எனக்கும் என் குடும்பத்தாருக்கும் கருத்து வேறுபாடுகள் இருக்கலாம் அதற்காக பக்கத்து வீட்டுக்காரர் கிட்ட என் குடும்பத்தை விட்டுக் கொடுக்க மாட்டேன் ஜெய்ஹிந்த்...
அந்நிய ௨ற்பத்தி பொருட்களை மறப்போம்! மண்ணின் ௨ற்பத்தி பொருட்களை ஏற்போம் ! தன்னிறைவு தாய்நாட்டை அமைப்போம்! ஜெய்ஹிந்த்🇮🇳வெள்ளரி விதை கொரித்து சுவைத்த மென்சுவை தமிழ்! கல்லுாரி கதை சொல்லி இரசித்து சிரித்த தேன்சுவை தமிழ்! கேட்க! "மக்கள் தொலைக்காட்சி" நிகழ்ச்சிகளை "யூ ட்யூப்" ல் காணுங்கள் நன்றி🙏💕
அந்நிய ௨ற்பத்தி பொருட்களை மறப்போம்! மண்ணின் ௨ற்பத்தி பொருட்களை ஏற்போம் ! தன்னிறைவு தாய்நாட்டை அமைப்போம்! ஜெய்ஹிந்த்🇮🇳"காரிருள் மயிரழகு தமிழ் பேரேரி நீரழகு தமிழ் பெருமாரி ஆறழகு தமிழ்" கேட்க! "மக்கள் தொலைக்காட்சி" செய்திகளை இணைய தளத்தில் கூகுள் ப்ளே வில் காணுங்கள் நன்றி
Correct... நாட்டு பற்று மக்கள் மனதில் கொண்டு வரவேண்டும். நம்மில் பாதி பேர் local அரசியல்வாதிகள் பேச்சை கேட்டு வெறும் மாநிலங்கள் மீது மட்டும் பற்று கொண்டுள்ளோம், இதை நாம் தேச பற்றாக மாறும் நாள் தான் நாட்டுக்கு நல்ல காலம்.
சரியான காணொளி. இந்தியர்களே விழித்துக் கொள்ளுங்கள். நாம் அனைவரும் நமது தாய் நாட்டை வலுப்படுத்துவது தான் நமது முதல் கடமையாய் இருக்க வேண்டும். மற்ற விஷயங்கள் அனைத்தும் இரண்டாம் பட்சம்தான். பிரிவினைவாதம் பேசுவது நாட்டில் அதிகமாய் இருக்கிறது. விழித்திரு, விவரத்துடன் இரு, வியப்படும்படி இரு.
நான் Ro plant start பண்ண நினைச்சான் 2 கோடி லஞ்சம் கேட்டாங்க குடுக்கல. நான் business அஹ் drop பண்ணன். So Kinley Aquafina கு காசு வாங்கிட்டு உள்ள விட்டிங்க. லஞ்சம் வாங்குற Indians நால தான் சீனா கரண் உள்ள வரான். நல்ல think பண்ண இவ்ளோ problem um காரணம் உங்க அரசியல் வாதி தான். உண்மையான துரோகிகள் Indians politicians தான். வெளிநாட்டு காரன் தொடங்குற நிறுவனம் இல்லை. மக்கள் திசை திருப்ப படுறாங்க.
Not INDIA ;INDIA UNION Before Came East India Company For Trade This Continent Ruled Many Kings E.I.Co. Captured ona by one they Created India Union after 1847 AryaStrangers Dominated this people Understood
@@asokank4777 டேய் முட்டாள் எச்சை சோறு டுமிலா, அப்படி பார்த்த உலகத்துல இருக்க அதனை நாடுகளும் யூனியன் பகுதிகளை இணைத்த நாடுகள் தான் ... சிற்றரசர்களை ஒன்றிணைத்த பெரிய அரசர்கள் எப்படி அவர்கள் கீழ் ஆட்சி புரிந்தார்களோ அதே போன்று தான் ஒன்றிணைந்த பெரிய அரசன் இந்தியா என்னும் எங்கள் தாய் நாடு
நண்பா நம் நாடு ஏன் இன்னும் வல்லரசு நாடாக மாறமல் இருக்கிறது என்றால் இங்கு உள்ள பாதி மக்களுக்கு நாட்டு பற்று என்பது என்னவென்று தெரியாமல் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள் சீன மக்களுக்கு இருக்கும் நாட்டுபற்று நம் மக்களிடம் கடுகளவு இருந்தால் கூட நாம் இன்றைக்கு சீன நாட்டை விட பல மடங்கு முன்னேறி இருப்போம் என்பதே நிதர்சனம்
Hi, Am one of the mentor to take classes on Industrial 4.0/ 4.2... I was surprised to here these words from u yesterday... Also was likely (eagerly) waited to watch/ know how r u gng to connect it with world politics... The way u connect the dots is extraordinary.. and infact its one of the evidence that u r gng through grassroot level in every subject. And bringing us as thick essence / capsule... Hats off to u.. Superb... 👍👍👍✌ #tamilpokkisham
ஒரு மாத சம்பளம் அதிகமாக 7,000-10,000 அவ்ளோதாண்டா.. இதுல எங்கடா 44 ஆயிரம் கோடி அத வச்சி என்னதான் பண்ணுவாங்க. என்கிட்ட இருந்து ஒரு நாட்டுக்கே சோறு போடுவேன் 🙏🙏🙏🙏
Very very useful information and not only that Indians should realise we r Indians and unite Govt also shoul6not bring back these applications at any cost
இந்தியாவிற்கு மிகவும் முக்கியமான பதிவு இந்த பதிவு. மிக்க நன்றி. என்னால் ஒரு 60 நபர்களுக்கு இந்தப் பதிவை கொண்டு செல்ல முடியும். உங்கள் பணி மேலும் சிறக்க வாழ்த்துக்கள்.💐💐💐💐💐💐💐
Vicky bro semma padhivu.. Unga vdo paarka paarka mind romba broad aa think pannudhu..oru kuruhiya vattathula think panravanga unga vdo thodarndhu paarthaal ellaa vishayathaiyum analyse senju plus or minus purinjuka mudiyudhu..my son age 12 ..i always asked him to watch ur vdos.. Amd he too regularly watching ur vdos at day time.. U r great inspiration to youngsters bro..keep going..my salute to u..may god bless u..
இந்த அறிவு இப்பொழுதுதான் வந்திருக்கிறது என்றால் நம்மளை அடிமையாக்கி நடத்திக்கொண்டிருக்கும் நம் அரசியல் தலைவர்கள் இதை ஏன் முதலில் செய்யவில்லை சிந்திக்கவில்லை
இந்தப் பதிவு மிகவும் அருமையாக இருந்தது எல்லோரும் இந்த பதிவை பார்த்து புரிந்து கொள்ள வேண்டும் என்னுடைய ஆவல் இதுவரை நமது இந்தியர்கள் படித்த படிப்பை இந்திய சாப்ட்வேர் ஹார்ட்வேர் களுக்கு பயன்படுத்தி இந்தியா வலுவுள்ள இந்தியாவாக மாற்றவேண்டும் ஜெய்ஹிந்த் பாரத் மாதா கி ஜே
முதலில் இந்தியா அரசாங்கம் தற்சார்பு பொருளாதார கொள்கை பின்பற்ற வேண்டும் உலகாளாவிய பொருளாதார கொள்கை கைவிட வேண்டும் சீனா தன் உள்நாட்டில் எந்த ஒரு நாட்டை சார்ந்து இல்லாமல் தனக்கு வேண்டிய பொருளை தயாரித்து கொள்கின்றனர் ஆனால் இந்தியா அப்படியா? எல்லாம் வெளிநாட்டு நிறுவனங்களை சார்ந்து இருக்கிறது முதலில் இந்தியா அரசாங்கம் சீனா பொருட்களை தடை விதிக்க வேண்டும் செய்வார்களா??? சிறுகுறு நிறுவனங்கள் முதல் பெரிய நிறுவனங்கள் வரை சீனா பொருட்களை நம்பி தான் இந்தியா இருக்கிறது எப்படி தடை செய்வார்கள்?? சாராய கடை திறந்து விட்டு யாரையும் குடுக்காதீர்கள் போல தான் சீனா பொருட்களை பயன்படூத்தாதீர்கள் என்று சொல்வது இதில் இவர்களுக்கு தேச பற்று இல்லை என்று குறை கூறுவது முதலில் ஆளும் இந்தியா அரசாங்கம் மற்றும் பாஜக கட்சி தேச பற்று இருந்தால் முழுவதுமாக சீனா பொருட்களை தடை செய்வார்களா??
அருமை இது போன்ற தகவல்களை மீண்டும் மீண்டும் வெளிப்படுத்திக் கொண்டே இரு உன் தகவலைக் கேட்டு நிச்சயமாக கொஞ்சம் பேராவது தன்னை மாற்றிக் கொள்ள முயற்சி செய்வார்கள் இதுபோன்ற தகவல்களை வேறு எவரும் சொல்லி கேட்டதே இல்லை சகோதரா
அண்ணா நேற்று என்னிடம்.... "உங்களை புகழ்வதற்க்காகவே account open பண்ணீங்களா? " என்று என்னிடம் கேட்டவர்.. உங்களை திட்டுவதற்க்காகவே account open பண்ணி இருக்கார் போலும். போகட்டும்... நெடு நாட்களாக என் மனதை உறுத்தி கொண்டிருந்த ஒரு விஷயத்தை உங்களின் பார்வைக்கு கொண்டு வர அந்த மனிதர் உதவி உள்ளார். அதுவரை மகிழ்ச்சி. இதை நேற்றே சொல்லி விட்டேன்.. இருந்தாலும்.. நீங்கள் பார்த்தீர்களா என்று தெரியவில்லை... அதனால் மீண்டும் இங்கு பதிவிடுகிறேன். எனக்கு உங்களுடைய channel TH-cam recommendation videos முலமாக அறிமுகமானது. Adult thumbnail வைத்த ஒரு காணொளியை நான் முதன் முதலில் பார்க்க நேர்ந்தது. Video open பண்ணி பார்க்கல அண்ணா.. thumbnail பார்த்த உடனே report அடிச்சிட்டேன். நல்ல வேளை... தற்செயலாக உங்களுடைய ஒரு நேர்காணலை காண நேர்ந்தது. உடனே உங்களுடைய channel தேடி பார்த்தேன். உங்களின் பதிவுகள் பிடித்ததால் உங்களை பின் தொடர்கிறேன். இதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்று தான் இங்கு பதிவிட்டேன்.
@@tamiltamilan9819 ரொம்ப கஷ்ட படாதீங்க. நான் தான் சொல்லிட்டேனே... அண்ணா மேல எனக்கு சந்தேகம் வந்தால்.. நான் அவர் கிட்டேயே கேட்பேன். உங்களை போல மற்றவர் கிட்ட வந்து புலம்ப மாட்டேன். உங்கள நீங்க வருத்திக்காதீங்க. போய் வேற வேலை இருந்தா பாருங்க.
Well explained on AI and relevant following source. Your research was so deep no one would have imagine or neither had taught in this dimension . I total applause for your research which lit my knowledge .
அருமையாக விளக்கினீர்கள் . இந்த சீனாகாரன்க இலங்கையில் இப்போ காண்கிரததுக்கு இல்ல அவன்களுக்கு யாரு உணவகங்கலில் உணவு அழிப்பது இல்லை இலங்கையில் சீனாகாரன்களை இப்போ நாங்கள் எல்ல விடயங்களிளும். ஒதுக்கி வைத்துல்லோம்
தாங்கள் அளிக்கும் தகவல்கள் மிக மிக பெரிய அளவில் முக்கியமானவைகள்...ஒரு முறை அல்ல பல முறை கேட்ட வேண்டிய தகவல்.... நன்றி.... சீனா செயலிகளை மீண்டும் தொடராமல் இருக்க இளைய சமூகத்தை வேண்டி கேட்டு கொள்கிறேன்.....
First time viewer of your channel. Glad to see someone speaking clearly, precisely and, most importantly, using proper Tamil pronunciation. Good job my friend. Keep it up, supports.
🇮🇳தாய் நாட்டை தவறாக பேசுவது நம்மை நாமே இழிவு படுத்துவதற்கு சமம் இதை ஓவ்வொரு மனிதனும் உணரவேண்டும்🇮🇳வாழ்க பாரதம்🇮🇳💪👍தகவல்களுக்கு நன்றி அண்ணா😍
அருமையான பதிவு நண்பா
தேச துரோகிகள் . தாயையும் தாரத்தையும் கூட்டிக் கொடுத்தவனுங்க தே.... பசங்க
Ok
எனக்கும் என் குடும்பத்தாருக்கும் கருத்து வேறுபாடுகள் இருக்கலாம் அதற்காக பக்கத்து வீட்டுக்காரர் கிட்ட என் குடும்பத்தை விட்டுக் கொடுக்க மாட்டேன் ஜெய்ஹிந்த்...
இத தான் நானும் சொல்றேன், நம்மள சங்கின்னு சொல்லுது ஒரு பண்ணி கூட்டம்
Vel thamizgakam is true
Super command pro
Hands off bro
நான் சீனக்கு இந்தியாவுக்கும் எப்ப எல்லையில் தகராறு வந்ததே அப்பவே சீனா app நீக்கிவிட்டேன்...
Same bro
Me also thalaiva 🤗🤗🤗
👏👏
அந்நிய ௨ற்பத்தி பொருட்களை மறப்போம்!
மண்ணின் ௨ற்பத்தி பொருட்களை ஏற்போம் !
தன்னிறைவு தாய்நாட்டை அமைப்போம்! ஜெய்ஹிந்த்🇮🇳வெள்ளரி விதை கொரித்து சுவைத்த மென்சுவை தமிழ்!
கல்லுாரி கதை சொல்லி இரசித்து சிரித்த தேன்சுவை தமிழ்! கேட்க! "மக்கள் தொலைக்காட்சி" நிகழ்ச்சிகளை
"யூ ட்யூப்" ல் காணுங்கள் நன்றி🙏💕
Super bro
தேசப்பற்று என்பது நம் இந்திய தேசத்தின் மீது இருக்கும் பற்று, அது மத்தியில் ஆட்சி செய்யும் கட்சியைப்(BJP or Congress) பொறுத்து மாறாது.
Well said
இதை சொன்ன நம்மள சங்கிணு சொல்லுது ஒரு முட்டா கூட்டம்.
நண்பர்களே என்னுடைய youtube செனலயும் பார்த்து ஆதரவு கொடுங்கள்
th-cam.com/video/i8BPLAVR6jc/w-d-xo.html
நண்பரே..இந்தியா புதிதாக கண்டு பிடித்திருக்கும் (covaxin) கொரோனா தடுப்பபூசி பற்றி பதிவிடுங்கள்.. அதன் விவரம்.. பற்றி அறிய ஆவலாக உள்ளோம்..
யாரென்னா சொன்னாலும், நம் தேசத்தை ஆதரித்து பேசுவது உங்கள் கடமை திரு. விக்னேஷ், அதை ஆதரிப்பது நமது கடமை.
- வாழ்க பாரதம், ஜெய்ஹிந்த்.
போர் காலங்களில் மக்கள் அரசுக்கு மட்டுமே சப்போர்ட் பண்ண வேண்டும் நல்லவரோ கெட்டவரோ இல்லை என்றால் நாடு அடிமை ஆகும் வேறு நாட்டுக்கு...
Good nanba
உண்மை
Ban china forever
அந்நிய ௨ற்பத்தி பொருட்களை மறப்போம்!
மண்ணின் ௨ற்பத்தி பொருட்களை ஏற்போம் !
தன்னிறைவு தாய்நாட்டை அமைப்போம்! ஜெய்ஹிந்த்🇮🇳"காரிருள் மயிரழகு தமிழ்
பேரேரி நீரழகு தமிழ்
பெருமாரி ஆறழகு தமிழ்"
கேட்க! "மக்கள் தொலைக்காட்சி" செய்திகளை இணைய தளத்தில் கூகுள் ப்ளே வில் காணுங்கள் நன்றி
Correct... நாட்டு பற்று மக்கள் மனதில் கொண்டு வரவேண்டும்.
நம்மில் பாதி பேர் local அரசியல்வாதிகள் பேச்சை கேட்டு வெறும் மாநிலங்கள் மீது மட்டும் பற்று கொண்டுள்ளோம், இதை நாம் தேச பற்றாக மாறும் நாள் தான் நாட்டுக்கு நல்ல காலம்.
சரியான காணொளி. இந்தியர்களே விழித்துக் கொள்ளுங்கள். நாம் அனைவரும் நமது தாய் நாட்டை வலுப்படுத்துவது தான் நமது முதல் கடமையாய் இருக்க வேண்டும். மற்ற விஷயங்கள் அனைத்தும் இரண்டாம் பட்சம்தான். பிரிவினைவாதம் பேசுவது நாட்டில் அதிகமாய் இருக்கிறது. விழித்திரு, விவரத்துடன் இரு, வியப்படும்படி இரு.
வேறு எந்த காணொளியும் பார்க்க விருப்பம் வரவில்லை உங்கள் காணொளியில் இருக்கும் உண்மையும் நம்பகத்தன்மையும் மற்றவர்களின் பதிவில் இருக்குமோ என்ற ஐயத்தில்.
@@rayzayanxz thank you very much for your advice.
@@user-de8uw6pr9v thank you very much for your comment.
@@rayzayanxz sir ku indha pakkam enna vela .ohh comment padikka vandhingala
நண்பர்களே என்னுடைய youtube செனலயும் பார்த்து ஆதரவு கொடுங்கள்
th-cam.com/video/i8BPLAVR6jc/w-d-xo.html
நண்பர்களே என்னுடைய youtube செனலயும் பார்த்து ஆதரவு கொடுங்கள்
th-cam.com/video/i8BPLAVR6jc/w-d-xo.html
நான் Ro plant start பண்ண நினைச்சான் 2 கோடி லஞ்சம் கேட்டாங்க குடுக்கல. நான் business அஹ் drop பண்ணன்.
So Kinley Aquafina கு காசு வாங்கிட்டு உள்ள விட்டிங்க.
லஞ்சம் வாங்குற Indians நால தான் சீனா கரண் உள்ள வரான். நல்ல think பண்ண இவ்ளோ problem um காரணம் உங்க அரசியல் வாதி தான்.
உண்மையான துரோகிகள் Indians politicians தான். வெளிநாட்டு காரன் தொடங்குற நிறுவனம் இல்லை.
மக்கள் திசை திருப்ப படுறாங்க.
அண்ணா....
இதெல்லாம் இங்கு இருக்கும் பிரிவினைவாதிகளுக்கு புரியாது.... சரியான சட்டத்தை இயற்ற வேண்டிய கட்டாயத்தில் இருக்கோம்
Correct bro
அற்புதமான பதிவு .டிக்கெட் சப்போர்ட் பன்றவங்கலுக்கு சரியான செருப்படி
அண்ணா சீனாவிற்க்கு எதிராக 🇮🇳நாம் எடுத்து வைக்கும் முதல் அடியே சும்மா அதிருதுல்ல,இது வெரும் சேம்பிள்தான்😊
இனிமேதான் மெயின் பிக்சரே இருக்கு💪
Super bro 💪 Jaihind 🇮🇳
@@dharaniambalam8407 sama bro
@@ShahidKhan-rv1my Jai hind சகோ🇮🇳🇮🇳🇮🇳💪
Bro...ithellam oru maayai, ipa nadakarathu ellam oru ulaga arasiyal avlothaan
@@janarthananbaskaran5709 poda en sunni
super sir
இந்தியாவை தப்பா பேசினா இந்தியாவை விட்டு வெளியேறலாம் பாகிஸ்தானும் அல்லது சீனாவுக்கு சென்று தங்கள் கருத்துக்களை சுதந்திரமாக பதிவிடலாம்
Not INDIA ;INDIA UNION Before Came East India Company For Trade
This Continent Ruled Many Kings E.I.Co. Captured ona by one they Created India Union after 1847 AryaStrangers Dominated this people Understood
@@asokank4777
அதுக்கு இப்போ என்னவாம்?
@@asokank4777
ஏன்டா லூசு கூ ..உன்ன கொல்ல வெளிநாட்டுக்காரன் வாறான்னா நீ வரலாறு பேசிகிட்டு இருப்பியா ????முட்டா சுடலை சொம்பு பயலே
@@asokank4777 டேய் முட்டாள் எச்சை சோறு டுமிலா, அப்படி பார்த்த உலகத்துல இருக்க அதனை நாடுகளும் யூனியன் பகுதிகளை இணைத்த நாடுகள் தான் ... சிற்றரசர்களை ஒன்றிணைத்த பெரிய அரசர்கள் எப்படி அவர்கள் கீழ் ஆட்சி புரிந்தார்களோ அதே போன்று தான் ஒன்றிணைந்த பெரிய அரசன் இந்தியா என்னும் எங்கள் தாய் நாடு
நண்பா நம் நாடு ஏன் இன்னும் வல்லரசு நாடாக மாறமல் இருக்கிறது என்றால் இங்கு உள்ள பாதி மக்களுக்கு நாட்டு பற்று என்பது என்னவென்று தெரியாமல் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள் சீன மக்களுக்கு இருக்கும் நாட்டுபற்று நம் மக்களிடம் கடுகளவு இருந்தால் கூட நாம் இன்றைக்கு சீன நாட்டை விட பல மடங்கு முன்னேறி இருப்போம் என்பதே நிதர்சனம்
ஒரு கட்சிக்கு தான் இங்கு எதிர்ப்பை தவிர . இந்தியாவை யாரும் வெறுபதில்லை
Unmai bro
உண்மை நண்பரே
@@chandruprem3956 appo yen army ya thitranga
@@chandruprem3956 nai tumbler naikal, communist naikaluku ennaiku india mela patru irunthu irukku
மிக சிறந்த காணொளி...
மற்றும் எளிமையாக விளக்கியுள்ளிர்கள்... சகோதரா உங்கள் தேச பணி தொடர வாழ்த்துக்கள்...
இந்த மாதிரி முட்டாள் பேச்சு பேச வந்த பேசிக் கொண்டேதான் இருப்பார்கள் இந்தியாவை முன்னோக்கி கொண்டு செல்வோம் தமிழ் பொக்கிஷம் வாழ்க 👌🏻👌🏻👌🏻
Super
👍
நன்றி நண்பா இந்த மாதிரியான பதிவுகள் நம் மக்களிடையே தேசப்பற்றை வளர்க்கும்
நானும் ஆப்களை தடை செய்வதால் என்ன ஆக போது என்று தான் நினைத்தேன்
இவளோ விசயம் இருக்கு👍💓👏
இந்த பதிவிற்கு பின்னால் எவ்வளவு உழைப்பு இருக்கிறது என்பதை உணர முடிகிறது தோழா.....
நல்லதை பகிர்ந்து நல்ல சமுதாயத்தை உருவாக்குவோம்.....👣👣👣
😯😮😴
Industry 4.0 பற்றி தெளிவாக விளக்கம் அளித்திர்கள் 👍👍👍
@@rayzayanxz Then why are you here in this video.. You could have searched by yourself and avoided watching this video right...
நல்லதை பகிர்ந்து நல்ல சமூதாயத்தை உருவாக்குவோம். 👏👏👏 உங்கள் நற்பணி தொடர என் இனிய வாழ்த்துக்கள். மலேசிய 🇲🇾 வாழ் தமிழன்.
China's countdown starts tik tok tik tok tik tok....
😅
Super
Cringe max
Kapil sibil statement-th-cam.com/video/TtFD-BHLU4k/w-d-xo.html
Idhey mari oru sila vishiyatha padika inga ponga www.poornichefacts.blogspot.com
எல்லாம் சரிதான் இங்கே உள்ள நமது இயற்கை வளங்களை எப்போது பாதுகாக்க போகிறோம். அரசு விவசாயத்தை ஊக்குவிக்க வேண்டும்.
Which party have saved the national resources ? No one have done it..if we need to only we need to do it...because no party is interested....
Hi,
Am one of the mentor to take classes on Industrial 4.0/ 4.2... I was surprised to here these words from u yesterday... Also was likely (eagerly) waited to watch/ know how r u gng to connect it with world politics...
The way u connect the dots is extraordinary.. and infact its one of the evidence that u r gng through grassroot level in every subject. And bringing us as thick essence / capsule... Hats off to u.. Superb... 👍👍👍✌ #tamilpokkisham
உங்கள் கருத்தை நான் ஆதரிக்கிறேன்
jai hind
விக்கி சொன்னா... நல்லதுதான் சொல்வார்...
விக்கியின் தேசப்பற்று இந்தியாவின், பட்டி தொட்டியெல்லாம் ஒலிக்க வேண்டும்..
அருமையான காணொளி பதிவு தோழரே. வாழ்க தமிழ். வாழ்க பாரதம்.
யாரு சாமி நீங்கள்? இப்படி ஒரு புள்ளி விவரங்கள் கொடுத்திருக்றிகள். நன்றி சகோ
நான் எந்த செயலியை பயன் படுத்துவது இல்லை. You tube ஐ தவிர
TH-cam y
@@SemmaiUlagam
S 😂😂😂😂😂
😃😃 mee tooo
சீனாக்கு ஆப்பு இல்லை செம ஆப்பு...
Onumey kidaithu bro...,all Indian media projects like that. 😣🤣🤣🤣🤣
சூப்பர் சூப்பர் சூப்பர் மிக மிக அருமை நாம் ஒரு இந்தியனாக இருந்தால் இந்த ஆப்புகளை இந்த. சீன காரனுக்கே வைப்போம். ஜேய்ஹிந்
நோயாளிக்கு மருந்து கசக்கதான் சையும்
நம் கடமையை நாம் சைவோம்
சூப்பர் pro , இந்திய மக்களுக்காக நீங்கள் செய்யும் போர் வாழ்த்துகள் . 🇮🇳
ரஷ்யா சீனா எல்லை பிரச்சினை வந்து விட்டதாமே....இதை பற்றி தகவல் பதிவு விடவும்
Apdiya bro edhula potrukanga?
பெருசா ஒன்னும் இல்லைபா....😷
மாஸ்கோ சீனா க்கு சொந்தம்னு சொல்லிட்டு
திரிகிறான்...😆😆
@@sathiskumar1157 😂😂
@@sathiskumar1157 ,😂
@@Ash-eu4rv wion news channel la irukhu paarunga ysday news nu think panran
Fantastic. இந்தியாவின் பெருமையை அதாவது நிலையை உலகமே ஏன் இந்தியாவில் உள்ளவர்களே உணரவேண்டிய ஒன்று. இபபோதாவது வெளியாகிறதே. நன்றி.
97 dislike potavan சீனாகாரனா இருப்போனோ. இந்தியால சீனாக்காரன் இருக்கிறான்
Chinakaranin adimai indiana iruppam
@@user-de8uw6pr9v yara solurenga
சீனாவுக்கு சீன கார்னை விட ஆதரவு தெரிவிப்பது தமிழ்நாட்டில் உள்ள ஒரு அண்ணனும் அவன் தம்பிகளும் தான்.
முதலில் இவர்களை நாடு கடத்த வேண்டும்.
🤣🤣🤣🤣🤣
Yaropa athu
Inga ulla madhaveri islamiyargal avargalal brainwash seiyapatta naduthara hindhugakal
ஒரு மாத சம்பளம் அதிகமாக 7,000-10,000 அவ்ளோதாண்டா.. இதுல எங்கடா 44 ஆயிரம் கோடி அத வச்சி என்னதான் பண்ணுவாங்க. என்கிட்ட இருந்து ஒரு நாட்டுக்கே சோறு போடுவேன் 🙏🙏🙏🙏
Super bro மிகவும் நல்ல செய்தி நீங்கள் போடும் ஒவ்வொரு செய்தியும் இந்தியா வை பற்றி உலகை பற்றி தெரிந்து கொள்ள முடிகிறது
It's really true. we support you. I uninstalled my TIK TOK app
Very very useful information and not only that Indians should realise we r Indians and unite
Govt also shoul6not bring back these applications at any cost
இந்தியா விழித்துக் கொல்லும் நேரம் இது...
😊😊
அருமை நன்றி
He's correct bcoz I'm a datascientist and working on computer vision..yes data is important for us to do image processing and detection
பதிவுக்கு நன்றி திரு விக்கி அவர்களே
சீனா உடன் போர் தொடங்க வேண்டும் தாமதிக்க வேண்டாம் தயவு செய்து போர் தொடங்க வேண்டும்.
,😙🤗🤗🤗🤗
அருமை விக்கி அருமையான உரை.....
Pubg, free fire app தடை பன்னா நல்லா இருக்கும்
அருமை அருமையான பதிவு சகோதரா...
நன்றி
இந்தியா:59 சீன app தடை.
சீனா : வெச்சாம்பாரு ( app) ஆப்எனக்கு😂😂😂😂😁😁😋😋😛😛
மிக்க நன்றி, தங்கள் பணி சிறக்க......வாழ்த்துக்கள்
ரொம்ப நேரமா காத்துக்கிட்டுருக்கோம் சகோ நன்றி🙏🏼
🤔
🇮🇳🇮🇳ஜெய்ஹிந்த் 👍👍🇮🇳🇮🇳..... Superb bro, thanks for the information.......
Tictok haters வழக்கம் போல் பதிவுக்கு likes போடுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்
நான் என்றும் வியப்பு கொள்வது உங்கள் ஆழ்ந்த அறிவும் தேடலும். இன்றைய இளைஞர்கள் அணைவர்க்கும் இந்த பதிவு எட்ட வேண்டும். நன்றி நல்ல பதிவு.
அருமையான விளக்கம்.....
Super Viki..❣️👍👌
Techno 4.0 vs Modi 2.0 ✔️😜
☺️ Bharat Matha Ki Jai 🙏
Jai Jawan Jai Kisan 🙏
Kapil sibil statement-th-cam.com/video/TtFD-BHLU4k/w-d-xo.html
அருமையான பதிவு. உண்மையை சொன்னதற்கு மிக்க நன்றி
U r vedio of content nowadays sunshine brother great.
Sunshine ennadhu bro
அருமையான பகிர்வு நன்றி. தங்கள் கடுமையான உழைப்பிர்க்கு நன்றி...
அருமைநண்பா
இந்தியாவிற்கு மிகவும் முக்கியமான பதிவு இந்த பதிவு. மிக்க நன்றி. என்னால் ஒரு 60 நபர்களுக்கு இந்தப் பதிவை கொண்டு செல்ல முடியும். உங்கள் பணி மேலும் சிறக்க வாழ்த்துக்கள்.💐💐💐💐💐💐💐
God bless you bro!!! Thanks for all the info❤️
நன்றி சகோ
நாட்டு பற்று உள்ள ஒரே TH-cam channel.. 🙏
இந்தியா ...உண்மையான திறமைசாலிகள் வெளிவர வேண்டிய நேரம் ...இந்திய இளைஞர் கள் ..இந்திய தயாரிப்பு ...என மாறவேண்டும்..
I loss my online writing job on uc Wemedia! ! But As a people of union of state i will support India
What is procedure to do online writer job pls
@@pArthA3036 you search in TH-cam 'Wemedia '
Super bro👍👍
athu enna people of union
@@pradeep-sz2bf union of state nu Indian constitution la varum.... Unaku terilana.. Mathvangala kora solatha
Vicky bro semma padhivu.. Unga vdo paarka paarka mind romba broad aa think pannudhu..oru kuruhiya vattathula think panravanga unga vdo thodarndhu paarthaal ellaa vishayathaiyum analyse senju plus or minus purinjuka mudiyudhu..my son age 12 ..i always asked him to watch ur vdos.. Amd he too regularly watching ur vdos at day time.. U r great inspiration to youngsters bro..keep going..my salute to u..may god bless u..
நிறைய home work பண்ணுகிறீர்கள் Vicky. Comments படிக்க ஏது நேரம்? எப்படி manage பண்ணுகிறீர்கள்? Take care of yourself and family.
Padikirean
@@user-de8uw6pr9v wuhan Virus spotted 😂
நண்பர்களே என்னுடைய youtube செனலயும் பார்த்து ஆதரவு கொடுங்கள்
th-cam.com/video/i8BPLAVR6jc/w-d-xo.html
எல்லை பிரச்னை காரணமாக தான் இந்த ஆப்ஃ தடை வந்தது. மக்கள் மீது அக்கறை இருந்திருந்தால் முன்கூட்டியே தடை பண்ணி இருக்க வேண்டும்....
கலச்சார சீர்கேடு தான் டிக்டாக் போன்ற பல விடயங்கள் இவற்றை இந்திய அரசாங்கம் முறைபடுத்த வேண்டும்
இந்த அறிவு இப்பொழுதுதான் வந்திருக்கிறது என்றால் நம்மளை அடிமையாக்கி நடத்திக்கொண்டிருக்கும் நம் அரசியல் தலைவர்கள் இதை ஏன் முதலில் செய்யவில்லை சிந்திக்கவில்லை
இந்தப் பதிவு மிகவும் அருமையாக இருந்தது எல்லோரும் இந்த பதிவை பார்த்து புரிந்து கொள்ள வேண்டும் என்னுடைய ஆவல் இதுவரை நமது இந்தியர்கள் படித்த படிப்பை இந்திய சாப்ட்வேர் ஹார்ட்வேர் களுக்கு பயன்படுத்தி இந்தியா வலுவுள்ள இந்தியாவாக மாற்றவேண்டும் ஜெய்ஹிந்த் பாரத் மாதா கி ஜே
புரோ சூப்பர் ப்ரோ
அண்ணா இந்தியா எந்த எந்த பொருட்கனை சினாவிடம் இருந்து இறக்குமதி செய்ராகனு செல்லுக
முதலில் இந்தியா அரசாங்கம் தற்சார்பு பொருளாதார கொள்கை பின்பற்ற வேண்டும் உலகாளாவிய பொருளாதார கொள்கை கைவிட வேண்டும்
சீனா தன் உள்நாட்டில் எந்த ஒரு நாட்டை சார்ந்து இல்லாமல் தனக்கு வேண்டிய பொருளை தயாரித்து கொள்கின்றனர் ஆனால் இந்தியா அப்படியா? எல்லாம் வெளிநாட்டு நிறுவனங்களை சார்ந்து இருக்கிறது முதலில் இந்தியா அரசாங்கம் சீனா பொருட்களை தடை விதிக்க வேண்டும் செய்வார்களா??? சிறுகுறு நிறுவனங்கள் முதல் பெரிய நிறுவனங்கள் வரை சீனா பொருட்களை நம்பி தான் இந்தியா இருக்கிறது எப்படி தடை செய்வார்கள்??
சாராய கடை திறந்து விட்டு யாரையும் குடுக்காதீர்கள் போல தான் சீனா பொருட்களை பயன்படூத்தாதீர்கள் என்று சொல்வது இதில் இவர்களுக்கு தேச பற்று இல்லை என்று குறை கூறுவது முதலில் ஆளும் இந்தியா அரசாங்கம் மற்றும் பாஜக கட்சி தேச பற்று இருந்தால் முழுவதுமாக சீனா பொருட்களை தடை செய்வார்களா??
அருமை இது போன்ற தகவல்களை மீண்டும் மீண்டும் வெளிப்படுத்திக் கொண்டே இரு உன் தகவலைக் கேட்டு நிச்சயமாக கொஞ்சம் பேராவது தன்னை மாற்றிக் கொள்ள முயற்சி செய்வார்கள் இதுபோன்ற தகவல்களை வேறு எவரும் சொல்லி கேட்டதே இல்லை சகோதரா
Aapppuuu app rendum onnuthaan😜today dialogue.....mass broo
மிக்க மிக்க அருமை நண்பா நண்றி
இது ☝வெரும் ஆப் இல்லை சீனாவுக்கு கொடுத்த 💪ஆப்பு😃
Superah sona bro
அண்ணா நேற்று என்னிடம்.... "உங்களை புகழ்வதற்க்காகவே account open பண்ணீங்களா? " என்று என்னிடம் கேட்டவர்.. உங்களை திட்டுவதற்க்காகவே account open பண்ணி இருக்கார் போலும். போகட்டும்...
நெடு நாட்களாக என் மனதை உறுத்தி கொண்டிருந்த ஒரு விஷயத்தை உங்களின் பார்வைக்கு கொண்டு வர அந்த மனிதர் உதவி உள்ளார். அதுவரை மகிழ்ச்சி.
இதை நேற்றே சொல்லி விட்டேன்.. இருந்தாலும்.. நீங்கள் பார்த்தீர்களா என்று தெரியவில்லை... அதனால் மீண்டும் இங்கு பதிவிடுகிறேன்.
எனக்கு உங்களுடைய channel TH-cam recommendation videos முலமாக அறிமுகமானது. Adult thumbnail வைத்த ஒரு காணொளியை நான் முதன் முதலில் பார்க்க நேர்ந்தது. Video open பண்ணி பார்க்கல அண்ணா.. thumbnail பார்த்த உடனே report அடிச்சிட்டேன். நல்ல வேளை... தற்செயலாக உங்களுடைய ஒரு நேர்காணலை காண நேர்ந்தது. உடனே உங்களுடைய channel தேடி பார்த்தேன். உங்களின் பதிவுகள் பிடித்ததால் உங்களை பின் தொடர்கிறேன். இதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்று தான் இங்கு பதிவிட்டேன்.
🚫
@@user-de8uw6pr9v Ok உங்களுடைய கருத்து உங்களுடையது.
@@tamiltamilan9819 ரொம்ப கஷ்ட படாதீங்க. நான் தான் சொல்லிட்டேனே... அண்ணா மேல எனக்கு சந்தேகம் வந்தால்.. நான் அவர் கிட்டேயே கேட்பேன். உங்களை போல மற்றவர் கிட்ட வந்து புலம்ப மாட்டேன். உங்கள நீங்க வருத்திக்காதீங்க. போய் வேற வேலை இருந்தா பாருங்க.
நீங்கள் கூறுவது முற்றிலும் உண்மை. நம்ம ஆளுங்க இப்படி பேசுவதை அவங்க நமக்கு எதுறாகவே ஆதாராமா பயன்படுத்தறாங்க.
Well explained on AI and relevant following source. Your research was so deep no one would have imagine or neither had taught in this dimension . I total applause for your research which lit my knowledge .
அருமையாக விளக்கினீர்கள் . இந்த சீனாகாரன்க இலங்கையில் இப்போ காண்கிரததுக்கு இல்ல அவன்களுக்கு யாரு உணவகங்கலில் உணவு அழிப்பது இல்லை இலங்கையில் சீனாகாரன்களை இப்போ நாங்கள் எல்ல விடயங்களிளும். ஒதுக்கி வைத்துல்லோம்
gp Muthu, rowdy BB Surya, elakiya, paper id ivangalam china Da kasu vankirupangaloo 🤔🤔🤔🤔🤔
அருமையான பதிவு. ஒன்றை சொல்ல மறந்தீர்கள் இரண்டு கேமராக்களையும் அவனால் இயக்க முடியும்.அதனால்தான் சீனாக்காரன் அளருகின்றான்.
Your knowledge towards things are damn good. Expecting a good reach to people with your amazing talent ❤️
தாங்கள் அளிக்கும் தகவல்கள் மிக மிக பெரிய அளவில் முக்கியமானவைகள்...ஒரு முறை அல்ல பல முறை கேட்ட வேண்டிய தகவல்.... நன்றி.... சீனா செயலிகளை மீண்டும் தொடராமல் இருக்க இளைய சமூகத்தை வேண்டி கேட்டு கொள்கிறேன்.....
First time viewer of your channel. Glad to see someone speaking clearly, precisely and, most importantly, using proper Tamil pronunciation. Good job my friend. Keep it up, supports.
Super G super G super G இந்த மாதிரியே நிறைய பேசுங்க G
யாரு சாமி நீ. இன்னும் எதிர் பார்க்கர. இந்த தஞ்சை army base பற்றி வீடியோ போட சொன்ன. Pls 🙏🙏🙏🙏
எனக்கும் தெரியும். தெரியாத ஒரு சில கேட்டு தெரிஞ்சுகிறது தப்பு இல்லை.
Ranuva ragasiyangalai Inga pesa solla vendamae
நன்றி தோழா.
App =appu 😂😂
வாழ்த்துக்கள் சகோ ... ஆழமான விளக்கங்கள் ..சில விளங்காத வர்கள் இருக்காங்க....அந்த முழுவேக்காடு மண்டையங்களுக்கு புரியனும்..
அன்பு தமிழ் நெஞ்சங்களுக்கு தமிழ் போக்கிஷத்தின் வணக்கங்கள்....!!!!!!!😊😊😊
Jaihind 🙏 🇮🇳 bro
அனைவரும் சார்புடையவர்கள்தான்... தனித்து இயங்க முடியாது...
App = ஆப்பு !!! 👌
வாழ்க வைய்யகம் வாழ்க வளமுடன்.🙏🙏🙏