”ரஜினி, கமல் ஆள நினைக்கக்கூடாது”- பாரிசாலன்| Paari Saalan | பாரியின் பார்வையில் Episode-11

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 22 ต.ค. 2018
  • #Paarisaalan #பாரிசாலன் #Rajini #Kamal
    அய்யப்பனின் ஜீவசமாதி இருக்கும் இடமே சபரிமலை | அய்யப்பன் வணிக சமூகத்தைச் சார்ந்தவர், ஆதலால் அவர் செட்டியார் | என் கருத்தியலோடு 99% ஒத்துப்போகும் கட்சி நாம் தமிழர்தான் | மத அடிப்படையில் இனத்தை அணுகமுடியாது | பிராமணர்களுக்கும் இட ஒதுக்கீடு தரலாம் | வீரமாமுனிவரை தமிழராக ஏற்க முடியுமா | திராவிடம் என்பது ஆரியத்தால் கட்டமைக்கப்பட்டது.

ความคิดเห็น • 1K

  • @AadhanTamil
    @AadhanTamil  5 ปีที่แล้ว +12

    For more such videos subscribe to the link :
    th-cam.com/channels/wgqmM4JWKAhKzuhGbFIMTg.htmlnoodlemx?sub_confirmation=1
    Thank you for your support.

    • @krishnans6755
      @krishnans6755 5 ปีที่แล้ว +2

      தமிழ்தேசிய மலர வேண்டும் என்றால் குற்றப்பரம்பரையை எதிர்த்து பேசு அவன் தமிழன் இல்லனு சொல்லு அதன் டா உண்மை.நாயக்கர் பிழைக்க வா இங்க வந்தான் படையெடுத்து வென்று அரசாட்சி நிறுவினார்கள் உன்னிடம் பிச்சை கேட்கவில்லை

    • @sridevig8944
      @sridevig8944 5 ปีที่แล้ว

      பாரிசான் முதல்வராகவும் நான்தமிழ்சமுகம்வாழ்வதைநான்பார்க்கனும்

    • @srisrirama6086
      @srisrirama6086 4 ปีที่แล้ว +1

      @@sridevig8944 thalai irukkiravanlam thalaivana ?moodu

    • @kanagaraj8414
      @kanagaraj8414 3 ปีที่แล้ว

      Sreelangavachupolappu

  • @vashantvk483
    @vashantvk483 5 ปีที่แล้ว +287

    தெலுங்கர்கள் ஏன் பாரியை இவ்வளவு எதிர்க்கிறீர்கள்?அப்போ பாரி சொல்றது சரி தானோ🙄🙄🙄

    • @hasanchakravathi2322
      @hasanchakravathi2322 5 ปีที่แล้ว +38

      Naan Telungan than aana naan paria ethirkalaye I support him.

    • @vashantvk483
      @vashantvk483 5 ปีที่แล้ว +27

      @@hasanchakravathi2322 தெரியும் சகோ அதிகபட்ச தெலுங்கு நணபர்கள் எனக்கு தெரிந்தே ஆதரிக்கின்றனர்,ஒரு சிலர் தான் எதிர்மறையாக இருக்கின்றனர் அவர்களின் கொடிய வன்மையை எதிர்க்கவே வேண்டாவெறுப்பாக அனைவரையும் வசைபாட வேண்டி இருக்கிறது

    • @varunkarthi2232
      @varunkarthi2232 5 ปีที่แล้ว +12

      Hasan chakravathi உன் போன்று புரிதல் உள்ளவர்களை நாங்களும் எதிர்க்கவில்லை

    • @rajarajacholankulothukanra8402
      @rajarajacholankulothukanra8402 5 ปีที่แล้ว +2

      Fuck telegu people

    • @user-ym8cs5zu6o
      @user-ym8cs5zu6o 5 ปีที่แล้ว +6

      பெரியார், கலைஞர், எம்ஜிஆர், ஜெயலலிதா, ரஜினி, கமல், ஆரியர்கள், திராவிடர்கள் போல பாரி சாலனும் திறமையை வெளிப்படுத்தி ஒரு சிறந்த ஆளுமையாக வரலாமே. யார் தடுப்பது?
      பொறாமை, சகிப்பு தன்மையின்மை, வஞ்சனை, அலைச்சல், சுயநலம், குறுகிய மனப்பான்மை, உண்மையின்மை, உழைப்பின்மை, போன்ற கெட்ட குணங்கள் தான் பாரி சாலன் மற்றும் சீமான் போன்றவர்களை பின்னுக்கு தள்ளுகிறது...

  • @abdullahsk6258
    @abdullahsk6258 4 ปีที่แล้ว +19

    என் கருத்தியலோடு 99 விழுக்காடு ஒத்து போக கூடிய கட்சி நாம் தமிழர் கட்சி , இதுக்காகவே like போடலாம்

    • @ragavendrans2964
      @ragavendrans2964 2 ปีที่แล้ว +1

      இதை நீங்கள்சொல்வதுஆச்சர்யமாகவும்விதிவிலக்காகவும்உள்ளதுபொதுவாகதமிழ்தேசியத்தைஏற்பதில்லை

  • @abulhassan1069
    @abulhassan1069 3 ปีที่แล้ว +10

    பாரி சாலன் பல விசயங்களை தெரிந்திருக்கிறார். பாராட்ட பட வேண்டியவர்களில் முக்கியமானவர். இவரை தமிழ் மக்கள் பாதுகாக்க வேண்டும்.

  • @thiyagus255
    @thiyagus255 5 ปีที่แล้ว +83

    பாரியின் கேள்விகள் சம்மட்டி அடியாய் விழுகின்றது திராவிடத்தின் தலையில்

  • @dhinakaranshalini3580
    @dhinakaranshalini3580 4 ปีที่แล้ว +7

    கமல்ஹாசன் தமிழன். என்று. நினைத்திருந்தேன். இப்போது. தெளிவாக. புரிந்து கொண்டேன். மிக்க நன்றி. என் உடன்பிறப்பு. பாரிசாலன் அவருக்கு

  • @kathir-sy4ew
    @kathir-sy4ew 5 ปีที่แล้ว +41

    மகிழ்ச்சி பிறப்பால் நானும் தமிழனே💐

  • @msmkareem6371
    @msmkareem6371 5 ปีที่แล้ว +54

    Paari salan is 100,% correct

  • @kalaiegamparam4418
    @kalaiegamparam4418 5 ปีที่แล้ว +126

    அருமையான விளக்கம் தம்பி நாம் தமிழர் இலண்டன் வாழ்க தமிழ் வளர்க அனைத்து உயிரினங்களும்

  • @mohanasundaramm.r3100
    @mohanasundaramm.r3100 5 ปีที่แล้ว +284

    தமிழை தாய்மொழியாக கொண்டு தமிழ்க்குடியில் பிறந்தவர்கள் மட்டுமே உண்மையான பூர்வகுடி தமிழர்கள்😎 அதாவது மண்ணின் மைந்தர்கள்🐯 பாரி 👍👍👍 👌👌👌 💪💪💪

    • @Rahul-hs6wg
      @Rahul-hs6wg 5 ปีที่แล้ว +4

      Dai chaldra

    • @ohapadiyavishayam508
      @ohapadiyavishayam508 5 ปีที่แล้ว +4

      @@Rahul-hs6wg potta..

    • @Rahul-hs6wg
      @Rahul-hs6wg 5 ปีที่แล้ว +3

      Seeman oru peya thina naiyu aduku oru punda kutam

    • @sureshkanna8093
      @sureshkanna8093 5 ปีที่แล้ว +4

      M G Rரை மலையாளம் என்று சொன்னான் OK அப்புறம் ஜெயலலிதா கன்னடம் okசரி அப்புறம் வைகோ, தெலுங்கு என்று சொன்னான் சரி பரவாயில்லை கடையாக கலைஞர் கொஞ்சம் சந்தேகம் சரி பசங்க எதவது கன்டுபிடிச்சிருப்பாங்க போல என்று நினைச்சா கமல்ஹாசன்னை கன்னடம் என்றான் நாங்கள் எல்லாம் வேற நாட்டுலையா இருக்கோம் சந்துல சக்கிலா இருக்கிறவனை எல்லாம் தமிழன் இல்லை என்று சொல்வது கேக்கறவன் கேனையனா இருந்தால் எருமை மாடு எரோபிலேன் ஓட்டுமாம் கேள்வி கேக்கறவன் கேனையண் போல

    • @jkrock6039
      @jkrock6039 5 ปีที่แล้ว +2

      @@sureshkanna8093 search in Net bro to know it,Chaaru haasan interview

  • @bhuvaneshwarib2517
    @bhuvaneshwarib2517 5 ปีที่แล้ว +35

    ஆங்கிலோ இந்தியன் கூட இங்கே பிறந்திருக்கிறான் அதற்காக அவனும் தமிழனா டேய் கேள்வி கேட்க தெரிந்தால் கேள் எனக்கு அப்பன் என்னுடைய அப்பனாகத்தான் இருக்க வேண்டும்

  • @kitchen6651
    @kitchen6651 5 ปีที่แล้ว +54

    அருமை பாரி

  • @valari3665
    @valari3665 5 ปีที่แล้ว +28

    மிக்க அருமை அருமை பாரிசாலன்....❤❤❤💪💪💪💪💥💥💥💥❤❤❤😍

  • @arunharoon6243
    @arunharoon6243 5 ปีที่แล้ว +219

    "தமிழ் குடி"... நான் தமிழன்..💪 .. திருட்டு திராவிடன் இல்லை..

    • @panneernarayanan344
      @panneernarayanan344 5 ปีที่แล้ว +4

      தமிழன்தான் திருட்டு திராவிடனுக்கு அண்ணன் அப்புறம்தான் மத்த பயல்க.தெலுங்கன்,கன்னடன்,மலையாளி...

    • @varunkarthi2232
      @varunkarthi2232 5 ปีที่แล้ว +1

      Panneer Narayanan ஆமா அண்ணன் ஒழுங்கா இருக்கும் போது தம்பி வெண்ணைங்கெள்ளாம் திருடுதே அதுதான் பிரச்சினை

    • @manimegalaiponnusamy165
      @manimegalaiponnusamy165 5 ปีที่แล้ว

      In

    • @indtamil9040
      @indtamil9040 5 ปีที่แล้ว +1

      @@varunkarthi2232 எங்கள் ஓட்டு தமிழகத்தில் சாதி, மத, மொழி, இன வெறுப்பு கலவரத்தை தூண்ட வேண்டியே வெளிநாட்டில் பயிற்சி பெற்ற வெகு ஜன, சமூக விரோதிகளான பாரிசாலன் மற்றும் சைமன் (எ) சீமான் தம்பிகளுக்கு கிடையாது...

    • @varunkarthi2232
      @varunkarthi2232 5 ปีที่แล้ว +4

      @Pondi Range அதையேதான் நான் சொல்றேன். ஜாதி மத வெறியை தூண்டி மக்களைத்துண்டாடி ஓட்டு ரத்த வெறியை மூட்டும் எச்சராஜா பிஜேபி கோஷ்டிகளை ஆதரிக்கும்போது. தமிழ்நாடு தமிழ் தேசிய சிந்தனையில் ஆளப்பட வேண்டும் எனச் சொல்பவர்களை ஏன் கோழத்தனமாக எதிர்க்கவேண்டும்? வெளி நாட்டில் பயிற்சி பெற்றான் என்று கேனத்தமாகப் பேசுவது ஏன் ? எச்சராஜா இதுதான் சொல்லிக்கொடுத்தானா? அவனுக்கு யார் பயிற்சி கொடுத்தது? சீமான் எங்கே மக்களைத் தூண்டாடினான்? யார் வேண்டுமானால் இருங்கள் நங்கள் ஆளுவோம் என்று சொல்வதில் உனக்கு எது உறுத்துகிறது? நீ யாரோலோ பயிற்சி பெற்றவன் போல் பேசுவது ஏன்? தமிழ் உணர்வு மறந்து பிஜேபி மனநிலையில் பேசுவது ஏன்? வெளி நாட்டில் பயிற்சி பெறுபவர்களை இந்திய அரசால் தடுக்க முடியாதா? முடியும்தானே அப்படியானால் இங்கே பேசுவதெல்லாம் சும்மா மக்களை முட்டாளாக்கத்தானே?

  • @antonyrobert3680
    @antonyrobert3680 5 ปีที่แล้ว +49

    அருமையான விளக்கம் பாரி

    • @duarun
      @duarun 5 ปีที่แล้ว

      Dear Antony Robert neenga eppo tamilar aninga

    • @underratedfilmscreator3745
      @underratedfilmscreator3745 3 ปีที่แล้ว +1

      @@duarun perai vaithu tamilarai ilevu seiyatheenga .

  • @veeranj5308
    @veeranj5308 5 ปีที่แล้ว +69

    வாழ்த்துக்கள் பாரி தமிழர்கள் உரிமை அடையாளம் பாதுகாப்பு நாம்தான் முன்னெடுக்கவேண்டும். இருப்பாய் தமிழா நெருப்பாய்

  • @rakeshperumal9916
    @rakeshperumal9916 4 ปีที่แล้ว +2

    தோழர் பாரிசாலர் அவர்களின் அறிவுப்பூர்வமான பேச்சு வியக்க வைக்கிறது திராவிடன் என ஏமாந்து நிற்கும் தமிழர்கள் தமிழன் என்பதை உணர வேண்டும்.

  • @jatheeskumar7390
    @jatheeskumar7390 5 ปีที่แล้ว +6

    நீ தான்டா உண்மையான தமிழன். வாழ்க தமிழ்✌

  • @ramkogi4081
    @ramkogi4081 5 ปีที่แล้ว +81

    bro paari is super tamilan, we tamilan support this bro paari, god bless u bro paari.

    • @kaviarasu5190
      @kaviarasu5190 5 ปีที่แล้ว +1

      Tamile varala

    • @kvishnu3674
      @kvishnu3674 5 ปีที่แล้ว +1

      Vote for seeman Brothers let's make him cm

    • @kaviarasu5190
      @kaviarasu5190 5 ปีที่แล้ว

      @@kvishnu3674 apram kaari kadalai fulla kozhi irukathu aama than da irukum

    • @kvishnu3674
      @kvishnu3674 5 ปีที่แล้ว +1

      @@kaviarasu5190 Enn da relation ilma edho olre

    • @kaviarasu5190
      @kaviarasu5190 5 ปีที่แล้ว

      @@kvishnu3674 dai athu relation illa hahaha related olunga schoola poi nalla elutha padika kaathutu va unaku frt voter id iruka unga annan aamakari nota kudave sanda potu irukapale ethula adutha cm hahaha frt wardmemeber electionke vote poda maatanga

  • @vijayanand6479
    @vijayanand6479 5 ปีที่แล้ว +22

    அருமை அருமை அருமை

  • @meenatchisundaram1273
    @meenatchisundaram1273 5 ปีที่แล้ว +45

    பாரிசான் சொல்வது தான் உண்மை மானம் உள்ள தமிழர்கள் அனைவரும் சீமானைக்கட்டாயம் ஆதரிக்க வேண்டும்

    • @tmanantharaj
      @tmanantharaj 5 ปีที่แล้ว

      Manamulla thamilan yarai atharikka vendum ennathu avar avar veruppam....don't encourage the people who is doing politics by the name of caste, religious,and nativity politics..

    • @sivaa539
      @sivaa539 3 ปีที่แล้ว

      ஆனால் என் சீமான் பெரியாரை ஆதரிக்க வேண்டும் பெரியார் கொள்கை பின்பற்றுகிறார்

  • @MartinA-dx5jy
    @MartinA-dx5jy 5 ปีที่แล้ว +156

    அருமையான விளக்கம். திராவிடத்திற்கு பாரி சாலன் ஒரு சிம்ம சொப்பனம்.

    • @manohub
      @manohub 5 ปีที่แล้ว +2

      Koothi 👎 soppanam

    • @liteheartable
      @liteheartable 5 ปีที่แล้ว +1

      @@manohub பொட்ட பயலே... தைரியம் இருந்தா நேரா சொல்லுடா...

    • @user-jq8wf5vg8m
      @user-jq8wf5vg8m 4 ปีที่แล้ว

      Martin - இதை சொல்ல உங்களுக்கு எந்த அருகதையும் இல்ல.

    • @MartinA-dx5jy
      @MartinA-dx5jy 4 ปีที่แล้ว

      @@user-jq8wf5vg8m ஏன்

    • @user-jq8wf5vg8m
      @user-jq8wf5vg8m 4 ปีที่แล้ว +1

      @@MartinA-dx5jy தப்பா நெனசுக்க வேண்டாம். உங்க மார்கதினர் இங்கேயும் வருவீங்க, பெரியார் வாழ்க நி சொன்னா அங்க போயும் விளக்கு பிடிப்பீங்க. யேன்னா உங்களுக்கு உங்க கடவுள் மட்டும் தான் முக்கியம். மத்தபடி கொள்கை எல்லாம் ஒன்னும் இல்ல. இதுதான் நிதர்சனமான உண்மை

  • @sivasekar6195
    @sivasekar6195 5 ปีที่แล้ว +16

    தந்தி தொலைக்காட்சியில் பாண்டேவுடன் ஒரு நாள் தோன்றுங்கள்.

  • @user-nw1wn3mc5j
    @user-nw1wn3mc5j 5 ปีที่แล้ว +86

    சிறப்பான பேச்சு பாரி

  • @dinoselva9300
    @dinoselva9300 5 ปีที่แล้ว +161

    சிறையை விட்டு வந்தவுடன்,
    கிளம்பிட்டான் நம்ம புலிக்குட்டி,

    • @user-xq3ld3mu6u
      @user-xq3ld3mu6u 4 ปีที่แล้ว +5

      பாரி நீங்க இந்த சின்ன வயசுல இவ்வளவு புரிதல் கருத்தாழம் கொண்டது.சிறப்பு

    • @eswaraneswaran6702
      @eswaraneswaran6702 4 ปีที่แล้ว +3

      தமிழினத்தின் குட்டித்தல குட்டிப்புலி

  • @veeranj5308
    @veeranj5308 5 ปีที่แล้ว +171

    தமிழனை ஆளநினைப்பது தவறு தமிழரோடு அனைத்து சமுகமும் சுமுகமாக வாழுங்கள் ஆனால் தமிழர்களை தமிழன்தான் வழி நடத்தி ஆளவேண்டும் வீழாதே எழு தமிழா

    • @murugaperumala9824
      @murugaperumala9824 5 ปีที่แล้ว +2

      jayaraman veeran அற்புதமான வார்த்தைகள் நண்பரே பாரிசாலன்

    • @eswaraneswaran6702
      @eswaraneswaran6702 4 ปีที่แล้ว +2

      தமிழ் இனி விழாது

  • @shreenathan2144
    @shreenathan2144 5 ปีที่แล้ว +41

    Paari Saalan 💪💪💪

  • @svg127
    @svg127 4 ปีที่แล้ว +2

    மிக அருமையான பேச்சு திரு பாரிசாலன் உங்கள் கருத்து பசுமரத்தாணி இல் ஆணி அடித்தது போல் மூளையில் ஏறிவிட்டது தமிழ் தேசியம் வளரட்டும்...

  • @user-oo5eg1sn4x
    @user-oo5eg1sn4x 4 ปีที่แล้ว +4

    பாரிசாலன் பெயரிலேயே பொருள் உள்ளது வாழ்த்துக்கள் தம்பி". தமிழ் நாடு வஉசி இளைஞர் பேரவை

  • @iamkrishnan2636
    @iamkrishnan2636 5 ปีที่แล้ว +42

    Great Speech by Paari Salan.

  • @tharcharbu-9220
    @tharcharbu-9220 5 ปีที่แล้ว +177

    பாரிசாலன் என்றும் வாழ்க வளமுடன்..அனைத்தும் சத்திய வார்த்தைகள்....

    • @sureshkanna8093
      @sureshkanna8093 5 ปีที่แล้ว +2

      நாளைக்கு பிரபாகரன்னையும் தமிழன் இல்லை என்பான் வயில வந்தது எல்லாம் சொல்லுரான் அவனை போய் வாழ்க என்று சொன்னால் நீங்கள் எப்படி பட்ட அறிவார் என்பது பரியிது தமிழனேயே தமிழன் இல்லை என்று சொல்லு கூட்டம் இங்கு தான் உள்ளது

  • @maragathaselvam1
    @maragathaselvam1 5 ปีที่แล้ว +14

    அருமையான காணொளி

  • @charlythamas3509
    @charlythamas3509 5 ปีที่แล้ว +188

    பாரிசலான் பேசரது புரிஞ்சிகிட்டா ..எல்லாம் சரி சமமா இருக்கும் .நான் புரிதலுடன் இருக்கிறேன்...

    • @duarun
      @duarun 5 ปีที่แล้ว +1

      Nanum purithalodu irukiren
      you can not be a tamil holding an English name - please explain how you can claim yourself to be a Tamil

    • @indtamil9040
      @indtamil9040 5 ปีที่แล้ว

      நான் பாரி சாலனை தமிழக குடியாக ஏற்கவில்லை. நீ தமிழன் தான் என்கிற ஆதாரத்தை Tamil Nationality Certificate-யை வெளியிட்டுவிட்டு பிறகு பேசு, பேட்டி கொடு. நீயும் சைமனும் வந்தேறிகள்...

    • @varunkarthi2232
      @varunkarthi2232 5 ปีที่แล้ว +5

      @Arunkumar D, nationality is not based on the places of birth or live, region u follow. It is by the language/mother tongue. Names may change based on ur believe/religion.
      Name will not decide ur nationality. A Canadian baby girl who named as 'India', Is she an Indian citizen?
      உனக்குப் புரிதல் இல்லாமல் எச்சராஜா சொல்லிக் கொடுத்தை சொல்கிறாய், புத்திசாலித்தனம் என்று நினைத்து.

    • @varunkarthi2232
      @varunkarthi2232 5 ปีที่แล้ว +3

      @Indian , அவன் தமிழர் உணர்வும் உன் தமிழுக்கு எதிரான மனநிலையும் காட்டுகிறதே யார் யாரென்று.

    • @mooligaiulagamt2556
      @mooligaiulagamt2556 5 ปีที่แล้ว

      @@duarun BB now hi Yuki Tu hi

  • @TOXIC-bj8ny
    @TOXIC-bj8ny 5 ปีที่แล้ว +23

    Super 👍👍👍

  • @jesua8677
    @jesua8677 5 ปีที่แล้ว +10

    அருமையான பதிவு ....வெல்கதமிழ்...

  • @joowills
    @joowills 5 ปีที่แล้ว +68

    செம பேச்சு.

  • @rajravi6803
    @rajravi6803 5 ปีที่แล้ว +22

    Super bro

  • @thirumalait7779
    @thirumalait7779 5 ปีที่แล้ว +4

    அருமை அண்ணா

  • @kgopinathan8523
    @kgopinathan8523 5 ปีที่แล้ว +331

    நான் பாரிசாலனை ஆதரிக்கிறேன் ஏன் என்றால் நான் ஒரு தமிழ்க்குடி.

    • @shanthijiji5747
      @shanthijiji5747 5 ปีที่แล้ว +19

      நான் பன்னி பாரிசாலனை காரி உமிழ்கிறேன் ஏன் என்றால் நான் ஒரு மானமுள்ள தமிழ்குடி.

    • @silverglen5632
      @silverglen5632 5 ปีที่แล้ว +9

      ShanthiJi, Your name tells me who you are!!

    • @shanthimurugan8513
      @shanthimurugan8513 5 ปีที่แล้ว +3

      @@shanthijiji5747 stupid

    • @bigbull9779
      @bigbull9779 5 ปีที่แล้ว

      Enda naayae gopinath .. nama Paari annan ithana naala jail ah iruntharu .. oru naalachu poi paathiya da ..

    • @kumaranramachary16
      @kumaranramachary16 5 ปีที่แล้ว +1

      Bro we are Hindu s first

  • @yogen2192
    @yogen2192 5 ปีที่แล้ว +31

    NTK

  • @tamizhtiger
    @tamizhtiger 5 ปีที่แล้ว +28

    ராசா நீ கலக்கு ராசா

  • @kandaiyah9640
    @kandaiyah9640 5 ปีที่แล้ว +6

    Pari salan understand the feeling of Tamils very well.Tamil are forever fool by the Telugu,like viko,karunathi,and now Stalin.

  • @user-gb6cy1yr5o
    @user-gb6cy1yr5o 5 ปีที่แล้ว +2

    துளி துளியாய் இனைவோம் நாம் தமிழராய் நாம் தமிழர்

  • @bhagyaraajantamilbhagyaraa717
    @bhagyaraajantamilbhagyaraa717 5 ปีที่แล้ว +63

    இவர் சொல்வது
    சரிதானே...
    ஒரு காட்டில்
    சிங்கம் புலி மான் பண்ணி
    காக்கை மயில் எல்லாம் 100
    வருடம் ஒன்றாக வாழ்ந்ததாம்
    ஆனால் சிங்கம் புலியாகவும்
    காக்கை மயிலாகவும்
    மயில் காக்கையாகவும்
    மாறுமா...???
    சரி தமிழகத்தில் 100
    வருடம் வாழ்ந்த
    தெலுங்கர் மலையாளி
    கணடன் இவர்கள் தமிழர்
    இல்லாதவர்..ஆனால் நான்
    தமிழகத்தில் வாழ்ந்து விட்டேன் தமிழனாக மாறிவிட்டேன்னு சொல்லறாங்க.. இவர்கள்
    ஏன் இனம் மாறவேண்டும்..
    அவர் அவர்களாகவே வாழ்வதில் என்ன பிரச்சனை..தமிழர்கள் தமிழன் என்று சொல்லும் போது ஏன் இவர்கள் கோவப்படவேண்டும்..
    தமிழை தாய் மொழியாக கொண்டவர்கள் தமிழர்கள்
    தமிழை வாய் மொழியாக கொண்டவர்கள் தமிழர்கள்
    அல்ல...

    • @bhagyaraajantamilbhagyaraa717
      @bhagyaraajantamilbhagyaraa717 5 ปีที่แล้ว +2

      @arunmp32020
      எல்லாம் எங்களுக்கு
      தெரியும்...மூடு..

    • @mahendranmahendran7600
      @mahendranmahendran7600 5 ปีที่แล้ว

      Super. Namtamilar

    • @shanthijiji5747
      @shanthijiji5747 5 ปีที่แล้ว

      ஆம் சரிதான் தமிழை தாய்மொழியாக கொண்டவர்கள் பிச்சைகாரர்களாகவும் எச்சைகாரர்களாகவும் தான் உள்ளனர்.
      இந்த நிலை மாற தமிழர்கள் தினமும் மூன்று வேலை பீதின்ன வேண்டும்.
      இப்படிக்கு நாம் டம்ளார் ச்சீ பீத்த கூதிகள்

    • @varunkarthi2232
      @varunkarthi2232 5 ปีที่แล้ว +2

      shanthiji ji தமிழர்களோட பீதாண்டா நீ தின்னுகிட்டிருக்க, நீதாண்ட இங்க பீத்தக்கூதி உன் பேச்சிலயே அது தெரியிதுடா....

  • @sivapillai6437
    @sivapillai6437 5 ปีที่แล้ว +21

    இந்து மதத்தின் மூல வேரே தமிழ் சைவ சித்தாந்தம் .-RIG-JASUR-SAMA- வேதங்களல்ல .

  • @msmkareem6371
    @msmkareem6371 5 ปีที่แล้ว +6

    Arumai arumai super super onmai onmai correct

  • @vilmakrish2002
    @vilmakrish2002 5 ปีที่แล้ว +16

    Paari became more clever after coming back from jail

    • @srii4601
      @srii4601 5 ปีที่แล้ว +1

      He would have used that time read and also to think more and analyze! Good boy

    • @bremraj8708
      @bremraj8708 4 ปีที่แล้ว +1

      சிறைச்சாலை பாரியை போராளி சிற்பமாக செதிக்கியுள்ளது

  • @dinagarandina6898
    @dinagarandina6898 5 ปีที่แล้ว +8

    பாரிசாலன் பேசும் வார்த்தைகள் அணைத்து தமிழர்களுக்கும் சென்றடைய வேண்டும். நாம் தமிழர்

    • @sivaa539
      @sivaa539 3 ปีที่แล้ว

      சீமானும் ஏன் பெரியாரை ஆதரிக்கிறார்

  • @user-ir6ji1nz2s
    @user-ir6ji1nz2s 5 ปีที่แล้ว +28

    Indru unnai thittum anaivarum oru naal un pechai earpaargal paari

    • @mahiramvevo
      @mahiramvevo 5 ปีที่แล้ว +4

      தமிழ் தேசியத்தையும் பாரிசாலனையும் எதிர்ப்பவர்கள் வந்தேரிகளாக தான் இருக்கும்

  • @user-gh7yf7yh1n
    @user-gh7yf7yh1n 5 ปีที่แล้ว +9

    arumai

  • @gamergaming3210
    @gamergaming3210 5 ปีที่แล้ว +2

    கமல் ரஜினி வைகோ எல்லாம் ஒரே ஊர்காரர்கள் தான். இவர்களை எப்போதும் நம்பவே கூடாது.....

  • @tamilarasan2250
    @tamilarasan2250 5 ปีที่แล้ว +8

    super parisaalan

  • @user-mr8pc6gb6l
    @user-mr8pc6gb6l 5 ปีที่แล้ว +4

    pari Salaam Tamil pokkisam💕💕💕💕

  • @user-me3ep5zx6k
    @user-me3ep5zx6k 5 ปีที่แล้ว +42

    Mass paari

  • @mohanapriyadavarajan8008
    @mohanapriyadavarajan8008 5 ปีที่แล้ว +4

    True tamilans will support annan paari saalan

  • @mohammadazharudin6249
    @mohammadazharudin6249 5 ปีที่แล้ว +8

    தமிழன் (இஸ்ஸாம்)

  • @ayyadurai478
    @ayyadurai478 5 ปีที่แล้ว +3

    Clarity speech pari.. I support u forever.

  • @feuercandy9114
    @feuercandy9114 5 ปีที่แล้ว +2

    Hope shines for one educated Tamilian to rule Tamil Nadu, wish you luck Paari!

  • @jc8948
    @jc8948 4 ปีที่แล้ว +1

    👌🙏சூப்பர்டா செல்லம். சீமானுக்கே பாடம்
    எடுத்துட்டயேடா... ரியல் சிங்கம் 2.. நீ தானே டா... என் மகனே!!. பாரி சாலா!!. God is with you. All the best.

  • @KP_Lee3157
    @KP_Lee3157 5 ปีที่แล้ว +7

    Paari super. Keep on your rising voice.

  • @snpramakrishnan3895
    @snpramakrishnan3895 5 ปีที่แล้ว +3

    I am Tamilan I support Paari Saalan..

  • @rahulpriyas8720
    @rahulpriyas8720 3 ปีที่แล้ว +2

    பாரிசாலன் சொல்வது 100% சரி

  • @perinbaraj8071
    @perinbaraj8071 5 ปีที่แล้ว +7

    Super தம்பி

  • @jjeyyjanaa7274
    @jjeyyjanaa7274 5 ปีที่แล้ว +5

    Very true

  • @eswaraneswaran6702
    @eswaraneswaran6702 4 ปีที่แล้ว +2

    பாரியின் புரிதல் மிகத்தெளிவானது

  • @Princ728
    @Princ728 5 ปีที่แล้ว +3

    You make sense for the dead mind. Thank you and pls feed us more..

  • @boscovalan419
    @boscovalan419 5 ปีที่แล้ว +31

    annah one pari vachu niraya you tube channel valluthu!

  • @aravindanr5695
    @aravindanr5695 5 ปีที่แล้ว +9

    Naan ennaikhum ungala nambhuren
    Tamil oru naal vellum

  • @sivapathamnarayanasamy480
    @sivapathamnarayanasamy480 3 ปีที่แล้ว +1

    Wow great, proud to say I am Tamizhan

  • @ramasamymurgasan9620
    @ramasamymurgasan9620 5 ปีที่แล้ว +1

    நல்ல பேச்சு அருமையான பதிவு அண்ணா எல்லாம் வீடியோவையும் பார்த்தேன் இந்த பதிவு அருமை

  • @pakeedinenthu8031
    @pakeedinenthu8031 5 ปีที่แล้ว +14

    Thamizhnaaddil thamilaiyum thamilanaiyum aliththavan eevera.

  • @ram903
    @ram903 5 ปีที่แล้ว +36

    Naam tamilar 🕯🕯

  • @wijayapalanramasamy5823
    @wijayapalanramasamy5823 2 ปีที่แล้ว

    அருமையான பதிவு
    ஒவ்வொரு தமிழரும் பார்க்க வேண்டும்.

  • @dhurgadhurga4561
    @dhurgadhurga4561 5 ปีที่แล้ว +1

    Neenga soltrathu tamilar nalanukkaga ithai purinthu kondal tamilar ondraga inainthu valamudium illaiyental rompa kastam .Super speech brother

  • @MohamedAli-sb1lp
    @MohamedAli-sb1lp 5 ปีที่แล้ว +8

    Vaikko oru POLITICIAN BROKER

  • @ilangosrinivasan4342
    @ilangosrinivasan4342 5 ปีที่แล้ว +4

    Pari super

  • @herbterrainteas6444
    @herbterrainteas6444 5 ปีที่แล้ว +1

    பாரிக்கு பின் அடுத்த தலைமுறைக்கு யார் அறியாமையை போக்க இந்த அளவுக்கு பேசுவார் என்ற கவலை ஏற்படுகிறது , முடிந்த வரையில் இவர் கருத்துக்களைக் பகிர்வோம் .

  • @tamizhnationalist5966
    @tamizhnationalist5966 5 ปีที่แล้ว +12

    Kelvi kekkara naai vantheri telungan pola. Saavuda

  • @sanmugam1690
    @sanmugam1690 5 ปีที่แล้ว +8

    i support Pari..

  • @bairojabegam5525
    @bairojabegam5525 5 ปีที่แล้ว +1

    Last 3 month only I hear your speech
    All are very right and Nature
    I support pari salan Anna thoughts

  • @prabhaprabha2850
    @prabhaprabha2850 5 ปีที่แล้ว +2

    pari youth tamil legend....

  • @anbuselvammaravanatham5026
    @anbuselvammaravanatham5026 5 ปีที่แล้ว +6

    சரியான பேச்சீ

  • @rahulrahul.rc2101
    @rahulrahul.rc2101 5 ปีที่แล้ว +11

    Tamilan Dhaan.....allapporan.

  • @Mr1234june
    @Mr1234june 5 ปีที่แล้ว +1

    VERY GOOD EXPLANATION WITH CLEAR PICTURE OF TAMILS ORIGINALITY

  • @emailadk
    @emailadk 5 ปีที่แล้ว +1

    Parisalan's speech and thoughts are clear but can incite violence. He is going off the rails with his passion for the language.

  • @Jagan005
    @Jagan005 5 ปีที่แล้ว +3

    Fact

  • @contentqueenvidya9369
    @contentqueenvidya9369 5 ปีที่แล้ว +34

    Enna thala daily oru interview kudukuthu 🤔... Aana unga interview miss panardhe ila... Boss... Atleast 60% unga karuthugal erka koodiyathu than

  • @KannanKannan-vj3fd
    @KannanKannan-vj3fd 5 ปีที่แล้ว +2

    தம்பி பாரிசாலன் தமிழ்கடவுள்.
    அவ்வளவு தெளிவு.
    இரணாடாம் கரிகாலன்.

    • @skiesfn9279
      @skiesfn9279 5 ปีที่แล้ว

      இப்படி சொன்னதினால் நீங்களும் வஞ்சகமில்லாத கடவுளாக தெரிகிறீர்கள்

  • @sidsiva3072
    @sidsiva3072 5 ปีที่แล้ว

    Sema speech . Watching this inbetween my work schedule in the U.S.

  • @nithin2821
    @nithin2821 5 ปีที่แล้ว +3

    இதை சாதி என்று கூறுவதை விட பட்டம் என்று கூறலாம்.

  • @munimuniya4664
    @munimuniya4664 5 ปีที่แล้ว +42

    Thalaiva pandey koda oru interview pannuga yarellam tamilanu kekuraru theliva sollunga paari pandey losukku

  • @rajinirasigan8421
    @rajinirasigan8421 5 ปีที่แล้ว +1

    A good point raised on preference system. Knowledgeable person.

  • @rajaramkb3678
    @rajaramkb3678 5 ปีที่แล้ว +1

    பாரிசாலன் வாழ்க.தமிழன் வெல்வான்.

  • @thangadhuraiganesan222
    @thangadhuraiganesan222 5 ปีที่แล้ว +5

    நாம் தமிழர்

  • @user-ym8cs5zu6o
    @user-ym8cs5zu6o 5 ปีที่แล้ว +5

    Vijay follows foreign religion. Vijay is Tamilan but Kamal is not Tamilan. What a big joke. Paari sullen, Simon @ Seeman are agmark Tamilans ? Who is this Columbus?

  • @QGINDIA
    @QGINDIA 5 ปีที่แล้ว +1

    அருமை சகோதரா....

  • @lyfnovember9048
    @lyfnovember9048 5 ปีที่แล้ว +2

    funny and super informative video super paari

  • @ohapadiyavishayam508
    @ohapadiyavishayam508 5 ปีที่แล้ว +5

    Vanthavodane like thaan poduven.. Enga annan paariku🤗

  • @rrvasanth2007
    @rrvasanth2007 5 ปีที่แล้ว +10

    Aiyappan Chettiyaara????? Nainaaaa!!!! Kalakkittae Po!!!!

  • @kabishek1984
    @kabishek1984 5 ปีที่แล้ว +2

    Singapore president SR Nathan is a tamilian.
    Guyana Prime Minister Moses veerasaamy is a tamilian.
    In Mauritius 3 president are tamilian.
    Figi 4 Prime Minister are tamilian.
    Mathura MP hema malini is a tamilian.
    Canadian parliament 5 MP are tamilian.
    In Malaysia so many states are having tamilian as chief minister.
    Tamil people can rule world..