Gemini Movie 4K Songs | Penn Oruthi Song | Vikram | Kiran Rathod | Kala Bhavan Mani | Bharathwaj

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 ธ.ค. 2024

ความคิดเห็น • 494

  • @VeeraMani-vg2md
    @VeeraMani-vg2md 10 หลายเดือนก่อน +150

    2024 ல் இந்த பாடலை மீண்டும் மீண்டும் கேட்பவர்கள்....😇❣️💯🥰

  • @vetrihoney3200
    @vetrihoney3200 ปีที่แล้ว +159

    Thideer nu Intha song search panni kekkuravanga 🙋‍♂️❤

    • @Srivijayy
      @Srivijayy ปีที่แล้ว +3

      Chennai la rain la windows seat la bus la night 10 50 ku song headphones use panni kettutu poren ❤❤❤❤❤

    • @vijayvijayr2882
      @vijayvijayr2882 8 หลายเดือนก่อน

      Naa tha bro❤

    • @mahendranj79
      @mahendranj79 2 หลายเดือนก่อน

      Present sir ☝🏼

  • @logeshr9326
    @logeshr9326 ปีที่แล้ว +145

    நாங்கள் வாழ்ந்தது தான்டா வாழ்க்கை...
    90s kid da... ❤

  • @rathaharish2409
    @rathaharish2409 ปีที่แล้ว +48

    SBP sir நமக்கு கடவுள் குடுத்த கிஃப்ட்.அவர் மாதிரி ஒரு மனிதன் கிடைப்பது கஷ்டம்.எத்தன நடிகருக்கு அவுங்கள மாதிரி வாய்ஸ் ஒரு ஆளும் தரமுடியாது.❤❤mis u sir 😭😭😭😭 5:18 1:35 3:05

  • @ஜில்ஜங்ஜக்வில்லன்

    இந்தப் பாடலை 2023லலும் கேட்டு ரசிப்பவர்கள் எத்தனை பேர்

  • @rukminip2431
    @rukminip2431 ปีที่แล้ว +76

    அந்த காலத்தில் ஒளியும் ஒலியும் பார்ப்பதே இந்த பாடலுக்கு..summer vacations 2002!! No cable connection..only podhigai..avloooo happy oliyum oliyum la potanga indha song ah nu!! Ooopodu..dheevana..Gemini songs were the best!! 2023 anyone??

    • @sethupathi1111
      @sethupathi1111 ปีที่แล้ว +2

      Me😎herebut oru vishayam kekanum..neenga reply panna

    • @princep2437
      @princep2437 ปีที่แล้ว +3

      Cable connection already exists at that time & Sunmusic channel was very busy to telecast Gemini movie songs frequently.

    • @rukminip2431
      @rukminip2431 ปีที่แล้ว +2

      @@princep2437 enga veetla no cable connection 😂 Only rich people could afford that according to us😂

    • @princep2437
      @princep2437 ปีที่แล้ว

      @@rukminip2431 Got it😀😅

  • @shaikhdilindia9493
    @shaikhdilindia9493 ปีที่แล้ว +856

    கல்லூரி நாட்களில் இரயில் பயணத்தில் சீனியர்கள் பாடசொன்னபோது இந்த பாடலைத்தான் நான் பாடினேன்... நான் பாட, நண்பர்கள் தாளமிட, சீனியர்ஸ் பாராட்ட... மறக்கமுடியாத மலரும் நினைவுகள்...

    • @pravnjeevi9764
      @pravnjeevi9764 ปีที่แล้ว +16

      aama train route song ithu

    • @allinone7164
      @allinone7164 ปีที่แล้ว

      Ffdgjkip NC dh

    • @DhineshalmDhineshalm
      @DhineshalmDhineshalm ปีที่แล้ว +4

      @@pravnjeevi9764 🙏

    • @Adangappa420
      @Adangappa420 ปีที่แล้ว +9

      Ithula thaalam poada enna irukkku intha paattula poi pesunaalum poruntha pesanum

    • @balajimohan12798
      @balajimohan12798 ปีที่แล้ว +2

      Train flute tha bro

  • @aifaizurrahman8210
    @aifaizurrahman8210 ปีที่แล้ว +132

    இன்னைக்கு இந்த மாதிரியான classic பாடல்கள் எல்லாம் கண்ணுக்கு எட்டின தூரம் வரைக்கும் கிடையாது, instant பாடல்கள் மட்டும்தான் கேட்டவுடன் மறந்துவிட்டு அடுத்த பாட்டுக்கு தாவிக்கொண்டே செல்ல வேண்டியதுதான், 90's gods gifted kids ♥️

  • @MtmniroosNiroos-yt8fl
    @MtmniroosNiroos-yt8fl 11 หลายเดือนก่อน +68

    இந்த பாடலை 2024லும் கேட்டு ரசிப்பவர்கள் எத்தனை பேர்

  • @msethu7859
    @msethu7859 11 หลายเดือนก่อน +24

    2024 la yaram kekringa.. ❤ 1:06

  • @ShelaDevi-o6q
    @ShelaDevi-o6q ปีที่แล้ว +11

    இந்தப் பாட்டை கேட்டாலே என் நினைவுக்கு வருவது நீ ஒருவன் மட்டும்தான் 😘❤️

  • @sivakumars7354
    @sivakumars7354 2 ปีที่แล้ว +185

    எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல்👍👌💌💘💔💝💖💗💗💗❤🧡💛💚💙💜🤎🤍💯

  • @AmudhaSound
    @AmudhaSound 10 หลายเดือนก่อน +4

    என்னுடைய கல்லூரி ஆண்டு விழாவின் போது என்னுடைய காதலன் பாடிய பாடல் இது. அன்று தான் என்னிடம் அவரது காதலை கூறினார். அவருடைய நண்பர்கள் அனைவரும் கூறினார்கள் இந்த பாடல் எனக்காகவே அவர் பாடினார் என்று. ❤❤❤❤❤ அன்றிலிருந்து இன்று வரை இதுவே எனக்கு மிகவும் பிடித்த பாடல். இன்னும் அவரை இந்த பாடலையே பாட சொல்லி கேப்பேன்.

  • @kalaiselvankalaiselvan9131
    @kalaiselvankalaiselvan9131 ปีที่แล้ว +19

    இந்த பாடல் மட்டும் எத்தனை முறை கேட்டாலும் சலிக்காது

  • @mcmugil
    @mcmugil 2 ปีที่แล้ว +215

    புயலென்று
    நினைத்தேன் என்னை
    புயல் கட்டும் கயிறாய்
    வந்தாள் மலை என்று
    நினைத்தேன் என்னை
    மல்லிகையால் மலையை
    சாய்த்தாள் நெற்றி பொட்டில்
    என்னை உருட்டி வைத்தாளே…
    What a lyrics, 02 NOV 2022

  • @ammohanbabu
    @ammohanbabu 2 ปีที่แล้ว +67

    Thidir Vibing to Gemini Album ♥️♥️🔥🔥
    SPB killed this song 🥵🔥

  • @aswinmaddy1533
    @aswinmaddy1533 2 ปีที่แล้ว +71

    Deva, Vidyasagar, SA Rajkumar, Bharathwaj ivanga kudutha hits adhigam 1990s and starting of 2000s la vibe layae vachirundhaanga. 💖

    • @abdzire_94
      @abdzire_94 ปีที่แล้ว +2

      Even Sirpy too

    • @Srivijayy
      @Srivijayy ปีที่แล้ว

      ​@@abdzire_94 s s Naa comment pannalam nu nenachen unga comment already irukku❤

    • @c.gokulakrishnan579
      @c.gokulakrishnan579 ปีที่แล้ว

      Bharani sir also

  • @shiyanamm9615
    @shiyanamm9615 5 หลายเดือนก่อน +16

    Anyone in 2024 ?

  • @rajasekaranp6749
    @rajasekaranp6749 ปีที่แล้ว +42

    🌹கண்களிலே பவுத்‌தம் பார்த்தேன் ! கன்னத்தி ல் சமணம் பார்த்தேன் !பார்வை மட்டும் கொ லைகள் ! செய்ய பார்க் கிறேன் ! பற்களிலும் க ருணை பார்த்தேன் ! பா தங்களில் தெய்வம் பார் த்தேன் !புன்னகையோ ? உயிரை தின்ன பார்க்கி றேன் ! எஸ்.பி.பியின் கு ரல்மீது ஏக்கமடைந்தே ன் ! பரத்வாஜ் இசையி ல் பரவசமடைந்தேன் ! வைரமுத்து வரிகளில் வசியமானேன்.🎤🎸🍧🐬😝😘

  • @Gnkilayaraja
    @Gnkilayaraja 2 ปีที่แล้ว +16

    கவிப்பேரரசு வைரமுத்து
    பரத்வாஜ் வெற்றி கூட்டணி.

  • @விழித்தெழுவோம்_வா

    ஓ...ஓ...ஓ...ஓ...
    பெண்ணொருத்தி பெண்ணொருத்தி படைத்து விட்டாய்
    என்னிடத்தில் என்னிடத்தில் அனுப்பி விட்டாய்
    உயிரோடு என்னை உலையில் ஏற்றினாய்
    நெருப்புக்கு சேலை கட்டி அனுப்பி வைத்தாய்
    நிலவுக்கு வன்முறைகள் கற்று கொடுத்தாய்
    என் கண்ணில் ஏன் ஊசி ஏற்றினாய்
    பிரம்மா ஓ பிரம்மா இது தகுமா இது தகுமா
    அய்யோ இது வரமா சாபமா
    பிரம்மா ஓ பிரம்மா இது தகுமா இது தகுமா
    அய்யோ இது வரமா சாபமா
    பெண்ணொருத்தி பெண்ணொருத்தி படைத்து விட்டாய்
    என்னிடத்தில் என்னிடத்தில் அனுப்பி விட்டாய்
    உயிரோடு என்னை உலையில் ஏற்றினாய்
    கண்களிலே பெளத்தம் பார்த்தேன்
    கன்னத்தில் சமணம் பார்த்தேன்
    பார்வை மட்டும் கொலைகள் செய்ய பார்க்கிறேன்
    பற்களிலும் கருணை பார்த்தேன்
    பாதங்களில் தெய்வம் பார்த்தேன்
    புன்னகையோ உயிரை தின்ன பார்க்கிறேன்
    புயலென்று நினைத்தேன் என்னை
    புயல் கட்டும் கயிறாய் வந்தாள்
    மலை என்று நினைத்தேன் என்னை
    மல்லிகையால் மலையை சாய்த்தாள்
    நெற்றி பொட்டில் என்னை உருட்டி வைத்தாளே
    பிரம்மா ஓ பிரம்மா இது தகுமா இது தகுமா
    அய்யோ இது வரமா சாபமா
    பெண்ணொருத்தி பெண்ணொருத்தி படைத்து விட்டாய்
    என்னிடத்தில் என்னிடத்தில் அனுப்பி விட்டாய்
    உயிரோடு எனை உலையில் ஏற்றினாய்...
    ஓ...ஓ...ஓ...ஓ...: ஓஹோ...ஓஹோ...ஓஹோ...ஓஹோ...
    பகலெல்லாம் கருப்பாய் போக
    இரவெல்லாம் வெள்ளை ஆக
    என் வாழ்வில் ஏதேதோ மாற்றமோ
    அய்யய்யோ உலக உருண்டை
    அடி வயற்றில் சுற்றுவதென்ன
    அச்சச்சோ தொண்டை வரையில் ஏறுமோ
    எரிமலையின் கொண்டை மேலே
    ரோஜாவை நட்டவள் யாரோ
    காதல் எனும் கணவாய் வழியே
    என்தேசம் புகுந்தவள் யாரோ
    சிறுக சிறுக உயிரை பருகி சென்றாளே...
    பிரம்மா ஓ பிரம்மா இது தகுமா இது தகுமா
    அய்யோ இது வரமா சாபமா
    பெண்ணொருத்தி பெண்ணொருத்தி படைத்து விட்டாய்
    என்னிடத்தில் என்னிடத்தில் அனுப்பி விட்டாய்
    உயிரோடு என்னை உலையில் ஏற்றினாய்
    நெருப்புக்கு சேலை கட்டி அனுப்பி வைத்தாய்
    நிலவுக்கு வன்முறைகள் கற்று கொடுத்தாய்
    என் கண்ணில் ஏன் ஊசி ஏற்றினாய்
    பிரம்மா ஓ பிரம்மா இது தகுமா இது தகுமா
    அய்யோ இது வரமா சாபமா
    பிரம்மா ஓ பிரம்மா இது தகுமா இது தகுமா
    அய்யோ இது வரமா சாபமா

  • @four-sembroidery3835
    @four-sembroidery3835 ปีที่แล้ว +31

    முதல் காதல்.காதலியை நினைத்து பாடிய பாடல் 😂😂😂😂😂 சந்தோஷத்தின் உச்சம் தொட்ட பாடல்

  • @sdrcinemas5476
    @sdrcinemas5476 2 ปีที่แล้ว +21

    Audio quality vera level.. very impressed

  • @thirumuruganrajendran5854
    @thirumuruganrajendran5854 ปีที่แล้ว +2

    Saran+vairamuthu+bharathwaj combo always hit.............

  • @vidhyavg3174
    @vidhyavg3174 ปีที่แล้ว +14

    Spb sir only I hereby receive.. wat a hard Rocky voice..❤🎉

  • @manjuprakash738
    @manjuprakash738 2 ปีที่แล้ว +120

    SPB SIR ALWAYS SCORES ABOVE MUSIC

    • @ashokraja3179
      @ashokraja3179 2 ปีที่แล้ว

      Absolutely... 💯

    • @arivu.karivu.k549
      @arivu.karivu.k549 2 ปีที่แล้ว

      @@ashokraja3179 hi

    • @vaatsayan
      @vaatsayan ปีที่แล้ว

      Very very very well said. Good taste. Am from telangana.

  • @ramaswamyshiva2678
    @ramaswamyshiva2678 ปีที่แล้ว +10

    ப்ராஹ்மா o ப்ராஹ்மா.... Rocking Spb 🎹🎹🎹👌👌👌

  • @umamowli6171
    @umamowli6171 ปีที่แล้ว +7

    This song for vikram only....
    Write absolutely wrote every lines for vikram... He s just mesmerizing.... Love u sir ❤❤❤❤

  • @Smartvision7058
    @Smartvision7058 ปีที่แล้ว +42

    Almost 21 years over... Still this songs ultimate... 2002 was released. I remember my college 1 first year.

  • @nraman3493
    @nraman3493 2 ปีที่แล้ว +73

    இந்தியா உலகம் ஜெமினி திரைப்படம் தமிழ்நாடு சூப்பர் ஹிட் அதிரடி ஹிட் பாடல்

    • @JP-bd6tb
      @JP-bd6tb 2 ปีที่แล้ว +4

      எனக்கு ரொம்ப புடிக்கும் இந்த டாம்... பாடலும்...

    • @thirumuruganp7473
      @thirumuruganp7473 2 ปีที่แล้ว +7

      enna da solla vara

    • @sasisaraswathi2046
      @sasisaraswathi2046 2 ปีที่แล้ว +1

      @@thirumuruganp7473 😂😂😂😂

    • @logeshwaran.i9958
      @logeshwaran.i9958 2 ปีที่แล้ว +6

      I watched this movie in sathyam theatre at April 20 2002 7 std study pannitu erunthen bunk pannitu poi paathen movie In that time itself I'm became an Chiyaan Vikram sir fan blockbuster movie paa 130 days ago movie runned in theatres in that time

  • @shankarravi7328
    @shankarravi7328 2 ปีที่แล้ว +12

    Enna Lyrics Music Dance Voice pa👏👏👏

  • @riyasahamed9251
    @riyasahamed9251 2 ปีที่แล้ว +13

    Vera leavel song🎵 & Spb sir song✨😇💖

  • @prabhuprithikaprabhu7786
    @prabhuprithikaprabhu7786 ปีที่แล้ว +6

    அதுக்கும் மேல 🥰👍👌

  • @tecknopedia4060
    @tecknopedia4060 2 ปีที่แล้ว +17

    Best kiran Rathod

  • @tamilganesh261
    @tamilganesh261 2 ปีที่แล้ว +21

    Super song,so beautiful lyrics...

  • @harinam2610
    @harinam2610 หลายเดือนก่อน +1

    என்றும் இனிமையான நினைவுகள்.....கொண்ட பாடல்.....❤

  • @user-hs5ot7rq9h
    @user-hs5ot7rq9h 2 ปีที่แล้ว +7

    My fav song😘😉❤️....my darlings great SPB❤️&VIKRAM❤️...lyricks music fantastic👍....

  • @balajicdm3704
    @balajicdm3704 ปีที่แล้ว +3

    Best of Bharath sir.
    I'm a big fanatic of bharadwaj sir.
    Charan
    Bharadwaj
    Sema combo😊

  • @ramnarasimman5634
    @ramnarasimman5634 2 ปีที่แล้ว +6

    Kiran ❤️‍🔥

  • @maheshwaran4810
    @maheshwaran4810 ปีที่แล้ว +4

    எவர் கீரின் சாங் ❤

  • @MohanMohan-bn8fo
    @MohanMohan-bn8fo หลายเดือนก่อน

    90kids than song kekura matheri iruku nan 90kidsla poratnthathuku god thanks 🙏🙏🙏

  • @sivakumarn8740
    @sivakumarn8740 ปีที่แล้ว +11

    SpB sir Great voice❤❤❤🎉🎉🎉❤❤❤

  • @santhoshs5406
    @santhoshs5406 2 ปีที่แล้ว +185

    Any Bharadwaj fans?

    • @IAMHP77
      @IAMHP77 2 ปีที่แล้ว +22

      Any kiran fan nu pottu iruntha comment vanthu kuvinjii irukum 😂😂😂😂

    • @santhoshs5406
      @santhoshs5406 2 ปีที่แล้ว +3

      @@IAMHP77 haha.. Vasthavam tha

    • @prazna4eva
      @prazna4eva 2 ปีที่แล้ว +1

      Right here 🤘

    • @Hameesaba
      @Hameesaba 2 ปีที่แล้ว +2

      Antha manusan enga area than bro

    • @selvibabu4978
      @selvibabu4978 2 ปีที่แล้ว +1

      S. I'm. Here

  • @lavaslameena3938
    @lavaslameena3938 2 ปีที่แล้ว +31

    25/09/2022 still same vibz♥️♥️♥️

    • @thalanaren
      @thalanaren 2 ปีที่แล้ว +1

      29/10/2022 vibe brooo

    • @s.poojapoonsolai558
      @s.poojapoonsolai558 2 ปีที่แล้ว +1

      05/11/22 💃

    • @lavaslameena3938
      @lavaslameena3938 2 ปีที่แล้ว

      27/11/2022 same vibz ♥️

    • @sethupathi1111
      @sethupathi1111 ปีที่แล้ว

      @@lavaslameena3938 9/4/2023 vibe dr😍

    • @GIB77
      @GIB77 3 หลายเดือนก่อน

      08/09/2024

  • @RiyazKhan-lf4nz
    @RiyazKhan-lf4nz 2 ปีที่แล้ว +6

    Yanna song da paaa😘😘😘😘

  • @govern0rvallarsu786
    @govern0rvallarsu786 2 ปีที่แล้ว +18

    Nice song 😍😍

  • @assistantsecuritybarath8867
    @assistantsecuritybarath8867 2 ปีที่แล้ว +30

    Vikram song energy ❤️

  • @shafnamusthaq9791
    @shafnamusthaq9791 ปีที่แล้ว +31

    I love every love lines in this song ❤️

    • @sethupathi1111
      @sethupathi1111 ปีที่แล้ว +1

      Nanum thaa 'nga ..😍shafna woww 😍😍😍

  • @abdzire_94
    @abdzire_94 2 ปีที่แล้ว +11

    Switzerland 🇨🇭 Location Shot ...
    1997 Ullasam to 2018 Junga Tamil Movies are highly shot in Switzerland 🇨🇭
    Chiyan Vikram in Switzerland 🇨🇭 Shots for
    3 times ie Ullasam 1997, Gemini 2002 and Bheema 2008

  • @KailashKumar-bt6pm
    @KailashKumar-bt6pm ปีที่แล้ว +12

    We were running behind Illayaraja and AR Rahman for long time. Missed to follow Bharadwaj, Vidyasagar Deva , Mani Sharma kind of music directors

    • @arun.datsme
      @arun.datsme ปีที่แล้ว +1

      SA Rajkumar as well

    • @shiningstone6771
      @shiningstone6771 11 หลายเดือนก่อน +1

      Harris Jayaraj ன்னு ஒருத்தர் இருக்காரு பா.

    • @VYBCTV
      @VYBCTV 7 หลายเดือนก่อน +1

      Yes

  • @chennai7135
    @chennai7135 ปีที่แล้ว +1

    Best composing of bharatwaj

  • @prazna4eva
    @prazna4eva 2 ปีที่แล้ว +9

    Anyone here after watching chiyaan in PS-1?? 🙂 what a journey for this acting horse!!

  • @santhoshsomaiah
    @santhoshsomaiah ปีที่แล้ว +3

    Love this song, vikram's best acting song. Super team

  • @balajib3858
    @balajib3858 2 ปีที่แล้ว +4

    Wow nice song and music and picture nice acting vikram sir and kalabavanmani sir and kiran madam🎶🎶🎶🙏🙏🙏👌👌👌

  • @CARDIAMZY
    @CARDIAMZY ปีที่แล้ว

    2:33 door open sound reality credit go to BHARATHWAJ
    My home door is really vibrat ❤❤❤

  • @hawac23
    @hawac23 2 ปีที่แล้ว +8

    Beautiful song and Kiran look beautiful. Love her

  • @mechaelammal3977
    @mechaelammal3977 2 ปีที่แล้ว +17

    I love this song...chiyaan vikram super

  • @vimalrakesh7311
    @vimalrakesh7311 2 ปีที่แล้ว +5

    Nice Song and Chiyaan Looks Crazy 🤩

  • @iammusiclover438
    @iammusiclover438 ปีที่แล้ว +1

    All time favorite gangster movie
    Love you, chiyaan . I'm always proud to say big fan of chiyaan vikram

  • @tn6696
    @tn6696 ปีที่แล้ว +1

    ஆடியோ அருமையான quality

  • @ratheeshratheesh9921
    @ratheeshratheesh9921 2 ปีที่แล้ว +4

    Sound quality is super annaa.... 29-11-2022

  • @abdzire_94
    @abdzire_94 2 ปีที่แล้ว +50

    20 years of Gemini Movie after all 3 stages of Kindergarten Career got over successfully in April 2002 Summer Holidays before Joining
    1st Standard Class in June 2002
    2002➡️2012➡️2022 Timeline

  • @jeyagobi9995
    @jeyagobi9995 ปีที่แล้ว +3

    கணவாய் வழியாய் புகுந்தவர் யாரோ இந்த வார்த்தை எங்கேயோ இடிக்குதே.

    • @arun.datsme
      @arun.datsme ปีที่แล้ว +1

      படத்துல ஹீரோயின் சேட்டு பொண்ணு, புரிஞ்சுதா 😂

  • @allwynbosco1289
    @allwynbosco1289 2 ปีที่แล้ว +10

    90s kids fav song ella buslayem ketrupom

  • @fade3173
    @fade3173 2 ปีที่แล้ว +20

    In Gemini films, all songs are very nice

  • @DilipKumar-js4wk
    @DilipKumar-js4wk ปีที่แล้ว +1

    Released during my 9th standard summer holidays

  • @sashu9029
    @sashu9029 2 หลายเดือนก่อน

    I was listening to this song when I was travelling at the night to Jaffna when it was ceasefire.

  • @krkannan5104
    @krkannan5104 ปีที่แล้ว +4

    Gemini all songs super

  • @tecknopedia4060
    @tecknopedia4060 2 ปีที่แล้ว +55

    Missing SPB sir 💔

  • @manjulamanjula1875
    @manjulamanjula1875 2 ปีที่แล้ว +76

    All time favourite song ♥️

  • @santhiya546
    @santhiya546 ปีที่แล้ว +4

    Semmma lines super song 💜❤️💜❤️💜💜❤️

  • @namasthejihimamjilalr2447
    @namasthejihimamjilalr2447 2 ปีที่แล้ว +7

    Any kiran fans here....

  • @kavithamohan5034
    @kavithamohan5034 2 ปีที่แล้ว +30

    Namalum date potu vaipom 30.09.22

  • @Akil-rt5km
    @Akil-rt5km 2 ปีที่แล้ว +15

    nice song❤ my fvt singer spb sur voice 💕💕

  • @parthibanvtn-8319
    @parthibanvtn-8319 ปีที่แล้ว +2

    2013 School Memories ❤😊

  • @MdMustafa-oc2vv
    @MdMustafa-oc2vv ปีที่แล้ว +5

    Excellent lyrics and spb sir super voice 8/2/2023

  • @ashokraja3179
    @ashokraja3179 2 ปีที่แล้ว +27

    RIP SPB Sir... 💔

  • @shiningstone6771
    @shiningstone6771 11 หลายเดือนก่อน +1

    இந்த பாட்டும் மஜா ல வர சொல்லித்தரவா பாட்டும் கொஞ்சம் ஒரே மாறி இருக்கு.

  • @mariadeepa0606
    @mariadeepa0606 ปีที่แล้ว +1

    Mind blowing words

  • @anandammurugankaliyamoorth9177
    @anandammurugankaliyamoorth9177 ปีที่แล้ว +5

    தலைவன் SPB வாழ்க...!! 👍👌💐

  • @saibaba172
    @saibaba172 2 ปีที่แล้ว +10

    Super 🌷👍

  • @masssivadiary2427
    @masssivadiary2427 ปีที่แล้ว +5

    பாடலுக்கு உயிர் தந்த பாடலாசிரியர் பெயர் இதில் இல்லை என்பது வருத்தமான விஷயம் தோழரே

  • @mindvoice5534
    @mindvoice5534 2 ปีที่แล้ว +2

    always wow...

  • @AravindAra-gs6by
    @AravindAra-gs6by ปีที่แล้ว +2

    Balu sir awesome 💓 melting

  • @balrajk5672
    @balrajk5672 2 ปีที่แล้ว +2

    Vairamuthu @ bharadwaj Combo 💯

  • @venkateshk3069
    @venkateshk3069 ปีที่แล้ว

    Super Super Super Super Super Super Super Song my Favourite 💚💚💚💚💚💚💚💜💜💜💜💜

  • @aravinth7803
    @aravinth7803 ปีที่แล้ว

    Wow❤

  • @Selvaganapathi-yl1du
    @Selvaganapathi-yl1du 2 หลายเดือนก่อน

    Old is gold 🥇 sumava sollierukkga good 👍

  • @adhnanniyas1956
    @adhnanniyas1956 2 หลายเดือนก่อน

    Chiyan Vikram sir we love you ❤❤

  • @John-ts5eg
    @John-ts5eg 2 ปีที่แล้ว +4

    Sema song.....

  • @deviravi123
    @deviravi123 ปีที่แล้ว +3

    Very nice this song❤

  • @vinothgk8569
    @vinothgk8569 ปีที่แล้ว +2

    Bharadwaj Music SPB voice deadly combo

    • @ManHunter350
      @ManHunter350 9 หลายเดือนก่อน

      copied from shaggys song why me lord 😄😄

  • @sabarikarthick6107
    @sabarikarthick6107 ปีที่แล้ว +2

    Nice vibe ❤

  • @dharsondharani
    @dharsondharani 6 หลายเดือนก่อน

    Super cute machi 90ssssss always

  • @saravana2169
    @saravana2169 ปีที่แล้ว

    Super ❤❤

  • @priyan_dhruv
    @priyan_dhruv 5 หลายเดือนก่อน

    2025 யாரெல்லாம் இந்த பாட்ட கேக்குறீங்க ❤️💫

  • @abbassanu-id1nc
    @abbassanu-id1nc ปีที่แล้ว +3

    SPB SIR legend ❤🎉

  • @Support.The.Kerala.Story.
    @Support.The.Kerala.Story. ปีที่แล้ว +2

    Good evening🌙Thanks for understanding... வீட்டில் சமைக்கும் உணவு சிறந்தது👍💯வீட்டில் சமைக்கும் உணவு சிறந்தது👍💯வீட்டில் சமைக்கும் உணவு சிறந்தது👍💯வீட்டில் சமைக்கும் உணவு சிறந்தது👍💯வீட்டில் சமைக்கும் உணவு சிறந்தது👍💯வீட்டில் சமைக்கும் உணவு சிறந்தது👍💯வீட்டில் சமைக்கும் உணவு சிறந்தது👍💯வீட்டில் சமைக்கும் உணவு சிறந்தது👍💯வீட்டில் சமைக்கும் உணவு சிறந்தது👍💯கறுப்புப் பணத்தை வெள்ளைப் பணமாக மாற்ற அரசியல்வாதிகள் திரைப்படம், திரையரங்குகள், சீரியல்கள் தயாரிக்கிறார்கள்.

  • @praganyadhanya7997
    @praganyadhanya7997 ปีที่แล้ว +1

    Miss you SBP sir 😢😢😢😢

  • @banubanu8894
    @banubanu8894 2 ปีที่แล้ว +3

    Nice song....