @sadikshaf
    @sadikshaf 3 ปีที่แล้ว

    அமேரிக்காவை அடக்கினாலே எல்லா நாடுகளும் சந்தோசமாக இருக்கும்

  • @karuppasamysivanuthevar5242
    @karuppasamysivanuthevar5242 3 ปีที่แล้ว

    அமெரிக்க பிடன் பின்பக்கமா ஓடிட்டான்..

  • @slienceman1309
    @slienceman1309 3 ปีที่แล้ว

    Bro iethu unmaiya iellana nee adicchu viduraiya

  • @sivajimuthucumaru4769
    @sivajimuthucumaru4769 3 ปีที่แล้ว

    மூன்றாம் உலக யுத்தம் அணி சேர்கிறார்கள் எனி சீனா காலி தான் இரண்டாம் உலக யுத்தம் ஜேர்மனியுடன் இரு அணி அடி போட்டது இம் முறை பல அணியுடன் போர் ஜின்பிங் நவீன ஹிட்லர் வெல்லப் போவது யார் வட்டிப் பணமும் அசலுக்கு நிலத்தை கொடுத்த நாடுகளும் சேர்த்து அடிக்கும் அப்ப பலநாடுகளாய் சீனா மாறும் இலங்கையிலும் மாற்றம் வரும் புதிய நாடு வலுவாக தென் ஆசிய இஸ்ரேல் உருவாகும்

  • @pragadeesh4335
    @pragadeesh4335 3 ปีที่แล้ว

    China more powerful than India
    (India is very low GDP)

  • @nadarajelilenthan2387
    @nadarajelilenthan2387 3 ปีที่แล้ว

    (1) China ukku aluttham kodukkum vidamaga erukka vendum (2) edu WHO China kooddu thiddamidda makkal thogai korakkum sadhi (3) WHO erattai veesham nari tandiram

  • @antonchristopher4172
    @antonchristopher4172 3 ปีที่แล้ว

    சீனாவுல யாரும் ஒரு ஆணியையும் புடுங்க முடியாதுங்க அவன் இந்த அப்பனுக்கு அப்பன்..

  • @mahalingamr199
    @mahalingamr199 3 ปีที่แล้ว

    தம்பி நீங்க செண்ன தகவல் சரி. ஆனா இந்த செயல் பட ரஷ்யா ஒத்துழைப்பு இல்லைனா மிகவும் கடினமான ஒரு பிறச்சனை

    • @user-hy4ni1eg3z
      @user-hy4ni1eg3z 3 ปีที่แล้ว +1

      Yes u are correct.

    • @Indianpoliceservice100
      @Indianpoliceservice100 3 ปีที่แล้ว

      உங்க தமிழ் வார்த்தைகள் பிழையின்றி மிக அழகு

    • @murugiahv941
      @murugiahv941 3 ปีที่แล้ว

      Man made virus spread by China, WHO is lying, all countries unitedly should attack China.

  • @kannanvaradharajan4433
    @kannanvaradharajan4433 3 ปีที่แล้ว

    Super

  • @nanthakumarg79
    @nanthakumarg79 3 ปีที่แล้ว

    Upgrad app pate videos potaka pro

  • @nanthakumarg79
    @nanthakumarg79 3 ปีที่แล้ว

    Upgrad app pate videos potaka pro

  • @nanthakumarg79
    @nanthakumarg79 3 ปีที่แล้ว

    Upgrad app pate videos potaka pro

  • @nanthakumarg79
    @nanthakumarg79 3 ปีที่แล้ว

    Upgrad app pate videos potaka pro