Interview with Paarisaalan - Vendharin Virunthinar - வேந்தரின் விருந்தினர் [Epi 41]

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 17 พ.ย. 2018
  • Check out Paarisalan exclusive interview only on vendhartv.
    Subscribe to Vendhar TV
    goo.gl/wdkOLp
    Social media links
    Facebook: / vendhartvmedia
    Twitter: / vendharmedia
    Google+: goo.gl/3Slvl0
    Website: vendharmedia.in/
  • บันเทิง

ความคิดเห็น • 572

  • @bakkiarajshanmugam1457
    @bakkiarajshanmugam1457 5 ปีที่แล้ว +107

    சிறந்த சமூக போராளியின் பேட்டியை காண வைத்த ,, வேந்தர் தொலைக்காட்சிக்கு, என் மனமார்ந்த வாழ்த்துக்களுடன் நன்றி.

  • @HDMINATO
    @HDMINATO 5 ปีที่แล้ว +117

    பாரி சாலன் தமிழ் நாட்டுக்கு கிடைத்த பொக்கிஷம்....

  • @parthiban7star
    @parthiban7star 5 ปีที่แล้ว +15

    பாரிசாலனின் அருமையான சிந்தனை,கருத்துக்களை வரவேற்கிறேன். வாழ்த்துக்கள்.

  • @MadhanPrasadAwesome
    @MadhanPrasadAwesome 5 ปีที่แล้ว +70

    Thank You Vendhar TV for interviewing Paari Saalan

  • @vkloganpillai2296
    @vkloganpillai2296 5 ปีที่แล้ว +16

    At this young age he speaks with so much maturity.

  • @arunharoon6243
    @arunharoon6243 5 ปีที่แล้ว +90

    பாரி சாலன் தமிழ் சிங்கம்💪🏼💪🏼, இவர புடிக்காதவங்களால கலாய்க மட்டும்தான் முடியும்,அரசியல்வாதிகள எதிர்த்து பேசுர தைரியம் பாரி மதிரி எவனுக்கும் இல்ல.. we are with you paari 💪🏼

  • @user-re7uk3ls4h
    @user-re7uk3ls4h 5 ปีที่แล้ว +104

    உங்களுக்குத்தான் தமிழே தெரியலேயே அம்மா ஏன் இந்த வேலைக்கு வந்தீங்க. நீங்கள் கேள்வி கேட்பதே புரியவில்லை. ஆனால், பாரி புரிந்துகொண்டு பதில் அளிப்பப்பதை பாராட்ட வேண்டும்.

  • @arulromesh
    @arulromesh 5 ปีที่แล้ว +124

    முதன்முறையாக வேந்தர் TV ஐ Subscribe செய்கின்றேன் 💐💐

    • @micoule
      @micoule 5 ปีที่แล้ว +3

      ஒரு தடவை தான் செய்ய முடியும்...
      2 தடவை செஞ்சா unsubs ஆகிவிடும்.

    • @rameshraja7722
      @rameshraja7722 5 ปีที่แล้ว

      Arul Ramesh,,,,,,no Romesh ithu than katranam

    • @bowbow1359
      @bowbow1359 4 ปีที่แล้ว +1

      @@micoule 😂😂😂

    • @thavasiappan416
      @thavasiappan416 4 ปีที่แล้ว

      Super bro good

    • @srinimj6089
      @srinimj6089 3 ปีที่แล้ว

      Me too

  • @manoharansubramaniam3596
    @manoharansubramaniam3596 5 ปีที่แล้ว +61

    அருமை. தெளிவான சிந்தனை.
    இவரை பின்பற்றி நிறைய தமிழ் இளைஞர்கள் சாதி மத பேதமின்றி இணைந்து தமிழ் தேசம் காண முயலவேண்டும்

    • @cjk9211
      @cjk9211 2 ปีที่แล้ว

      சாதி வேணும்னு பாரி சொல்றான்

    • @user-rn3uy9un9x
      @user-rn3uy9un9x 2 ปีที่แล้ว +1

      @@cjk9211 he said saathi adayalam vendum, not the varnasa agendas. There is a difference 🙄

  • @gopalvellaisamy7854
    @gopalvellaisamy7854 5 ปีที่แล้ว +4

    கண்களில் ஆனந்த கண்ணீர் மெய் சிலிர்க்க வைத்தது உன்னுடைய பேச்சு நீ வாழ்க வளமுடன் அன்புடன் வாழ்த்துக்கள்

  • @user-hr3zb1ep4b
    @user-hr3zb1ep4b 5 ปีที่แล้ว +37

    என் சமகால சிந்தனையாளன் அண்ணன் பாரிசாலன் அவர்கள்..!! அடக்குமுறைக்கு அஞ்சாத சிங்கமே.. உனக்காக இன்னும் எத்தனை சிறைக் கொட்டடிகல் காத்துக் கிடக்கிறதோ.. உன் வருகையை எதிர்நோக்கி..!! வளர்ந்துவரும் ஒரு மாபெரும் தமிழ் தேசிய போராளி..!! சுத்தமான கொம்புத் தேணை போல.. சுத்தமான தமிழ் தேசிய போராளி.. சீமானுக்கே அப்பன்.. இவ..!!

  • @bakkiarajshanmugam1457
    @bakkiarajshanmugam1457 5 ปีที่แล้ว +11

    பாரிசாலன் தமிழ் நாட்டின் சிறந்த சமூக சிந்தனையாளர்.... வாழ்த்துக்கள் பாரி

  • @anbuselvan280974
    @anbuselvan280974 5 ปีที่แล้ว +21

    தெளிவான அருமையான பாரியின் பேச்சு

  • @deeparajand6577
    @deeparajand6577 5 ปีที่แล้ว +17

    தமிழ் ராக்கர்ஸ்👍👍👍நிதர்சனமான உண்மை....

  • @BalaBala-pl1pb
    @BalaBala-pl1pb 5 ปีที่แล้ว +21

    வாழ்க வளமுடன் வேந்தர் தொலைக்காட்சி
    எங்கள் தமிழ் தேசிய குட்டி தமிழ் மகன்
    இனி வெல்லப்போவது தமிழ் தேசியம்

  • @Subscribe_Mr
    @Subscribe_Mr 5 ปีที่แล้ว +198

    *வேந்தர் நிறுவனம் தெரிந்தோ!தெரியாமலோ! எங்கள் வளர்ச்சிக்கு உதவியமைக்கு நன்றி!* 😍

    • @Deathtonewworldorder
      @Deathtonewworldorder 5 ปีที่แล้ว +5

      They are also have a show for Healer Baskar

    • @Deathtonewworldorder
      @Deathtonewworldorder 5 ปีที่แล้ว +1

      @@manikandann4849 ஹீலர் பாஸ்கர் எந்த குலம்?

    • @srimayuran874
      @srimayuran874 5 ปีที่แล้ว +2

      @@Deathtonewworldorder manithakulam daaaa ... Eandaa jaathi veri pidichu alaiyirai...

    • @Deathtonewworldorder
      @Deathtonewworldorder 5 ปีที่แล้ว +2

      @@srimayuran874 முதல்ல சாதினாலே குலம் தான் அர்த்தம்.
      அதுக்கு அப்புறம் ஒருத்தர் குலத்தப் (சாதி) பத்தியோ குலத்தோட வரலாறு பற்றி பேசினாலோ வர்ணாசிரமத்த ஒப்பிட்டு பேசினாலோ (அவர் கருத்து: சுத்தமா சம்பந்தம் இல்லை) அவர் சாதி வெறியர் ஆக மாட்டார்கள். முதல்ல சாதீனாலே வெறியா? ஏன் அப்படியே தொடர்ந்து பிம்பப்டுத்துறாங்க? ஏன் ஊர்ல எங்கையோ நடக்குற பிரச்சினைய (சாதியப் படுகொலையாம் இதுல எத்தனை ஊடகத்தோட சொந்த கதை சோகக் கதையோ) Highlight பன்னி காட்டறாங்க?? அமர்ந்து சற்று சிந்தியுங்கள்.

    • @praveenkiller987
      @praveenkiller987 5 ปีที่แล้ว

      Ithuliyum oru Jathi ya da

  • @santhising8094
    @santhising8094 5 ปีที่แล้ว +18

    Awesome talk - nice to see pari again-From Malaysia 🇲🇾 🇲🇾🇲🇾🇲🇾🇲🇾🇲🇾🇲🇾🇲🇾🇲🇾

  • @mahalingampoorasamy4621
    @mahalingampoorasamy4621 5 ปีที่แล้ว +67

    பாரிசாலன் புத்திசாலி.
    பாரிசாலனின் பேட்டியாகட்டும்,மற்ற நிகழ்வாகட்டும் அதிலிருந்து சில விடயங்களை தெரிந்துகொள்ள வாய்ப்பு உண்டு.
    இந்த பேட்டியில்,காதல் பற்றியும் விவசாயம் பற்றியும் அவருடைய பார்வை மெச்சத்தகுந்தது.
    காதல் எல்லா உயிர்களும் செய்கிறது,அதனால் தானே தம்மைப்போலவே அடுத்த தலைமுறையும் உருவாக்குகிறது.அருமை.
    விவசாயம்,திருவள்ளுவர் சொல்வது போல்,உணவுக்கு மனிதன் கடைசியில் விவசாயம் மூலம் உற்பத்தி செய்து தானே ஆகவேண்டியுள்ளது.அருமை.
    ஆனால்,இப்பூமியில் உள்ள மற்ற உயிர்களெல்லாம் இயற்கைக்கு எந்த சேதமுமில்லாமல் உணவுத்தேவையை மாத்திரமே செய்கிறது.
    மனிதன் மட்டும் தங்கள் உணவு தேவைக்கு இயற்கையையே அழிக்கிறான்.இதுதான் மனிதனின் பேராசை.இயற்கையை அழிப்பவன் இயற்கை சீற்றத்திலே அழிகிறான்.மற்ற ஜீவராசிகள் அதற்காக வருந்துவதில்லை,மனிதனை தவிர.

  • @kalimuthukalitogetmymoneya232
    @kalimuthukalitogetmymoneya232 5 ปีที่แล้ว +23

    வாழ்த்துகள் பாரிசாலன் நன்றி

  • @dr.sunaidu7651
    @dr.sunaidu7651 3 ปีที่แล้ว +9

    PAARI SAALAN, you are so well versed in practically all disciplines! Speaks great volumes of your awareness and you're well informed. So good to hear such indepth thoughts from a young person like you. May you blessed with more platforms to share your intelligent views. CHEERS! 🇲🇾🇲🇾🇲🇾

  • @jayeshbabu6619
    @jayeshbabu6619 5 ปีที่แล้ว +150

    Superb da Pari well done . Proud to be your classmate . Tamilanin perumai .

    • @alicepeacecastleblanco1596
      @alicepeacecastleblanco1596 5 ปีที่แล้ว

      தமிழினத்தின் பொக்கிஸம் ..பாரியின் தொடர்பு எண் கிடைக்குமா ? தயவுசெய்து 8678984387 க்கு அனுப்பி வையுங்கள் .. please ..

    • @user-bp3bg6eh6g
      @user-bp3bg6eh6g 5 ปีที่แล้ว

      பாரிசாலன் தொலைப்பேசி எண் கிடைக்குமா?

    • @suryaprakash-tv1mq
      @suryaprakash-tv1mq 5 ปีที่แล้ว

      Messenger him on Facebook he will respond

    • @vigneshmurugan7759
      @vigneshmurugan7759 5 ปีที่แล้ว

      +surya prakash Facebook name please?

    • @suryaprakash-tv1mq
      @suryaprakash-tv1mq 5 ปีที่แล้ว

      @@vigneshmurugan7759 paari saalan

  • @dhayalans1948
    @dhayalans1948 5 ปีที่แล้ว +41

    மகிழ்ச்சி அடைகிறேன் இந்த மாதிரி காணேலி வேண்டும்...

  • @king-ux8qi
    @king-ux8qi 5 ปีที่แล้ว +45

    Pari Saalan well done I like u thanks keep it up and create awareness

  • @sailasaj4015
    @sailasaj4015 5 ปีที่แล้ว +7

    சகோதரரே நல்ல அருமையான பேச்சு,தொடரட்டும் உங்களுடைய பணி.

  • @ganeshparasuraman7965
    @ganeshparasuraman7965 5 ปีที่แล้ว +11

    My thoughts are your words brother. Proud about you.specially thanks for your parents who educated you in a moral and dignity way.

  • @anuradharadhaanu2206
    @anuradharadhaanu2206 5 ปีที่แล้ว +15

    Pari thambu u r alpha men ya..... Really am very happy to see your attitude & mentality.

  • @user-xm5hg5eq6k
    @user-xm5hg5eq6k 5 ปีที่แล้ว +19

    பாரி...நீ என் இனத்தின் சொத்து

  • @ganeshparasuraman7965
    @ganeshparasuraman7965 5 ปีที่แล้ว +12

    Thanks a lot for Venther TV for interviewing such a genius rather than interviewing useless cinema celebrities.

  • @thivyathiya9754
    @thivyathiya9754 5 ปีที่แล้ว +21

    வாழ்கவளமுடன் பாரி சகோ

  • @amuthaprabaharan3052
    @amuthaprabaharan3052 5 ปีที่แล้ว +80

    Paari 90's super kid ...... luv u loadzzz bro.......tamilinathin adayalam ne ......vaalzha valarga bro....

  • @karthikrajendran717
    @karthikrajendran717 5 ปีที่แล้ว +35

    பாரி தமிழகத்தின் சிறப்பு தமிழருக்கான சிறப்பு.நன்றி வாழ்த்துக்கள்.

  • @muthum6048
    @muthum6048 5 ปีที่แล้ว +43

    என்னுடைய தமிழ் தேசிய ஆசான் சகோ பாரி அவர்கள். நான் வியந்து பார்த்த மனிதர்..

  • @tharcharbu-9220
    @tharcharbu-9220 5 ปีที่แล้ว +41

    எங்கள் பாரி என்றும் வாழ்க வளமுடன்..

  • @Top10Points
    @Top10Points 5 ปีที่แล้ว +28

    Highly matured and intelligent person.Best responses as usual.

  • @kalpanabalaji9190
    @kalpanabalaji9190 5 ปีที่แล้ว +8

    Happy to see pari in tele media.It will reach everyone good going

  • @ramanujamparamasivam3954
    @ramanujamparamasivam3954 5 ปีที่แล้ว +7

    தொகுப்பாளினியின் மிக சிறந்த மற்றும் நேர்த்தியான கேள்விகளுக்கு நன்றி

  • @Murugaiah.AA-3119
    @Murugaiah.AA-3119 5 ปีที่แล้ว +9

    அருமை வாழ்த்துக்கள் பாரிசாலன்

  • @esakkirajanm3844
    @esakkirajanm3844 5 ปีที่แล้ว +94

    பாரி தமிழின இளம் போராளி...
    இவனின் சேவை தமிழனத்திற்க்கு தேவை...

    • @sathishk831
      @sathishk831 5 ปีที่แล้ว +1

      Gautam oru pornstar😀😀😀

    • @sathishk831
      @sathishk831 5 ปีที่แล้ว +1

      Bittu pada nayagan.tamil nadu johnny sins

    • @thavasiappan416
      @thavasiappan416 4 ปีที่แล้ว

      Super bro

  • @ilangovanNTK
    @ilangovanNTK 5 ปีที่แล้ว +16

    வாழ்த்துக்கள் பாரிசாலன்

  • @vasanthakumarks9464
    @vasanthakumarks9464 5 ปีที่แล้ว +15

    நிதானமான பேச்சு

  • @tharanit4856
    @tharanit4856 5 ปีที่แล้ว +11

    Paari is having maturity good. Also the girl who is taking the interview.. she is good.. not disturbing the guest... ☺☺

  • @AnandRaj-yh8br
    @AnandRaj-yh8br 5 ปีที่แล้ว +11

    En nanban paari valga..

  • @srinivasan-jy7tm
    @srinivasan-jy7tm 5 ปีที่แล้ว +9

    Matured and open speech.congralation.

  • @surabithiru29
    @surabithiru29 5 ปีที่แล้ว +18

    தம்பி பரியைப்போல் தூர நோக்க சிந்தனை உள்ள தம்பிகள் இன்னும் உருவாக்கப்பட வேண்டும் .தமிழ் சமுகம் தெளிந்த அரசியல் சமுக சித்தனை கொண்ட சமூகமாக மாற்றப்பட இவர்களின் பங்களிப்பு மிக அவசியம் .

  • @bharathi4908
    @bharathi4908 5 ปีที่แล้ว +2

    இது நெடுந்தூரப் பயணம் பாரி... சிறப்பாக பயணப்படுவாய்...

  • @luziolokesh5785
    @luziolokesh5785 5 ปีที่แล้ว +42

    tv interview vazhthukal paari😊

  • @ssvas3375
    @ssvas3375 5 ปีที่แล้ว +5

    Super bro. Thanks to vendhar TV for interviewing paari.

  • @ridhwanshahvaalgavalamudan3129
    @ridhwanshahvaalgavalamudan3129 5 ปีที่แล้ว +4

    Excellent brother..
    Vaalga valamudan...

  • @dineshkumarm8953
    @dineshkumarm8953 5 ปีที่แล้ว +4

    Truly amazed by his knowledge....he is an asset to our tamil people

  • @pollachipartha5557
    @pollachipartha5557 5 ปีที่แล้ว +17

    I like Paari salan

  • @anbuselvan280974
    @anbuselvan280974 5 ปีที่แล้ว +8

    அருமையான பேச்சு

  • @wlvl8136
    @wlvl8136 5 ปีที่แล้ว +120

    Fourth like...
    Third comment... நான் தான்...
    First time TV interview கலக்கிட்டீங்க பாரி சார்...

    • @AXYoutubeLive
      @AXYoutubeLive 5 ปีที่แล้ว +4

      W V it’s not first time. He had participated debate in Puthia thalaimurai also.

  • @sivasekar6195
    @sivasekar6195 5 ปีที่แล้ว +51

    அருமை பாரி சாலன்

  • @Painthamil28
    @Painthamil28 5 ปีที่แล้ว +2

    பாரிசாலன் பதில்கள் அருமை

  • @prabaks4474
    @prabaks4474 5 ปีที่แล้ว +14

    அருமையான பதிவு

  • @kattimuthu119
    @kattimuthu119 3 ปีที่แล้ว +3

    Pari you are a very good Tamil porali my best wishes for your excellent work

  • @ayyanarkarthiga6064
    @ayyanarkarthiga6064 5 ปีที่แล้ว +4

    Super speech paari sir

  • @thiruvenkatesh2149
    @thiruvenkatesh2149 5 ปีที่แล้ว +18

    நான் பாரிசாலனின் மிகப்பெரிய ரசிகன்

  • @pasumponvijayalakshmi3282
    @pasumponvijayalakshmi3282 5 ปีที่แล้ว +4

    I love the host... Great akka. You are unique, polite and sweet.

  • @kaderkader990
    @kaderkader990 5 ปีที่แล้ว +6

    Parisalan super man & good man
    We are supporting him

  • @shivshankarkadiresan4951
    @shivshankarkadiresan4951 5 ปีที่แล้ว +16

    Uprising of Tamildesiyam and fall of paarpaniyam and dravidam.

  • @yogeswary30
    @yogeswary30 5 ปีที่แล้ว +2

    PAARI SAALAN Is a Pokkisham for Tamilars and Society.ஒரு சிறந்த சிந்தனையாளா் பாரி.

  • @Hardyrobo95500
    @Hardyrobo95500 5 ปีที่แล้ว +205

    Im very happy to see paari, what a maturity seriously. Avure evolo venalum troll panikoge, ungulale seya mudiade vishyate than avuru panuraru. Neegalum pesa matige pesurvaglo suma vida matige (Today situation).

    • @aaksdad
      @aaksdad 5 ปีที่แล้ว +1

      siva j apadi enna panitaaru avuru. Service station vaaye service paninaar.

    • @sathishk831
      @sathishk831 5 ปีที่แล้ว +1

      @@aaksdad unga vai peruya eri vaya😁😁😁

    • @sathishk831
      @sathishk831 5 ปีที่แล้ว +1

      En nee loosu kuthiya😄😄😄

  • @rajrm
    @rajrm 5 ปีที่แล้ว +29

    Paari is always nice..

  • @socialjustice7564
    @socialjustice7564 5 ปีที่แล้ว +158

    சகோ பாரி...நீ என் இனத்தின் சொத்து

    • @manchusri3335
      @manchusri3335 5 ปีที่แล้ว +3

      Thanks

    • @pondiranga4265
      @pondiranga4265 5 ปีที่แล้ว +1

      எந்த ஆதாரத்தின் படி பாரி சாலன் தமிழன். Show or Publish your Tamil Nationality Certificate ? இவன் ஒரு வந்தெறி கன்னட உடையார் மற்றும் நரி குறவர் கலப்பினம்.

    • @niraiinban6965
      @niraiinban6965 5 ปีที่แล้ว

      @@pondiranga4265
      சும்மா உளராதீங்க சார்.

    • @pondiranga4265
      @pondiranga4265 5 ปีที่แล้ว

      @@niraiinban6965 அப்படி என்றால் அவருடைய சுத்த தமிழன் என்கிற ஆதாரத்தை நீங்களாவது வெளியிடுங்கள்...

    • @user-no5qd4py5m
      @user-no5qd4py5m 5 ปีที่แล้ว

      பொண்டுக பயலே @@pondiranga4265

  • @user-un4mf8nb4z
    @user-un4mf8nb4z 5 ปีที่แล้ว +6

    சூப்பர் சூப்பர் சூப்பர் 👍👍👍

  • @VishnuNSpartan
    @VishnuNSpartan 5 ปีที่แล้ว +4

    This guy is a knowledge depot

  • @srinimj6089
    @srinimj6089 3 ปีที่แล้ว +2

    Really in this age itself paari saalan
    This much knowledge he is having within 10 years he ll become too strong I think ....
    He is very big asset for thamizh desiyam ❤️❤️❤️🔥🔥🔥🔥👏👏👏👌🏻👌🏻

  • @king-ux8qi
    @king-ux8qi 5 ปีที่แล้ว +56

    Thanks vendor TV I will subscribe ur TV now

  • @Murugaiah.AA-3119
    @Murugaiah.AA-3119 5 ปีที่แล้ว +5

    நன்றி பாரிசாலன்

  • @MAZDA369
    @MAZDA369 5 ปีที่แล้ว +4

    Nobel prize kodunga sir ivarukku

  • @muthuganeshs823
    @muthuganeshs823 5 ปีที่แล้ว +39

    First like nan than
    First comment nan than

  • @natrajan3889
    @natrajan3889 5 ปีที่แล้ว +1

    நன்று நன்று நன்று நன்றி சகோதரா .நின் பயணம் தொடர்ந்து இயங்கட்டும்.

  • @antonymony722
    @antonymony722 5 ปีที่แล้ว +6

    அருமை தம்பி

  • @shankars.r6181
    @shankars.r6181 5 ปีที่แล้ว +3

    unmiyana media illa vendar tv first time showing thanks a lot

  • @abhisheka8118
    @abhisheka8118 5 ปีที่แล้ว +9

    He didn't talk about secret societies, dio you know why? If he does vendhar would loose satellite rights, those will be mentioned and agreement would be signed, while u get satellite rights.

  • @user-mr8pc6gb6l
    @user-mr8pc6gb6l 5 ปีที่แล้ว +3

    I love pari saalan💕💕💕💕💕

  • @chelladuraithangaraj9185
    @chelladuraithangaraj9185 5 ปีที่แล้ว +2

    Maturity like a 60 + impeccable answers, vendhar tv should be appreciated. Other tv's are ignoring a intellectual like pari, one day they will regret. Keep rocking pari, you are an asset to the TN. (From Sydney).

  • @gopalakrishnan5475
    @gopalakrishnan5475 5 ปีที่แล้ว +7

    நன்றி பாரி.

  • @kothandapanibalagangadhara4716
    @kothandapanibalagangadhara4716 5 ปีที่แล้ว +6

    இதுளாம் பிறவியிலேயே வரும் போல... சித்தர்களின் மறுபிறப்பு போல....like சீமான் சகாயம் கலாம் .....தமிழன்....வெல்லும் தமிழ்.....

  • @umamaheshwari3699
    @umamaheshwari3699 3 ปีที่แล้ว +1

    பாரிசாலன் தம்பி நீ மேலும் வளமும், நலமும் பெற்று சிறப்புடன் வாழ வாழ்த்துகிறோம். 🌱🌴🌳🤴💐

  • @aswintamizan5204
    @aswintamizan5204 2 ปีที่แล้ว +2

    Paarisalan great man

  • @valari3665
    @valari3665 5 ปีที่แล้ว +13

    மிக்க அருமை பாரிசாலன் 😍😍😍😍😍😍😍😍😍😍😍😍

  • @mitulsunderaj2150
    @mitulsunderaj2150 ปีที่แล้ว +2

    You are a positive person Paari. We are learning from you the manner to communicate, to be grounded and level headed, what it means to be young and much more. You are a true inspiration to people of all age groups, particularly the so called 'youth'. We are lucky to have you amongst us. Please keep inspiring us... we are very much in need of that.

  • @KP_Lee3157
    @KP_Lee3157 5 ปีที่แล้ว +4

    Well done Paari. All the best.

  • @__Vijay__89
    @__Vijay__89 5 ปีที่แล้ว +2

    His clarity of thought is impeccable.

  • @dineshkasiraman9196
    @dineshkasiraman9196 5 ปีที่แล้ว +26

    Good bro...

  • @velarumugam1155
    @velarumugam1155 5 ปีที่แล้ว +2

    NICE PAARI, GOOD JOB KEEP IT UP... NAAM TAMILAR SUPORTER FROM USA..

  • @Top10Points
    @Top10Points 5 ปีที่แล้ว +11

    Even seniors/educated don't have this level of knowledge and understanding.

  • @nowasali3960
    @nowasali3960 5 ปีที่แล้ว +5

    அருமை

  • @jagdish9104
    @jagdish9104 5 ปีที่แล้ว +33

    We are with Paari..
    Thamizhnaadu Thamizhanukke

    • @duraiswamyg9835
      @duraiswamyg9835 5 ปีที่แล้ว

      பாரி உங்கள். கருத்துக்கள் சிந்தனை கள் தமிழக த்திற்கு. பயனுள்ள தகவல்கள்

  • @eniyavan6296
    @eniyavan6296 5 ปีที่แล้ว +6

    அருமை பாரி. வாழ்த்துக்கள்.

  • @khaleelmohamed2446
    @khaleelmohamed2446 5 ปีที่แล้ว +1

    மிகவும் முதிர்ச்சியான பதில்.

  • @ijockabi2268
    @ijockabi2268 2 ปีที่แล้ว +2

    நன்றி வேந்தர்

  • @tamiltigerforever20
    @tamiltigerforever20 5 ปีที่แล้ว +4

    நீ தமிழரின் சொத்து! உனது சேவை இன்னும் தொடர வாழ்த்துக்கள் 🙏

  • @user-xk9bk9mq6r
    @user-xk9bk9mq6r 5 ปีที่แล้ว +1

    தெளிவான ஆழ்ந்த சிந்தனை

  • @kalaiselvi1039
    @kalaiselvi1039 4 ปีที่แล้ว +2

    பாரி..வாழ்க வளமுடன்!

  • @rajesh50443
    @rajesh50443 4 ปีที่แล้ว +2

    தற்போதைய சூழலில் பாரிசாலன் மிக முக்கியமானவர்

  • @yalprabhakaran
    @yalprabhakaran 5 ปีที่แล้ว +7

    Hearing u is great advice

  • @user-tn7jn7yh7j
    @user-tn7jn7yh7j 5 ปีที่แล้ว +6

    Supper Anna