வணக்கம் விக்னேஷ், இந்தியா வல்லரசு நாடாக உருவெடுக்க வேண்டும் என்பதற்கு சில சரியான காரணங்கள் கூற முடியுமா. *மக்களுக்கு இதனால் பயன் என்ன.* இந்தியாவும் *வல்லரசு நாடாகி, பின்னர் அமெரிக்காவுடனும், சீனாவுடனும் சண்டை இட்டு கொண்டே இருக்க வேண்டியது தான்.* ஏற்கனவே சீனா பல ஏழரையை நமக்கு இழுத்து விட்டு கொண்டு இருக்கிறான். இன்று நட்பு நாடாக இருக்கும் அமெரிக்கா நம்மை வல்லரசு நாடாக மாற விடுவார்களா, சீனாவிற்கு எப்படியோ இந்தியாவிற்கும் அமெரிக்கா எதிரி நாடாகும். இந்தியா, வல்லரசாகி விட்டால், மக்கள் அனைவரும் அனைத்து வசதி வாய்ப்புகள் பெற்று விடுவார்களா, அனைவரும் பணக்காரர்கள் ஆகி விடுவார்களா. வல்லரசு நாடு என்ற சொல்லப்படும் அமெரிக்காவும், வல்லரசு நாடாக வேண்டும் என்ற நினைப்பில் உள்ள சீனாவை தவிர்த்து வேறு எந்த *வளர்ந்த நாடுகளான (முன்னேறிய நாடுகள்) ஸ்விட்சர்லாந்து, ஜெர்மனி, ஆஸ்திரேலியா, சிங்கப்பூர், டென்மார்க், பின்லாந்து, கெனடா, பிரெட்டன், ஜப்பான், பிரான்ஸ் போன்றவை வல்லரசு நாடாக வேண்டும் என்று ஆசை படவில்லை,* அவர்கள் மற்ற எந்த நாட்டையும் போட்டி நாடாக பார்ப்பதில்லை. *அவர்கள், அவர்களின் இயற்கைக்கு பங்கம் ஏற்படாமல், சுற்றுச்சூழல் பாதிக்காமல், தனது மக்களை மகிழ்ச்சியாக வைத்திருக்கவே நினைக்கிறார்கள், முனைப்புடன் செயல்பட்டு வருகின்றனர்.* *இந்தியா ஒரு விவசாய நாடு,* விவசாயத்தையும், "விவசாய விளைபொருட்களையும் மேலும் பெருக்கி தன்னிறைவு அடையலாம், ஏற்றுமதி செய்யலாம்". *இருப்பதை வைத்து மகிழ்ச்சி அடையாமல், "தற்சார்பு வாழ்க்கையை" நோக்கி நகர்வதை விட்டு, ஏன் இந்த வீன் வல்லரசு நாடு என்ற பெருமை, கனவு, ஆசை.* _அடுத்த தலைமுறைக்கு நல்லதொரு சுற்றுச்சூழல், நல்ல தண்ணீர், காற்று, நல்ல உணவு, ஆகியவை வழங்க வேண்டியது மிகவும் அவசியம், நமது தலையாய கடமையும் ஆகும்._ சிந்தியுங்கள். நன்றி.
உலக அழிவு அரசியல் சீனா மூலமாக இந்தியாவை வலுவாக பிடித்துக்கொண்டு விட்டது.உலகை ஆளும் எண்ணம் என்றும் இல்லாத இந்தியா பக்குவமாக செயல்பட்டு தமது தற்சார்பு கொள்கைக்கு திரும்ப வேண்டும்.
Bro ennudaiya manathil patathai ungal varthaiyil tharikirathu super bro nama country ethu sariaga irrukumo athil muneruom bro valga bharatham valga Tamilnadu jaihind💪💪💪💪💪💪
@@vigneshb2693 வணக்கம் விக்னேஷ், தங்கள் ஆதரவிற்கு மிக்க நன்றி. நம் தாய் மொழி தமிழில் எழுதுங்கள் அனைவருக்கும் எளிதில் புரியும். நம் தாய் மொழி தமிழிற்கு நாமே முக்கியத்துவம், மரியாதை அளிக்க வில்லை எனில். வேறு எவர் அளிப்பார்கள். நன்றி.
Every one has different definition for super power, if we are self sustainable in critical technologies and the capacity to defend ourselves and defend our friends as well for good cause and that is called super power
He is business man...he never became billionaire in night...ask urself what u are doing....don't blame ambani or other business man... Ambani never stopped others to become billionaire... U work hard think innovative and become successful ..
மிக மிக நல்ல பதிவு, தாங்கள் கூறுவது போல் விவசாய நிலங்களை பாதிக்காமல் தொழிற்சாலை அமைக்க வேண்டும் உணவு மற்றும் தொழிற்சாலை இரண்டையும் வளர்க்க வேண்டும் ஜெய் ஹிந்த்
If there is one very distinct aspect of your videos, then I would say it is the objective analysis of the topic at hand and your critical thinking and reasoning in analysis. I am a big fan of that Vicky. Out of all the people I have come across on youtube, I think the term நடுநிலையாளர் suits you the best! Thank you once again!
Say about sri sathya sai baba Hospital whitefield Bangalore. In this hospital all operation are free off cost. When u will say about this its useful for poor people.
"உண்மைசகோதரா"நமக்கான தகவல் கட்டமைப்பை நமது வல்லுநர்கள் கொண்டு உருவாக்க வேண்டும். .நாம் தான் விவசாயியையும் மதிப்பதில்லை! ! அறிவு சார்ந்த மாணவர்களையும் மதிப்பதில்லை. தற்சார்பு வாழ்கையை இன்னும் சிறப்பாக கட்டமைக்க வேண்டும்.
உண்மைதான் சீனாவிடம் போரிடுவதற்கு அமெரிக்க காரனுக்கு காரணம் வேண்டும் அது அவனிடம் இல்லை காரணம் இல்லாமல் சண்டையிட்டால் ஐநா சபைக்கு அவன் பதில் சொல்ல வேண்டி இருக்கு அதற்குத்தான் அவன் நம்மை நோண்டி நோன்டி விடுகிறான் நம்முடைய லடாக் எல்லைப் பிரச்சினையை பெரிதும் தூண்டிவிட பார்த்தான் அமெரிக்க நரி தந்திரத்தை நாமும் அறிவோம் இரண்டாம் உலகப்போரில் சீனாகாரன் கண்டுவிட்டான் அமெரிக்கா நரி தந்திரத்தை ஆக இப்போது சீனாகாரன் நரி தந்திரத்தை கையாளுகிறான் அமெரிக்காகாரன் தலையில் கை வைத்துக் கொண்டான்
Happy to hear again and again from u people that India vallarasaagum enumkootru. Thanks for positive topics and encouraging analysis on *how to become a sooper power*
அன்னா,,அமெரிக்கா சீனா சன்டை வந்தால் வேடிக்கை பார்க்க சொல்கிறீர்கள்,,அதேபோல் நமக்கும் சீனாவுக்கும் சன்டை வரும்போது பார்த்துக்கொண்டு இருந்தால் இந்தியாவின் நிலமை????
" உங்கள் பதிவுகளில் மிகவும் பயனுள்ள அரசுக்கும், மக்களுக்கும் தேவையான பதிவாக உள்ளது......இது போன்ற ராஜா தந்திரங்களில் எல்லாம் இந்திய அரசு புரிந்து தொலைநோக்கு பார்வையில் செயல்பட்டால் நிச்சயமாக உலக நாடுகளில் இந்தியா தவிர்க்க முடியாத சக்தியாக மாறும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை".......
விக்கி அண்ணே இப்பத்தான் நல்ல சரியான காணெளிகளை மக்களுக்கு,அனுப்பிக் கொண்டு இருக்கிறீர்கள், ஆசிரியர்கும், மிகவும் நன்றி, வாழ்த்துக்கள் கனடாவிலிருந்து ஈழத்தமிழர். தேவையான பல விழிப்புணர்வுமிக்க, விடயங்களை, கூறுவது, வரவேற்கத்தக்கது.
Say about sri sathya sai baba hospital whitefield bangalore. In this hospital all operation are free off cost. When u will say about this its useful for poor people.
Super ji, I inspired by u for always u post like videos of india development. Its again and again think myself to contribute something to our country....keep posting.....we support u
open na sollanum na , நாம தகவல் தொழில்நுட்பம்、 new Technoligies சம்பந்தப்பட்ட விஷயத்தில் தொடக்கத்தில் நாம் கோட்டைவிட்டு விட்டோம் என்பதுதான் உண்மை。 இந்தியா சுயமாக Technoligies develop panna vendum....appa dha இந்தியர்களின் data திருடு போகாமல் இருக்கும்。
Yes north indian government already behaving like Tyrant hitler by started imposing hindi language and swindling states wealth, so if china comes also they are going to do the same ..so what is the different it makes🤔
நீங்கள் சொல்வது உண்மைதான் விக்கி இங்கே வெளியிருந்து வரும்கம்பெனிகள் நம் நாட்டில் உள்ளகார்பெட் கம்பெனிகளுக்கு செல்லாமல் பலவாறு பிரித்து கொடுத்தால் மட்டுமே முடியும்
அற்புதமான பதிவு ,ஊர் ரெண்டுபட்டா கூத்தாடிக்கு கொண்டாட்டம்கிறதுமாதிரி அமெரிக்காவும் சீனாவும் மோதிக்கொள்ளும் போது இந்தியா சரியான முறையில் பயன் படுத்திக்கொள்ளவேண்டும் அப்போதுதான் இந்தியா வெற்றிபெற முடியும் நன்றி, ஜெய்ஹிந்த்
கான்சாகிப் மருதநாயகம் பற்றி தெரிந்தவர்களுக்கு அவரை எதிர்த்து பீரங்கிகுண்டுகளுக்கு முத்தமிட்டு வீரமரணம் அடைந்த வீரன் அழகு முத்து கோன் மற்றும் அவரது தளபதிகள் பற்றி தெரியவில்லை எனவே சகோதரரே தங்களை வீரன் அழகு முத்து அவர்கள் பற்றிய காணொளி பதிவிட வேண்டுகிறேன்
தம்பி நீங்கள் இந்திய அரசியல் பொருளாதார ஆலோசனை சொல்ல அரசாங்கம் உங்களை பயன் படுத்தி கொண்டால் என்ன என் யோசனை மிகவும் சரியான மனிதர் நீங்கள் வாழ்க❤🙏🏻🙏🏻💪👍👍 வாழ்த்துக்கள் தமிழன் சக தமிழன் நீங்கள் எங்களுக்கு பெருமை குவைத்தில் இருந்து மருதநில தமிழன்
Anna nethu Direct Selling pathi comment potrundhen Neenga like pannirundhinga Adha konjam velakkam sonninga na nalla irukkum And also tell about Direct Selling + E-commerce ✊🤝
Say about sri sathya sai baba Hospital whitefield Bangalore. In this hospital all operation are free off cost. When u will say about this its useful for poor people.
Dai Vignesh... First india laa irruka resources ahe vikkaama irrukka Sollu paa Unga thalaivara.. Data VA Jio thiriduchu... Andha Jio ku brand promotion pannavar Unga Thalaivar... Eappomaay China 🇨🇳, Pakistan ahe enemy ahh kaamichitu... Digital transactions ku paytm ahe promote pannadhu Unga thalaivar daan Vignesh
Say about sri sathya sai baba hospital whitefield bangalore. In this hospital all operation are free off cost. When u will say about this its useful for poor people.
கீழ்த்தரமான தந்திரங்களால்
மகத்தான காரியம் எதையும்
சாதித்துவிட முடியாது!!
____விவேகானந்தர்
ஆனால் ஓடுபவனை தடுக்கி கீழே விழ வைத்து அவன் ஓட்டத்தை காலதாமதம் செய்யலாம்
எதியோப்பியா நாட்டு எழுத்துக்களின் உச்சரிப்புக்கள் அனைத்தும் எங்கள் தமிழ்மொழியில் உள்ள எழுத்துக்களின் உச்சரிப்புக்களுடன் தொடர்பு படுகிறது.
வணக்கம் விக்னேஷ், இந்தியா வல்லரசு நாடாக உருவெடுக்க வேண்டும் என்பதற்கு சில சரியான காரணங்கள் கூற முடியுமா. *மக்களுக்கு இதனால் பயன் என்ன.*
இந்தியாவும் *வல்லரசு நாடாகி, பின்னர் அமெரிக்காவுடனும், சீனாவுடனும் சண்டை இட்டு கொண்டே இருக்க வேண்டியது தான்.* ஏற்கனவே சீனா பல ஏழரையை நமக்கு இழுத்து விட்டு கொண்டு இருக்கிறான். இன்று நட்பு நாடாக இருக்கும் அமெரிக்கா நம்மை வல்லரசு நாடாக மாற விடுவார்களா, சீனாவிற்கு எப்படியோ இந்தியாவிற்கும் அமெரிக்கா எதிரி நாடாகும்.
இந்தியா, வல்லரசாகி விட்டால், மக்கள் அனைவரும் அனைத்து வசதி வாய்ப்புகள் பெற்று விடுவார்களா, அனைவரும் பணக்காரர்கள் ஆகி விடுவார்களா.
வல்லரசு நாடு என்ற சொல்லப்படும் அமெரிக்காவும், வல்லரசு நாடாக வேண்டும் என்ற நினைப்பில் உள்ள சீனாவை தவிர்த்து வேறு எந்த *வளர்ந்த நாடுகளான (முன்னேறிய நாடுகள்) ஸ்விட்சர்லாந்து, ஜெர்மனி, ஆஸ்திரேலியா, சிங்கப்பூர், டென்மார்க், பின்லாந்து, கெனடா, பிரெட்டன், ஜப்பான், பிரான்ஸ் போன்றவை வல்லரசு நாடாக வேண்டும் என்று ஆசை படவில்லை,* அவர்கள் மற்ற எந்த நாட்டையும் போட்டி நாடாக பார்ப்பதில்லை. *அவர்கள், அவர்களின் இயற்கைக்கு பங்கம் ஏற்படாமல், சுற்றுச்சூழல் பாதிக்காமல், தனது மக்களை மகிழ்ச்சியாக வைத்திருக்கவே நினைக்கிறார்கள், முனைப்புடன் செயல்பட்டு வருகின்றனர்.*
*இந்தியா ஒரு விவசாய நாடு,* விவசாயத்தையும், "விவசாய விளைபொருட்களையும் மேலும் பெருக்கி தன்னிறைவு அடையலாம், ஏற்றுமதி செய்யலாம்". *இருப்பதை வைத்து மகிழ்ச்சி அடையாமல், "தற்சார்பு வாழ்க்கையை" நோக்கி நகர்வதை விட்டு, ஏன் இந்த வீன் வல்லரசு நாடு என்ற பெருமை, கனவு, ஆசை.* _அடுத்த தலைமுறைக்கு நல்லதொரு சுற்றுச்சூழல், நல்ல தண்ணீர், காற்று, நல்ல உணவு, ஆகியவை வழங்க வேண்டியது மிகவும் அவசியம், நமது தலையாய கடமையும் ஆகும்._ சிந்தியுங்கள். நன்றி.
உலக அழிவு அரசியல் சீனா மூலமாக இந்தியாவை வலுவாக பிடித்துக்கொண்டு விட்டது.உலகை ஆளும் எண்ணம் என்றும் இல்லாத இந்தியா பக்குவமாக செயல்பட்டு தமது தற்சார்பு கொள்கைக்கு திரும்ப வேண்டும்.
Thevaiyana karuthu❤️
Bro ennudaiya manathil patathai ungal varthaiyil tharikirathu super bro nama country ethu sariaga irrukumo athil muneruom bro valga bharatham valga Tamilnadu jaihind💪💪💪💪💪💪
@@vigneshb2693 வணக்கம் விக்னேஷ், தங்கள் ஆதரவிற்கு மிக்க நன்றி.
நம் தாய் மொழி தமிழில் எழுதுங்கள் அனைவருக்கும் எளிதில் புரியும்.
நம் தாய் மொழி தமிழிற்கு நாமே முக்கியத்துவம், மரியாதை அளிக்க வில்லை எனில். வேறு எவர் அளிப்பார்கள். நன்றி.
Every one has different definition for super power, if we are self sustainable in critical technologies and the capacity to defend ourselves and defend our friends as well for good cause and that is called super power
நான்தான் போன video ஐ இத பற்றி comment பண்ணிருந்தேன் thanks bro 😍
நல்ல பணி .சிறப்பான தலைப்பை மட்டும் தேடி எடுத்து கொடுத்து விடுங்கள்.விக்கி தோண்டி எடுத்து கொடுத்து விடுவார்.
அம்பானி - 2014-41வது இடம்-18 பில்லியன் டாலர்..... 2020-4வது இடம் 80 பில்லியன் டாலர்....அருமையானவளர்ச்சி....ஆனால் மக்கள் இன்றைய நிலைமை...?
நீங்கள் ஆன்டி இந்தியன் இதை சொன்னால்😂
Ambani maathiri illa nalum unga payan Ambani agurathuku oru start-up kuduthu tu ponga!
Illana uzhaikaama nera Ambani veetu sammanthi aga try pannuga!
அவன் பிஸ்னஸ் பன்றான் நீ மூடிட்டு யூடியூப் பாரு
சுவாகா தான்
He is business man...he never became billionaire in night...ask urself what u are doing....don't blame ambani or other business man...
Ambani never stopped others to become billionaire...
U work hard think innovative and become successful ..
எல்லாரும் ஒரே கோணத்தில் சிந்திக்கும் போது. பல ஆக்கப்பூர்வமான சிந்தனைகளை விதைக்கும் நீங்கள் பல்லாண்டு வாழ்க
I'm so.. Happy that there is no bad comments in this channel's comment box😊😊😊😊
@OMANIESH 😊
@@DSanthoshP yes
@@vishnupriya0738 ha ha
Krishna jayanthi vanthu engada
Healthy community TH-cam la 😍
மிக மிக நல்ல பதிவு,
தாங்கள் கூறுவது போல் விவசாய நிலங்களை பாதிக்காமல் தொழிற்சாலை அமைக்க வேண்டும்
உணவு மற்றும் தொழிற்சாலை இரண்டையும் வளர்க்க வேண்டும்
ஜெய் ஹிந்த்
சாதி, மதம் எடுத்துவிட்டு அனைவருக்கும் தடையில்லா தரமான கல்வியை கொடுத்தாலே தானகா இந்தியா வல்லரசு ஆகும்
Correct brother
பதிவுக்கு நன்றி திரு விக்கி அவர்களே 🙏🏻🙏🏻
எந்த நபரும் பேசாத தலைப்பை எடுத்து பேசிய தமிழ் பொக்கிஷம் அண்ணன் விக்கி அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்🤗🙂
தங்களின் உலக செய்தி தொகுப்பும் தடையில்லா வார்த்தைகளும் மிகவும் கவர்கின்றது. சூப்பர்ப்...
எல்லாம் நீயே சொல்லிவிட்டாய் விக்கி ........பின் தொடர்ந்து வருவோம் வாழ்க......
நீங்கள் விளக்கிச் சொல்கிற ஒவ்வொரு தகவலும் மிக அருமையாக இருக்கிறது.. வாழ்த்துக்கள்.
இந்தியா மாரிவிட்டது நன்பா இ நிமேல் இந்தியா உலக வல்லரசு ஆகும் நாட்கள் வெகு விரைவில்
Super bro... இந்த பதிவில் இந்தியா என்னென்ன செய்தால் superpower- ஆகலாம் என...இந்தியாவுக்கான ஒரு ஆலோசரகவே மாறிவிட்டீர்கள்...வாழ்த்துக்கள் bro...
A very insightful analysis vicky! Thank you
Nannri nanba
If there is one very distinct aspect of your videos, then I would say it is the objective analysis of the topic at hand and your critical thinking and reasoning in analysis. I am a big fan of that Vicky. Out of all the people I have come across on youtube, I think the term நடுநிலையாளர் suits you the best! Thank you once again!
Say about sri sathya sai baba Hospital whitefield Bangalore. In this hospital all operation are free off cost.
When u will say about this its useful for poor people.
நம்பகமான தகவல்கள் உங்களைப்போல் சமுதாய சீர்திருத்த எண்ணம் கொண்ட இளைஞர் படை உருவாக இறைவன் அருளட்டும் இளைஞர் தின வாழ்த்துக்கள் தம்பி💐💐💐💐💐
சகோ நீங்கள் வீடியோ ரெம்ப தாமதம் மகா போடுறீங்க நீங்க வீடியோ போடும் போது எனக்கு சிங்கப்பூர் ல டைம் 11ஆகுது கொஞ்சம் சீக்கிரம் வீடியோ போடுங்க
Bro oru help
@@gopim5744 என்ன சகோ
Me also.
Flight eppo vidranka ..india to sg ku anka ella normal aida
@@gopim5744 The ticket bookings for flights from UAE to 18 destinations in India from August 16 to 31
உனது பதிவுகள் அதிகமாக யோசனை தேன்றுகிறது, அருமையான படைப்புகள் நண்பனா விக்கி.
"உண்மைசகோதரா"நமக்கான தகவல் கட்டமைப்பை நமது வல்லுநர்கள் கொண்டு உருவாக்க வேண்டும். .நாம் தான் விவசாயியையும் மதிப்பதில்லை! !
அறிவு சார்ந்த மாணவர்களையும் மதிப்பதில்லை. தற்சார்பு வாழ்கையை இன்னும் சிறப்பாக கட்டமைக்க வேண்டும்.
ஸ்ரீ மதே இராமாநுஜாய நம ;
உங்கள் கணிப்பு மிகவும் சரிதான் தோழரே
உங்கள் திறமைக்கு ஒரு பாராட்டுக்கள்
வாழ்த்துக்கள் ,
பின்னணி படங்களை எங்கே, எப்படி தேர்ந்தெடுக்கிறீர்கள்?
மிகவும் அற்புதமாக இருக்கிறது.
மிக்க அருமையான காணொளி நண்பா .வாழ்த்துகள் வாழ்க வளமுடன் .
You have a very noble thoughts. May God bless you.
Like you have said , if you can read their next step, what will be in their mind.
அருமையான பதிவு, நல்ல விளக்கத்துடன் தெளிவாக உணர்த்திவிட்டீர்கள்
சீனா அமெரிக்கா மோதலை இந்தியா வேடிக்கை பார்த்தாலே போதுமானது எக்காரணம் கொண்டு போரின் தொடக்க புள்ளியாக இந்தியா இருக்கக்கூடாது
That's why we didn't allow any countries in India Pakistan problem .and india China problem
Romba sari.
உண்மைதான் சீனாவிடம் போரிடுவதற்கு அமெரிக்க காரனுக்கு காரணம் வேண்டும் அது அவனிடம் இல்லை காரணம் இல்லாமல் சண்டையிட்டால் ஐநா சபைக்கு அவன் பதில் சொல்ல வேண்டி இருக்கு அதற்குத்தான் அவன் நம்மை நோண்டி நோன்டி விடுகிறான் நம்முடைய லடாக் எல்லைப் பிரச்சினையை பெரிதும் தூண்டிவிட பார்த்தான் அமெரிக்க நரி தந்திரத்தை நாமும் அறிவோம் இரண்டாம் உலகப்போரில் சீனாகாரன் கண்டுவிட்டான் அமெரிக்கா நரி தந்திரத்தை ஆக இப்போது சீனாகாரன் நரி தந்திரத்தை கையாளுகிறான் அமெரிக்காகாரன் தலையில் கை வைத்துக் கொண்டான்
நண்பர்களே எங்கள் "THULIR VIDU "🌱🌱 சேனலை பார்த்து ஆதரவு தாருங்கள்."America-China -Taiwan ku இடையில் நடக்கும் அரசியல்" பற்றி காணொளி போடப்பட்டுள்ளது.
Thank you Vicky
உங்கள் முயற்சி வெற்றிபெற வாழ்த்துக்கள். கண்டிப்பாக இந்தியா அசைக்க முடியாத ,ஒரு சக்திவாய்ந்த நாடாக மாறும். உங்களைப் போன்ற பல நல்ல மனிதர்களால்.
அண்ணா மீனவர்களின் உயிரிழப்பு பற்றி பேசுங்கள்.
ரொம்ப நல்ல விஷயங்கள் சொன்னீங்க. நன்றி.
உங்களை போல் ஒருவர் ஆட்சி செய்திருந்தால் இந்தியா இந்நேரம் வல்லரசாக வளர்ந்து இருக்கும் அண்ணா.
உங்களுடைய உழைப்புக்கு என்னுடைய அன்பார்ந்த நன்றிகள்!
நீங்கள் சொல்லும் கருத்துக்களை கேட்கும் போது ஒவ்வொரு வார்த்தையிலும் உழைப்பின் வேர்வை துளி தெரிகிறது.
நன்றி
எப்படி உங்களால் ? முடிந்தால் PM க்கு ஆலோசனை கமிட்டில ஒரு உருப்பினராட்டா PM இன்னும் நன்றாக செயல்பட ஏதுவாக இருக்கும் நன்றி நண்பரே இரவு வணக்கம்.
இப்படி யதார்த்தமான செய்திகளிற்கு நன்றி
நாங்கள் என்றும் உங்களுக்கு ஆதரவாக இருப்போம் அண்ணா ❤️
Excellent topic and wonderful presentation..as Cyber Security person, I appreciate your this step...
Really very sensible topic and each and every youngster should see this really awesome anna waiting for the third part ...
Happy to hear again and again from u people that India vallarasaagum enumkootru. Thanks for positive topics and encouraging analysis on *how to become a sooper power*
Bro u r amazing 👏
அருமையான பதிவு நன்றி அண்ணா
Thanks for the information bro🇮🇳 jai hind
Very well explained and good motivation for us to become super power
Hi vicky
Your videos is wonderful , excellent
Excellent video, really very useful information and a guide to think properly for the next move in future...
அன்னா,,அமெரிக்கா சீனா சன்டை வந்தால் வேடிக்கை பார்க்க சொல்கிறீர்கள்,,அதேபோல் நமக்கும் சீனாவுக்கும் சன்டை வரும்போது பார்த்துக்கொண்டு இருந்தால் இந்தியாவின் நிலமை????
வந்தே மாதரம் ஜெய்ஹிந்த் இயேசு அல்லா ஹர ஹர ஓம ராதே கிருஷ்ண கணேசா ஜெய ஜெய ஓம் நல்லரசு இந்தியா வல்லரசு இந்தியா ஜெய் மோடிஜி ஜெய் அமித்ஷா ஜி வாழ்க இந்தியா வாழ்க வளமுடன் வாழ்க வையகம் வாழ்க வளமுடன்
Vanakkam ji
Vazhga baratham velga baratham
Jai Hind Jai Hind Jai Hind Jai Hind Jai Hind.
" உங்கள் பதிவுகளில் மிகவும் பயனுள்ள அரசுக்கும், மக்களுக்கும் தேவையான பதிவாக உள்ளது......இது போன்ற ராஜா தந்திரங்களில் எல்லாம் இந்திய அரசு புரிந்து தொலைநோக்கு பார்வையில் செயல்பட்டால் நிச்சயமாக உலக நாடுகளில் இந்தியா தவிர்க்க முடியாத சக்தியாக மாறும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை".......
நீங்கள் சொல்வதை பார்த்தல்
இந்தியாவிற்கு இன்னும் சுறுசுறுப்பு தேவை.
சரிதானா?
Yes bro...
*இந்தியா வல்லரசு ஆகுதோ இல்லையோ, படிச்சவன் பாதி பேர் பிச்சக்காரனாகவும், திருடனாகவும் ஆகும் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது* 😥
Fantastic anna from mangundampatti near sivakasi.....
விக்கி அண்ணே இப்பத்தான் நல்ல சரியான காணெளிகளை மக்களுக்கு,அனுப்பிக் கொண்டு இருக்கிறீர்கள், ஆசிரியர்கும், மிகவும் நன்றி, வாழ்த்துக்கள் கனடாவிலிருந்து ஈழத்தமிழர். தேவையான பல விழிப்புணர்வுமிக்க, விடயங்களை, கூறுவது, வரவேற்கத்தக்கது.
I think trump will be become next president. Yaar ellam apdi ninaikidinga . Naa trump supporter'um illa hater'um illa. It's my guess
Chance kami tha bro
Thanks vicky Anna 😍😍😍🤩🤩🤩
No definitely he will come!
@@gowrisankar2603 ipdi thaan last election கருத்து கணிப்புலயும் சொன்னாங்க. பார்க்கலாம்.
Yeah that's what going to happen because he is Pakka corporate criminal
அருமையான விஷயம் விழிப்புணர்வு விஷயம்
இந்தியா நல்லரசாக வேண்டுமா அல்லது வல்லரசாக வேண்டுமா?
நல்லரசு -👍
வல்லரசு- காரணத்தை பின்னூட்டமிடுங்கள்
இந்தியா நல்லரசு தான் ஆகும்..
உலகிற்கே தாயாக இருந்து வழிகாட்டும்...
நண்பர்களே எங்கள் "THULIR VIDU "🌱🌱 சேனலை பார்த்து ஆதரவு தாருங்கள்."America-China -Taiwan ku இடையில் நடக்கும் அரசியல்" பற்றி காணொளி போடப்பட்டுள்ளது.
தகவல்களுக்கு மிக்க நன்றி சகோ...
மனிதனுக்கு உணவே முன்னிலை. தொழிற்சாலை முதன்மை படுத்தி விவசாயத்தை பின்னுக்கு தள்ளுவது நல்ல உக்தி ஆகாது.
Weldon nanba✊✊✊
நீங்கள் சொல்வதெல்லாம் சரி என தெரிகிறது இது அரசியல் வாதிகளுக்கு தெரியணுமே
வாழ்க வைய்யகம் வாழ்க வளமுடன்.👌🙏🙏🙏
அண்ணா நாம் சீனாவின் மீது நாம் பொருளாதார தடை விதிக்க முடியுமா
mudiyadhu
@@TamilPokkisham ஏன் அண்ணா
Podalam...but thirupi china thirupi nama mela pota namalala atha thanga mudiyathu adhan bro...nama inum develope AAGANUM
@@TamilPokkisham Indian Trade Federation Chinese goods import ah 50billion varaikum kuraika porangalame! Atha pathi sollunga
Restrictions
இந்தியாவுக்கு சிறந்த தலைமைத்தும் அமைந்தால் எதிர்காலத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்
Yes true they watching us. Poor our people's not aware what's happening around us.
Say about sri sathya sai baba hospital whitefield bangalore. In this hospital all operation are free off cost.
When u will say about this its useful for poor people.
Super ji, I inspired by u for always u post like videos of india development. Its again and again think myself to contribute something to our country....keep posting.....we support u
open na sollanum na ,
நாம தகவல் தொழில்நுட்பம்、
new Technoligies சம்பந்தப்பட்ட விஷயத்தில் தொடக்கத்தில் நாம் கோட்டைவிட்டு விட்டோம் என்பதுதான் உண்மை。
இந்தியா சுயமாக Technoligies develop panna vendum....appa dha இந்தியர்களின் data திருடு போகாமல் இருக்கும்。
Super vicky thelivana vilakkam 👌👌👌👏👏👏❤
Dislike போட்டவன் எல்லாம் இந்தியா வல்லரசு ஆக கூடாது னு நெனைக்குறனுங்க போல🤔🤔🤔
Yes north indian government already behaving like Tyrant hitler by started imposing hindi language and swindling states wealth, so if china comes also they are going to do the same ..so what is the different it makes🤔
@@ShivaKannan72 dei mayirugalaa, muthalla intha iru mozhi kolgai vittu veliya vaanga, yendaaw 3 mozhi padicha thaan enna
tamilnadu vittu enga ponaalum, tamizh seenth aaalu kidayathu daa
Kandipaa...annaa..... Enaku India va Superpowera pakanumnu romba asaiya iruku.....🙂😊
Super bro 💪 news
நீங்கள் சொல்வது உண்மைதான் விக்கி இங்கே வெளியிருந்து வரும்கம்பெனிகள் நம் நாட்டில் உள்ளகார்பெட் கம்பெனிகளுக்கு செல்லாமல் பலவாறு பிரித்து கொடுத்தால் மட்டுமே முடியும்
My advance wishes you to achieve 1million vicky bro
அரைகுறை வேக்காடு விக்கி,, அதிகபிரசிங்கிதனமா அரசியல் பேசி பார்வையாளர்கள் இழந்ததுதான் மிச்சம் ., சங்கிகள் நிறைய நாள் நிலைக்கமுடியாது பெரியார் மண்னில்.
இந்தியன்: எனது திறமையும், எனது விடா முயற்சியும், எனது அறிவையும் , எனது தேசத்திற்கு மட்டுமே கொடுப்பேன்..... வந்தே மாதரம் 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
India must spend money on R&D on making their own processing chip like Huawei
iit madras developes 'shakti' microprocessor and it is fully manufactured in india
@@natarajanv5828 Happy to hear that. Shouldn't depend on any country because foreign chips have spyware program in the chips.
அற்புதமான பதிவு ,ஊர் ரெண்டுபட்டா கூத்தாடிக்கு கொண்டாட்டம்கிறதுமாதிரி அமெரிக்காவும் சீனாவும் மோதிக்கொள்ளும் போது இந்தியா சரியான முறையில் பயன் படுத்திக்கொள்ளவேண்டும் அப்போதுதான் இந்தியா வெற்றிபெற முடியும் நன்றி, ஜெய்ஹிந்த்
Julian assangeக்கு என்ன ஆயிற்றுனு தெரியல
நன்று பதிவு
இளைஞர்கள் கவனிக்க வேண்டியது
அண்ணா முதல் சுதந்திர போராட்ட வீரர் அழகு முத்து பற்றி காணொளி பதிவு செய்யுமாறு தங்களை அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்
கான்சாகிப் மருதநாயகம் பற்றி தெரிந்தவர்களுக்கு அவரை எதிர்த்து பீரங்கிகுண்டுகளுக்கு முத்தமிட்டு வீரமரணம் அடைந்த வீரன் அழகு முத்து கோன் மற்றும் அவரது தளபதிகள் பற்றி தெரியவில்லை எனவே சகோதரரே தங்களை வீரன் அழகு முத்து அவர்கள் பற்றிய காணொளி பதிவிட வேண்டுகிறேன்
@@gokuldyaal41 கான்சாகிப் வெட்டிய வாய்க்கால் இன்றுவரை எங்கள் கிராமத்தில் உள்ளது.
நண்பர்களே எங்கள் "THULIR VIDU "🌱🌱 சேனலை பார்த்து ஆதரவு தாருங்கள்."America-China -Taiwan ku இடையில் நடக்கும் அரசியல்" பற்றி காணொளி போடப்பட்டுள்ளது.
Nalla pathivu... elavatraium aaraium neram ithu...
Vicky anna always mass dhan⚡
Crt 🥰
Vera level
Vicky
Neenga
Vera level.......
We need more employers than employee to improve our economy.
இதன் தொடர்ச்சியை நாளையே பதிவிடுங்கள்.
அருமை வாழ்த்துக்கள்
TP CREW ❤
தம்பி நீங்கள் இந்திய அரசியல் பொருளாதார ஆலோசனை சொல்ல அரசாங்கம் உங்களை பயன் படுத்தி கொண்டால் என்ன என் யோசனை மிகவும் சரியான மனிதர் நீங்கள் வாழ்க❤🙏🏻🙏🏻💪👍👍 வாழ்த்துக்கள் தமிழன் சக தமிழன் நீங்கள் எங்களுக்கு பெருமை குவைத்தில் இருந்து மருதநில தமிழன்
Pokisham squad 🔥🔥
Thanks for the like bro
your videos are very informative and different from others...keep the good work
Anna nethu Direct Selling pathi comment potrundhen
Neenga like pannirundhinga
Adha konjam velakkam sonninga na nalla irukkum
And also tell about Direct Selling + E-commerce ✊🤝
Amman Inga nerya Peru work illanau adhala poranga nenga detail ha both positive and negative Pathi pesunga
Vestige is best for direct selling
@@prahaladadharsh9766 donot say the name of the company 🤝 because peoples ellarum confusion aavanga🙂🤝
Say about sri sathya sai baba Hospital whitefield Bangalore. In this hospital all operation are free off cost.
When u will say about this its useful for poor people.
பொதுவாக யாரும் எதிர்பாராத கண்ணோட்டம் நன்றாக உள்ளது
Na nee vera level
மிகத்தரமான மதிவு நண்பா 😍😍😍😍
என்ன சைனா காரனுக்கு சாம்பிராணி போடுற மாதிரி தெரியுது, இங்கயும் வேலைய காமிச்சிட்டானா...
தமிழ் பொக்கிஷம் பற்றிய மிகவும் ஆச்சரியமான விஷயங்கள் இருக்கிறது உடனே அனைவரும் வருகை தருமாறு தாழ்மையுடன் கேட்கிறேன்
Vicky's thumbnail s difr frm mg.. Mg use some seductive pic bt Vicky s "man f honor"
எங்க, நம்ம ராமர் கோவில் கட்டவே நேரம் சரியா இருக்கு... இதுல உள்கட்டமைப்பு வேற...
Dai Vignesh... First india laa irruka resources ahe vikkaama irrukka Sollu paa Unga thalaivara.. Data VA Jio thiriduchu... Andha Jio ku brand promotion pannavar Unga Thalaivar... Eappomaay China 🇨🇳, Pakistan ahe enemy ahh kaamichitu... Digital transactions ku paytm ahe promote pannadhu Unga thalaivar daan Vignesh
Dei venna , road potta porattam panringa factory vandhaal porattam nnu iruntha epdi da india china maari manufacturing hub aa maarum
@@VELS436 bro ippadi yellam unmaiya sonna neenga iyarkaiku ethiri .....muthalil tamilnaatil thanneer patra kuraiku kaaranum nama makkal kanakilaama, katupaadilaama varai murai illaம veedukala pota bore thanu sonna inga yethana peru unmaiya othupaamga .....avanga yellam than EIA va pathi manikanala negative mattum solluvanga ...
@Sam Ram semma punch 👊
@@VELS436 ஏன்டா கிறுக்க எப்பபார்த்தாலும் மதகலவரம் , மொழி பிரட்சினை பன்னி கொன்டே மோடி அரசு மயித்துல வல்லரசாகும்.
அருமையான விளக்கம்
சுத்தி வலச்சு நம்ம பிச்ச எடுக்க போரோமா
So young and intelligent young man.
Amazing .
I'm first anna
🏆🏆🏆🏆🏆👏👏👏👏👏👏
1000 rubai parishu valaga padum
@@Thefacelessguy13 eppo
@@trichysarath7045 avaru ungala oturaru athu kuda teriyama epo nu kekiranga😂😂😂
@@ajayprasad2184 bro otturathu theriyum bro
Super Anna vaalthukkal
Please talk about COMMUNISM..
- was it success or failure concept-
- is CHINA a real communist country economically-
1
Absolutely communism is failure theory concept
It's failure one ..
Say about sri sathya sai baba hospital whitefield bangalore. In this hospital all operation are free off cost.
When u will say about this its useful for poor people.
அருமையான பதிவு