வேற லெவல் 7 ஏவுகணைகள் | DRDO செம | கெத்து காட்டும் இந்திய ராணுவம் | India's Deadliest Missiles |

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 ต.ค. 2024

ความคิดเห็น • 110

  • @gopalakrishnanm8946
    @gopalakrishnanm8946 3 ปีที่แล้ว +15

    ஒரே ஒரு நல்ல தலைமை ஒரு நல்ல நாட்டை உருவாக்குகிறது....

  • @MrShanmugam88
    @MrShanmugam88 3 ปีที่แล้ว +1

    DRDO mass .. jai hind..

  • @ssk3369
    @ssk3369 3 ปีที่แล้ว +2

    எதுவும் வீண்போகாது மூன்றாம் உலகப்போருக்கு கட்டாயம் தேவைப்படும் .
    செய்து வைத்துள்ள ஆயுதங்கள் நிச்சயமாக அதன் தேவையை பூர்த்தி செய்யாமல் போவதில்லை.
    இந்த ஆயுதங்கள் எல்லாம் தான் உருவாக்கப்பட்டதன் நோக்கத்தை நிறைவு செய்யாமல் போவதில்லை.
    மூன்றாம் உலகப்போர் ? .ஆம் மூன்றாம் உலகப்போர் நிகழும் நிச்சயம் நிகழும்.
    நம்மால் நிச்சயமாக நிதானித்தறியவும் முடியும் .

  • @manikandan-gn2vm
    @manikandan-gn2vm 3 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள் ஐயா

  • @bulkingfitnesspro3687
    @bulkingfitnesspro3687 3 ปีที่แล้ว +1

    Indian Army mass 👍👍👍

  • @prabhakaranag2891
    @prabhakaranag2891 3 ปีที่แล้ว +2

    Jaihind

  • @akkiniraj7167
    @akkiniraj7167 3 ปีที่แล้ว +6

    நீங்கள் ஒவ்வொரு முறையும் இந்தியாவின் பெருமையும் புகழையும் சொல்லும் போது ஒரு இந்தியனாக பிறந்ததற்கு நாம் அனைவரும் பெருமைப்பட வேண்டும்

  • @angariramanujam3759
    @angariramanujam3759 3 ปีที่แล้ว +1

    Thanks and jai hind

  • @ManiKandan-ni3jr
    @ManiKandan-ni3jr 3 ปีที่แล้ว

    வீடியோ சூப்பர்

  • @krishnareddykrishna111
    @krishnareddykrishna111 3 ปีที่แล้ว +22

    உள்நாட்டு விரோதிகளை
    ஒழிக்க முடியுமா 😁 no.

    • @kannonjaxx3655
      @kannonjaxx3655 3 ปีที่แล้ว

      sorry to be offtopic but does anyone know of a tool to get back into an Instagram account..?
      I was stupid forgot the account password. I love any tips you can offer me.

    • @reidharper6277
      @reidharper6277 3 ปีที่แล้ว

      @Kannon Jaxx instablaster :)

    • @kannonjaxx3655
      @kannonjaxx3655 3 ปีที่แล้ว

      @Reid Harper thanks for your reply. I got to the site on google and Im trying it out now.
      I see it takes quite some time so I will reply here later when my account password hopefully is recovered.

    • @kannonjaxx3655
      @kannonjaxx3655 3 ปีที่แล้ว

      @Reid Harper it worked and I actually got access to my account again. Im so happy:D
      Thank you so much, you saved my account!

    • @reidharper6277
      @reidharper6277 3 ปีที่แล้ว

      @Kannon Jaxx No problem xD

  • @ganeshanp9200
    @ganeshanp9200 3 ปีที่แล้ว

    I love Indian Army salute

  • @karunas538
    @karunas538 3 ปีที่แล้ว +1

    இந்தியா ராணுவத்திடம் பல்வேறு பாதுகாப்பு சாதனங்கள் உள்ளன.
    நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமாக
    பல்வேறுபாதுகாப்பு ஆயுதங்கள் உருவாக்கப்படுறது.
    DRDO வின் சாதனை மகத்தானது !
    1.இந்தியா பாதுகாப்பு துறையில் சுய சார்பு மற்றும் தன்னிறைவை பெற்றுள்ளது.
    2.உற்பத்தி செய்த ஆயுதங்கள் வெளியுலகுக்கு தெரிய சீனா, பாகிஸ்தான் போன்ற
    நாடுகள் மீது போர்முறையை திணித்து,
    இந்தியா ராணுவத்தளவாடங்களின் செயல் திறன் வெளியுலகுக்கு பட்டவர்த்தனமாக தெரியவேண்டும்.
    3.வணிக ரீதியில் ஆயுத ஏற்றுமதி செய்து பொருளாதார ரீதியில் மேம்பாடு பெற முடியும்.
    4.உள்நாட்டின் பாதுகாப்பு
    நலன் கருதி குறிப்பிட்ட உயர் தொழில் நுட்பம் கொண்ட ஆயுதங்களை அதிக அளவு உற்பத்தி செய்து இருப்பில் வைத்தல்
    அவசியம்.
    5.கூடுமானவரை உள்நாட்டு ஆயுதங்களே, உதிரி பாகங்கள் மாற்றம் செய்ய வசதி கொண்டது.
    6.வெளிநாட்டு ஆயுதங்கள் பிரச்சினை என வரும்போது அடுத்த நாட்டின் உதவியை நாடாமல், அதன் தொழில் நுட்பம் சார்ந்தே விலை
    நிர்ணயம் செய்ய வேண்டும்.

  • @veluvelu2952
    @veluvelu2952 3 ปีที่แล้ว

    Yes மோடி goverment improve Army's qupment and develop 👍good

  • @kishorekumars2385
    @kishorekumars2385 3 ปีที่แล้ว +2

    Love army ❤️

  • @Pons7677
    @Pons7677 3 ปีที่แล้ว +7

    நிறைய ஏவுகணை ரெடி பண்ணி வைங்க அது நாட்டுக்கு நல்லது அப்படியே பெட்ரோல் விலை ஜிஎஸ்டி ல கொண்டு வாருங்கள் அது வீட்டுக்கு நல்லது

    • @sandy0129
      @sandy0129 3 ปีที่แล้ว +1

      இதே போல் உருட்டுங்க.. உலகுக்கே நல்லது

    • @Pons7677
      @Pons7677 3 ปีที่แล้ว

      @@sandy0129 என்னது ஒண்ணும் புரியலை கார்த்திக் கு என்னோட கமென்ட் பண்றேன் உங்களுக்கு என்ன ஆச்சு உங்களை நான் எதுவும் கமென்ட் பண்ணேனா

    • @sandy0129
      @sandy0129 3 ปีที่แล้ว

      @@Pons7677 நீங்க அவருக்கு பொது வெளியில் சொன்ன கருத்துக்கு நான் அதே பொது வெளியில் தங்களுக்கு பதில் தந்தேன் ஐயா..

  • @andykannakanna4216
    @andykannakanna4216 3 ปีที่แล้ว

    From Malaysia gooooood Info

  • @rowrhirampazhagu5772
    @rowrhirampazhagu5772 3 ปีที่แล้ว +2

    தல மோடி வாழ்க

  • @sathishsathish1379
    @sathishsathish1379 3 ปีที่แล้ว +1

    Super ji ❤️🔥🔥🔥🔥🔥

  • @minigaming2354
    @minigaming2354 3 ปีที่แล้ว +2

    I'm in Indian proud my self no war AANA vantha summa Vida mattom

  • @sivananthan3101
    @sivananthan3101 3 ปีที่แล้ว

    Vande mataram🙏🙏🙏👍👍👍

  • @manikandanhariharaputhran4263
    @manikandanhariharaputhran4263 3 ปีที่แล้ว +7

    எதாவது தவரு என்று தோன்றும் போது அது மோடியின் தவரு நன்மை என்றால் அது ராணுவம் Dr Do மற்றும் பல இந்திய அமைப்புகள் என்ன ஒரு என்னம்

    • @prabhakaranag2891
      @prabhakaranag2891 3 ปีที่แล้ว +2

      Ama bro

    • @RanjithKumar-pn1sc
      @RanjithKumar-pn1sc 3 ปีที่แล้ว +2

      பெட்ரோல் விலை 92ரூபாய்.. இதற்கு யார் காரணம்...

    • @muthulingam3115
      @muthulingam3115 3 ปีที่แล้ว +4

      @@RanjithKumar-pn1sc petrol per litre 36 Rs and Central tax 16.50 Rs state government tax 36.50 Rs this is the fact you have to think bro

    • @subramanianperumalndr2937
      @subramanianperumalndr2937 3 ปีที่แล้ว +2

      👉🏼🙊🙈🙉😂🤣🤣🤣💯💯💯💯💯 இதுகுறித்து நாங்கள் வாய் திறக்க மாட்டோம்

    • @ponselvan8984
      @ponselvan8984 3 ปีที่แล้ว

      Pundamona modi innaiku irupan naalaiku saavan but drdo eppovum irukum da chipsuuu

  • @KD-nh8ye
    @KD-nh8ye 3 ปีที่แล้ว

    Surya missile பத்தி சொல்லுங்க bro please

  • @தர்மமுனீஸ்வரன்
    @தர்மமுனீஸ்வரன் 3 ปีที่แล้ว +1

    விவசாய கடன் தள்ளுபடி பற்றி முழுவிவரம் தரணும் நண்பரே மக்கள் புரிய வேண்டும் 🙏🙏🙏🙏🙏

    • @Pons7677
      @Pons7677 3 ปีที่แล้ว

      விவசாய கடன் தள்ளுபடி கிடையாது பயிர்கடன் தள்ளுபடி இரண்டையும் போட்டு குழப்பாதீங்க அதுலயும் அசல் மற்றும் வட்டி கட்டிவிட்டால் பணம் திரும்ப தரமாட்டாங்க

  • @சரவணன்சத்ரியன்சரவணன்சத்ரிய-ள2ற

    வாழ்த்துக்கள் வெற்றி நமதே

  • @sbalagselvaraj830
    @sbalagselvaraj830 3 ปีที่แล้ว

    Good info.

  • @soundarapandianv1418
    @soundarapandianv1418 3 ปีที่แล้ว +5

    அக்கினி | 2 3 4 5 பிரமோஸ் சூர்யா இது எல்லா என்னது சும்மா வா Pro சொல்லுங்க

    • @Soman.m
      @Soman.m 3 ปีที่แล้ว +1

      Yes...கண்டம் விட்டு கண்டம் பாயும்

    • @AayudhamSeivom
      @AayudhamSeivom 3 ปีที่แล้ว

      you will soon get the answer in Aayutham seivom channel.

  • @RealityVision
    @RealityVision 3 ปีที่แล้ว +3

    Bridge and wall are made with the same material. But bridge joins the people and wall divides the people. Choose the right one in life, all of them work in life what for is in your hand.😊 have a nice day😊😊

  • @tmatamil3539
    @tmatamil3539 3 ปีที่แล้ว +2

    விடைகள்:
    1.அருமை 👊
    2.நன்றாகவே உள்ளது 👍.
    3.அமெரிக்காவிடம் உள்ளது அது 16000 கிமீ தூரத்தில் உள்ள இலக்கை தாக்கி அழிக்க கூடியது

  • @Soman.m
    @Soman.m 3 ปีที่แล้ว +1

    ஜெய் பாரத் மாதா கீ

  • @narenthiraprasath2724
    @narenthiraprasath2724 3 ปีที่แล้ว

    Well done ✅

  • @pachaamatta490
    @pachaamatta490 3 ปีที่แล้ว

    # day டுடே day பெட்ரோல் price ஹை news upate போடுங்க ji

  • @wearevenom7892
    @wearevenom7892 3 ปีที่แล้ว +3

    Israel and Russia best missile technology

  • @rameshsrinivasan5364
    @rameshsrinivasan5364 ปีที่แล้ว

    🙏🙏🙏🙏🙏👍👍👍👍👍❤️❤️

  • @perumalraj8615
    @perumalraj8615 3 ปีที่แล้ว

    I your video always against BJP and modi government. But your started tell ture..good move...

  • @madhusoodhanan2002
    @madhusoodhanan2002 3 ปีที่แล้ว +1

    Sound quality konjam improve pannalam sir neenga

  • @yogarajmahendran8247
    @yogarajmahendran8247 3 ปีที่แล้ว +5

    குரல் ஸ்டாலின் மாதிரி இருக்கே டம்மி பீசா இருக்குமோனு நினைத்தேன்.பரவாயில்லை தற்போது நாட்டுக்கு தேவையான உருப்படியான விசயங்களை சொல்றீங்க நண்பா.

  • @PriyaandNidhi240
    @PriyaandNidhi240 3 ปีที่แล้ว

    மதுவும் கொரோனாவும் ஒன்று! அதை
    தொடாமல் இருப்பது நன்று. !
    மதுவை மறப்போம்! கொரோனாவை கொல்வோம்.! மருத்துவர் அன்புமணி இராமதாஸ் 🇮🇳🇮🇳 . நன்றி🙏💕

  • @riderkarthi7197
    @riderkarthi7197 3 ปีที่แล้ว

    Bro Indian navy pathi vedio podunga bro

  • @pandimayan001
    @pandimayan001 3 ปีที่แล้ว +1

    ரகசியத்தை வெளியே செல்ல வேண்டாம்.....

  • @KamalKamal-tv1nr
    @KamalKamal-tv1nr 3 ปีที่แล้ว +1

    America

  • @mrs.janakimurugesan6612
    @mrs.janakimurugesan6612 3 ปีที่แล้ว

    Aellam.kandupichchiya..kadaisila..kanjikki..nakkavendiyathuthan..vinjnaam..valara valara boomiyalulla..uirgalukku..aliwuthan..eippavei..mirugangalukku..unawueillamal..seththittueirukku..pottipottu..vallarasunnu.aganunu.naattin..selvaththaiyum..punithathanmaiyum...vivashayamum..alinjittueirukku..pothakuraikki..oson.padalam.virivadainjittueirukku..poliyution..jaasththiyatirukku...athu.orutharukkum..kavalaieillai..eini.aellorum..noivaipattu.kanjiyumillamal..saagavendiyaththuthan...vaalkkaiyei..veruppaeirukku..cheiii

  • @praveencad1
    @praveencad1 3 ปีที่แล้ว

    மீண்டும் ஒரு சாத்தான் குளம் சம்பவம்...!!!

  • @manikandan-gn2vm
    @manikandan-gn2vm 3 ปีที่แล้ว

    Russia

  • @mr.mahi_tamil7384
    @mr.mahi_tamil7384 3 ปีที่แล้ว

    Unga hair super

  • @vladimirputin3845
    @vladimirputin3845 3 ปีที่แล้ว +2

    இத்துனை ஏவுகணைகள் இருந்து என்ன பன்றது df41 மாதிரி ஒரு ஏவுகணை இல்லையே🤔

  • @subramanianperumalndr2937
    @subramanianperumalndr2937 3 ปีที่แล้ว +1

    👉🏼 இது போதாது

  • @vickyvignesh363
    @vickyvignesh363 3 ปีที่แล้ว

    Bro don't reveal secrets....especially weapons and technology regarding countries safety......

  • @ajayharry4429
    @ajayharry4429 3 ปีที่แล้ว +1

    3 question answer (India ) அக்னி எவுகணை உள்ளது❤️❤️

  • @Soman.m
    @Soman.m 3 ปีที่แล้ว +1

    எல்லாவற்றையும் சொண்ண நீங்க,
    இன்றுபாரத பூமி ஆயுத ஏற்றுமதி நாடாக மாற்றம் பெருவதை சொல்லவில்லையே.....அடுத்து வரும் ஆண்டுகளில் படித விஞ்ஞானிகளுக்கு ஓளிமயமான எதிர்காலம் உருவாக போகிறது

  • @hareshharesh2935
    @hareshharesh2935 3 ปีที่แล้ว

    Sorry thalaiva later to watch.anna yaru mayakumar thalaphathi

  • @balasubramanid4129
    @balasubramanid4129 3 ปีที่แล้ว +1

    Russian missile are so powerful than others countries missile

  • @ManojKumar-tm5fn
    @ManojKumar-tm5fn 3 ปีที่แล้ว

    Sir 3rd question may be America ,Japan,Russia

  • @user-wn9hl6gc7u
    @user-wn9hl6gc7u 3 ปีที่แล้ว

    3rd question ikku amswer america dhann

  • @rajaf3174
    @rajaf3174 3 ปีที่แล้ว

    1. Leser and sound weapon increasing
    2.60% good. 40%poor
    3. Rassuia. Germany. America but India💥 silent weapon coming soon 👍👍

  • @vram5853
    @vram5853 3 ปีที่แล้ว

    Need a small clarification out of curiosity- Are QRSAM s meant for Airforce or for army?

    • @prabhakaran831
      @prabhakaran831 3 ปีที่แล้ว

      Airforce..

    • @AayudhamSeivom
      @AayudhamSeivom 3 ปีที่แล้ว

      Missiles can be easily configured for other services . e.g. Nag missile which is ment to be anti tank missile is not dhurvastra a missile for navy. QR SAM can be used by air force and even navy with sufficient modification. Do support my channel, starting a tamil defense channel detail oriented.

    • @vram5853
      @vram5853 3 ปีที่แล้ว +1

      @@AayudhamSeivom
      Thanks

  • @ananthasayanamkm2822
    @ananthasayanamkm2822 3 ปีที่แล้ว

    The volume is less

  • @trichyfusion
    @trichyfusion 3 ปีที่แล้ว +1

    S400 thad patriot mathiri sam development and drone technologies development panita avalo tha india one pana mudithu

    • @AayudhamSeivom
      @AayudhamSeivom 3 ปีที่แล้ว

      Watch my channel, that i am starting, soon you will get most of the answer in tamil.

  • @rmtharma4866
    @rmtharma4866 3 ปีที่แล้ว

    வடகொரியா தான் உள்ளது

  • @sureshkumar-lh9qv
    @sureshkumar-lh9qv 3 ปีที่แล้ว

    Nation property of navaratna companies to be sold to another country, but we keep in missile is what is use for it

  • @nagarajv9554
    @nagarajv9554 3 ปีที่แล้ว

    Russia kitta More powerful missle iruku bro and next USA

    • @sivananthan3101
      @sivananthan3101 3 ปีที่แล้ว

      Yes but india enemy china only as big country👍👍👍👍👍

  • @KamalKamal-tv1nr
    @KamalKamal-tv1nr 3 ปีที่แล้ว

    Rasiya

  • @sriram3683
    @sriram3683 3 ปีที่แล้ว

    கார்த்திக் நீங்க தனியா youe yube channal அரமிக்கலாமே

  • @venkatthiru9055
    @venkatthiru9055 3 ปีที่แล้ว

    Sir your channel sound very low. Please check and increase my friend

  • @bsrvn
    @bsrvn 3 ปีที่แล้ว

    When DRDO sold?

  • @alagarg91
    @alagarg91 3 ปีที่แล้ว

    அப்டியே பெட்ரோல் டீசல் பத்தி பேசுனா பெருமையா இருக்கும்... !😂😂😂

  • @blooperquin2394
    @blooperquin2394 3 ปีที่แล้ว +4

    மாட்டிக்கிட்டான் மாட்டிக்கிட்டான்.... சீனா சப்ப மூக்கன் மாட்டிக்கிட்டான்...🤣🤣🤣

  • @kirubakaran4595
    @kirubakaran4595 3 ปีที่แล้ว

    Russiaa கிட்ட இருக்கும் அண்ணனா

  • @dineshbabu9814
    @dineshbabu9814 3 ปีที่แล้ว

    World powerful missile USA or RUSSIA S400missile this for my opinion

  • @c.karthick
    @c.karthick 3 ปีที่แล้ว +4

    Pondicherry ல அந்த ஆட்சி கலையுற விசயத்த பத்தி கொஞ்சம் video போடுங்க

  • @munishmunish9629
    @munishmunish9629 3 ปีที่แล้ว

    பாஸ்..
    இதெல்லாம் செத்து புதைச்ச செய்திகள்..

  • @asainar6593
    @asainar6593 3 ปีที่แล้ว

    Bro kutiya virivil in tha autham ellam nampamala mala upayokapatothapadum don't very be happy

  • @naveengs3183
    @naveengs3183 3 ปีที่แล้ว +1

    Because of BJP government

    • @sivananthan3101
      @sivananthan3101 3 ปีที่แล้ว

      Yes 😀😀😀😀👍👍👍👍

  • @adgaming6091
    @adgaming6091 3 ปีที่แล้ว

    Dislike potavan anti Indian da

  • @ramajayamgovindaraj5792
    @ramajayamgovindaraj5792 3 ปีที่แล้ว

    Russia