ஒருபோதும் பிரிவினை பேசுவதில்லை, அதேபோல் எங்கள் கலாச்சாரத்தையும் விட்டுதரமாட்டோம்.. இது தொடர்கதை ஆகக்கூடாது என்பதே எங்கள் ஆவல்... அருமை உறவே..... என்றும் துணிவோடு, துணையோடு....
கும்பகோணம் பள்ளி தீ விபத்து நடந்து 16 ஆண்டுகள் கடந்தும் இன்றும் ஆறரணமாய் இருக்கிறது....😭😭😭 மலர்கள் மலர்வதற்கு முன்பே கருகிய கருப்பு நாள் இன்று.... அந்த பிஞ்சுகளுக்காக நாம் அனைவரும் அஞ்சலி செலுத்துவோம்
@Kishore kumar மதுரை மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் கற்களால் ஆன மலைப்பகுதிகள் ஆகும்.. இப்பகுதியில் மிகுதியாக வாழ்ந்ததால் கள்ளர் எனும் பெயர் பெற்றனர்.. பாண்டியர் ஆட்சிக்கு பின் இம்மலை பகுதிகளை தன்னாட்டு குடியரசாக ஆள துவங்கிய இவர்கள் மதுரை ஆண்ட தெலுங்கு நாயக்கர்களுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கினர்.. மதுரையை கைப்பற்ற கள்ளருக்கும் நாயக்கருக்கும் நடந்த போர்கள் புகழடைந்தவை. மக்கள் நாயக்கர்களுக்கு வரி செலுத்தாது கள்ளர் நாட்டுக்கு வரி செலுத்தியதால் வெறுப்படைந்த நாயக்கர்கள் கள்ளர்களின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் கள்ளர் என்றால் கள்வர், திருடர் (தமது வரிபணத்தை பிடுங்கியதால்) என்று தமது வன்மத்தை கொண்டு அவர்கள் நூல்களில் எழுதி வைத்தனர்.. இது கூட தெரியாமல் கதறிட்டு திரியுற🤣 தேவரினத்தின் மீது இவ்வளவு வன்மம் டா உனக்கு
பாவாடை தேசியம் என்ற பொய்யர்களே இனிமேல் தான் இருக்கிறது சம்காரம் இந்துவை பார்த்து நீ தமிழன் இல்லை என்பவன் பாவாடை. . அவர்கள் யாரும் கோவிலுக்கு போகிறவர்கள் இல்லை. பொய்க்கு நடிப்பானுங்க சைமன் போன்று இதை தூண்டிவிடும் 99.99வீதம் பேர் திகவில் இருந்து தங்கள் திட்டங்களை நிறைவேற்ற முடியாது போகவே இப்போது தமிழ் தமிழர் மெய்யியலில் என்று வருகிறார்கள் எ.கா. மலையாளி சைமன் அவதாரம் சிந்தனை பாண்டியன் டேவிட் மணியரசன் இமிலுனாட்டி பாரிசாலன் ஐந்து தான் 👉இந்து ஹிந்து இந்தியா எல்லாத்துக்கும் மூலம் ஐந்து இந்த ஐந்து எங்கிருந்து வருகிறது என்றால் அன்றைய தமிழர் நிலம் ஆப்கானிஸ்தான் வரை இருந்திருக்க வேண்டும் இல்லை என்று பிதற்றுபவர்கள் தமிழ் நாட்டில் பாலை நிலம் எங்கே என்று சொல்ல வேண்டும் இல்லாத பாலை நில்த்தை வகுத்து அதற்கு கடவுளையும் தீர்மானிக்க என் முப்பாட்டன் முட்டாள் அல்ல ஐந்திணை என்ற இந்து நிலத்தில் வாழ்ந்த மனிதனை இந்து என்று சொல்லாமல் சந்து பொந்து என்றாடா சொல்ல முடியும் திருட்டு பயலே இந்த சேனலுக்கு சப்ஸ்கிரைப் செய்யுங்கள் பல உண்மைகள் காத்திருக்கிறது முருகன் ஆட்சி ஆரம்பம் பொய் தமிழர் வீழ்வர் மெய் தமிழர் வாழ்வர்
@தனிஒருவன் INDIAN அதனால் தான் நண்பா.. வெளிவருகிறது.. பழனி முருகன் கோவிலில் முதலில் எது வழிப்பாட்டு மொழியாக இருந்தது.. யார் வழிபாடு செஞ்சா.. அவங்கள விஜயநகர பேரரசு காலத்தில்ல எப்படி விரட்டியடிப்பு பன்னாங்க.. தஞ்சை பெரிய கோவிலில் 1000வருடத்திற்கு பிறகு தமிழில் மந்திரம் சொல்லப்பட்டது.. இனி தமிழே ஓங்கும்
Dear Mr. Vicky ... Thank you posting such important history for Peryar. Great... Until see your episode I thought periyar.... is one of the best leader... but I understood their mind set up behind their politics. thank you very much such a best video posting.
"உனக்கு காமம் ஏற்பட்டால், உன் தாயிடமோ அல்லது உன் அக்கா தங்கையிடமோ உறவு வைத்து கொள்..யார் என்பது முக்கியமல்ல..உன் திருப்திதான் முக்கியம்..." சொன்னது ஈ.வே.ரா விடுதலை இதழ் 11.05.1953. இப்போ சொல்லு, அவன் பெரியரா. பல ஆட்டோ ஷங்கர் உருவானதற்கு காரணமே அவனும் அவன் ஈனத்தனமான கொள்கையும்தான். ஆனா அவனையே பெரியார்னு கூப்பிடவச்சாம் பாரு அதுதான் திராவிட சாதனை. Sister, Pls go through the records.
@@haripadaiyatchidavandherig6017 பெரியார் பறையர் இனப் பெண்கள் ஜாக்கெட் போடுவதைக் கூட விரும்பவில்லை என்று கலைஞர் கருணாநிதி தனது முரசொலி பொங்கல் மலரில் (1962) கார்ட்டூன் போட்டு பழி சுமத்தும் அளவுக்குப் போனார் என்றும், இதற்கு தி.மு.க. மேயர் வேலூர் நாராயணனுக்கு நடந்த பாராட்டு விழாவில் பெரியார் மறுத்துப் பேசினார் என்றும் தனது “பெரியாருக்கு எதிரான முனை மழுங்கும் வாதங்கள்” நூலில் கொளத்தூர் மணி அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.
@@sriramkumar6212 வரலாற்றில் அனைவருக்கும் ஒரு திருப்புமுனை உண்டு.. இங்கு பலர் திமுகவுக்கும் கலைஞர்க்கும் முட்டு கெடுத்தவங்க தான்.. ஈழ இனப்படுகொலையிலே கற்றுக்கொண்ட பாடம்
@@chellamani134 நன்பரே நான் இரு காணொளிகளை பார்த்தேன் அதில் ஒரு பதிவில் சீமான் அவர்கள் இந்து மதக் கடவுளை இழிவு படுத்தி மிக கொச்சையாக பேசுகிறார் மற்றோரு பதிவில் புகழ்ந்து பேசுகிறார் . நான் இவரை எப்படி புரிந்து கொள்வது எப்படி ஆதரிப்பது நீங்களே கூறுங்கள். ஆகையால் தமிழ் தேசியம் நிச்சயம் வேண்டும் ஆனால் நல்லதொரு தெளிவான சிந்தனை கொண்ட நல்லதொரு தமிழ் தேசிய தலைவரை கண்டறிந்து அவர் வழி செல்வோம். நான் சுருக்கமாக கூறுவது என்னவென்றால் சீமான் அவர்கள் மீது எனக்கு நம்பிக்கை இல்லை ஏனென்றால் தமிழர்களை அதாவது நம்மை பயன்படுத்தி பிழைப்பு நடத்துவது போல் உள்ளது அவரது செயல். அவரது கருத்தும் அங்கொன்றும் இங்கொன்றும் மாற்றி மாற்றி பேசுகிறார் ஆகையால் அவரை நம்ப முடியவில்லை தமிழ் தேசிய தலைவராக என் மனம் ஏற்கவில்லை.
@@veerpond வரலாற்றில் அனைத்தும் ஒரு கட்டத்தில் மாறும்.. ஒரு காலத்தில் கடவுளை வணங்கியவர் ராமசாமி நாயக்கர் பின் நாத்திகனாக மாற வில்லையா?? ஒரு காலத்தில் நாத்திகரா இருந்தவர் தான் கண்ணதாசன் பின் அர்த்தமுள்ள இந்து மதம் என்று மாற வில்லையா?? சீமானைவிட்டு ஒரு புதிய ஆளை வைத்து தமிழ்தேசியம் அமைக்க முடியும் என்று நீங்கள் நினைத்தால் அதற்கு வாய்ப்பு இல்லை என்றே நான் சொல்வேன்.. சீமானிடம் குறைகள் உள்ளது.. ஓட்டு அரசியல் கட்சி 100 சதவிதம் சரியாக இருக்க வேண்டும் என்று நினைப்பது சாத்தியம் இல்லை.. தமிழர்களின் கடைசி நம்பிக்கை சீமான் மட்டுமே என் கருத்து
Finally I'm proud of you to first come out openly and without hesitation to accept that India is first for us all!! Ofcourse Tamil is always our breath!!
கருப்பு சட்டையின் நோக்கம்.... மக்களை பிளவு படுத்தும்,பாமரர்களாக நடத்தும் எதுவாக இருந்தாலும் எதிர்ப்பது....... மக்களை இணைக்கும் , சிந்தித்து செயல்பட தூண்டும் எதுவாக இருந்தாலும் ஆதரிப்பது.......
காமவெறியன் ராமசாமி எத்தனை பெண்களை கற்ப்பழித்தார். செழிப்பான தன் சொந்த வாழ்வை விட்டு நலிந்த மக்களின் உரிமைக்காக தன் சொத்துக்களை விற்று நீதி கட்சியை தத்தெடுத்தது போராடியவன் இந்த காமவெறியன் தான். கட்சிக்காக உள்ள சொத்து வாரிசு இல்லாமல் விரையமாவதை தடுக்க தான் நம்பிக்கை வைத்த நபர் ஒருவரை சட்ட சிக்களை தவிற்பதர்கக்காக நெரிங்கிய உறவாக அங்கீகரிக்க மணந்து கொண்டான் இந்த காமவெறியன். உண்மையான காமவெறியன் யாரென்று அனுராதா ரமணநுக்கு தெரியும்.இதை அம்பலப்படடுத்திய. சங்கர ராமன் கொலை செய்யப்படவில்லை. அவர் தன் கழுத்தை தானே அறுத்து தற்கொலை செய்து கொண்டார். உண்மை வாழட்டும்.
வணக்கம் நண்பரே... நான் மலேஷியாவில் வாழ்கிறேன். இங்கு 140 அடி உயரம் கொண்ட பத்து மலை முருகன் நம்முடைய தமிழர்ளுக்கு எல்லா ஆசியும் வழங்குவார்ராக. தற்போது கருப்பர் கூட்டம் என்கிற பெயரில் சில மூடர் கூட்டங்கள் நமது தமிழ் கடவுளான முருகன் பெருமானையும் காந்த சஷ்டி கவசத்தையும் மிக தர குறையாக விமர்சித்துள்ளார்கள். இது இன்று நாளை அல்ல இது போன்ற வீடியோக்களை நான் போன வருடமே ஆபாச புராணம் என்ற பெயரில் நான் பார்த்து இருக்கிறேன். அதில் உண்மையில் புராணங்களில் ஆபாசம் இல்லை அவன் பேசுவதில் தான் ஆபாசமாக இருந்தது. முக்கியமாக சிவன் பெருமான் லிங்கத்தை பற்றி பேசியது எனக்கு கட்டுக்கடங்காத கோபமும் அழுகையும் ஏற்படுத்தியது. அப்பவே நான் இதை பற்றி youtube பில் report செய்தேன். இந்த channel ளுக்கு தடைவிதிக்க முயற்சி செய்தேன் ஆனால் என்ன செய்தும் பயனில்லாமல் போய் விட்டது. கடைசியில் அங்கு கடித்து இங்கு கடித்து பிறகு நம்முடைய முருகன் பெருமானையே சீண்டி பார்க்கிறான். இவனை ஆரம்பத்திலேயே தட்டி வைக்காதது தான் நாம் செய்த முதல் தவறு. இதில் மன வேதனை என்னவென்றால் இதற்கு ஒரு சிலர் ஆதரவு அளிப்பது தான். அவர்களை தமிழர்கள் என்று சொல்லுவதே எனக்கு நா கூசுகிறது. ஆனால் இன்று நிலைமை வேறு நம்முடைய முருகன் பெருமானை தொட்டதும் சாதி மதம் பார்க்காமல் முஸ்லீம் சகோதரர்களும் நமக்கு அதரவாக பேசுவது உண்மையும் ஆன்மிகமும் இன்னும் சாகவில்லை என்பதை நிரூபித்துவிட்டார்கள். இந்த ஒற்றுமை எப்போதும் இருந்தால் இது போன்ற முட்டாள் கூட்டங்கள் காணாமல் போய்விடும். மனிதன் இருக்கின்றானா இல்லையா என்று கடவுள் ஆராய்ச்சி செய்வதில்லை ஆனால் ஒரு சில மனிதர்கள் மட்டும் பகுத்தறிவு என்ற பெயரில் அந்த அறிவை கொடுத்த இறைவனையே நாடி பிடித்து பார்க்க ஆசைபடும் முட்டாள் கூட்டம் அல்லவா இது. அண்மையில் ஒரு வெளிநாட்டு சகோதரி நம்முடைய முருக பெருமானின் வேலை பற்றி அமெரிக்காவில் பேசி உள்ள வீடியோவை பார்த்தேன். பிற இனத்தில் இருப்பவர்களுக்கு தெரிந்த நமது முருங்கன் பெருமானின் அருமை ஒரு சில மூடர் கூட்டங்களுக்கு தெரியாமல் இருப்பது விந்தையாக உள்ளது. துற்றுபவர்கள் தூற்றட்டும் அதைவிட வேகமாக நம்முடைய தமிழ் கடவுள்களின் புகழ் எட்டு திசைக்கும் பரவும் என்பதில் நாம் பெருமைக் கொள்வோம் நண்பரே ... முருக பெருமானின் வேல் போல் நிமிர்ந்து நிற்கட்டும் நம்முடைய முருகன் பெருமானின் புகழ்... 🙏🙏🙏
கடவுள் இல்லை என்று கூறுபவர்கள் தங்களை பெற்ற தாயிடம் கேட்டுப்பாருங்கள் .உங்களை பெற்று எடுக்கும்போது ஒவ்வொரு அம்மாவும் கடவுளை வணங்கி இருப்பார்கள் .அரசியலுக்காக கடவுளை இழிவுபடுத்தாதிர்கள்🔥🔥
விக்கி வாழ்த்துக்கள் நீங்கள் இவ்வளவுநாள் பேசுயதிலேயே இன்னைக்கு தான் மிகவும் அருமையாக பேசி உள்ளீர்கள் நடுநிலைனா என்ன அப்படிங்கறத புரியும்படியாக தெளிவாக கூறியுள்ளீர்கள் நன்றி
❤சும்மா பெயருக்காக மட்டுமே தமிழ்நாடா ⁉️ 8 கோடி தமிழர் வாழும் தமிழ்நாட்டில் தமிழுக்கும் தமிழர்கள் கலாச்சார சமயத்திற்கும் இவ்வளவு இழிவா??? 💥தமிழும் சைவசமயம் தமிழர்களின் இரு கண்கள்! தமிழர்களே நீங்கள் விழித்துக்கொள்ள வேண்டும்
@@SKIDS-yi9lb உன் பெயர் என்ன? ஏன் என்றால் வாளுக்கும் பூலுக்கும் சோத்துக்கும் மதம் மாறிய எச்சைகள் தன்னுடைய உண்மையான பெயரை வெளியே சொல்லாமல் இங்கு பிரிவினைவாதம் பேசுகிறார்கள்.இந்து வேறு தமிழன் வேறு என்று சொல்லி கொண்டு இருக்கிறார்கள்.இதே ஆட்கள் கிருத்துவன் வேறு தமிழன் வேறு என்றோ இஸ்லாமியன் வேறு தமிழன் வேறு என்றோ சொல்ல மாட்டார்கள்.
Ennaku oru doubt, tamil kadavul murugan mattum " Kurathi" Valliya mrg pannikalam But niga vera jathi vitoo love mrg panna y jathi kola pannuriga ( muruganu ku oru nayeam, tamilanuku oru nayama) 😂🤣
Once upon a tym I was opposing bjp nw I realised I did a big mistake. I was opposing my own future I was dng bad to my cmg generation n I realised the truth
Maridas is a strong personality. He never spoke religious discrimination. He has the guts to question anyone who is injustice and who are trying to discriminate Hindus with caste system. I strongly believe and support Maridas sir.
கருப்பர் கூட்டத்திற்கு செருப்படி👌🏻👌🏻👌🏻👌🏻.. இது போன்ற ஒரு பதிவை எதிர் பார்த்திருக்க மாட்டார்கள்.. நன்றி நண்பா எங்களது மனசாட்சியை மனக்குமுறலை ஆதாரத்துடன் வெளியிட்ட விக்கிக்கு மிக்க நன்றி
மகாகவி பாரதியார் பெண் விடுதலைக்கு போராடினார் தமிழ்தாதா உ வே சுவாமிநாத ஐயர் அழிவில் இருந்த தமிழ் நூல் அனைத்தும் மறு உயிர் கொடுத்துவர் பெண்உடன் கட்டை ஏறுவதை எதிர்த்து போராட்டம் நடத்தியவர் ராஜாராம்மோகன் ராய் விதவை மறுமணம் சட்டம் உருவாக்க காரணம் ஈஸ்வரன் வித்தியாசாகர் ஆலயநுழைவு போராட்டம் நடத்திய வைத்தியசுவாமி ஐயர் இவர்கள் அனைவரும் பார்ப்பனர்கள் வரலாற நன்கு படிக்க வேண்டும் (வெங்காய ராமசாமி ஓவர் பில்டப் பொய் களின் கூடாரம் கருப்பர் கூட்டம் மட்டுமே )முதலில் நாம் வரலாற்று பக்கம் தேடி படிக்க வேண்டும் அப்போது தான் உண்மை வெளிவரும்
அருமை. அருமை. ஆனா இந்த நாய்கள் எல்லாம் எல்லா போராட்டத்தையும் பெரியார் தான் செய்து சமுதாயத்தை சீர் திருத்தினார் என்று எல்லோரையும் நம்ப வைத்துள்ளனர். இந்த விஷயம் பல பேருக்கு தெரியாது.
First thing i hate about him is unnecessarily using brahmin in politics. Brahmins are minority people who doesn't mind what happening in politics. Referring them as nool p***da. Many brahmins are my friends who are humble and kind even their parents.
Nam Tamilar pundamona odi poiru, Karuppar kuttam ah vida seeman tha murugan ah kevalama thitirukan. Eppum seeman oru vartha kuda Karuppar kuttam against ah pesala
First unga perla Iruka Jaathi adaiyalatha edunga appram nadunilaiya pesalam.. kootathula solli vaippomnu iruku unga comment.. Mr. Vignesh um vayasuku respect kuduthu pesi irukaru so neenga first respect ah kathukonga appram socialism pesalam..
Maridaas madha veriyan ah🔥🔥🔥🔥 Enga edhaavadhu oru reference kaattu paappom ....I am following him for 2 years continuously ..... Yendha madhaththauyum avar izhivu paduthnadhey illa Sariya sollu pa makkalukku .... Avar oru Nalla manushan .... Neenga periyaar pathi ippo solradhu avar one year munnaadiye sollittaaru🤦🏻♂️🤦🏻♂️🤦🏻♂️🤦🏻♂️don't talk wrong about a good person
@@gokulnath9595 & ventaesh p/// dei thambi .... Nee poi paaru. .... Naanga onnum madha veriyan kedayaadhu .... Muslim pathi oruthan thappa peasi avana support Panna .... Maridaas appadi peasi irundhaal annaikkey naan andha channel ah unsubscribe pannittu oru second la poiduvean. .... I respect all other religions .... before talking bad about him ....see his full videos ..... Avar terrorist ah pathi venumna peasi iruppaaru , but not Muslims .... Hate speech kudukkra aalukku Tamil naattla ivalo support varuma ya ..... Logic ah yosi first .... Tamil Nadu people are not that much stupid and bad people
வணக்கம் வீக்கீ அன்னா எந்த மதமும் ஒருவருக்கு ஒருவர் அடித்துக் கொண்டு வாழு அடித்து கொண்டு சாகு என்று செல்ல வில்லை இது அரசியல் வாதிகள் செய்யும் சதி மனிதர்கள் நாம் இதை உணர்ந்து ஒருவருக்கு ஒருவர் வாழும் காலம் சிரியதாக இருந்தாலும் வாழும் வரை ஒன்ராக சகோதரர்ன்களாக ஒற்றுமை உடன் மனித நேயத்துடன் வாழ்ந்து விட்டு செல்வோம் நன்றி வாழ்க வளமுடன் 🤝🤝💪💪
I fully support Maridhas...he never spoke anything bad against any religion... he's only exposing the hypocrisy that is being followed in the society...
Maridhas is also doing excellent job, this words are true, it will finally lead to religious fight among people. So you should support Maridhas also...
@Rajath Krishna without seeing full videos of maridas , he is saying Madha kalavaram. I have seen all his videos. No where he has instigated mada kalavaram. So the info given in this channel is partly true. Not 100 percent true.
அன்பிற்குரிய நண்பர்களே, நீங்கள் ஆங்கிலம் கற்க ஆர்வமாக இருந்தால் எனது வீடியோக்களைப் பார்க்கவும். ஆங்கிலம் கற்க ஆர்வமாக உள்ள எனது தமிழ் உறவினர்களுக்கு உதவ விரும்புகிறேன். நான் அதைக் கற்றுக்கொள்ள நிறைய சிரமங்களை எதிர்கொண்டேன், அதனால் அதைப் பகிர விரும்புகிறேன் TP and Vicky Anna gets better everyday 🙏
ஒருபோதும் பிரிவினை பேசுவதில்லை, அதேபோல் எங்கள் கலாச்சாரத்தையும் விட்டுதரமாட்டோம்.. இது தொடர்கதை ஆகக்கூடாது என்பதே எங்கள் ஆவல்... அருமை உறவே..... என்றும் துணிவோடு, துணையோடு....
th-cam.com/video/dfqdAi1ArQU/w-d-xo.html
Guys polimer news parunga, 😅chuma kezhi kezhi nu kezhichi irukanga 🐓🦚
கும்பகோணம் பள்ளி தீ விபத்து நடந்து 16 ஆண்டுகள் கடந்தும் இன்றும் ஆறரணமாய் இருக்கிறது....😭😭😭 மலர்கள் மலர்வதற்கு முன்பே கருகிய கருப்பு நாள் இன்று.... அந்த பிஞ்சுகளுக்காக நாம் அனைவரும் அஞ்சலி செலுத்துவோம்
உண்மை அந்த பிஞ்சு குழந்தைகளுக்காக இறைவனிடம் வேண்டிக் கொள்கிறேன்.நன்றி
😖😖😖😖😖😖😖😖😖😖😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
😞😞😞😞😞😔😔😔😔😔😣😣😣😣😣
😞😞
நண்பர்களே எங்களுடைய "THULIR VIDU" 🔥🔥சேனலையும் பார்த்து ஆதரவு தாருங்கள்🌱😀. நடப்பு நிகழ்வுகள் பற்றிய காணொளி🔥🔥 போடப்படுகிறது.. 👍👍
உள்ளூர் செய்திகள் முதல் உலகச் செய்திகள் வரை அனைத்தையும் அளிக்கும் ஒரே இடம் நம் 'தமிழ் பொக்கிஷம்' இது தமிழர்களின் கருவூலம்...
தமிழனுக்கு கிடைத்த பொக்கிஷம்
th-cam.com/video/tqtQYMjeMUU/w-d-xo.html
இந்த கறுப்பர் கூட்டம் channel வந்த பிறகு நிறைய மூட நம்பிக்கையை தோலுரித்து மக்களிடம் கொண்டு சேர்த்த Channel.
So. We r support kk
அம்பேத்கார் பேசிய, சம உரிமை, பெண்ணியம், அதை எல்லாம் ஏற்போம் , ஆனால் பெரியார் பெண்ணியம், கடவுள் வழிபாடு ஒரு போதும் ஏற்கனவே மாட்டோம்
BROWWW. Adichu norukunga. Nanga Irukooom🔥🔥🔥🔥
நண்பர்களே எங்களுடைய "THULIR VIDU" 🔥🔥சேனலையும் பார்த்து ஆதரவு தாருங்கள்.
th-cam.com/video/NAQB4TvFYTM/w-d-xo.html
வாழ்க தமிழ் 💕
@Saravanan M 🤣
ROFL 🤣
இத இத தான் எதிர்பார்த்தேன் நான் சுய ஜாதி பற்றாளன் பிறர் ஜாதி நாட்பாளன் யாருக்கும் உயர்ந்தவனும் இல்லை தாழ்ந்தவனும் இல்லை this video tanks அண்ணா
Super boss.I like your words
செம
தமிழர்களே இதுதான் திராவிட தெலுங்கர்களின் குணம், இவருக்கே இந்த நிலையென்றால் நம் நிலையைப் பற்றி சொல்லவா வேண்டும், இதைக் காணுங்கள் - shrinkme.io/OSiE
@@infotiger2358 யாருக்கு
@@infotiger2358 தெலுங்கர்கள் நாங்கள் உயர்ந்தவர்கள் என்று எங்காவது சொல்லி இருக்கிறார்களா..சொல்லி இருந்தால் கீழே லிங்க் குடு வண்ட வண்டயா திட்டுரேன்.
நான் ஜாதியில் தேவரினத்தை சேர்ந்தவன். எனக்கு ஜாதி முக்கியமில்லை... ஆனா என்னுடைய தமிழ் கலச்சாரத்தை ஓருபோதும் விட்டு கொடுக்க மாட்டான்...
Tamil will survive when we have people like you bro. Tamil is more than God.
@@temples3974 தமிழ்ல சொல்லு தமிழ் என் பிழைப்பிற்கு உதவுவதால் அது கடவுளை விட உயர்ந்தது
@mano mano முக்குலத்தோர் தான் தேவர் என்பது உனக்குத் தெரியாதா
@Kishore kumar புறநானூறு பாடல்களை போய் படித்து பார் முக்குலத்தோர் குல தொழில் என்ன என்று தெரியும்...
@Kishore kumar மதுரை மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் கற்களால் ஆன மலைப்பகுதிகள் ஆகும்.. இப்பகுதியில் மிகுதியாக வாழ்ந்ததால் கள்ளர் எனும் பெயர் பெற்றனர்.. பாண்டியர் ஆட்சிக்கு பின் இம்மலை பகுதிகளை தன்னாட்டு குடியரசாக ஆள துவங்கிய இவர்கள் மதுரை ஆண்ட தெலுங்கு நாயக்கர்களுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கினர்.. மதுரையை கைப்பற்ற கள்ளருக்கும் நாயக்கருக்கும் நடந்த போர்கள் புகழடைந்தவை.
மக்கள் நாயக்கர்களுக்கு வரி செலுத்தாது கள்ளர் நாட்டுக்கு வரி செலுத்தியதால் வெறுப்படைந்த நாயக்கர்கள் கள்ளர்களின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் கள்ளர் என்றால் கள்வர், திருடர் (தமது வரிபணத்தை பிடுங்கியதால்) என்று தமது வன்மத்தை கொண்டு அவர்கள் நூல்களில் எழுதி வைத்தனர்..
இது கூட தெரியாமல் கதறிட்டு திரியுற🤣
தேவரினத்தின் மீது இவ்வளவு வன்மம் டா உனக்கு
வெற்றிவேல் வீரவேல் 🥰💥
வாழ்க தமிழ் 💕
@@vanakkamboss5375 nadu viral tha enaku niyabagathuku varthu 🤣
@@SakthiVel-ou5rq 🤣🤣 vera level comment
நண்பர்களே எங்களுடைய "THULIR VIDU" 🔥🔥சேனலையும் பார்த்து ஆதரவு தாருங்கள்🌱😀. நடப்பு நிகழ்வுகள் பற்றிய காணொளி🔥🔥 போடப்படுகிறது.. 👍👍
தமிழ் மன்னர்களைப் பற்றியும் தமிழரின் வரலாற்றைப் பற்றியும் அதிகமாக பேசவேண்டும்
நண்பர்களே எங்களுடைய "THULIR VIDU" 🔥🔥சேனலையும் பார்த்து ஆதரவு தாருங்கள்.
th-cam.com/video/NAQB4TvFYTM/w-d-xo.html
வாழ்க தமிழ் 💕
@@SLCMusics 💯
@@Biryanii 👍😊
@@SLCMusics உலகம் இருக்கும்வரை தமிழ் இருக்கும், தமிழ் அழியவே அழியாது 💯💯💯💯💯💯💯💯💯💯💯💯
என்னை முழு சங்கியாக மாற்றிய திக,திமுக தோழர்களுக்கு நன்றி!!
,😂😂😂super bro
Semma bro
😅😅👌
முதல்ல தமிழனாய் இருங்கடா அப்புறம் சங்கிய மாறின மரத்துக்கு மரம் தாவும்....
@@cholacity4018 இத இஸ்லாமியனிடமும் கிறிஸ்தவனிடமும் போய் சொல்லு
U are the fusion of sangi&thambi!
விக்கி நான் என்னோட வீடியோவில் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லிடீங்களே
Very good இங்கே இனம் மதம் மொழி கடந்து சகோதரத்துவதோடு வாழ்வதே சாலச்சிறந்தது
பெரியாருக்கு செருப்படி.. ஆரியம், திராவிடம் ஒன்னு திருடிப்பயல்க... தமிழ்தேசியம் வளரடும் ... தமிழன்டா 🙋♂️🙏
RSS/BJP arya ghostigalal uruvaakapatadhu.... So you are indirectly supporting aryaa's. Real Tamil people won't not join BJP/ RSS....
@@rameshchinnasamy9135 dei baadu unaku enada theriyum rss pathi sunni. Rss la ethjna muslims christians irukanga theriyuma da baadu. Rss ethina peruku uthavi pannirukanga theriyjma da thaiyoli
@@Jusanordinaryguy RSS oru hindu terriorist groupnu ellorukkum theriyum... So nee moodikittu poda thevudhuya payale... . Inga vandhu madha kalavaratha uruvaakka paakureengala....
@@Jusanordinaryguy naan sonnathu seriyanu ippo theruyudhada.... Periyar sillaikku kaavi aducha....??? Unga sangi ghostinga budhi avalo dhaan.. Pooi pilaingala padikkavaingada.....
@@rameshchinnasamy9135 bro namale ipdi pesuna epdi bro. Neenga nijamave atha namburingala. Dmk baadunga aala set panni makala thesa thirupurathuku ipdi pannirukanga bro. Padicha nama yosichi seiyal padanum bro. Rss terrorist groupa.. saami.... Kadavuluke adukkathu. Bro avanga evlo nalathu pannirukanga theriyuma. Na northindian illa bro en mothertongue telugu ana na adichi soluven rss namaku kandipa theva intha anti India anti hindu sathigala olikka
உண்மையை சொல்ல நீங்கள் என்றும் தயங்கியதில்லை சகோ. அடிச்சு துவைத்து எடுங்க சகோ
3% பார்ப்பனர்களை காட்டி 97% சைவர்கள் மதம் மாற்றுவதே தீகா திருட்டு கும்பலின் வேலை
என்னை முழு சங்கியாக மாற்றிய தி.க, தி.மு.க விற்கு நன்றி
வெற்றிவேல் வீரவேல்
வெற்றிவேல் வீரவேல்
வெற்றிவேல் வீரவேல்
"தர்மத்தின் வாழ்வு தன்னை சூது கவ்வும் இறுதியில் தர்மமே வெல்லும்"
இன்று ஆடி மாதம் கிருத்திகை
"வெற்றி வேல் வீர வேல் "
தர்மம் பணத்தை வைத்து இருக்கிறது நண்பா.. தீமை தான் வெல்லும்.. மக்கள் பணத்துக்காக ஓட்டு போடுவதை நிறுத்த வேண்டும்
பாவாடை தேசியம் என்ற பொய்யர்களே இனிமேல் தான் இருக்கிறது சம்காரம்
இந்துவை பார்த்து நீ தமிழன் இல்லை என்பவன் பாவாடை. .
அவர்கள் யாரும் கோவிலுக்கு போகிறவர்கள் இல்லை. பொய்க்கு நடிப்பானுங்க சைமன் போன்று
இதை தூண்டிவிடும் 99.99வீதம் பேர் திகவில் இருந்து தங்கள் திட்டங்களை நிறைவேற்ற முடியாது போகவே இப்போது தமிழ் தமிழர் மெய்யியலில் என்று வருகிறார்கள்
எ.கா.
மலையாளி சைமன்
அவதாரம் சிந்தனை பாண்டியன்
டேவிட் மணியரசன்
இமிலுனாட்டி பாரிசாலன்
ஐந்து தான் 👉இந்து ஹிந்து இந்தியா எல்லாத்துக்கும் மூலம் ஐந்து
இந்த ஐந்து எங்கிருந்து வருகிறது என்றால் அன்றைய தமிழர் நிலம் ஆப்கானிஸ்தான் வரை இருந்திருக்க வேண்டும்
இல்லை என்று பிதற்றுபவர்கள் தமிழ் நாட்டில் பாலை நிலம் எங்கே என்று சொல்ல வேண்டும்
இல்லாத பாலை நில்த்தை வகுத்து அதற்கு கடவுளையும் தீர்மானிக்க என் முப்பாட்டன் முட்டாள் அல்ல
ஐந்திணை என்ற இந்து நிலத்தில் வாழ்ந்த மனிதனை இந்து என்று சொல்லாமல் சந்து பொந்து என்றாடா சொல்ல முடியும் திருட்டு பயலே
இந்த சேனலுக்கு சப்ஸ்கிரைப் செய்யுங்கள் பல உண்மைகள் காத்திருக்கிறது
முருகன் ஆட்சி ஆரம்பம்
பொய் தமிழர் வீழ்வர்
மெய் தமிழர் வாழ்வர்
@தனிஒருவன் INDIAN அதனால் தான் நண்பா.. வெளிவருகிறது.. பழனி முருகன் கோவிலில் முதலில் எது வழிப்பாட்டு மொழியாக இருந்தது.. யார் வழிபாடு செஞ்சா.. அவங்கள விஜயநகர பேரரசு காலத்தில்ல எப்படி விரட்டியடிப்பு பன்னாங்க.. தஞ்சை பெரிய கோவிலில் 1000வருடத்திற்கு பிறகு தமிழில் மந்திரம் சொல்லப்பட்டது.. இனி தமிழே ஓங்கும்
வெற்றிவேல் வீரவேல் ஓம் முருகா
Dear Mr. Vicky ... Thank you posting such important history for Peryar. Great... Until see your episode I thought periyar.... is one of the best leader... but I understood their mind set up behind their politics. thank you very much such a best video posting.
"உனக்கு காமம் ஏற்பட்டால், உன் தாயிடமோ அல்லது உன் அக்கா தங்கையிடமோ உறவு வைத்து கொள்..யார் என்பது முக்கியமல்ல..உன் திருப்திதான் முக்கியம்..." சொன்னது ஈ.வே.ரா
விடுதலை இதழ் 11.05.1953. இப்போ சொல்லு, அவன் பெரியரா. பல ஆட்டோ ஷங்கர் உருவானதற்கு காரணமே அவனும் அவன் ஈனத்தனமான கொள்கையும்தான். ஆனா அவனையே பெரியார்னு கூப்பிடவச்சாம் பாரு அதுதான் திராவிட சாதனை. Sister, Pls go through the records.
@@jeyaprakaz ada sanghi. Avar apdi sollave illada. Atha pathi tamil facts crescendo apdi nu oru website documentary vittu irukkanga. Poi padi da😂😂😂😂
@@gunals455 thuni vilai yari iruku sonnadhuku periyar solraru paraichiyum,pallachiyum jacket poda aramichutaluga adhanalatha yeri pochu nu solirukaru adharku neengha enna solla poringha
@@haripadaiyatchidavandherig6017 பெரியார் பறையர் இனப் பெண்கள் ஜாக்கெட் போடுவதைக் கூட விரும்பவில்லை என்று கலைஞர் கருணாநிதி தனது முரசொலி பொங்கல் மலரில் (1962) கார்ட்டூன் போட்டு பழி சுமத்தும் அளவுக்குப் போனார் என்றும், இதற்கு தி.மு.க. மேயர் வேலூர் நாராயணனுக்கு நடந்த பாராட்டு விழாவில் பெரியார் மறுத்துப் பேசினார் என்றும் தனது “பெரியாருக்கு எதிரான முனை மழுங்கும் வாதங்கள்” நூலில் கொளத்தூர் மணி அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.
ஒருவனை மதம் மாற்ற வேண்டும் என்றால் அவன் மதத்தை தரம் குறைவாக கூறி அதை நம்ப வைத்தால் போதும்
சீமான் முன்னொரு காலத்தில் இருந்த வேலையை தான் பார்த்தார்...
@@sriramkumar6212 வரலாற்றில் அனைவருக்கும் ஒரு திருப்புமுனை உண்டு.. இங்கு பலர் திமுகவுக்கும் கலைஞர்க்கும் முட்டு கெடுத்தவங்க தான்.. ஈழ இனப்படுகொலையிலே கற்றுக்கொண்ட பாடம்
@@chellamani134 முட்டு கொடுத்தது பற்றி சொல்ல வரல கடவுளை தப்பா பேசுவாங்கல பத்தி சொன்னேன் ...
@@chellamani134 நன்பரே நான் இரு காணொளிகளை பார்த்தேன் அதில் ஒரு பதிவில் சீமான் அவர்கள் இந்து மதக் கடவுளை இழிவு படுத்தி மிக கொச்சையாக பேசுகிறார் மற்றோரு பதிவில் புகழ்ந்து பேசுகிறார் . நான் இவரை எப்படி புரிந்து கொள்வது எப்படி ஆதரிப்பது நீங்களே கூறுங்கள். ஆகையால் தமிழ் தேசியம் நிச்சயம் வேண்டும் ஆனால் நல்லதொரு தெளிவான சிந்தனை கொண்ட நல்லதொரு தமிழ் தேசிய தலைவரை கண்டறிந்து அவர் வழி செல்வோம். நான் சுருக்கமாக கூறுவது என்னவென்றால் சீமான் அவர்கள் மீது எனக்கு நம்பிக்கை இல்லை ஏனென்றால் தமிழர்களை அதாவது நம்மை பயன்படுத்தி பிழைப்பு நடத்துவது போல் உள்ளது அவரது செயல். அவரது கருத்தும் அங்கொன்றும் இங்கொன்றும் மாற்றி மாற்றி பேசுகிறார் ஆகையால் அவரை நம்ப முடியவில்லை தமிழ் தேசிய தலைவராக என் மனம் ஏற்கவில்லை.
@@veerpond வரலாற்றில் அனைத்தும் ஒரு கட்டத்தில் மாறும்.. ஒரு காலத்தில் கடவுளை வணங்கியவர் ராமசாமி நாயக்கர் பின் நாத்திகனாக மாற வில்லையா??
ஒரு காலத்தில் நாத்திகரா இருந்தவர் தான் கண்ணதாசன் பின் அர்த்தமுள்ள இந்து மதம் என்று மாற வில்லையா??
சீமானைவிட்டு ஒரு புதிய ஆளை வைத்து தமிழ்தேசியம் அமைக்க முடியும் என்று நீங்கள் நினைத்தால் அதற்கு வாய்ப்பு இல்லை என்றே நான் சொல்வேன்.. சீமானிடம் குறைகள் உள்ளது.. ஓட்டு அரசியல் கட்சி 100 சதவிதம் சரியாக இருக்க வேண்டும் என்று நினைப்பது சாத்தியம் இல்லை.. தமிழர்களின் கடைசி நம்பிக்கை சீமான் மட்டுமே என் கருத்து
Finally I'm proud of you to first come out openly and without hesitation to accept that India is first for us all!! Ofcourse Tamil is always our breath!!
என் கடவுள் முருகர்,...இன்று முதல் முருக பற்றாளர் ஆகிவிட்டேன் முருகா சரணம்🙏
கருப்பு சட்டையின் நோக்கம்....
மக்களை பிளவு படுத்தும்,பாமரர்களாக நடத்தும் எதுவாக இருந்தாலும் எதிர்ப்பது.......
மக்களை இணைக்கும் , சிந்தித்து செயல்பட தூண்டும் எதுவாக இருந்தாலும் ஆதரிப்பது.......
காமவெறியனை கடவுளாக எண்ணும் கூட்டம் முருக பக்தி பாடலை காமவெறி கொண்டு விமர்சனம் செய்துள்ளது இது பின்பற்றுவதிலுருந்து வருகிறது
காமவெறியன் ராமசாமி எத்தனை பெண்களை கற்ப்பழித்தார்.
செழிப்பான தன் சொந்த வாழ்வை விட்டு நலிந்த மக்களின் உரிமைக்காக தன் சொத்துக்களை விற்று நீதி கட்சியை தத்தெடுத்தது
போராடியவன் இந்த காமவெறியன் தான். கட்சிக்காக உள்ள சொத்து வாரிசு இல்லாமல்
விரையமாவதை தடுக்க தான் நம்பிக்கை வைத்த நபர் ஒருவரை சட்ட சிக்களை தவிற்பதர்கக்காக நெரிங்கிய உறவாக அங்கீகரிக்க மணந்து கொண்டான் இந்த காமவெறியன். உண்மையான காமவெறியன் யாரென்று அனுராதா ரமணநுக்கு தெரியும்.இதை அம்பலப்படடுத்திய. சங்கர ராமன் கொலை செய்யப்படவில்லை. அவர் தன் கழுத்தை தானே அறுத்து தற்கொலை செய்து கொண்டார். உண்மை வாழட்டும்.
நாங்கள் தேசிய வாதிகள்!! ஆனால் அதற்காக எங்கள் மொழியையும் பண்பாட்டையும் விட்டு கொடுக்க மாட்டோம்!!
அருமை அண்ணா!!
மொழியில்லாத தேசியம்இல்லை மொழிவழி
அடையாளம்
வீட்டின் முகவரிக்கு சமம்
❤
உண்மையான தமிழன்டா நீ
வணக்கம் நண்பரே... நான் மலேஷியாவில் வாழ்கிறேன். இங்கு 140 அடி உயரம் கொண்ட பத்து மலை முருகன் நம்முடைய தமிழர்ளுக்கு எல்லா ஆசியும் வழங்குவார்ராக. தற்போது கருப்பர் கூட்டம் என்கிற பெயரில் சில மூடர் கூட்டங்கள் நமது தமிழ் கடவுளான முருகன் பெருமானையும் காந்த சஷ்டி கவசத்தையும் மிக தர குறையாக விமர்சித்துள்ளார்கள். இது இன்று நாளை அல்ல இது போன்ற வீடியோக்களை நான் போன வருடமே ஆபாச புராணம் என்ற பெயரில் நான் பார்த்து இருக்கிறேன். அதில் உண்மையில் புராணங்களில் ஆபாசம் இல்லை அவன் பேசுவதில் தான் ஆபாசமாக இருந்தது. முக்கியமாக சிவன் பெருமான் லிங்கத்தை பற்றி பேசியது எனக்கு கட்டுக்கடங்காத கோபமும் அழுகையும் ஏற்படுத்தியது. அப்பவே நான் இதை பற்றி youtube பில் report செய்தேன். இந்த channel ளுக்கு தடைவிதிக்க முயற்சி செய்தேன் ஆனால் என்ன செய்தும் பயனில்லாமல் போய் விட்டது. கடைசியில் அங்கு கடித்து இங்கு கடித்து பிறகு நம்முடைய முருகன் பெருமானையே சீண்டி பார்க்கிறான். இவனை ஆரம்பத்திலேயே தட்டி வைக்காதது தான் நாம் செய்த முதல் தவறு. இதில் மன வேதனை என்னவென்றால் இதற்கு ஒரு சிலர் ஆதரவு அளிப்பது தான். அவர்களை தமிழர்கள் என்று சொல்லுவதே எனக்கு நா கூசுகிறது. ஆனால் இன்று நிலைமை வேறு நம்முடைய முருகன் பெருமானை தொட்டதும் சாதி மதம் பார்க்காமல் முஸ்லீம் சகோதரர்களும் நமக்கு அதரவாக பேசுவது உண்மையும் ஆன்மிகமும் இன்னும் சாகவில்லை என்பதை நிரூபித்துவிட்டார்கள். இந்த ஒற்றுமை எப்போதும் இருந்தால் இது போன்ற முட்டாள் கூட்டங்கள் காணாமல் போய்விடும். மனிதன் இருக்கின்றானா இல்லையா என்று கடவுள் ஆராய்ச்சி செய்வதில்லை ஆனால் ஒரு சில மனிதர்கள் மட்டும் பகுத்தறிவு என்ற பெயரில் அந்த அறிவை கொடுத்த இறைவனையே நாடி பிடித்து பார்க்க ஆசைபடும் முட்டாள் கூட்டம் அல்லவா இது. அண்மையில் ஒரு வெளிநாட்டு சகோதரி நம்முடைய முருக பெருமானின் வேலை பற்றி அமெரிக்காவில் பேசி உள்ள வீடியோவை பார்த்தேன். பிற இனத்தில் இருப்பவர்களுக்கு தெரிந்த நமது முருங்கன் பெருமானின் அருமை ஒரு சில மூடர் கூட்டங்களுக்கு தெரியாமல் இருப்பது விந்தையாக உள்ளது. துற்றுபவர்கள் தூற்றட்டும் அதைவிட வேகமாக நம்முடைய தமிழ் கடவுள்களின் புகழ் எட்டு திசைக்கும் பரவும் என்பதில் நாம் பெருமைக் கொள்வோம் நண்பரே ... முருக பெருமானின் வேல் போல் நிமிர்ந்து நிற்கட்டும் நம்முடைய முருகன் பெருமானின் புகழ்... 🙏🙏🙏
சரியான எச்சரிக்கை
செய்தி..சூப்பர் விக்கி.!
இனிமேலாவது..திருந்தினால்
நல்லது..
கடவுள் இல்லை என்று கூறுபவர்கள் தங்களை பெற்ற தாயிடம் கேட்டுப்பாருங்கள் .உங்களை பெற்று எடுக்கும்போது ஒவ்வொரு அம்மாவும் கடவுளை வணங்கி இருப்பார்கள் .அரசியலுக்காக கடவுளை இழிவுபடுத்தாதிர்கள்🔥🔥
சூப்பர் ஜி
We can't accept just for the someone beleiving it...fact matters
@@srinivasanr5157 ஔவையார் இயற்றிய விநாயகர் அகவல், நாயன்மார் எழுதின தேவாரம் , பெரியபுராணம் திருவாசகம் தமிழ்ல தான் இருக்கு போய் படிங்க. உங்களுக்கு
உண்மையான பெரியாரின் முகத்தியும் திராவிடத்தின் சுழ்ச்சியும் எடுத்துக்காட்டிய அண்ணன்க்கு நன்றிகள் பல.......
மேலும் வளர்க.....💝
விக்கி வாழ்த்துக்கள் நீங்கள் இவ்வளவுநாள் பேசுயதிலேயே இன்னைக்கு தான் மிகவும் அருமையாக பேசி உள்ளீர்கள் நடுநிலைனா என்ன அப்படிங்கறத புரியும்படியாக தெளிவாக கூறியுள்ளீர்கள் நன்றி
பெரியார்னு சொல்லாதிங்க இ வே ராமஸ்வாமி நாயகர் கன்னடர்னு சொல்லுங்க
@Lakshman Prakash yaru Sami nee ivlo akroshama pongura 😂😂
நாயகர் இல்லை நாயக்கர்
தெலுங்கர் இல்லை கன்னடர்
இவரு கழுவும் மீன்களிள் நழுவும் மீன்.
THAMILAR KAZAKAM ENDRU PEYAR VAIKKAMAL DHIRAVIDA KAZAKAM ENDRU PEYAR VAIKKA ITHU ORU KARANAM.
Differnece Na soldra
1,maridass inimel ippadi panni gana matha prechana varum nu soldra ru
2,karupar kottam Nanga pannuvom ana atha maraikurathuku jathi ha elupuranga
Nenga sollunga yaru mela tappunu🙏🙏
❤சும்மா பெயருக்காக மட்டுமே தமிழ்நாடா ⁉️
8 கோடி தமிழர் வாழும் தமிழ்நாட்டில் தமிழுக்கும் தமிழர்கள் கலாச்சார சமயத்திற்கும் இவ்வளவு இழிவா???
💥தமிழும் சைவசமயம் தமிழர்களின் இரு கண்கள்! தமிழர்களே நீங்கள் விழித்துக்கொள்ள வேண்டும்
வைணவமும் தமிழர்களோட சமயம் தான்.
தமிழ் கடவுளுக்கு எதற்க்கு சமஸ்கிருதம்
Vainavamum tamilar samayem than
இது என்ன டான் புது பொறளியா இருக்கு.
@@SKIDS-yi9lb உன் பெயர் என்ன? ஏன் என்றால் வாளுக்கும் பூலுக்கும் சோத்துக்கும் மதம் மாறிய எச்சைகள் தன்னுடைய உண்மையான பெயரை வெளியே சொல்லாமல் இங்கு பிரிவினைவாதம் பேசுகிறார்கள்.இந்து வேறு தமிழன் வேறு என்று சொல்லி கொண்டு இருக்கிறார்கள்.இதே ஆட்கள் கிருத்துவன் வேறு தமிழன் வேறு என்றோ இஸ்லாமியன் வேறு தமிழன் வேறு என்றோ சொல்ல மாட்டார்கள்.
பெரியாரை எதிர்க்க இறுதியாக முருகனை நிறுத்தியது அருமையான முயற்சி
Ee ve ra pundamavan
3% பார்ப்பனர்களை காட்டி 97% சைவர்கள் மதம் மாற்றுவதே தீகா திருட்டு கும்பலின் வேலை
பெரியார் haters hit like...😊😊😊
பெரியார் hater நா இல்லை பெரியார் இல்லைனா, இது பெரியார் மண் இந்த dialogue குக்கு நான் hater
Periyaravadhu mayiravadhu ..
Periyar oru poruki nai
@@vkettavan2068 control... We need to show a difference..
Seri da ooruku porandha vaney
*தமிழ் கடவுள் குறிஞ்சி நில தலைவன் முருகன்* 🙏🙏🙏
Ennaku oru doubt, tamil kadavul murugan mattum " Kurathi" Valliya mrg pannikalam
But niga vera jathi vitoo love mrg panna y jathi kola pannuriga ( muruganu ku oru nayeam, tamilanuku oru nayama) 😂🤣
@@frankmartin3659 அது வந்து இப்ப நான் என்னா சொல்றது உங்ககிட்ட😂😂😂
@@frankmartin3659 அதுதான் பாப்பனியத்தையும் சேர்த்துக்கிழிக்கிறம்...
முருகன் உன்கிட்ட வந்து சொன்னரா தமிழ் கடவுள் என்று
@@mithuna-tl8jj சரியான கேள்வி. நேரான பதில் சொல்ல வக்கில்லை. எதையோ கிழிச்சுட்டாங்களாம்.
VICKY, WE STAND FOR UNITY.
TALKING RELIGION AND HURTING OTHERS SENTIMENTS IS
UNACCEPTABLE. 👍🙏
சிறப்பு
Bro Maaridhas Solli dhan this matter came out
Vicky annavukku content koduthathey maridas thann
Already parisalan told about that
நம் பழக்க வழக்கங்களின் மூலமாக நாம் இன்பத்தை துன்பத்தையும் அறுவடை செய்கிறோம்
அருமை விக்கி அண்ணா. பெரியார் செய்த நன்மை என்று ஏதும் இல்லை. செய்தது மொத்தமும் துரோகம் மட்டுமே
Varalaru theriyama pesadha da potta
Avar illana inaiku Nee padichi eruka matta, koilukula poi eruka matta ella edathulayum parpan erundhu erupan
Dilli Babu 😂😂😂 Kamarajar la thakkali thokka? 😂 yen bro unmayana varalaru theriyama gaandagi pesreenga.
@@dillibabu6987 Adhuthaane... இவங்கள விட்ட வளர்மதிக்கு பெரியார் விருது குடுததுக்கு காரணம் அந்த அம்மா தினமும் குளிக்க மாடங்கனு சொல்லுவார் போல.
@@SanthoshKumar-pj8vp ungaluku dha puriyala kamarajar school arambichi Padika vecharu namaku andha urimai periyar illana vandhu erukadhu. Veetukula erundhu erupom. Kamarajar ah periyar kolgaiyay adharithar. Adhu theriyuma ungaluku???
மிக மிக அருமையான பதிவு... நிறைய தகவல்கள் தெரிந்து கொண்டேன்... மிக்க நன்றி 💐💐💐
Once upon a tym I was opposing bjp nw I realised I did a big mistake. I was opposing my own future I was dng bad to my cmg generation n I realised the truth
Too early to take that call ..... But maybe it will happen
Good realisation. BJP is the only nationalist party that does not sell our country like congress or DMK.
Good realization..
I appreciate ..India welcomes you
I'm a Christian. BJP is a very nationalist party. If they come out of their religious identity, they will be the best for India.
Maridas is a strong personality. He never spoke religious discrimination. He has the guts to question anyone who is injustice and who are trying to discriminate Hindus with caste system. I strongly believe and support Maridas sir.
Absolutely
அன்றை பெரியார் வேறு இன்றைய பெரியார் வேறு நன்கு உறைத்தீர்கள் நன்றி விக்கி
கருப்பர் கூட்டத்திற்கு செருப்படி👌🏻👌🏻👌🏻👌🏻..
இது போன்ற ஒரு பதிவை எதிர் பார்த்திருக்க மாட்டார்கள்..
நன்றி நண்பா எங்களது மனசாட்சியை மனக்குமுறலை ஆதாரத்துடன் வெளியிட்ட விக்கிக்கு மிக்க நன்றி
மகாகவி பாரதியார் பெண் விடுதலைக்கு போராடினார்
தமிழ்தாதா உ வே சுவாமிநாத ஐயர் அழிவில் இருந்த தமிழ் நூல் அனைத்தும் மறு உயிர் கொடுத்துவர்
பெண்உடன் கட்டை ஏறுவதை
எதிர்த்து போராட்டம் நடத்தியவர் ராஜாராம்மோகன் ராய் விதவை மறுமணம் சட்டம் உருவாக்க காரணம் ஈஸ்வரன் வித்தியாசாகர்
ஆலயநுழைவு போராட்டம் நடத்திய வைத்தியசுவாமி ஐயர் இவர்கள் அனைவரும் பார்ப்பனர்கள் வரலாற நன்கு படிக்க வேண்டும் (வெங்காய ராமசாமி ஓவர் பில்டப் பொய் களின் கூடாரம் கருப்பர் கூட்டம் மட்டுமே )முதலில் நாம் வரலாற்று பக்கம் தேடி படிக்க வேண்டும் அப்போது தான் உண்மை வெளிவரும்
அருமை. அருமை.
ஆனா இந்த நாய்கள் எல்லாம் எல்லா போராட்டத்தையும் பெரியார் தான் செய்து சமுதாயத்தை சீர் திருத்தினார் என்று எல்லோரையும் நம்ப வைத்துள்ளனர். இந்த விஷயம் பல பேருக்கு தெரியாது.
Vicky need to speak about again sathankulam issue
Tamil main stream media never educate this state...
SIR/MADAM இந்துகள் பல ஜாதிகளை ஒன்றினைத்து ஒரே இந்து
ஜாதி இருக்க வேண்டும் ‘ வேறுபாடுயின்றி
ஒர் இனமாக இருக்க வேண்டும்
th-cam.com/video/tqtQYMjeMUU/w-d-xo.html
கறுப்பர் கூட்டம் இல்லை சகோ( செருப்பர் கூட்டம் )சொல்லலாம் இல்லை (மூடர் கூட்டம் )
👉🏻🙉🙊🙈🙈🤣😂😂😂😂😂
Well set
I seriously liked your stand in this. Keep up this brother
is "U2 Brutus" also doing the same job of karuppar koottam?
Yes he is DMK sombu not touch any other religion
Ok ok sago
First thing i hate about him is unnecessarily using brahmin in politics. Brahmins are minority people who doesn't mind what happening in politics. Referring them as nool p***da. Many brahmins are my friends who are humble and kind even their parents.
சகோதர உங்கள் கருத்தும் மாரிதாஸ் அவர்களுடைய கருத்துக்களும் ஒன்றாகவே உள்ளது பின் எதற்காக அவருக்கு மத சாயம் பூசுகிறீர்கள்
true nanba avarum onnu thapa solala avaru NTK ku ethira pesurathu nala ungaluku avara pirikalaiyanu doubt varuthu Vicky
Illa bro maridhas bjp support...maridhass bjp thappu panna atha pesurathu illa...bjp enna pannalum athuku sombu adikiraru...bjp romba aabaddu....athunalatha maridhas ah ethirkirom
@@mickyjerry-gaming3076 Maridhas BJP ku sombu adikura nallah poyi avan video va paathutu vaa sariya
yenna avan matha saayam possitu thaan irukkan.
@@chowthrirockz5097 hlo madam ella video pakuroom nanga irundhalum Hindu vandhuta BJP nu pakurathu illa Congress nu pakurathu illa
தைரியமான ஒரு ஆண் 10 சிங்கத்திற்கு சமம். இந்த channel ஐ subscribe செய்ததற்காக நான் பெருமைப்படுகிறேன்.
நானும் உலக மக்கள் அனைவரும் அனைத்து நன்மைகளையும் பெற்று வாழ்க வளமுடன்
இது தான் நான் பார்க்கும் உங்கள் முதல் காணொளி... தைரியமான பேச்சு பாராட்ட வேண்டிய கருத்து👏👏👏🥰 Respect and honour to u vicky 🙏subscribed
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா🙏🙏🙏🙏. நாம் தமிழர். அருமை சகோ. 👍👍👍👍👍👍
Nam Tamilar pundamona odi poiru, Karuppar kuttam ah vida seeman tha murugan ah kevalama thitirukan.
Eppum seeman oru vartha kuda Karuppar kuttam against ah pesala
th-cam.com/video/UKOeh0CrZWI/w-d-xo.html
இதற்கு சங்கிகள் தான் பதில் சொல்லணும்😎
சிங்கம் களம் இரங்கிடுச்சி
Indha guts endha youtuber kum varadhu am proud of you anna cuz neenga money making ah yosikama elarum unmaiya therinjukanumnu ninaikiringa hatsoff 😎😎
@Maridas answers
indha channel parunga sis..
Annae vera level..settha periyarist...ippayachu purunjurukkum avan evvolo periya ayyokkiyannu...
1) பெயரில் ஜாதியை ஒழிக்க முடியவில்லை ( ஈ வே ராமசாமி நாயக்கர்)
2) பெண்ணியம் விடுதலை (வளர்த்த மகளை திருமணம் செய்தான்)
இவனெல்லாம் ஒரு ஆளு
Super thala
Bro avan grand son e.v.k.s Elagovan-Erode Venkata Krishnasamy Nayakar Sampath Elangovan in vitals first sati aliyala
தமிழர்களே இதுதான் திராவிட தெலுங்கர்களின் குணம், இவருக்கே இந்த நிலையென்றால் நம் நிலையைப் பற்றி சொல்லவா வேண்டும், இதைக் காணுங்கள் - shrinkme.io/OSiE
பெரியார் ஒழிக 🤣
😠
எதிர்பார்த்த காணொளி🔥
Nala oru message with good clearance.. Idha video pathu thirudhatum...
அவனை பெரியார் என்று சொல்ல வேண்டாம் ராமசாமி என்று சொல்லவும்
First unga perla Iruka Jaathi adaiyalatha edunga appram nadunilaiya pesalam.. kootathula solli vaippomnu iruku unga comment.. Mr. Vignesh um vayasuku respect kuduthu pesi irukaru so neenga first respect ah kathukonga appram socialism pesalam..
@@vinothkumarmanoharan2317 Appo Andha ramasamy nayakkan yaruppa. Po Poi sombu thookura velaya mattum parunga
Goyatha un peruku pinnadi irukura jathiya thookitu avara pathi pesuda suuuu....
@@ragul.s755 adei naan periyara romba nallavannu nenachanda. Aana tamilukku againsta ivalavu velai pathrukkan. Avan periyan illa soriyan😂😂
திராவிடமும் தமிழ்தேசியமும் ஒன்று | ஆபாச புராணம் | கந்த சஷ்டி கவசம் | கருப்பர் கூட்டம்
th-cam.com/video/0oVI0D7wBbk/w-d-xo.html
From Bangalore loves to visit all Tamilnadu temples and I’m proud to b a Tamilian
You should be
Anna maridhass en nambikayai pesaathennu sonnar.matha madhathai,Madha sandai pathi ethum sollala
Unmai
TH-camrs kula poti adhaan misjudged panirkaar. Maridhas is true patriot.
சிறப்பு.... மிகச்சிறப்பு....கடைசி சில வார்த்தைகள் என் எண்ணங்களை பிரதிபலித்தது.வாழ்க பாரதம் வளர்க தமிழின் புகழ்
Maridaas madha veriyan ah🔥🔥🔥🔥
Enga edhaavadhu oru reference kaattu paappom ....I am following him for 2 years continuously .....
Yendha madhaththauyum avar izhivu paduthnadhey illa
Sariya sollu pa makkalukku ....
Avar oru Nalla manushan ....
Neenga periyaar pathi ippo solradhu avar one year munnaadiye sollittaaru🤦🏻♂️🤦🏻♂️🤦🏻♂️🤦🏻♂️don't talk wrong about a good person
Mee too bro.
Oru matha tha pathi thapa pesalanalum musilim ethira thirupi vidura vela Nala pakuran antha loosu athu puriyama inga certificate kuduthutu ....
Karupar kootatha mudala ethirthavar enaku therinji maridas than athuku pathil video um avanunga kindal panni poduvanga appavey avangaluku azhivu kaalam vanthichi
You are blind , can't you see the reference he makes on Muslims
@@gokulnath9595 & ventaesh p/// dei thambi .... Nee poi paaru. ....
Naanga onnum madha veriyan kedayaadhu ....
Muslim pathi oruthan thappa peasi avana support Panna ....
Maridaas appadi peasi irundhaal annaikkey naan andha channel ah unsubscribe pannittu oru second la poiduvean. .... I respect all other religions .... before talking bad about him ....see his full videos .....
Avar terrorist ah pathi venumna peasi iruppaaru , but not Muslims ....
Hate speech kudukkra aalukku Tamil naattla ivalo support varuma ya .....
Logic ah yosi first ....
Tamil Nadu people are not that much stupid and bad people
வணக்கம் வீக்கீ அன்னா எந்த மதமும் ஒருவருக்கு ஒருவர் அடித்துக் கொண்டு வாழு அடித்து கொண்டு சாகு என்று செல்ல வில்லை இது அரசியல் வாதிகள் செய்யும் சதி மனிதர்கள் நாம் இதை உணர்ந்து ஒருவருக்கு ஒருவர் வாழும் காலம் சிரியதாக இருந்தாலும் வாழும் வரை ஒன்ராக சகோதரர்ன்களாக ஒற்றுமை உடன் மனித நேயத்துடன் வாழ்ந்து விட்டு செல்வோம் நன்றி வாழ்க வளமுடன் 🤝🤝💪💪
ஆங்கிலேயர்களின் பிரித்தாளும் கொள்கையை தற்போதுள்ள திராவிடக் கட்சிகள் பயன்படுத்துகின்றது
அருமையான பதிவு...பெரியாரின் மறுபக்கத்தை தெரிந்து கொண்டேன்... நடுநிலை வாதிகளின் மனநிலையை தெளிவாக எடுத்துரைத்தற்கு நன்றி...
கதறி கதறி அழுவாய்ங்க இந்த கருப்பர் கூட்டம்
இதுக்கு தான் அண்ணா wait பண்ணிட்டு இருந்தேன்
I fully support Maridhas...he never spoke anything bad against any religion... he's only exposing the hypocrisy that is being followed in the society...
Hahaha🤣😂🤣😂
Alli Vudu kaasa Panama a avana petrol diesel pathi pesa solu OBC reservation pathi pesa solu2kepo
😂😂
@chennai boy avana nambura kootam iruke ena pana innoruthe kudikaran avanyu namburanugaa 😂😂😂
@chennai boy dei.....un....velaya paaru
Full support from Kerala.
We are not Seperatists, We are Nationalists .🔥
- Tamil Pokkisham Vicky Bro❣
Tamil Pokkisham bro pls itha pin pannunga ...
யாரும் புண்படாத வகையில் மக்களுக்கு தேவையான பதிவு....👍👍👌👌👌
!!!!!!!!!நன்றி!!!!!!!!!
நாம் அனைவரும் மனிதர்கள்.
சக மனிதர்களுடன் அன்புடனும் உதவி செய்தும் ஒற்றுமையுடன் வாழ்வோம்.
மிகவும் நல்லது
@தமிழன் paithiyam
@Iron man 😂🤣
அருமை நண்பா.. தெளிவான பேச்சு 👌👍👏👏👏 வாழ்த்துக்கள்
Maridhas is also doing excellent job, this words are true, it will finally lead to religious fight among people. So you should support Maridhas also...
Keep supporting you will find another ethophia shortly
நமது கலாச்சாரம் வெல்க.
வெற்றி வேல் வீரவேல்
Don't comment about mr.maridass he is genuine and he given more information about the anti Nationals so don't blame or something unrelated note
Super i support Vicky & Maridhas
வெற்றி வேல் வீரவேல் ☝️
Welcome 🙏🏻 Vicky. Waiting for your video.
Viki, continue His story, we want know about it.
Madhamum vendam jadhiyum vendam we want unity but onnu sera dhan vida maatangale nanba... Ungal padhivu arumai....
We always with you vicky bro 💯❤
I never seen a channel like this telling 95% truth .🤗🤗
@Rajath Krishna without seeing full videos of maridas , he is saying Madha kalavaram.
I have seen all his videos. No where he has instigated mada kalavaram.
So the info given in this channel is partly true. Not 100 percent true.
One of the best content ever you made bro.Thank you for this and we are expecting more videos like this from you .
Thamizh mahane nee vaazhga...unnudan naangall ullom. Ezhuchi koll...👌👌👍👍👍
Beautiful well prepared ..
History..mean lot.. great hats off to you..
appreciate your efforts in all the posts....pls try to post more of the tamil culture, tamil kings and all those archealogical finds
அருமையான பதிவு அருமையான பதில் சகோ வாழ்த்துக்கள்
The best video from you🔥🔥🔥
இதிலிருந்து நானும் சங்கியே 🤗
அன்பிற்குரிய நண்பர்களே,
நீங்கள் ஆங்கிலம் கற்க ஆர்வமாக இருந்தால் எனது வீடியோக்களைப் பார்க்கவும். ஆங்கிலம் கற்க ஆர்வமாக உள்ள எனது தமிழ் உறவினர்களுக்கு உதவ விரும்புகிறேன். நான் அதைக் கற்றுக்கொள்ள நிறைய சிரமங்களை எதிர்கொண்டேன், அதனால் அதைப் பகிர விரும்புகிறேன்
TP and Vicky Anna gets better everyday 🙏
☝️☝️
yenodathayum parunga..
Nanbare enodadhayum parunga
நீங்களும் என் சேனலை பாருங்க கூடவே என் சேனலில் இணைய அழைக்கிறேன் நன்றி.
@@SLCMusics enna sollura😂😂🤣🤣
சங்கத்தமிழன் youtube channel la திராவிட சூழ்ச்சி எனும் பதிகத்தில் இதை பற்றி தெளிவாக சொல்லிருப்பார்
See how these dravidan guys were cheating Tamilars , WAKE UP TAMILAA
#save tamzil god.
Ithukehlaam.... Kahranammm... Nambelohdehh nambikkaiii... . 🤫 Oruvanahh iru ... Athum .. unmayanahh ... tamizhan' nah iru... 🙏
@@mxmmx4743
Kaduvalai kaapaatanuma
Rombam weaka iruppar pola
@@mxmmx4743 en brother GOD ku power illaya...avara save pannika??...