Am I the only one who misses 90s singers voice? Male and female too😢 harini, Chitra, sujatha, hariharan, mahalakhmi iyer, swarnalatha, srinivas, spb, unni menon, unni Krishnan, Shankar mahadevan, anuratha 😭😭😭
2.21 கேளுங்கள் பல்லு படமால் காதை கடிக்க வேண்டும்.அர்த்தம் உடலுறவு முடியும் நேரத்தில் காதை கடிப்பார்கள் என்று அர்த்தம் ❤🎉🎉 அருமையான வாலி அவர்களின் வரிகள் 🎉❤❤❤
Very Nice!🙏 Beautiful! Wonderful!🙏 Amazing! Blossom!🌺 Fantastic Song!🙏My Favorite Song!🙏 Always Best Song!🙏 The Song Dedicated for My 🏵️ ROSHNI CHETRI 🏵️ Thank u!🙏
ஆண் : நாட்டுக்கட்டை நாட்டுக்கட்டை மாட்டிக்கிட்ட ஆண் : { தில்லாலங்கடியோ ஹே தில்லாலங்கடியோ } (2) ஹே கட்டை கட்டை கட்டை கட்டை நாட்டு கட்டை நாட்டுக்கட்டை நீ கிட்ட கிட்ட கிட்ட வந்து மாட்டிக்கிட்ட மாட்டிகிட்ட பெண் : சண்டக்கார மயிலு இப்போ கிட்ட வந்திருச்சு மூடி வச்ச குயிலு இப்போ முட்ட வந்திருச்சு ஆண் : { தில்லாலங்கடியோ ஹே தில்லாலங்கடியோ } (2) ஹே கட்டை கட்டை கட்டை கட்டை நாட்டு கட்டை நாட்டுக்கட்டை நீ கிட்ட கிட்ட கிட்ட வந்து மாட்டிக்கிட்ட மாட்டிகிட்ட ஆண் : சொட்டு சொட்டு மழைய ரசிக்க விட்டு விட்டு வெயிலடிக்கணும் கன்னி பொண்ணு காதல் ருசிக்கு சின்ன சின்ன ஊடல் இருக்கணும் பெண் : அஞ்சோ பத்தோ முத்தம் கொடுக்கணும் அங்கே இங்கே மீசை உறுத்தணும் பத்து விரல் பயணம் பண்ணனும் பல்லு படாம காத கடிக்கணும் ஆண் : உன் கனிந்த மார்பின் இடுக்குல என் கவலைகள புதைக்கணும் நீ மூச்சி விடும் நெருப்புல என் மோகங்களை எரிக்கணும் ஆண் : { தில்லாலங்கடியோ ஹே தில்லாலங்கடியோ } (2) ஹே கட்டை கட்டை கட்டை கட்டை நாட்டு கட்டை நாட்டுக்கட்டை நீ கிட்ட கிட்ட கிட்ட கிட்ட கிட்ட வந்து மாட்டிக்கிட்ட மாட்டிகிட்ட பெண் : செர்ரி பழம் நிறம் இருக்கு சிக்குன்னு தான் உடம்பிருக்கு ஏராளமாய் அழகிருக்கு தாராளமாய் மனசிருக்கு ஆண் : நெஞ்சாம் பழம் கனிஞ்சிருக்கு நேரம் நல்ல அமைஞ்சிருக்கு தப்பு தண்டா பண்ண சொன்னா தண்டால் செஞ்ச உடம்பிருக்கு பெண் : உன் பழுத்த மார்பு பார்க்கையிலே என் ஒழுக்கம் என்பது பறக்குது கொஞ்சம் பொழுது சாயும் வேளையிலே நான் பொம்பளை என்பதே மறக்குது ஆண் : { தில்லாலங்கடியோ ஹே தில்லாலங்கடியோ } (2) ஹே கட்டை கட்டை கட்டை கட்டை நாட்டு கட்டை நாட்டுக்கட்டை நீ கிட்ட கிட்ட கிட்ட வந்து மாட்டிக்கிட்ட மாட்டிகிட்ட பெண் : சண்டக்கார மயிலு இப்போ கிட்ட வந்திருச்சு மூடி வச்ச குயிலு இப்போ முட்ட வந்திருச்சு ஆண் : ஹே தில்லாலங்கடியோ ஹே தில்லாலங்கடியோ { தில்லாலங்கடியோ ஹே தில்லாலங்கடியோ } (3)
20 years memories after I have completed my kindergarten with all 3 stages to celebrate Summer Holidays from April and May 2002 before 1st standard class Joining in June 2002 after holidays
Am I the only one who misses 90s singers voice? Male and female too😢 harini, Chitra, sujatha, hariharan, mahalakhmi iyer, swarnalatha, srinivas, spb, unni menon, unni Krishnan, Shankar mahadevan, anuratha 😭😭😭
me too u missed to add ARR kamal yuvan
Me also bro
Me too bro😢
😍😍😍2023 யிலும் இந்த பாடலை கேட்பவர்கள் எத்தனை பேர்...😍😍😍?????.....
I am
My fav
brother na👉am
My fav
Me too
2023 ஆண்டிலும் இந்த பாடலை நான் ரசிக்கிறேன் 😊
Na varam oru time kedruvrn bro
i like this song☺
17/03/2023 10:02 morning I am living in Kuwait song watching....
பாடல் ஏ கிரண் ஏ
Favooo
Kiran face expression and dance ultimate
ஸ்வர்ணலதா அவர்களின் குரல் இனிமையானது
நன்றாக இருக்கும்
I am intro
Yes
Swarnalatha amma voice is more than sweetness. It is something very unique. Uniqueness overloaded❤.
சியான் விக்ரம் fans like here
உன் கனிந்த மார்பு இடுக்குல என் கவலைகளை புதைக்கனம்
ஆஹா என்ன பாடல் வரிகள்
கனிந்த இல்லை நண்பா கணிதம்
How beautiful is that first green on her!💚
😍🥰சங்கர் மகாதேவன் + ஸ்வர்ணலதா அவர்களின் குரல் செம்ம🔥🔥🔥♥💙✨💐
வரிகள் செம..... அதுவும் கடைசி வரி 🔥🔥🔥
Gunapooshanam music movie cool gunaa movie cool gunaa movie cool gunaa movie cool gunaa movie cool
@@pathrainfotech8297 Yes crt 👍💥💥💥
Gunapooshanam
Hh
பரத்வாஜ் இசை என்றும் இனிமை தான்
இந்த பாட்ட 2075 கேட்டாலும் பாத்தலும் சலிக்காது " விக்ரம் "சார் மாதிரி யாரும் வரமுடியாது " இது உன்மை எலுதி வச்சுக்கங்க......
எலுதி யா😂
Instagram la antha school papa dance video pathathuku aparam ethana Peru indha song keka vanthinga...
Leo is nothing front of salaar 😂😂😂
Iam anto
@@livininurmindpoda punda
S naan
@@livininurmindIvan innum thirunthala mama
நீ மூச்சி விடும் நெருப்புல என் மோகங்கள எரிக்கனும்...🔥❤️
02:22 😂🤣😂🤣😂🤣😂😂😂😂
Location Shot in Switzerland 🇨🇭 which is the highest no of Tamil Movies Songs Shot with Timeline as 1997 Ullasam to 2018 Junga
படம் அருமை❤(சேட்டு பொண்ணு இப்படித்தான் இருப்பார்கள்) பாடல்கள் எல்லாம் அருமை❤❤🎉🎉திமிசு கட்டை
ചിയാൻ വിക്രം ഉയിർ.!😍💓
Swarnalatha mam voice 😍😍
ஸ்வர்ணலதா அவர்களின் குரல் மிகவும் அருமை 👌👌🙏🙏
இயக்குனர் சரண் மற்றும் இசையமைப்பாளர் பரத்வாஜ் காம்பினேஷன் சூப்பர்
Vairamuthu
Vikram sir is dance always energetic 😊😊😊😊
2024 இந்த பாடலை கேட்டு ரசிப்பவர்கள் எத்தனை பேர்
vairamuthu lyrics always awesome❤🎉😇🦋
நீ
மூச்சி விடும் நெருப்புல
என் மோகங்களை எரிக்கணும் Vairamuthu on Fire Mood🔥🔥🔥
Bharatwaj ruled 2000s! All songs album hits 👌 🙌 ❤️💥
Once upon a time ruling on music industry shankar mahadevan 🎉
2.21 கேளுங்கள் பல்லு படமால் காதை கடிக்க வேண்டும்.அர்த்தம் உடலுறவு முடியும் நேரத்தில் காதை கடிப்பார்கள் என்று அர்த்தம் ❤🎉🎉 அருமையான வாலி அவர்களின் வரிகள் 🎉❤❤❤
Antha time la Kiran sariyaa na naattu kattai thaanea friends 😍
I really wonder, how can she dance beautifully even in the heavy costume,, what a powerful performance
90s kids one of the fav.❤
Bharatwaj sir awesome composing..
அந்த school பொண்ணு dance பாத்துத்து yaaru இத பாக்க வந்தா 😂❤❤🎉
Leo is nothing front of salaar 🤣🤣🤣
@@livininurmindkiller killer captain miller 💥🤟😎
@@livininurmind Try to watch Parking ( Tamil ) movie.. Such a small budget movie with best screenplay.. Far better than Saalar..
Na
My hero 😘😘😘😘 semma dance
Only one Swarnalatha amma for an era
Full & full double meaning lyrics... Viramuthu vibe🤭🤭🤭🤭
Barathwaj best composer 👌👌👌
Evergreen song🥰
Indha actress..90s nattu kattu dhanda samyyy .....semma tharamanaaaa katta ❤❤
Super 💖 பள்ளி பருவத்தில் கேட்ட பாடல்
Bharawathaj mastreo magic musician legend proud of you super mellody magic song 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😂
Yarellam instagram trending la pathutu varinga 💥💖
What a background scoring for this song really worth 🎉
பாடகர் சொர்ன லதா ❤️🥰
Semma song ❤️
90s kids knows well this song childhood memories bringing
Swarnalatha amma voice excellent 🔥❤️
റീൽ കണ്ടു ഏത് പാട്ട് ആണെന്ന് നോക്കാൻ വന്നതാ
ഇത് ഒക്കെ 90സിലെ പിള്ളേരുടെ കല്യാണ ടൂർ ഡാൻസ് പാട്ടിലെ ഒരു പാട്ട് ആണ്
Very Nice!🙏 Beautiful! Wonderful!🙏 Amazing! Blossom!🌺 Fantastic Song!🙏My Favorite Song!🙏 Always Best Song!🙏 The Song Dedicated for My 🏵️ ROSHNI CHETRI 🏵️ Thank u!🙏
Antha time la vandhaa heroine oda dressing sense than avangaloda cuteness...ipa irukangale chaik
Intha padathula ella songs appove ellarum keettuthutha irunthanga ippolam ithu trend aagala ..Oh podu song and nattu katta song sema trend 💥..
So lovely songs 🥰🥰🥰🥰😍😍
0:54 its begins🕺
Vikram sir nice 🙂 so cute 🥰
Diamond Muthu lyrics 🔥🔥🔥🔥🔥🔥😂😂
Swarnalatha voice super.....
All the dresses she's wearing ❤
Damn, just for this song they chose Switzerland as location :) Stardom at peak!!!
Addicted this song
ஆண் : நாட்டுக்கட்டை
நாட்டுக்கட்டை மாட்டிக்கிட்ட
ஆண் : { தில்லாலங்கடியோ
ஹே தில்லாலங்கடியோ } (2)
ஹே கட்டை கட்டை கட்டை
கட்டை நாட்டு கட்டை
நாட்டுக்கட்டை நீ கிட்ட கிட்ட
கிட்ட வந்து மாட்டிக்கிட்ட
மாட்டிகிட்ட
பெண் : சண்டக்கார
மயிலு இப்போ கிட்ட
வந்திருச்சு மூடி வச்ச
குயிலு இப்போ முட்ட
வந்திருச்சு
ஆண் : { தில்லாலங்கடியோ
ஹே தில்லாலங்கடியோ } (2)
ஹே கட்டை கட்டை கட்டை
கட்டை நாட்டு கட்டை
நாட்டுக்கட்டை நீ கிட்ட கிட்ட
கிட்ட வந்து மாட்டிக்கிட்ட
மாட்டிகிட்ட
ஆண் : சொட்டு சொட்டு
மழைய ரசிக்க விட்டு
விட்டு வெயிலடிக்கணும்
கன்னி பொண்ணு காதல்
ருசிக்கு சின்ன சின்ன
ஊடல் இருக்கணும்
பெண் : அஞ்சோ பத்தோ
முத்தம் கொடுக்கணும்
அங்கே இங்கே மீசை
உறுத்தணும் பத்து விரல்
பயணம் பண்ணனும்
பல்லு படாம காத கடிக்கணும்
ஆண் : உன் கனிந்த
மார்பின் இடுக்குல
என் கவலைகள
புதைக்கணும் நீ
மூச்சி விடும் நெருப்புல
என் மோகங்களை எரிக்கணும்
ஆண் : { தில்லாலங்கடியோ
ஹே தில்லாலங்கடியோ } (2)
ஹே கட்டை கட்டை கட்டை
கட்டை நாட்டு கட்டை
நாட்டுக்கட்டை நீ கிட்ட கிட்ட
கிட்ட கிட்ட கிட்ட வந்து
மாட்டிக்கிட்ட மாட்டிகிட்ட
பெண் : செர்ரி பழம்
நிறம் இருக்கு
சிக்குன்னு தான்
உடம்பிருக்கு ஏராளமாய்
அழகிருக்கு தாராளமாய்
மனசிருக்கு
ஆண் : நெஞ்சாம் பழம்
கனிஞ்சிருக்கு நேரம் நல்ல
அமைஞ்சிருக்கு தப்பு தண்டா
பண்ண சொன்னா தண்டால்
செஞ்ச உடம்பிருக்கு
பெண் : உன் பழுத்த
மார்பு பார்க்கையிலே
என் ஒழுக்கம் என்பது
பறக்குது கொஞ்சம்
பொழுது சாயும் வேளையிலே
நான் பொம்பளை என்பதே
மறக்குது
ஆண் : { தில்லாலங்கடியோ
ஹே தில்லாலங்கடியோ } (2)
ஹே கட்டை கட்டை கட்டை
கட்டை நாட்டு கட்டை
நாட்டுக்கட்டை நீ கிட்ட கிட்ட
கிட்ட வந்து மாட்டிக்கிட்ட
மாட்டிகிட்ட
பெண் : சண்டக்கார
மயிலு இப்போ கிட்ட
வந்திருச்சு மூடி வச்ச
குயிலு இப்போ முட்ட
வந்திருச்சு
ஆண் : ஹே தில்லாலங்கடியோ
ஹே தில்லாலங்கடியோ
{ தில்லாலங்கடியோ ஹே
தில்லாலங்கடியோ } (3)
😉👍
Super
Super pa
Mute பண்ண வரியை கண்டுபிடிச்சிட்டேன்😅😅
Sema
Intha song ipo trend agiruchu ya 😂✨
Any 90s Kiddos?!
20 years memories after I have completed my kindergarten with all 3 stages to celebrate Summer Holidays from April and May 2002 before 1st standard class Joining in
June 2002 after holidays
Seriously Kiran dance with pure enjoyment
நடித்த படம் எல்லாம் சூப்பர் ஹிட் இருந்தும் காணாமல் போனது ஏன்🤔
அருமை பாடல் full enjoy 🎉❤
Super ❤👌👌🤩
Any vikram fans here...
சொட்டு சொட்டு 💧💧💧👍
மழைய ரசிக்க 🌧️ 💘 😍 👍
விட்டு விட்டு வெயிலடிக்கணும் 🌦️ 👍
கன்னி பொண்ணு காதல் ருசிக்கு 👩❤️👨 🤗 👍
சின்ன சின்ன ஊடல் இருக்கணும் ... 👸 💘 🤛🤵 👍
@ Pala Ni 👍
🥰😘😘🥰
Bharathwaj
Swarnalatha
Shankar Mahadevan awesome 👍👍👍👍
Swarnalatha amma Shankar Mahadevan sir combo❤
Nice song 🤗😘🥰
Today trending 😁
2023 matum ila inum yanthana years aanaalum intha song vida maten because 90 kids😢😢
People who watch this song in 2024 put a like👍
Supersong👌👍🏻👍🏻👍🏻
3:42 enga ayya vairmuthu rock ❤😅😅😅
இசை அமைப்பாளர் வித்தியாச சேகர் பிரண்ட்ஸ்
0.17 to 0.20 ...vera level
School Girl reels ah pathu vanthigala 😅🌚
Watchu this insta reels pathuttu varinga😅
Yarru la intha song ah bus la ketrukunga ❤🌍👑😌✨
Nan ketturukken town bus la
Yes😂
Bus la ketutu vandhu phone la pakaravanha like podunga ♥️♥️♥️
Awesome beat
இந்தியா உலகம் ஜெமினி திரைப்படம் நடிகர் விக்ரம் இசைத்தென்றல் உலகம் அருமையான பாடல் ஃபீட் பேக் காலை வணக்கம் உலகில் அனைவருக்கும்
தமிழினத் தலைவர் முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் கருணாநிதி
Ipdi songlam 90s ku mattume pudikkum
Yes adhan nejam ji
Vikram Handsome Kiran beautiful ❤️
School girl Dancing Reel pathuttu vandhavanga like podunga 😍😍😍
My favourite big song 👌❤️
Yaaruba diamond Muthu va lyricist uh nee thirunthave maata ya yow 🤣
🤣🤣
😂😂😂😂😂
Kiran Rathod...😍
Fav❤
Sandakara mailu eppo kitta vanthuruchu mudivacha kuilu eppo mutta vanthuruchu aga enna vari da vera leval
Telugu version simply superb 🔥🔥🔥🔥🔥🔥
Very lazy song
Kiran dance super
Nice Song ❤
Who are all came from Instagram 😂😂😂🎉
Super 🌷👍
great song
Vairamuthu +18 😜 3:41 😂
Addicted❤
Vikram ❤❤