MGR SHIVAJI இருக்கும்போது எனக்கு கட்டவுட்டா? பதறிய ரஜினி! Bairavi Producer Kalaignanam Reveals

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 10 พ.ค. 2019
  • Kalaignanam is the man who made Rajinikanth into a Solo hero. When all the odds were against Rajini, Kalaignanam stood for him and convinced Rajini that he can do the role of Hero very well. Finally Rajini accepted to become the hero of Bairavi, and the rest is history. In this exclusive episode of Pokkisham, Kalaignanam opens up about he convinced Rajini to act as a hero and how Rajini responded and the events that followed during the shoot to the release of Bairavi.
    #Rajinikanth #Kalaignanam #Pokkisham
    For Advertisement & Promotion contacts:
    E-Mail us : nknsysop@gmail.com
    For more videos, interviews, reviews & news,
    Subscribe here : goo.gl/DTssgY
    For More Exciting Videos Follow us @
    Facebook : / nakkheeranstudio
    Twitter : / nstudioweb
    About Nakkheeran Studio:
    Nakkheeran Studio Channel has great passion for Cinema. We aim to provide updates on cine world and love to throw light on skilled artists. Our focus is predominantly towards Tamil Cinema that has evolved in its own way over a period of time. Please subscribe our channel to receive quality updates and of course, to encourage us :)
  • บันเทิง

ความคิดเห็น • 254

  • @mathivanan7997
    @mathivanan7997 5 ปีที่แล้ว +170

    கலைஞானத்தின் எதார்த்தமான பேச்சும் ரஜினியின் எதார்த்தமான அனுகுமுறையும் அருமை.

  • @kannanmuthu3862
    @kannanmuthu3862 5 ปีที่แล้ว +46

    Oh my god கலைஞானம் சாரி,,ஒரு நல்ல மனிதனைத்தான் உச்சத்துக்கு அனுப்பி இருக்கிறீர்கள் .வாழ்த்துக்கள் சார்.

  • @priyams1990
    @priyams1990 5 ปีที่แล้ว +72

    மிகவும் தெளிவான பதிவு. உங்களது வாக்கு தவறாமை, திரு ரஜினி அவர்களுக்கு வாழ்க்கையே தந்துவிட்டது! Thank you for being noble sir 🙏

  • @sankarmurugan9145
    @sankarmurugan9145 5 ปีที่แล้ว +10

    என் தலைவர் பற்றிய உங்கள் பரிமாற்றம் என்னை மெய் சிலிர்க்க செய்துவிட்டது... அவரை மலை உயரத்தில் வைத்திருந்தேன்.. உங்கள் பதிவு உன் தலைவன் வான் புகழ் கொண்டவர் என்று புரிய வைத்தது... நன்றி.. !

  • @vadivelvel2866
    @vadivelvel2866 5 ปีที่แล้ว +72

    Mgr Sivaji காலத்தில் கடவுள் உங்கள் மூலமாக ஒரு நாயகனை
    ( தலைவனை ) உருவாக்கினார். நன்றி

  • @T03avs03001
    @T03avs03001 5 ปีที่แล้ว +80

    Cha, தலைவர் na தலைவர் தான், நன்றி கலைஞானம் sir, உங்கள் பதிவு மிகவும் அருமை.

    • @mohamedrafi7397
      @mohamedrafi7397 5 ปีที่แล้ว

      Regretted hatahrhsydtrntcj

    • @karthikv5977
      @karthikv5977 5 ปีที่แล้ว +1

      @@mohamedrafi7397 pota nee poranthathuku regret panuda bastrd😂😂😂😃😃😃

  • @sriganesanilayam7175
    @sriganesanilayam7175 5 ปีที่แล้ว +39

    ரஜினி னு ஒரு வார்த்தை title ல போட்டதும் 98k views,,, தலைவனை தவிர்த்து வேறு யாருக்கு இப்படி ஒரு பார்வை

  • @anbumani8284
    @anbumani8284 5 ปีที่แล้ว +27

    அவர் தான் எங்கள் ரஜினி ...

  • @user-pd1cr1kk2k
    @user-pd1cr1kk2k 2 ปีที่แล้ว +9

    கலைஞானம் ஸர் இந்த வயதிலும் உங்க பேச்சு தெளிவும் ஞாபக சக்தியும் ரொம்ப பிரமாதம் . நீங்க தான் superstar.

  • @plusminus7995
    @plusminus7995 5 ปีที่แล้ว +33

    அன்னைக்கு உங்க முடிவு ரஜினியின் முடிவில்லா பயணம்

  • @selvakumarkumar376
    @selvakumarkumar376 5 ปีที่แล้ว +69

    கலைஞானம் அவர்களே உங்களுக்கு தலைவரின் ரசிகர்கள் சார்பில் கோடானு கோடி நன்றி.

  • @gomathik3107
    @gomathik3107 5 ปีที่แล้ว +30

    ரஜினி தன்னிகரற்ற மனிதர்

  • @soundarrajan1403
    @soundarrajan1403 5 ปีที่แล้ว +55

    ஜயா ரஜினி பற்றிய சுவஸ்ரயமான சம்பவங்களை அழகாக சொன்னீர்கள். நன்றி ஜயா.

    • @muruganvel535
      @muruganvel535 5 ปีที่แล้ว +2

      வாழவைத்த தெய்வம் நீங்கள்.

  • @basheersmh6628
    @basheersmh6628 5 ปีที่แล้ว +22

    தயரிப்பார்களின் ஹீரோ ரஜினி.

  • @shyamiyer164
    @shyamiyer164 3 ปีที่แล้ว +10

    இவ்ளோ பெரிய உலக level super star ah கண்டுபிடிச்சு பெரிய சாதனை தான்

  • @amalraj6485
    @amalraj6485 5 ปีที่แล้ว +91

    சூப்பர் ஐயா !! ரஜினி உங்களுக்கு நல்லது செய்வர்.

    • @warningforyou1
      @warningforyou1 5 ปีที่แล้ว +5

      Kalaignanam vadagai (rented house) vittil irupathai kalaignanam Paratu vizhavil therinthu konda Rajini avaruku vidu vangi tharuvathaga Rajini arivithar. Nallathai seithuvitar Rajini

    • @Ganz995
      @Ganz995 5 ปีที่แล้ว +5

      @@warningforyou1 Athaan namma #Thalaivar❤... Love from #Kerala

  • @rsudarshan314
    @rsudarshan314 5 ปีที่แล้ว +22

    Rajini sir amazing....

  • @sixermaran
    @sixermaran 5 ปีที่แล้ว +25

    தமிழ் திரையுலக கலை பொக்கிஷம் அய்யா கலைஞானம் அவர்கள்.

  • @puviSS
    @puviSS 5 ปีที่แล้ว +51

    Rajinikanth done Started With Big Legends now he s more than that Legend.😍😍🤘🤘🤘.....Vaadagai car to Sontha Car 😎

  • @rajav1273
    @rajav1273 5 ปีที่แล้ว +72

    Sir I spoke to you one month before and you revealed how Thalaivar helping hundreds of people from Thevar films to light boys how he is helping without revealing to any body.your respect for Thalaivar is amazing.

  • @sridharrjn7974
    @sridharrjn7974 5 ปีที่แล้ว +95

    Humility,humbleness,truth = Rajinikanth ❤😍

  • @sujitppp1
    @sujitppp1 5 ปีที่แล้ว +67

    Annai our aalayam was one of the films Superstar acted for Devar.

    • @VijayRagMalimNawar
      @VijayRagMalimNawar 5 ปีที่แล้ว +2

      Another Devar tamil movie with Rajini: Thai Meethu Sathiyam.

  • @kannans4748
    @kannans4748 3 ปีที่แล้ว +7

    நீங்களும், ரஜினியும், சிறந்த மனிதர்கள்

  • @ajayagain5558
    @ajayagain5558 5 ปีที่แล้ว +52

    Kadavul anuppi vaithavar Neengal Aiyyaaa

  • @jeyanthik8861
    @jeyanthik8861 3 ปีที่แล้ว +5

    சூப்பர் ஸ்டார்.

  • @sriyadav4584
    @sriyadav4584 5 ปีที่แล้ว +25

    Rajini is always good human .

  • @ranandla3
    @ranandla3 2 ปีที่แล้ว +2

    Arputhamana pathivu....vera level ayya

  • @mirrorview9808
    @mirrorview9808 5 ปีที่แล้ว +21

    Thalaivar always ultimate

  • @keerthipriyan8290
    @keerthipriyan8290 5 ปีที่แล้ว +32

    கலைஞானம் கூறிய கருத்துக்கள்
    பிரமிக்க வைத்தன,,,
    எளிமையே உன் பெயர்தான் ,, ரஜனியா?

  • @sago2920
    @sago2920 5 ปีที่แล้ว +21

    Sema video...Rise of a phenomenon called Rajinikanth !!

  • @manigandanswaminathan29
    @manigandanswaminathan29 5 ปีที่แล้ว +61

    Un like current gen heros... Rajini knew how to behave infront of the pioneers of the field... No wonder SuperStar

  • @suhu612
    @suhu612 5 ปีที่แล้ว +17

    New generation actors/actress have a lot to learn from Superstar....

  • @gobigobi7832
    @gobigobi7832 5 ปีที่แล้ว +3

    Ungaluku Rajini sir unmaiya iruppar 😍🌹💕💓💞😘😍😻 i love Rajini Sir

  • @jayakhumarnarayanan9957
    @jayakhumarnarayanan9957 5 ปีที่แล้ว +14

    Kalaignanam is a honest person.I never miss his show Thiraiku Pinnal. Dont worry sir Rajini is like a God for you .He will help you. Both of you are honest and humble people.

  • @nickilkumar
    @nickilkumar 5 ปีที่แล้ว +18

    That is why he is super star.

  • @panjang6717
    @panjang6717 3 ปีที่แล้ว +3

    Good

  • @sathizstyle1484
    @sathizstyle1484 5 ปีที่แล้ว +101

    Bt ipo iruka Hero's ithu ellam Panuvangala so SuperSTaR Endrum #RajiniKanTh Tan...😎

  • @masilamaniragarythams953
    @masilamaniragarythams953 3 ปีที่แล้ว +2

    தமிழ் திரைப்பட உலகத்தின் அடையாளமாக.எங்கள் தலைவர்
    இருக்கிறார் இதற்கு காரணம் ஐயா.கலைஞானம் அவர்களுக்கு எங்கள் வாழ்த்துக்கள் நன்றி நன்றி மாசிலாமணி மிமிக்கிரி கலைஞர் ரஜினிமக்கள்மன்றம் ராயபுரம் தொதிசெயர்குழ உறுப்பினர்.
    9840990677

  • @arunprabu4921
    @arunprabu4921 5 ปีที่แล้ว +15

    Love you superstar

  • @immanuelrajesh6891
    @immanuelrajesh6891 5 ปีที่แล้ว +9

    Thank you Kalai Gnanam sir. You find out a real hero,good human of Tamil(Indian) film industry our beloved Thalaivar.Thanks so much

  • @arjun-bl8es
    @arjun-bl8es 5 ปีที่แล้ว +37

    Super star mass tha

  • @gms8155
    @gms8155 5 ปีที่แล้ว +24

    வாழ்க தலைவர் வளரட்டும் நம் தேசம் ஓன்று படுவோம் வென்று காட்டுவோம்......🤘

  • @sundaramoorthyc3254
    @sundaramoorthyc3254 5 ปีที่แล้ว +3

    கலைஞானம் ஐயா உங்கள் பேச்சி அருமை.

  • @guru7149
    @guru7149 5 ปีที่แล้ว +15

    பாட்ஷாவின் தர்பார் இது

  • @SpinkingKK
    @SpinkingKK 5 ปีที่แล้ว +11

    Great to see some legends of Tamil cinema, like Kalaignaanam, coming up with some great memories .

  • @maheshmax8149
    @maheshmax8149 5 ปีที่แล้ว +13

    கலைஞானம் ஐயா ரஜினி Sir பற்றிய சுவஸ்ரயமான சம்பவங்களை சொன்னீர்கள்
    ஒரு நல்ல மனிதனைத்தான் உச்சத்துக்கு அனுப்பி இருக்கிறீர்கள் உங்களுக்கு நன்றி

  • @rajinimubarak9141
    @rajinimubarak9141 5 ปีที่แล้ว +8

    Thanga Thalaivar Rajinikanth

  • @shkrsddq
    @shkrsddq 5 ปีที่แล้ว +7

    Love you rajni. U must live long

  • @Nandu-dk1ep
    @Nandu-dk1ep 5 ปีที่แล้ว +9

    Nandri Aiyya. Wonderful to hear.

  • @vellaisamykjb1615
    @vellaisamykjb1615 5 ปีที่แล้ว +25

    கருப்பு தங்கம் ரஜினி

  • @shamilbasha2475
    @shamilbasha2475 5 ปีที่แล้ว +23

    I'm really proud of my self because I'm Thalaivar fan

  • @R.Balu3029
    @R.Balu3029 5 ปีที่แล้ว +9

    Real human being....sivaji rao

  • @vndrmagicbharath5421
    @vndrmagicbharath5421 5 ปีที่แล้ว +7

    Super star always superstar

  • @maryappanudhai9279
    @maryappanudhai9279 5 ปีที่แล้ว +22

    Rajani is super man superstar

  • @murugavalavan3350
    @murugavalavan3350 3 ปีที่แล้ว +2

    கலைஞானம் அவர்களின் தொலைநோக்கு பார்வைக்கும் ஹாஸ்யம் நிறைந்த அணுகுமுறைக்கும் சிரம் தாழ்ந்த வணக்கங்கள் .

  • @Sivam-wc1tx
    @Sivam-wc1tx 5 ปีที่แล้ว +9

    You are God for rajini

  • @jaleelmohamed6489
    @jaleelmohamed6489 5 ปีที่แล้ว +8

    நல்ல மனிதர் கலை ஞாணம்

  • @akashdiehardfanoftaekwondo6278
    @akashdiehardfanoftaekwondo6278 5 ปีที่แล้ว +17

    Super Extraordinary words

  • @hemachandran08
    @hemachandran08 5 ปีที่แล้ว +54

    Vijay and Ajith hear this

    • @vicpetta3196
      @vicpetta3196 5 ปีที่แล้ว +21

      dey wont. those two idiots r the ones dying to get Super Star title frm the beginning n now their idiotic fans r whining for it n pretending their dumb heroes r bigger

    • @user-yg6jn4yo6r
      @user-yg6jn4yo6r 5 ปีที่แล้ว

      No u r wrong,, generation is different and stage is different,,,, in mgr period no one can survive it's true....U can c now no of heros r upcoming bcoz now entertainment market is open for all.....now freedom is there for all to show their talents.

    • @hemachandran08
      @hemachandran08 5 ปีที่แล้ว +8

      @@user-yg6jn4yo6r ya it's open... But it doesn't mean u have the right to hurt others... That's what their fans r doing? Uneducated unethical craps!!

  • @RG-pt3tg
    @RG-pt3tg 5 ปีที่แล้ว +73

    இந்தியசினிமாவின் கருப்பு வைரம் ரஜினி சார்.அரசியலிலும் வெற்றி கிடைக்கட்டும்.

  • @KanniDogfanvlog
    @KanniDogfanvlog 4 ปีที่แล้ว +3

    That's called anbula rajinikanth life have different faces your attitude keeps you alive. Nanree ayya kalaiganam( avl)

  • @user-hw1nn4um1l
    @user-hw1nn4um1l 3 ปีที่แล้ว +3

    💞💞💞💞💞👌👌👌

  • @nagasriankam6
    @nagasriankam6 4 ปีที่แล้ว +3

    Great person feeling proud to be fan fr thalaiva

  • @ajaymani3816
    @ajaymani3816 5 ปีที่แล้ว +4

    Great Thalaivaa

  • @mariadassanthony3263
    @mariadassanthony3263 5 ปีที่แล้ว +28

    This man acted along baghyaraj in ithu namma aalu...suler comedy

    • @heroofcomments8956
      @heroofcomments8956 5 ปีที่แล้ว +1

      Yes.. nagesh kind of look , isnt it?

    • @rowthirampazhagu7575
      @rowthirampazhagu7575 5 ปีที่แล้ว +1

      Oh my gosh...Is that him? That iyer, Who comes along with bhagyaraj all over the film!!!

  • @rameshchinnaiya.9379
    @rameshchinnaiya.9379 5 ปีที่แล้ว +2

    ungalai pondra uyarntha ullangalaal thaan engalukku oru nalla thalaivar kidaithu ullaar.. thiraiyulagirkku nalla nadigar.. ivuulagin uthama manitharai thantha kb ayya, spm ayya, mahendran ayya matrum ungalukku mikka nandri ayya

  • @baluthevar8377
    @baluthevar8377 5 ปีที่แล้ว +7

    எளிமை ஓற்றுமை

  • @rasigan19serialnewnameumam23
    @rasigan19serialnewnameumam23 5 ปีที่แล้ว +5

    Kaaannnaaaaaa twinkle twinkle little star rajini is the superstar

  • @RameshS-pd4jy
    @RameshS-pd4jy 5 ปีที่แล้ว +3

    அருமை சார்

  • @kabilanm3468
    @kabilanm3468 5 ปีที่แล้ว +9

    Super star one and only rajinikanth

  • @harinicaft
    @harinicaft 2 ปีที่แล้ว +1

    இவருக்கு எப்போதும் நன்றியுடன் இருக்கவேண்டும் ரஜினிசார்

  • @kumaresanbojan6208
    @kumaresanbojan6208 5 ปีที่แล้ว +2

    நல்ல மனிதர்... வாழ்த்துக்கள்.

  • @Gan123ify
    @Gan123ify 2 ปีที่แล้ว +2

    Rajini sir, the undisputed superstar and macho hero of Tamil cinema

  • @palanig6541
    @palanig6541 5 ปีที่แล้ว +3

    சூப்பர் நன்றி ஐய்யா

  • @raki2810
    @raki2810 5 ปีที่แล้ว +11

    Yellorum avar ipoirukura idatha mattumtan paakuranga avar kadantha vantha pathaiya paaka maatikirunga

  • @iyappanraja7001
    @iyappanraja7001 5 ปีที่แล้ว +3

    Thalaivar super

  • @manjunath.mmanjunath1107
    @manjunath.mmanjunath1107 5 ปีที่แล้ว +7

    Palasa maraka mataar..thalaivar

  • @arunkumar-cy5dn
    @arunkumar-cy5dn 5 ปีที่แล้ว +5

    Thnk u sir for bringing our thalaivar into the industry👏

  • @prathers7147
    @prathers7147 5 ปีที่แล้ว +10

    Super experience I am going to 80s next part 2 eppa varum

  • @rameshv2413
    @rameshv2413 5 ปีที่แล้ว +3

    Manitharul manikkam AYYA KALAIGNANAM👌🙏

  • @kadharabdul4571
    @kadharabdul4571 5 ปีที่แล้ว +1

    Super speech old is gold

  • @ramashivar.m9583
    @ramashivar.m9583 4 ปีที่แล้ว +2

    Kalaignanam has found the right talent in rajinikanth and gave life rest is history

  • @rmsrockdrillersbreakers2486
    @rmsrockdrillersbreakers2486 5 ปีที่แล้ว +2

    en kadavul thalaivar

  • @karthikeyanalagarsamy3205
    @karthikeyanalagarsamy3205 5 ปีที่แล้ว +4

    Kalaignanamum, Devarum Murugan devotees. They helped to Our Thalaivar.So that, Thalaivar didn't forget this till now. Bairavi(Shiva's Wife), Annamalai, Padaiyappa, Arunachalam, Petta(Velan) movies titles are remembered this incidents...and he always gives respect for these two VIP'ees invalueble helps. So, He is also always Superstar till now! OM SARAVANA BAVA!

  • @RameshKumar-yf6lt
    @RameshKumar-yf6lt 5 ปีที่แล้ว +4

    Super sir

  • @vaniomprakash6455
    @vaniomprakash6455 5 ปีที่แล้ว +4

    Sir very nice to hear about thalaivar from u sir ..thank u very much sir

  • @gsakcork
    @gsakcork 5 ปีที่แล้ว +3

    Rajini is real super star and making him as super star kalijanam superstar too

  • @tamiljokes9335
    @tamiljokes9335 3 ปีที่แล้ว +4

    கண்கள் கலங்குது

  • @varunprakash6207
    @varunprakash6207 5 ปีที่แล้ว +3

    #Rajinikhanth introduced by this man The man with the simplicity #KBalachander Introduced many great artist in Tamil cinema The character performance in #AproovaRangal #MullumMalrum #Johnny #Kali Vera Level 👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍

  • @rajarathinam4761
    @rajarathinam4761 3 ปีที่แล้ว +2

    🤘🙏🙏🤘

  • @gkvalluvan2121
    @gkvalluvan2121 5 ปีที่แล้ว +9

    எம்ஜூஆரும் தலைவர்தான் சிவாஜியும் தலைவர்தான்

  • @99ninne
    @99ninne 5 ปีที่แล้ว +2

    Arputham kalaiganam sir,,🙏🙏🙏🙏🙏🍎🙏🍎🙏

  • @santhoshkumar-ro5of
    @santhoshkumar-ro5of 5 ปีที่แล้ว +4

    SUPERB!!

  • @8a40markmetheal9
    @8a40markmetheal9 5 ปีที่แล้ว +3

    Wow super 😍 👏

  • @suriyar6763
    @suriyar6763 4 ปีที่แล้ว +1

    Ayya.valgavalmudan.vadiyudaiamman.thunai.

  • @arunprasad8363
    @arunprasad8363 5 ปีที่แล้ว +8

    Such a neat explanation by kalainyanam sir.... Rajini sir always respect kalainyanam sir....

  • @nalanr9006
    @nalanr9006 5 ปีที่แล้ว +3

    Wow what a news

  • @pinkystiktokchannel2068
    @pinkystiktokchannel2068 5 ปีที่แล้ว +6

    Rajiniknth Sir his the God of human style king of world superstar Rajiniknth Sir Allways Thalaiva king of King world superstar Rajiniknth Sir Allways Thalaiva

  • @mohan1771
    @mohan1771 4 ปีที่แล้ว +2

    Oh my god... he is 90 years old

  • @kuviyamtv10
    @kuviyamtv10 5 ปีที่แล้ว +7

    ரஜினி அவர்களுடைய வெற்றி பாடங்கள் எல்லாவற்றின் கதைகளை பார்க்கும் போது பைரவி படத்தின் சாயல் மறைந்துள்ளது