மகிழ்ச்சியான திருமண வாழ்க்கை - நவாம்சம் .

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 30 พ.ย. 2024

ความคิดเห็น • 79

  • @venivelu5183
    @venivelu5183 4 ปีที่แล้ว +5

    Sir, great🙏🙏🙏🙏

  • @govindarajanrajamannar7085
    @govindarajanrajamannar7085 3 ปีที่แล้ว

    நவாம்சத்தைப் பற்றி எடுத்துக் கூறியமைக்கு மிக்க நன்றி. தங்கள் சேவை பாராட்டுக்குரியது. வாழ்த்துகள்.

  • @alexzander3686
    @alexzander3686 4 ปีที่แล้ว +4

    வணக்கம் ஐயா நான் உங்கள் பதிவுகளை தவறாது பார்த்து பதிவிறக்கம் செய்து அமைதியாக வாசித்து குறிப்புகள் எடுத்த வண்ணம் உள்ளேன். உங்கள் சேவை எமக்கு தேவை. நீங்கள் ஆரோக்கியமாக இருங்கள். நன்றிகள்

  • @இளைமையின்சித்தன்

    மிக்க நன்றி ஐயா அருமையான பதிவு ஐயா🙏🙏🙏

  • @seevaratnamsubramaniam2206
    @seevaratnamsubramaniam2206 3 ปีที่แล้ว +1

    Very useful information Sir.Thank you very much.

  • @ajithkumars1751
    @ajithkumars1751 4 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு ஐயா நன்றி

  • @SelvakumarKannan-pu8qr
    @SelvakumarKannan-pu8qr 15 วันที่ผ่านมา

    Navamsathil ucham neecham kedaiyathu thana

  • @balamurukand
    @balamurukand 3 ปีที่แล้ว

    சுக்கிரன் 7ல் ராசி கட்டத்தில் ( கடக லக்னம் )
    நவாம்சத்தில் துலாம் லக்னம் . சுக்கிரன் வர்கோத்தம்ம். நவாம்ச லக்னத்தில் குரு, சூரியன், கேது

  • @surendranramiya5226
    @surendranramiya5226 ปีที่แล้ว

    மிகவும் அருமை

  • @JamunaDevi-t3d
    @JamunaDevi-t3d 12 วันที่ผ่านมา

    ஐயா எனக்கு மகரம் ராசி உத்திராடம் நட்சத்திரம் சிம்மம் லக்னம் எனக்கு இரண்டாம் திருமணம் நடக்குமா ஐயா அப்படி நடந்தால் அந்த வாழ்க்கைசந்தோஷமாக இருக்குமா ஐயா

  • @kavis419
    @kavis419 3 ปีที่แล้ว +1

    Super thatha...

  • @sudalaimadasamyadvocate5747
    @sudalaimadasamyadvocate5747 3 ปีที่แล้ว

    மிக்க நன்றி ஐயா

  • @sedhuramanramanan5132
    @sedhuramanramanan5132 4 ปีที่แล้ว +2

    Sir, this is the first video that provides clarity on how to predict married life using navamsa chart. Thanks

  • @rajendrank4399
    @rajendrank4399 4 ปีที่แล้ว +1

    வாழ்த்துங்கள் அய்யா

  • @Karthik-nz1sw
    @Karthik-nz1sw 4 ปีที่แล้ว +1

    Sir pushkara navamsam pathi video podunga

  • @samipkk9288
    @samipkk9288 4 ปีที่แล้ว

    ராசிசக்கரத்தில் சிம்மலக்கினம் லக்கினத்தில் சனி, 2ல் ராகு, 3ல் சுக்கிரன், 4ல் சூரியன், 5ல் புதன், 8ல் கேது, 10ல் சந்திரன், 11ல் குரு(வ) , 12ல் செவ்வாய். மாந்தி.
    நவாம்சத்தில் சிம்மலக்கினம், 3ல் சூரியன், 4ல் செவ்வாய், 5ல் கேது, 6ல் குரு, 8ல் மாந்தி, 9ல் புதன், 11ல் சுக்கிரன் சனி ராகு, 12ல் சந்திரன்.
    தசாம்சத்தில் மகரலக்கினம், துலாத்தில் சூரியன் சனி.
    தொழில், திருமணவாழ்க்கை எப்படிங்க இருக்கும்? நடப்பு சனி திசையில சனி புத்தி சுக்கிர அந்தரம் விளக்கமாக சொல்லுங்க. நன்றி

  • @sabareep5301
    @sabareep5301 4 ปีที่แล้ว +1

    ஐயா 12இல் அதாவது(மிதுனம் ) சனி வக்கிரம் என்ன செய்வது ஐயா சுக போக வாழ்க்கை அனுபவிக்க முடியாத சுக்ரன் நீச்ச வர்கோத்தமம் ஆயிருக்கு ஐயா என்ன பலன் தரும்

  • @kanagarajramalingam9730
    @kanagarajramalingam9730 2 ปีที่แล้ว

    ஒரு கிரகத்துக்கு முன்னும் பின்னும் சுப கிரகம் இருப்பது நல்லதா அல்லது அந்த கிரகத்துக்கு நட்பு
    கிரகம் இருப்பது நல்லதா அல்லது அந்த கிரகத்துக்கு முன்னும் பின்னும் அசுப கிரகமாக இருந்தாலும்
    நட்பாக இருக்கும் பட்சத்தில் நல்லதா அல்லது ஒரு கிரகத்துக்கு இருபுறமும் சுப கிரகம் நின்றாலும்
    அது அந்த கிரகத்துக்கு பகையாக இருந்தாலும் நல்லதா kindly explain me sir

  • @r.dineshkumar4110
    @r.dineshkumar4110 3 ปีที่แล้ว

    Ayya, kanni Navamsa lagnam lagnathipathi 10 th mithunam la iruku but 7 th place meenam empty, guru magarathil neesam agiduchu ayya ,ithuku enna palan ayya sollunga🙏 neesa guru oda sevvai +rahu iruku opposite 11 th place la sukran +moon+kethu iruku ayya

  • @ezhilanezhil5982
    @ezhilanezhil5982 ปีที่แล้ว

    வணக்கம் என் பெயர் எழிலன். என் நவாம்ச கட்டம் கும்ப லக்கினத்தில் இருந்து ஐந்தாம் வீட்டில் செவ்வாய் சனி சேர்க்கை உள்ளது. அதே நவாம்ச கட்டம் கும்ப லக்கினத்தில் இருந்து 12 வீட்டில் சுக்கிரன் கேது சேர்க்கை உள்ளது.‌ இதற்கு என்ன பலன் என்று கூறுங்கள்.

    • @ezhilanezhil5982
      @ezhilanezhil5982 ปีที่แล้ว

      எனக்கு எங்கேயும் இதற்கு விடை கிடைக்க வில்லை. நீங்களாவது உதவுங்கள்.

  • @somasundaram758
    @somasundaram758 4 ปีที่แล้ว +1

    மிக்க நன்றி ஐயா நவாம்சத்தைப் பற்றி வேறு வீடியோக்கள் பதிவிட வேண்டும் நன்றி ஐயா

  • @Kacademy2022
    @Kacademy2022 4 ปีที่แล้ว

    லக்னத்தில் குரு, குரு பார்வையில் சுக்ரன்,செவ்வாய் இருந்தால்...

    • @Kacademy2022
      @Kacademy2022 4 ปีที่แล้ว

      @Radhika J அப்படி எதும் இல்லையே...கஷ்டத்தில்..

  • @swaminathan7887
    @swaminathan7887 10 หลายเดือนก่อน

    Super sir

  • @MahaLakshmi-gt1jy
    @MahaLakshmi-gt1jy 4 ปีที่แล้ว

    ஐயா சிம்ம லக்கினம் ரிஷப ராசி. தனுசு வீட்டில் சுக்ரன். நவாம்ச லக்கினம் ரிஷபம் 7இல் சுக்ரன் கலர்த்திரம் எப்படி அமையும்

  • @Mainesh22
    @Mainesh22 3 ปีที่แล้ว

    நவாம்சத்தில்
    கும்பம் லக்னம்,
    சனி ஆட்சி மகரத்தில் உள்ளது
    நல்லதா

  • @arunm6559
    @arunm6559 4 ปีที่แล้ว

    ஐயா வணக்கம் என் மகனுக்கு 29/03/1996 4.50pm கும்பகோணம் கடக ராசி சிம்மம் லக்கனம் கேது தசையில் அரசு வேலை கிடைக்குமா சொல்லுங்கள் ஐயா

  • @subaganesanm2006
    @subaganesanm2006 4 ปีที่แล้ว

    ஐயா எனக்கு நவாம்சத்தில் ♐ லக்னம் லக்னத்தில் ராகு.
    குரு சுக்கிரன் பரிவர்த்தனை... சூரியன் சனி பரிவர்த்தனை... எனக்கு எப்படி இருக்கும் ஐயா...

  • @maddytom1069
    @maddytom1069 3 ปีที่แล้ว

    சுக்கிரன் நவாம்சத்தில் உச்சம் பெற்றால்

    • @SitharJothidam
      @SitharJothidam  3 ปีที่แล้ว

      I am in hospital will back soon after recover of my health

  • @sabareep5301
    @sabareep5301 4 ปีที่แล้ว

    ஐயா நீச்ச சுக்ரன் வர்கோத்தமம் பெற்றால் நல்ல பலன் தருமா ஐயா? இல்ல கெட்ட பலன் தருமா? கொஞ்சம் விரிவாக சொல்லுங்க ஐயா

    • @SitharJothidam
      @SitharJothidam  4 ปีที่แล้ว +1

      நீச வர்க்கோத்தமம் நல்ல பலன்கள் கிடைக்கும்

  • @mevithabiku9203
    @mevithabiku9203 4 ปีที่แล้ว

    Oru graham rasi kattathil oru veetil irundhu.. Navamsathil rasiyil irundha veetil irundhu 6 or 8 il irundhal andha dasai nalla irukadhame... Unmaya???
    Eg: chandhran in kadagam.. But in navamsam its in Kumbam

    • @SitharJothidam
      @SitharJothidam  4 ปีที่แล้ว

      சஸ்டாசகம் திசை சுமாரான பலன்கள் கிடைக்கும்

    • @mevithabiku9203
      @mevithabiku9203 4 ปีที่แล้ว

      @@SitharJothidam en NAMA YOGAM SUPRAM.. chandran sadhaga tharai...right??
      Apo sumarana palan tharuma alla tharadha

  • @Kacademy2022
    @Kacademy2022 4 ปีที่แล้ว

    7 ம் இடத்தில் சுக்ரன்,செவ்வாய் இருந்தால் திருமணம், திருமண வாழ்க்கை?

  • @Kacademy2022
    @Kacademy2022 4 ปีที่แล้ว

    நவாம்சம் என்றால் என்ன.. சரியாக புரியவில்லை ஐயா

  • @pandiselvam2874
    @pandiselvam2874 2 ปีที่แล้ว

    Thankyou

  • @sathshasatheesh9870
    @sathshasatheesh9870 4 ปีที่แล้ว

    Ayya,enakk magaram lagnam,kumba rasi,avittam nakshathiram,7la sevvai @sukran irukk enna seivadhu, idhu kalathira dhoshama?

    • @SitharJothidam
      @SitharJothidam  4 ปีที่แล้ว

      முருகன் கோயில் வழிபாடு உயர்வு தரும்

  • @srininv1488
    @srininv1488 3 ปีที่แล้ว +1

    No parvai in navamsam

  • @karthickvijay4152
    @karthickvijay4152 4 ปีที่แล้ว

    நவாம்சத்தில் மீன லக்னம் (லக்னத்தில் கேது இருக்கிறார்) லக்ன அதிபதி குரு 8 ஆம் இடத்தில்(துலாதில்) இருக்கிறார் 5 ஆம் வீடு (கடகத்தில்) செவ்வாய்+சுக்கிரன் இருக்கிறார்கள்
    4 ஆம் இடம் முதுனதில் சந்திரன் இருக்கிறார்
    7 ஆம் இடம் (கண்ணியில்) சூரியன்+ புதன்+ ராகு
    11இடம் (மகரத்தில்) சனி வார்கோதமம்
    இந்த சனி ராசியில் 7 இடம் மகரத்தில் இருக்கிறார்
    என்ன பலன் அய்யா

  • @rloganathan1986
    @rloganathan1986 4 ปีที่แล้ว +1

    ஐயா எனக்கு நவம்ச லக்னாதிபதி சுக்கிரன் கன்னியில் நிசாம் பாதிப்பு ஏற்படுமா?

    • @SitharJothidam
      @SitharJothidam  4 ปีที่แล้ว

      நீசபங்கம் பெற்றால் மட்டுமே நல்ல பலன்கள் உண்டு

    • @srini4987
      @srini4987 4 ปีที่แล้ว

      @@SitharJothidam navamsathil neecham aatchi paarvai la unda ayya

  • @rloganathan1986
    @rloganathan1986 4 ปีที่แล้ว

    பரிவர்த்தனை பெற்றால் பலன் கிடைக்குமா?

    • @SitharJothidam
      @SitharJothidam  4 ปีที่แล้ว

      பரிவர்த்தனை யோகம் நல்ல பலன்கள் தரும்

  • @srini4987
    @srini4987 4 ปีที่แล้ว

    Navamsam kattam ulla navagragangal ku paarvai unda ayya

    • @SitharJothidam
      @SitharJothidam  4 ปีที่แล้ว

      நவாம்ச கிரக பார்வை இல்லை

  • @sabareep5301
    @sabareep5301 4 ปีที่แล้ว

    ஐயா எனக்கு நவாம்சத்தில் கடக லக்கனம் ஐயா எனக்கு 5இல் கேது அதாவது (விருச்சிகத்தில் ) என்ன செய்யும் ஐயா உச்ச வீடான கேது? அது பூர்வ புண்ணிய ஸ்தானம் ஆச்சே என்ன செய்யும்?

    • @SitharJothidam
      @SitharJothidam  4 ปีที่แล้ว +1

      மிதுனம் கன்னி. விருச்சிகம் கேதுவுக்கு நல்ல பலன்கள் தரும்

  • @sashikumar5402
    @sashikumar5402 4 ปีที่แล้ว +1

    ஐயா எனக்கு கடகம் லக்னம் 7 க் கூடய சனி 4ல் உச்சம்.நவாம்சத்தில் சிம்மம் லக்னம் சனி 8ல் மீனத்தில் உள்ளார்.சுக்கிரன் 4 கூடயவர் விர்ச்சிக்கத்தில் 5ம் இடத்தில் வர்கோத்தம்மாக நவாம்சத்தில் விர்ச்சிகம் விட்டில் உள்ளார்.ராசியில் சுக்கிரனும் செவ்வாய்யும் பரிவர்த்தனை 4க்கு உடயவர் 5லும்.5 றிக்கு உடையவர் 4 கிலும் உள்ளார்கள்.ஐயா என்னுடையா திருமணம் வாழ்க்கை ஏப்பாடி இருக்கும் பதில் தாருங்கள் உங்கள் பொற்பாதங்கள் வாணங்கி கேட்க்கிறேன். 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @jananip2195
      @jananip2195 4 ปีที่แล้ว

      Sameeee

    • @SitharJothidam
      @SitharJothidam  4 ปีที่แล้ว

      நன்றாக இருக்கும்

  • @msestimators222
    @msestimators222 3 ปีที่แล้ว

    7 ல் குரு இருந்தால் மணவாழ்க்கை துணைவருக்கு இருதாரத்தைக் கொடுக்குமா ஐயா.

    • @SitharJothidam
      @SitharJothidam  3 ปีที่แล้ว

      ஆணாக இருந்தால் பிற பெண்களின் தொடர்பு தரும்

  • @vinisab4803
    @vinisab4803 3 ปีที่แล้ว

    நவாம்சத்தில் சுக்கிரன் உச்சம் பெற்று 9-ல் உள்ளது

    • @SitharJothidam
      @SitharJothidam  3 ปีที่แล้ว

      நல்ல பலன்கள் கிடைக்கும்

    • @ratheesh-t6x
      @ratheesh-t6x 15 วันที่ผ่านมา

      பெயர் ரதீஷ். இடம் Nagercoil. 2:20pm. 6-4-1998. 1) எனக்கு எந்த வயதில் marrage நடக்கும். 2) marrage life எப்படி இருக்கும் எப்படி பட்ட wife அமையும்🙏​@@SitharJothidam

  • @jananip2195
    @jananip2195 4 ปีที่แล้ว

    நாவாம்சம் லக்கினத்தில் செவ்வாய் சுக்கிரன் திருமணம் எப்போது?

    • @alliswellsaisai1422
      @alliswellsaisai1422 4 ปีที่แล้ว +1

      Check your horoscope for your ubasana god and pray daily if possible go to that temple everything will be fine

    • @vinisab4803
      @vinisab4803 3 ปีที่แล้ว

      @@alliswellsaisai1422 how to check ubasana god

  • @rloganathan1986
    @rloganathan1986 4 ปีที่แล้ว

    5 இல் சுக்ரன்

    • @SitharJothidam
      @SitharJothidam  4 ปีที่แล้ว +1

      நல்ல பலன்கள் கிடைக்கும்

  • @Kumaravel786
    @Kumaravel786 10 หลายเดือนก่อน

    ❤❤❤

  • @seethamathu8950
    @seethamathu8950 2 ปีที่แล้ว +1

    Enaku happy life irrukapova thillai...😔

  • @karuppusamy9340
    @karuppusamy9340 2 ปีที่แล้ว +1

    👌👌👌👌🙏🙏🙏

  • @fireboysdhoni6296
    @fireboysdhoni6296 4 ปีที่แล้ว

    9li இருந்தால்

  • @bhuvanavenkatesh4468
    @bhuvanavenkatesh4468 4 ปีที่แล้ว +1

    Parigarangal enbathu unmaiya Ayya

    • @SitharJothidam
      @SitharJothidam  4 ปีที่แล้ว +1

      வழிபாடு செய்து பரிகாரம் பெறலாம்

  • @nalamaviliga
    @nalamaviliga ปีที่แล้ว

    🙏

  • @mariammalj-tl2lk
    @mariammalj-tl2lk ปีที่แล้ว

    ❤🎉

  • @jaymuruga5378
    @jaymuruga5378 หลายเดือนก่อน

    Enaku 7 la sukrian iruke🥲

  • @prakash5280
    @prakash5280 3 ปีที่แล้ว

    S

  • @tharmabalantharmatharma3644
    @tharmabalantharmatharma3644 2 ปีที่แล้ว

    Navamsathitku parvai illai

  • @srininv1488
    @srininv1488 3 ปีที่แล้ว

    No ucham in navamsam he is wrong