😨இஸ்ரேலை பாதுகாக்கும் அமெரிக்கா.. அதிரவைக்கும் பின்னணி! | Why US support Israel | Israel vs Iran

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 ต.ค. 2024

ความคิดเห็น • 174

  • @mohanchokkalingam1749
    @mohanchokkalingam1749 2 หลายเดือนก่อน +3

    தமிழர்கள் உணரவேண்டும். ஒற்றுமை வேண்டும். நல்ல தகவல்கள். நன்றி. வணக்கம்.

  • @FarveenJahir
    @FarveenJahir 2 หลายเดือนก่อน +1

    உண்மையான பேச்சு 🎉

  • @RAFEEK756
    @RAFEEK756 2 หลายเดือนก่อน +30

    Jesus பிறந்த ஊர். ஏது Jerusalem. Jesus ஒரு யூதர். இயேசு கிறிஸ்து பிறந்த நாடு தான் isreal.

    • @MrJohnBrendon
      @MrJohnBrendon 2 หลายเดือนก่อน +1

      Bethlehem, grew up in Nazareth

    • @HIMOHAMEDNAZEEBNAJEEB
      @HIMOHAMEDNAZEEBNAJEEB 2 หลายเดือนก่อน +1

      Jesus yootharhaluku thootharaha vanthaar awar yoothar illai awar maryamuku kanawarintry iraiwan mahawai kuduthaan yoodha thahappan awaruku thanthayaaha illai

    • @ShahulHameed-tx6xl
      @ShahulHameed-tx6xl 2 หลายเดือนก่อน

      ஜிஜஸ் தான் ஏசுவை. சிலுவையில் அடித்தார்கள் இயேசு யூதர்ன்னா ஏன் சிலுவை அடிக்கனும்

    • @ShanmugaSundaram-l5o
      @ShanmugaSundaram-l5o 2 หลายเดือนก่อน

      Inda aal saritirathaye mathudu.

    • @ontheway172
      @ontheway172 2 หลายเดือนก่อน +3

      @@RAFEEK756 Israel என்பது இறைதூதர் யாகோபுடைய இன்னொரு பெயர் அது ஊரின் பெயரோ நாட்டின் பெயரோ அல்ல. இயேசு பிறந்தது கானான் சேத்தின் பெத்லஹேம் நகரில். அவர் பேசிய மொழி கூட ஹீப்ரு அல்ல அரமைக் மொழியை தான் அவர் பேசினார்.

  • @ravichandrankandhaswamy710
    @ravichandrankandhaswamy710 2 หลายเดือนก่อน +5

    இயேசு ஒரு யூதர் . அவர் பிறந்த இடம் எது?
    வரலாற்றை திருப்பி பார்த்து சொன்னா பரவால்ல

    • @ontheway172
      @ontheway172 2 หลายเดือนก่อน +1

      @@ravichandrankandhaswamy710 இயேசு பிறந்த இடம்கானான் தேசத்தின் நாசரேத்தில் உள்ள பெத்லஹேம் நகரில். அவர் ஹீப்ரோ மொழியை பேசவில்லை அவர் பேசிய மொழி அரமைக்.

  • @anandhenry1581
    @anandhenry1581 2 หลายเดือนก่อน +3

    Jesus god daddy is country Israel Thanks brother

  • @Pr.Ebraimjebadurai
    @Pr.Ebraimjebadurai 2 หลายเดือนก่อน +6

    மரியாதையா கிபி 1 முதல் 1900 வரை அந்த நிலபகுதி யாரிடம் இருந்து என்று வீடியோ போடு

    • @Robert-mx6sc
      @Robert-mx6sc 2 หลายเดือนก่อน

      யாருடா நீ , மரியாதை தெரியாதவனே

  • @JArtzSamuel
    @JArtzSamuel 2 หลายเดือนก่อน +1

    பாலஸ்தீனம் என்கிற நாடு எப்போதும் இருந்ததில்லை என்கிற வரலாற்று உண்மையையும் சொல்ல வேண்டும். பாலஸ்தீன பூர்வகுடிகள் என்பதே இல்லை.

  • @baskarc25
    @baskarc25 2 หลายเดือนก่อน +6

    Bce 520 and BCE 720 Israel 🇮🇱 own land

  • @malaselvaraj6696
    @malaselvaraj6696 2 หลายเดือนก่อน +5

    No one cannot beat the Great இஸ்ரேல் JESUS stand with them

    • @godisgreat9986
      @godisgreat9986 2 หลายเดือนก่อน

      Pinna yethukku isreil America vidam 2 lacham kodikku aayutham vaangiyathu ????
      India, Germany also...

  • @baskarc25
    @baskarc25 2 หลายเดือนก่อน +4

    Kingdom of Juda and Kingdom of Israel. Please explain about it

  • @maharaja7536
    @maharaja7536 2 หลายเดือนก่อน +7

    பணத்துக்கு தானே இடத்தை கொடுத்தீங்க இடத்தை கொடுத்ததுக்கு அப்புறம் எதுக்குடா உரிமை கொண்டாடுற இதெல்லாம் தேவையில்லாத வேலை தானே பணம் கொடுக்கும்போது வாய் இளிச்சுட்டு வாங்க தெரிஞ்சது இல்ல இப்ப கொடுக்கும்போது உனக்குன்னு ஒரு இடத்தை தேர்ந்தெடுத்து தான் கொடுத்திருப்பேன் அதுக்கப்புறம் நீ வந்து என்னோட இடம் போச்சு ஐயோ அம்மான்னு தல தல அடிச்சா எவன்டா பொறுப்பு எவனாலும் ஒன்னும் புடுங்க முடியாது கையெழுத்து போட்டு முத்திரை குத்தி சீல் வைத்திருக்கிறது ஒவ்வொரு இடத்துக்கும் உண்டான பட்டாவுக்கு இடத்துக்கும் இது கடவுளால் எழுதப்பட்ட தீர்ப்பு இதயம் மீறி எதுவும் ஒன்னும் புடுங்க முடியாது ஆட்ட முடியாது அசைக்கவும் முடியாது சரியா நீ உன் வாய மூடிட்டு கம்முனு இரு வேற ஏதாவது பேசு

  • @pauldavid6522
    @pauldavid6522 2 หลายเดือนก่อน +15

    தம்பி கிபி 1 ம் நூற்றாண்டில் பாலஸ்தீனம் என்ற நாடு இருந்ததா?

    • @jjfloristjjflorist4954
      @jjfloristjjflorist4954 2 หลายเดือนก่อน +1

      Vaipppe illai raasa atharam quranla irukku

    • @FarveenJahir
      @FarveenJahir 2 หลายเดือนก่อน +1

      மாப்ள ஏன் அவ்வளவு தூரம் 1948ல இஸ்ரேல் என்ற நாடு இருந்ததா😂😂 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @Saravanakumar-yx1ij
    @Saravanakumar-yx1ij 2 หลายเดือนก่อน +7

    அருமையான பதிவு 😊

  • @RaviShankar-cf7to
    @RaviShankar-cf7to 2 หลายเดือนก่อน

    Really excellent..

  • @mdanieldhanasekaran917
    @mdanieldhanasekaran917 2 หลายเดือนก่อน +5

    Good news 👍

  • @antoniantoni4076
    @antoniantoni4076 2 หลายเดือนก่อน +2

    இந்தஇருநாடுகலுக்கும்சன்டைஏற்படமுதல்காரணமாஇருந்தநாடுஎதுஎன்றுதெரிந்தால்தான்முடிவுவரும

  • @AmusedAgilityPuppy-hg6bx
    @AmusedAgilityPuppy-hg6bx 2 หลายเดือนก่อน

    Mutula😊

  • @gannuskannu6540
    @gannuskannu6540 2 หลายเดือนก่อน

    You are write

  • @HameedDoha123
    @HameedDoha123 2 หลายเดือนก่อน

    Thanks

  • @geejagan
    @geejagan 2 หลายเดือนก่อน

    Very good video…. Expected video…..🎉🎉🎉🎉

  • @henryrajdevasahaya7968
    @henryrajdevasahaya7968 2 หลายเดือนก่อน +13

    இஸ்ரேல் வரலாற்றை பற்றி பேசவேண்டும்மென்றால் பைபிளை முமுவதுபடித்து விட்டு பதிவு போடுங்க! கிமு வுக்கு முன்பு அதாவது 3000 ஆண்டுகளுக்கு முன்பே இஸ்ரேல் நாடுவுள்ளது

    • @ontheway172
      @ontheway172 2 หลายเดือนก่อน

      இஸ்ரேல் என்பது யாகோபுவின் இன்னொரு பெயர். யாகோபுவின் குமாரர்கள் தான் இஸ்ரவேலர்கள் என்று அழைக்கப்படுபவர்கள். முதலில் இஸ்ரேல் என்பது ஒரு நாட்டின் பெயரே அல்ல அது ஒரு நபரின் பெயர். யகோபுவிற்கு முன்னர் இருந்த சமூகத்திற்கு தான் நாடு சொந்தம் அது கானான்வாசிகளாகிய பலஸ்தீனர்களுக்கு சொந்தமானது. கானான் தேசம் என்றே பலஸ்தீனம் அழைக்கப்பட்டது. இஸ்ரேல் என்று ஒரு தேசம் அன்றும் இருந்ததில்லை இன்றும் அது ஒரு பொய்யாக புனையப்பட்ட தேசம் என்பதே உண்மை. பாலஸ்தீனம் வெற்றி பெறும் பொய் அழிந்தே தீரும்.

    • @ontheway172
      @ontheway172 2 หลายเดือนก่อน

      @@henryrajdevasahaya7968 கிமு 3000க்கு முன்னர் இருந்தது கானான் தேசம். அடுத்து தான் யூதேயாவின் ஆட்சி. இஸ்ரல் என்ற தேசம் வரலாற்றில் என்றுமே இருந்ததில்லை. இஸ்ரவேல் என்பது யாகோபுவின் இன்னொரு பெயர் மாற்றமாக அது ஒரு நாடு அல்ல என்பதை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும்.

  • @שרון-פ9ד
    @שרון-פ9ד 2 หลายเดือนก่อน +5

    கோழை ஈரான் இன்னுமா தாக்கல😂

    • @Kilikikikikikikikij5965
      @Kilikikikikikikikij5965 2 หลายเดือนก่อน +2

      Ingayum irukingalaa 😂

    • @שרון-פ9ד
      @שרון-פ9ד 2 หลายเดือนก่อน +1

      @@Kilikikikikikikikij5965 Fun tan tulukans vachi ela idathulium

  • @damodaran4267
    @damodaran4267 2 หลายเดือนก่อน

    ❤❤❤❤

  • @sivalingam6729
    @sivalingam6729 2 หลายเดือนก่อน

    சிறப்பு அருமையான பதிவு

  • @bibinj7036
    @bibinj7036 2 หลายเดือนก่อน +2

    Totally wrong 😑

  • @ganapathythandapani
    @ganapathythandapani 2 หลายเดือนก่อน +7

    1400 ஆண்டுகளுக்கு முன்பே திருக்குர்ஆனில் இஸ்ரவேல் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது

  • @johnraj2367
    @johnraj2367 2 หลายเดือนก่อน +7

    கூறு கெட்டவனே ஆபிரகாமின் வாக்கு தத்த தேசம் குறித்து உனக்கு என்ன தெரியும்

  • @pathis1320
    @pathis1320 2 หลายเดือนก่อน +4

    இது என்னமோ புலி வருது கதையால் இருக்குது புலி வருது புலி வருது போர் வருது போர் வருது

  • @selvarajr7964
    @selvarajr7964 2 หลายเดือนก่อน +3

    🇮🇳🇮🇳🇮🇳🇸🇻🇸🇻🇸🇻🇸🇻🇸🇻🇮🇳🇮🇳🇮🇳💕💕💕

  • @venkatachalamsubramanian8511
    @venkatachalamsubramanian8511 2 หลายเดือนก่อน

    Very good and informative video describing in detail as how Isreal was created and which are the European countries including America helped it as they had no country of their own. Furthermore, they were living spreaded over in all European countries, America and Russia, as most of them being chased out from Germany by Hitler during second World War.

  • @rajeshelumalai6055
    @rajeshelumalai6055 2 หลายเดือนก่อน +3

    Ji pls speak sound Your voice low

  • @babuk2573
    @babuk2573 2 หลายเดือนก่อน

    நான் படித்த பிரகாரம் இதுவேல் பாலசீலம் 3 ஆயிரம் வருடங்களுக்கு முன்பே பிரச்சனை இருந்தது

  • @SimsonPackiyasamy
    @SimsonPackiyasamy 2 หลายเดือนก่อน +1

    💐💐💐👏

  • @justlikedat9021
    @justlikedat9021 2 หลายเดือนก่อน

    தமிழ்நாட்டில் ஜாதி ஒலியும் வரை ஒற்றுமை கணவு லட்சியம் தான்

  • @ragunathanvasanth7627
    @ragunathanvasanth7627 2 หลายเดือนก่อน +8

    வரலாறு தெரிஞ்சா பேசு
    வீணா அடிவாங்கி சாகாத 😂

  • @jayaramanvjai1767
    @jayaramanvjai1767 2 หลายเดือนก่อน +3

    Yanga thala Donald Trump endha perachana ethuvum vanthu erukathu❤

  • @fathimathahura7810
    @fathimathahura7810 2 หลายเดือนก่อน +3

    பார்க்க வே மிகவும் பயங்கரமாக இருக்கிறது. அல்லாஹ் தான் காப்பாற்ற வேண்டும்.

  • @sathishg5608
    @sathishg5608 2 หลายเดือนก่อน

    Very interesting part 2 poduga

  • @evijayy
    @evijayy 2 หลายเดือนก่อน

    Good info. Lobby kings

  • @helenvijayakumari3781
    @helenvijayakumari3781 2 หลายเดือนก่อน

    It was Israel.Romans xhanged the name as palestena.Israel has been divided as samaria and Judea.Romans divided Israel into 4 regions judea,idumea peraia,Galile for administration convenience Israel was called in these names during various rulers. Jews bought back their ancestral lamd after long years.There was continuous existence of jews in this place since 5000 years.

  • @Mohamedmuzammil-v5g
    @Mohamedmuzammil-v5g 2 หลายเดือนก่อน +1

    Ena..mathà..wàreyar..areway..elppar..nanum..neerum...manetharkalee..brother..manethan..yaranalum..manethanaha..walaweendum..etuwee..manetha..neeyam..1nam100andel..weettàyyadenarkal..anru..namum..pasheanru..weettayyadeunnawellay..bro...etày..welngenal..pothumanathu..ethuwe..manethath..thanmayakum..anawe..manethrhal..wala..aneyayakkararkaĺ..teruntha..weendumm..allathu...
    Aeyawee..weendummeĺlawettal..naĺakku..ungal..kulanthayum..
    Manayweum...àan..neengaĺum..waĺamudeumakhuma.......................

  • @Saravanan-eh2uw
    @Saravanan-eh2uw 2 หลายเดือนก่อน +1

    OMG ❤️💕💕👍😍🥰🤩💕💞❤️🙏❤❤❤❤🙏🙏🙏👍

  • @kakamurali1645
    @kakamurali1645 2 หลายเดือนก่อน +2

    Very nice 👍

  • @Mohamedmuzammil-v5g
    @Mohamedmuzammil-v5g 2 หลายเดือนก่อน +1

    Is..r..l..perum...koĺayhaŕàppàawey...aneyayakkarn...àlendu..oleyaweendum..kolaykku..uthawe
    .yana..amarkkawwu
    Mneesa..ñaduhalumee..añeyayakkara..kolaykarakkumblhalee..kathy..atu..shnnalum..suthamaakka..mudeuma..etatku..kdawul..nallà..mudeway..nècchaymmudewahum.ethu..urutey.............

  • @Mohamedmuzammil-v5g
    @Mohamedmuzammil-v5g 2 หลายเดือนก่อน +1

    Jesas..oru...urukkahapperàkka..wellay...mùlu..ulahthukkahàwè..manetharkal..nallathaypetrukcollwe..peŕantharkal

  • @danieljsph1984
    @danieljsph1984 2 หลายเดือนก่อน

    It was a country called cannon , it's isreal, Jordon Lebanon Syria, ruled by david son of david called Solomon , quran fully copied from Bible , david became dawood, Solomon became Sulaiman, they all jews

  • @akilanbal6604
    @akilanbal6604 2 หลายเดือนก่อน +7

    சரி பலஸ்தீன என்ற நாடு வரலாற்றில் இருந்ததா இருந்தா அதன் அரசர் யார் ? வரலாற்றில் பாலஸ்தீன் என்ற பெயர் இஸ்ரேல் யூதேயா என்ற பகுதிக்கு எப்போது யாரால் வைக்கபட்டது அதை தூக்கி சுமந்தது யார்? இந்த கேள்விக்கு விடை இருக்கா உன்னிடம்?

    • @ontheway172
      @ontheway172 2 หลายเดือนก่อน

      @@akilanbal6604 இஸ்ரவேல் என்பது தூதர் யாகோபுவின் இன்னொரு பெயர் அது ஒரு நாடே அல்ல. கானான் தேசம் என்பதே அன்றைய பெயர். யாகோபுவின் சந்ததிகளான யூதர்கள் இஸ்ரவேலர்கள் என்று தந்தையின் பெயரால் அழைக்கப்பட்டனர் மாறாக அது ஒரு நாடு அல்ல.

    • @akilanbal6604
      @akilanbal6604 2 หลายเดือนก่อน

      @@ontheway172 உண்மை தான் பிற்காலத்தில் யாகோப்பின் தலைமுறை ஆபிரகாமுக்கு சொல்ல பட்ட கானான் தேசத்தை இஸ்ரேல் யூதேயா என பிரித்து கொண்டதை ஏன் மறைக்கனும்

    • @akilanbal6604
      @akilanbal6604 2 หลายเดือนก่อน

      @@ontheway172 உண்மை தான் ஆபிரகாமுக்கு சொல்ல பட்ட கானான் தேசத்தை யாக்கோப் சந்ததிகளான இஸ்ரவேல் கோத்திரத்தினர் தமக்குள் இஸ்ரேல் யூதேயா என பிரித்து கொண்டதை மறைப்பது ஏனோ!

    • @akilanbal6604
      @akilanbal6604 2 หลายเดือนก่อน

      @@ontheway172 உண்மை தான் ஆபிரகாமுக்கு சொல்ல பட்ட கானான் தேசம் யாக்கோபு சந்ததிகளான இஸ்ரவேல் கோத்திரத்தினர் தமக்குள் இஸ்ரேல் யூதேயா என பிரித்து கொண்டதை மறைப்பது ஏனோ!

  • @shammrkshammrk
    @shammrkshammrk 2 หลายเดือนก่อน +4

    90 lakhs pro

  • @danieljsph1984
    @danieljsph1984 2 หลายเดือนก่อน

    Usa Jewish billionaires should decide who to rule the country

  • @fathimathahura7810
    @fathimathahura7810 2 หลายเดือนก่อน

    அது அவர்கள் தான் பவராக இருக்கனும் என்று

  • @alltimewithyou483
    @alltimewithyou483 2 หลายเดือนก่อน +12

    வரலாறு தெரியாம பேச வேண்டாம். அது யூதர் இருந்த இடம்தான்

    • @najamdodge
      @najamdodge 2 หลายเดือนก่อน +1

      எத்தனை வருடங்களுக்கு முன்னால்?

    • @shaikrajaa807
      @shaikrajaa807 2 หลายเดือนก่อน +1

      ​10,000 🤣🤣​@@najamdodge

    • @שרון-פ9ד
      @שרון-פ9ד 2 หลายเดือนก่อน +1

      2000​@@najamdodge

    • @שרון-פ9ד
      @שרון-פ9ד 2 หลายเดือนก่อน +1

      ​@@shaikrajaa807 அல்லாதான் குரான்ல மூசாவிடம் அது யூததேசம்குறான

    • @najamdodge
      @najamdodge 2 หลายเดือนก่อน

      @@שרון-פ9ד // அதுக்கு முன்னால்?

  • @SenthilKumar-qx4np
    @SenthilKumar-qx4np 2 หลายเดือนก่อน +1

    Nammalunga otrumaya irukka vaaipu illa, jaathi veriyargal naama 😢😢😢

  • @murugan8021
    @murugan8021 2 หลายเดือนก่อน +5

    பொய்யின்றி இஸ்லாம் அழிந்துவிடும்😂😂....

    • @immanuelsunder7761
      @immanuelsunder7761 2 หลายเดือนก่อน +2

      👌👌👌👌👌 correct 😊😊😊

  • @GandhiPandiyan-xp2zg
    @GandhiPandiyan-xp2zg 2 หลายเดือนก่อน

    Never we can make as Israel because caste problems is in our state

  • @Muthukrishnan-bz9zh
    @Muthukrishnan-bz9zh 2 หลายเดือนก่อน +2

    Yow, 80 lakhs above.

  • @geoboy3914
    @geoboy3914 2 หลายเดือนก่อน +1

    not History that is truth

  • @baskarc25
    @baskarc25 2 หลายเดือนก่อน +1

    You don't know Israel history king of David and king of Solamon rulings Israel BCe 520

  • @shammrkshammrk
    @shammrkshammrk 2 หลายเดือนก่อน +2

    Thavarana pathil pro

  • @EmmanuelJlsaiah15
    @EmmanuelJlsaiah15 หลายเดือนก่อน

    You have not known the king David and his son Solomon also became a world renowed kinng of Israel and this happened before the birth of Christ Jesus. You should know the years counted after the birth of Jesus. Read the old testament in the Holy a Bible. You can get this from many christians in India.

  • @nagarajanrajan8259
    @nagarajanrajan8259 2 หลายเดือนก่อน +1

    Inum sariya thedi kandu pidichi histrory pesanum

  • @nagarajanramasamy3917
    @nagarajanramasamy3917 2 หลายเดือนก่อน +6

    யூதர்களுக்கு மட்டுமே இஸ்ரேல் போல் இந்துக்களுக்கு மட்டுமே என பாரத தேசம் வேண்டும்

    • @rio51515
      @rio51515 2 หลายเดือนก่อน +1

      In tha nadu madhasarpatra nadu

    • @user-nj8eh8dm4f
      @user-nj8eh8dm4f 2 หลายเดือนก่อน

      Why

    • @KaijiSingaporeVegan
      @KaijiSingaporeVegan 2 หลายเดือนก่อน

      ❤❤❤

    • @பாரதம்-ல9த
      @பாரதம்-ல9த 2 หลายเดือนก่อน

      ​​@@user-nj8eh8dm4f
      யூதர்கள் தங்களுக்கு என்று சொந்தமாக நாடு இல்லாதவரை அகதிகளாக உலகம் முழுக்க சிரமப்பட்டார்கள்
      அதுபோல நாளை இந்துக்களுக்கு நேர்ந்துவிட கூடாது

    • @maajinbuu9762
      @maajinbuu9762 2 หลายเดือนก่อน

      ​@@rio51515 ஆனா மத அடிப்படைவாதம் தான் அரசியலை தீர்மானிக்குது.

  • @narenka5618
    @narenka5618 2 หลายเดือนก่อน +3

    அமெரிக்கா ஆடி ஆஃபர் ஆயுத சேல் கொடிகட்டி பறக்குது.

  • @2524csv
    @2524csv 2 หลายเดือนก่อน

    என்ன உங்களுக்கு தனிநாடு வேண்டுமா? 😮

  • @Jay17197
    @Jay17197 2 หลายเดือนก่อน +1

    Unakku history theriyala thappa pesra

  • @paulshan9001
    @paulshan9001 2 หลายเดือนก่อน

    😂❤

  • @Peaceloverukind
    @Peaceloverukind 2 หลายเดือนก่อน

    This guy got money from ISIS????😮😢😅

  • @mhmanees6294
    @mhmanees6294 2 หลายเดือนก่อน +1

    Thambi neenga israel lei patri unmaithan anal mudalil kani vaangi varah villai konjam idam thanga nanga agadigal endru solli than kettanga okya

  • @MohamedMansoor-n3b
    @MohamedMansoor-n3b 2 หลายเดือนก่อน

    உண்மை உறங்காது, அருமையான பதிவு.

  • @joicycathrine6803
    @joicycathrine6803 2 หลายเดือนก่อน +6

    வரலாறு தெரியாம வாய்க்கு வந்தபடி பேசாம மீண்டும் வரலாறு படிச்சுக்கிட்டு வந்து பேசு

  • @prabhu9656
    @prabhu9656 2 หลายเดือนก่อน +1

    Yenpa India full support pannuthu israel ku atha solla matinguringa

  • @FarizFariz-x6k
    @FarizFariz-x6k 2 หลายเดือนก่อน +1

    Enna seaithaalum Israel aloyum

    • @KaijiSingaporeVegan
      @KaijiSingaporeVegan 2 หลายเดือนก่อน

      Antha kadavule nenaccaalum israelai alikka mudiyaathu tambi! 😩😩

    • @FarizFariz-x6k
      @FarizFariz-x6k 2 หลายเดือนก่อน

      Poarthuppar

  • @K.R.HAJANAJUMUDEEN-nz8oz
    @K.R.HAJANAJUMUDEEN-nz8oz 2 หลายเดือนก่อน +1

    தாங்கள் இதுபோன்ற தகவல்களை அடிக்கடி அனைவருக்கும் வெளிப்படுத்தினால் மிகவும் சிறப்பாக

  • @jaseel.j8746
    @jaseel.j8746 2 หลายเดือนก่อน +1

    Stop🎉🎉🎉😊

  • @kanan_apm_nadarajan
    @kanan_apm_nadarajan 2 หลายเดือนก่อน

    Lord Jesus is the king of Canaan land (now Israel)..
    that is Canaan@kanan@righ✝️
    According to bible prophecy & also Quran prophecy.
    It's belongs to ✡️☪️✝️ ... But it's original Rights of Land Lord are Canaan grandson of Noah @ grandchild of Muniswaran.. mano-mani-muni🕉️.. Shiva Nadarajah is return back
    The Right son of Nadarajah is return back ⚖️😈🗡️
    My Hukum mantra:- Left Right Left 🪖 Left-enan KANAN(right)

  • @rajendarBusiness0614
    @rajendarBusiness0614 หลายเดือนก่อน

    Jesus Christ borned in yutha [ யூத ] kulam. St Joseph, king salmon, Thavithoo, borned in jews. Jesus borned Jerusalem bethlagame.
    Abraham s wife Sara and Akar. Sara son Issac. Christian .Akar son ismayel. Muslim.
    The Christian and Muslim Borned from One father Abraham. Christians are telling Abraham. Muslim Brothers are telling Ibrahim.
    So Christian and Muslim Religion borned from Abraham's house.
    While we go through the Bible Christian and Muslim they were the blood Relateives.
    Then why they are fighting each other.
    I request the Muslim and the Christian Leaders sit in one table and talk peacefully you can find the solution.
    If their is a heart for peace this world problem can settle with in a day.
    I think.

  • @Isjaws
    @Isjaws 2 หลายเดือนก่อน

    Surprised when you compare Jews with tamilians since they are very clever and united but we are 2000 rs foolish for votes 😂😂

  • @K.R.HAJANAJUMUDEEN-nz8oz
    @K.R.HAJANAJUMUDEEN-nz8oz 2 หลายเดือนก่อน +4

    என் அன்பு உள்ளம் கொண்ட உறவே உங்களுடைய சேனல் வளர்ச்சியடைய என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் இந்த தகவல் மிக மிக முக்கியத்துவம் வாய்ந்த சிறப்பான பதிவு வாழ்க தமிழ்

  • @mohammadmakarim7008
    @mohammadmakarim7008 2 หลายเดือนก่อน

    Anaiththu nadihalum yen Israeliyargalai ettrukkollavillai ?

  • @kulamdewrajah8460
    @kulamdewrajah8460 2 หลายเดือนก่อน

    Kann thesam

  • @maharaja7536
    @maharaja7536 2 หลายเดือนก่อน +1

    ஜெய்ர் உனக்கு பாராட்டு கிடைக்கும் எதுக்காக இடத்தை விட்டானுங்க வாங்க நான் உனக்கு நல்ல சொந்தம் வாங்குன எடுத்து சொந்தம் கொண்டாடுதல் என்னடா தப்பு என்ன மயிருக்கு கடத்த விட்டானுங்க வித்தா அவனுக்கு உண்டான இடத்துக்கு போக வைக்க வேண்டியதுதானே வித்த இடத்தில் எது கடை உரிமையா அதுக்குத்தான் நீங்க வந்து பணம் வாங்கிட்டு முத்திரை கையெழுத்திட்டு முத்திரை கொடுத்து குத்துன தாளில் தாண்டா வேலை போட்டு வைக்கிறீங்க அப்பர் என்ன பெரிய வெங்காயம் எவனாலும் முடியாது இது கடவுளால் எழுதப்பட்ட தீர்ப்பு

  • @Nesuuuu....
    @Nesuuuu.... 2 หลายเดือนก่อน

    Enda pekkoothi naye 1200 s nu easy ah solra . Ithu soul count ila sovereignty

  • @jmdrd5942
    @jmdrd5942 2 หลายเดือนก่อน

    Bro yuthanunga kita otrumai ila.... Poitu news paathutu video poduda deii