Aal Thotta Bhoopathi - 4K Video Song | ஆள்தோட்ட பூபதி | Youth | Vijay | Shaheen Khan | Mani Sharma

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 ธ.ค. 2024

ความคิดเห็น • 937

  • @ayngaranmusic
    @ayngaranmusic  วันที่ผ่านมา +2

    The Trio is Back 💫
    #UnlockKadhali breezy melody video Out Now 🎼🎶💕
    th-cam.com/video/MCV9_8uEJWk/w-d-xo.html

  • @hajibaba3758
    @hajibaba3758 8 หลายเดือนก่อน +263

    ஒரு காலத்தில் கோவில் திருவிழாகளில் இருந்து எந்த ஒரு விசேசமாக இருந்தாலும் இந்த பாடல் ஒலிக்காத இடமே கிடையாது..
    90"S கிட்ஸ்களின் பேவரைட் ❤

  • @user-vipinpattayil1
    @user-vipinpattayil1 24 วันที่ผ่านมา +46

    any one in december 2024

  • @RAJESHWAR9212
    @RAJESHWAR9212 9 หลายเดือนก่อน +153

    கோடான கோடி நன்றிகள் மிஸ்கின் சார் 🌝

    • @thanurprannavm7066
      @thanurprannavm7066 9 หลายเดือนก่อน +5

      Ethuku

    • @RAJESHWAR9212
      @RAJESHWAR9212 8 หลายเดือนก่อน

      @@thanurprannavm7066 lyric sheet ah maathi vechaduku

    • @RAJESHWAR9212
      @RAJESHWAR9212 8 หลายเดือนก่อน +9

      @@thanurprannavm7066 lyric sheet ah matthi vechadhuku😀

    • @masterthabesat2199
      @masterthabesat2199 6 หลายเดือนก่อน

      ​@@RAJESHWAR9212😂😂😂

    • @typicaltamilan4578
      @typicaltamilan4578 6 หลายเดือนก่อน +1

      Avan oru fraud😂 ipo interview parunga😂

  • @kumarankuttystories826
    @kumarankuttystories826 8 หลายเดือนก่อน +98

    🔥🔥🔥தளபதி
    ❤❤❤சிம்ரன்

  • @SharaffAhamed
    @SharaffAhamed 10 หลายเดือนก่อน +400

    Vijay & Simran are the best pair ever 🔥
    Just imagine this pair dancing in today's movies 🔥vere level vibe!
    Look how beautiful she is🥰🥰

    • @mvigneshmvignesh566
      @mvigneshmvignesh566 9 หลายเดือนก่อน +11

      ❤❤❤

    • @aswinsudheer
      @aswinsudheer 3 หลายเดือนก่อน +4

      I am big fan of their dance steps..
      No one can beat them😊

    • @ragupathi1716
      @ragupathi1716 2 หลายเดือนก่อน

      ய😢😢😢😮😮😮🎉🎉🎉🎉❤❤❤

    • @VijiLakshmi-i4t
      @VijiLakshmi-i4t หลายเดือนก่อน

      @@ragupathi1716 I xr

    • @AbhishekMk-f5t
      @AbhishekMk-f5t 23 วันที่ผ่านมา

      😢 2:52

  • @UltraNoobGamer002
    @UltraNoobGamer002 10 หลายเดือนก่อน +155

    2024 இல் யார் யாரெல்லாம் இந்த பாடலை கேட்கிறீர்கள் ❤❤❤

  • @liketosee3432
    @liketosee3432 9 หลายเดือนก่อน +47

    Vijay + Manisharma combo 💯 🔥🥁🪘

    • @shylasuresh3679
      @shylasuresh3679 หลายเดือนก่อน

      സിമ്രാൻ ആണ് 👍

  • @amal_b_akku
    @amal_b_akku 9 หลายเดือนก่อน +596

    മലയാളി സഹോദരങ്ങളെ,,,,,
    ഇടയ്ക്കിടയ്ക്ക് വന്നു കേൾക്കണം അല്ലെ 🥰🥰🥰🔥💯

  • @Rino2150
    @Rino2150 10 หลายเดือนก่อน +164

    Simran step and hip+ Vijay Anna steps= 🔥

  • @RajKumar-qv6wi
    @RajKumar-qv6wi 9 หลายเดือนก่อน +933

    How many 🔥ILAYA✨THALAPATHY🔥Vijay fans are here ❤

  • @arunp8191
    @arunp8191 5 หลายเดือนก่อน +117

    22 വർഷം മുൻപ് എപ്പോഴും പാടി നടന്ന പാട്ട്. എന്തൊരു ഓളമായിരുന്നു അന്നത്തേ വിജയ് സിനിമ സോങ്ങ്. പ്രത്യേകിച്ച ഈ പാട്ട്. 22 വർഷം മുൻപും എന്തു ഭംഗി ആയി യാ ഈ പാട്ട് കൊറിയോഗ്രാഫി ചെയ്തിരിക്കുന്നത്❤

  • @pandiarajanmcm7057
    @pandiarajanmcm7057 6 หลายเดือนก่อน +271

    2024 la kooda ivalavu energy yoda dance adura orey alu namma Thalapathy than da 🥰😍

    • @Jithintsf
      @Jithintsf 6 หลายเดือนก่อน +7

      Thalapathyde andi

    • @opgamers4930
      @opgamers4930 6 หลายเดือนก่อน +5

      DEI PADO VANDHU 22 VARSHO AYRUCHU RAA

    • @R15_rider_sabari_play_ff
      @R15_rider_sabari_play_ff 6 หลายเดือนก่อน +3

      Aama thala pathy tha ❤❤

    • @MonikaMoni-ed2ue
      @MonikaMoni-ed2ue 6 หลายเดือนก่อน +2

      Ama ❤

    • @visharaje5582
      @visharaje5582 5 หลายเดือนก่อน +1

      😂😂 daily thalapathy dancing 24 hours😅

  • @tncarmy3947
    @tncarmy3947 10 หลายเดือนก่อน +16

    All Time Favourite ❤ Intha Song yeppa tv la poduvanganu kathukittu irupan.... Poduvan parunga... Appo varume oru Happy atha ippa feel pandra ❤❤❤ Nandri Nanba ❤

  • @ShyamShyam-dt4dx
    @ShyamShyam-dt4dx 5 หลายเดือนก่อน +74

    Simran adum pothu simran na thavira vera yaraum pakka mudiyala Simran step wonderful

    • @spraveen4177
      @spraveen4177 4 หลายเดือนก่อน

      Vijay onnuku joke pa😂

  • @sivaramakrishnang3412
    @sivaramakrishnang3412 หลายเดือนก่อน +8

    2002 Shanthi Theatre ,Thanjavur this song was played twice during our show..this was the first&only time i witnessed once more in theatres..had a total blast with my friend that day..two GOAT dancers excelling to set the screens on fire

  • @ayngaranmusic
    @ayngaranmusic  หลายเดือนก่อน +85

    #NirangalMoondru Megham Pol Aagi - video song out now ▶ th-cam.com/video/ipqtTkFPSBI/w-d-xo.html
    A film by @karthicknaren_M

  • @giri9562
    @giri9562 9 หลายเดือนก่อน +36

    பட்டினத்தாரும்
    கோவலன் தான் lyrics 🔥

    • @gopik5708
      @gopik5708 2 หลายเดือนก่อน +1

      Bro Lyrics Ennadha அர்த்தம் கொஞ்சம் தெரிந்தால் சொல்லுங்கள்

  • @IroshanaIroshana-sh2ox
    @IroshanaIroshana-sh2ox 2 หลายเดือนก่อน +9

    Namma jaathagaththil inim nalla raasi 👌👌💗💗
    💗🎧🙈2024 Anyone 🙈🎧💗
    🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟

  • @Vishnuvardhan-1606
    @Vishnuvardhan-1606 10 หลายเดือนก่อน +36

    0:39 3:38 Just Look at the Chemistry between Vijay and Simran😍😩🙏🏻❤️Evergreen and Cutest Pair Ever😍♥️🥰

  • @Mr_EGO_2003
    @Mr_EGO_2003 10 หลายเดือนก่อน +34

    அட ஆழ்த்தோட்ட பூபதி நானாடா
    அந்த அமர தோட்ட பூபதியும் நானாடா
    ஒரு பாடு நான் பாடப்போறேன் கேளுடா
    அந்த பாடு சொல்லும் சங்கதிய கேளுடா
    ஆண் : இவ முத்தமெல்லாம் ஒரு குத்தாலமா
    இவ மூடி வச்சா ஒரு மாதாலமா
    காதல் கல்யாணதா
    அந்த சாமி செஞ்சனாடா சாமி எந்த சாமி அந்த சாமி கண்ட சாமி
    ஆண் : அட ஆழ்த்தோட்ட பூபதி நானாடா
    அந்த அமர தோட்ட பூபதியும் நானாடா
    ஒரு பாடு நான் பாடப்போறேன் கேளுடா
    அந்த பாடு சொல்லும் சங்கதிய கேளுடா
    ஆண் : ………………………………………….
    ஆண் : தொட்டு தொட்டு பேசும் பூங்கொடி
    தூக்கம் கேட்டு போனேன் நானாடி
    உள்ளுக்குள்ளே ரத்தம் ஒருதே
    உன்னால் ஆசை யெல்லை மேருதே
    ஆண் : ஏ தூக்கில் சிக்காத மீனு ஒண்ணு
    துள்ளி குடிபத
    பாத்துக்கடா ஆடும் ஆட்டத்தை கண்டதாலே
    ஆயுள் கைதி ஆனேனாடா
    ஆண் : இவ காட்டுடாலே ஒரு கல்லூரி தான்
    அடில் கல்வி கற்க நான் வந்தேனாட வாடி
    போட்ட புள்ள என்னை யாரும் தோட்டத்தில
    ஒரே பார்வையாலே என்ன ஊங்கி ஆரஞ்சவளே
    ஆண் : அட ஆழ்த்தோட்ட பூபதி நானாடா
    அந்த அமர தோட்ட பூபதியும் நானாடா
    ஒரு பாடு நான் பாடப்போறேன் கேளுடா
    அந்த பாடு சொல்லும் சங்கதிய கேளுடா
    ஆண் : சிக்கு புகு சிக்கு ரயிலுடா
    இவ சேல கட்டி வந்தா மயிலு டா மொகத்தாளே
    உள்ளம் நொகுதே
    மூங்கில் காதை தேகம் வெகுதே
    ஆண் : பட்டு சேலை போல் என்னை நீயே
    சுத்தி சுத்தி கட்டிகொடி
    பதி கண்ணாலே நீயும் பார்த்த
    பட்டினத்தாரம் கோவலந்தான்
    ஆண் : இவ கன்னி ராசி நான் கண்ணன் ராசி
    நம்ம ஜாதகத்தில் இனி நல்ல ராசி
    வடி போட்ட புள்ள என்னை யாரும்
    தோட்டத்தில்ல ஒரே பார்வையாலே என்ன ஊங்கி அரஞ்சாவளே
    ஆண் : அட ஆழ்த்தோட்ட பூபதி நானாடா
    அந்த அமர தோட்ட பூபதியும் நானாடா
    ஒரு பாடு நான் பாடப்போறேன் கேளுடா
    அந்த பாடு சொல்லும் சங்கதிய கேளுடா
    ஆண் : இவ முத்தமெல்லாம் ஒரு குத்தாலமா
    இவ மூடி வச்சா ஒரு மாதாலமா
    காதல் கல்யாணதா அந்த சாமி செஞ்சனாடா
    சாமி எந்த சாமி அந்த சாமி கண்ட சாமி வாடி
    போட்ட புள்ள என்னை யாரும் தோட்டத்தில்லா
    ஓர பார்வையாலே என்ன ஊங்கி அரஞ்சேவா!

    • @devadoss9212
      @devadoss9212 4 หลายเดือนก่อน

      Ug ukkum uiknow ok🎉

  • @Fazan_editz
    @Fazan_editz 9 หลายเดือนก่อน +24

    Theriya thanama ithoda Telugu version pathutten , vijay 🔥🔥🔥

    • @shivakumar-dg4vv
      @shivakumar-dg4vv 6 หลายเดือนก่อน +1

      அத பாத்துட்டுதான் bro நானும் வந்தேன்...நம்மால பாத்ததுக்கு அப்புறம் தான் நிம்மதி ஆச்சி.

    • @Ashok-fe7lk
      @Ashok-fe7lk หลายเดือนก่อน

      😂😂

  • @Sanuette
    @Sanuette 3 หลายเดือนก่อน +1057

    Anyone in septembre 2024

  • @ayngaranmusic
    @ayngaranmusic  หลายเดือนก่อน +18

    The World of Vetri - #NirangalMoondru sneak peek out now.
    ▶ th-cam.com/video/IW_jSzrQS9Q/w-d-xo.htmlsi=gBby1...
    Film releases in theatres on 22nd November.

  • @KAMAL-CHEYYAR
    @KAMAL-CHEYYAR 9 หลายเดือนก่อน +20

    2:39 paaaaa semaa beat🔥

  • @പട്ടാളംപുരുഷു-ര6ര
    @പട്ടാളംപുരുഷു-ര6ര 10 หลายเดือนก่อน +60

    Thalapathy uyir ❤
    Fan from kerala 🥰
    All time fav song 🔥
    Thalapathy & simran combo 💥

  • @shanmugamnaveen988
    @shanmugamnaveen988 หลายเดือนก่อน +23

    2024 November?

  • @user-pq1ck9nk3q
    @user-pq1ck9nk3q 10 หลายเดือนก่อน +78

    Vijay Anna Dance Vera level 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @jaisekarantony3460
    @jaisekarantony3460 วันที่ผ่านมา +2

    New year vibes waiting for 2025❤❤❤❤🔥🔥🔥🔥🔥💯💯

  • @planetjupiter1628
    @planetjupiter1628 10 หลายเดือนก่อน +26

    Simran iduppu 💥💥

  • @KishoreKumar-fv3jq
    @KishoreKumar-fv3jq 9 หลายเดือนก่อน +5

    Thanks to Ayngaran

  • @Ranjini-q7m
    @Ranjini-q7m 4 หลายเดือนก่อน +15

    ❤❤❤💐இந்த ஜோடி 👌👌👌💐 நல்ல பொருத்தம் நடனம் nadipu🎉

  • @shalinikrishnan9817
    @shalinikrishnan9817 6 หลายเดือนก่อน +31

    Vijay & Simran ❤❤❤❤

  • @shanavasshajahan8367
    @shanavasshajahan8367 5 หลายเดือนก่อน +17

    2024-കേൾക്കാൻ വന്ന മല്ലൂസ് ആരും ഇല്ലേ.....

  • @dramirhussainsb986
    @dramirhussainsb986 5 หลายเดือนก่อน +13

    Great Choreography 🔥🔥Simran & Thalapathy 🔥🔥

    • @yuvakiran621
      @yuvakiran621 4 หลายเดือนก่อน

      Dinesh master

  • @muthumuthu5436
    @muthumuthu5436 2 หลายเดือนก่อน +30

    Any one 2024 🎉🎉🎉🎉🎉😊

  • @kaath7763
    @kaath7763 19 วันที่ผ่านมา +3

    Vijay anna simran fans vaa makkale....❤❤❤

  • @GowthamDj-j3m
    @GowthamDj-j3m หลายเดือนก่อน +8

    3:52 simran expressions 😩

  • @SadhanPrasad-u8f
    @SadhanPrasad-u8f 3 หลายเดือนก่อน +18

    Old is gold 🎉✨💥

  • @karthiksmart9751
    @karthiksmart9751 2 หลายเดือนก่อน +8

    4:27 beat 🤩😃

  • @sakthisaravanainteriors6588
    @sakthisaravanainteriors6588 6 หลายเดือนก่อน +19

    இந்த படத்தோட ஒளிப்பதிவு சதுரங்க வேட்டை ஹீரோ நட்டி

  • @Arteon4Motion
    @Arteon4Motion 2 หลายเดือนก่อน +5

    Watching just for Thalaivi Simran ❤❤

  • @ayyanarlaxmi7425
    @ayyanarlaxmi7425 20 วันที่ผ่านมา +1

    Vara level🎉

  • @anantharajooarlapan7454
    @anantharajooarlapan7454 9 หลายเดือนก่อน +17

    i am thala fan but admire thalapathy for this song

    • @aiyyappans8953
      @aiyyappans8953 9 หลายเดือนก่อน +5

      Ungala maathiri matured fans ah irrukarathu naala thaan naatula anganga mazha peiyuthu and then bro I am thalapathy fan also like Ak like kandukandukondein, mugavari, Raja, Billa,mankatha, vintage Ak movies kadhal mannan , kadhal kottai , aasai, vaali are my fav movies in Ak filmography 👍 we will see different kind characterization of Ak in Good Bad and ugly movie .

    • @MaideenSiraj
      @MaideenSiraj 6 หลายเดือนก่อน

      ​@@aiyyappans8953❤❤❤❤❤

  • @Vk_thalapathy_fan
    @Vk_thalapathy_fan 26 วันที่ผ่านมา +2

    Reels pathutu song ah paka vandhavanga yarellam😅🙋🏻

  • @pradeepkarthikeyan6489
    @pradeepkarthikeyan6489 2 หลายเดือนก่อน +8

    90’s Childrens come to here ❤️

  • @jasmarr
    @jasmarr 29 วันที่ผ่านมา +2

    Simran stole the show! 🤩🌟

  • @Bloodysweet1994
    @Bloodysweet1994 10 หลายเดือนก่อน +5

    Please upload ninaithen vanthai movie all songs 4k

  • @NasarNaseer
    @NasarNaseer 21 วันที่ผ่านมา +1

    Tamil culture is widely open. They can narrate best sweet heart song for coming decades. Its song of century

  • @Psycho_girl_36
    @Psycho_girl_36 2 หลายเดือนก่อน +8

    എപ്പോഴും ഒരേ vibe 💃

  • @nishathfathima5605
    @nishathfathima5605 4 หลายเดือนก่อน +8

    If anybody can match thalapathy's energy in females then it's gonna be only simran ❤🎉

  • @user-pq1ck9nk3q
    @user-pq1ck9nk3q 10 หลายเดือนก่อน +13

    Excellent 4K Quality. 🔥🔥🔥
    Thanks Ayngaran Music Team ❤❤❤

  • @jacklineprincysathya9497
    @jacklineprincysathya9497 25 วันที่ผ่านมา +4

    Thaaaaaaaaaalaaaaaaapaaaaaaathyyyyyyy❤

  • @BalajiBalaji-bb5dj
    @BalajiBalaji-bb5dj 2 หลายเดือนก่อน +4

    Anyone in October 2024😍😍😍😍Still in vibe 😍

  • @IVAR-wj2kw
    @IVAR-wj2kw 24 วันที่ผ่านมา +2

    Simran -- the real lady superstar.

  • @shibup761
    @shibup761 5 หลายเดือนก่อน +18

    പണ്ട് കല്ല്യാണ തലേന്ന് അടക്കി ഭരിച്ചിരുന്ന ഐറ്റം..🔥🔥🔥

  • @Itz_Raja
    @Itz_Raja 10 หลายเดือนก่อน +19

    Evergreen pair Evergreen song All time favourite 😍❤️

    • @kalyanbabu7476
      @kalyanbabu7476 9 หลายเดือนก่อน +1

      All ways telugu song best

    • @Itz_Raja
      @Itz_Raja 9 หลายเดือนก่อน +2

      @@kalyanbabu7476 All ways Tamil songs best in India 🔥

    • @kalyanbabu7476
      @kalyanbabu7476 9 หลายเดือนก่อน

      Joke super

    • @Itz_Raja
      @Itz_Raja 9 หลายเดือนก่อน +1

      @@kalyanbabu7476 your joke very worst get lost joker..

    • @dthehacker9513
      @dthehacker9513 3 หลายเดือนก่อน

      ​@@kalyanbabu7476jokes on you....ilayaraja ar rahman tamil😂😂😂

  • @RSR-es2ls
    @RSR-es2ls 6 หลายเดือนก่อน +26

    12-06-2024❤ Thalapathi fan😊

  • @rcsmv9184
    @rcsmv9184 10 หลายเดือนก่อน +3

    Varushamellam vasantham songs upload pannunga🙏🙏🙏

  • @knightgamer8618
    @knightgamer8618 5 หลายเดือนก่อน +184

    Who is here in 2024?

  • @hariprasath7319
    @hariprasath7319 4 หลายเดือนก่อน +10

    Yaarula simranayea song full paakurathu nu like pannunga😂

  • @KUTTY_VLOG
    @KUTTY_VLOG 2 หลายเดือนก่อน +9

    Anyone in october 2024❤

  • @mohamedrafi7899
    @mohamedrafi7899 3 หลายเดือนก่อน +6

    Remembering 2002..A midsummer night dreams..Allthotha bhoopathi

  • @aravindr9430
    @aravindr9430 2 หลายเดือนก่อน +8

    Any one in october 2024🔥🔥

  • @a_itinerary
    @a_itinerary หลายเดือนก่อน +5

    2:40 this portion 🔥🔥

  • @kathirsurya4402
    @kathirsurya4402 หลายเดือนก่อน +2

    Hi Ayngaran Team,
    We request you to upload the 4K remastered version of the song " Thotttu Thottu Pesum Sulthana" from movie Ethirum Puthirum.

  • @rameezmriaz6948
    @rameezmriaz6948 9 หลายเดือนก่อน +18

    These type of songs sounds much more natural and 'human'.....they dont make songs like this anymore......songs nowadays in tamil cinema sound 'artificial' and not 'natural' like this.....i miss these type

  • @kavinaidu2088
    @kavinaidu2088 2 หลายเดือนก่อน +2

    Any one in October 2024 ❤

  • @ghsspmlh1a228
    @ghsspmlh1a228 10 หลายเดือนก่อน +55

    ഈ പാട്ടിന്റെ ഓളം ഉഫ് 😩❤

  • @ramalakshminagaraj6101
    @ramalakshminagaraj6101 4 วันที่ผ่านมา +1

    லேடிஸ் வாய்ஸ் இல்லை ஆனால் ஆட்டம் இருக்கும்

  • @KaruppaiyaNadaraja
    @KaruppaiyaNadaraja 6 หลายเดือนก่อน +16

    Happy birthday thalapathy Vijay ❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤🎂🎂🎂🎂🎂🎂🎂🧁🎂🎂🎂🎂🎂🎂🎂🎂🎂🎂🎂

  • @PriyaAnthony-zs4yx
    @PriyaAnthony-zs4yx 2 หลายเดือนก่อน +1

    Most my favourite vijay anna song super dance king thalapathy ❤❤❤❤👑simran mam 👌

  • @j_s_creation1118
    @j_s_creation1118 หลายเดือนก่อน +4

    Vijay dance supper ❤❤❤❤❤❤

  • @RekhaChan
    @RekhaChan 22 วันที่ผ่านมา +2

    Anyone December 2024❤

  • @suganyaemmanuel8802
    @suganyaemmanuel8802 4 หลายเดือนก่อน +4

    Dailyum intha song atleast 2 time ketruven ...i never get bored since 2003....

  • @nimishavk9910
    @nimishavk9910 6 วันที่ผ่านมา +1

    Choreography❤

  • @user-pq1ck9nk3q
    @user-pq1ck9nk3q 10 หลายเดือนก่อน +7

    Thalapathy Vijay Mass 🔥🔥🔥🔥🔥

  • @Thalapathyvijay-sr5hm
    @Thalapathyvijay-sr5hm 10 หลายเดือนก่อน +51

    Thalapathy vijay Anna trisha
    Thalapathy vijay simran
    Thalapathy vijay asin
    Thalapathy vijay jyothika best combo 👌

  • @nayana3456
    @nayana3456 หลายเดือนก่อน +3

    Vijay so cute🥺♥️

  • @rajk2626
    @rajk2626 หลายเดือนก่อน +2

    ❤Vijay@Simran super dancer❤

  • @sureshm4826
    @sureshm4826 8 หลายเดือนก่อน +24

    Simran hip moment wowwww

  • @abhinrn
    @abhinrn 2 หลายเดือนก่อน +1

    Ada aalthoata bhoopathi naanada
    Andha amara thoata bhupathiyum naanada
    Oru paatu naan paada poaraen kaeluda
    Andha paatu chollum sangathiye kaeluda
    Iva muthamellam oru kuthaalama
    Iva moodi vecha oru mathaalama
    Kaathal kalyaanatha
    andha saami senjaanada
    Saami endha chaami
    andha saami kandhasaamy
    Ada aalthoata bhoopathi naanada
    Andha amara thoata bhupathiyum naanada
    Oru paatu naan paada poaraen kaeluda
    Andha paatu chollum sangathiye kaeluda
    Thottu thottu paesum poongodi
    Thookam kettu poanaen naanadi
    Ullukulle retham ooruthe
    Unnaal aasai ellai meeruthe
    Aye Thoondil sikkaathe meenu onnu
    Thulli kudhippathe paathukada
    Aadum aatathai kaandhathaale
    Aayul kaithi aanaenada
    Iva kattudalu oru kalluri thaan
    Athil kalvi katka naan vandhaenada
    Vaadi potta pulle
    Ennai yaarum thottathille
    Oare paarvayaale ennai
    Oangi aranjavale
    Ada aalthoata bhoopathi naanada
    Andha amara thoata bhupathiyum naanada
    Oru paatu naan paada poaraen kaeluda
    Andha paatu chollum sangathiye kaeluda
    Chikku bukku chikku reyiluda
    Iva saelai katti vandhe mayiluda
    Mohathaale ullam noahguthey
    Moongil kaadaai dhaeham vaehuthe
    Pattu chaelai poale enna neeye
    Suthi suthi kattikoadi
    Paathi kannale neeyum paartha
    Pattinathaarum koavalanthaan
    Iva kanni raasi
    Naan kannan raasi
    Namme jaadhahathil ini nalla raasi
    Vaadi potta pulle
    Ennai yaarum thottathille
    Oare paarvayaale ennai
    Oangi aranjavale
    Ada aalthoata bhoopathi naanada
    Andha amara thoata bhupathiyum naanada
    Oru paatu naan paada poaraen kaeluda
    Andha paatu chollum sangathiye kaeluda
    Iva muthamellam oru kuthaalama
    Iva moodi vecha oru mathaalama
    Kaathal kalyaanatha
    andha saami senjaanada
    Saami endha chaami
    andha saami kandhasaamy
    Vaadi potta pulle
    Ennai yaarum thottathille
    Oare paarvayaale ennai
    Oangi aranjavale

  • @henanair6075
    @henanair6075 20 วันที่ผ่านมา +1

    Forever Simran❤

  • @akshayaakshaya5210
    @akshayaakshaya5210 หลายเดือนก่อน +11

    Anyone in November 2024?????

  • @naveenk144
    @naveenk144 2 หลายเดือนก่อน +3

    Any one Vibe in October 2024❤like button

  • @bargubarc2776
    @bargubarc2776 9 หลายเดือนก่อน +4

    Most awaited one and finally in 4K 😍🎉

  • @SenthamaraiGANESAN-e1j
    @SenthamaraiGANESAN-e1j 10 วันที่ผ่านมา +1

    Both best dancers combo.

  • @jishnukp6867
    @jishnukp6867 3 หลายเดือนก่อน +9

    Any one in 2024 september 21😎😎

  • @SheikIsmail-v1i
    @SheikIsmail-v1i 6 หลายเดือนก่อน +1

    அவரு எங்க சோசியல் சயின்ஸ் மாஸ்டர் கந்தசாமி சார்.. கண்டிப்பு இருந்ததனாலதா இப்போ நல்லா இருக்கோம் 👍🏼🥹 மிஸ் யூ ஸ்டோர் மாஸ்டர் சார்

  • @games_media_fan.
    @games_media_fan. 3 หลายเดือนก่อน +3

    Naa 2024.08.29 nit 11.48 ku sri lanka la irunthutu pakran......love you guysssssss❤❤❤❤❤

  • @kannanr4617
    @kannanr4617 2 หลายเดือนก่อน +4

    Any 2k fans 👍🏻

  • @jayarambharanya1229
    @jayarambharanya1229 4 หลายเดือนก่อน +54

    Anyone in 2024

  • @SabariG-lr8vj
    @SabariG-lr8vj 3 หลายเดือนก่อน +4

    My fav song 🤍🪐
    #kerala thalapathy vijay fans ❤️👑

  • @anandhananilan7514
    @anandhananilan7514 5 หลายเดือนก่อน +3

    എന്തൂട്ടാ പാട്ട് 💥💥💥💥💥

  • @SirasMohammed-pf1pj
    @SirasMohammed-pf1pj 9 วันที่ผ่านมา +1

    ❤thalapathy fan❤

  • @kumareshsharmakumar9060
    @kumareshsharmakumar9060 9 หลายเดือนก่อน +4

    MANISHARMA .......❤

  • @PraveenPraveen-wp3ue
    @PraveenPraveen-wp3ue 2 หลายเดือนก่อน +1

    Any one in October 🔥🐐

  • @vishnukg4423
    @vishnukg4423 10 หลายเดือนก่อน +4

    thalapathy🥵🤩

  • @vishnutk97
    @vishnutk97 3 หลายเดือนก่อน

    🔥 𝐆.𝐎.𝐀.𝐓 💛🤍🖤✨
    அட ஆள்தோட்ட பூபதி நானடா…
    அந்த அமரதோட்ட பூபதியும் நானடா…
    ஒரு பாட்டு நான் பாட போறேன் கேளுடா…
    அந்த பாட்டு சொல்லும் சங்கதிய கேளுடா…
    இவ முத்தமெல்லாம் ஒரு குத்தாலமா…
    இவ மூடி வெச்ச ஒரு மத்தாளம்மா…
    காதல் கல்யாணத்த அந்த சாமி செஞ்சானடா…
    சாமி எந்த சாமி அந்த சாமி கந்தசாமி…
    அட ஆள்தோட்ட பூபதி நானடா…
    அந்த அமரதோட்ட பூபதியும் நானடா…
    ஒரு பாட்டு நான் பாடபோறேன் கேளுடா…
    அந்த பாட்டு சொல்லும் சங்கதிய கேளுடா…
    தொட்டு தொட்டு பேசும் பூங்கொடி…
    தூக்கம் கெட்டு போனேன் நானடி…
    உள்ளுக்குள்ளே ரத்தம் ஊறுதே…
    உன்னால் ஆசை எல்லை மீறுதே…
    ஏ… தூண்டில் சிக்காத மீனு ஒன்னு…
    துள்ளி குதிப்பத பாத்துக்கடா…
    ஆடும் ஆட்டத்தை கண்டதாலே…
    ஆயுள் கைதி ஆனேனடா…
    இவ கட்டுடலே ஒரு கல்லூாி தான்…
    அதில் கல்வி கற்க நான் வந்தேனடா…
    வாடி பொட்ட புள்ள…
    என்னை யாரும் தொட்டதில்ல…
    ஓர பாா்வையாலே…
    என்னை ஓங்கி அறைஞ்சவளே…
    அட ஆள்தோட்ட பூபதி நானடா…
    அந்த அமரதோட்ட பூபதியும் நானடா…
    ஒரு பாட்டு நான் பாடபோறேன் கேளுடா…
    அந்த பாட்டு சொல்லும் சங்கதிய கேளுடா…
    சிக்கு புக்கு சிக்கு ரயிலுடா…
    இவ சேல கட்டி வந்த மையிலுடா…
    மோகத்தாலே உள்ளம் நோகுதே…
    மூங்கில் காடாய் தேகம் வேகுதே…
    பட்டு சேலை போல் என்னை நீயே…
    சுத்தி சுத்தி கட்டிக்கோடி…
    பாதி கண்ணாலே நீயும் பாா்த்தா…
    பட்டினத்தாரும் கோவலன்தான்…
    இவ கன்னி ராசி…
    நான் கண்ணன் ராசி…
    நம்ம ஜாதகத்தில் இனி நல்ல ராசி…
    வாடி பொட்ட புள்ள…
    என்னை யாரும் தொட்டதில்ல…
    ஓர பாா்வையாலே…
    என்னை ஓங்கி அறைஞ்சவளே…
    அட ஆள்தோட்ட பூபதி நானடா…
    அந்த அமரதோட்ட பூபதியும் நானடா…
    ஒரு பாட்டு நான் பாடபோறேன் கேளுடா…
    அந்த பாட்டு சொல்லும் சங்கதிய கேளுடா…
    இவ முத்தமெல்லாம் ஒரு குத்தாலமா…
    இவ மூடி வெச்ச ஒரு மத்தாளம்மா…
    காதல் கல்யாணத்த அந்த சாமி செஞ்சானடா…
    சாமி எந்த சாமி அந்த சாமி கந்தசாமி…
    வாடி பொட்ட புள்ள…
    என்னை யாரும் தொட்டதில்ல…
    ஓர பாா்வையாலே…
    என்னை ஓங்கி அறைஞ்சவளே…

  • @dheenadhayalan1445
    @dheenadhayalan1445 9 หลายเดือนก่อน +4

    Thala fan
    ...need this vijay