EIA vs Tesla | White Gold Part 2 | Bolivia Lithium Twist | இந்தியாவை பாதிக்குமா | Tamil Pokkisham

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 19 ธ.ค. 2024

ความคิดเห็น • 1.9K

  • @eravivarman
    @eravivarman 4 ปีที่แล้ว +176

    தமிழ் பொக்கிஷத்தின் காணொலிகள் என்றுமே சமூக வலைதளத்தின் பொக்கிஷமாக திகழும். நல்வாழ்த்துகள் விக்கி

    • @mymethodofcooking4257
      @mymethodofcooking4257 4 ปีที่แล้ว

      வணக்கம் நண்பரே
      எனது சிறிய சமையல் சேனலுக்கு பிடித்திருந்தால் ஆதரவு தாருங்கள்.

    • @mymethodofcooking4257
      @mymethodofcooking4257 4 ปีที่แล้ว

      நச்சுனு ஒரு பண்டிகை Lunch menu இற்கு எனது சேனலை நாடுங்கள்...

    • @Hariharan_Karthikeyan
      @Hariharan_Karthikeyan 4 ปีที่แล้ว +1

      @@mymethodofcooking4257 Link give

  • @natarajannatarajan8083
    @natarajannatarajan8083 4 ปีที่แล้ว +1

    உங்களுடைய உலக அரசியலை கேட்கும்போது மிகவும் அருமையாக இருக்கிறது .தொடர்ந்து இதுபோன்ற தகவல்களை மக்களுக்கு வழங்கவும்.நன்றி சகோதரரே.

  • @sheikmohideenakbarbasha2773
    @sheikmohideenakbarbasha2773 4 ปีที่แล้ว +60

    உலக அரசியலில் உள்ள (சதி) திட்டங்களை, புரியாதவர்களும் புரிந்துக்கொள்ளும்படி விளக்கும் காணொளியை பகிர்ந்தமைக்கு நன்றி.

  • @prakashshan2383
    @prakashshan2383 4 ปีที่แล้ว +1

    நாளாக நாளாக உங்கள் வலைதள சன்னலின் பெயர் மிக மிக சரியாக தான் வைத்துள்ளீர்கள் என்ற உள்ளுணர்வு தோன்றுகிறது சகோ.. உங்களின் இந்த சிறந்த பங்களிப்பு என்றென்றும் தொய்வின்றி செம்மையாக தொடர,வளர என் மனமார்ந்த வாழ்த்துகளும் 🤝நன்றிகளும் 🙏சகோ👍

  • @anand8676
    @anand8676 4 ปีที่แล้ว +22

    தாய்மொழியில் உலக அரசியல் பயில்கிறோம்...
    நன்றி

  • @srinivasan4970
    @srinivasan4970 4 ปีที่แล้ว +5

    நீங்க 10 நிமிடத்தில் குடுக்கும் தகவல் என்னை நாளுக்கு நாள் சிந்திக்க வைக்கிறது.. உங்கள் பணி தொடரட்டும் நண்பா

  • @AshokkumarAshokkumar-zl1gl
    @AshokkumarAshokkumar-zl1gl 4 ปีที่แล้ว +101

    Telling from my heart. You're the connecting dot master. We are expecting more videos about world politics only from TAMILPOKKISHAM

    • @mageswarya6023
      @mageswarya6023 4 ปีที่แล้ว +1

      Yes

    • @ajaytony2007
      @ajaytony2007 4 ปีที่แล้ว +2

      Correct. Same comment from me.

    • @krishnapriyan952
      @krishnapriyan952 4 ปีที่แล้ว +1

      Of course bro you are true

    • @arulnid
      @arulnid 4 ปีที่แล้ว +2

      Seriousa yarum ivlo easya tamil la International politics la nadakra indirect politics ah solla mudyathu bro.... Only those who are really interested in these topics will see this channel... Athnala than enamo ivruku viewers romba kammi ah irukku... But avru solra economics topics lam pucca.... Economics yarukum avlo easya puriyathu... Economics basics terincha ivru solrathu nallavey puriyum...

    • @krishnapriyan952
      @krishnapriyan952 4 ปีที่แล้ว +1

      @@arulnid crt ah sonnega bro

  • @ஸ்ரீநிவாஸ்
    @ஸ்ரீநிவாஸ் 3 ปีที่แล้ว +1

    மிகவும் தாமதமாக இந்த பதிவை பார்த்தேன்.. பிரமாதம்..
    அருமையான ஆய்வு தகவல்கள் விளக்கம் நன்றி விக்னேஷ்..

  • @suthamathikarthikeyan4802
    @suthamathikarthikeyan4802 4 ปีที่แล้ว +36

    உங்கள் உழைப்பிற்கும் அறிவுக்கும் தலை வணங்குகிறேன் விக்கி தம்பி! வாழ்க வளமுடன்.

  • @mrmprakash188
    @mrmprakash188 4 ปีที่แล้ว

    உண்மை வெளிவரும் பஃக்ஷதில் உயிருக்கு ஆபத்தும் வரும் மிக கவனம் தேவை. வாழ்க உம் பணி வளர்க உமது சேவை. வாழ்க வளமுடன்

  • @magheswaran6201
    @magheswaran6201 4 ปีที่แล้ว +48

    உங்கள் உழைப்பு க்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் நன்றி

  • @premsubscription
    @premsubscription 4 ปีที่แล้ว

    வாழ்க மகனே! உன் பதிவுகள் அனைத்தும் மிக பயனுள்ளதாக இருக்கிறது! எங்கள் ஆசிர்வாதங்க! வாழ்க வளமுடன்!

  • @viswaarun5242
    @viswaarun5242 4 ปีที่แล้ว +19

    நீங்கள் உலக அளவில் பல விதமான விஷயங்கள் சொல்வது எனக்கு மிகவும் வியப்பாக உள்ளது ப்ரோ.

  • @raghavanraghavan8343
    @raghavanraghavan8343 4 ปีที่แล้ว

    விக்கியின், உழைப்பு மிகவும்! அற்புதம்.நம்பமுடியாத, பதிவுகள். மிக்க. நன்றிகள். பணிகள் தொடரட்டும்.

  • @venkypappu8914
    @venkypappu8914 4 ปีที่แล้ว +39

    Jemesbond படம் பார்த்த மாதிரி இருக்கு சூப்பர் விக்கி

  • @kalyanasundar9099
    @kalyanasundar9099 4 ปีที่แล้ว +9

    உலக அளவில் நடக்கும் அரசியல் மிக எளிதாக புரிந்து கொள்ளும் வகையில் இந்த பதிவு அமைந்துள்ளது 🙏
    அருமை 👍

  • @PRAVINKUMAR
    @PRAVINKUMAR 4 ปีที่แล้ว +82

    இன்று முதல் நீங்கள் Connection King என்று அன்போடு அழைக்கப்படுவீர்😂

  • @sureshsri1682
    @sureshsri1682 4 ปีที่แล้ว

    தொடர்ந்து உங்கள் வீடியோ பார்த்து வருகிறேன்..
    உங்களின் தேடல் அருமை..
    முக்கியமாக அனைவருக்கும் புரிகின்ற மாதிரி நீங்கள் எடுத்து உரைப்பது அருமை

  • @NarashimanKothandaraman
    @NarashimanKothandaraman 4 ปีที่แล้ว +18

    Brother you make me learn so many things happening around the world ... seriously today's content is a gold!!! Thanks

  • @tamilanpalsami183
    @tamilanpalsami183 4 ปีที่แล้ว

    உங்களின் தேடல்களின் மூலம் எதிர் காலம் தெரிகிறது, நன்றி.

  • @priyamvadaharikumar7333
    @priyamvadaharikumar7333 4 ปีที่แล้ว +30

    Appreciate your deep insight on everything that you talk about. The amount of homework done is clearly visible. Keep up the gr8 work of connecting the dots and the manner in which you explain.

  • @jeganathan3432
    @jeganathan3432 4 ปีที่แล้ว

    மிக தெளிவாக புரிந்து கொள்ள முடிகிறது..... அறுமையான தமிழ் உச்சரிப்பு.... தொடர்ந்து உங்கள் பங்களிப்பை அளித்து வரவும்.. நன்றி

  • @anandababuukkaravel4635
    @anandababuukkaravel4635 4 ปีที่แล้ว +9

    உங்கள் சேவை எங்களுக்கு தேவை. தொடர்ந்து எங்களை வழிநடத்துங்கள். அண்ணா!

  • @kalpanabe2007
    @kalpanabe2007 4 ปีที่แล้ว

    ஹாய் அண்ணா , உங்களது காணொளி மிகவும் நன்றாக உள்ளது. உலக செய்திகள் அனைத்தும் இங்கே காணமுடிகிறது.உங்கள் சேவை தொடரட்டும்.

  • @sridhark595
    @sridhark595 4 ปีที่แล้ว +9

    உலக அரசியல் செய்திக்கு நன்றி

  • @Rakesh-hv9ee
    @Rakesh-hv9ee 4 ปีที่แล้ว

    உங்கள் காணொளி ஆருமை ஆக உள்ளது. இப்படியே தொடரவும்.

  • @b.sathishkumarsathya4121
    @b.sathishkumarsathya4121 4 ปีที่แล้ว +18

    தகவலுக்கு வாழ்த்துக்கள் வணக்கம்

  • @lakshmanan5633
    @lakshmanan5633 4 ปีที่แล้ว +1

    அண்ணா மிகவும் உண்மையான உணர்ச்சிபூர்வமான பதிவு அண்ணா. இந்த உலகம் எங்கே பேகுது அண்ணா

  • @manikandans7793
    @manikandans7793 4 ปีที่แล้ว +7

    காணொளி மிகவும் சிறப்பு அண்ணா

  • @SenthilKumar-nh9bu
    @SenthilKumar-nh9bu 4 ปีที่แล้ว +1

    உண்மை நிலையை உரித்து எடுத்து அதை ஒன்று சேர்ந்து தொகுத்து கொடுக்க உங்களை போல வீரம் செறிந்த போராளியாள் மட்டுமே முடியும். வாழ்த்துக்கள்!!!!!!!👌👊👏👍🙌🤚

  • @chandrasekarsrinivasan679
    @chandrasekarsrinivasan679 4 ปีที่แล้ว +52

    Thani oruvan BGM was running in my mind 😆👍

    • @pachaiyappassura4287
      @pachaiyappassura4287 4 ปีที่แล้ว +1

      Ole Ole Ole, Ole Ole Ole 😂😂😂😂

    • @pachaiyappassura4287
      @pachaiyappassura4287 4 ปีที่แล้ว +1

      Sanghi bgm only suitable for Rs2 pokkisham Vickey😂😂😂😂

    • @kvairamuthu8208
      @kvairamuthu8208 4 ปีที่แล้ว +2

      @@pachaiyappassura4287 Adade 200Rs. Udanpirappu 🤣🤣🤣

    • @pachaiyappassura4287
      @pachaiyappassura4287 4 ปีที่แล้ว

      @@kvairamuthu8208 அடேய் சங்கீஸ்😂😂 திருட்டு திமுக உபிஸ் மட்டும் தான் உங்கள சங்கினு சொல்வாங்களா 🤣🤣 திமுக ஒரு திருட்டு ஊழல் *🔥, பாஜக ஒரு மதகலவர *🔥, அதிமுக ஒரு அடிமை *🔥, காங்கிரஸ் ஒரு கம்முனாட்டி *🔥.

    • @kvairamuthu8208
      @kvairamuthu8208 4 ปีที่แล้ว +2

      @@pachaiyappassura4287 appo nee oru thumbi thana 😂

  • @yakoothurs7454
    @yakoothurs7454 4 ปีที่แล้ว

    அருமை... உலகத்தில் நடக்கும் நிகழ்வு நம் கண் முன்னே நிறுத்துகிறீர்கள்

  • @darushmike9083
    @darushmike9083 4 ปีที่แล้ว +26

    Nanba I'm proud of you. Because you create awareness among New Generation

  • @maharaja160
    @maharaja160 4 ปีที่แล้ว

    உலக அரசியல் என்னென்ன செய்கிறது. அருமையான விளக்கம் பணி சிறக்க வாழ்த்துக்கள்..

  • @tichonfdo5145
    @tichonfdo5145 4 ปีที่แล้ว +20

    விக்கி உங்கள் பேச்சில் அனல் பறக்குதே

  • @suresh-dv7he
    @suresh-dv7he 4 ปีที่แล้ว +1

    You are making all Tamils speaking people think strategically. Amazing !

  • @parthiban3423
    @parthiban3423 4 ปีที่แล้ว +3

    Good Job Vicky.....
    You are Altimate compare to others.
    You create awareness to New Generation.

  • @ggkb
    @ggkb 4 ปีที่แล้ว

    நீங்கள் தரும் தகவல்கள் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.
    நன்றிகள்.

  • @shruthik5865
    @shruthik5865 4 ปีที่แล้ว +5

    eva morales great hero. he is the man of goodness. Respect him

  • @rengarajraj3103
    @rengarajraj3103 4 ปีที่แล้ว

    நன்றி புரோ! உங்கள் அனைத்தும் செய்திகலும் மிகவும் சிறப்பாக இருக்கிறது.

  • @ARUNKUMAR-jp8mk
    @ARUNKUMAR-jp8mk 4 ปีที่แล้ว +8

    அருமை அண்ணா 🤔 உலக அரசியல் புரிய தொடங்கி விட்டது...
    காத்திருக்கிறேன் அடுத்த பதிவிற்க்காக........👍🤝

  • @rajeshkumar-tf7wm
    @rajeshkumar-tf7wm 4 ปีที่แล้ว

    மிக்க நன்றி தொடரட்டும் உங்கள் நற் பணி

  • @vginfo2583
    @vginfo2583 4 ปีที่แล้ว +5

    சிறந்த உழைப்பு...... வாழத்துக்கள்👍

  • @anandraj6209
    @anandraj6209 4 ปีที่แล้ว

    இனிய காலை வணக்கம் அண்ணா! வாழ்க தமிழ் வளர்க தமிழ் மக்கள்! மரம் வளர்ப்போம் மற்றும் மழைநீர் சேகரிப்போம்! Save Our Planet!

  • @ppgupt
    @ppgupt 4 ปีที่แล้ว +3

    Mr. Vicki, you rock!!! I learnt so much in the past 2 days. Thank you!!!!

  • @veltamil6494
    @veltamil6494 4 ปีที่แล้ว

    உங்கள் முயற்சிக்கு மனதார வாழ்த்துக்கள். நன்றி அண்ணா

  • @nnnn9463
    @nnnn9463 4 ปีที่แล้ว +23

    Bro you are very helpful . Information and your efforts are very knowledgeable.. do not stop keep digging need more information and new topics .. we support you 🥰

  • @shanmugamsubbu4933
    @shanmugamsubbu4933 4 ปีที่แล้ว

    உலகின் நடப்பது என்ன என்பதை நாம் அனைவரும் அறிந்து கொள்ள வேண்டிய பதிவே நண்பனே வாழ்த்துக்கள்

  • @vishwakadithya9962
    @vishwakadithya9962 4 ปีที่แล้ว +37

    கடுமையான உழைப்பின் பிரதிபலிப்பு.. இந்த காணொளி

  • @chandruchandru6991
    @chandruchandru6991 4 ปีที่แล้ว

    ,,,,உங்கள் கடினமான உழைப்பு என்றும் வீன்போகாது.....உங்கள் தொலைநோக்கு பார்வை மிக அருமை நண்பா ...,,

  • @arjunkrishna4143
    @arjunkrishna4143 4 ปีที่แล้ว +7

    😩😇ஐயோ இந்த உலகம் ஏப்போது அமைதியாக மாறும்...

  • @yuvankannang3375
    @yuvankannang3375 4 ปีที่แล้ว

    உங்களின் உலக அரசியல் பயணம் மிக நன்று சகோ...

  • @vii5099
    @vii5099 4 ปีที่แล้ว +14

    We want more like this video's bro. Fantastic. I have felt like watching Hollywood movie. Super.

  • @kandasamymariappan5747
    @kandasamymariappan5747 4 ปีที่แล้ว

    எல்லாம் பேசுணதை இல்லாமல்.. நாம் பேசநதை பேச வைக்குரார தில் வேற லெவல்...

  • @vickyvignesh5737
    @vickyvignesh5737 4 ปีที่แล้ว +52

    Y our channel has less subscribers.U deserve a lot more Anna waiting for all time record breaking subscribers soon we will reach trademark 😍

    • @ssubashwins
      @ssubashwins 4 ปีที่แล้ว +1

      After watching everyone must share his videos to increase the subscribers...

  • @balakumarponnudurai9058
    @balakumarponnudurai9058 4 ปีที่แล้ว

    தொடரட்டும் உங்கள் தென்னமெரிக்காபயணம்👍👍👍

  • @akddinesh
    @akddinesh 4 ปีที่แล้ว +25

    Next generation use lithium. But lithium go to upgrade technologies use by iridium.
    Lithium and iridium. Combination was higher efficiency.
    Bro talk about iridium. Based content

  • @Bala6714
    @Bala6714 4 ปีที่แล้ว

    வேற லெவல் பதிவு விக்னேஷ்வரன். நன்றிகள் கோடி,,,,,

  • @anniyanimmortal
    @anniyanimmortal 4 ปีที่แล้ว +7

    Beautifully articulated....all the best..

  • @naturalbeautytips4258
    @naturalbeautytips4258 4 ปีที่แล้ว

    மிகவும் சுவாரஸ்யமாக இருக்கின்றது. அடுத்த பதிவிற்காக காத்திருக்கின்றோம்.

  • @MonyDrums
    @MonyDrums 4 ปีที่แล้ว +8

    Very interesting and very well connected the Dots!! Kudos brother!!

  • @Mohamed_Mujirin
    @Mohamed_Mujirin 4 ปีที่แล้ว

    மாஷா அல்லாஹ் எவ்வளவு அறிவு வாழ்த்துக்கள் தமிழா

  • @samathamd6218
    @samathamd6218 4 ปีที่แล้ว +19

    Bro please let me know the current situation of three George's dam

    • @vichu2160
      @vichu2160 4 ปีที่แล้ว +3

      Bro un aasai padi seekiram idinji vizundhurum ... Varutha padadhinga!

    • @samathamd6218
      @samathamd6218 4 ปีที่แล้ว

      @@vichu2160 😁😁😁

    • @samathamd6218
      @samathamd6218 4 ปีที่แล้ว +2

      @@vichu2160 I want destroyed full Chinese govt not people

    • @vickyvignesh5737
      @vickyvignesh5737 4 ปีที่แล้ว

      I think all the news about that has been blocked

    • @rachelcharles53
      @rachelcharles53 4 ปีที่แล้ว

      Vichu log 🤣🤣👌

  • @anthonypraphu9569
    @anthonypraphu9569 4 ปีที่แล้ว

    அருமையான பதிவு.விக்கி.பொறமையா இருக்கு உங்களை பார்த்து

  • @VijayKumar-bm7bx
    @VijayKumar-bm7bx 4 ปีที่แล้ว +10

    தமிழ் பொக்கிஷம்👌❤

  • @user-SDeepan
    @user-SDeepan 4 ปีที่แล้ว +1

    மகிழ்ச்சி சகோதரா உலக அரசியின் புத்தகம் தமிழ் பொக்கிஷம் ......🌾🌾🌾🌾🌾

    • @mymethodofcooking4257
      @mymethodofcooking4257 4 ปีที่แล้ว +1

      வணக்கம் நண்பரே
      எனது சிறிய சமையல் சேனலுக்கு பிடித்திருந்தால் ஆதரவு தாருங்கள்.

  • @youtubenanbankannan301
    @youtubenanbankannan301 4 ปีที่แล้ว +14

    ஒரு கார் கம்பெனிகாரன் ஒரு நாட்டையே ஆட்டிப்படைக்கிறானே?

  • @vaishnica8151
    @vaishnica8151 4 ปีที่แล้ว

    சிறப்பாக உலக வரலாறுகளை குறிக்கொண்டு இருக்கிங்கள் நான் தினமும் உங்கள் காணொளியை பார்ப்பேன் உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள் 👍

  • @stanlypaul6652
    @stanlypaul6652 4 ปีที่แล้ว +7

    World politics is really interesting, Good vicky, Keep Going on, God bless you

  • @natarajanv5828
    @natarajanv5828 4 ปีที่แล้ว

    இந்த youtube செயலியின் உண்மையான வெற்றியே
    தமிழ் பொக்கிஷம்,LMES போன்றவர்களை உருவாக்கியதுதான்.

  • @KasthuriVAmmu
    @KasthuriVAmmu 4 ปีที่แล้ว +9

    New education policy pathi sollunga bro... I'm lot confused about it

  • @tamilmedia2486
    @tamilmedia2486 4 ปีที่แล้ว

    தமிழ் பொக்கிஷம்..
    தமிழ் சமூக ஆர்வலர்கலுக்கு கிடைத்த பொக்கிஷம் ...

  • @sachijk7971
    @sachijk7971 4 ปีที่แล้ว +7

    Super anna, we need more like this, keep connecting the ........... We all with u 🔥🔥🔥👍👍👍

    • @LearnMechanicalinதமிழ்
      @LearnMechanicalinதமிழ் 4 ปีที่แล้ว +1

      👈👈நண்பா Elon musk's கின் Neuralink project பற்றி தெரியுமா உங்களுக்கு???
      If willing see in my Tamil vinyanigal OR Ignore it please

  • @vadivelandhanasekaran7822
    @vadivelandhanasekaran7822 4 ปีที่แล้ว

    Thanks for the video. I am following Tamil pokkisham for past 6+ Months . I have got interest in world politics post watching this Chanel . Now i am watching all the videos regularly. I can feel the effort behind the video. Appreciated and keep continuing the good work.... All the best.

  • @boopathiraja6186
    @boopathiraja6186 4 ปีที่แล้ว +4

    அருமை விக்கி 💛💙💙💜💜💜💗💗💗💗💚💚💚💚💚❤❤❤❤❤❤

  • @gobusekaransangeetha4251
    @gobusekaransangeetha4251 4 ปีที่แล้ว

    Nammaku ippo migavum mukkiyamana ex sonnenga...namma pokkisam la future la nadakaradha ippove solrenga...tnk u bro

  • @prasannagopi9956
    @prasannagopi9956 4 ปีที่แล้ว +5

    சிறப்பான பதிவு . மிரட்டல் வருவது உன்டா?

  • @priyasekarsekar4175
    @priyasekarsekar4175 4 ปีที่แล้ว

    இதை விட தெளிவாக வேறு எவராலும் கூற இயலாது அண்ணா
    உங்கள் கடின உழைப்பிற்கு🙏🙏👍👍👍👍

  • @blackpearl5834
    @blackpearl5834 4 ปีที่แล้ว +34

    0:30.
    u mean ,
    "connecting the dots" sa bro
    🤔😁

  • @adayalam5685
    @adayalam5685 4 ปีที่แล้ว

    அருமை திறமை -- பெருமை இப்படி ஒரு channel தமிழில்.

  • @rajsundaram5138
    @rajsundaram5138 4 ปีที่แล้ว +7

    Good news... never ever came in our news channels.. 🤩😍

  • @Ganeshshanmuganathan
    @Ganeshshanmuganathan 4 ปีที่แล้ว

    அருமை.... நல்ல தகவல்... தொடரட்டும் உங்கள் பணி. வாழ்த்துக்கள் 💐

  • @g10855
    @g10855 4 ปีที่แล้ว +10

    Like this how many countries spoiled....

  • @bruceleesuthagarmuthu9728
    @bruceleesuthagarmuthu9728 4 ปีที่แล้ว

    Yenaku ippa athukamaa arasiyal pakura ungalala,
    Athu mattum illamaa unga news pakkum pothu anaithum puthumaya viruvirupa irukku yenaku
    Thanks...... Anna.....

  • @KRISHNAMOORTHY-zc1ie
    @KRISHNAMOORTHY-zc1ie 4 ปีที่แล้ว +5

    We need more electricity for Ev vehicles how can we produce electricity ?

    • @natarajanv5828
      @natarajanv5828 4 ปีที่แล้ว

      @GOKUL T BIT yes,we can use hybrid( mechanical + electrical) cycle

    • @rachelcharles53
      @rachelcharles53 4 ปีที่แล้ว

      GOKUL T BIT in Chennai heat u wanna go by cycle all the way?

  • @anbarasan874
    @anbarasan874 4 ปีที่แล้ว

    2012 படத்தில் வருவது போல நம் எதிர்கால சந்ததியினர் கண்முன் உலகம் அழியுமோ என்ற அச்சம் அதிகரிக்கத்தான் செய்கிறது. உலகமயமாக்கலில் கொஞ்சம் கொஞ்சமாக நாம் உலகத்தை இழந்து கொண்டிருக்கிறோம். நல்ல விளக்கம் நண்பா.

  • @g10855
    @g10855 4 ปีที่แล้ว +3

    One more question, is there technology to recycle the used batteries. Or it will also like plastic waste.

  • @kalaiselvi3148
    @kalaiselvi3148 4 ปีที่แล้ว

    நல்ல உபயோக காணொளி

  • @thamaraikkannanks232
    @thamaraikkannanks232 4 ปีที่แล้ว +7

    Tell about Golden ratio bro

  • @MohanKumar-ff5vy
    @MohanKumar-ff5vy 4 ปีที่แล้ว

    தரமான பதிவு... தொடரட்டும் தங்கள் பயணம்... என்றும் எங்களின் ஆதரவு உண்டு சகோ....

  • @Sukavarun
    @Sukavarun 4 ปีที่แล้ว +24

    You spoke about EIA first, you asked other youtubers to speak about it, but sadly credits goes to that girls for spreading awareness 😑. You are the trend setter and not someone speaking what is in the trend. This channel deserves more reach only for the your hardwork and unique content nanba. Keep up the good work 👍🏻👍🏻

    • @natarajanv5828
      @natarajanv5828 4 ปีที่แล้ว +1

      உண்மை

    • @badmanibad
      @badmanibad 4 ปีที่แล้ว

      Vethai pottathu vikki. Ithu peruma kadayathu...kadamai..

    • @mahijb4055
      @mahijb4055 4 ปีที่แล้ว

      Which girl

    • @Sukavarun
      @Sukavarun 4 ปีที่แล้ว

      mani kandan vethai potta vivasayiku kedaika vendiya peru adhai kondu sellum broker ku kedaitadal oru siriya aadhangam.

  • @ramsankar8091
    @ramsankar8091 4 ปีที่แล้ว

    அருமையான செய்தி எல்லாருக்கும் உதவும்

  • @saravananss24
    @saravananss24 4 ปีที่แล้ว +29

    மதன்இரவிசந்திரனுக்கு என்னாச்சு சகோ

  • @ganeshamoorthy1
    @ganeshamoorthy1 4 ปีที่แล้ว

    மிக அருமையான பதிவு தோழரே...

  • @panachelvendranam8118
    @panachelvendranam8118 4 ปีที่แล้ว +8

    Dot pota sentence end ayidum, bt Vicky bro unga dots engayooooooo poguthu.......

    • @AR-py4tm
      @AR-py4tm 4 ปีที่แล้ว +1

      Nice one

  • @satheeskumaran902
    @satheeskumaran902 4 ปีที่แล้ว

    அருமையான காணொளி.!

  • @sreekandansreekandan4977
    @sreekandansreekandan4977 4 ปีที่แล้ว +8

    இன்று பொலிவியா நாளை?

  • @chandrudevadoss
    @chandrudevadoss 4 ปีที่แล้ว

    உங்களின் கடின உழைப்பு இங்கு தெரிகிறது, நல்லதை பகிர்ந்து நல்ல சமுதாயத்தை உருவாக்குவோம்..
    வாழ்க வளமுடன்..

  • @cytc
    @cytc 4 ปีที่แล้ว +10

    Sorry, I am unable to give more than 1 like. There is no option available.

  • @gunagaptime9524
    @gunagaptime9524 4 ปีที่แล้ว

    அருமை அருமை சிறப்பு வாழ்த்துக்கள்