”இலவசம் என்பது மக்களுக்கான லஞ்சம்”- பாரிசாலன்| Paari Saalan | பாரியின் பார்வையில் Episode-13

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 14 พ.ย. 2018
  • #பாரிசாலன் #Paarisaalan
    இங்கு எதுவுமே இலவசம் கிடையாது | இலவசத்தை லஞ்சம்போல் ப்யன்படுத்துகிறார்கள் | இலவச மருத்துவம், கல்வி வேண்டும் | கமல் சொல்வது சரியே | நம் காசை நமக்கே தருவது எப்படி இலவசமாகும் | சம்பந்தமே இல்லாத syllabusல் எதற்கு நுழைவுத்தேர்வு | இலவச லேப்டாப் வீட்டிற்கு தேவையில்லை |

ความคิดเห็น • 257

  • @AadhanTamil
    @AadhanTamil  5 ปีที่แล้ว +8

    For more such videos subscribe to the link :
    th-cam.com/channels/wgqmM4JWKAhKzuhGbFIMTg.htmlnoodlemx?sub_confirmation=1
    Thank you for your support..

  • @prabumanikanda4097
    @prabumanikanda4097 5 ปีที่แล้ว +12

    சீமான் அண்ணனை விட பாரிசாலன் கருத்து தெளிவானது பாரிசாலன் சொல்வது போல் எனது ஓட்டு சீமான் அவருக்கே

  • @kumarawin5319
    @kumarawin5319 5 ปีที่แล้ว +66

    நன்றி பாரி சாலன் உங்கள் பயணம் மேலும் தொடரட்டும்.................

  • @sivaKumar-nh6it
    @sivaKumar-nh6it 5 ปีที่แล้ว +102

    டிவி விவாதங்களில் ஏன் பாரி கலந்து கொள்ளவில்லை?
    பட்டைய கிளப்பலாமே!

    • @rishirishi6204
      @rishirishi6204 5 ปีที่แล้ว +31

      Makkalukaga unmaiyai pesubavarai TV channels koopida maatargal.yeanenral TV channels arasiyal katchigalin kaikooligal.

    • @ohapadiyavishayam508
      @ohapadiyavishayam508 5 ปีที่แล้ว +8

      @@rishirishi6204 correct bro..

    • @ravikumarthalayasingam2325
      @ravikumarthalayasingam2325 5 ปีที่แล้ว +3

      அய்யா உன்மை நீங்கள் சொல்வது உன்மை வயித்தியம் இலவசம் செய்யலாம் ஒரு மனைவி கணவர் இறந்துவிட்டர் அவர்ர அவரின் உடலை தன் சொந்த ஊருக்கு கொண்டுபொக வைத்தியசாலைக்கு முன்பாக பிச்சை எடுத்து அந்த காசில்தான் உடல ஊருக்கு கொண்டு பொனாரம் என்ன கொடிமை கடவுளே

    • @dineshkumarchandran5169
      @dineshkumarchandran5169 5 ปีที่แล้ว +1

      vidrathillaye

    • @dineshkumarchandran5169
      @dineshkumarchandran5169 5 ปีที่แล้ว +2

      enga matram vanthrumo nu bayabadranga TV media vum ATHIGARA VARGAMAMUM

  • @gokilasri8436
    @gokilasri8436 5 ปีที่แล้ว +65

    அருமை பாரி இலவசம் என்பது தேவையில்லாத ஒன்று என்பதை மக்கள் அறிய வேண்டும் இது போல் நிறைய கருத்துக்களை நீங்கள் தொடா்ந்து பேச வேண்டும்

    • @sathishsamy6157
      @sathishsamy6157 5 ปีที่แล้ว

      Hi thanks for support ..paari sister

    • @gokilasri8436
      @gokilasri8436 5 ปีที่แล้ว

      sathish samy l am always support fot paai

    • @parimaladeviramesh3071
      @parimaladeviramesh3071 5 ปีที่แล้ว

      Illavasham vennu solluravan
      Free buspass,free education,free reshan aruchi,education and vivasayam loan,free sikel,free laptop,free hospitality,free kapiddu thittam, and etc vennanu solluravanlam kandipa rich family than
      Free vennum ithu free ila na namal um nadalium valarshu agathu
      Entha free vendam free tv ,migshi,grinder,fan, vendam

    • @dheeranpugazh4231
      @dheeranpugazh4231 5 ปีที่แล้ว

      👏

    • @charmchap2006
      @charmchap2006 5 ปีที่แล้ว

      Gokila u r beautiful

  • @arunharoon6243
    @arunharoon6243 5 ปีที่แล้ว +39

    பாரி அரசியலுக்கு வரவேண்டும்.. தமிழ்தேசியம் மட்டுமே தமிழ்நாட்டை காப்பாற்ற முடியும்..

    • @vijaysing007
      @vijaysing007 5 ปีที่แล้ว

      Avur Pala Varudhamaa arasiyalladhaan irukkar. #NaamThamizhar

    • @kumarankugan4202
      @kumarankugan4202 5 ปีที่แล้ว

      Ammam

  • @jeyakumar6732
    @jeyakumar6732 5 ปีที่แล้ว +78

    பாரியின் பார்வை சரியான ஒன்றாக இருக்கிறது...

  • @mohanasundaramm.r3100
    @mohanasundaramm.r3100 5 ปีที่แล้ว +39

    பாரி 👌 😎 💪 🐯 ❤

  • @user-mi2xy6ql2m
    @user-mi2xy6ql2m 5 ปีที่แล้ว +12

    அருமையான விளக்கம் நண்பா தொடர்ந்து ஒலித்துக்கொண்டே இருங்கள் இதைவிட அருமையா விளக்க முடியாது மாற்றம் கண்டிப்பாக வரும்

  • @varunprakash6207
    @varunprakash6207 5 ปีที่แล้ว +8

    பாரி சாலன் சொல்வது கூறுவது உண்மை நாம் மக்கள் தேனவயான கல்வி மருத்துவம் மற்றும் வேலைவாய்ப்பு உருவாக்கி தருவது அரசு கடனம ஆகும் 👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍

  • @valari3665
    @valari3665 5 ปีที่แล้ว +15

    அருமை அருமை பாரிசாலன்.....

  • @nandhacuts2219
    @nandhacuts2219 5 ปีที่แล้ว +42

    Super paarisaalan bro !!! You are my inspiration !!! 👌👌👍👍

  • @vinodkumarmahalingam3653
    @vinodkumarmahalingam3653 5 ปีที่แล้ว +23

    Arumai arumai , Superrrrrrrr sonnigaaaaaa

  • @kamalakaran30
    @kamalakaran30 5 ปีที่แล้ว +5

    Paari very good keep it up

  • @sharathchandran7244
    @sharathchandran7244 5 ปีที่แล้ว +5

    Superb paari saalan u r one among us ur d best representative of a common man. Keep rocking👍👍👍👏👏
    All these system does not effect me because I live in bengaluru but being a tamilian I am also one among you. It really bothers me .

  • @prabhakaran599
    @prabhakaran599 5 ปีที่แล้ว +3

    அருமையான விளக்கம் சகோ

  • @mahiramvevo
    @mahiramvevo 5 ปีที่แล้ว +47

    தகுதியான இலவச மருத்துவம் என்றால் ஏன் ஜெயலிதாவும் கருணாநிதியும் ஏன் தனியார் மருத்துவமனைக்கு சென்றார்கள் (அவர்கள் வேண்டுமென்றே அரசு பள்ளிகளையும் அரசு மருத்துவமனைகளையும் தகுதியற்றதாக வைத்திருக்கிறார்கள் அப்பொழுது தான் தனியார் நிறுவனங்கள் இவற்றை விட சிறப்பானது என்று மக்கள் செல்வார்கள் என்று)

  • @johnjoseph6923
    @johnjoseph6923 5 ปีที่แล้ว +4

    மக்கள் மறுபடியும் இலவசங்கள் வாங்காமல் இருந்தால் சரி.

  • @thiruvenkatesh2149
    @thiruvenkatesh2149 5 ปีที่แล้ว +22

    நான் பாரிசாலன் in மிகப்பெரிய ரசிகன்

  • @supriyasomasundaram2330
    @supriyasomasundaram2330 5 ปีที่แล้ว +20

    Paari is always great !!!

  • @aravindaravind1379
    @aravindaravind1379 5 ปีที่แล้ว +16

    Paari always 👍👍👌

  • @italiandiary
    @italiandiary 5 ปีที่แล้ว +17

    10.46 Paarisalan Excellent ideology

  • @user-xe4dy9fb5d
    @user-xe4dy9fb5d 5 ปีที่แล้ว +10

    டிவி மிக்ஸி கிரைண்டர் எல்லாம் தனிமனிதனால் வாங்க முடியும்

  • @contentqueenvidya9369
    @contentqueenvidya9369 5 ปีที่แล้ว +57

    Pariyin paarvai is always veralevel 😀

  • @shreenathan2144
    @shreenathan2144 5 ปีที่แล้ว +22

    Paari💪💪💪

  • @kathiravankamaraj4226
    @kathiravankamaraj4226 5 ปีที่แล้ว +4

    paari salan👌❤

  • @martinanglo6697
    @martinanglo6697 5 ปีที่แล้ว +14

    Paari pesumpothu comments la kaarithuppunavanga la ipo enga ponangannu theriyala

  • @rajrm
    @rajrm 5 ปีที่แล้ว +30

    Paari says reality... Plz understand...

    • @yushigawa8610
      @yushigawa8610 5 ปีที่แล้ว

      Arasaangam yenna seiyanam innu makkal solli terinchikka vendiya nilamai..... paavam soru sapiduranukku puriyum / seivaan... kandatha tinnum achi seiyum naigalukku yeppadi puriyum

  • @ohapadiyavishayam508
    @ohapadiyavishayam508 5 ปีที่แล้ว +34

    Thelivaana vilakkam.. Paari

  • @Murugaiah.AA-3119
    @Murugaiah.AA-3119 5 ปีที่แล้ว +2

    அருமை பாரிசாலன்

  • @AjithKumar-el4ji
    @AjithKumar-el4ji 4 ปีที่แล้ว +3

    பிரதர் என்னுடைய வயது 25 எனக்கு உங்களுடைய அரசியல் புரிகிறது கூடிய விரைவில் மாற்றம் நிகழும்

  • @jvinsevai3034
    @jvinsevai3034 5 ปีที่แล้ว +1

    பாரிசாலன் கருத்து தமிழர் தர்சார்ப்பு வாழ்க்கைக்கானது சரியான தீர்வுடன் பதில் சொல்கிறார் நன்றி

    • @cjk9211
      @cjk9211 2 ปีที่แล้ว

      பாரிசாலன் யூடியூபில் கருத்து சொல்வதோடு நிறுத்தி க்கொள்ளாமல் சீமானை ப்போல்
      மேடைகளில் அதிகமாகப்பேசினால் அதிகமானபேர் பலனடைவர்.அவர் பேச்சுக்களில் அறிவுமிகுந்த வாதத்திறமை,ஆபாசமின்மை கருத்தாழம் ஆகியவை மிகுந்துள்ளன.அவர் சீமானோடு சேராமல் சாட்டையாரோடு சேர்ந்து மக்களுக்கு பணியாற்றவேண்டும்.பாரிக்கு அரசியலில் சிறப்பான எதிர்காலம் காத்திருக்கிறது.பாரி மிகவேகமாகப் பேசுகிறார்.வேகம் குறைத்துப்பேசினால் பாமரமக்களுக்கு நன்றாக ப்புரியும்.வாழ்க,வளர்க

  • @rishirishi6204
    @rishirishi6204 5 ปีที่แล้ว +12

    Super bro👍👍👍

  • @vimaldob
    @vimaldob 5 ปีที่แล้ว +6

    Previously I had bad impression on paari saalan..but now started to change in a good way i just want him to have same intention as me as i totally oppose dravidian ideology and it's parties...but I wanna to see India closer together with all ethnic, Language, religion, culture and caste United for better India

  • @nilasoosai1996
    @nilasoosai1996 5 ปีที่แล้ว +1

    Great 👍🏾 Pari ..I am always surprised 😲 when you pointing out . May God bless you well .Amen

  • @maduraiveeran8481
    @maduraiveeran8481 5 ปีที่แล้ว +13

    unmai

  • @Startup_KG
    @Startup_KG 5 ปีที่แล้ว +5

    Pari great speach

  • @vijays4450
    @vijays4450 5 ปีที่แล้ว +14

    நல்லது தானே பேசுற ஏன்டா உண்ண நெறய பேரு எதிக்கிறார்கள்

    • @raghuraman9991
      @raghuraman9991 5 ปีที่แล้ว +4

      Because he's opposing dravidam,ariyam, especially rajini kamal

    • @arunvishal2262
      @arunvishal2262 5 ปีที่แล้ว +6

      நமக்கே என்ன சொல்ல வர்றாங்க னு இப்ப தான புரியுது ப்ரோ.... சீக்கிரம் புரிஞ்சுகிட்டு வருவாங்க

    • @rajaratnamkanapathipillai3260
      @rajaratnamkanapathipillai3260 5 ปีที่แล้ว +2

      Vijay S உண்மைகள் இடிப்பதால்

    • @suryaselva4837
      @suryaselva4837 4 ปีที่แล้ว

      Pinna pavam(unmai) senja edhirpanga

  • @contentqueenvidya9369
    @contentqueenvidya9369 5 ปีที่แล้ว +18

    Phd mudichavanum velai illama than irukan.... 😂

  • @ganeshpillai652
    @ganeshpillai652 5 ปีที่แล้ว +13

    Whatever Paari saalan talks sounds good to hear and they are facts, but everything is business here, we can't do anything about it because many common people are also involved in it.

    • @TheKrishtom
      @TheKrishtom 5 ปีที่แล้ว

      ganesh kannan accepted bro ..! But change starts with each n everyone . We can change if we try ..

  • @user-uq2if2jm4r
    @user-uq2if2jm4r 5 ปีที่แล้ว +1

    அனைவருக்கும் தரமான சமமான கல்வி,மருத்துவம்,இலவசம்... தூயகுடிநீர்,இயற்கை சாந்த உணவுகள் மேம்பாடு... தூய்மையான சுற்றுசூழல்...நிலமும்,வளமும் சார்ந்த தொழில் வளர்ச்சி இது தான் தேவை...

  • @yuvarani839
    @yuvarani839 5 ปีที่แล้ว +4

    Super paari saalan

  • @vensesj6562
    @vensesj6562 5 ปีที่แล้ว +2

    புத்தம் புது ஒரு தமிழகம் பிறகும். .💪💪💪

  • @user-xe4dy9fb5d
    @user-xe4dy9fb5d 5 ปีที่แล้ว +4

    தனிமனிதன் என்னால பாலம் கட்ட முடியாது ரோடு போட முடியாது அதே போல பல விடயங்களுக்காக அரசு அதனால் வரி ரோடு, பாலம் அனைவரும் பயன்படுத்த படுகிறது

  • @bhavanaparthiban8425
    @bhavanaparthiban8425 2 ปีที่แล้ว +1

    Grinder mixie Kim pengalukum enna samantham ketarla paari - The symbol of true leadership

  • @tharigopla
    @tharigopla 5 ปีที่แล้ว +18

    Kaelvi kaetkaravar seriyilla

  • @user-mr8pc6gb6l
    @user-mr8pc6gb6l 5 ปีที่แล้ว +1

    I love pari saalan💘💓💘💓💘💓💘💓💘💓💘💓💘

  • @ramramkumar7637
    @ramramkumar7637 5 ปีที่แล้ว +1

    I like parisalen

  • @annamm1891
    @annamm1891 5 ปีที่แล้ว

    I love u paarisaalan thambi unnudaiya speech very super da

  • @girishs7759
    @girishs7759 5 ปีที่แล้ว +4

    Dai host sari ana questions keluda 😎.
    Paari saalan bold reply 🤝🐯

  • @ilayaraja1678
    @ilayaraja1678 5 ปีที่แล้ว +1

    Super neega sollurathu sarithan boss 👍👍👍👍👍

  • @vimalrohit1925
    @vimalrohit1925 5 ปีที่แล้ว +3

    Anna ungaloda unmayana rasigan!

  • @millvanandymillvanandy254
    @millvanandymillvanandy254 5 ปีที่แล้ว +2

    Super bro manesan sonall pureyam naai sonallau pureyatu

  • @inspiregrow2336
    @inspiregrow2336 4 ปีที่แล้ว +2

    I support paari saalan

  • @dheeranpugazh4231
    @dheeranpugazh4231 5 ปีที่แล้ว +1

    Sema speech Bro 👏👌

  • @jananibaskar6936
    @jananibaskar6936 4 ปีที่แล้ว +3

    Bold man

  • @AbdulRahman-in5hu
    @AbdulRahman-in5hu 5 ปีที่แล้ว +1

    Fire speech 🔥 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @tpanexpressdotcom5316
    @tpanexpressdotcom5316 5 ปีที่แล้ว

    Syabas speech ..excellent

  • @amuthaprabaharan3052
    @amuthaprabaharan3052 5 ปีที่แล้ว +1

    சத்திய யுகத்தின் தொடக்கம் பாரிதான்.... அறிவின் சுடரொலி

  • @arunkumar-zu2fn
    @arunkumar-zu2fn 5 ปีที่แล้ว

    Wonderful answer paari

  • @gopalgovin3157
    @gopalgovin3157 ปีที่แล้ว

    Yes. You are right. Gifts are corrupt acts in the first place.

  • @friedrichsamuel1526
    @friedrichsamuel1526 5 ปีที่แล้ว

    Excellent speech!

  • @malamala4696
    @malamala4696 5 ปีที่แล้ว

    really super bro

  • @kathirvel304
    @kathirvel304 5 ปีที่แล้ว

    நன்றி சகோ

  • @abigovindan23
    @abigovindan23 5 ปีที่แล้ว

    Super 👌

  • @mallikaemmanuel8257
    @mallikaemmanuel8257 5 ปีที่แล้ว +1

    Wellsaid

  • @durairajr4585
    @durairajr4585 5 ปีที่แล้ว +1

    அரசு டிவி தரும் வரை எங்கள் வீட்டில் டிவியே இல்லை

  • @shathiananthansambayah5737
    @shathiananthansambayah5737 5 ปีที่แล้ว

    Damn good brother.. How yu can think differently? Love

  • @anbuthomas226
    @anbuthomas226 5 ปีที่แล้ว +7

    Ketaan paru ya 😏 oru kelvi 19:47

  • @BETA-up9gs
    @BETA-up9gs 4 ปีที่แล้ว

    good

  • @Murugaiah.AA-3119
    @Murugaiah.AA-3119 5 ปีที่แล้ว

    👌👌👌👌👌

  • @inspiregrow2336
    @inspiregrow2336 4 ปีที่แล้ว +1

    I support healer basker

  • @millvanandymillvanandy254
    @millvanandymillvanandy254 5 ปีที่แล้ว +6

    Bro yaan tamiler evlalla sonallam puriyematenita

  • @sunmoon9681
    @sunmoon9681 5 ปีที่แล้ว +2

    hi bro, your question is better but no one answer for you question because ,Everybody is coward still they not give answer.You
    go -head

  • @GoodnessOfGod41
    @GoodnessOfGod41 5 ปีที่แล้ว +2

    21:30 lol

  • @balorclub3708
    @balorclub3708 5 ปีที่แล้ว

    👏👏👏👏👏👏🙏🙏🙏

  • @nehrubh7807
    @nehrubh7807 5 ปีที่แล้ว

    PSRI'S Excellent maturity& cut and clear meaningful speach (an ancient Tamil people's culture) is very essential to world peoples!
    Greetings of New Year& Happy Pongal.
    Best of Luck- BH.NEHRU, NILGIRI DISTRICT 643221.

  • @vijays4450
    @vijays4450 5 ปีที่แล้ว

    Race car and auto comparison was top class

  • @arulraj6897
    @arulraj6897 5 ปีที่แล้ว +3

    Ithula kelvi ketkuravan than muta paya mathiri ketutu irukan.. evalavo nala kelvi ketkalam paari saalan kita... Kodumai da..

  • @klintoni9119
    @klintoni9119 5 ปีที่แล้ว

    State board la iruka ellamae cbse layum iruku athae topics la avunga advanced concepts laam padikiraanga namba padikira syllabus laerunthu avunga kitta ketalum avungaluku theriyum mothala rendu book la iruka portion ah paarthutu pesanum summa etho dhano nu solla kudathu
    P.S.naan itha mattum dhan condem panren mathathu avaru sonnathu ellam unmai

  • @karthiksathya5131
    @karthiksathya5131 5 ปีที่แล้ว +1

    டேய் அந்த அரசுகாப்பீட்டு திட்ட அட்டை.. குறிப்பிட்ட ஒரு சில தனியார் மருத்துவமணையில் தான் ஏற்றுக்கொள்ளப்படும். அதுவும் ஒருலட்சத்திக்குள் தான் மருத்துவம் பார்த்துக்கொள்ளவேண்டும்.அதைவிட அதிகமானால் நம்ம கையைவிட்டுதான் பணம் கொடுத்தாகவேண்டும்.

  • @iyyaduraiiyyadurai6300
    @iyyaduraiiyyadurai6300 5 ปีที่แล้ว

    meesai irunthal gethaga irukum

  • @Deathtonewworldorder
    @Deathtonewworldorder 5 ปีที่แล้ว +1

    Syllabus தரமா இருக்கா? ஆமா ரொம்ப கஷ்டமான topic அது ரொம்ப நோண்டி நோண்டி பார்க்கனும்.

  • @vimalar.m3030
    @vimalar.m3030 5 ปีที่แล้ว +1

    Teacher yum ippa test eluthi thanda varaga ippa TET Exam suma vaiku vanthatha pesakoodhu

  • @aravindanr5695
    @aravindanr5695 5 ปีที่แล้ว

    Ellam dravidam arasyal Makkal vaari panatha kollai adichi athula patthi kanakku kattrathukhu free tv and mixi,grinder,kotuthangha
    Government salugai ellam makkalkhu kettaikatha,karunaneedhi arasyal 1 varusam Arrivphu,5 vathu varusam seyal pathurthu itha parthu ADMK follow pantrathu,avan evolo vachi irupan ivan solla mattan ivan evolo vachi irupan avan solla mattan summa makkal muttal akki vilayatrungha
    Tamilnadai tamilan than aalaha vendum
    Paarisalan soldrathu Naan nambhuven -tamil vellum👍👍👍

  • @mathewebenezer8783
    @mathewebenezer8783 5 ปีที่แล้ว +3

    anchor is a silent joker.making paari himself to talk

  • @priyaabhi7288
    @priyaabhi7288 5 ปีที่แล้ว +1

    inga enna than unmai pesunalum intha arasalal,intha system ethum marapovathu illa...first intha corporate company ellatham india la iruthu oliganum...appa than nama nadu valarichi adayum...

  • @maduraiveeran8481
    @maduraiveeran8481 5 ปีที่แล้ว +1

    T2.varthil,pllai,erunthal thruti kollalam, potu valkkail unmai pasavandum, thavarana thagaval poi pasuvatharku ,samam.

  • @vkbrotherstheworldisours1109
    @vkbrotherstheworldisours1109 5 ปีที่แล้ว

    nan padechthula TET vai padekatha subject exam vaikatha TET

  • @vkbrotherstheworldisours1109
    @vkbrotherstheworldisours1109 5 ปีที่แล้ว

    unka appa apade teacher anaru

  • @anthonyraj2633
    @anthonyraj2633 5 ปีที่แล้ว +3

    Vijay Fan seaport

    • @Deathtonewworldorder
      @Deathtonewworldorder 5 ปีที่แล้ว +1

      Support

    • @Hardyrobo95500
      @Hardyrobo95500 5 ปีที่แล้ว

      Dey loosu vijay eh ilavasom porul kuduturkan 😂

    • @anthonyraj2633
      @anthonyraj2633 5 ปีที่แล้ว

      @@Hardyrobo95500dai Kenna ku... Ellavosam vera DA nalatitam vera DA gorment money enda TV, mixi ,fan, kututhu vest panitanga DA

  • @geetsingh5613
    @geetsingh5613 5 ปีที่แล้ว

    No MLA/MP visited after election. More than this the panchayat President knowingly approved to occupy road by the person manipulating no one is there to ask.

  • @vkbrotherstheworldisours1109
    @vkbrotherstheworldisours1109 5 ปีที่แล้ว

    parri exma tharaman techer ila employment office la mutal teacher ila

  • @karthikkarn8969
    @karthikkarn8969 5 ปีที่แล้ว

    Paari

  • @selvakaruppu1379
    @selvakaruppu1379 5 ปีที่แล้ว

    Vedumda India kadan athigama erukku atha adainga elavasathukku pathil

  • @annamm1891
    @annamm1891 5 ปีที่แล้ว

    Unga office engagement irukku

  • @muthuraj6787
    @muthuraj6787 5 ปีที่แล้ว

    even tamilan will corrupt everyman will first look their life and their families only third is society this Is common man needs

  • @vkbrotherstheworldisours1109
    @vkbrotherstheworldisours1109 5 ปีที่แล้ว

    Uinka appa School Hm Exam azuthi vanthar Employment office ila thana vanthar appa uinka appa mutala

  • @AjithKumar-el4ji
    @AjithKumar-el4ji 4 ปีที่แล้ว

    அடேய் ஆங்கரிங் பண்ண வாங்கடா நா ஆப்போசிட் பாட்டிக்கு வக்காலத்து வாங்க தாண்டா வரீங்க

  • @krisvasolutions3253
    @krisvasolutions3253 ปีที่แล้ว +1

    Dai thambi unoda unarvu mathika thakathu